எந்த அம்மாவும் செய்யாததை துணிந்து செய்த Youtuber Nagaraj அம்மா | Sha boo three

  Рет қаралды 1,820,860

Sha Boo Three

Sha Boo Three

Күн бұрын

CLICK ON THE LINK TO GET EXCITING OFFERS
Download Link - kukufm.page.li...
Get all the audiobooks for FREE for the next 7 Days!
Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
****************************************
Hi RJ Sha Family, even after her passing, she has left an irreplaceable impact on her family. This video will resonate with many of you. Watch the full video to know more. ‪@nagarajsangeetha‬
#rjsha #nagarajsangeetha #shaboothree #family #tamilyoutubers
****************************************
Click here to watch :
Dare To Talk❌ 5 G-னு சொல்லி ஏமாத்துறாங்க ❌| 25,00,000 New BSNL Sim விற்பனை : • 5 G-னு சொல்லி ஏமாத்துற...
கோடிக்கணக்கில் புரளும் Jabbar Bhai 🔥கடத்தல் OR பினாமி பணமா ? வெளிவந்த உண்மைகள் : • கோடிக்கணக்கில் புரளும்...
நெஞ்சை பதறவைக்கும் Bruce Lee & Family கடைசி நிமிட ரகசியங்கள் : • நெஞ்சை பதறவைக்கும் Bru...
Dare to Talk ❌❌ Nepoleon Son Dhanush Marriage VS பணம் 10ம் செய்யும் ? 💰 • Dare to Talk ❌❌ Nepole...
2வது மனைவியாக வந்த தமிழ் நடிகைக்கு குத்து விட்ட Khalid Al ameri 1St Wife : • Khalid Al ameri Issue ...
எந்த கணவரும் செய்யாததை துணிந்து செய்த Pandian Store 2 Shalini யின் கணவர் : • எந்த கணவரும் செய்யாததை...
Dare to Talk ❌ Varalakshmi Thailand marriage பேச வேண்டிய உண்மைகள் : • Dare to Talk ❌ Varalak...
Sunitha Williams திக் திக் விண்வெளி பயணத்தில் 🛑 Twist மேல Twist 🛑 : • Sunitha Williams திக் ...
டே மனசாட்சி இல்லாம பேசாதீங்க *** 😡 Surya & Pant மீது புகார் : • 😡மனசாட்சி இல்லாம பேசாத...
Rohit Sharma - CSK வருவது கிட்டத்தட்ட - 💛 CSK வீரர் சூசகம் : • Rohit Sharma - CSK வரு...
😭கண்ணீரை அடக்கும் Indian 🇮🇳 fans மட்டும் பார்க்கவும் : • 😭கண்ணீரை அடக்கும் Indi...
🛑 Thalapathy Vijay Speech - இந்த விஷயத்துல வயிறு எரிய வேணாமே 🔥Stop it 😡 : • 🛑 Thalapathy Vijay Spe...
Dare to talk ❌ Jayam Ravi & Aarthi - Divorce Issue பேசவேண்டிய உண்மைகள் 👊🏽: • Jayam Ravi & Aarthi - ...
****************************************
For More Updates :
/ rjsha007
/ rjrjsha
****************************************
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Пікірлер: 2 300
@ShaBooThree
@ShaBooThree 6 ай бұрын
CLICK ON THE LINK TO GET EXCITING OFFERS Download Link - kukufm.page.link/G6hUADGzBXV5eo386 Get all the audiobooks for FREE for the next 7 Days! Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
@Karthik-z4x
@Karthik-z4x 6 ай бұрын
Etha mari appa ku oru video pannunga anna❤
@bhanumathynarayanaiyer
@bhanumathynarayanaiyer 6 ай бұрын
​@@Karthik-z4x😢
@Ann-pm7ng
@Ann-pm7ng 6 ай бұрын
😊😊
@shanthimahadevan6908
@shanthimahadevan6908 6 ай бұрын
I love my mom very much but she is no more
@vasanthalvasanthal7688
@vasanthalvasanthal7688 6 ай бұрын
எங்க அம்மாவுக்கு நாங்க எட்டு பிள்ளைங்க எங்க அம்மாவும் நான் எட்டாவது பிள்ளை எங்க அம்மாவ எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா என்ன எங்க அம்மாவுக்கு பிடிக்கவே பிடிக்காது நான் எவ்வளவுதான் நெருங்கி நெருங்கி போய் அம்மா அம்மானுபோனாழும்என்ன புடுங்கிட்டு போறதுக்கு என்கிட்ட வாரஅப்படின்னு சொல்லி என்னைய உதாசீனப்படுத்தி. என் மனதை பயன்படுத்தி அனுப்புவார்கள். .நான் கலங்கிய மனதோடும் .கண்கலோடும்.வருவேன்.காரணம்.நான்ஏழையாகவும்.கணவனாள் கைவிடப்பட்ட வழங்கவும்.இரண்டுபெண்பிள்ளைகழூக்குதாயாகவும்இருந்ததாள்நான்ஈன்தாய். வீட்டார்கள் அனைவரிடத்திலும் த ள்ளப்பட்டேன்.அப்பொழுது. எனக்குவயது23. இப்பொழுதுஎனக்குவயது57. நஆன்மஆதம்சஇலநஆட்கள்கஓவஇழஇள். யாசகம் வாங்கித்தான் என்நாட்களைகழித்துவருகிறேன்
@belindajoseph1316
@belindajoseph1316 6 ай бұрын
எனக்கு 63 வயது எனது அம்மா விற்கு101 வயது இன்றுவரை ஆரோக்கியமாக இருக்கிறா இறைவனுக்கு நன்றி
@jesril3172
@jesril3172 6 ай бұрын
Great. Take care her and you
@priyamonisha5686
@priyamonisha5686 6 ай бұрын
Nalla pathukonga god bless you
@A.mahalakshmi100
@A.mahalakshmi100 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@coocootimes
@coocootimes 6 ай бұрын
You are blessed
@fatimaparveen1986
@fatimaparveen1986 3 ай бұрын
God bless you both
@anuradhakannan5726
@anuradhakannan5726 6 ай бұрын
