அருமை. மேலும் நல்ல கீர்த்தனை களை எதிர் பார்க்கின்றோம் .
@yogimaharaj7183 жыл бұрын
உம்முடைய அமுத கானத்திற்காக காத்திருந்தேன். 🙏நிறைய பதிவுகளை எதிர்பார்க்கிறோம். மிக்க மகிழ்ச்சி.
@shobanaswaminathan25 күн бұрын
Can’t stop listening to his rendition! Can someone please post lyrics
@yogimaharaj7183 жыл бұрын
Swamy I'm following your channel namskaram 🙏🙏🙏🙏 dhanyawad 💝
@hemalathar6632 Жыл бұрын
Madurai Goddess Meenakshi let's pray sing her glory of course through this song excellent performance by the artist
@SrirangaVaasi3 ай бұрын
Amazing Song🎉 Great Singing ❤🙏🏻🙏🏻 Excellent Performance
@ArunRajesh-h7tАй бұрын
Super beautiful Anna ❤☺️💖
@anuradhakrishnan44063 жыл бұрын
Very beautiful composition . Excellent rendition with electrifying kalpanaswarams ! Awesome !
@rajurathi78903 жыл бұрын
பாடல் வரிகள் , குரல் , பக்க வாத்தியம் அனைத்தும் அற்புதம் . என் கரம் குவிந்த வணக்கங்கள் 🙏
@raguprasad27823 жыл бұрын
Thank you so much Sir - Goddess Meenakshi blessings will always be with you 🙏 will not forget (maravathae) you also Sir 🙏
@srikau28913 жыл бұрын
Pramadham
@rajesharun-ip6dpАй бұрын
Nice Anna ❤😊
@kobanpriya25013 жыл бұрын
சபாஷ் 👏👏👏🙏
@shantharao49993 жыл бұрын
beautiful singing with smiling ,sooooper 👌👌👌👌👍🎻🎻🎻🎻🎻🎻🎻👌👍🎉🎉🎉mrudanga snd khanjira also👌👌👌👌👌👍
@avibalsi2 жыл бұрын
Superb. Thank you!
@renukadevi26765 ай бұрын
Arpudam
@manjuviswanathan5937 Жыл бұрын
Lovely!! 👌👌👌👌👌👌Jai Mata Di!!🙏🙏
@hemalathar66322 жыл бұрын
Mesmerizing
@sridharanvanamamalai26762 жыл бұрын
Nice. Maravaadhey to switch over thamizhchelviyey - converted as into four syllables for style/versions comfortable.
@shantharao499911 ай бұрын
Sooper👌👌👍💐
@pathmaranisoundararajah634Ай бұрын
Super. 😂
@shantharao49993 жыл бұрын
👏👏👏👏👏👏👏👌👍🎉
@rajurathi78903 жыл бұрын
Gm sir. Long time i was searching ur chala naattai RTP. Am not getting in KZbin. Any chance to get it? எனக்கு இனிதான பைத்தியமே பிடித்து விட்டது உங்கள் சலநாட்டை ராகம் தாம் பல்லவி கேட்டு. எங்கே கிடைக்கும் சார் Pse.......
@SaketharamanSingsForYou3 жыл бұрын
வணக்கம்🙏 thank you so much. This year I have sung Chalanattai rtp for MadRasana. You could watch and listen there. India link www.tikkl.com/madrasana/c/madvirfest2021-india America's link www.tikkl.com/madrasana/c/madvirfest2021-usa Rest of the world link www.tikkl.com/madrasana/c/madvirfest2021-usa
@rajurathi78903 жыл бұрын
@@SaketharamanSingsForYou எத்தனை பெரிய சந்தோஷம் நீங்கள் கொடுத்து இருக்கிறீர்கள் என்று நீங்களே அளவிடமுடியாது. ஏனென்றால் அத்தனை ஆர்வத்துடன் தேடிக் கொண்டிருந்தேன் நீங்கள் பாடிய சல நாட்டை ராகம் தானம் பல்லவியை. அது உங்கள் வாயிலாகவே எனக்குக் கிடைத்தது கடவுளின் ஆசீர்வாதம் என் இசை ஆர்வத்திற்கு. கோடி நமஸ்காரம் உங்களுக்கும் உங்களுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் இசைக்கும் . இசை உள்ள காலம் வரை நீங்கள் நீடூழி வாழ கடவுளை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.