Ennai Pol Oruvan Video Songs | Thangangale Naalai Thalaivargale | Sivaji Ganesan | MSV

  Рет қаралды 157,439

HornPipe Record Label

HornPipe Record Label

Күн бұрын

Пікірлер
@devendrankumar3673
@devendrankumar3673 Жыл бұрын
இந்த பாடலை கண்டிப்பாக சிறுவர் தமிழ் புத்தகத்தில் சேர்க்கலாம்
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 Жыл бұрын
வளரும் தலைமுறைக்கு கவிஞர் கண்ணதாசன் தந்த அறிவுரை.. அதை தெளிவாக பாடும் சௌந்தர்ராஜன்.. தங்கங்களுக்கும் நாளைய தலைவர்களுக்கும் நேர்மையாக வாழ வழி சொல்லும் எங்கள் தலைமுறை கலைஞன் சிவாஜி கணேசன் ...
@paravelsubramani9266
@paravelsubramani9266 4 жыл бұрын
எனக்கு 62வயதானும் இப்போதும் ஒரளவு ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றால் அது கர்மவீரரின் மதிய உணவும் கெட்டியான பாலும் தான்.இன்றைய தலைமுறை க்கு இது எல்லாம் தெரியாது. . அந்த தெய்வம் எப்போதும் தமிழகத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள். பாரவேல் சுப்பிரமணி பழநி
@devselaraj
@devselaraj 2 жыл бұрын
❣️
@Thesoundrarajhofficial
@Thesoundrarajhofficial Жыл бұрын
❤ super
@ArunPrasadVK
@ArunPrasadVK 11 ай бұрын
🙏 sir
@ravindranbm7359
@ravindranbm7359 5 ай бұрын
சரியாக சொன்னீர்கள். நன்றி.
@ravivenki
@ravivenki 5 жыл бұрын
மாமனிதர் TMSன் ஒவ்வொரு பாடலும் அமிர்தம்தான். இந்தப்பாடல் நம் அனைவரது உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பாடல். பெற்றோர்களுக்கு ஒரு வார்த்தை: இந்தப் பாடலை அடிக்கடி உங்கள் வீட்டில் ஒலிக்க விடுங்கள். உங்கள் குழந்தைகள் சிறந்தவர்களாகத் திகழ இப்பாடல் உதவும்.
@ravichandran-le4xc
@ravichandran-le4xc Жыл бұрын
இந்த பாடலை எத்தனை முறை கேட்டு இருப்பேன் என்று தெரியாது. ஒவ்ஒரு முறை கேட்கும் பொழுதும் மனதுக்குள் மகிழ்ச்சி அடைகிறேன்.
@JAINARASIMHA-s7c
@JAINARASIMHA-s7c 6 ай бұрын
இந்த மாதிரி தேசபக்தி பாடல்கள் இனிமேல் வரப்போவதில்லை.....அப்படி வந்தாலும் நடிப்பதற்கு ஆள் இல்லை 😌😌😌 நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒன்றே ஒன்ற❤❤❤
@arunachalammuniyandi5769
@arunachalammuniyandi5769 Жыл бұрын
என்ன ஒரு அருமையான பாடல் வரிகள் 😍
@venkatachalammarappan9017
@venkatachalammarappan9017 2 жыл бұрын
சூப்பர் பாடல் சாகா வரம் பெற்ற பாடல்
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 5 жыл бұрын
சிவாஜி கணேசனை போல் ஒரு நடிகர் பிறக்கவும் இல்லை இனி பிறக்க போவதும் இல்லை - கவியரசர் கண்ணதாசன்
@vidyarubysarvalogathayapar4830
@vidyarubysarvalogathayapar4830 4 жыл бұрын
Qqq
@kumarp.d.3136
@kumarp.d.3136 4 жыл бұрын
Yes, universal truth!
@RAJESH_V666
@RAJESH_V666 5 жыл бұрын
அருமையான பாடல் , 5 ம் வகுப்பு நினைவுக்கு வருகிறது.
@martinjoseph6684
@martinjoseph6684 Жыл бұрын
நல்ல தெளிவான தமிழ் உச்சரிப்பு...!
@yogeshvelmurugan
@yogeshvelmurugan Ай бұрын
இக்கால இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ள பாடல்.
@rachugloria3267
@rachugloria3267 2 жыл бұрын
Only sivaji is the greatest actor in the world. Sivaji fans and the Tamil World will never forget sivaji.
@minsaf2176
@minsaf2176 2 жыл бұрын
Yes absolutely right bro
@natraj140
@natraj140 Жыл бұрын
ஒன்லிஒன்சிவாஜிஐயா❤ஹி
@lakshmananr9619
@lakshmananr9619 3 жыл бұрын
சொத்து வீட்னட வாழ னவக்கும்,கல்வி நாட்னட ஆள னவக்கும்.
@akashpugazhendhi1709
@akashpugazhendhi1709 6 жыл бұрын
Super ausemmmmmm song
@Thambimama
@Thambimama 3 жыл бұрын
தங்கங்களே நாளை தலைவர்களே - நம் தாயும் மொழியும் கண்கள் சிங்கங்களே வாழும் தெய்வங்களே - நம் தேசம் காப்பவர் நீங்கள் நம் தாத்தா காந்தி மாமா நேரு தேடிய செல்வங்கள் பள்ளி சாலை தந்தன் ஏழை தலைவனை தினமும் எண்ணுங்கள் . (தங்கங்களே.) . அறம் செய்ய விரும்பு என்றாள் ஔவை தருமம் செய்யுங்கள் அன்பே தெய்வம் என்றார் பெரியோர் அன்புடன் வாழுங்கள் யாரும் தீமை செய்தாலும் நீங்கள் நன்மை செய்யுங்கள் யாரும் பொய்யை சொன்னாலும் நீங்கள் மெய்யை சொல்லுங்கள் நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே இல்லையே . (தங்கங்களே.) . கூடும் உறவு கூட்டுறவென்று ஒன்றாய் வாழுங்கள் கூடிய பிறகு குற்றம் காணும் கொள்கையை தள்ளுங்கள் என்றும் ஒன்றே செய்யுங்கள் ஒன்றும் நன்றே செய்யுங்கள் நன்றும் இன்றே செய்யுங்கள் நீங்கள் எதிலும் வெல்லுங்கள் வீரனின் வாழ்விலே வெற்றி மேல் வெற்றியே . (தங்கங்களே...)
@Ravichandrancbe
@Ravichandrancbe 2 жыл бұрын
TMS.....👏🏻👌🏻💖
@sangeethveg4151
@sangeethveg4151 6 ай бұрын
Super song I like it very much
@gajapathyk4928
@gajapathyk4928 Жыл бұрын
Children's humming is also super.evergreen song.great kannadasan,TMS,sivaji combo
@ganesankreethika1254
@ganesankreethika1254 5 жыл бұрын
Super song
@ravipamban346
@ravipamban346 4 жыл бұрын
Sivaji ayya patriotic actor.
@raghunathanvaidyanathan1426
@raghunathanvaidyanathan1426 2 жыл бұрын
Nationality Patriotism and Unity song by Our Timeless Music Singer. Identity and Authority. Hearty touchee sing
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 4 жыл бұрын
Nowdays It Is Very Difficult To Hear Such Type Meaningful Songs In Tamil Movies
@sivalingam5944
@sivalingam5944 2 жыл бұрын
I love parunthalaivar kamaraj and nadigar thilagam sivaji....
@shankarramamurthy3155
@shankarramamurthy3155 6 жыл бұрын
Best song ..! wonderful message! See the standard and taste in those days! Now we are into Danga Maari syndrome!!! and the kids like that only!
@ilakkiyapandian6751
@ilakkiyapandian6751 5 жыл бұрын
SUPER SUPER
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 4 жыл бұрын
Excellent Song 👌
@kumaravelp134
@kumaravelp134 4 жыл бұрын
கண்ணதாசன்.
@gajapathyk4928
@gajapathyk4928 Жыл бұрын
Great poet
@brightjose209
@brightjose209 4 жыл бұрын
கூடும் உறவு கூட்டுறவு என்று ஒன்றாய் வாழுங்கள் கூடிய பிறகு குற்றம் காணும் கொள்கையை தள்ளுங்கள் என்றும் ஒன்றே செய்யுங்கள் ஒன்றை நன்றே செய்யுங்கள் நன்றும் இன்றே செய்யுங்கள் நீங்கள் எதிலும் வெல்லுங்கள் வீரனின் வாழ்விலே வெற்றி மேல் வெற்றியே
@francisferdinand2528
@francisferdinand2528 2 ай бұрын
மிக அருமையான பாடல்.
@periyanankrishnan3562
@periyanankrishnan3562 Жыл бұрын
Evergreen Class Song 🎵, Great Legends.
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 Жыл бұрын
யாரும் தீமை செய்தாலும், நீங்கள் நன்மை செய்யுங்கள்,,!
@007vikatan
@007vikatan 4 жыл бұрын
அன்பே தெய்வம் என்றார் பெரியோர் (பெரியார்)... அன்புடன் வாழுங்கள்
@rajeshgoel7789
@rajeshgoel7789 Жыл бұрын
ANBU. ENDRAL. KAMRAJAR. MATTUM. THAN. PERIYAR. IYER A. THITTINAR. PATIYAL. MAKKALI. KELI. SEIYTHAR. MISILGALAI. THITTINAR. IDHU. YEDUVUME. AIIYA. KAMARAJAR. SEEIYA VILLAI
@parthasarathysarangapani1458
@parthasarathysarangapani1458 7 ай бұрын
Very Good song.
@mohammediprakimdiprakim1017
@mohammediprakimdiprakim1017 4 жыл бұрын
Radio song faver
@subramanianmk43
@subramanianmk43 3 ай бұрын