ரொம்ப பிடிச்சிருக்கு. ராஜன் சங்கீதா வீடியோ எல்லாம் பார்த்து இருக்கிறேன். அம்மா மட்டும் அல்ல குடும்பமே நல்ல குடும்பம். அம்மாவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது தான். இருப்பினும் நீங்கள் இருவரும் மனம் தேறி அம்மாவின் விருப்பம் போல் வாழ்ந்து காட்டுங்கள். என் மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@shajugopinath9146
@shajugopinath9146 3 ай бұрын
Don't worry Rajan and Sangeetha God help you Your love
@kamalikamali6168
@kamalikamali6168 6 ай бұрын
எல்லாரும் இந்த மாதிரி அம்மா கிடைக்கிறதது இல்லை சில அம்மா பெற்ற குழந்தைங்கள‌ சரிய பாத்துகற்தும் இல்லை ஆனா இவங்கள நினைத்து சந்தோஷம் படுறேன் எனக்கு கிடைக்காத அன்பு அவருக்கு கிடைத்திற்கு வாழ்க வளமுடன்
@suseelavenkatesan2678
@suseelavenkatesan2678 6 ай бұрын
மனசு நொறுங்கி விட்டது இப்படி அம்மா பையன் பாசத்தை கடவுள் ஏன் இவ்வளவு சீக்கிரமாக பிரித்துவிட்டார் 😢😢
@AngelBoutique4321
@AngelBoutique4321 6 ай бұрын
15:11 என் அம்மா பெயர் ஜோதி என் அப்பா இறந்து 25 ந்து ஆண்டுகள் ஆகிறது அப்பா இறப்பிற்கு பின் என்னையும் என் அண்ணணையும் வளர்த்தது என் அம்மா தான் என் அம்மா படிக்கவில்லை ஆனால் என்னை GNM. MABed DCA வரை படிக்கவைத்து திருமணம் முடித்துவைத்துள்ளார் என்னுடைய இத்தனை டிகிரிக்கு பின்னாள் இருப்பது என் தாயின் ஓய்விள்ளாத உழைப்பு தியாகம், தன்னளமிள்ள, தூய அன்பு மட்டுமே I LOVE MY AMMA😘😘😘💕💕🌹🌹💐💐💐
@jothiprakash1107
@jothiprakash1107 6 ай бұрын
என் அம்மா பெயர் கலா மணி. நான் 5 வயது இருக்கும் போது இறந்துட்டாங்க.இப்போது 36 வயது. அழுகாத நாள் என்று ஒன்று இல்லை .என் வாழ்க்கை யில் தவறவிட்ட பொக்கிஷங்ள் என் அம்மா என் அப்பா. அம்மா இறந்த 2 வருடம் கழித்து அப்பாவும் இறந்துட்டாங்க.கண்ணீரோடு மட்டுமே நகர்கிறது என் வாழ்க்கை. அடுத்த ஜென்மம் 100 வயது வரை வாழனும் என்னோடு. கடவுளை வேண்டுகிறேன்.I love u amma appa❤❤❤❤❤❤❤❤
@Siva-zv5bp
@Siva-zv5bp 6 ай бұрын
Very sad...😢😢
@indus17
@indus17 6 ай бұрын
தirerema etnga
@charlesprestin595
@charlesprestin595 6 ай бұрын
Very sad
@kavithamaheswaran6066
@kavithamaheswaran6066 6 ай бұрын
Omg
@VIMALKUMAR-xm4uu
@VIMALKUMAR-xm4uu 6 ай бұрын
Donate food to Oldage homes. It will give more meaningful to ur life..
@kogilasaga6988
@kogilasaga6988 6 ай бұрын
இந்த அம்மா இந்த இறந்திட்டாங்க என்று கேள்வி பட்டவுடன் 😢ரொம்ப மன வேதனையா இருக்கு 😢😢
@vasanthamohan3838
@vasanthamohan3838 6 ай бұрын
Devi அம்மா வை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.என்னோட தோழி இறந்து விட்டதை நம்ப முடியல. மானசீக தோழி அவர்.❤❤🙏
@jayalakshmidhanasekaran402
@jayalakshmidhanasekaran402 6 ай бұрын
என் அம்மா பெயர் ராணி அவங்களுக்கு இப்போ 75 வயது .என் அம்மாவுக்கு நிகர் யாருமில்லை love you amma ❤
@kalavathykulasekaran7570
@kalavathykulasekaran7570 6 ай бұрын
அம்மாவுக்கு இணை அம்மா தான். தைரியமாக இருங்கள் நாகராஜன். அம்மா எப்போதும் உங்களுடன் இருப்பார். எனது அம்மா பெயர் திருமதி ரஞ்சிதம் பெஞ்சமின்.இப்போது இறைவனிடம் இருக்கிறார். என்னை உயர் வைத்து அழகு பார்த்த அற்புத தாய்!
@shivashankari636
@shivashankari636 6 ай бұрын
என் அம்மா பெயர் கவிதா எனக்கு எங்க அம்மா தான் உலகம் ❤❤❤❤❤ நான் விரும்பியதை உடனே நிறைவேற்றும் வாழும் தெய்வம் தேவி அம்மாவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல் 🥺🥺🥺😭😭😭😭💔
@srigomsrigom5709
@srigomsrigom5709 6 ай бұрын
எனது அம்மா பெயர் பானுமதி....அம்மாக்கு நிகர் உலகில் எவரும் இல்லை... நீங்கள் சொல்லும் போது கண்களில் கண்ணீர் வந்து விட்டது.. 😢 .
@radhak7026
@radhak7026 6 ай бұрын
எனக்கு அம்மா 5 வயதிலே இந்து விட்டார்கள். நிறைய பேர் தாய் இல்லாதவள் எவ்வளவோ ஏளனமாக பேசுவார்கள் இப்போ நான் சிறந்த தாயாக என் பிள்ளைகளை வளர்த்திருக்கிறேன் பேத்தி யும் எடுத்து விட்டேன் . என் தந்தையின் அன்பும் கணவரின் அன்பும் காரணம். நல்ல ஆண்கள் இல்லாவிட்டால் வாழ்வது கடினம்
@VelaKhushika
@VelaKhushika 6 ай бұрын
Mm true
@YAZHLUMASS
@YAZHLUMASS 3 ай бұрын
Super brother ❤❤❤
@bhavanib9662
@bhavanib9662 3 ай бұрын
Sorry to see this video very late. My mother's name is Meenakshi. My brother a bachelor in 50s having health issues like sugar, heart problem (two times did angioblast) still took care of my mother with all the same complication. It remind me of my mother and brother. Really great bond of mother and son. She passed away in COVID time in house while my mother was admitted in hospital for COVID.
