Subscribe South Beat to get more updates: www.youtube.com/@SouthBeatTV/videos
@kalaiselvan4570Күн бұрын
நாஞ்சில் சம்பத் அவர்கள் அருமையான பேச்சு
@arulraj6727Күн бұрын
எல்லோரும் இதைத்தான் எதிர்பார்த்தோம் நடந்து விட்டது அவ்வளவுதான் தமிழ் மக்களின் வரிப்பணம் வீணடிக்க படுகிறது
@stalinsahayadhas4644Күн бұрын
அந்த சார் தான் இன்று சட்டமன்றத்திலிருந்து ஓடியது
@rammuatrirammuatiramu6571Күн бұрын
இந்த ஆளுநர் தமிழ்நாடு சட்டமன்ற தொடரை புறக்கணிப்பவர் நேராகராஜ்பவனசெல்லாமல்ஏற்போர்ட் சென்று வடக்கே போக வேண்டியதுதானே தமிழ்நாட்டின்மக்கள் வரிபணத்தில்சொகுசாகவாழ்ந்ததுபோதும்இனியும்அந்தராஜ்பனில்இருக்க.ஒரு நேர்மைஅட்றவர்தான்இந்த.ஆளுனர்
@AmulRaj-f1kКүн бұрын
Supper super TN CM
@PalaniSelvam-qq9dqКүн бұрын
அய்யா..உரை..உண்மை என்றும் வெல்லும்....
@robinjohn8839Күн бұрын
ஆளினருக்கு ஆத்திரமும் மூத்திரமும் வந்திருக்கும் அதனால் ஓடினார். 😅😢😅😂
@packianathang437Күн бұрын
kudithirukkalame....
@MJANSI-vz6mpКүн бұрын
Hahahahaha
@korkaimedia21 сағат бұрын
@@packianathang437 BJP-RSS moothiram kudicha ipdi than kolaiya irupanunga..!!
@RajRaj-yi2pj12 сағат бұрын
கோட்டையில்... கழிவறையில்லையோ. கட்டணக்கழிப்பிடத்திற்கு யார் காசு கொடுப்பது பட்ஜெட்டில் இடமில்லை
@kannapiranr576Күн бұрын
DMK ஆளுநர் ஐ எதிர்த்து போராட வேண்டும். ஒட்டு மொத்த தமிழ் மக்களை அவமானப்படுத்த விட கூடாது..
@thansinghk8463Күн бұрын
மற்ற தமிழ்நாட்டு கட்சியினருக்கு தமிழ் பற்று இல்லையா? இதுவரையில் தமிழ் மொழிக்காக திமுக திக தான் போராடிய வரலாறு உண்டு
@francisiraj7315Күн бұрын
யார் அந்த சார் என்கிற கேள்விக்கு பதில் அந்த கூட்டத்தில் இருக்கும் பழனிசாமி தான்.அவரது ஆட்சியில் பொள்ளாச்சி படத்திற்கு டைரக்டர் பழனிசாமி தான்.
@jawahirhassan3341Күн бұрын
Super thalaiva
@chinnatirupathibairavar4732Күн бұрын
தமிழ் நாடு பொங்கி எழ வேண்டும்
@dhanasekarant4527Күн бұрын
நாவுக்கரசர் நாஞ்சில் சம்பத் அவர்கள் பனி தொடர்வேண்டும் வாழ்த்துக்கள் வணங்கி வேண்டுகிறேன்
@sankaralingams4711Күн бұрын
முதலில் தமிழ் தாய் வாழ்த்து, பிறகுதான் தேசிய கீதம். தாய் தமிழ் நாடு முதலில், பின்புதான் பாரத தேசம்; பல மாநிலங்கள் இணைந்துதான் பாரதம் உருவானது.
