No video

Asainthadum Mayil Song | Alaipaayuthe Kanna | Sudha Ragunathan Carnatic Vocal

  Рет қаралды 2,422,609

INRECO Tamil Film Evergreen Nostalgic Songs

INRECO Tamil Film Evergreen Nostalgic Songs

Күн бұрын

Album Code:IP-5000
Album: Alaipaayuthe Kannaa
Song: Asainthadum Mayil
Label: Inreco
Category: Carnatic Vocal
Artist :Sudha Ragunathan
Lyricist & Composer: Oothukadu Venkatasubbaiyer
Producers: Inreco
Year of Release:1992

Пікірлер: 372
@leemobaia
@leemobaia 2 жыл бұрын
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்... ஆ... இசைபாடும் குழல் கொண்டு வந்தான் கண்ணன் இசைபாடும் குழல் கொண்டு வந்தான் கண்ணன் இசைபாடும் குழல் கொண்டு வந்தான் இந்த ஏழேழு பிறவிக்கும் இன்பநிலை தந்தான் இசைபாடும் குழல் கொண்டு வந்தான் இந்த ஏழேழு பிறவிக்கும் இன்பநிலை தந்தான் திசைதோறும் நிறைவாக நின்றான் திசைதோறும் நிறைவாக நின்றான் என்றும் திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈர்ந்தான் திசைதோறும் நிறைவாக நின்றான் என்றும் திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈர்ந்தான் எங்காகிலும் எமதிறைவா இறைவா என மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான் அருள் பொங்கு முகத்துடையான் எங்காகிலும் எமதிறைவா இறைவா என மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான் அருள் பொங்கு முகத்துடையான் தங்கு மனத்துடையான் அருள் பொங்குமுகத்துடையான் ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி நின்றாட மயிலின் இறகாட மகர குழையாட மதிவதனம் ஆட மயக்கும் விழி ஆட மலரணிகள் ஆட மலர்மகளும் பாட இது கனவோ நனவோ என மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்... ஆ... அசைபோடும் ஆவினங்கள் கண்டு அசைபோடும் ஆவினங்கள் கண்டு இந்த அதிசயத்தில் சிலை போல நின்று அசைபோடும் ஆவினங்கள் கண்டு இந்த அதிசயத்தில் சிலை போல நின்று நிஜமான சுகமென்று ஒன்று நிஜமான சுகமென்று ஒன்று இருந்தால் ஈடுலகில் இதை அன்றி வேறெதுவும் அன்று நிஜமான சுகமென்று ஒன்று இருந்தால் ஈடுலகில் இதை அன்றி வேறெதுவும் அன்று இசையாறும் கோபாலன் இன்று இசையாறும் கோபாலன் இன்று நின்று எழுந்தெழுந்து நடமாட எதிர் நின்று ராதை பாட இசையாறும் கோபாலன் இன்று நின்று எழுந்தெழுந்து நடமாட எதிர் நின்று ராதை பாட எங்காகிலும் எமதிறைவா இறைவா என மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான் அருள் பொங்கு முகத்துடையான் எங்காகிலும் எமதிறைவா இறைவா என மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான் அருள் பொங்கு முகத்துடையான் ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி நின்றாட மயிலின் இறகாட மகர குழையாட மதிவதனம் ஆட மயக்கும் விழி ஆட மலரணிகள் ஆட மலர்மகளும் பாட இது கனவோ நனவோ என மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்... ஆ...
@Canada_Immigration_Bible
@Canada_Immigration_Bible Жыл бұрын
ராகம் : ஸிம்ஹேந்த்ரமத்யமம், தாளம் : ஆதி
@vijayalakshmikuppusamy647
@vijayalakshmikuppusamy647 Жыл бұрын
❤🙏💜நன்றி 💜
@umamaheshwari7110
@umamaheshwari7110 4 ай бұрын
5:18
@vbangarumageshwari1531
@vbangarumageshwari1531 9 жыл бұрын
asaindhaadum mayilonru kandaal nam azhagan vandhaan enru solvadhu pol thonrum (asaindhaadum) isaiy padum kuzhal kondu vandhaan intha ezhaezhu piravikkum inba nilai thandhaan thisai thorum niraivaaga ninraan enrum thigattaadha vaenu gaanam raadhaiyidam eendhaan engaagilum emadhiraivaa iraivaa ena mana nirai adiyavaridam thangu manaththudaiyaan arul pongum mugaththudaiyaan oru padham vaiththu maru padham thookki ninraada mayilin iragaada magara kuzhaiyaada madhivadhanamaada mayakkum vizhiyaada malaranigalaada malar magalum paada idhu kanavoa nanavoa ena mananirai munivarum magizhndhu kondaada (asaindhaadum) asai poadum aavinangal kandu indha adhisayaththil silai poala ninru nijamaana sugam enru onru - irundhaal aezhulagil idhaiyanri vaeredhuvum anru thisai aarum goapaalan inru migavum ezhil ponga nadamaada edhir ninru raadhai paada (engaagilum) (asaindhaadum)
@kjda-lm7cx
@kjda-lm7cx 8 жыл бұрын
very very beautiful
@natarajanayyamperumal9742
@natarajanayyamperumal9742 8 жыл бұрын
bbunnmom
@kaminivijayakumar5123
@kaminivijayakumar5123 7 жыл бұрын
V Bangaru Mageshwari
@srinivasanvenkataraman8714
@srinivasanvenkataraman8714 7 жыл бұрын
V Bangaru Mageshwari
@ajaykumar-ns8zx
@ajaykumar-ns8zx 7 жыл бұрын
V Bangaru Mageshwari supr