@vijayalakshmiviji5520
@vijayalakshmiviji5520 6 ай бұрын
கண்ணீர்தான் நிற்கிறது, ராஜனை விட்டு தேவி அம்மா எங்கேயும் போகல அவங்க கூடவே தான் இருப்பாங்க, அம்மா என்ற சொல் நாம் வணங்கும் கடவுளை விட உயர்ந்தது, அம்மாவை நேசித்தவருக்கு தான் தெரியும் இந்த உலக இயக்கமே ஒவ்வொரு அம்மாக்களின் ஆல் தான் என்று. எனக்கும். தேவி அம்மாவை மிகவும் பிடிக்கும்.😢😢
@sivagami4146
@sivagami4146 6 ай бұрын
என் அம்மா கமலா 🥰🥰 எங்களுக்காக 30,வருடங்கள் இட்லீ கடை வைத்து எங்களை வளர்த்தர்கள் இன்றைக்கு அவர்கள் வயது 85க்கு மேல் இருக்கும் ஆனாலும் இன்றளவிலும் கண் கண்ணாடி கூட பயன் படுத்தாமல் அரிசியில் நெல் எடுக்கிறார்கள் அம்மா நீ இன்றைக்கும் இதே ஆரோக்கியத்தோடு இந்த பூமியில் வாழனும் தாயே 🙏🙏🙏🙏🙏🥰🥰🥰
@AnurathaJayaram-o9z
@AnurathaJayaram-o9z 6 ай бұрын
Namaskarangal to your amma❤️
@chinthiya.j898
@chinthiya.j898 6 ай бұрын
Miss you be loved amma ❤❤❤🎉🎉🎉🎉
@fathima555fathi
@fathima555fathi 6 ай бұрын
உங்கள் அம்மாக்கு என் வாழ்த்துக்கள்❤❤
@sivagami4146
@sivagami4146 6 ай бұрын
@@fathima555fathi thank u sis 🙏🙏
@fathima555fathi
@fathima555fathi 6 ай бұрын
@@sivagami4146 👍🏻
@anukamalikamali6282
@anukamalikamali6282 6 ай бұрын
என் அம்மாவோட வாழ்க்கை ஒவ்வொரு நாளும் போராட்டத்தில் தான் எங்கள வளர்த்தாங்க இன்னைக்கு நா ரெண்டு குழந்தை அம்மா என்னோட அம்மா வாழ்க்கைய ஒரு நாள் கூட என்னால வாழவே முடியாது அவ்வளவு போராட்டத்தில் ஜெயித்தவங்க என் அம்மா❤❤
@poovapriya780
@poovapriya780 6 ай бұрын
என் அம்மா 🎉❤🎉❤🎉🎉❤🎉🎉❤சம்பூரணம்..,.. லவ் யூ அம்மா😊😊😊❤🎉🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤❤❤❤ நான் ஒரு பெண்..... என்றால் குறிப்பிட்ட நாளில் புகுந்த வீட்டில் குடியேற வேண்டும்.... கடைசி வரை பெற்றோர் கூட இருப்பது ஆண் பிள்ளைகள் மட்டுமே எனக்கு அண்ணன் இருக்கார்...... அவர் பாத்துப்பார்ன்னு நம்புன ஆனால் அவரது திருமண பந்தத்தில் அம்மா மிகவும் மனம் உடைந்து விட்டார்
@MuthuLakshmi-hz1id
@MuthuLakshmi-hz1id 6 ай бұрын
என் அம்மா இறந்து 16வருடம் ஆச்சு😢 என் அம்மா இருக்கும் போது நான் வாழ்வில் மகிழ்ச்சியாக இருந்தேன் ஆனால் அதன் பிறகு என் வாழ்க்கை நரகம் ஆய்விட்டது ...😢 எனக்கு இப்ப 28 வயசு இந்த வயதில் என் வாழ்க்கை இழந்து அனாதையா இருக்கிறேன் ...கணவனும் கை விட்டுவிட்டான்....என் அம்மாவிடம் நான் தினந்தோறும் வேண்டுவது ஒன்று தான் ... ஒரு முறை என் கூட வந்துரு அம்மா.... Pls...நான் உன்னை பாக்கனும் அம்மா Pls.... இல்ல என்னை உன் கூட கூட்டி போ அம்மா .....
@muthulakshmi354
@muthulakshmi354 6 ай бұрын
Pls don't worry amma ungakoodave irukanga you should succeed in your life
@shreemathishamyuktha3593
@shreemathishamyuktha3593 6 ай бұрын
எங்க அம்மாகிட்டயும் இப்படி தான் கேட்கிறேன் வரமாட்டேன்கிறாங்க
@MuthuLakshmi-hz1id
@MuthuLakshmi-hz1id 6 ай бұрын
@@muthulakshmi354 ok ma
@NamishKaaviya
@NamishKaaviya 6 ай бұрын
Hi
@kalpagamneelakantan7741
@kalpagamneelakantan7741 6 ай бұрын
I'm your fan
@paulrajvasagikitchen343
@paulrajvasagikitchen343 6 ай бұрын
எனது அம்மா பெயர் இந்திரா❤ ரொம்ப பிடிக்கும் என்ன கேட்டாலும் ஞாபகமாக வாங்கிட்டுபோவேன் ❤எனக்கு நல்ல சிந்தனையையும்.திறமையையும் கொடுத்த எனது அம்மாவுக்கு love & like ❤️
@njayagopal
@njayagopal 6 ай бұрын
Not able to control tears 😢. I love my mom and dad so much. Let God give strength to Nagaraj to come back to normal life because that's what was wanted by his mother too... ❤
@photosandbiography
@photosandbiography 6 ай бұрын
நான் 13வயது இருக்கும் போது என் அம்மா இறந்துடாங்க. இப்போ என் வயது 39. நான் ஒவ்வொரு நாளும் என் தாயயை நினைத்து அழுகிறேன். என் அம்மா சாந்தி ❤
@jayachitra7595
@jayachitra7595 6 ай бұрын
Same I too lost my mother at my childhood,but my grandmother take care me well, but after my child born myself miss my mother lot..
@Aruve
@Aruve 6 ай бұрын
Same as like you. After my mother’s death. My grandmother and grandfather taken care of me. Last 2 years ago I lost my grandmother as well
@jayachitra7595
@jayachitra7595 6 ай бұрын
@@Aruve yes I too lost my grandfather 2 years back my grandfather advocate...
@Aruve
@Aruve 6 ай бұрын
@@jayachitra7595 lets cherish their memories
@jannathulfirdhous5973
@jannathulfirdhous5973 6 ай бұрын
அம்மா இல்லையென்றால் அனாதை தான் அம்மா தான் முழு அகராதி தாய் இறந்து 3 வருடங்கள் ஆனது தினம்தோறும் நினைத்து வேதனைபடாமல் இல்லை நம்ம நல்லா இருக்கனும்னு நினைக்கற உறவுனா அது அம்மா தான் சுயநலம் இல்லாத உறவு அம்மா பாத்திமா
@radhacharles4071
@radhacharles4071 6 ай бұрын
அம்மா உயிரோடு இருக்கும் போது நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்.❤❤. அம்மா உயிரோடு இல்லாத போது அம்மா வீட்டுக்கு போனால் வா என்று கேட்க யாரும் இல்லை.எத்தனை உறவுகள் இருந்தாலும் அம்மா அம்மாதான்.❤❤ I miss you Amma😢😢
@ranjinisekaran4091
@ranjinisekaran4091 6 ай бұрын
😢😢😢😢😢
@tamilarasi2078
@tamilarasi2078 6 ай бұрын
It's true my dear
@sameenasameena5508
@sameenasameena5508 6 ай бұрын
Yes💯😢
@TNTHUNDARYT
@TNTHUNDARYT 6 ай бұрын
Miss you Devi amma
@rajathis1284
@rajathis1284 6 ай бұрын
அம்மாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அம்மாவை இழந்தவர்களுக்கு மட்டுமே புரியும்.