@vairamani9556Күн бұрын
கடந்த காலத்தில் தேசிய கீதம் பாடியவுடன் செல்லுங்கள் போகாதீர்கள் என்று சபாநாயகர் அப்பாவுஅவர்கள் சொல்வதை கேட்காமல் ஓடியது யார் இப்ப தேசபற்று எங்கிருந்து வந்தது
@lourdumary7522Күн бұрын
Tamil Nadu CM 🤙 Stalin Mass. Always DMK Mass Than. Congratulations ❤️ 🖤 👌 🎊 👏 💐 Sir. Super Excellent Explanation Speech Sir. Well done Sir 🩵🩶🩵👍👍🙏🙏❤️🖤❤️🖤❤️💯💯👌👌👍👍
@ramkumars3767Күн бұрын
தமிழ் நாட்டின் மரபை தலை கீழ் நின்றாலும் ஆளுநர் ரவியால் மாற்ற முடியாது என்பதை நினைலில் கொள்ள வேண்டும் ❤🎉❤
@shamalams5281Күн бұрын
Nice. Speech brother. Thanks👍👍❤❤🎉🎉
@sujathalamech1264Күн бұрын
Sir You have put it very well All your arguments are valid
@vadivelhari3908Күн бұрын
Superb stalin mass dmk mass
@All-in_one.564Күн бұрын
அது ஒன்னும் இல்லங்க ஆளுநருக்கு தமிழ்நாடு புடிக்கல சட்டமன்றம் புடிக்கல ஆளுநர் பேச வேண்டிய உரை பேச பிடிக்கல தமிழ்நாட்டு மக்களுடைய வரி பணம் பிடிச்சிருக்கு ஆளுநர் மாளிகை பிடிச்சிருக்கு வசதி வாய்ப்புகள் பிடிச்சிருக்கு எல்லாம் பிடிச்சிருக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பிடிக்கல தமிழ்நாட்டு மக்கள் பிடிக்கல நேரா ஏர்போர்ட்டுக்கு போய் நாகாலாந்து அவருக்கு நல்ல பாடம் கற்பித்த ஊரு அங்க போயிட வேண்டியது தானே
@kirubakarankirubakaran7424Күн бұрын
ஆளுநர் அந்தந்த மாநில அரசின் உடன் இனக்கமாக செயல் படவேண்டும்.மாநிலங்களில் உள்ள மரபுகளை அறிந்தும் வேற்று மாநில ஆளுநர் செயல்பட வேண்டும் இது தமிழ்நாடு இந்திய ஒன்றியத்தின் மிகவும் முக்கியமான மாநிலம் ஆகும்.இந்த ஆளுநர் மாற்ற பட வேண்டும் இல்லை என்றால் மத்திய அரசுக்கு தமிழ்நாட்டில் செல்வாக்கு இருக்காது.
@kgsm.04 сағат бұрын
👌👌👌👌👌👌👌👌
@nagalingampillairajaraman7294Күн бұрын
Top class speech
@AmulRaj-f1kКүн бұрын
Your right sir
@bharathithasana5021Күн бұрын
Arumai sir🎉🎉🎉
@kannapiranr576Күн бұрын
ஆளுநர் நாகரீகம் இல்லாமல் நடந்து கொண்டார்..
@geethasambath998421 сағат бұрын
அருமையான கருத்து நெஞ்சில் சம்பத் அய்யா அவர்களே தெளிவான அரசியல் சார்
@earnestmanoah1605Күн бұрын
Super interview 👏👏
@ganesanv2531Күн бұрын
எதர்கட்சி, கவர்னரை பற்றி ஏன் வாய் திறக்கவில்லை
@francisiraj7315Күн бұрын
கள்ள கூட்டணி தான் காரணம்.
@chandrasekarankalyanasunda4250Күн бұрын
பாஜக சொம்புகள் எதுவும் பேசாது
@ramamoorthyg8761Күн бұрын
ஆளுநரை பொண்டாட்டி கிட்டே போய் பேசச் சொல்கிறார் நாஞ்சில் சம்பத். பொண்டாட்டி அவ்வளவு இளக்காரமா! பொண்டாட்டி கூட கேட்க மாட்டார்.
@RajRaj-yi2pj12 сағат бұрын
இந்த பீகார் வெள்ளைப்பன்னி பேச்சை எவர் கேட்பர்
@ajayashwin2706Күн бұрын
Super nanjil.anna
@Nonwoven-d2wКүн бұрын
தனது கடமையை சரியாக செய்யாத ஆளுநர் சட்டமன்றத்திலிருந்து வெளியேறியது மாதிரி தமிழ்நாட்டை விட்டே வெளியேற வேண்டும். தண்டச்சோறாக மக்கள் வரிப்பணத்தை முறைகேடாக அனுபவிக்கக்கூடாது.
