Naam Oruvarai Oruvar HD Video Song | 5.1 Audio | MGR | Jayalalitha | TMS | L R Eswari | MSV

  Рет қаралды 1,156,452

Thenappan P - Shree Raajalakshmi Films

Thenappan P - Shree Raajalakshmi Films

Күн бұрын

Do watch Naam Oruvarai Oruvar HD Video Song Exclusively on ‪@shreeraajalakshmifilms‬ Channel.
Watch and Enjoy "Naam Oruvarai Oruvar HD Video Song" From The Movie Kumari Kottam ft. M.G.R & Jayalalithaa From Vaali's Lyrics and Music Composed by M. S. Vishwanathan with T. M. S and L. R. Eswari Vocals.
Song : Naam Oruvarai 🎼
Movie Name : Kumari Kottam 1971 🎬
Artists: M. G. Ramachandran and Jayalalithaa 🎭
Singers : T. M. Soundararajan and L. R. Eswari 🎙️
Music : M. S. Vishwanathan 🎵
Lyrics : Vaali🖊️
#mgr #jayalalitha #msvishwanathan #KumariKottam #tamilsongs #tamilmoviesongs #oldsongs #mgrsongs #moviesongs #songs
For More Videos Subscribe :- bit.ly/3BZj4YE
👉 Stay Tuned ‪@shreeraajalakshmifilms‬ 🎬
Click Here To Watch More Videos:- 👇🏻
▶️ Pudhu Kadhal Kaalam Idhu HD Video Song 👉 • Pudhu Kadhal Kaalam Id...
▶️ Puthiya Paravai Movie 👉 • Puthiya Paravai Movie ...
▶️ Aaha Mella Nada Song 👉 • Aaha Mella Nada HD Vid...
▶️ Kuppi Tamil Movie 👉 • Kuppi | Tamil Full Mov...
▶️ Muppozhudhum Un Karpanaigal Movie 👉 • Muppozhudhum Un Karpan...
▶️ Uravugal Thodarkathai song 👉 • Uravugal Thodarkathai ...
▶️ Unnai Paartha Pinbu Naan Song 👉 • Unnai Paartha Pinbu Na...
About the Channel:
This is the official KZbin channel of Shree Raajalakshmi Films. Shree Raajalakshmi Films is a Chennai based Movie Production and Distribution Company owned by ace producer P L Thenappan. He also owns other Production and Distribution companies called Sri Raj lakshmi Film (P) Ltd and Saraswathi Films.

Пікірлер: 294
@madhesyarn8891
@madhesyarn8891 6 ай бұрын
MGR அவர்கள் ஜெயலலிதா மேடத்தை கொஞ்சி கொஞ்சி அழகுபடுத்தி விட்டார்கள் 🎉❤❤
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Ай бұрын
பல தடவை பஜனைவேறு சேய்திருக்கிறார்..
@raguramanramaswamy
@raguramanramaswamy Ай бұрын
LR ஈஸ்வரி அவர்களின் குரல் தனித்துவமான இனிமையும் நெளிவு சுழிவு கலந்த தெளிவான உச்சரிப்பும் கொண்டது. கட்டுக்குள் அமைந்த மெட்டுக்குள்ளே சாத்தியமான அனைத்து ஜால வித்தைகளையும் செய்து விடுவார். எனக்கு மிகவும் பிடித்த பாடகர் பாடகி டி எம் எஸ்ஸும் எல் ஆர் ஈஸ்வரியும் தான். இவர்கள் ஜோடியாக பாடிய பாடல்கள் சூப்பர் ஹிட்.👍
@sarosaravanan9329
@sarosaravanan9329 Жыл бұрын
Am 90s kids (97).. எனக்கு மிக மிக பிடித்த பாடல்
@sarosaravanan9329
@sarosaravanan9329 10 ай бұрын
@@manmathan1194 Descent ah Pesunga
@KulaSekaran-kr5tt
@KulaSekaran-kr5tt Жыл бұрын
இன்றும் இவர்தான் சூப்பர் ஸ்டார்
@hildaalphonse2239
@hildaalphonse2239 10 ай бұрын
👌👌👌 இன்றும் ,என்றும் இவர் ஒருவரே சூப்பர் ஸ்டார்
@manmathan1194
@manmathan1194 9 ай бұрын
​@@hildaalphonse2239கலை உலகிலும் அரசியல் உலகிலும் மாபெரும் சக்திகள் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களும் கலைமகள் ஜெயலலிதா அவர்களும். நம்மை ஆண்டவர்கள் இப்பொழுதும் எப்பொழுதும் ஆண்டவர்கள்
@radhakrishnan4249
@radhakrishnan4249 8 ай бұрын
Yes
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 Жыл бұрын
வாலிப கவிஞர் வாலி இக்காதல் பாடல் தெவிட்டாத தேனாய் தந்துள்ளார் மெல்லிசை மன்னர் டி எம் எஸ் அய்யா ஈசுவரிம்மா பாடலை பசுவின் பால் சுவையை தந்துள்ளனர்
@rajayogami2449
@rajayogami2449 Жыл бұрын
முழுக்க முழுக்க சாத்தனூர் டேம் அருமையாக அருமை
@kuttiparama7317
@kuttiparama7317 10 ай бұрын
Correct
@s.veeramani4221
@s.veeramani4221 Жыл бұрын
என்ன ஒரு இனிமையான பாடல்! புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி .
@peaceofgod1809
@peaceofgod1809 Жыл бұрын
நண்பா புரட்சித் தலைவரை மட்டும் வாழ்த்துங்கள். அவர் புகழை கெடுக்க வந்த கோடாரி ஜெ
@manmathan1194
@manmathan1194 10 ай бұрын
​@@peaceofgod1809உமது கண்கள் குருடாக இருக்கும் என்று நினைக்கிறேன். புரட்சித்தலைவர் தங்கத்தை போன்றவர். அந்த தங்கத்திலே வைக்கப்பட்ட வைரம் தான் புரட்சித்தலைவி கலைமகள் ஜெயலலிதா அவர்கள். அவர் கோடரி தான். புரட்சித் தலைவர் சுட்டிக்காட்டும் எதிரிகளை வெட்டி போடும் கோடாரி. தெய்வத் திருமகளை குறை சொல்பவன் ஒரு வகை மன நோயால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும்
@krishnaKumar-x3o
@krishnaKumar-x3o 3 ай бұрын
TMS NOW SINGING ❤❤❤
@JesuKalai
@JesuKalai Ай бұрын
2024,ஆளுமை சக்தியை இழந்துவிட்டோமே இருவரின் முகம் பார்க்கும் பொழுது கண் கலங்குகிறது ❤️
@BewithKarthik
@BewithKarthik Жыл бұрын
அப்படியே... உலகம் சுற்றும் வாலிபன் பாடல்களையும் கொடுங்கள்.
@anbuvalar1462
@anbuvalar1462 Жыл бұрын
42 வது லைக் 👍 சூப்பர் பாட்டு 👍👍👌👌🙏🙏
@packialakshmi9935
@packialakshmi9935 Жыл бұрын
ஈஸ்வரி அம்மாவை பீட் பண்ண பாடகியும் முடியாது
@KamaChi-d2n
@KamaChi-d2n 11 ай бұрын
@varatharajang
@varatharajang 2 ай бұрын
தலைவர் ஸ்டைலே தனி! இந்த பூமி உள்ளவரை உங்கள் புகழ் இருக்கும்!
@shanmugarajanshanmugarajan2550
@shanmugarajanshanmugarajan2550 Жыл бұрын
மயக்கும் மந்திர குரல் LR Eswari அம்மா
@KrishnaKumar-hc2hk
@KrishnaKumar-hc2hk 9 ай бұрын
Tms great
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 2 ай бұрын
உச்சரிப்பு மோசம்
@anbuanbarasan9257
@anbuanbarasan9257 Ай бұрын
குரலுக்கு👌ஈடுகோடுக்கும்👌செல்வியின், முகவசீகரம்👌நடன அசைவுகள்👌எம்ஜிஆர்👌அவர்களின்👌இளமை👌என்ன👌சொல்வது👌அடுத்தபிறவியிலும்👌இதுபோன்ற👌பாடல்களை, கேக்கமுடியுமா
@raguramanramaswamy
@raguramanramaswamy Ай бұрын
ஈஸ்வரி அவர்களின் உச்சரிப்பு மிகவும் தெளிவாக ஸ்டைலாக நெளிவு சுழிவுகளோடு இருப்பதுதான் இப்பாடலின் சிறப்பு.👍
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 Ай бұрын
@@raguramanramaswamy அறியாமை, என் இடது ஹண்ணும் துடித்தது என்றல்லவா உச்சரிக்கி நாள்
@madhesyarn8891
@madhesyarn8891 6 ай бұрын
ஆஹா ஆனந்தம் அற்புதம் வாழ்த்துக்கள் என்ன ஒரு ஒரு நடனம் ஜெயலலிதா மேம் 🎉🎉🎉 TMS அய்யா LR.ஈஸ்வரி அம்மா 🎉🎉அய்யா MSV இசை ராஜ்ஜியம் 🎉🎉🎉 கோல்டன் டைம்ஸ் 🎉🎉
@rajaganesh269
@rajaganesh269 Жыл бұрын
எம் எஸ் வி, டி எம் எஸ், எல் ஆர் ஈஸ்வரி சேர்ந்து உருவாக்கிய காவியப் பாடல்👏👏👏
@AdthishAdthish-j4e
@AdthishAdthish-j4e 8 ай бұрын
🎉😢😮😅😊
@sububloom6852
@sububloom6852 Жыл бұрын
ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம். பழைய MSV பாடல்களை stereo track முறை இசையில் பதிவு செய்து இருந்தால்.... Msv என்ற மாமேதை பயன் படுத்தியிருக்கும் ரிதம் pattern இன்று இருக்கும் அனிருத், யுவன் AR ரஹ்மான் இசைகளில் வரும் ரிதம் pattern ஐ புறம் தள்ளக்கூடியது என்பது தெளிவாக புலப்படும். ஏனெனில் பாடலின் ராகம், மற்றும் சுவைக்கு குந்தகம் ஏற்படாமல் எப்படி ரிதம் pattern ஐ கையாள்வது என்ற இசை இலக்கணத்தை கற்று கொடுத்திருப்பார். 👌👌👌👌
@sridharvijay563
@sridharvijay563 Жыл бұрын
100% true.
@manjulamn186
@manjulamn186 7 ай бұрын
I am 66 years old and don't know Tamil. I enjoy old songs not the ones of present generation though the actors are beautiful and songs are melodious. Don't know why.
@narasimhana9507
@narasimhana9507 Ай бұрын
This is old generation song.
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 Жыл бұрын
Super song.MSV sir TMS sir L.R.Esvari Amma give such wonderful song.We remember always their.
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Kumarikkottam 62 vakkil irunthu yethirparkkappatta padam.69r70 il vantha ninaivu.perisaga vodavillai 2 padalgal inimai. Sandalwood sattai Amarar MGR avargalukku azhagu. Kudiyiruntha koil alavukku screenplay yellam kidaiyathu.yellappadalum adhil Super.
@priyadharshinijuji9208
@priyadharshinijuji9208 3 ай бұрын
எம்.ஜி.ஆர். என்ற மூன்று எழுத்து மந்திரம் மீண்டும் உயிர்ப்பித்து வர இன்னும் எத்தனை யுகமோ?
@shankarganesh5866
@shankarganesh5866 Жыл бұрын
I think MGR SIR was 54yrs ,what a active steps,marvellous, no one can match him,great
@srikumarrangarajan3927
@srikumarrangarajan3927 9 ай бұрын
Mellisai Mamannar 👍! Unparalleled Composer…whatta composition…the peppy effect maintained throughout this song…LRE & TMS capacity to sing effortlessly enchants the listener 👏🏾👏🏾👏🏾
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
அருமை அருமை அருமை எம்ஜிஆர்அப்பாவும்ஜெய லலிதாவும் சூப்பர் ஜோடி! டிஎம்எஸ் ஈசம்மா சூப்பர்! எம்எஸ்வீ நைஸ்! அப்பாவின்சுறுசுறுப்பும்ஙநடனமும் ஆச்சரியமே ! ❤❤❤❤❤❤❤❤
@MohanKumar-hw3mp
@MohanKumar-hw3mp Жыл бұрын
இந்த பாடலில் ஒரு முக்கிய விஷயம், எழுபது சதவீதம் பாடலை ஈஸ்வரி அம்மா முதலில் பாடுவார்கள். எந்த குறுக்கீடும் டி.எம்.எஸ் அவர்களிடம் இருந்து இருக்காது. அடுத்த 30 சதவீதம் பாடலை டி.எம்.எஸ் அவர்கள் பாடுவார்கள். ஈஸ்வரி அம்மா அவர்கள் கடைசியாக ஒரே ஒரு ஹம்மிங் தவிர ஒரு குறுக்கீடும் இருக்காது. எம் ஜி ஆர் அவர்களின் நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியை தான் (அன்பே வா) மற்றும் கல்யாண வளை ஓசை கொண்டு காற்றே நீ முன்னாடி (உரிமைக் குரல்) பாடல்களிலும் ஆண் பெண் குரல் அடுத்து அடுத்து வராமல் ஆண் பாதி பாடலும் பெண் பாதி பாடலும் என்ற புதிய உத்தி கையாளப்பட்டிருக்கும்.