@maithreyiekv9973
@maithreyiekv9973 6 ай бұрын
இந்த வீடியோவை பார்த்து தாய்...மகன். பாசம் 😢😢😢 தேவிஅம்மா .. நாகராஜ் அன்பு..கண்ணீர் விட்டு அழுதேன் . இப்படி ஒரு மகனா.. இப்படி பாசமிகுந்த அம்மாவா . அவர்களுக்கு ஏற்ற குணவதியான மருமகள்.. அன்பான குடும்பம்.. எழுத வார்த்தைகள் இல்லை நாகராஜன் பேரிழப்பு உனக்கும் குடும்பத்தார்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் மகனே..😢😢😢 அம்மா
@sofiaibrahim9926
@sofiaibrahim9926 6 ай бұрын
Super Amma na ammathan
@realsundaram5648
@realsundaram5648 6 ай бұрын
என் உயிர் என் அம்மா அவர் இறந்த போது எனக்கு வயது 15 இப்போது என் வயது 59 இன்றும் என்னால் அம்மாவை நினைத்து நினைத்து அழுகிறேன்
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 6 ай бұрын
எல்லோருக்கும் இப்படி அம்மா கிடைப்பது இல்லை நாகராஜ் கொடுத்து வைத்தவர் 😢😢
@lgdlakshmi1625
@lgdlakshmi1625 6 ай бұрын
Migavum sari😢
@sairika6251
@sairika6251 6 ай бұрын
என் அம்மா ஜெயலெட்சுமி எங்களை விட்டு பிரிந்து 1வருடம் ஆகிறது.. இப்போது நான் 2மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் எனக்கு அம்மா கையால சாப்பிடணும் போல இருக்கு...அம்மா ஆசிர்வாததோடு நான் குழந்தையை நல்ல படியாக பெற்றெடுக்க வேண்டும்
@kavyaarunachalam7335
@kavyaarunachalam7335 6 ай бұрын
உங்கள் அம்மாவே மகளாக வருவார்கள். மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்
@chinnasamyp5771
@chinnasamyp5771 6 ай бұрын
கட்டாயம் நல்ல படியாக பெற்று சிறப்பாக இருப்பீர்கள். ஏனோ தெரியவில்லை உங்கள் கமென்ட் படிக்கும் போது நான் அழுது விட்டேன்.
@Lakshmiraja-d1m
@Lakshmiraja-d1m 6 ай бұрын
😢😢😢
@njsksv03
@njsksv03 6 ай бұрын
நானும் ​@@chinnasamyp5771
@tamilarasishanmugasigamani2242
@tamilarasishanmugasigamani2242 6 ай бұрын
அம்மா வே உனக்கு மகளவோ மகனவோ பிறப்பாஙக கவலை வேண்டாம் சந்தோஷமாக இரு. அம்மா உன்னை பார்த்து கொண்டுதான் இருப்பாங்க. அவங்க ஆசீர்வாதம் உனக்கு கிடைக்க வேண்டும். ❤❤❤
@manishanthi2022
@manishanthi2022 6 ай бұрын
😭😭😭😭😭 இப்படி ஒரு அம்மா எல்லாருக்கும் கிடைத்துவிடாது....... கடவுள் கொடுத்த வரம்..❤❤❤
@vasundaradevik9469
@vasundaradevik9469 6 ай бұрын
I Love my Mother
@arrow6325
@arrow6325 6 ай бұрын
இந்த பதிவு கண்ணீர் வரவைத்தது❤❤❤
@deenmarai
@deenmarai 6 ай бұрын
என் அம்மா சாஹிரா பானு. 27 வருடம் வியர்வை சிந்தி எங்க 3 பேரையும் வளர்தங்க யாருடைய உதவியும் இல்லாமல். என் தந்தை இறந்து 28 வருடம் ஆச்சு.may allah bless you mom
@Muthulaksmi-u3
@Muthulaksmi-u3 6 ай бұрын
உலகில் அனைத்தையும் விட அதிகமாக பாதுகாக்கப்பட வேண்டிய உன்னதமான பொக்கிஷம் அம்மா என் சத்யா ம்மா,கூட இருக்கும் வரை அருமை தெரியாது, இழந்த பின்பு என்ன செய்தாலும் புரயோஜனமில்லை.
@pramilanepolean893
@pramilanepolean893 6 ай бұрын
True
@natakalapaveethra5270
@natakalapaveethra5270 6 ай бұрын
Missing my mom badly.... she sacrificed a lot for our family but she didn't enjoy anything.... she lived only for us... missing you mom
@pramilanepolean893
@pramilanepolean893 6 ай бұрын
Even my mother
@meenaudc
@meenaudc 6 ай бұрын
S fact
@jh2311
@jh2311 6 ай бұрын
I am 48 years old. My mother is my pillar of strength. We are best friends. We discuss everything in the world. Not a single day will pass in my life without talking to my mother.
@masilamani7762
@masilamani7762 6 ай бұрын
எனக்கு இந்த அம்மாவே ரொம்ப பிடிக்கும் அவர்களுடைய உடல் நிலையைப் பார்த்தே நான் இந்த அம்மா சீக்கிரம் ஆன்மா பிரிந்து விடும் என்று நினைத்தேன் அம்மா சாந்தியடைய வேண்டுகிறேன்
@cyrus2008king
@cyrus2008king 6 ай бұрын
I remembered my mother through this video. She passed away 2 years back...... Thank you brother for recalling the memories ❤❤❤❤❤❤❤❤❤
@FARJEESNISHA
@FARJEESNISHA 6 ай бұрын
என் அம்மா பெயர் பரக்கத்.என் 5 வயதில் இந்த உலகை விட்டு பிரிந்தார்.இன்றுடன் 25 ஆண்டு ஆகிறது.தாயுடன் பார்க்க வேண்டிய எந்த சந்தோஷத்தையும் நான் பார்க்கவில்லை.என் தாயுடன் வாழ்ந்த அந்த 5 ஆண்டுகளே என் பொக்கிஷமான நாட்கள்❤
@MaheshKumar-vt8fd
@MaheshKumar-vt8fd 6 ай бұрын
என் அம்மா பெயர் சாந்தி ❤ என்க்கு அப்பா சரியில்லை என்றாலும் என் மகன் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அம்மாவுக்கு ஒரு விபத்தில் ஒரு கண் பார்வை போனது அப்பவும் மிகவும் கடினமாக உழைத்து காய்கறிகள் விற்பனை செய்து என்னை நன்றாக படிக்க வைத்து விட்டார் நானும் ஒரு வேலைக்கு சென்று ஆசை படுகிறேன் என் அம்மா‌வை ராணி போல் வைத்து பார்க வேண்டும் என்று விரும்புகிறேன் என் இந்த உலகில் 100 வருடம் நன்றாக இருக்க வேண்டும் என்று கடவுள் இடம் வேண்டுகிறேன்🙏
@ChampaKrishnamurthy
@ChampaKrishnamurthy 6 ай бұрын
I was thinking of my mother after hearing Nagaraj 'life story . Really Nagaraj and Sangeetha is great. Nagarajs mother is so lucky to have a Son like him.
@kamalakamala4313
@kamalakamala4313 6 ай бұрын
பாசத்திற்காக ஏங் கும் ஆண்மக்கள் மத்தியில் பாசமிகு மகனுடன் வாழ்ந்து.தான் வாழ்வை முடித்த அந்த தாய்க்கு என்து மனமார்ந்த வாழ்த்துக்களை சமப்பிக்கிரென்.
