ஆச்சரியம். வைணவர் சைவம் பற்றி பேசுவது. நல்ல மாற்றம். இன்று நமக்கு இருக்கும் அச்சுறுத்தலுக்கு இந்த ஒற்றுமை தேவை. வேளுக்குடி ஸ்வாமியின் இந்த சீரிய முயற்சி வெற்றி பெற வேண்டும்
@soundararajan224 жыл бұрын
கொசுக்கடியை தவிற்க ஒரு களிம்பை கைகால்கள் கழுத்து என தடவுகிறோம் . இதை அடுத்தவருக்கு விளித்து சொல்லும்போது ஒவ்வொரு உறுப்பின் பகுதியையும் பெயரையும் சொன்னால் அது ஆபாசமா? இவர்கள் கழுத்தில் தடவாமலிருந்து கொசுக்கடியேஎவ்வாறு தவிற்பர். ஏனிந்த மூடத்தனம்.?
@vasantharajasekaran48264 жыл бұрын
.
@kumar541004 жыл бұрын
ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. மகரிஷி வேத வியாசர் எழுதிய மஹாவிஷ்ணுவைப் போற்றும் பாகவதத்தில் தான் தக்ஷனுடைய யாகத்தைப்பற்றியும் ருத்திரனனைப் பற்றியும் பிரம்மா விஷ்ணு ருத்திரன் ஆகிய மூவரும் ஒரே பரப்பிரம்மத்தின் அம்சமென்றும் பல இடங்களில் வர்ணிக்கப்பட்டுள்ளது. பாகவதத்தை நன்றாகப்படித்தறிந்த எந்த வைணவராலும் ருத்திரனான சிவனையும் மஹாவிஷ்ணுவையும் பிரித்து பேசவே இயலாது. அப்படி அறியாமல் பேசுபவர்கள் பாகவதத்தை படித்தவர்களாக இருக்கமுடியாது அப்படிப்பட்ட தெளிவுபெறாதவர்கள் விஷ்ணுவை வணங்கி எந்த ஒரு பயனுமில்லை.
@krishnakumarv32014 жыл бұрын
விஷ்ணு புராணம் விஷ்ணுவைப் பிரம்மமாக வர்ணிக்கிறது. சிவபுராணம் சிவபெருமானைப் பிரம்மமாக வர்ணிக்கிறது. பாகவத புராணம் ஸ்ரீகிருஷ்ணரைப் பிரம்மமாக வர்ணிக்கிறது. தேவி பாகவதம் தேவியை பிரம்மமாக வர்ணிக்கிறது. அனைத்து புராணங்களையும் குற்றமறப் படித்து தமோகுண புராணங்களைத் தவிர்த்து ஸத்வகுணம் புராணத்தைத் தலைச்சிறந்த புராணமாக ஏற்பதே அவரவர் கடமையாகும்.
@k.s.premkumarkumar42294 жыл бұрын
Kk ஹரே கிருஷ்ணா. சைவ வைணவ ஒற்றுமைக்கு நல்ல அருமையான விளக்கம்.
@ajaymal22644 жыл бұрын
சுவாமிகள் இது குறித்து கருத்து கூறியது மிகவும் வரவேற்க தக்கது நம் ஹிந்து தர்மத்தை காக்க சுவாமிகளின் முயற்சிக்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் ஓம் நமோ நாராயணாய
@waltissussybakka3 жыл бұрын
@Corey Kijek idiot
@thachimammu4 жыл бұрын
🙏🙏🙏 ஞானமுள்ளவர்கள் பேசுவதை கேட்பதே அதிர்ஷ்டம்
@RichardDworkin4 жыл бұрын
கடந்த சில நாட்களாக, ஸ்கந்த சஷ்டி கவாசத்தை பற்றி பலர் பேச நான் கேட்டேன்: நடிகர்கள், ஜோதிடர்கள், ஆன்மீகத் தலைவர்கள், பக்தர்கள், பொது மக்கள் மற்றும் பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் கூட அக்கவசத்தைப் பற்றி ஆதரவாக பேசினர். மிகவும் நேர்மையாக அனைவரும் பேசினர். சுவாமி, உங்கள் பேச்சு, விளக்கம், அமைதியான உறுதி, மற்றும் அன்பான ஆலோசனையை நான் கேட்டபோது, அது என் கண்களில் ஏராளமான கண்ணீரை மட்டுமே கொண்டு வந்தது. என் வாழ்க்கையில், என் மனதையும் வாழ்க்கையையும் மாற்றிய எண்ணற்ற மகாத்மாக்களை நான் சந்தித்திருக்கிறேன். சுவாமிஜி, இன்று, உங்கள் உரையை கேட்ட பிறகு, நீங்கள் ஒரு மகாத்மா என்று ஆழமாக நம்புகிறேன். குறுகிய பேச்சுக்குள், நீங்கள் எல்லா இந்துக்களையும் எவ்வளவு அழகாக ஒன்றிணைத்தீர்கள். என் வாழ்க்கையில் நான் கண்ட அனைத்து மகாத்மாக்களின் சொரூபம் நீங்கள் தான். உங்களை எனக்கு அறிமுகப்படுத்திய கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். உங்கள் புனித தாமரை காலடியில் நான் என் தலையை வைக்கிறேன்.