@Canada_Immigration_Bible
@Canada_Immigration_Bible 6 ай бұрын
Lyrics: Oothukadu Venkatasubbaiyer: ராகம் : ஸிம்ஹேந்த்ரமத்யமம், தாளம் : ஆதி அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்... ஆ... இசைபாடும் குழல் கொண்டு வந்தான் கண்ணன் இசைபாடும் குழல் கொண்டு வந்தான் கண்ணன் இசைபாடும் குழல் கொண்டு வந்தான் இந்த ஏழேழு பிறவிக்கும் இன்பநிலை தந்தான் இசைபாடும் குழல் கொண்டு வந்தான் இந்த ஏழேழு பிறவிக்கும் இன்பநிலை தந்தான் திசைதோறும் நிறைவாக நின்றான் திசைதோறும் நிறைவாக நின்றான் என்றும் திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈர்ந்தான் திசைதோறும் நிறைவாக நின்றான் என்றும் திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈர்ந்தான் எங்காகிலும் எமதிறைவா இறைவா என மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான் அருள் பொங்கு முகத்துடையான் எங்காகிலும் எமதிறைவா இறைவா என மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான் அருள் பொங்கு முகத்துடையான் தங்கு மனத்துடையான் அருள் பொங்குமுகத்துடையான் ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி நின்றாட மயிலின் இறகாட மகர குழையாட மதிவதனம் ஆட மயக்கும் விழி ஆட மலரணிகள் ஆட மலர்மகளும் பாட இது கனவோ நனவோ என மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்... ஆ... அசைபோடும் ஆவினங்கள் கண்டு அசைபோடும் ஆவினங்கள் கண்டு இந்த அதிசயத்தில் சிலை போல நின்று அசைபோடும் ஆவினங்கள் கண்டு இந்த அதிசயத்தில் சிலை போல நின்று நிஜமான சுகமென்று ஒன்று நிஜமான சுகமென்று ஒன்று இருந்தால் ஈடுலகில் இதை அன்றி வேறெதுவும் அன்று நிஜமான சுகமென்று ஒன்று இருந்தால் ஈடுலகில் இதை அன்றி வேறெதுவும் அன்று இசையாறும் கோபாலன் இன்று இசையாறும் கோபாலன் இன்று நின்று எழுந்தெழுந்து நடமாட எதிர் நின்று ராதை பாட இசையாறும் கோபாலன் இன்று நின்று எழுந்தெழுந்து நடமாட எதிர் நின்று ராதை பாட எங்காகிலும் எமதிறைவா இறைவா என மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான் அருள் பொங்கு முகத்துடையான் எங்காகிலும் எமதிறைவா இறைவா என மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான் அருள் பொங்கு முகத்துடையான் ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி நின்றாட மயிலின் இறகாட மகர குழையாட மதிவதனம் ஆட மயக்கும் விழி ஆட மலரணிகள் ஆட மலர்மகளும் பாட இது கனவோ நனவோ என மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும் அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்... ஆ... ராகம் : ஸிம்ஹேந்த்ரமத்யமம், தாளம் : ஆதி Lyrics: Oothukadu Venkatasubbaiyer
@subbuk8249
@subbuk8249 3 жыл бұрын
அம்மா தாங்கள் குரல்வளம் பகவானின் கருனையைப் பெற்றிருப்பதாகட்டும் நன்றிகள் வாழ்த்துக்கள் ஜெய் ஸ்ரீகிருஷ்ணா பலராமதேவர்
@omsaravanan9520
@omsaravanan9520 3 жыл бұрын
சுதா ரகுநாதனின் பாதம் பணிந்து நன்றி சொல்கிறேன். நன்றி அம்மா!
@sampathkumarkarur7365
@sampathkumarkarur7365 2 жыл бұрын
Superb
@soundharyasubbian4326
@soundharyasubbian4326 Жыл бұрын
ராகம் : ஸிம்ஹேந்த்ரமத்யமம் தாளம் : ஆதி பல்லவி அசைந்தாடும் மயில் ஒன்று காணும்! - நம் - அழகன் வந்தானென்று - சொல்வதுபோல் தோணும்! (அசைந்தாடும்) அனுபல்லவி இசையாரும் குழல் கொண்டு வந்தான் - இந்த - ஏழேழ் பிறவிக்கும் இன்பநிலை தந்தான் திசைதோறும் நிறைவாக என்றான் - என்றும் - திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈந்தான் மத்யமகாலம் எங்காகிலும் - எமதிறைவா! இறைவா! எனும் மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான்! - அருள் பொங்கும் முகத்துடையான்! - ஒரு - - பதம் வைத்து மறு பதம்தூக்கி - நின்றாட - மயிலின் இறகாட - மகர குழையாட - மதிவதனமாட - மயக்கு விழியாட - மலரணிகளாட - மலர்மகளும் - பா…ட - இது “கனவோ நனவோ!” - என - மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட - (அசைந்தாடும் மயில்) சரணம் அசைபோடும் ஆவினங்கள் கண்டு - இந்த - அதிசயத்தே சிலைபோலே நின்றதுவும் உண்டு நிசமானசுகம் என்று ஒன்று - இருந்தால் நீளுலகில் இதையன்றி - வேறெதுவும் அன்று! இசையாரும் கோபாலன் இன்று - நின்று - எழுந்தெழுந்து நடம்ஆட - எதிர்நின்று ராதைபாட -, எங்………………………………….. கொண்டாட (
@MadhuOffical-og7kt
@MadhuOffical-og7kt Жыл бұрын
Thank you❤
@Subashini0891
@Subashini0891 3 ай бұрын
This is my favourite song. I liked this lord Krishna song.❤❤🎉🎉
@INRHINDTAMIL
@INRHINDTAMIL 2 ай бұрын
❤❤❤ Thank you for watching, kindly like share and Subscribe us for Carnatic Videos - bit.ly/inrCarnatic
@KaviDINESH-bn2bo
@KaviDINESH-bn2bo 2 ай бұрын
😅​@@INRHINDTAMIL
@AlameluR.