Madurai Thangam Theatre Release only 44 days running😊
@salilnn5662
@salilnn5662 2 жыл бұрын
I am a Sivaji rasigan. 🙏
@sujarathan7364
@sujarathan7364 2 жыл бұрын
P
@mnisha7865
@mnisha7865 2 жыл бұрын
Hi
@mnisha7865
@mnisha7865 2 жыл бұрын
Goodnight
@sathyae3399
@sathyae3399 2 жыл бұрын
Enga daddy ku sivij sir romba pidikum avaru solla solla enga 👪family ku pidichi poichi
@dharmarajdharmaraj8674
@dharmarajdharmaraj8674 6 жыл бұрын
Puthunarchi vara seium paadal varigal sivaji nadippu arpudham
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 6 жыл бұрын
Msv💙❤💘
@SenthilSenthil-qy9km
@SenthilSenthil-qy9km Жыл бұрын
My hero kamarajar
@noor-ul-islam3522
@noor-ul-islam3522 2 жыл бұрын
மகாத்மா காந்தி,ஜவஹர்லால் நேரு, பெரும் தலைவர் காமராசர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்க... இந்திய காங்கிரஸ் கமிட்டி சிந்தாபாத் வருங்கால தலைவர் பாரத பிரதமர் ராகுல் காந்தி வாழ்க
@RajanVanitha-dk8vx
@RajanVanitha-dk8vx 4 ай бұрын
❤🎉🎉🎉🎉🎉
@tvgkannan1620
@tvgkannan1620 Ай бұрын
Ah super
@RajanVanitha-dk8vx
@RajanVanitha-dk8vx 5 ай бұрын
❤🎉🎉🎉
@fathimazehara8213
@fathimazehara8213 5 жыл бұрын
I heard this first on children's day
@balajis8924
@balajis8924 2 жыл бұрын
Child character,Goodman,sivajisir.
@prakashmanik830
@prakashmanik830 18 күн бұрын
happy childrwns day
@4seasons3m
@4seasons3m 3 жыл бұрын
TMS
@PanduranganJ-yx4of
@PanduranganJ-yx4of 6 ай бұрын
Good
@geevee6764
@geevee6764 4 жыл бұрын
Watching because Alex sang this song ;)
@nishantam6603
@nishantam6603 Жыл бұрын
Who’s here after maamannnan 50th day meet ?
@shanmugamm6686
@shanmugamm6686 6 ай бұрын
🙏🏾🙏🏾🙏🏾🇮🇳💐💐
@ragupathy2978
@ragupathy2978 2 жыл бұрын
அருமையான பாடல். படம் 1978ல் வந்தது. ஆனால் தணிக்கை ஆனது 1976ல். இரண்டு வருடங்கள் படம் தாமதமாக காரணம் என்ன?.
@jayavoice
@jayavoice Жыл бұрын
00:12
@raghunathanvaidyanathan1426
@raghunathanvaidyanathan1426 Жыл бұрын
Song Tamil Honey Amudhu Patriotism
@frpjohnpeter2693
@frpjohnpeter2693 3 ай бұрын
Karaoke vendum
@krishnamoorthylmr1351
@krishnamoorthylmr1351 2 жыл бұрын
நண்பரே வணக்கம் சிவாஜி அவர்களின் காமராசர் புகழ்பாடும் பாடலில் இடையில்உள்ளவரிகள் TMS+ கண்ணதாசன் இலைகள் மறைக்கும் மணத்தை பரப்பும் பெருமையுடையது முல்லை. ஒருவன் புகழை ஒருவன் மறைத்து உயர்ந்த வரலாறு இல்லை. சூரியன் செல்லும் பாதையெல்லாம் வளையும் சூரியகாந்தி என்ற பாடலின் -- முதல்வரி என்னவென தெரிவிக்கவும்Please. இந்த பாடலின் 4வது பேர என நினைத்தேன். இதிலும் இல்லை. தங்களுக்கு தெரிந்திருக்கும் நம்புகிறேன் எனவே தெரிவிக்கவும் யோசித்து பார்க்கவும்
@sahayapushpa4914
@sahayapushpa4914 2 жыл бұрын
kzbin.info/www/bejne/goHPp2tshMh6fKs
@ravivenki
@ravivenki Жыл бұрын
நண்பரே. அந்த பாடலின் ஆரம்ப வரி: சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்.
@angurajraj6434
@angurajraj6434 3 ай бұрын
😂😂👍👍👌👌😊😘💞
@PanduranganJ-yx4of
@PanduranganJ-yx4of 6 ай бұрын
Good
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 12 МЛН
Why no RONALDO?! 🤔⚽️
00:28
Celine Dept
Рет қаралды 99 МЛН
كم بصير عمركم عام ٢٠٢٥😍 #shorts #hasanandnour
00:27
hasan and nour shorts
Рет қаралды 11 МЛН
How Much Tape To Stop A Lamborghini?
00:15
MrBeast
Рет қаралды 256 МЛН
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 12 МЛН