@laviharini5024
@laviharini5024 6 ай бұрын
I remembered my amma vijima past away 5years back in cancer... she looks like my amma.. it's a very tough time to see our mom dying slowing.. miss u amma... heartly condolences to anna... shaa anna pakathula irudha katti pidichu muttam kudunga nu sollurapa manase barama iruku😢
@kalaiselvikuzhal-mw5bi
@kalaiselvikuzhal-mw5bi 6 ай бұрын
எங்க அப்பா அம்மா வுக்கு நாங்க இரண்டு பெண் குழந்தைகள் தற்போது திருமணம் செய்து அவரவர் கணவன் வீட்டில் இருக்கிறோம்.. அப்பா அம்மா தனியாக இருக்கிறார்கள்... அவர்களை நினைத்து ஓவ்வொரு நாளும் எங்களுக்கு கவலையாக இருக்கிறது... அவர்கள் எந்த நோய் நொடி இல்லாமல் 100 ஆண்டுகள் எங்களோடு இருக்க ஆண்டவனை வேண்டிக்கொள்ளுகிறேன்❤❤
@kavithamaheswaran6066
@kavithamaheswaran6066 6 ай бұрын
Same nanga 3 perum ponunga...ithu mari than enaglukum same feeling appa amma thaniya than irukanga sis...god than avngala kapathanum
@HemaLatha-gd1te
@HemaLatha-gd1te 6 ай бұрын
என் அம்மாவும் இப்படித்தான் என் அம்மா பெயர் மு.வேண்டாவரம் அவர்கள் இப்போது உயிருடன் இல்லை என்றாலும் எங்களோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் எங்கள் உணர்வில் கலந்து 🥺
@vinnarasi4669
@vinnarasi4669 6 ай бұрын
இந்த அம்மா.இறந்துவிட்டாங்களா எனகக்உ இவுங்களை ரொம்ப பிடிக்கும் இந்த காலத்தில் அம்மா இல்லைனா நாம இல்லை என் வாழ்வின் முன்னேற்றத்திற்க்கு பெரிய காரணம் என் அம்மா அவுங்க இல்லாம எங்க வீடே நல்லா இல்லை தினமும் நினைக்காத நாளே இல்லை ஒருவர் இரேக்கும் போது அவுங்க அருமை தெரியாது இல்லாம இருக்கும்போதுதான் நாம ஒரு அனாதையாக இருக்கோமோணு தோணுதே சரி வாழ்வோம் அவுங்க நினைவால் இந்த அம்மாவின் ஆன்மா இளைபாரட்டும்
@parvathiganesan4476
@parvathiganesan4476 6 ай бұрын
அம்மாரொம்ப பிடிக்கும்நல்ல ஒழுக்கம் உண்மை பேசுவது தெய்வ நம்பிக்கை வாழ்க்கை எப்படி வாழவேண்டும் என்று சொல்லி தந்த தெய்வம்❤❤
@m.anandakumar634
@m.anandakumar634 6 ай бұрын
அம்மா என்றென்றும் அம்மா தான். அழ வச்சிட்டீங்க அண்ணா. நான் நினைக்க மாட்டேன் ஏன்னா அழுதிட்டே இருப்பேன். அவங்கள பத்தி பேச்சு வந்தா கூட 2 நிமிசம் தான் அதுக்கு மேல பேச மாட்டேன்.எப்பொழுதும் எங்க கூட தான் இருக்காங்க❤❤❤
@swarnalatha9520
@swarnalatha9520 6 ай бұрын
There is no replacement for a mother in our entire world. Kindly take care of parents till their last. R.I.P.Amma.😢
@renganayakiganesan64
@renganayakiganesan64 6 ай бұрын
என் அம்மா பெயர் மகாலட்சுமி... ஒரு வேளை பிறவி என்பது எனக்கு தொடருமானால் என் பெற்றோர்களுக்கே நான் குழந்தையாக விரும்புகிறேன். I liked ur videos sha anna. Thank u😊
@theholybibletamil
@theholybibletamil 6 ай бұрын
தாய் தகப்பனை மரியாதையாய் நடத்தும் அன்பு செய்யும் எந்த பிள்ளையும் வாழ்க்கையில் நன்றாக இருக்கும்..
@ushakrishnan4246
@ushakrishnan4246 6 ай бұрын
மிகவும் நல்ல குடும்பம். தேவி அம்மா ஆத்மா சாந்தி அடையட்டும். என் அம்மா பெயர் அனுசூயா. அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்
@vigneshkumar3935
@vigneshkumar3935 6 ай бұрын
தாய் பாசத்துக்கு ஈடு இணை இந்த உலகில் எதுவும் இல்லை 😢❤
@kargeetham
@kargeetham 6 ай бұрын
ஆம் சகோ எத்தனை உறவுகள் இருந்தாலும் தாய்ப்பாசத்திற்க்கு ஈடாகாது😭😭😭😭😭
@vigneshkumar3935
@vigneshkumar3935 6 ай бұрын
கண்டிப்பா சகோதரி
@KarthikEsanika
@KarthikEsanika 6 ай бұрын
என் அம்மா பெயர் சித்ரா அம்மா தான் என்னுடைய உலகம் மற்றும் உயிர் எனக்கு நல்ல வாழ்க்கை தந்தது என் அம்மா தான். என்னுடைய மிகப்பெரிய‌ லட்சியம் என் அம்மாக்கு வீடு வாங்க வேண்டும்.