@kalpana36Күн бұрын
Very easy things these kind of people making complicated. You made strong conversation.
@yuvanpranav8535Күн бұрын
Correct speech national anthem last finally
@PalaniSelvam-qq9dqКүн бұрын
அண்ணா பல்கலை கழகம் யார் பொறுப்பில் உள்ளது..அவர்கள்தான் அந்த குற்றத்திற்கு தார்மீக பொறுப்பு...
மக்களின் நம்பிக்கையே நீதிமன்றம்..இந்திய நாட்டு சட்டபடி ஏன் வேடிக்கை பார்கிறது..நீதி அரசர்களே...நீதி கொடுங்கள்....
@GaneshGanesh-v3x3mКүн бұрын
👍👍👍👌👌👌
@yuvanpranav8535Күн бұрын
Pollachi Jayam , answer
@sureshlicsureshlicКүн бұрын
Chief Collector that's all. don't too much activities RN Ravi.
@s.anpunaathan1902Күн бұрын
Sempadimannanukku thalaivan
@stanli90Күн бұрын
Singam...
@senthamaraikannan1771Күн бұрын
❤❤❤2026 DMK PARTY W'LL WIN MORE THAN 200 SEATS IN OUR TAMILNADU STATE!!!❤❤❤
@elumalaibhayalakshmi3407Күн бұрын
✨️✨️✨️✨️✨️
@GousAhamedКүн бұрын
👍
@chris20097172Күн бұрын
ரவி படம் காட்ரான்
@MrJreeds23 сағат бұрын
ஆளுநர் 8 கோடி தமிழ்ப் பண்பாடு மற்றும் கலாச்சார மரபுகளுக்கு எதிரான ஆரிய பணியாளர் பணி ஓய்வு பெற்ற பின்னர் இன்னும் தமிழக . முதல்வர் சம்பளம் கொடுக்க கூடாது
💖💖💖NOTE IT : NEXT 15YEARS THE DMK PARTY'S GOVERNMENT ONLY IN OUR GREAT TAMILNADU STATE!!! THERE IS NO DOUBT AT ALL!!! THIS IS THE PERFECT GROUND REALITY NOW!!!💖💖💖
@MJANSI-vz6mpКүн бұрын
Pollachi manipur yaar antha sir
@pandiaraj1190Күн бұрын
Joker card இல்லாத டிக்.
@sivagnanagurunatarajan1442Күн бұрын
Kadanadu kolaiku yar antha sir nu Edapadi soluvara avarthane appa CM
@JayavelK-n3oКүн бұрын
என்னங்க விஜய் ஆளுநர் வெளிநடப்பு பற்றி தங்கள் கருத்து தெரிவிக்காமல் இருந்தால் எப்படி❓ பேசுவியா ?
@r.tamilkanthantamil364Күн бұрын
ஆளுநர் செய்தது தவறு என்று பேசியுள்ளார்
@jerald2207Күн бұрын
நாஞ்சில் சம்பத் அவர்கள் நாளை ஒருவேளை அதிமுக ஆட்சிக்கு வந்தால் அவர்களுக்கு சாதகமாக பேசமாட்டார்தானே?
@NumeraFathima-pt5tqКүн бұрын
GovernerRaviVerybadman
@balasundaramm6180Күн бұрын
அறை வேக்காடு நெறியாசளர்
@NasaraliNasarali-d4kКүн бұрын
உண்னமநியாயம்தான்
@gshankarshanmugam21 сағат бұрын
Kushboo and kannagi- topic is very dangerous to discuss... History of kannagi every tamils knows ...
Our Governor is too BJP oriented head of State.It's much shameful on his part and regrettable by Tamilians. Usually it was the custom in our State to sing the Anthem at the end of a Function and end of School session.It's not dishonouring the Anthem at all.
@samraj5283Күн бұрын
The governor knowing the tradition of Tamil Nadu, he purposely walks out from the assembly hall. He not only insulted the national anthem but also the elected government and Tamil Nadu as well.
@rankuma1Күн бұрын
Car
@sivagnanagurunatarajan1442Күн бұрын
Enya Ravi ne angaluku padam nadathalamnu parkraya. Unaku manamnu onnu erunthal enga panatha vangama ne ennava venalum ne enga eru.