@AlameluR. Ай бұрын
@user-tz7rs9zz9d
@user-tz7rs9zz9d 5 ай бұрын
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் - நம் - அழகன் வந்தானென்று - சொல்வதுபோல் தோணும்! (அசைந்தாடும்) அனுபல்லவி இசையாரும் குழல் கொண்டு வந்தான் - இந்த - ஏழேழ் பிறவிக்கும் இன்பநிலை தந்தான் திசைதோறும் நிறைவாக என்றான் - என்றும் - திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈந்தான் மத்யமகாலம் எங்காகிலும் - எமதிறைவா! இறைவா! எனும் மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான்! - அருள் பொங்கும் முகத்துடையான்! - ஒரு - - பதம் வைத்து மறு பதம்தூக்கி - நின்றாட - மயிலின் இறகாட - மகர குழையாட - மதிவதனமாட - மயக்கு விழியாட - மலரணிகளாட - மலர்மகளும் - பா…ட - இது “கனவோ நனவோ!” - என - மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட - (அசைந்தாடும் மயில்) சரணம் அசைபோடும் ஆவினங்கள் கண்டு - இந்த - அதிசயத்தே சிலைபோலே நின்றதுவும் உண்டு நிசமானசுகம் என்று ஒன்று - இருந்தால் நீளுலகில் இதையன்றி - வேறெதுவும் அன்று! இசையாரும் கோபாலன் இன்று - நின்று - எழுந்தெழுந்து நடம்ஆட - எதிர்நின்று ராதைபாட -, எங்………………………………….. கொண்டாடa
@VARAGOORAN1
@VARAGOORAN1 7 жыл бұрын
பல்லவி அசைந்தாடும் மயில் ஒன்று காணும்! - நம் - அழகன் வந்தானென்று - சொல்வதுபோல் தோணும்! (அசைந்தாடும்) அனுபல்லவி இசையாரும் குழல் கொண்டு வந்தான் - இந்த - ஏழேழ் பிறவிக்கும் இன்பநிலை தந்தான் திசைதோறும் நிறைவாக என்றான் - என்றும் - திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈந்தான் மத்யமகாலம் எங்காகிலும் - எமதிறைவா! இறைவா! எனும் மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான்! - அருள் பொங்கும் முகத்துடையான்! - ஒரு - - பதம் வைத்து மறு பதம்தூக்கி - நின்றாட - மயிலின் இறகாட - மகர குழையாட - மதிவதனமாட - மயக்கு விழியாட - மலரணிகளாட - மலர்மகளும் - பா…ட - இது “கனவோ நனவோ!” - என - மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட - (அசைந்தாடும் மயில்) சரணம் அசைபோடும் ஆவினங்கள் கண்டு - இந்த - அதிசயத்தே சிலைபோலே நின்றதுவும் உண்டு நிசமானசுகம் என்று ஒன்று - இருந்தால் நீளுலகில் இதையன்றி - வேறெதுவும் அன்று! இசையாரும் கோபாலன் இன்று - நின்று - எழுந்தெழுந்து நடம்ஆட - எதிர்நின்று ராதைபாட -, எங்………………………………….. கொண்டாட (அ)
@Saru-yr5em
@Saru-yr5em 6 жыл бұрын
Varagooran Narayanan அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் But okay you wrote so much and thanks for wrote this lyrics in Tamil
@kanchanamalalg574
@kanchanamalalg574 6 жыл бұрын
Varagooran Narayanan see
@sivapathasekarens8522
@sivapathasekarens8522 6 жыл бұрын
pl give full lirics
@sujathaikugananthan1490
@sujathaikugananthan1490 5 жыл бұрын
Varagooran Narayanan thank you sir .
@mugamathuibrakim3200
@mugamathuibrakim3200 5 жыл бұрын
K
@MrKiranspassion
@MrKiranspassion 3 жыл бұрын
I came seraching for this song after hearing it in the movie aruvi, now just can't stop listening to this, thank u sudhaji, movie aruvi team,Google KZbin and all for this bliss
@vasuvasu3961
@vasuvasu3961 4 жыл бұрын
After my first listening, l am listening every day at least 4 times. Wonderful sweet voice. I love the melody & the speed. I go to sleep, after listening. Just EVERy Night. 👌💕
@subadrasankaran4148
@subadrasankaran4148 2 жыл бұрын
Fine
@mskrishnamoorthy3162
@mskrishnamoorthy3162 9 ай бұрын
Superb quality of singing by the ghanavarshini on lord supreme Sri Krishna is taking us as listeners to a wonderful blissful state of supreme happiness and devotion to Sri Krishna. Thanks 👍 for the same.
@arnechannel1866
@arnechannel1866 2 жыл бұрын
இந்த பாடலை என் மகளும் பயிற்சி எடுக்கிறாள் அம்மா.கேட்க கேட்க இனிமை தரும் பாடல் வரிகள் அம்மா.
@AnanthaSayanam-pu8pr
@AnanthaSayanam-pu8pr 7 ай бұрын
DIVINE SONG ON KANNA WITH SUPER LYRICS BEING SUNG BY SUDHA RAGUNATHAN MADAM IN HER BLESSED ENCHANTING VOICE ... THANK YOU.... PRANAMS 🎉
@AnanthaSayanam-pu8pr
@AnanthaSayanam-pu8pr 7 ай бұрын
WILL BE EVER REMEMBERED BY ALL MUSIC LOVERS FOR THIS SOUL CATCHING SONG BY SUDHA RAGUNATHAN MADAM 🎉THANK YOU SISTER PRANAMS 🎉
@vasuvasu3961
@vasuvasu3961 4 жыл бұрын
Again, I am listening today night. Her voice is a GIFT FROM Sri Lord Krishna. 🙏🏻🙏🏻🙏🏻👌👌💕💕
@AnanthaSayanam-pu8pr
@AnanthaSayanam-pu8pr 8 ай бұрын
Sudha Ragunathan Madam is a Blessed Singer with great Melodious Voice having SUNG Many Songs on Kannan 😅Thanks Madam Namaskaram
@vasudhakota972
@vasudhakota972 4 жыл бұрын
Ragam: Simhendra Madhyamam (57 mEla) Aa: S R2 G2 M2 P D1 N3 S Av: S N3 D1 P M2 G2 R2 S Talam: Aadi Composer: Oothukkadu Venkata Subbaiyer Language: Tamizh *pallavi* aSaindADum mayilonru kaNDAl nam azhagan vandAn enru Solvadu pOl tOnrum (aSaindADum"¦.) If we behold (kaNDAl) a (onru) dancing (aSaind(u)ADum) peacock (mayil), it will appear (tOnrum) as if (pOl) it were announcing/saying (Solvadu) that our (nam) handsome Lord (azhagan) has arrived (vandAn enru). *anupallavi* iSaiy pADum kuzhal koNDu vandAn Kannan inda EzhEzhu piravikkum inba nilai tandAn diSai tOrum niraivAga ninrAn enrum tigaTTAda vENu gAnam rAdhaiyiDam InrAn (He has not come empty handed) for he has brought (koNDu vandAn) his amazingly discerning (iSaiyArum) [1] flute (kuzhal) with him, and through the divine music he creates playing