இப்பாடலை கேட்கும் போது என் தந்தை இறந்த பிறகு என் அப்பன் ஈசன் என் அப்பனாகவாக இருக்கிறார்
@blessedwithyogatamil2 ай бұрын
நானும் இதே மனநிலை தான் அடைந்தேன்...❤
@EagerMars-oz8lp11 ай бұрын
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா நீ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள் சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள் கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே ஆடிய பாதனே அம்பல வாணனே ஆடிய பாதனே அம்பல வாணனே நின் ஆழ்ந்த கருணையை ஏழை அறிவெனோ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
@SakthivelSakthivel-og9ty7 ай бұрын
சூப்பர் தலைவ
@Kail-um9kk7 ай бұрын
Anna super Anna
@MahalakshmiMaharaja2 ай бұрын
🔱🔱🔱🔱🔱
@Malaiarasantrust2 жыл бұрын
100 முறைக்கு மேல் கேட்டேன் பாடலை
@DhanalakshmiMurugavel2 жыл бұрын
கலியுகத்தில் நம்மை பெற்றவர்கள் வயிற்றில் பிறக்க வேண்டிய விதி .....கலியுகத்தில் ஏற்பட்ட விதி .... விதி முடிந்தவுடன் அனைவரும் நமக்கெல்லாம் உண்மையான ஆத்மார்த்தமான தந்தை சிவபெருமான் இடம் செல்வோம்....... உலக மக்களின் உண்மையான தந்தை சிவபெருமான் மட்டுமே♥♥♥♥♥♥♥♥♥
@karthikamuthu7596 Жыл бұрын
ஓம் நமசிவய
@nandhanprakash72118 ай бұрын
சிவபெருமானே என் மகளுக்கு நல்லபடியாக திருமணம் நடத்திக்குடுங்கள்.
@ranjitha6608Ай бұрын
உன் பிள்ளைக்கு சிவபெருமான் துணை என்றும் நிலைத்திருக்கட்டும் ஓம் நமசிவாய 🙏
@chandruthanisha43482 жыл бұрын
மனம் உருகும் பாடல்...... குரல் வளம் மிக அருமை...... ஓம் நம சிவாய.......
@vasanthimannai69402 жыл бұрын
அருமை. வார்த்தைகள் இனிமை
@meenakshisaminathan60762 жыл бұрын
M
@rajeswariiyappan592 жыл бұрын
@@vasanthimannai6940 QQ
@venkataramank72142 жыл бұрын
@@meenakshisaminathan6076 Q
@lokeshvenkat45722 жыл бұрын
Siva siva
@sakthirajendran7523 Жыл бұрын
🙏இந்த பாடலை கேட்கும் போதே என்னுடைய உயிர் பிரிய வேண்டும்❤️ ஓம் நமசிவாய...
இந்த பாடலை கேட்கும் போது சிவனிடமே சென்றது போல இருக்கிறது
@hahahah94262 жыл бұрын
Enakku settupona en Appankiddaye ponam pole irukku😊😊😊
@hahahah94262 жыл бұрын
@Sarada Kumary he he 😆😆😆😆
@sandeepmanjujaidevjaisrira37852 жыл бұрын
Om Namatchivaya 🙏
@t.baquarium65252 жыл бұрын
Om nama sivaya
@vasanthimani16482 жыл бұрын
Yes
@lakshmananlakshmanan3640Ай бұрын
சிவனே இரவில் மனம் பயம் நீங்க வேண்டும் இறைவா எனக்கு பக்க துணையாக இருபா சிவ சிவ ஓம்நமச்சிவயா🙏🙏🙏🙏🙏🙏🙏
@DhanalakshmiMurugavel2 жыл бұрын
இந்த கலியுகத்தில் என்னை காத்து பெற்ற பிள்ளைக்கு எந்த நேரந்தில் என்ன நல்லது செய்ய வேண்டுமோ நல்லது செய்து காத்து வருகிறார்.....பெற்றவர்களை விட என் தந்தை சிவபெருமான் அன்பை காட்டுகிறார்......... தந்தை சிவன் இருக்க எதையும் சந்திக்கலாம்.........♥♥♥♥♥ஓம்நமசிவாயநம♥♥♥♥♥
@solaimani96037 ай бұрын
God Siva will help us at all times
@SenthilkumarV-j8f7 ай бұрын
❤
@SenthilkumarV-j8f7 ай бұрын
❤
@KSK9012 жыл бұрын
தென்னார் உடைய சிவனே போற்றி. அகிலத்தை படைத்த இறைவா போற்றி 🤲🤲🙏 🙏 ஓம் நமசிவாய
அம்மா அப்பா இருந்தும் அனாதையாக இருக்கிறேன்.நீங்கள் தான் எனக்கு எல்லாம்.ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SathyaSathya-bg7ed Жыл бұрын
Ama bro kandipa ipdi patta namaste esan than thunai om nama sivaya..