@karthikeyan-pd2ec4 жыл бұрын
Adda
@avadim3894 жыл бұрын
இதை உங்கள் சனாதன தர்மப் பெயரிலேயே எழுதியிருக்கலாமே? ரிச்சர்ட் டாக்கின்ஸ் ஒரு உலகப்புகழ் பெற்ற நாத்திகர். அவர் பெயர் எதற்கு?
@raghunathan96354 жыл бұрын
Swami you showed your Deep sense of responsibility towards our Sanatha Darma by this post...
@avadim3894 жыл бұрын
sanathana dharma
@gnanaganesan12194 жыл бұрын
ஒற்றுமையை குலைத்ததால் நன்கு அனுபவித்து விட்டோம். இனி இன்றய இளயதலைமுறை இதை நன்றாக உணர்ந்துள்ளது.ஒற்றுமை குலையாது.
@yasodharamamoorthy4994 жыл бұрын
நான் கிருபானந்தவாரியாரின் சிறுவயது முதலே கந்த சஷ்டி கவசம் பாடிக் கொண்டு இருப்பேன் காரணம் கிருபானந்தவாரியாரின் சொற்பொழிவுகள் என்னை மிகவும் கவர்ந்தது ஆகையால் சிறு வயது முதல் முருகன் அடிமை நான். உங்களது உரை மிகவும் அருமையாக அருமையாக இருந்தது வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@dheepanraj094 жыл бұрын
சிறப்பு சிறப்பு ஐயா அடியேன் ஒரு சைவன்; எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்; இந்த பேச்சால இன்னும் ரொம்ப பிடிச்சிருச்சி!!♥♥
ஸ்ரீ ஸ்வாமிகள் சாத்வீக முறையில் விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடுத்த தலைமுறை உங்கள் அணுகுமுறை பின்பற்றட்டும்..ஹரி ஓம் முருகா! நன்று!
@sundarr4574 жыл бұрын
*வாழும் ராமானுஜரான* வேளுக்குடி ஸ்வாமிக்கு என் நமஸ்காரங்கள்...... சலனமற்ற நீரோட்டம் ஆழமானது.....அது போன்று தான் ஸ்வாமிகளின் உபன்யாசங்கள்.....சீரான நடையில் தெளிவான விளக்கங்கள்.... வாழ்க பல்லாண்டு
@lakshmiramaswamy92414 жыл бұрын
இந்த சமயத்தில் உங்களது இப்பதிவு அவசியம். ஆறுதலும் ஆகும். நன்றி. நமஸ்காரம்.
@vivekanandams93954 жыл бұрын
அருமையான பதிவு அதுவும் இப்போ அவசியம். யாரையும் நித்திக்காத உரை. நிறைகுடம் தளும்பாது என்பதற்கு தங்களின் உரை சிறந்த உரை
@soundaravallisarathi87364 жыл бұрын
சுவாமி அற்புதமான விளக்கம் தந்தருளி தவற்றினையும் சுட்டிக்காட்டியது அழகு
@devsanjay70634 жыл бұрын
🙏🙏🙏🙏saiva Vaishnava unity is important swami 🙏🙏🙏🙏thank you swami
@bhanumathiarunachalam4824 жыл бұрын
மிகவும் அவசியமான தெளிவுரை... மக்கள் இதை கேட்டு மனசஞ்சலங்களிலிருந்து விடுபட்டு நிம்மதி அடைவார்களாக!!🙏🙏🙏
@ravichandranpt4284 жыл бұрын
சூப்பர். சுவாமிகளின் இந்தப் புதியப் பிரவேசம் அருமை. இந்துக்கள் அனைவரும் ஒன்று கூடவேண்டும். இதுவே இத்தருணத்தின் அவசியம்
@venkatsubrahmanyamsadhguru34674 жыл бұрын
ஸ்ரீ வேளுக்குடி அவர்களின் உரை அற்புதம். வைணவப் பெரியார், சைவக்கடவுளான முருகனைப் பற்றி அற்புத விளக்கம் தந்துள்ளார்.