it, he has granted/elevated (tandAn) us to a state (nilai) of bliss (inba) not just in this (inda) life, but for 14 (EzhEzhu) [2] births (piravikkum) to come! Where ever one looks, one beholds him, for it looks as if he stands in/fills (ninrAn) every (tOrum) direction (diSai) completely (niraivAga) [3] as he creates (InrAn) music (gAnam) on his flute (vENu) that will remain uncloyingly (tigaTTAda) sweet forever (enrum) near (iDam) rAdhA (rAdhai). *madhyamakAla sAhityam* enrAgilum emad iraivA iraivA ena mana nirai aDi yavariDam tangu manattuDaiyaAn arul pongum mugattuDaiyAn oru padam vaittu maru padam tUkki ninrADa mayilin iragADa makara kuzhaiyADa madivadanamADa mayakkum vizhiyADa malara NigaLADa malar magaLum pADa idu kanavO nanavO ena mananirai munivarum magizhndu koNDADa (aSaindADum"¦) This Lord of ours is so benevolent, he has a heart (manattuDaiyAn) that makes him stay/reside (tangu) with (iDam) devotees (aDiyavar) who fill (nirai) their hearts/minds (mana) with thoughts that call out to him "our/my (emadu) Lord (iraivA)" at anytime (enrAgilum), and he has a face (mukh(g)attuDaiyAn) that is brimming (pongum) with grace (aruL). As he dances (ninrADa) with one (oru) foot (padam) planted (vaittu) on the ground, and the other (maru) foot (padam) raised (tUkki) [4] to the singing (pADa) of lakshmi/rAdhA (malarmagaLum) [5], and the peacock (mayilin) feather (iragu) on his locks moves (ADa), his carp (makara)-shaped ear-rings (kuzhai) sway (ADa), his moon (madi)-like lustrous face (vadanam) moves (ADa), his intoxicating (mayakkum) eyes (vizhi) dance along (ADa), as do the flower (malar) garlands (aNigaLADa) he wears, the ascetics (munivarum) celebrate (koNDADa) with joy (magizhndu) to their hearts (mana) content (nirai) even as they wonder if (ena) this (idu) sight they behold is real (nanavO) or just a dream (kanavO)! *caraNam* aSai pODum AvinaNgal kaNDu inda adiSayattil Silai pOla ninru nijamAna sugam enru onru - irundAl Ezhulagil idaiyanri vEreduvum anru diSai arum gOpAlan inru migavum ezhil ponga naTamADa edir ninru rAdhai pADa (aSaindADum...) As we behold (kaNDu) the cows (AvinaNgaL) keeping/putting (pODum) time/rhythm (aSai) [6], we freeze (ninru) like (pOla) statues (Silai) at this (inda) astonishing (adiSayattil) sight. If ever there is (irundAl) a (onru) state called (enru) true (nijamAna) bliss (sukh(g)am), then, it is unlikely (anru) to be anything else (vEreduvum) in the seven (Ezhu) worlds (ulagil) but (anri) this (idai) sight of the precious (diSai arum) [7] cow (gO)-herd (pAlan), as he dancers (naTam ADa) today (inru), brimming (pongavum) with excessive (migavum) grace/beauty (ezhil), and, as rAdhA (rAdhai) sings (pADa) standing (ninru) across (edir) from him. enrAgilum emadiraivA iraivA ena mana nirai aDiyavariDam tangu manattuDaiyaAn arul pongum mugattuDaiyAn oru padam vaittu maru padam tUkki ninrADa mayilin iragADa makara kuzhaiyADa madivadanamADa mayakkum vizhiyADa malaraNigaLADa malar magaLum pADa idu kanavO nanavO ena mananirai munivarum magizhndu koNDADa FOOTNOTES [1] iSaiaRuttal literally means discerning/identifying by the sound or intonation asai also is a technical term in the grammar of poetry (yAppilakkanam) and relates to the rules of meter. (ezhuttu, asai, seer and taLai) asai pODudal literally means the act of regurgitation (by cows). So in that sense we can see it as - the sight of Krishna was so spellbinding that the cows stopped their regurgitating and stood frozen.
@sahasaha6229
@sahasaha6229 4 жыл бұрын
Uuugugyuyyf
@pushpunarsi217
@pushpunarsi217 4 жыл бұрын
.
@aswathikannan4207
@aswathikannan4207 4 жыл бұрын
wfysyshd
@anjanarajagopal8477
@anjanarajagopal8477 3 жыл бұрын
👍👍👍👍👍🙏🙏🙏🙏
@santhaps6507
@santhaps6507 3 жыл бұрын
G
@paranthamans2682
@paranthamans2682 2 жыл бұрын
what a bakthi, divine, tamil words from Oothukadu Venkatasubbaiyer. Amazing!!!
@somansundaram619
@somansundaram619 2 жыл бұрын
சுதாரகுநாதன் அவர்களே உங்களின் தெய்வீக ராகம் தேனினும் இனிது .சூப்பர் மனதுக்குஇதம்
@swaminathagurukul6727
@swaminathagurukul6727 Жыл бұрын
Most popular melody voice 👄 most famous Song by Sweet 🎂 Voice 👄 with good music 🎶🎵 and team work and I will have to hear 🙉 suprem Bakthi songs ✌️ and l pray lord Krishna to all of them live long life and prosperity 🙌🌿❄️🌄🙏🙏🙏🙏🙏
@santhoshnarayanan466
@santhoshnarayanan466 4 жыл бұрын
This is my favorite song and I will believe the Lord Krishna
@vasudevancv8470
@vasudevancv8470 5 жыл бұрын
NIJAMAANA SUGAM ENDRU ONDRU - IRUNDHAAL - EEDULAGIL IDHAI ANDRI VAEREDHUVUM ANDRU! True. Stunning! Simmendra Madhyanam haunts & stays in our ❤️. Blissful. How else it could be when a god realised soul Oothukkadu Venkatakavi sings a song in praise of Lord Krishna from his heart? A Lovely rendition. Consistency in performance over 3 long decades has been the Hallmark of only a very few musicians and Sudha Raghunathan has been easily one among those very few. Amazing breath control!
