Lovely Song🎉 Great Lyrics 🙏🏻🙏🏻🙏🏻 Superb Singing 💐 Thank you for Sharing ❤️
@jesuprakashcm2170 Жыл бұрын
புல்லாய் நான் இல்லை புழு பூச்சிகளாயும் நான் இல்லை கல்லாய் நான் இல்லை கலை நிறைக்கும் சித்திரங்களாகவும் நான் இல்லை மண்ணாய் நிற்கிறேன் உன் கண்முன் குயவனாகி எனை படைப்பாயா என் இறைவா இனி நான் ஒரு பிறவி பிறக்க போவதில்லை அதனால் என்னை நீ மறவாமல் இப்பிறவிலேயே நல்ல படைப்பாக மாற்றுவாயா என ஏக்கம் உருகிறேன் ஆனந்த கண்ணீர் சொரிந்தே இந்த அமிர்தவர்ஷினி இராகத்தை என் செவி நிறைத்தேன்