@pathyvv36064 жыл бұрын
சைவம் வைணவம் இரண்டும் இணக்கமாக ஹிந்து தர்மம் தழைக்க பாடுபட வேண்டும் என்ற கருத்துக்கு இது நல்ல முயற்சி!
@padmanabhan47304 жыл бұрын
ஹரே கிருஷ்ணா நமஸ்காரம் சுவாமிஜி மிக்க மகிழ்ச்சி பெருமகிழ்ச்சி நெஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது மிக்க நன்றி .
@ananthakrishnanramaswamy33504 жыл бұрын
Very impressive voice / speech made by Swami in a most subtle tone. We need to be united to fight these immatured forces.
@VLC-om6ki4 жыл бұрын
தலைப்பைப் பார்த்ததுமே மதிப்பிற்குரிய நமது வைணவப்பெருந்தகையார் சைவத்தைப்பற்றி பேசியிருக்கிறாரே என்று தான் தோன்றியது. ஆனால் முழுவதும் கேட்டதும் அவர் மீது இன்னும் பல மடங்கு அதிகமாக மரியாதை தோன்றியது. எவ்வளவு அழகான கருத்துக்கள், பலம் பொருந்திய வார்த்தைகள். அருமை அருமை. பேச வேண்டிய நேரத்தில், தேவையான கருத்துக்களை அவ்வளவு அழகாக எடுத்து வைத்துள்ளார். மனதிற்கு வெகு நிறைவாக இருக்கிறது. நிம்மதியாகவும் இருக்கிறது. அனைத்து பக்தர்களின் சார்பாகவும் தங்களின் பாதாரவிந்தங்களுக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள். வருங்கால தலைமுறையினர் உணரும் விதமாக எடுத்துரைத்ததற்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@srir92844 жыл бұрын
While divisive forces are trying to break us, at this right time my mist reverered Vellukkudi Krishnan Swami has given this speech. Saivites WILL speak in favour of Andal. Vaishnavites WILL speak in favour of Kandhan.
@VenugopalKrishnamoorthi4 жыл бұрын
இதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை ..."மேன் மக்கள் மேன் மக்கள்தான்"வேளுக்குடி ஸ்வாமிகளை அறிந்தவர்களுக்கு ...பழகி அறிய வேண்டாம் ..உபன்யாசங்களை கேட்டாலே போதும் ..தெரியாமலா அவரை வருந்தி வருந்தி செம்மொழி மாநாட்டிற்கு அழைத்தார்கள் ..கந்தசஷ்டியின் பெருமையை இதைவிட சொல்ல முடியுமா ?இவர்களை போன்ற பெருமக்களை வணங்கி அவர்கள் சொல்வதை கேட்டாலே போதுமாம் .."மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"..
@inthuj214 жыл бұрын
Pranams to the great Velukkudi shashtrigal!
@avadim3894 жыл бұрын
இனி கந்தபுராணச் சொற்பொழிவுகளை இவரிடமிருந்து எதிர் நோக்கலாம்.
@paalmuru95984 жыл бұрын
Okay MR....
@sridharankrishnaswami21774 жыл бұрын
@@avadim389 அப்படி அவர் சொற்பொழிவாற்றினால் தவறு ஒன்றும் இல்லை.
@kishorethiru65493 жыл бұрын
Adiyen swami
@jagannathkrishnamoorthy51084 жыл бұрын
Xlent!! A much needed condemnation from respectable Sri Krishnan Swami. I appeal every Hindu to unite against the pseudo Secular forces. Pls. Unite it is need of the hour!!!
@arunamadhavan85764 жыл бұрын
மிக நன்றாகக் கூறினீர்கள் ஸ்வாமி🙏🙏🙏நிஜமாகவே புரியாதவர்களாக இருந்தால் இப்போதாவது புரிந்து கொள்ளட்டும். தன்யோஸ்மின். நம் கலாச்சாரத்தில், தர்மத்தில் நாம் நம்பிக்கையுடனிருந்தால் எவரும் அசைக்க முடியாது.
@avadim3894 жыл бұрын
@@arunamadhavan8576 கடைசி வரி சரி. மற்ற வரியில் சிந்தனை இல்லை. நாத்திகர் என்றுமே நாத்திகர்தான். அவர்களை மாற்றி உங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது?