@uselessperson1731
@uselessperson1731 7 жыл бұрын
அருமையான குரல் திருமதி சுதா ரகுநாதன் ஆவர்களே ஊத்துக்காடு அவர்களின் பாடல்களை தங்களை போல் வேறுயாரும் சாகித்தியம் செய்து நான் கண்டதில்லை
@varalakshmisambandan5221
@varalakshmisambandan5221 6 жыл бұрын
useless personal
@sornalakshmg4684
@sornalakshmg4684 6 жыл бұрын
beautiful songs
@thilagarasanirojanan4615
@thilagarasanirojanan4615 6 жыл бұрын
useless person 🐅🐅
@ramanithirumurugan5101
@ramanithirumurugan5101 6 жыл бұрын
useless perso
@karthikgeyan1344
@karthikgeyan1344 5 жыл бұрын
@@thilagarasanirojanan4615 .
@soundharyasubbian4326
@soundharyasubbian4326 Жыл бұрын
லைபாயுதே கண்ணா என்மனம் அலைபாயுதே ஆனந்த மோகன வேணுகானமதில் அலைபாயுதே கண்ணா என்மனம் அலைபாயுதே உன் ஆனந்தமோகன வேணுகானமதில் அலைபாயுதே கண்ணா ஆ ஆ நிலைபெயறாது சிலைபோலவே நின்று நிலைபெயறாது சிலைபோலவே நின்று நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதரா என்மனம் அலைபாயுதே கண்ணா ஆ ஆ தெளிந்தநிலவு பட்டப்பகல்போல் எாியுதே தெளிந்தநிலவு பட்டப்பகல்போல் எாியுதே திக்கைநோக்கி என்புருவம் நெறியுதே கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே கதித்தமனத்தில் ஒருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா (2) ஒரு தனித்தமனத்தில் அணைத்து எனக்கு உணா்ச்சி கொடுத்து முகிழ்த்தவா (2) கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா (2) கதறிமனமுருகி நான் அழைக்கவோ இதரமாதருடன் நீ களிக்கவோ (2) இது தகுமோ இது முறையோ இது தா்மம் தானோ (2) குழலூதிடும்பொழுது ஆடிகும் குழைகள்போலவே மனது வேதனைமிகவொடு அலைபாயுதே கண்ணா என்மனம் அலைபாயுதே உன் ஆனந்தமோகன வேணுகானமதில் அலைபாயுதே கண்ணா ஆ ஆ Alaipayuthey Kanna Lyrics in English : Alaipaayudhae kannaa En manam alaipaayudhae Aanandha mogana venu gaanamadhil Alaipaayudhae kannaa En manam alaipaayudhae Un aanandha mogana venu gaanamadhil Alaipaayudhae kannaa aaaa Nilaipeyaraadhu Silaipolavae nindru (2) Neramaavadhariyaamalae Miga Vinodhamaana Muraleedharaa en manam Alaipaayudhae kannaa aaaa Thelindha nilavu Pattappagal pol eriyudhae (2) Dhikkai nokkien puruvam neriyudhae Kanindha un venugaanam Kaatril varugudhae (2) Kangal sorugi oru vidhamaai Varugudhae (2) Kadhiththa manaththilOruththi padhaththai Enakku aliththu magizhththavaa (2) Oru thaniththa manaththil Anaiththu enakku Unarchchi koduththu mugizhththavaa (2) Kanai kadal alaiyinil Kadhiravan oliyena Inaiyiru kazhalena kaliththavaa (2) Kadhari manamurugi naan azhaikkavo Idhara maadharudan Nee kalikkavo (2) Idhu thagumo Idhu muraiyo Idhu dharmam thaano (2) Kuzhaloodhidum pozhudhu Aadigum kuzhaigal polavae Manadhu vedhanai migavodu Alaipaayudhae kannaa En manam alaipaayudhae Un aanandha mogana venu gaanamadhil Alaipaayudhae kannaa aaaaaaa See More Songs of Alaipayuthey 2000 Other Songs from - Alaipayuthey  1 Endrendrum Punnagai A.R.Rahman, Clinton Cerejo, Shankar Mahadevan and Srinivas 2 Evano Oruvan Vaasikkiran Swarna Latha 3 Kadhal Sadugudu S.P. Balasubrahmaniyam and Charan 4 Maangalyam Clinton Cerejo, Srinivas and A. R. Rahman 5 Pachchai Nirame Clinton Cerejo, Dominique Cerejo and Hariharan 6 September Madham Asha Bhonsle and Shankar Mahadevan 7 Snehidhanae Snehidhanae Sadhana Sargam and Srinivas 8 Yaaro Yaarodi Mahalakshmi Iyer, Richa Sharma and Vaishali Samant A to Z Movies ListLatest Songs, Movies/Albums
@vasuvasu3961
@vasuvasu3961 4 жыл бұрын
Match - less song & fantastic Sweet voice, I see Lord before ME, with me. 👌👌👏👏👏👏👏🌹💕
@venkateshchari37
@venkateshchari37 4 жыл бұрын
One amongst the best of Sudha Raghunathan. May god bless 🙏 her with many more years of happy singing
@vasuvasu3961
@vasuvasu3961 3 жыл бұрын
Wonderful voice. It will Take you to the Lord SREE KRISHNAR instendely. Match-less speed. All God's grace. 👌👌🌹💕💐
@muthuganapathy6192
@muthuganapathy6192 6 жыл бұрын
அருமையான பாடல்கள்! இனிமையான குரல்! இதமான இசை! நன்றி!
