எனது சின்ன மகனுக்கு குழந்தை வரம் வேண்டி தினமும் நம்பிக்கையோடு படிக்கிறேன் அந்த முருகனே வந்து பிறப்பான்🙏🙏🙏
@latha2874 Жыл бұрын
வாய் பொத்தி கெஞ்ச வைத்தாய் வரிகளில் நீங்கள் கெஞ்சுகிறீர்கள் அம்மா. நன்று.
@sjvstudio25043 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாமல் மீண்டும் மீண்டும் கேட்க தோனுதே அற்புதம் . .
@ourworld4we2 ай бұрын
ഒരിക്കൽ ശ്രീ കൃഷ്ണനെ അമ്മ യാശോധ ഉരലിൽ കെട്ടി ശകാരിക്കുന്നത് കണ്ട് വന്ന നാരധൻ അത്ഭുതപ്പെട്ടു പോയി.... അജയ്യനായ സാക്ഷാൽ വിഷ്ണുഭഗവാൻ്റെ അവതാരമായ ശ്രീകൃഷ്ണനെ ശകാരിക്കാനും ശിക്ഷിക്കാനും ഭാഗ്യം ലഭിക്കാനും യാശോധ എന്ത് തപസ്സു ആണ് ചെയ്തതെന്നു നാരധൻ ചിന്തിച്ചു... തുടർന്ന് അദ്ദേഹം യാശോധയെ നോക്കി ചൊല്ലിയ ഗാനമാണ് 'എന്ന തവം സെയ്തനെ യോശോധ 'എന്ന ഈ ഗാനം.... ഉരലിൽ കെട്ടി വായ്പ്പൊത്തി കിഞ്ചവയ്തായി കണ്ണനെ
@இந்து-ள9ள2 жыл бұрын
என்ன தவம் செய்தனை யசோதா என்ன தவம் செய்தனை யசோதா என்ன தவம் செய்தனை யசோதா என்ன தவம் செய்தனை யசோதா எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க என்ன தவம் செய்தனை யசோதா எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க என்ன தவம் செய்தனை யசோதா எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க என்ன தவம் செய்தனை... ஈரேழு புவனங்கள் படைத்தவனை ஈரேழு புவனங்கள் படைத்தவனை ஈரேழு புவனங்கள் படைத்தவனை கையிலேந்தி சீராட்டி பாலுட்டி... கையிலேந்தி சீராட்டி பாலுட்டி தாலாட்ட என்ன தவம் செய்தனை... கையிலேந்தி சீராட்டி பாலுட்டி தாலாட்ட என்ன தவம் செய்தனை... கையிலேந்தி சீராட்டி பாலுட்டி தாலாட்ட என்ன தவம் செய்தனை யசோதா எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க என்ன தவம் செய்தனை... பிரமனும் இந்தரனும் பிரமனும் இந்தரனும்... பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய் உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய் கண்ணனை உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய் கண்ணனை உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய் தாயே என்ன தவம் செய்தனை... சனகாதியர் தவயோகம் தவயோகம் செய்து சனகாதியர் தவயோகம் செய்து சனகாதியர் தவயோகம் செய்து புரிந்து சாதித்ததை புனிதமாதே எளிதில் பெற என்ன தவம் செய்தனை... சனகாதியர் தவயோகம் செய்து புரிந்து சாதித்ததை புனிதமாதே எளிதில் பெற என்ன தவம் செய்தனை யசோதா எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க என்ன தவம் செய்தனை யசோதா... யசோதா...
@fabulouslife3144 Жыл бұрын
Enna thavam seithanai to hear this song ❤
@swaminathanjayaraman7652 Жыл бұрын
Sound
@kalamanikandan4018 Жыл бұрын
Super
@sukesang42594 ай бұрын
ரெம்ப நன்றி❤️🙏
@ourworld4we2 ай бұрын
Satyammmm❤haree Krishna
@jayakalyanialagirisamy188 Жыл бұрын
ஒவ்வொரு தாயையும யசோதையாக்குகிறது இந்த தெய்வீகப் பாடல். குரலா இல்லை இது தேன் மழையா ?
@selvamselvam11904 жыл бұрын
இவருடைய தேவகானத்தை கேட்க்கவே ஒரு தனிப்பிறவி வேண்டும் வாழ்க நீங்கள் தேவகானத்தோடு
@anushavenkat70193 жыл бұрын
Vvbbbtyhjjiijklkk M M wed ph io
@kanankanan9673 жыл бұрын
Kurai ondrum illai
@krishnanarumugam29793 жыл бұрын
SUPARஅம்மாம்
@ஆராவமுதன்இரா7 ай бұрын
தமிழை கொலை செய்யாமல் பாடினால் நன்று. ஷெய்தனை- செய்தனை
Wonderful Song 🎉 Yashodha Krishna ❤️ 🙏🏻 Awesome Singing
@sksamy45294 жыл бұрын
Fantastic Devotional Song. Heart and indriya's are purified.
@lakshmiahauthikesavalu25142 жыл бұрын
Que Que Que que que que que que que que waw wawa questions questions questions questions
@subramonianr51552 жыл бұрын
@@lakshmiahauthikesavalu2514 , ,
@venkateshchari582 жыл бұрын
Hara Hara shankara Jaya Jaya shankara paramacharya thiruvadigale saranam please give me a sound sleep for 6-7 hrs after burning the midnight oil
@prasnaastrology874 Жыл бұрын
கண் மூடி கேளுங்கள் கண்களில் நீர் திரளும்
@Rk-ru4rs4 ай бұрын
வந்தது. ௨ள்ளம் மகிழ்ந்தது
@Subashini08917 ай бұрын
அருமை' அருமை அம்மா உங்கள் குரல்.🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
@unnikuttanmn47712 жыл бұрын
Perfect singing and sweet voice
@baskarkandhasamy32753 жыл бұрын
தாங்கள் குரலால் எங்களையும் யசோதாவையும் தலாட்டுவது அற்புதம் அற்புதம் அற்புதமே 👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏
@revathiselvaraji9368 Жыл бұрын
Akka i sang ghis song for national singing competition 3rd price i got and state level 1st price i got very thank for this song snd ragha was very super i am super singer 8 its very useful for additation also very thank akka❤❤❤🎉😊😮
Hara Hara shankara Jaya Jaya shankara paramacharya thiruvadigale saranam please give my dear ones happiness and prosperity ever
@JeGANATHANr-t1z9 ай бұрын
🎉v.good informative by R.jeganathan
@prakashloganathan88997 ай бұрын
It's God blessed me to hear this....
@natarajanpadmum11 ай бұрын
Beautiful rendering!
@bhuvanaveda1822 жыл бұрын
Great signing u r a gift to ur guru tmt. MLV amma
@krishna87322 жыл бұрын
Om om to
@ranganathanjagannathan2231 Жыл бұрын
Enna dhavam seidhanai indha paadalai ketka
@jayalekshmi17903 жыл бұрын
Hare Krishna🙏Hare Krishna🙏 Hare Krishna Raadhe Shyaam🙏Krishna Guruvaayoorappa🙏
@saraswathin91943 жыл бұрын
Good
@monalavenkatapathychakrapa80422 жыл бұрын
Krishna Priya from tnagar Giri road and nice and beautiful song and thank you very much and very pleasant to hear
@venkatesanv28373 жыл бұрын
மனதைஉருக்கும் பாடல் வரிகள்
@mohananchandrannair13612 жыл бұрын
So Beautiful 🙏🙏♥️
@savitharamesh74183 жыл бұрын
Thalatta was ultimate. The whole sang in a soothing tone. Absolutely brilliant!! Gamakkangal mayakka vaithana. Emotions brought out so well. God bless you
@suchitraravichandransuchi9867 Жыл бұрын
Superb voice and song
@gunasekaran30073 жыл бұрын
Very beautiful and fantastic voice and song...
@babu32913 жыл бұрын
Lovely song, beautifully rendered.
@sripathyvedantanadatur65023 жыл бұрын
Fantabulous!
@perumalsanthosh35128 ай бұрын
Hari Krishna Guruve Saranam
@mukundankothandaraman5395 Жыл бұрын
Excellent🎉
@kannanpattupattu8386 Жыл бұрын
EXCELLENT VOICE
@sushmithathamizh28093 жыл бұрын
Hare Krishna hare hare... 🙏🙏🙏
@susaiyahraphael3881 Жыл бұрын
Dr.MLV யின் தயாரிப்பு என்று நிரூபித்து விட்டார் சுதா ரகுநாதன்.அருமையிலும் அருமை.நன்றி.
@RGRAJAN-fw6et4 жыл бұрын
Nothing less than a devaganam! Gods Grace is heard in Sudhas rendaring!
@venkateshchari582 жыл бұрын
Hara Hara shankara Jaya Jaya shankara paramacharya thiruvadigale saranam please give me a sound sleep for 8 hrs after burning the midnight oil
@santhoshnarayanan4664 жыл бұрын
Sudha ragunathan sing Perfectly sing the song I'm listening too very much and frequently
@neelapalani75444 жыл бұрын
Nice kural sudha amma God gift
@venkateshchari582 жыл бұрын
Paramacharya please ensure that my children are always happy and healthy and blessed
@karunakarankarunakaran56463 жыл бұрын
தேன் வந்து பாயுது காதினிலே.
@mahadeviameeth38353 жыл бұрын
My grandsons sleep time favourite.per day playing this countless times 😀😀
@thamayanthik-q9e11 ай бұрын
தினமும் என் குழந்தைக்கு இந்த பாடலை பாடி தூங்க வைப்பேன் .....😊😊😊😊
@venkateshchari582 жыл бұрын
Hara Hara Shankara Jaya Jaya Shankara paramacharya thiruvadigale saranam please give me a sound sleep for 7 hrs
@kathiresanmuthukannu12403 жыл бұрын
Hare Krishna
@venkatesanv28373 жыл бұрын
அருமையான. பாடல்
@venkateshchari58 Жыл бұрын
Hara Hara Shankara Jaya Jaya Shankara paramacharya thiruvadigale saranam please give me a sound sleep for 7 hours after
@KrishnaKumar-bk9nv2 жыл бұрын
Such Ragunathan voice super
@venkateshchari582 жыл бұрын
Mahaperiava thiruvadigale saranam. Please give me a sound sleep for 8 hrs after burning the midnight oil
@SajiSNairNair-tu9dk10 ай бұрын
Soul energy 🕵️🤔
@mosespavithran87194 жыл бұрын
அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sithalakshmipk27903 жыл бұрын
🙏 RadheRadhe
@t.thillairajt3550 Жыл бұрын
Krishna 🙏🙏🙏🙏🕉️🕉️❤️❤️❤️❤️
@dakshanamoorthykannan664 жыл бұрын
Superb
@VashanthiGuru-db5xv Жыл бұрын
Arumai mam
@thetransforming-robotcar58112 жыл бұрын
Super 👌👌👌💞
@velusamy76263 жыл бұрын
அருமை 🌹
@lakshmivenkatlakshmi7467 Жыл бұрын
Pooja chesthamu rare song upload pannunga
@santhoshnarayanan4664 жыл бұрын
Sudha ragunathan is my favorite singer
@pavithraboopesh47503 жыл бұрын
In solar system Mercury venus earth Mars Jupiter Saturn Uranus Neptune Pluto haumea make make eris galaxy
@savithirisavithirisavithir46292 жыл бұрын
Nice 🍎
@blackpinkdaily47693 жыл бұрын
Super song 🙏
@MiniS-mn8sv6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@venkateshchari58 Жыл бұрын
Hara Hara Shankara Jaya Jaya Shankara paramacharya thiruvadigale saranam please give me a sound sleep for 7 hours after burning the midnight oil
@padmanabhashenoy1426 Жыл бұрын
Excellent
@bhasakararao54596 ай бұрын
ధన్యవాదములు జైశ్రీరాం అమ్మా 😂😂😂
@lalithanesabanthu18133 жыл бұрын
My favorite song🥰🤩
@thyagarajant.r.32565 ай бұрын
This is not sriranjanias stated in description
@kumarv95123 жыл бұрын
Very nice super fantastic thanks Madam
@rengacharik.v93863 жыл бұрын
Very beautiful vazhga kuyile..... K. V. Rengachari, Retd Postmaster @ Emaneswaram
@bhuvaneswariu6862 жыл бұрын
என்ன தவம் செய்தனை யசோதா எங்கும்நிறை பரப்ரம்மம் அம்மா என்றழைக்க (என்ன தவம்) ஈரேழு புவனங்கள் படைத்தவனை கையில் ஏந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்ட நீ (என்ன தவம்) ப்ரம்மனும் இந்த்ரனும் மனதில் பொறாமை கொள்ள உரலில் கட்டி வாய் பொத்தி கெஞ்சவைத்தாய் தாயே (என்ன தவம்) ஸனகாதியர் தவ யோகம் செய்து வருந்தி சாதித்ததை புனித மாதே எளிதில் பெற (என்ன தவம்)
@ramanathang96152 жыл бұрын
சன காதி முனிவர்கள் அந்த வரியை காணவில்லை அது சரியாக புரியவில்லை என்ற காரணத்தினால் அந்த வரியை நன்றாக கேட்டு பதிவிடவும் நன்றி
@sivakasiwala3874 Жыл бұрын
My favorite song i love this song 🎵 ❤
@SubraMani-qb9np Жыл бұрын
Super.
@deepanagesh82842 жыл бұрын
ஒரு தாயின் மணம் இந்த பாடல் கேட்கும் போது தன் குழந்தையை தாலாட்ட ஏங்க வைக்கும் அற்புதம்
@vkram23 Жыл бұрын
It is not mannam ( means smell) it is manam (0nly one suzhi not Diuble suzhi. No offence meant
@lalithakrishnan1862 Жыл бұрын
@shivaspeaks8216 Жыл бұрын
It should be “ manam”- erandhu suzhi “na” and not three suzhi “naa”, which means the flowers fragrance or the food as feast made during special occasions!! Or events/. Don’t take this as a criticism but as a guidance from an old lady !! Shaaantha Baalakrishnan
@rayalmuthu7578 Жыл бұрын
@@vkram23பிழையை சுட்டிக்காட்டும் நீங்கள் உங்கள் பதிவை தமிழில் பதிவிடவில்லையே