@ramakrishnankanthakumar99884 жыл бұрын
தங்கள் மீதுள்ள மரியாதை மேலும் உயர்கிறது,தங்களை போன்றே குருமார்கள். சனதான தர்மத்தின் அனைத்து வகைகளையும் ஒற்றுமையாக பார்க்கும் காலம் வரவேண்டும்,தங்களின் தமிழ் அடியேனை அமைதி படுத்துகிறது
@kputube754 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு...அரோகரா
@jeminijv51714 жыл бұрын
Ohm Saravana Bhava 🙏🙏🙏 வேளுக்குடி சாமிக்கு தங்களின் பாதம் பணிந்த நமஸ்காரங்கள்..
@nandhinichandrasekar43914 жыл бұрын
மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. வரவேற்கிறோம்!
@muraliranganu29544 жыл бұрын
தங்களது விளக்கம் ஆழ்ந்த கருத்துகளும்.ஆன்மிக சிந்தனைகளும் மிக்கதாக உள்ளது. மிகவும் நன்றி ஹ
@ramasubramaniamsulur19064 жыл бұрын
Mikka nandri Swami
@ramanachannel23004 жыл бұрын
உலகின் முதல் சித்தன் முருகப்பெருமான் பற்றி தங்கள் சொற்பொழிவு மிக அருமை நன்றி அய்யா.இது காலத்தின் மாற்றம்.
@saravanansai21364 жыл бұрын
மிக்க நன்றி ஸ்வாமி 🕉️
@kulanayagamrajaculeswara41314 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா... தங்கள் தகவல்களுக்கு மிகவும் நன்றி.... ஓம் முருகா வெற்றி வேல் முருகா ஓம் நமோ நாராயணா
@nunthuthumi4 жыл бұрын
முருகா சரணம் கந்தா சரணம்
@kaniimaya9873 жыл бұрын
Swamy, அவர்கள் எண்ணம் ஒரு நாளும் நிறைவேற முடியாது. காக்கும் கவச்சம், நன்றி சுவாமி.🙏🙏🙏🙏
@vasudharaghunathan77514 жыл бұрын
As usual swami's speech with utmost social responsibility.
@arunstickers85934 жыл бұрын
இறை அன்பே அனைத்தும்
@devasundaramsambandam92974 жыл бұрын
அய்யா அவர்களுக்கும் பணிவான நமஸ்காரம். தங்களின் விரிவான விளக்கவுரை அனைத்துத்தரப்பு பக்தர்களுக்கும் இறைபக்தியில் புதியதோர் உத்வேகம் ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் ஐய்யமில்லை. வாழ்க பாரதம்.
@anamikaabaddha11593 жыл бұрын
இந்த உடலைத் தந்தவரே அந்த பரமாத்மா. எனவே, 'இந்த உடலுறுப்பு உயர்ந்தது இது தாழ்ந்தது' என்று ஏதும் இல்லை. உள் நோக்கத்துடன் செயல்படும் இந்தக் கயவர்களின் நோக்கம் நிச்சயம் நிறைவேறாது. மிகவும் அருமையான பதிவு மற்றும் விளக்கம். மிக்க நன்றி ஐயா 🙏
@vijayajagannathan87764 жыл бұрын
நெத்தியடி பதில். அனைவருக்கும் புரியும்படி சொல்லியிருக்கிறீர்கள்.புரிந்து கொள்ள மாட்டேன் என்பவர்களைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். அதை பகவான் பார்த்து கொள்வார்.
@avadim3894 жыл бұрын
பகவானைப் பற்றிய லட்சணம் ! உண்டு எனப்வனுக்கும் இல்லை என்பவனுக்கும் இருவருக்குமே என் இறைவன் அருள் உண்டு என்று நம்மாழ்வார் திருவாய்மொழியில் முதல்பத்திலேயே சொல்லிவிடுகிறார். ஆனால் பகவான் அவர்களை அழிப்பான் என திருப்தி படுகிறீர்கள். எந்த பகவான்? பகவானை நிந்தனை பண்ணுவர்களை அவன் அழிப்பதில்லை. நிந்தனைகளுக்கும், புகழ்ச்சிகளுக்கும் அப்பாற்பட்டவன் அவன். துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழையைப் போன்றவன்.