@mounithendral5131 Жыл бұрын
சிவனே எனக்கு நல்லப்படியாக குழந்தை பிறக்க வேண்டும் 🙏🙏
@JagathishJagathish-bz7mp3 ай бұрын
இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் தேவைக்காக தான் எனவே தேவை இருந்தால் அது நடக்கும்
@RamaChandirab16 күн бұрын
❤❤❤❤❤ நல்லதே நடக்கும் ❤❤❤❤😊😊😊😊😊
@SudhaRakki8 күн бұрын
Don't worry Siva always help with as
@rajeshayyar779127 күн бұрын
சிவ சிவ
@lakshmananlakshmanan3640Ай бұрын
சிவனே இரவில் மனம் பயம் நீங்கி கல்யாணம் வரம் முடித்து கொடுப்ப இறைவா ஆண்டவா சிவ சிவ ஓம் நமச்சிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏
@KirshnaVeni-sx4lp Жыл бұрын
இந்தப் பாடல் அருமையான பாடல் நமக்கு எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் இந்தப் பாடலைக் கேட்டால் சிவபெருமானைப் கூட இருப்பது போல் தோன்றும் இந்தப் பாடலில் நூறு தடவை கேட்டாலும் இனிமையாக இருக்கும் ஓம் நமச்சிவாய
@DhanalakshmiMurugavel2 жыл бұрын
என்னை பெற்ற தாய் தந்தை இருந்தும் இல்லை எனக்கு அப்பா அம்மா எல்லாமே என்னுடைய தந்தை சிவபெருமான் என்பதில் ஆத்மார்த்தமாக உணர்கிறேன்....♥♥♥♥♥♥♥
@p.p.boopalanperumal53562 жыл бұрын
Good
@aarthiaarthi9876 Жыл бұрын
உண்மை எனக்கும் பெற்றோர்கள் இருந்தும் நானும் ஒரு அனாதை தான் என் அப்பனே எல்லாம் எனக்கு 🙏🙏🙏
@priyasenthil552310 ай бұрын
சிவன் துணை இருக்க ... யார் துணை வேண்டும்....
@user-qz2fy6fl7n8 ай бұрын
நானும் ஒவ்வொரு நொடியும் என் அப்பன் ஈசனை உணர்கிறேன். ஐயனே இந்த பிறவி மட்டுமல்ல எத்தனை பிறவி எடுத்தாலும் என்னை கைவிடாமல் காத்தருளுங்கள் ஐயனே கணவருக்கும் குழந்தைகளுக்கும் பக்கதுனையாக இருங்கள் ஓம்நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@TamilTamil-cg6vcАй бұрын
Enakum tha na anaathai thaan. Naanum ye kolandhaigalum thaniya irukkom.. vaalkaiyai kedutaanga appa ..😔
@raginisaranya76608 ай бұрын
சிவபெருமான் எங்களுக்கு குழந்தை வரம் வேண்டும் அப்பா.உங்கள் மகளின் நிலையை மாற்றுங்கள்
@ReenaSellathurai7 ай бұрын
I want to score many marks shivan appa 💯👍🏻🤲🏻🙏🏻🔥
@rajasekaran595912 күн бұрын
ஓம் சிவாய நம என்னுடைய கடன் தீர வேண்டும் அப்பனே
@bhavanas37692 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் போது ஒரு சில நொடிகள் தன் நிலையில் இருக்க முடியவில்லை காலால் தன்னாக ஆடுகிறது........ அந்தக் கடவுளை நேரில் காண்பது போல் இருக்கிறது..
இந்த பாடலை கேட்கும் போது அருள் வருவது போல் இருக்கு.. மெய் சிலர்க்கிறது... ஓம் நமச்சிவாய.... என் அப்பன் அல்லவா.. என் தாயும் அல்லவா... அப்பா.....🙏🙏🙏🙏🛐🛐🛐🛐🛐
@anuanusuyad7054 Жыл бұрын
மதி மயக்கும் பாடல் என்றென்றும்...LOVE THIS SONG EVER... OM NAMA SHIVAYA...🙏
@sulochanagunasekaran31737 ай бұрын
அருமையான சிவன் பாடல்
@saramaran3744 Жыл бұрын
இந்த பாடலை கேக்கும் போது என் சிந்தையில் சிவ நாமம் ஓங்காற குரலில் இசைக்கிறது.ஓம் நமசிவாய.......