@anniegeorge1311
@anniegeorge1311 6 ай бұрын
Ur wish for ur mother will come true
@kamalaa3007
@kamalaa3007 6 ай бұрын
Idont have son but my two daughter give me lot iam happy not only mother is loveable but also daughters I thank god for wat he gave me
@Jayamuthu-q2v
@Jayamuthu-q2v 6 ай бұрын
பர்வதம் அம்மா இறந்து விட்டார் 14 வருடங்கள் கழித்து மீண்டும் மீண்டும் அம்மாவின் நினைவு நாள் மறக்க முடியாத நினைவுகள்
@selvanayagamgovindhasamy8176
@selvanayagamgovindhasamy8176 6 ай бұрын
அருமையான பேசசு சகோதரா நானும் எனது தாயை இழந்து தவிக்கிறன் நான் அவர்களை நன்றாக கவனித்துக் கொண்டேன் இருந்தாலும் அவர்களது இழப்பை தாங்க முடியாமல் தவிக்கிறேன் அம்மா அம்மா தான் Imiss you amma
@sumithabv6394
@sumithabv6394 6 ай бұрын
என் அம்மா அப்பா என்றால் எல்லாருக்குமே ரொம்பவும் பிடிக்கும் நேரில் காணும் | நம்முடன் வாழும் தெய்வங்கள் நம் அம்மா, அப்பா😭😭😭😭😭 இருவரும் தற்போது இல்லை. என் அம்மா பெண் பிள்ளைகளிடம் கண்டிப்புடன் இருப்பார் என் அப்பா ஆண்பிள்ளைகளிடம் கண்டிப்புடன் இருப்பார்
@sivasekaran2787
@sivasekaran2787 6 ай бұрын
எங்கள் அம்மா சாப்பாட்டுகே கஷ்டப் பட்டார்கள் ஆனால் நான் நல்ல நிலைமைக்கு வரும்போது அம்மா இல்லை இப்பவும் இரவில் என் அம்மாவை நினைக்காத நாள் இல்லை என் 20 வயதில் என் அம்மா என்னை விட்டு சென்றார் இப்ப என் வயது 54 இன்றும் என் அம்மா என் மனதில் வாழ்கிறார் என் அம்மா பெயர் இரத்தினம்
@poornimasubbarayan6775
@poornimasubbarayan6775 6 ай бұрын
My Amma name also Rathinam
@petcatsmartentertainment.58
@petcatsmartentertainment.58 6 ай бұрын
உணமை ❤❤
@vijayamohan8173
@vijayamohan8173 6 ай бұрын
நாங்களும் கஷ்டப்பட்ட குடும்பம் தான்.அதிலும் என் அப்பா என்னை ஆசிரியர் பயிற்சிக்கு அனுப்பினார்.வேலை கிடைத்தது என்னவோ திருமணத்திற்கு பிறகு தான்.என் கணவர் நல்லவர்.என் அப்பா அம்மா அக்கா குடும்பத்திற்கு எது செய்தாலும் ஒன்றும் சொல்லமாட்டார்.எனக்கு ஒரு வருத்தம். அவர்களை வெளியூர்களுக்கு அழைத்து போகமுடியவில்லையே என்பது தான்.அதற்கு காரணம் அவர்களுக்கு வயதாகி விட்டதால் அவர்களால் வரமுடியவில்லை.அடுத்த ஜென்மம் என்று இருந்தால் இவர்களுக்கு மகளாக பிறந்து இந்த ஆசையை நிறைவேற்ற வேண்டும்.
@mangoj13
@mangoj13 6 ай бұрын
கஷ்டப்படும் போது கூட இருந்தவர்கள் நன்றாக இருக்கும் போது இல்லை என்றால் எப்படி இருக்கும் என்று என் அப்பா அனுபவித்ததை பார்த்து இருக்கேன்.என் அப்பாவின் தாத்தாவை நினைக்காதே நாளே இல்லை.சாப்பிடும் போது என அப்பா சொல்லி வருத்தபடுவார்.என் தாத்தாவிற்கு இது பிடிக்கும் ஆனால் அப்போது வசதி இல்லை.இப்போது நான் சம்பாதிக்கிறேன் என் தாத்தா மட்டும் இருந்திருந்தால் அவர் ஆசை பட்டதெல்லாம் வாங்கி கொடுப்பேன் என்று சொல்லுவார்.உங்கள் கமெண்ட் பார்த்து அந்த ஞாபகம் வந்தது.
@subbulakshmi350
@subbulakshmi350 6 ай бұрын
அம்மா அப்பாவுக்கு பிறகு நம்ம அனாதைகள் தான் 😔😔😔
@arunasoundar8809
@arunasoundar8809 6 ай бұрын
கண் கலங்க வைத்தது உங்களின் இந்த பதிவு..😢 அம்மா.. என்ற வார்த்தை உயிரும் மெய்யும் சேர்ந்தது என்பது 100% உண்மை.. ❤❤.. என் அம்மாவின் பெயர் சரஸ்வதி.. Love you ever Saras Amma🥰.. I never leave you.. Your are such a wonderfull god's gift for me.. 🤍
@Johnsonkumarjacob
@Johnsonkumarjacob 6 ай бұрын
கொண்டாடப்பட வேண்டிய உயிர் வாழும் தெய்வங்களில் அம்மா தான் முதன்மை. ❤❤❤
@malarvizhipalani6799
@malarvizhipalani6799 6 ай бұрын
அம்மாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல் 0:24 ஈசனிடம் பிராத்திக்கிறேன்
@SakthiPriya-hf2kv
@SakthiPriya-hf2kv 6 ай бұрын
எல்லைம் அம்மா அப்பா பிள்ளைகள் மீது ஒரு பாசம் அன்பு சொல்த்துறேகள் ஆவங்கா அப்பறம் கணவன் மீது பாசம் வச்சைவங்கா மனவி மீது பாசம் வச்சைவங்கா கூடிய சிக்கிரைம்மா நம் மலை வட்டு பிரிஞ்சுறவாகா அதுனால யார் பாசம் அதிகம் மா காட்டாதங்கை நம்மாலுகும் நல்லது ஆவங்காளுக்கும் நல்லது இது நிடுனால் பிடிக்கும் 😭😭🙏🙏👌👌
@Rithin-bm2ng
@Rithin-bm2ng 6 ай бұрын
கண்களில் தண்ணீர் வந்து விட்டது. என் அம்மா இருக்கும் வரை தான் நான் அந்த வீட்டிற்கு போய் வர முடியும்.
@gpmgpm3452
@gpmgpm3452 6 ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭
@SruthikaSruthika-cw9yx
@SruthikaSruthika-cw9yx 6 ай бұрын
I love you so much my amma and i miss you amma❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤
@swarnalatha9520
@swarnalatha9520 6 ай бұрын
@@Rithin-bm2ng 100% true words. Its difficult to digest a mothers' demise.😢
@selviaero1866
@selviaero1866 6 ай бұрын
Enakum ithey nilamaithan
@AmutharajAmutharaj
@AmutharajAmutharaj 6 ай бұрын
Kannule thannir varathu. Kannir than varum.