@keerthanakrishnakumar8840
@keerthanakrishnakumar8840 8 жыл бұрын
Nice to hear and very pleasing song in ragam simhendra Madhyamam.Hatsoff to sudha Raghunathan mam
@A2K-LifeOnEarth
@A2K-LifeOnEarth 4 жыл бұрын
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டான் நம் அழகன் வந்தான் என்று சொல்ல்வது போல் தோன்றும் (அசைந்தாடும்) இசைபாடும் குழல் கொண்டு வந்தான் கண்ணன் (இசைபாடும்) இந்த ஏழேழு பிறவிக்கும் இன்பநிலை தந்தான் திசைதோறும் நிறைவாக நின்றான் என்றும் திகட்டாத வேணுகானம் ராதேயிடம் ஈர்ந்தன் எங்காகிலும் எமதிறைவா இறைவா என மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான் அருள் பொங்குமுகத்துடையான் ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி நின்றாட மயிலின் இறகாட மகர குழையாட மதிவதனம் ஆட மயக்கும் விழி ஆட மலரணிகள் ஆட மலர்மகளும் பாட இது கனவோ நனவோ என மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட (அசைந்தாடும்) அசைபோடும் ஆவினங்கள் கண்டு இந்த அதிசயத்தில் சிலை போல நின்று நிஜமான சுகமென்று ஒன்று இருந்தால் ஏழுலகில் இதை அன்றி வேறெதுவும் அன்று இசையாறும் கோபாலன் நின்று இங்கு எழுந்தெழுந்து நடமாட எதிர் நின்று ராதை பாட (எங்காகிலும்) ||
@bhuvanajayanth5415
@bhuvanajayanth5415 3 жыл бұрын
Thanks for updating the lyrics...
@mohanmuthusamy9299
@mohanmuthusamy9299 9 жыл бұрын
The Ulthukadu Venkatasubbaiyer's song Asainthadum Mayil in the melodious voice of Dr. Sudha Raghunathan is ever to be remembered. M.Mohan,Urappakkam
@kazhagesan2366
@kazhagesan2366 3 жыл бұрын
ராதே கிருஷ்ணா ராதா கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
@paventhanboss9298
@paventhanboss9298 4 жыл бұрын
Wow wonder full voice ennai nane maranthean krushna un karunai ennai keatga vaithay
@ramachandranks9602
@ramachandranks9602 2 жыл бұрын
The best melodious voice everlasting. God bless her with good health.
@venkatapathya1843
@venkatapathya1843 Ай бұрын
Your voice arumai mam hare Krishna. Godbliss you yr voice
@glideorganicsvenkatesh9199
@glideorganicsvenkatesh9199 9 жыл бұрын
wow.............. Krishna is always with us.......
@sundarrajan1855
@sundarrajan1855 8 жыл бұрын
Sudha's tamil diction &crisp rendition is unbeatable. Nandri.
@mouliranganathan5180
@mouliranganathan5180 6 жыл бұрын
Sundar Rajan I
@balasubramaniann8904
@balasubramaniann8904 2 жыл бұрын
Very Fantastic songs with the voice of smt sudha Rahunathan my Heartily congratulations N Balasubramanisn
@keiravanithamizh5024
@keiravanithamizh5024 2 жыл бұрын
Excellent voice. Great legend in music mam. Great Inspiration to youngsters.
@vasumathimadhusudhanan2456
@vasumathimadhusudhanan2456 2 жыл бұрын
உங்கள் குரலின் தெய்வீக தன்மையில் தன்னை மறந்து கண்ணனை உணர முடிகிறது. 🙏🙏
@vijayagowriselvam690
@vijayagowriselvam690 7 жыл бұрын
sudha ragunathan all songs evergreen exsply this song very very superrrrrr ....l love all the Carnatic song no end
@venkateshchari5162
@venkateshchari5162 Жыл бұрын
Hara Hara Shankara Jaya Jaya Shankara paramacharya thiruvadigale saranam
@srikalarengarajan3119
@srikalarengarajan3119 2 жыл бұрын
Love this so much. Fabulous rendition 🙏🏼👏🏼👏🏼👌🏼👌🏼
@raveendranb8459
@raveendranb8459 Жыл бұрын
Nice and Devotional voice....🙏 saraswathi namasthubhyam 🙏
@anjanarajagopal8477
@anjanarajagopal8477 4 жыл бұрын
அருமையான பாடல் திருமதி சுதா ரகுநாதன் அவர்களே
@kanchanapoola118
@kanchanapoola118 3 жыл бұрын
Beautiful song and your voice is perfection
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 5 ай бұрын
SHRIMATE KRISHNA SHRI KRISHNA SHRI KRISHNA
@velusamy7626
@velusamy7626 3 жыл бұрын
மயங்க வைக்கும் இசை 🙏
@banumathyrangaswamy820
@banumathyrangaswamy820 2 жыл бұрын
Good vibrations awesome 👍
@GSG636
@GSG636 4 жыл бұрын
Dazed after listening to her voice and speed 😘
@geethankb1727
@geethankb1727 11 ай бұрын
Paattai kettal dance aadanum pol aasai varugiradhu. Chinna chinna aasai😊
@venkateshchari37
@venkateshchari37 4 жыл бұрын
Very well sung Sudha Raghunathan. Keep the melody In High esteem
@anuradha1035
@anuradha1035 5 жыл бұрын
Wow what a song wonderful performance madam thanks a lot
@meghaajitharamachandran6816
@meghaajitharamachandran6816 2 жыл бұрын
daivamae enikk oru nalla wee girlinae kittanae🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RAJESHkannaSRK
@RAJESHkannaSRK 10 жыл бұрын
migavum arimaiyana padal...manathai mayakkum kural...manamardha nandrigal...
@AshokKumar-vq2tu
@AshokKumar-vq2tu 5 жыл бұрын
Super song very very nice song and I love it so much ❤️❤️👌👌🙂🙂🎶🎶
@jamunarani5796
@jamunarani5796 5 жыл бұрын
I am learning for this song
@TrinityGod31
@TrinityGod31 9 жыл бұрын
Nice Tamil Song. Thanks to INRECO and special thanks to Mrs.Sudha Raghunathan.
@elumalaimuthusami2606
@elumalaimuthusami2606 6 жыл бұрын
Super song
@santhoshnarayanan466
@santhoshnarayanan466 4 жыл бұрын
Sudha ragunathan is my favorite singer
@suganthamahalingam8196
@suganthamahalingam8196 3 жыл бұрын
Superb rendition of the song.
@valli1019vvvbbb
@valli1019vvvbbb Жыл бұрын
Sri Venkatesha, Govinda, Lord Krishna
@PgParameswaran
@PgParameswaran 10 жыл бұрын
O lord Krishna, what a surprising sweet song of "Asaiinthadum Mayil kandaal...with lot of meanings".It seem as real Darsahn of lord Krishna, and the song also seem as like "His real Madura Mohana Murali Gaana Tharanga"s,"in sweet sound", by "HIS BLESSINGS".
