Im honor to say! Im from Mamallapuram. Shree boothath aalvaar avathara stalam🙏
@meenakashishankar92924 жыл бұрын
Hare Rama hare Rama Rama Rama hare hare hare krishna hare krishna krishna krishna hare hare 🙏🙏🙏 radhe krishna 🙏🙏🙏
@senthilbabu80402 жыл бұрын
Swami ji
@hemaseshadri65294 жыл бұрын
Very good way to enlighten all
@sabarygirisanpanjabegesan4 жыл бұрын
மிக அருமையான பதிவு 👍
@srkrishna424 жыл бұрын
அற்புதம்! ஜெய் ஸ்ரீ ராம்!
@srirambmhg4 жыл бұрын
good nice....both god & human ...(aathma & paramathma)
@sakthvel96254 жыл бұрын
Super
@mythilyraja97354 жыл бұрын
ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ அடியேன் நமஸ்காரம் சுவாமி ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே🙏🙏🙏🙏
@uthayakumarthangaraj96884 жыл бұрын
🙏🙏🙏🙏
@manojmukesh8694 жыл бұрын
திருமாலின் ஒவ்வொரு அவதாரத்தின் பற்றியும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் வாமன அவதாரத்தைப் பற்றி மிக விளக்கமாக எடுத்துக் கூறுங்களேன் வேளுக்குடி கிருஷ்ணன் என்னுடைய குருவே சரணம்🙏🙏🙏🙏🙏pls gurujii
@pankajk30024 жыл бұрын
அருமையான எளிதாக புரிந்துக்கொள்ளும்படியான விளக்கம் தன்யோஸ்மின் ஸ்வாமி
@baskarparthasarathi22364 жыл бұрын
ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ; ஸ்ரீ ஆழ்வார் ஆச்சாரியர் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஸரணம் , பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் ! தர்மஸம் ஸ்த்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே ! ! நல்லோரைக் காப்பாற்றுவதற்காகவும் தீயோரை அழிப்பதற்காகவும் தருமத்தை நிலை நிறுத்துவதற்காகவும் ஒவ்வொரு யுகத்திலும் தோன்றுகின்றேன் , உய்ய ஒரே வழி ! உடையவர் திருவடி ! !
@devsanjay70634 жыл бұрын
Swami roopathukum avatharathirukum Enna marupadu adiyen Ku vilakkavum 🙏🙏🙏🙏
@vigneshs52674 жыл бұрын
Good and excellent explanation. Those who say Krishna is not a god as he died like a human in Mahabartham epic at end when he was resting in a forest. Got the answer here
@rohitkrishna40634 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏OM NAMO NARAYANAYA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Read Shivaya vishnuroopaya slokam shiva is Vishnu Vishnu is shiva 🙏🙏🙏🙏
@venkatesanful4 жыл бұрын
மா மர அவதாரம் (குப்ஜாமரம்) எங்கு எந்த சமயத்தில் அவதரித்த து? அடியேனுக்கு தெரிந்து கொள்ள அவா. 🙏🙏🙏
@jayasriramadass22864 жыл бұрын
மிகவும் நன்றி. அடியேனுக்கு ஒரு கேள்வி. முதலாழ்வார்கள் அயோனிஜர்கள். ஆனால் பொய்கையாழ்வார் தன் பாசுரத்தில் “அன்று கருவரங்கத்துள் கிடந்து கை தொழுதேன் கண்டேன் திருவரங்க மேயான் திசை” என்று பாடி இருக்கிறாரே, அதன் பொருளை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.