@pinkythanu8766
@pinkythanu8766 6 ай бұрын
My mom Vanitha... She is our motivator today I completed my graduation and got placed in MNC all only bcz of her and whenever I ask my mom why u dint study and u all stay at home all day and why u ask me to go work even after my delivery.. she used to say... "A girl should be an independent and decision maker too...For that Graduation and job is the main and it gives more respect than anything which I missed in my past😢 that should never happen to you" Thank you amba ❤
@thanujaulagam1185
@thanujaulagam1185 6 ай бұрын
என் அம்மா பேரு ரமா தேவி👸🏻 அவங்க என்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் அவங்க கிட்ட நான் நிறைய சண்டை போடுவேன், விளையாடுவேன் அவங்க தான் எனக்கு பெஸ்ட் பிரின்ட் என்ன ரொம்ப கஷ்டப்பட்டு வளத்தாங்க, அவங்களுக்கு இப்போ உணவு குழாயில் கேன்சர் வந்து ஒரு ஆறு மாசமா ரொம்ப கஷ்டப்படுறாங்க அவங்க எவ்வளவு தைரியசாலியா எவ்வளவு ஸ்ட்ராங் உண்மையான பார்த்துட்டு என்னால இப்படி பார்க்க முடியல, அம்மா எப்பவுமே அம்மா தான் அவ தான் நம்மளோட முதல் தேவதை❤
@grandmastime1199
@grandmastime1199 6 ай бұрын
அம்மாவிற்கு ஈடு இணை கிடையாது.தம்பி நாகராஜன் தன் கடமையை சிறப்பாக செய்திருக்கிறார். வாழ்த்துக்கள்
@Kailasapathi-k6f
@Kailasapathi-k6f 5 ай бұрын
என் சுந்தர❤️❤️❤️❤️❤️❤️❤️ கவலை இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருப்பாய்😮😮😮😊😊😊
@mohamedrafi7899
@mohamedrafi7899 6 ай бұрын
Rip.. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் 😢😢.. Don't worry brother.. We are here for you.. அம்மா நம்மோடு தான் இருக்கிறார் 😢😢
@joshuasuresh379
@joshuasuresh379 6 ай бұрын
என் அம்மா பெயர் 🌟நாகவல்லி🌟ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். ❤😍
@Chrisjohn2917
@Chrisjohn2917 6 ай бұрын
அம்மா 😭😭😭😭😭😭 ஒரே ஒரு முறை என் பையனை பாத்துட்டு தூக்கி எடுத்து முத்தம் குடுத்து ஆசீர்வாதம் பண்ணிட்டு போங்க மா plz.... நீங்க உங்களோட இந்த பேரனை மட்டும் தூக்கி கொஞ்சாம போய்ட்டிங்களே மா 😭😭
@SudeshTamilselvi-up4nx
@SudeshTamilselvi-up4nx 6 ай бұрын
என் அம்மாவை என் உயிர் உள்ள வரை நல்லா பார்த்து கொள்ளுவேன் என் வயது 44 நான் ஒரு யெண் என்க்கு சகோதரிகள் இரண்டு பேர் அப்பா இல்லை சகோதரன் கிடையது ஆனால் என்னுடன் என் உழைப்பும் என் கடவுள் ம் துணை இருக்கிறார்கள் அம்மாவை காப்பாற்றுவேன்
@AbdulKalam-bs8it
@AbdulKalam-bs8it 6 ай бұрын
Mis you amma😭😭😭😭
@varshagayathri3932
@varshagayathri3932 6 ай бұрын
En maamiyar ipdi dhan .avungalukku en husband oda serthu moonu pilaigal.3 kuzhandhaigalum pasi la azhuradhu porukka mudiyaama veetu velai senji nalla padikkavachi ippo 3 perum nallaa irukkaanga.but chinna vayasulaye en maamiyaara kalyaanam panni kuduthu veetu velai senji ippo avungaloda nilamai lungs problem vandhurukku.pls avungalukkaaga pray pannunga🙏🙏🥺🥺
@nemofernando5756
@nemofernando5756 6 ай бұрын
Ok I will pray
@varshagayathri3932
@varshagayathri3932 6 ай бұрын
@@nemofernando5756 thank you 🙏
@dhanaindiads
@dhanaindiads 6 ай бұрын
என் அம்மா சரோஜா... அந்த ரோஜாவை நான் இழந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது .. நான் செய்த தவறு என் அம்மாவின் திருமுகத்தை காணக்கூட முடியவில்லை... இன்று நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் கணவரோடும் பிள்ளைகளுடனும் ஆனால் என் அம்மா இதைக்காணாமல் 😭😭😭😭😭😭 அம்மா மன்னித்துவிடு.❤ Miss u maaa
@nandhu014
@nandhu014 6 ай бұрын
Ea sis amma mugatha parkka mudila?
@sivakami_ravichandran
@sivakami_ravichandran 6 ай бұрын
Yen Amma irantha podhu naanum avanga mugathai paarkka mudiyaamal poivittadhu 😭🌹🌹🌹🌹🌹🌹🌹
@vinithasathyanarayanan9684
@vinithasathyanarayanan9684 6 ай бұрын
En amma ku etavtu seiyananu avangla Nala paatukanu nenaikarae aana nadaka maatengutu
@suryakalakala5854
@suryakalakala5854 6 ай бұрын
Yen Ammavum missing Amma Amma,Amma
@thangapushpam2467
@thangapushpam2467 6 ай бұрын
அம்மா என் கல்யாணத்துக்கு முன்னாடி ரேஷன் அரிசி கூட கிடைக்காம நாம எத்தனை நாள் பட்டினி இருந்துருப்போம் இப்ப என் பொண்ணு வேலை பார்க்க ஆரம்பிச்சிட்டா இப்ப நா வயிறார சாப்பிடுறேன்மா இதை பார்க்க நீ இல்லையேம்மா வாம்மா என் கூட வந்து இரும்மா உனக்கு வித விதமா சாப்பாடு பண்ணி தாரேன் வாம்மா😢😢😢😢😢😢
@sivakamiponna8893
@sivakamiponna8893 2 ай бұрын
என் அம்மா பெயர் பொன்னம்மாள் என் அம்மா திடீரென இறந்து விட்டார்கள் அவர்கள் அருமை இப்போது தெரிகிறது
@pramilapramilaqueen7478
@pramilapramilaqueen7478 6 ай бұрын
அம்மா சுந்தரி❤இழந்து விட்டேன்😢😢😢
@thalapoongodi6335
@thalapoongodi6335 6 ай бұрын
எல்லோருக்கும் இதுபோன்ற அம்மா அமைவது இல்லை......
@lawzartech5767
@lawzartech5767 6 ай бұрын
Yes
@ajkumarvlogs
@ajkumarvlogs 6 ай бұрын
❤Heart touching video bro
@sudharavi4213
@sudharavi4213 6 ай бұрын
One of the BEST videos of yours ❤ n heart touching too😢…
@chitrasubramaniyam1875
@chitrasubramaniyam1875 6 ай бұрын
Amma enbathu varam. No words of explanation vazhha vazhamudan
@sivasakthi1779
@sivasakthi1779 5 ай бұрын
My Mom is my backbone...she struggled alots but she havnt allowed us to suffer at anytime...my pride, my strength
@Punnakaipoovey
@Punnakaipoovey 6 ай бұрын
இந்த வீடியோ பார்க்கும் போது நான் அழுதுட்டு தான் பார்த்தேன் என் அம்மா பெயர் கலா ராணி இறந்து 4 வருடம் ஆகிறது இன்னும் என் அம்மா வை மறக்க முடியவில்லை என் வயது 50 எத்தன வயசு ஆனாலும் அம்மா அம்மா தான் i love you amma ❤❤❤❤ lots off Miss அம்மா ❤❤❤
@kanimozhis4503
@kanimozhis4503 6 ай бұрын
நானும்..... எங்க அம்மா இறந்து 7 வருடம் ஆகுது
@saranyasuresh3392
@saranyasuresh3392 6 ай бұрын
என் உயிர் எங்கள் அம்மா ஆனால் எங்கள் கூட இல்லை அப்பவும் இல்லை 6 வருடம் ஆகுது 😭😭😭
@b4k637
@b4k637 6 ай бұрын
Sam anakum amma than uer ulaham amma poitanga 😭😭😭😭😭😭😭😭😭😭
@b4k637
@b4k637 6 ай бұрын
@sahadevan-ol3lp733 an appa 1992 Amma eppo 2024 January 29 😭😭😭😭😭😭😭 My Birthday 1982 December 1 Friday
@sahanasherin9846
@sahanasherin9846 6 ай бұрын
அம்மா என்ற பொக்கிஷத்தை எல்லாரும் நல்லா பாத்துக்கோங்க இருக்கும்போது அவங்களோட அருமை நமக்கு தெரியாது, அவங்க போனதுக்கப்புறம் தான் அந்த வலி என்னானு புரியும் , எல்லாரும் அவங்கவங்க அம்மாவை நல்லா பாத்துக்கோங்கே
@Sumathi-t3n
@Sumathi-t3n 2 ай бұрын
அம்மா தான் என் உயிர் ❤❤ நீங்க சொன்னது கண்ணீர் வந்து விட்டது.