@ramathiballi82004 жыл бұрын
ஹரியும் சிவனும் சிவனார் மகனும் ஒன்று என்று ஆச்சார்ய பெறுந்தகை விளக்கமாகவும் விஸ்தாரமாகவும் வினையமாகவும் நல்கியதை கேட்க நம் செவிகள் என்ன பாக்யம் செய்தனவோ!!! ஓம் நமோ நாராயணா, ஓம் நமச்சிவாயா, வேல் வேல் வெற்றிவேல்
@kgdhouhithri4 жыл бұрын
அற்புதம், சுவாமி. Thank Devareer for the great role model.
@கார்த்திக்குருபரனேசரணம்4 жыл бұрын
கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம் ......
@paalmuru95984 жыл бұрын
Vanakkam by Paalmuruganantham Palakkad Kerala India okay thanks again
@nithyarajan84264 жыл бұрын
Namaskaram. Very happy to listen to your words in this very essential juncture....🙏🙏
@universe1focus9854 жыл бұрын
It's okey ji. pls listen healer basker ya.
@nandhiniravi28274 жыл бұрын
Hats off swami.... for your wonderful response and clear thoughts to haters and also bhakthaas swami
🙏 Journalists, media specialists and politicians Turn your eyes and ears to this beautiful meaning full lecture🙏
@kmanjunathbhat23064 жыл бұрын
Arumayana Villakkam Swamin. sudha.
@sharvansharvan82844 жыл бұрын
அய்யாவின் இந்த பதிவு எண்ணை ஆனந்தம் கொள்ள செய்தது. நமக்குள் பிரிவு வரும் போது தான் இந்த தர்மத்தை எதிரிகள் குறை கூற பயன் படுத்தி கொள்கிறார்கள்.
@sriramv29004 жыл бұрын
Megavum arumai swami .
@HariPrasad-vl8oh4 жыл бұрын
Thank you very much swami. Really we expected you word and advice on this issue. No one can destroy our sanathana dharmam.
@krishtk71544 жыл бұрын
Brilliant articulation, lucid enough for understanding of common man. Hope those with doubts or misconceptions learn from this. 🙏🙏🙏🙏🙏
@gr99494 жыл бұрын
நல்ல செய்தி அறிவுறுத்தப்படுகிறது.
@kumarsamy6314 жыл бұрын
சைவமும் வைணவமும் ஒன்று தான்.இதை அறியாதவர் வாயில் மண்.தங்களைப் போன்ற ஆச்சாரியார்கள் இந்து மதத்தை பாதுகாக்க குரல் கொடுக்க வேண்டும்.தாங்கள் முன் வந்தால் தங்கள் பக்தர்கள் இந்துக்களுக்காக போராட முன் வருவர்.
Swami, Respects for you have increased multi fold!! Om Namo Naaraayanaaya🙏
@vidyaonline0074 жыл бұрын
நமது கோவில்களில் 108இல் தலைமையாக வேறாக விளங்கும் திருவரங்கத்தில் உற்சவங்கள் நடக்கவேண்டும் என்பதும் மிகவும் இன்றியமையாதது. இராமானுஜ ஜெயந்தி,நம்மாழ்வார ஜெயந்தி இந்த திருநாட்களில் பெரியபெருமாள் ஆழ்வார் ஆச்சாரியாளுக்கு சேவை தருவதும் மரியாதை செய்வதும் வழக்கம். இதெல்லாம் இப்போது நடக்கவில்லை இதையும் கண்டிக்க வேண்டும் என்று பணகவுடன் ஸ்வாமியிடம் விண்ணப்பிக்கிறேன்.
@ashwinshri73024 жыл бұрын
அருமையான விளக்கம் ஸ்வாமி.. நமஸ்காரங்கள்.. அடியேன்
@sathyalekha30484 жыл бұрын
Namaskaram sir, scintillating speech sir. Very much admired by your speech especially in this topic. May God bless you and your family always . Jaya jaya shankara Hara hara shankara. Sri Maha Periyava Sharanam.
@gnanaganesan12194 жыл бұрын
முயற்சி யோடு முடிந்தது. சரியாக சொல்லப்படுகிறது. இந்த பதிவ அடிக்கடி பார்க்கிறேன். நம்பிக்கை தெளிவு இரண்டும் ஏற்படுகிறது. வாழ்க உம் பணி.
@rockfort_LEELA3 жыл бұрын
தெளிவான பல கருத்துக்களை எளிதாக புரியும் வகையில் கூறி உள்ளீர்கள் ஐயா
@muthuppalaniudayavan4 жыл бұрын
காலத்திற்கு ஏற்ற அரிய விரிவுரை .சநாதன தருமம் மிகவும் சிறப்பானது யாராலும் வெல்ல முடியாது