@yamaha3d569
@yamaha3d569 Жыл бұрын
அது இசையமைப்பாளரின் படைப்பு. பாடல் வரிகளைத் தவிர மற்ற அனைத்துமே மெட்டு, இசை, இசைக் கருவிகளைத் தேர்வு செய்வது, பாடகர்களைத் தேர்வு செய்வது இசைக் கலைஞர்கள், பாடகர்கள் உட்பட ,அனைவருக்கும் தன்னுள் உதித்த இசைப் பிரவாகத்தை அவர்கள் அனைவருக்கும் கற்றுக் கொடுத்து, அவர்களுக்கு வாசிக்க, பாட வரவில்லை என்றாலும் அலுக்காமல், சளைக்காமல் திரும்பத் திரும்ப அவர்களுக்கு வாசிக்க சொல்லிக் கொடுத்து, பாடச் சொல்லிக் கொடுத்து, தான் நினைத்தது வரும் வரை விடாமல் பணியாற்றி பின்னணியில் இருப்பவர் இசை அமைப்பாளரே. சில சமயங்களில் பாடல்களை டூப் வார்த்தைகள் போட்டு அதுவும் பாடலின் வரிகளாயிருக்கின்றன. உம் : " பாடுவோர் பாடினால் ஆட தோன்றும் " " நாளை முதல் குடிக்க மாட்டேன் " இன்று முதல் குடிக்க மாட்டேன் என்று இவர் பாடியிருக்க கவியரசரோ " நாளை முதல் குடிக்க மாட்டேன் "என்று மாற்றி எழுதியதாக மெல்லிசை மாமன்னர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். பாடகர்கள் திரு. P. B. S, S. P. B, திருமதி. P. சுசீலாம்மா, திரு. ஜெயச் சந்திரன் போன்றோர் மாமன்னர் MSV அவர்கள் சொல்லிக் கொடுத்ததில் தாங்கள் எழுபது, எழுபத்தைந்து சதவிகிதம்தான் தங்களால் பாட முடிந்தது,நூறு சதவீதம் அவர் சொல்லிக் கொடுத்ததை எங்களால் பாட முடியவில்லை என்று கூறி இருக்கிறார்கள். ஒவ்வொரு பாடலுக்கும் இசைக் கலைஞர்கள், பாடகர்கள் பாடகிகள் அனைவருக்கும் குரு, ஆசான், வாத்தியார், இசை அமைப்பாளரே.
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
இருவரும். நடனம் சூப்பர்🌹🙏
@nagarajanmayandy
@nagarajanmayandy 9 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 முக்குலத்தோர் சீமையில் நீங்கள் இருவரும் அரசியல் வெற்றி பெற்று வானுயர வாழ்ந்தீர்கள். தெய்வங்கள் என்று சொல்லிட வேண்டும்.
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
LR EASWARI SUPER,TMS Annan MSV Amarar MGR stylish.
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 Жыл бұрын
வாலிப கவிஞர் வாலியின் அந்தாதி வரிகளும் மிக அருமையாகும்
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
@@bhuvaneswariharibabu5656 agreed,well!
@agag3069
@agag3069 9 ай бұрын
L R Eswari nailed it Rock Star of Tamil Flim Music Industrys Swarnaladha amma ❤ LR Eswari amma Both of unique in there voice
@MaryarokiaSelvi
@MaryarokiaSelvi 2 ай бұрын
இதுபோன்ற அழகைஇனிமேல்பார்க்கமுடியாது
@gopiv608
@gopiv608 Жыл бұрын
MSV,TMS,SUSI,LR,JANA,JIKKI, மற்றும் பலர் பழைய பாடல்களை கொடுத்து விட்டு சென்றவர்கள்.. அப்போ பாடல்களை கேட்டால் கண்உறங்கும் இப்போ ஒரு சில பாடல்களை கேட்டால் நித்திரை கலைந்துவிடும்...( எப்படி உடலில் தழும்பு மறையாதோ அதுபோல் பழைய பாடல்கள் அனைத்தும் அவ்வளவு எளிதாக மறையாது)
@rajayogami2449
@rajayogami2449 Жыл бұрын
சாத்தனூர் டேம் அருமையாக பதிவு பண்ணி உள்ளார்கள் அன்று
@Arun-tb4vp
@Arun-tb4vp Жыл бұрын
சாத்தனூர் எந்த மாவட்டம்.
@pramekumar1173
@pramekumar1173 Жыл бұрын
​@@Arun-tb4vp சாத்தனூர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது.❤
@Arun-tb4vp
@Arun-tb4vp Жыл бұрын
@@pramekumar1173 .👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@thunderstorms0024
@thunderstorms0024 6 ай бұрын
நல்ல தகவல். 👌👌🙏
@SKR-hu2ty
@SKR-hu2ty 7 ай бұрын
என்றும் நீரந்தர சூப்பர் ஸ்டார் ஏம் ஜி ஆர் அவர்கள்.மக்கள் திலகத்திற்கு ஈடு இணை யாரும் இல்லை.
@thunderstorms0024
@thunderstorms0024 6 ай бұрын
இது போன்ற பாடல், இனி எவரும் எழுத முடியாது.
@udayasurianpanchavarnam1271
@udayasurianpanchavarnam1271 Жыл бұрын
The song location fantastic ... Madam J. jayalalitha a Multi Talented personality .. ... MGR style superb 🎉🎉🎉🎉🎉
@utheragi828
@utheragi828 Жыл бұрын
My hero MGR👍🌹
@GetflytoFreedom
@GetflytoFreedom Жыл бұрын
Mgr thalaiva love you ❤❤❤❤❤❤ with song you too MGR jj looking awe just awe ❤❤❤ king queen princess prince ❤❤ Puratchi thalaivar Puratchi thalaivi
@shajahana4118
@shajahana4118 Жыл бұрын
Thalaivarin style & thalaivi dance, song also super
@Selvamgobal-bk1jl
@Selvamgobal-bk1jl Жыл бұрын
GREAT MGR JEYALETHA COMENATION SONG SUPER SONG TMS VOICE LR ESWARI VOICE SUPER M.S VISVANATHAN MUSIC SUPER
@aneekh
@aneekh Жыл бұрын
புரட்சித்தலைவர் மக்கள் திலகம் பொன்மனச் செம்மல் எங்கள் வீட்டுப்பிள்ளை புரட்சி நடிகர் வாங்கய்யா வாத்தியாரய்யா வாத்தியார் நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊர் அறிந்த உண்மை உண்மைதான் இன்னும் சொல்லப்போனால் தலைவர் பொன்மனச் செம்மலை புண்படச் செய்தது யாரோ அவரால் நன்மை அடைந்தவர்கள் பலபேர் தலைவர் அவர்களே சொல்லி இருக்கிறார்கள் என்னால் நம்பிக் கெட்டவர்கள் விட நம்பாத கெட்டவர்கள் தான் அதிகம் அதுதான் உண்மை
@ramaswamyvenkatesan1352
@ramaswamyvenkatesan1352 8 ай бұрын
உண்மை
@m.m.safeer2169
@m.m.safeer2169 Жыл бұрын
Tms voice very nice 👌 ❤️
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Yaaraiya COSTUMERs,TAILORs! Amarar MGR Avargalukku andha sandalwood shirt arumai! abaaram! Paarattukkal!
@shanthakumari2156
@shanthakumari2156 Жыл бұрын
Super padel l.r.eswarie tms voice. Super. Mgr. Jaya lalitha supero super
@packiyaraj6747
@packiyaraj6747 Жыл бұрын
ஒரே தலைவன் MGR
@SwordsofIslam-fc5li
@SwordsofIslam-fc5li Жыл бұрын
I heard this song when i was 9 years old in thiruvotiyur in madras in 1970. Today i am 61. Good old days in madras when life was simple.
@rajasekarraja3267
@rajasekarraja3267 Жыл бұрын
100 times mela kettuta vera leval❤❤❤
@krishnaKumar-x3o
@krishnaKumar-x3o 3 ай бұрын
TMS NOW SINGING ❤❤❤
@syedhussain2064
@syedhussain2064 Жыл бұрын
1971ல் புரட்சி தலைவர் எங்கள் ஊருக்கு சிங் கம் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு வநத போது இப்பாடல் ரிககாடுபளேயர் அடிக்கடி போட்டு கேட்டது இன்றும்
@sundararajank8215
@sundararajank8215 8 ай бұрын
இந்த பாடலுக்கு ஈடுஇணை இல்லை
@RaviKumar-pz8ce
@RaviKumar-pz8ce Жыл бұрын
MGR .Jayalalitha songs super
@krishnaKumar-x3o
@krishnaKumar-x3o 3 ай бұрын
TMS not singing. MGR singing. This credit goes to great TMS ❤❤❤
@Adv.P.Loganathan
@Adv.P.Loganathan Жыл бұрын
MSV's awesome composition and this song is very special for it's rythm pattern to.feel as to how well the words in the lyric get fitted into both Pallavi and it's saranam parts. Genius indeed.
@ramananrs3856
@ramananrs3856 5 ай бұрын
ஆமாம் ஐயா... ஆயிரம் முறை சொல்வேன்... நீங்கள் சொன்னது அற்புதம்
@lathasuresh4606
@lathasuresh4606 Жыл бұрын
1971ல் ரிலீஸ் ஆன புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி நடித்த இப்படத்தில் இந்தப்பாடல் மிகவும் பிரபல்யம் வாலியின் வைர வாலிப வரியில் காதலை மென்மையாகவும் உண்மையாகவும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற செய்தியை வழங்கும் பாடல் புரட்சித்தலைவர் புகழ் வாழ்க
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
+yenge aval TMS(MGR avargal) Paadalum. Radio ceylon il daily voliparappagum.
@lathasuresh4606
@lathasuresh4606 Жыл бұрын
​@@sivavelayutham7278 நன்றி
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
@@lathasuresh4606 nanri aiya,Miga inimaiyana paadalgal.!
@lathasuresh4606
@lathasuresh4606 Жыл бұрын
@@sivavelayutham7278 நன்றி
@syedhussain2064
@syedhussain2064 Жыл бұрын
இந்த 1971மறக்கமுடியாத வருடம் தலைவர் வாத்தியாரே என்ற பெயரில் எங்கள் ஊருக்கு வந்த போது பழைய மாடியில் இருந்து பார்த்தது vstபள்ளிவாசல் பக்கம் சிங்க ம் சின்னத்திறகு வாக்கு கேட்க வந்தார் தலைவர்
@karthickraja8599
@karthickraja8599 3 ай бұрын
She's ultimately beautiful ❤ I can't keep away from her. All are awesome in this song, JJ, MGR, MSV, LRE, Lyrics ...
@krishnaKumar-x3o
@krishnaKumar-x3o 3 ай бұрын
TMS MAGIC MESMERIZING VOICE FOR MGR❤❤❤ MGR FANS ARE THINKING MGR WAS SINGING. SUCH EFFECT GIVEN BY SUPREME SINGER TMS.❤
@salilnn6335
@salilnn6335 Жыл бұрын
Naan oru MGR Rasigan. ❤️✨
@muhammedsalius5395
@muhammedsalius5395 Жыл бұрын
Supers0
@BalaTargaryen
@BalaTargaryen Жыл бұрын
I am hardcore Rasigan bro
@panneerselvam-ki2wz
@panneerselvam-ki2wz Жыл бұрын
What to say, the beaty of the language, the beat of the music, the voice of singers, the elegance of the actors, all legend, none to beat for ages...
@sathyapramodh2512
@sathyapramodh2512 Жыл бұрын
😊
@alagesanalagesan9
@alagesanalagesan9 8 ай бұрын
இந்தப் பூமி இருக்கும்வரை திரு. மாமனிதர் எம்.ஜி.ஆர். ஒருவரே இந்திய சினிமா உலகின் சூப்பர் ஸ்டார்.
@thunderstorms0024
@thunderstorms0024 6 ай бұрын
உண்மை.
@mathivananraman8225
@mathivananraman8225 5 ай бұрын
True mathi vanan
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 2 ай бұрын
IO.பாவம்
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 2 ай бұрын
1:32 I... 0. பாவம்
@ucmDhanushj
@ucmDhanushj 2 ай бұрын
1:00 😅😊😊😊😊😊😊😊
@GetflytoFreedom
@GetflytoFreedom Жыл бұрын
MGR doing from heart❤ love you thalaiva ❤❤❤
@kandiahjegatheeswaran4582
@kandiahjegatheeswaran4582 Жыл бұрын
நீர் குடித்த மேகம் வர்ணனை அபாரம்
@LenaMugund
@LenaMugund Жыл бұрын
Puratchi thalaivar song ìs always mesmerizing one
@krishnaKumar-x3o
@krishnaKumar-x3o 3 ай бұрын
TMS NOW SINGING MAGIC MESMERIZING VOICE FOR MGR MANARISAM AND ROMANTIC ACTION. YOU ARE SAYING PURATHI THALAIVAR SONG. THAT IS THE CREDIT FOR TMS
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
ஆகா. எண்ண. பாடல் 💯🙏
@govindarajanmuniyappan8675
@govindarajanmuniyappan8675 Жыл бұрын
பலமுறை கேட்டேன் நான் இன்னும் பல முறை
@sekarvbb
@sekarvbb 5 ай бұрын
Very nice song..plus mgr dress..5.1 audio..
@SHAKTHIAMMA129
@SHAKTHIAMMA129 Жыл бұрын
My favourite song ❤❤❤❤❤
@tamilselvi3034
@tamilselvi3034 9 ай бұрын
Tms ayya masterpiece n he sang beautifully without taking breath in charanams.
@sridharsri6409
@sridharsri6409 Жыл бұрын
Msv God of music
@SathyaMuthu-q2b
@SathyaMuthu-q2b Жыл бұрын
Very Nice!🙏 Beautiful! Wonderful!🙏 Amazing! Blossom!🌺 Fantastic Song!🙏My Favorite Song!🙏 Always Best Song!🙏M.G.R They of GOD in TAMILNADU!🙏 Thank u!🙏
@raghavendransrinivasan6526
@raghavendransrinivasan6526 Жыл бұрын
very good song with matching back ground music
@vallimanian
@vallimanian Жыл бұрын
அருமையான பாடல்
@lambertlambert025lambertla5
@lambertlambert025lambertla5 Жыл бұрын
MGR SONGS VERY NICE NICE 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@krishnaKumar-x3o
@krishnaKumar-x3o 3 ай бұрын
MGR FANS ARE THINKING MGR SINGING THIS SONG.THEY DOSE NOT IMAGINE TMS SINGING THIS SONG.SUCH A EFFECT RENDERING BY TMS FOR MGR. TMS IS THE ONLY SINGER GET SUCH A CREDIT❤❤❤
@chiapet9570
@chiapet9570 Жыл бұрын
இந்த பாட்டில் இவர்கள் இருவரும் போடும் dress combination ஆபாரம். அதுவுமில்லாது இருவரும் தங்க நிறம் . புரட்சி தலைவரது white dress jayalith,s red saree, MGR ‘s brown suit and her yellow dress. What a combination. They both look stunning and beautiful.
@pushpaleelaisaac8409
@pushpaleelaisaac8409 Ай бұрын
கடைசி dress super
@dhanasekarannarayanasamy1585
@dhanasekarannarayanasamy1585 Жыл бұрын
Super super puratchi .thalaivar Amma
@s57691
@s57691 Жыл бұрын
MGR in costume vairaathil oru thangam
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Жыл бұрын
MGR🍃MSV💗vali😍Tms🙂lre😉
@DavidDavid-ps9di
@DavidDavid-ps9di Жыл бұрын
முதல் முறையாக 1982 சென் னை ஓட்டேரி சரவணா வில். இரவு 2 ஷேர் அரங்கம் நிறைந்த காட்சி யாக பார்த்து
@Mmsekar-pb5hi
@Mmsekar-pb5hi 6 ай бұрын
என் தங்கத் தலைவி எவ்வளவு அருமையாக நடித்துள்ளார்
@selvamn2950
@selvamn2950 26 күн бұрын
புரட்சித் தலைவர், பொன்மனச்செம்மல், ⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️ புரட்சித் தலைவி இணைந்த எக்காலமும் தித்திக்கும் இனிய பாடல். 29--09--2024 சென்னை அருகே திருமழிசையில் பங்களாவில் ஓய்வின் போது .
@subramaniann4038
@subramaniann4038 Жыл бұрын
Super song
@ahmedmohideen9068
@ahmedmohideen9068 6 ай бұрын
MGR ன் Dress sense super.
@rajendirankpn31
@rajendirankpn31 11 ай бұрын
எல் ஆர் ஈஸ்வரி அம்மா குரலில் புரட்சித்தலைவியும் பரங்கிமலை மன்னன் டாக்டர் புரட்சித்தலைவர் அவர்களின் அழகான நடிப்பு இந்தப் பாடலுக்கு மிகுந்த மேரு ஊட்டுகின்றது
@janakiramanvaradharajan8515
@janakiramanvaradharajan8515 5 ай бұрын
I viewed this picture when I was 14 yrs old. Now I am on 68yrs. Even now I like this song very much. Sweet memories of 54 yrs back. 🎉
@vijaymuthu9329
@vijaymuthu9329 Жыл бұрын
I love you this song MGR &JJ
@kanagarajathimoolam7664
@kanagarajathimoolam7664 Жыл бұрын
Thalaiva nee meendum piranthu vara vendum intha naatai kaapatra
@santhoshrathinam4799
@santhoshrathinam4799 Жыл бұрын
❤❤❤supersong, 🌱 MGR santhosamMGR. Nicely by ❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 mgr ❤❤❤ MGR in song🎉🎉🎉 MGR Darss.nice. J J super 💯💯💯💯💯💯💯💯 super
@pazhania7225
@pazhania7225 Жыл бұрын
This song is gold
@sankarkumar5213
@sankarkumar5213 Жыл бұрын
Mgr master of mass
@gorillagiri7327
@gorillagiri7327 Жыл бұрын
MSV legend 👍
@sathiaprasadms9298
@sathiaprasadms9298 Жыл бұрын
Superb
@VeluNimal
@VeluNimal Жыл бұрын
Very.verry.super.duper.voice.eswari.amma
@KrishnaKumar-hc2hk
@KrishnaKumar-hc2hk 5 ай бұрын
TMS❤❤❤ IS SINGING NOW TO MGR IN HIS MAGICAL MESMERIZED VOICE
@LenaMugund
@LenaMugund Жыл бұрын
What a charismatic & gigantic personalities
@vijayashanthi2689
@vijayashanthi2689 Жыл бұрын
My favorite song. Meanings. Oh superb
@mugundhann5905
@mugundhann5905 6 ай бұрын
Puratchi thalaivar smile is always infectious
@GetflytoFreedom
@GetflytoFreedom Жыл бұрын
Mgr jj best perfect ❤❤❤ real 👌 👏
@syed_hussain144
@syed_hussain144 3 ай бұрын
என்று ம் எங்கள் தங்கம் புரட்சி தலைவர் பொன்மனச் செம்மல்ி மக்கள் திலகம் அழகு க்கு இனை எவரும் இல்லை
@subramaniammohan7048
@subramaniammohan7048 Жыл бұрын
மிக அற்புதமான டியூன், ஆனால் இன்னும் சிறப்பாக படம் பிடித்திருக்கலாம். குறிப்பாக ஈஸ்வரி பாடும் முதல் சரணம். வரிகள் யார் எழுதியது ஏன்று தெரியவில்லை, வாலியா? வார்த்தைகளால் நிரப்ப மிகவும் கடினமாக பல்லவி டியூன். ஆனாலும் சூப்பராக வரிகள் போட்டுவிட்டார் கவிஞர். இன்றளவும் இடது கண் துடித்தால் யாருக்கு நல்லது, வலது கண் துடித்தால் யாருக்கு என்று நினைவில் கொள்ள இந்தப் பாடலையே நான் நினைவு கொள்கிறேன்.
@IbySabu
@IbySabu 3 ай бұрын
❤🎉mgr
@EASWWARNARAYANARAYAEASWWAR
@EASWWARNARAYANARAYAEASWWAR 2 ай бұрын
Okay... nice song... nice location... super acting......
@dahamedbashabasha6084
@dahamedbashabasha6084 Жыл бұрын
Super super super song thanks boos
@komalamgopalan9598
@komalamgopalan9598 6 ай бұрын
Dai intha paatuku oru grammy award kudungada.
@palanisamykandhasamy7787
@palanisamykandhasamy7787 Жыл бұрын
உலக.மக்களின்.நம்பிக்கை.நட்சத்திரம்.தமிழர்.m.g.ராமச்சந்திரன்.
@jamaludain6709
@jamaludain6709 Жыл бұрын
avar thaimozhi malaiyaalam aanaal thaan oru thamizhar polavey vaazhnthaar puratchi thalaivar kodai vallal.
@mchandrasekarprint8772
@mchandrasekarprint8772 Жыл бұрын
MGR Great
@manmathan1194
@manmathan1194 10 ай бұрын
எம்ஜிஆர் விட ஜெயலலிதா கிரேட் அண்ட் கிரேட்.
@vasagarchinnasamy1632
@vasagarchinnasamy1632 9 ай бұрын
முன்னால்முதல்அமைச்சர்கள்
@vengayang1389
@vengayang1389 Жыл бұрын
Super sound
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Жыл бұрын
MGR❤✌JJ🍃❤ .....🎺M.S.V🎻.....
@krishnaKumar-x3o
@krishnaKumar-x3o 3 ай бұрын
TMS supreme singer ❤❤❤
@sreejith.v.s1789
@sreejith.v.s1789 Жыл бұрын
Mgr sir and amma🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
Enge Aval Endre Manam Video Song | 5.1 Audio | MGR | Jayalalitha | MS Viswanathan
3:42
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 195 М.
Naanamo Innum 2K Video Song | Aayirathil Oruvan | RE-Restored 2K TRUE 5.1 AUDIO | MGR | Jayalalitha
4:39
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 986 М.
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 25 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 83 МЛН
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
Ennamma Rani HD Video Song | 5.1 Audio | MGR | Jayalalitha | TMS | MSV | Tamil Songs
4:01
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 555 М.
Pachai Kili Muthu HD Song
4:36
RajVideoVision
Рет қаралды 13 МЛН
Kannae Kaniyae HD Song
3:49
Movies Central
Рет қаралды 1,8 МЛН
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 25 МЛН