@Treesandbirds19788 күн бұрын
எனக்கு தாய் தந்தை இல்லை ஆனால் இப்போது ஈசணும் ஈஸ்வரியும் எனக்கு தாயும் தந்தையுமாய் உள்ளனர். ஓம் நமசிவாய ❤❤❤❤🔥❤🔥❤🔥🪷🪷🪷🌹🌹🌹
@santhyparimala Жыл бұрын
இந்த பாட லைத் தினமும் கேட்கிறேன்.மனதில் எல்லையில்லா அமைதி குடிகொள்கிறது.உயிருக்கு உணவாகிறது.இப்படியே உயிர்பிரிய வேண்டும் இறைவா. ஓம் நமசிவாய
@adminloto71622 жыл бұрын
எல்லோருக்கும் எல்லா நலன்களும் தந்த ஓம் நமசிவாய சிவ பெருமானே நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@harisudhan14522 жыл бұрын
திருச்சிற்றம்பலம்... என் அப்பன் அல்லவா..என் தாயும் அல்லவா...🙏🤗
@selvishanmugam2752 жыл бұрын
Q W
@selvishanmugam2752 жыл бұрын
Q W
@selvishanmugam2752 жыл бұрын
Q W
@selvishanmugam2752 жыл бұрын
Q W
@selvishanmugam2752 жыл бұрын
L
@balakumarbalakumar757411 ай бұрын
ஓம் நமசிவாய அவரை நினைத்தாலே முக்தி வந்திடும். 🙏🙏🙏இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே உயிர் பிரிந்தால் நன்றாக இருக்கும்
இறைவன் உங்கள் ஆசையை, வேண்டுதலை நிச்சயம் நிறைவேற்றுவார். நிம்மதியாக இருங்கள்.
@shanmiluthilek45448 ай бұрын
ஈசனே சரணாகதி 🙏
@mumathamaraikani20232 жыл бұрын
இசையும், குரலும் ஈசன் இறைவனையே.... காண செய்தது🙏🙏🙏🙏🙏
@thanimaiyin_kadhalan922 жыл бұрын
Om Namasivaya 🙏
@subbiahkarthikeyan19662 жыл бұрын
சத்தத்தில் சதாசிவம். ( விநாயகர் அகவல்) இறைவன் படைத்த வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன? புனிதமான குண்டலினியை சூத்திரத்தில் வைத்தான் ( தொடை இடுக்கில்) .. இதை அறிந்தால் அனைவரும் பிரம்மன்..இரண்டு மனைவி உடைய தெய்வங்களின் தத்துவம் என்ன... ஆத்த மனைவி ,காத்த மனைவி.. திருமந்திரம் கூறுவது என்ன ? .. சத்தியார் கோவிலில் வலம் வரும் சூத்திரம் என்ன.. திருமந்திரம் படியுங்கள். சுருக்கமாக நேரம் செலவு செய்து எனது வீடியோ தொடர்ந்து பார்க்கவும் ( only motivate you) எல்லோரும் பிறவி பெருங்கடலை கடந்து இறைவனடி சேர்வோம்... ஓம் நம்சிவாய..
@harinikamatchi62819 ай бұрын
Excellent voice sir . Melting my heart. Thank you sir🙏🙏🙏🙏💐💐💐💐💐
@SamySamy-ew7wq11 ай бұрын
Super voice and lirics kettukitte erukkalam
@Aishu2134 ай бұрын
அம்மா தாயே 🙏🙏 என் அப்பனே 🙏🙏என் பிள்ளை எந்த குறையும் இல்லாமல் நலமுடனும் தீர்க்க யுஷோடும் ஆரோக்கியம் நிறைந்தும் அறிவார்ந்த பிள்ளையாக பிறக்க செய்வாய்...🙏🙏
@Selvalakshmi-w3zАй бұрын
சிவனே எனக்கு நல்லப் படியாக இரண்டாவது குழந்தை வேண்டும் 🙏🙏
@devayaniAdhisivanАй бұрын
Hhyjuuuu🎉கிஜேபி hnhb🎉
@ambika00962 жыл бұрын
சொப்பனமோ... எந்தன்❤️அப்பன்🥰 திருவருள் 🙏🏻
@BalaMurugan-tb7is24 күн бұрын
என் தாயும் தந்தையும் நீதானே ❤❤❤❤❤
@ambigasekar416 Жыл бұрын
என்னுடைய காலை பொழுதை மகிழ்ச்சி உடன் துவங்க.. நான் கேட்கும் முதல் கீதம்...
@mprabha4191 Жыл бұрын
மனதில் இருக்கும் கஷ்டத்தை விலக்கி என் கனவை நிறைவேற்றுங்கள்கள் அப்பா😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😭😭😭😭😭😭
@SelvamSelvam-uc5ts Жыл бұрын
Uioiooo
@NNandhini-vl2mh11 ай бұрын
OmNamashivaayaa 🪔
@sabarisekar46 Жыл бұрын
இந்த பாடல் கேட்டருக்கு ஒரு முறை ஆவது புல்லரிக்கும் உண்மை சிவாய நம்ஹா ❤
@kasthuridhanasekaran83498 ай бұрын
என் மகனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வரம் வேண்டும் அப்பனே
@omnamasivaya54477 ай бұрын
Om nama sivaya❤
@Buvanashivam..astrologerАй бұрын
அற்புதம்... தெய்வீகம்... 🎉🎉🎉🎉
@ramasubramaniangurumurthy327310 ай бұрын
சிவனே என்னுள் இருப்பது போல் தோன்றுகிறது. ஓம் நமச்சிவாய சிவாயநம திருச்சிற்றம்பலம்
@kopikopi2362Ай бұрын
நற்றுனையாவது நமசிவாய வே🐚🐄🦜🫀🌿🧎💕🪔📿🧘🍃👣🥭🌙🙇👏🫶🔱🙏❣️🩸
@kumaravelk4196 Жыл бұрын
உடன் சேர்ந்து பாடும்போது,மெய் சிலிர்க்கிறது,எல்லாம் அப்பன் ஈசன் செயல்
@SureshViji3019-qc2rl20 күн бұрын
Om namah shivaya en appan esan🙏🙏🙏🙏enaku nalla vali kattunga appa ❤️😘💕💕
@shanthishanthi46402 жыл бұрын
Entha sivan 👌👌👍🙏🙏🙏 Romba nalla iruku kathuku ennimaiya iruku half hour and one hours anuppunga sir please 🙏🙏🌹🌹💐💐
@subbiahkarthikeyan19662 жыл бұрын
இறைவன் படைத்த வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன? புனிதமான குண்டலினியை சூத்திரத்தில் வைத்தான் ( தொடை இடுக்கில்) .. இதை அறிந்தால் அனைவரும் பிரம்மன்..இரண்டு மனைவி உடைய தெய்வங்களின் தத்துவம் என்ன... ஆத்த மனைவி ,காத்த மனைவி.. திருமந்திரம் கூறுவது என்ன ? .. சத்தியார் கோவிலில் வலம் வரும் சூத்திரம் என்ன.. திருமந்திரம் படியுங்கள். சுருக்கமாக நேரம் செலவு செய்து எனது வீடியோ தொடர்ந்து பார்க்கவும் ( only motivate you) எல்லோரும் பிறவி பெருங்கடலை கடந்து இறைவனடி சேர்வோம்... ஓம் நம்சிவாய..
@ganeshsubramaniam53614 ай бұрын
❤❤❤ superb ❤❤❤
@SaravanaKumar-jc9yn9 ай бұрын
Apane engaluku kulanthai varam tharungal appane om namachivaya om namachivaya om namachivaya pottri pottri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@theenatheena529 Жыл бұрын
Nice enaku romba pudikum
@mayajalmanthrakrishnan305511 ай бұрын
என் தங்கை மகன் ராகுல் காரில் கிளம்பும் போது முதலில் இந்த பாட்டை கேட்பான்.அவனுடைய செல்போன் ரிங் டோன் பாடல் இதுதான்.சிவனை விரும்பும் நிறைய இளைஞர்களின் favourite பாடல் இதுதான்.சிவனை பார்த்த உணர்வு வருகிறது.
எனக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்ல முறையில் வைத்திருக்க வேண்டும் சிவனே போற்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@gnanaprakasam1187 Жыл бұрын
Om namahshiya appavuku mandai vali kannu sari aganum oparection ethuvum pannamaley sari aganum en nambikaiku uthavi pannunka appan annamalaiyarey unnamalai amma enna kai vitrathinka nenka epothum thunaiya irukanum🙏🙏🙏🙏🙏