@PgParameswaran
@PgParameswaran 10 жыл бұрын
Why should we not be weighed down by setbacks in our spiritual quest? Lord Krishna Advised to his friend Arjuna,in chapter 11. of Our Bharath's Ancient Veda Book of Shreemad Bhagavad Geeta, with "GENTLY & LOVINGLY ELUCIDATES TO US:-that;- Always Remembrance as this followings My Dear Friends and Devotees,:- that:-. When the Asuras and Devas (Demons and Gods) churned the Ocean of Milk (Ksheera Sagara), first came poison. They did not give up the churning till they got the Amrit (nectar of immortality). Regard your heart as the Ocean of Milk and the intellect as the Mandhara mountain. Using your yearnings as the churning ropes, carry on the churning by reciting the Lord's name. Do not mind if the first thing to come out is poison. Go on churning till you get the nectar of divine bliss. When you study the Bhagavad Gita, you will note that it begins with Arjuna Vishaadha Yoga, the (the despondency of Arjuna). But ultimately, Arjuna experiences the Vishvaruupa, the Cosmic Form of the Lord. We must to become to forward always, to think about good ways and good behaviours of our life. And always we must think to become without any selfishness; without any pride or humble of other's improvements, and must be become always as a God's real loving fixed mind's devotee and well wisher to others also. Then, "YOU WILL BE GET LORD KRISHNA'S OR YOUR BELIEVED FAITH POWER OF GOD'S VALUABLE BLESSINGS AND THE REAL FACT OF THE REAL KNOWLEDGE OF GOD FATHER" "Hai Arjuna:-Ma Roopam Darsaya
@banklootful
@banklootful 9 жыл бұрын
Pg Parameswaran unrelated blabber sir
@dannu7936
@dannu7936 4 жыл бұрын
This my favorite song I had listend it 100000 times
@vasudevancv8470
@vasudevancv8470 3 жыл бұрын
Who stopped you, you cud Add a few more Zero's too! (Of course, this's Just on the Lighter side only). Pls keep enjoying. Yes, Too Good a Song indeed to enjoy any number of times! 👍👌
@sushilratna9802
@sushilratna9802 9 жыл бұрын
After my first listening dis has became a daily morning routine hearing her sweet voice especially dis masterpiece
@AirahandMama
@AirahandMama 3 жыл бұрын
Exactly!! You can't come out of the comfort bubble her voice has created around you!!
@subadrasankaran4148
@subadrasankaran4148 2 жыл бұрын
@@AirahandMama correct
@aruncivil6503
@aruncivil6503 6 жыл бұрын
அழகான பாடல் அருமை💐💐💐💐
@tackleandbattle1072
@tackleandbattle1072 6 жыл бұрын
The best singer singing the beautiful glory of Lord Krishna wow it uplifts my soul
@SrimathiA-s3j
@SrimathiA-s3j Ай бұрын
🎉 favourite song
@veeteshgeeth02
@veeteshgeeth02 10 жыл бұрын
superb voice.hare KRISHNA hare KRISHNA,KRISHNA KRISHNA hare.when KRISHNA with us nothing to fear.
@glideorganicsvenkatesh9199
@glideorganicsvenkatesh9199 9 жыл бұрын
Venkatesh Ramanathan absolutely right
@nainargurusamy9692
@nainargurusamy9692 8 ай бұрын
ashaindADum mayilornru kAndal nam azhagan vandArenru sholluvadu pOl thondrum anupallavi ishaipadum kuzhal koNDu vandaan inda ezhEzh piravikkum inba nilai tandAn dishai thOrum niraivAga nindran enrum tighaTTAda vENugAnam rAdhaiyiDam IndAn engAgilum emadiraivA iraivA ena mana nirai aDiyavariDam tangu manattuDaiyAn aruL pongu mughattuDaiyAn oru பதம் vaithu maru பதம் thookki ninrADa mayilin iragaDA makarak-kuzhaiyADa mativadanam Ada mayakum vizhiyADa malaraNIgal aada malar maghaLum pADa idu kanavO nanavO ena mana nirai munivarum magizndhu koNDADa caraNam Ashai pODum AvinangaL kaNDu indha adhisayathil silai pOla nindru nijamAna sukham endru ondru irundhAl ezhulagil idaiyandri vEreduvum andru ishaiyArum gOpAlan inru ninru ezhundezhundu naTamADa edir ninru rAdhai pADa engAgilum emadiraivA iraivA enum mana niraiyaDiyavariDam tangu manattuDaiyAn aruL pongu mukhattuDaiyAn oru padam vaittu marupadham tUkki ninrADa mayilin iragADa makarak-kuzhaiyADa mati vadanamADa mayakkum vizhiyADa malaranigal aada malar maghaLum pADa idu kanavO nanavO ena mana nirai munivarum magizhndu koNDADa
@vijimano3825
@vijimano3825 6 жыл бұрын
What a lovely voice having sudha akka ll love you so much
@srinivasannarayanaswamy2426
@srinivasannarayanaswamy2426 10 жыл бұрын
One of my favorite. Really makes my mind calm and peace. No words to describe your vocal
@rajathavapalan1397
@rajathavapalan1397 2 жыл бұрын
Wonderful sweet bright voice we all like 🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹
@gopalakrishnankuppuswamy1087
@gopalakrishnankuppuswamy1087 4 жыл бұрын
Asaithadum.... Song daily I listened can't describe in words
@sudharshanpushpa2322
@sudharshanpushpa2322 3 жыл бұрын
S
@haresethadid5045
@haresethadid5045 5 жыл бұрын
Mam what a voice really fantastic fantabulus excellent brilliant
@jayalakshmi3010
@jayalakshmi3010 2 жыл бұрын
Dheivega kural amma ahrumai ahrumai nanrigal pala
@sivakumarkumar9805
@sivakumarkumar9805 Жыл бұрын
Scintalating and sweetest Voice. Really Godess gift
@muthumoorthy2524
@muthumoorthy2524 5 жыл бұрын
அசைந்தாடும் மயில் ஒன்று காணும் - நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும்! (அசைந்தாடும்) இசையாறும் குழல் கொண்டு வந்தான் இந்த ஏழேழு பிறவிக்கும் இன்பநிலை தந்தான் திசைதோறும் நிறைவாக நின்றான் - என்றும் திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈந்தான் எங்காகிலும் எமது இறைவா இறைவா என மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான் - அருள் பொங்கும் முகத்துடையான் ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி - நின்றாட மயிலின் இறகாட மகர குழையாட மதி வதனமாட மயக்கும் விழியாட மலரணி களாட மலர்மகளும் பாட இது கனவோ நனவோ என மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட (அசைந்தாடும்) அசை போடும் ஆவினங்கள் கண்டு இந்த அதிசயத்தில் சிலைபோல நின்று நிஜமான சுகம் என்று ஒன்று - இருந்தால் ஏழுலகில் இதையன்றி வேறெதுவும் அன்று! திசைதோறும் கோபாலன் நின்று - மிக எழில் பொங்க நடமாட எதிர் நின்று ராதைபாட (எங்காகிலும் எமது இறைவா இறைவா) (அசைந்தாடும்...)
@sukri0911
@sukri0911 4 жыл бұрын
I am a fan of Sudha Raghunathan, very janaranjagam.. this song is definitely the best- how many variations
@harinisrijb2298
@harinisrijb2298 4 жыл бұрын
Carnatic sangeetham is divine
@vasumathyn4675
@vasumathyn4675 8 ай бұрын
அருமை தெய்வீகம்❤
@kanni.rasi_1996
@kanni.rasi_1996 10 жыл бұрын
Sivagangai mani Asaianthatum mayil padalai 100 murai kattulane Thanks mam
@paventhanboss9298
@paventhanboss9298 4 жыл бұрын
Punniyavan
@varushikaparthiban307
@varushikaparthiban307 11 жыл бұрын
My favourite song
@lava_editzzz
@lava_editzzz 5 жыл бұрын
Your voice is magical
@vijayamani4765
@vijayamani4765 3 жыл бұрын
Very nice 👍 voice nallairuku maa
@SureshKumar-rz3jn
@SureshKumar-rz3jn 7 жыл бұрын
sirapu miga sirapu i love ur voice mam
@jayabalasubramanian6003
@jayabalasubramanian6003 6 жыл бұрын
Suresh Kumar thanks u
@KarthiKeyan-sr1ou
@KarthiKeyan-sr1ou 5 жыл бұрын
No words to describe. Hats off to sudha amma
@ttproduct8480
@ttproduct8480 4 жыл бұрын
I bow to the singer, very grateful render of the song.
@MrRajumn123
@MrRajumn123 11 жыл бұрын
THANKS TO U TUBE AND SUDHA MAM FOR THIS GREAT SONG. U R GIVING EXCELLENT SONGS TO US. ALL SONGS OF SUDHA MAM'S "OOTHUKKADU SONGS" A WONDERFUL MUSIC TREAT TO US.
@vasuvasu3961
@vasuvasu3961 4 жыл бұрын
Wonderful melody 👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🏻💕
@rahulnandan8451
@rahulnandan8451 6 жыл бұрын
அருவி inspiration
@kannankannan2910
@kannankannan2910 5 жыл бұрын
Happy
@anbuprahasri3683
@anbuprahasri3683 4 жыл бұрын
Deiveega ganam🌺🌺🙏🙏💐
@aswathya6663
@aswathya6663 2 жыл бұрын
I heard this song from Aruvi movie.. Jus 2 lines.. Bt its jus awsome.. 🥰🥰🥰🥰
@saranyadevi1245
@saranyadevi1245 10 жыл бұрын
Wat a vare vah.i love Krishna.this song is mesmerizing
@varushikaparthiban307
@varushikaparthiban307 11 жыл бұрын
My Favourite song
@kravi2034
@kravi2034 9 жыл бұрын
heart touching......song. Very nice...
@sivashankar901
@sivashankar901 5 жыл бұрын
Oh my god super voice
@kowsalyafemina623
@kowsalyafemina623 4 жыл бұрын
Very nice 👍👌 superb
@alagumeena9669
@alagumeena9669 2 жыл бұрын
Wonderful mam
@thusythusy6685
@thusythusy6685 5 жыл бұрын
wow..... super..... great....
@visveshwaran.n2411
@visveshwaran.n2411 6 жыл бұрын
Divine..,Sudha amma,u often proves that u are a student of MLV amma..,
@thyagarajant.r.3256
@thyagarajant.r.3256 3 жыл бұрын
Yes sure...but what about charumatiramachandran??
Alaipayuthey Kanna Songs | Sudha Ragunathan Carnatic Vocal | Kannan Padalgal Jukebox
59:52
Thaaye Yasodha Song | Alaipaayuthe Kanna | Sudha Ragunathan Carnatic Vocal
7:33
INRECO Tamil Film Evergreen Nostalgic Songs
Рет қаралды 413 М.
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 70 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН
الذرة أنقذت حياتي🌽😱
00:27
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 14 МЛН
Kandanall Mudhalai || Sudha Ragunathan || Sudha Madhuri
7:26
Amutham Music
Рет қаралды 268 М.
Aadathu Asangathu Vaa Kanna Song | Alaipaayuthe Kannaa | Sudha Ragunathan Carnatic Vocal
8:21
INRECO Tamil Film Evergreen Nostalgic Songs
Рет қаралды 555 М.
Enna Thavam Seithanai || Sri Ranjani || Sudha Ragunathan
6:06
Amutham Music
Рет қаралды 3,5 МЛН
Kaatrinile Varum Geetham || Sudha Madhuri || Sudha Ragunathan
6:29
AmuthamMusicVideos
Рет қаралды 1,4 МЛН
Palvadiyum Mugam Song | Alaipaayuthe Kannaa | Sudha Ragunathan Carnatic Vocal
6:26
INRECO Tamil Film Evergreen Nostalgic Songs
Рет қаралды 602 М.
Kurai Ondrum Illai Song | Nithyasree Mahadevan | Krishna Jayanthi
5:16
INRECO Tamil Film Evergreen Nostalgic Songs
Рет қаралды 13 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 70 МЛН