@revathipriya4532
@revathipriya4532 6 ай бұрын
அண்ணா இந்த வீடியோ பாத்து என்னால அழுகைய அடக்க முடியால. அம்மா எப்பவுமே நம் கண்ணுக்கு தெரிஞ்ச சாமி அண்ணா..
@sathishinbarajanj6090
@sathishinbarajanj6090 6 ай бұрын
அம்மா இல்லாதவர்களுக்குதான் அம்மாவின் அருமைதெரியும் அம்மாக்கு முடிஞ்ச சின்ன சின்ன உதவிகள் பன்னுங்க தூரமா இருந்தா தினம் போன் பன்னி பேசுங்க அம்மா❤
@raziyabegum5554
@raziyabegum5554 6 ай бұрын
😭😭😭😭😭
@cherrykutty2020
@cherrykutty2020 6 ай бұрын
Ennoda amma peru meena... En amma mela uyire vatchurukkean enakku kalyanam aanathukku apram ennoda life total ah maaruchu. Enga amma ku oru saree kooda vaangi kudukka mudiyaatha nilaikku thalla patturukkean. Avungala veetula oru naal kooda thangittu poanganu solla aasaiyaa irukkum, aanaa apdi solli thanga vatchukku mudiyaatha oru vaalkaiya enakku thearvu panni kuduthuttaanga. Ippo varuthappattu ovvoru nodiyum kastappadurean. Ennai vida en amma rompa kastappaduraanga. Naan ellaarukkum solla varrathu onnu mattum thaan. Ponnunga thala yeluthu maaranumnaa... Padichu oru velaikku poai sontha kaalla nikkanum appothaan nammala peththavungala kooda namma veetula ore oru naal thandunganu soldra urimai kedaikkum. So padichu velaikku poanga. Sontha kaalla ninnunga ennai maari irukkum yellaaroda nilamaiyum maarum. Ithuvarai naan entha video kum comment pannathu illa ithu rompa emotional ah connect aanathunaala comment pannittean.
@mohanapriya2187
@mohanapriya2187 6 ай бұрын
Spr bro
@pandipandi8383
@pandipandi8383 6 ай бұрын
எனக்காக தன் வாழ்க்கையை தொலைத்தவர் என் அம்மா❤❤❤
@vvvv-gj9wv
@vvvv-gj9wv 6 ай бұрын
😢😢😢
@padmavathigkannan7422
@padmavathigkannan7422 6 ай бұрын
Amsadevi enoda ammaaa.... Avangaluku nanga 3 pen kolanthaigal... Yalarum engala valakka venam kalli paal oothidunu sona apo en amma enoda sontha ulaipula en pullaingala valathupan neenga yarum thevailanu avanga mootai thooki kasta patu padika vachanga...nangalum aluku oru job poitom.. enaku marriage agiduchu enakum oru pon kolanthai.. ipovum nan amma kooda than irukan nan sagum varaikum avangala vitu yengaium poga matan enala mudinja alavuku avangala happy a vachupan bro... Thanks for your most emotional video
@sathyabamam1484
@sathyabamam1484 6 ай бұрын
அவங்க மகனை கூப்பிடும் அழகு இருக்கே..... கண்ணீர் வருது..... ஆத்மா சாந்தியடைய வேண்டும்
@adventuretime8982
@adventuretime8982 6 ай бұрын
இது போன்ற அன்பான அம்மாக்கள் தான் எல்லாரும் இதைபுரிந்து இக்கால மகனும் மகளும் உணர்ந்து அன்பு செலுத்துங்கள்😢😢😢😢
@priyadharshinim5494
@priyadharshinim5494 6 ай бұрын
Romba kastama iruku bro, but amma 4 month ah romba pain anubavacci irukaga, avaga death avaga pain ah relif panni irukum. Avaga kandipa sorgathuku dan poi irupaga family members ah pattu blessing pannitu dan irupaga. Rip amma 😢miss you lot
@aishuaishu6178
@aishuaishu6178 6 ай бұрын
Amma Kalaiarasi,,,,yen amma na rombaaaaa pidikummmm yaen yevlo nu lam sola therila.yen paiyan um idhae madhiri avlo anba irupan 6 years agudhu.mrg yezhundhukum podhu kuda amma ne vandhu yezhupu nu solvan,avlo happy ah irukum.yepavum avan happy ah healthy ah irukanum
@RajeshwariChakra
@RajeshwariChakra 6 ай бұрын
எங்க அம்மாவும் அப்படி தான் தன் வாழ்வே தான் பெற்ற பிள்ளை தான் என நினைத்தார்கள் அனால் அண்ணன் கோரொனாவில் உயிர் இறந்து விட்டார் அம்மா எங்களிடம் என் உயிர் பிரியும் வரை என் உழைப்பு என் பிள்ளைக்கு என்பார்கள் அண்ணன் இல்லாமல் நடைபபிணமா வாழ்கின்றார்கள்
@baggiams6427
@baggiams6427 6 ай бұрын
என் அம்மா எனக்கு ரொம்ப பிடிக்கும் அவங்க நான் கஷ்டப்படும்போதெல்லாம் நிறைய செய்திருக்காங்க அம்மாவுக்கு நிகர் அம்மாதாங்க ❤❤❤❤❤❤❤❤❤
@LakshmiMrklakshmi-zu1su
@LakshmiMrklakshmi-zu1su 6 ай бұрын
என் அம்மா பெயர் பார்வதி 2 வருஷம் ஆகுது பேசி இப்ப நா பேச போறேன் bro iam so sorry ma😍
@vdhvdh9959
@vdhvdh9959 6 ай бұрын
Kandippa pesunga sis
@Myv3425
@Myv3425 6 ай бұрын
Nan women enaku Amma appa rendu perum illa enaku 35 agela poitanga ,ipo enudaiya age 42 na ethana varusama ilandhuten avanga illama ,en pulaingalaium paturupanga irundha, na miss paniten ,poi pesunga pa,
@shanthil1292
@shanthil1292 6 ай бұрын
Seekiram poi pesunga
@ariseandshine7029
@ariseandshine7029 6 ай бұрын
Really great mother and son.
@oppo-mc7gl
@oppo-mc7gl 6 ай бұрын
hi Anna super your videos always motivation for others
@kanimozhis4503
@kanimozhis4503 6 ай бұрын
உண்மைதான் எங்க அம்மாவும் இறப்பதற்கு முன் அவர் உடன்பிறந்தவர்களை காண விரும்பி அனைவரையும் சந்தித்து ஒரு வாரத்தில் உயிர் நீத்தார்😢
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН