முருகனை குலதெய்வமாக வழிபடும் சீனர் !! - Ah Tong | Tamil Speaking Chinese | IBC Bakthi

  Рет қаралды 265,249

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

#ahtong #malaysian #chinese #batucaves #batucavesmalaysia #ibcbakthi #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotionalvideos #tamildevotion
முருகனை குலதெய்வமாக வழிபடும் சீனர் !! - Ah Tong | Tamil Speaking Chinese | IBC Bakthi
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp....
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/c...

Пікірлер: 914
@vadivukvs2933
@vadivukvs2933 11 ай бұрын
என் அப்பன் முருகன் அற்புதங்களுக்கு அளவே கிடையாது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@KrishnaMoorthi-ui5so
@KrishnaMoorthi-ui5so 10 ай бұрын
இங்குல்ல.சங்கிகளுக்கு.இதை.உரக்க.சொல்லுங்கள்
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 10 ай бұрын
பாப்பான் அடிமைகள்
@saminathanchinna6
@saminathanchinna6 11 ай бұрын
என்னுடைய உடல் சிலிர்த்து விட்டதையா ❤உங்களுடைய தமிழ் பேச்சைக் கேட்டு நன்றிங்க சகோதரா ❤
@smoke3024
@smoke3024 11 ай бұрын
சென்ற பிறவியில் இவர் தமிழராக பிறந்து இருப்பார் இவர் மூலமாக தமிழ் எல்லா நாடுகளிலும் சிறப்படையும்
@krishnasamybalakrishnan6625
@krishnasamybalakrishnan6625 10 ай бұрын
உலகத்தில் வாழும் எல்லா இனமும் தமிழ் இனம் தான். தமிழர்களுக்கு சிறப்பு தமிழ் தெரிந்தது. மெத்த இனத்துக்கு தமிழ் தெரியாமல் போனது.
@PazhaniPpazhan
@PazhaniPpazhan 11 ай бұрын
இங்குள்ள தமிழர் முடியை வெட்டினேன் கொடுத்தேன் எனும்போது முடியை இறக்கினேன் என்பது இனிமையாக இருக்கிறது தமிழுக்குஅமுதென்று பேர்
@harsidhaammu3931
@harsidhaammu3931 11 ай бұрын
சில தமிழரகள் கூட இவ்வளவு தெளிவாக தமிழ் பேசுவதில்லை.... சிறு ஆங்கிலமோ சீனாவோ தெரியவில்லை..... அருமை ஐயா....🎉❤❤❤❤ ஓம் சரவணபவ......
@Sucses2
@Sucses2 11 ай бұрын
இதெல்லாம் பூர்வ ஜென்ம பந்தம் அதனாலதான் இவ்வளவு ஈஸியாக பேசுகிறார்
@bharathidarshanram249
@bharathidarshanram249 11 ай бұрын
Correct
@goodfoodeverywhere
@goodfoodeverywhere 11 ай бұрын
True otherwise this is not possible
@murugarajpalpandian6690
@murugarajpalpandian6690 10 ай бұрын
ஆம் அவர்கள் சிவன் முருகன் வம்சம் kadamban santorkulam
@joneji4252
@joneji4252 10 ай бұрын
English kuda thaan easyaa pesuraanga Inga athuvum poorva jenma banthamaa enna
@goodfoodeverywhere
@goodfoodeverywhere 10 ай бұрын
@@joneji4252 what you are telling is valid but what was imposed on us and you are pulled towards something has difference. What you are pulled towards has some old karma. Old memories. If you don't understand this and argue we can't do anything
@dhanasekarmurugesan5539
@dhanasekarmurugesan5539 10 ай бұрын
மலேசிய நண்பர் தமிழில் இவ்வாறு சரளமாக பேசுவதை பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சி. அவருக்கு என்னுடைய அன்பார்ந்த வணக்கங்கள்.
@SubRamani-ri7lt
@SubRamani-ri7lt 10 ай бұрын
தமிழனுக்கே தமிழ் புரியாத இந்த காலத்தில் மலேசிய சீனர் தமிழை மிகச் சரளமாக பேசுவது மிகவும சிறப்பு. வா தமிழா, வா, நீடூழி வாழ்க உன் புகழ் வளரட்டும்.
@valasaivarun111
@valasaivarun111 11 ай бұрын
பிரமித்தேன் முருகன் பரிபூரண அருள் கிடைக்க பெற்றவர் வாழ்க வளமுடன்
@Kathaikelu05
@Kathaikelu05 11 ай бұрын
தமிழ் நாட்டு தமிழ் மக்களே கேட்டுச்சா தமிழ்ல படிக்க வைப்பாராம் எந்த நாட்டு காரரு மலேசியா
@peterparker-pl8wt
@peterparker-pl8wt 10 ай бұрын
உண்மையில் ஆச்சரியமாக இருந்தது. சுத்தமான தமிழில் அவர் பேசினார், அதுவும் தமிழ் நாட்டில் லகரம், ழகரம் சரியாக பலபேர் பேச மாட்டார்கள். ஆனால் இவர் அதை பிசகாமல் பேசியது மிகவும் ஆச்சரியமாக தான் இருந்தது.
@ravichandiranht3047
@ravichandiranht3047 10 ай бұрын
sari than pa thokupuaalaruku zhagaram varalaye
@kssps2009
@kssps2009 10 ай бұрын
இல்லை ஒரு சில இடங்களில் அவர் லகரம் சரியாக இல்லை. தமிளன்.
@kssps2009
@kssps2009 10 ай бұрын
​@@ravichandiranht3047😂😂😂
@peterparker-pl8wt
@peterparker-pl8wt 10 ай бұрын
@@kssps2009 நீங்கள் தமிழரா? உங்கள் தமிழன் எப்படி எழுதியுள்ளீர்கள் என பாருங்கள்
@mosquesintamilnadu557
@mosquesintamilnadu557 10 ай бұрын
kzbin.info/www/bejne/goezaICAarCEe8ksi=QrivBCViwyTM_oID. சமஸ்கிருதம் படித்த பண்டிதர் பார்த்தசாரதி ஐயங்கார் ஏன் முஹம்மது சாதிக் ஆனார். இந்து வேதங்களில் ரிக் யஜுர் அதர்வண சாம வேதங்களில் இருந்து விளக்கம் கூறுகிறார்
@malarmalar1173
@malarmalar1173 11 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே 🙏💯❤️
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 10 ай бұрын
பாப்பான் அடிமை😂
@balamurugeswaribala4309
@balamurugeswaribala4309 11 ай бұрын
அருமை சகோதரரே.... இங்குள்ள நிறைய பேர்கள் தமிழில் பேசுவதையே கேவலமாக நினைக்கிறார்கள்.தமிழ் மொழி மீது உங்களுக்கு இருக்கும் ஈர்ப்பை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது... எல்லாம் முருகன் செயல்...
@ganesank5802
@ganesank5802 10 ай бұрын
உச்சரித்த வார்த்தைகளில் 90 விழுக்காடு தமிழ் மட்டுமே... இதயம் கனிந்த வாழ்த்துகள்❤❤❤
@sivakumarponnusamy85
@sivakumarponnusamy85 10 ай бұрын
100% தமிழ்.
@Blpugal
@Blpugal 5 ай бұрын
101 % தமிழ் ​@@sivakumarponnusamy85
@ROSE-so2yi
@ROSE-so2yi 11 ай бұрын
இவர் பேசுவதை கேட்கும் போது பெருமையாக இருக்கிறது எந்த மொழி பேசினாலும் தன் தாய் மொழியை விட்றகுடாதுன்னு சொல்றாரு தமிழன் மட்டும் தான் தன் தாய் மொழியை பேசவே யோசிக்கிறான் அப்படி பட்டவர்கள் இந்த விடயத்தை காணவேண்டும்
@balabala5085
@balabala5085 10 ай бұрын
எங்கள்தமிழ் தாய் மொழியை பெருமைபடுத்திவிட்டீர்கள் நன்றி ஐயா..மேலும் முப்பாட்டன் முருகனின் திருவிளையாடலில் இதுவும் ஓன்று
@kokhowlong
@kokhowlong 10 ай бұрын
Makkal Thilagam 😅 உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம். Awesome
@gunasekaranunion9448
@gunasekaranunion9448 10 ай бұрын
முருகா உன் கருனையே கருனைகடல் கடந்தும் தமிழர்கள் மட்டுமின்றி உலக மக்களுக்கும் அருள் புரிந்து ஆரவனைகும் அன்பு தெய்வமே 🦚
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 10 ай бұрын
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்.ஓம் ஸ்ரீ சச்சிதானந்த மகா ஸ்ரீ சற்குரு நாதர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி அம்மையப்பன் திருவடிகளே சரணம்.
@kanniyappana1814
@kanniyappana1814 11 ай бұрын
முகம் மட்டும் சீனர் பேசும் மொழி தமிழ் பேசும் மொழிகள் தமிழ் போல் இனிதிடுமா போல் உள்ளது அண்ணா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@VEERAA148
@VEERAA148 10 ай бұрын
Unga comment super ah iruku😊
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 10 ай бұрын
​@@VEERAA148வணக்கம் வீர பாண்டி, சீனாவில் பிறந்து வளர்ந்த தோழர் நம் தாய்மொழி தமிழ் மீது பற்று கொண்டு, தமிழை நன்கு கற்று, அழகிய தமிழில் முழுமையாக பேசுகிறார், தமிழை நேசிக்கிறார், தமிழுக்கு முதன்மை வழங்குகிறார். ஆனால், உங்களைப்போன்ற பல படித்த முட்டாள்கள் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி நம் தமிழ் மொழியை சிதைத்து, கொச்சைப்படுத்தி, இழிவு படுத்துகிறீர்களே. மிகவும் வெட்கப்பட வேண்டிய, வேதனையான செயல். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 10 ай бұрын
​@@VEERAA148வணக்கம் வீரா, சீனாவில் பிறந்து வளர்ந்த தோழர் நம் தாய்மொழி தமிழ் மீது பற்று கொண்டு, தமிழை நன்கு கற்று, அழகிய தமிழில் முழுமையாக பேசுகிறார், தமிழை நேசிக்கிறார், தமிழுக்கு முதன்மை வழங்குகிறார். ஆனால், உங்களைப்போன்ற பல படித்த முட்டாள்கள் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி நம் தமிழ் மொழியை சிதைத்து, கொச்சைப்படுத்தி, இழிவு படுத்துகிறீர்களே. மிகவும் வெட்கப்பட வேண்டிய, வேதனையான செயல். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Saranya-x7o
@Saranya-x7o 11 ай бұрын
என் தெய்வத்தின் அற்புதங்களுக்கு அளவே இல்லை எல்லாம் புகழும் முருகனுக்கு
@18padi-music-travel
@18padi-music-travel 10 ай бұрын
போகர் சித்தர் சீனா தேசத்திலிருந்து வந்தவர், நீங்களும் சீன தேசத்தை சேர்ந்தவர்,ஒரு சீன தமிழனை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி,
@nature8178
@nature8178 10 ай бұрын
China ku pooitu varuvaar avlodhaa china kaarar illa
@Goodie477
@Goodie477 10 ай бұрын
போகர் சீனர் அல்ல அவருடைய குரு காலங்கிநாதர் தான் சீனர். போகர் அங்கு சென்று பல வித்தைகளை காட்டி உள்ளார். அவருக்கு பிடித்த இடமும் கூட. அதனாலேயே அவர் போது தர்மணாக பிறப்பெடுத்து மறுபடியும் அங்கு சென்றார்.
@indradevisillappa8661
@indradevisillappa8661 10 ай бұрын
Malaysia seenar..
@sairamsekar72
@sairamsekar72 10 ай бұрын
மலேய சீன மக்கள் மிகத் தெளிவாகத் தமிழையும் மலாய் மொழியையும் பேசும் திறன் பெற்றவர்கள். மலாய் மக்களிலும் அநேகம் பேர் தமிழில் பேசக் கூடியவர்கள். மலேயாவில் தமிழர் திருநாளான தைப்பூச விழாவில் சீன மக்களும் காவடி எடுத்து வருவது சாதாரண நிகழ்வு.
@alaioliNewsproduction
@alaioliNewsproduction 10 ай бұрын
தூய தமிழ் இவரின் தனித்துவம்🎉
@GaneshThamu
@GaneshThamu 10 ай бұрын
ஐயா! நீங்கள் பேசுவதைப் பார்த்தால் உங்களால் தமிழுக்கும் சிறப்பு.
@jayakumara8050
@jayakumara8050 10 ай бұрын
உங்கள் தமிழ் பேச்சு மிகவும் அழகாக இருந்தது எல்லா புகழும் முருகனுக்கே முருகனின் ஆசி என்றும் உங்களுக்கு உண்டு. தமிழ் வாழ்க.
@Muthumaharaja.v3936
@Muthumaharaja.v3936 10 ай бұрын
மிக மிக இயல்பாகவே இந்த சீன மனிதர் நம் தமிழை பேசுகிறார். தமிழனாக இருந்தாலும் இவர் மேல் எனக்கு சிறு பொறாமை. இவர் மட்டுமல்ல இவரைப் போன்று சீன இன மக்கள் நம் தமிழ் மொழியை ஆர்வமாக கற்று வருவது குறிப்பிடத்தக்கது
@gvenkateshgvenkatesh340
@gvenkateshgvenkatesh340 10 ай бұрын
Very very great person a Chinese he has having so much knowledge about Tamil and culture hatsup to him I bow my head to this person.
@Ahamedisone
@Ahamedisone 10 ай бұрын
தமிழுணர்வு மட்டும் போதாது நாகரிகமும் வேண்டும்.. அற்புதம் அண்ணா நீங்கள் ❤🙏
@rameshponnuchamy3297
@rameshponnuchamy3297 11 ай бұрын
அண்ணா அருமை தமிழ் மொழியில் நீங்கள் பேசும் போதும் தான் தெரிகிறது. எமது தமிழ் மொழியின் அருமை. உங்கள் தமிழ் புலமையும் அறிவும் ஆச்சரியம். நீங்கள் இன்னும் தமிழ் மொழியில் பட்டிமன்றம் கவியரங்கம் கருத்தரங்கம் கலந்து கொள்ள வேண்டும். வாழ்க . பிறப்பால் சீனராக இருந்தாலும் நீங்கள் வாழ்வது தமிழ்.
@jamunamanoharan
@jamunamanoharan 11 ай бұрын
அருமை அருமை .. உங்கள் தமிழ் பேச்சு மிகவும் அழகாக இருந்தது.. வாழ்த்துகள் அய்யா
@Qualitylifeisneedofthehour
@Qualitylifeisneedofthehour 10 ай бұрын
அழகு தமிழ் வளைந்து வளைந்து நாட்டியம் ஆடுகிறது இவரது நாவில்....வாழ்க வளமுடன்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@JK-eu8ri
@JK-eu8ri 10 ай бұрын
Mr. Tong, I am in awe, you are so natural and speak perfectly good Tamil. I am also in awe of you as a great human existing in present times. Everyone please absorb the wisdom and humility he is sharing with us. 👏🙏 Malaysia boleh!
@SHG_135_Master
@SHG_135_Master 11 ай бұрын
சீனா நண்பா உங்க தமிழ் உணர்வு க்கு வாழ்த்துக்கள்
@SAngel-dh5ut
@SAngel-dh5ut 10 ай бұрын
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான தமிழர்களை விட அவர் தமிழர்❤
@Abi-fv3bl
@Abi-fv3bl 11 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அருமை ❤
@alagesanalagarsamy9315
@alagesanalagarsamy9315 10 ай бұрын
நீங்கள் பேசும் தமிழ் மொழி அருமையாக இருக்கிறது தமிழ் நாட்டுக்கு வாங்க தமிழ் நாட்டில் தமிழில் படிக்க வைக்க யோசிக்கும் போது நீங்கள் உங்கள் குழந்தை யை தமிழில் படிக்க வைப்பது பெருமையாக இருக்கிறது
@malarsangeeth9715
@malarsangeeth9715 10 ай бұрын
இவரின் இந்த தமிழ் உச்சரிப்புக்கு என் அப்பன் முருகன் மட்டுமே, ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏
@DVFOODS1825
@DVFOODS1825 10 ай бұрын
ஐயா உண்மையான முருகர் நீங்கள் தான் முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🎉🎉🎉🎉🎉
@arasukkannu7256
@arasukkannu7256 10 ай бұрын
நம்பமுடியவில்லை!!ஒரு சீனர் இந்தளவு தமிழ் பேசுவது ஆச்சரியம்,பிரமிப்பு!!எனக்கு இது மகிழ்ச்சியின் உச்சம்!!வாழ்த்துக்கள்!!❤❤🎉🎉.
@DevMusicChannel
@DevMusicChannel 11 ай бұрын
What the heck.... look at his way of pronouncing .. just fabulousness..
@ushadavi2895
@ushadavi2895 10 ай бұрын
I am honestly shocked...perfect
@kalidhasm9606
@kalidhasm9606 10 ай бұрын
மத்த ஸ்டேட் மக்கள் விட தமிழ் மக்கள் அதிகம் இங்கிலிஷ் mix பண்ணி பேசுவோம் தமிழை but இவரு சுத்த தமிழ் பேசுகிறார் ஆச்சிரியம் ♥️
@VijeeLingam
@VijeeLingam 10 ай бұрын
என்ன பன்றது நாம அடிப்பட்டு அடி மட்டத்துல இருந்து முன்னேறுனா போதும் னு இருக்கோம் இவர் பேசுவது ஆச்சரியம் தான்...... தமிழ் இவருக்கு தாய்மொழி இல்லாமலே ரொம்ப அறப்புதமா பேசுறாங்க .....முருகனே சாட்சி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@udayakumarchandirakasu1690
@udayakumarchandirakasu1690 10 ай бұрын
I am proudly accept to your great tamilzhan.❤❤❤❤❤
@AMYoges
@AMYoges 11 ай бұрын
Tq ah tong sir. God bless you. From malaysia
@ThirumaalV.1245-uu4mr
@ThirumaalV.1245-uu4mr 10 ай бұрын
அருமை அருமை அருமை வணக்கம் ஐயா.சரியா சொன்னீங்க தங்களின் தமிழ் பேச்சுக்கு தலைவணங்குகிறேன்.வாழ்த்துகள்.தெய்வத்தின் அருள் எப்போதும் கிடைக்கட்டும்
@kozhunji
@kozhunji 10 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
@a.r.jijenthranramasamy9586
@a.r.jijenthranramasamy9586 10 ай бұрын
இவர் பிறப்பால் சீனரா இருக்கலாம் இல்லை இவர்உன்மையிலே தமிழர்தான் அதுவும் மலேசியாவில் வாழ்ந்து தமிழ் சுத்தமாக பிற மொழி கலக்காமல் பேசுவது ஆச்சர்யம் இவர் தமிழர்தான்
@selvamv5968
@selvamv5968 11 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே ! உண்மையை உணர்ந்த இந்த நபருக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்
@GokulaAdithya-pw2mi
@GokulaAdithya-pw2mi 11 ай бұрын
தமிழர்களுக்கும் சீனர்களுக்கும் பழங்காலத்தில் அனைத்து உறவுகளும் இருந்துள்ளது❤😊
@arutselvan8427
@arutselvan8427 10 ай бұрын
தமிழ் கடவுள் முருகனின் தமிழை வளர்க்கும் மலேசியா சின தமிழர் அவர்களுக்கு நன்றி உங்கள் தமிழ் என்னை பிரமிக்க வைத்தது தமிழ் மீதும் தமிழ் கடவுள் மீதும் உங்கள் காதல் பற்று வார்த்தைகளால் சொல்ல இயலாது வாழ்த்துக்கள் நன்றி ஐயா....
@Angel33669
@Angel33669 10 ай бұрын
Oh my god!!! He speaks so good... Feels like a tamilian is speaking. I can't believe it. I like Tamil so much. I wish i can speak like that.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 10 ай бұрын
சகோதரி, நீங்கள் உண்மையில் தமிழை நேசிக்கிறீர்களா ? வேடிக்கையாக உள்ளது.
@suel34
@suel34 10 ай бұрын
​@@Dhurai_Raasalingamto be fluent in any language u hv to speak to ppl who speak the language. When u r surrounded by non-tamil speaking ppl naturally u will not be fluent. Doesnt mean u dont love tamil if u cant speak it fluently.🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 10 ай бұрын
@@suel34 வணக்கம் சூயல், எதற்காக உங்களுடைய இந்த பதிவு ? நீங்கள் தமிழர் தானே ? உங்களுக்கு தாய்மொழி தமிழில் எழுதுவதற்கு என்ன தயக்கம், என்ன பிரச்சினை ? காணொளியில் நாம் காணும் சீன நண்பர் தமிழர் இல்லையே, அவர் வசிப்பது சீனாவில், சீன மொழி பேசும் மக்களுக்கு இடையே, அவர் எப்படி இவ்வளவு அழகாக, முழுமையாக தமிழில் பேசுகிறார். தமிழில் பேசுவதற்கும், எழுதுவதற்கும், அவர் கூறியது போன்று தாய்மொழி மீது பற்றும், சிறு முயர்ச்சியும் இருந்தால் போதும், எவரும் எப்பொழுது வேண்டுமானாலும் அழகிய தமிழில் எழுதலாம்.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 10 ай бұрын
*தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி அன்னிய மொழியில் - தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழ் மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர்.* தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@suel34
@suel34 10 ай бұрын
@@Dhurai_Raasalingam i replied in English bcos i am not tamil. Despite that i can understd tamil (tho i cant write) as i hv many frens who are tamilians. Ur mothertongue is tamil n u hv the opportunity to speak, read n write. Many of us dont. Most in youtube can understd english, hence my reply in english. No need to look down upon those who cant speak ur language. Same way i dont ask u to speak my mother tongue. Ah Tong is a chinese malaysian living in Malaysia n as most chinese there he will be fluent in chinese, Malay n English. He can speak an additional language bcos he lives among Malaysian Tamilians n had the opportunity to speak n learn from them about their language n culture. Many Malaysian Tamilians also speak Chinese. Does not mean they do not lov their mother tongue. All i ask is we giv respect to each other irrespective of others' language, race or religion 🙏🙏🙏
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 11 ай бұрын
இது முருகன் அருள்🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏 ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏முருகா எப்போதும் என் கூடவே இருங்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏
@Anu_lyfstyle
@Anu_lyfstyle 11 ай бұрын
நெகிழ்வான தருணம்❤...தமிழ்மொழி வாழ்க...
@dsundareshan5054
@dsundareshan5054 10 ай бұрын
தமிழராக உங்களை ஏற்றுக்கொண்டோம்.Ah Tong அவர்களை தனது குழந்தைக்கு பழனி மழையில் 3வது மொட்டை போட தமிழகம் வரும் அவரது குடும்பத்தாரை வருக! வருக.' என வரவேற்கும் கோயமுத்தூர் சுந்தரேசன். வாழ்க பழனி முருகன் அருள்பெற்று .
@rasuaraj528
@rasuaraj528 10 ай бұрын
இந்த ஐயா தமிழை மிகவும் நல்ல தெளிவாக அழகாக பேசுவதை பார்க்கும் போது இனிமையாக உள்ளது... நான் நினைக்கின்றேன் இந்த ஐயா அவருடைய முப்புறத்திலே தமிழ் பற்று நிறைந்த ஒரு தமிழராக இறந்திருப்பார்கள்.... வாழ்க தமிழ்...! வாழ்க தமிழ்மொழி....!⚜️🙏🏻🙏🏻🙏🏻💖
@rehubathia320
@rehubathia320 10 ай бұрын
மலேசிய சகோதரருக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@nallusamynallamaruthu2516
@nallusamynallamaruthu2516 10 ай бұрын
மரியாதைக்குரிய அருமைமிகு Ah tong அண்ணா அவர்களுக்கு மாலை வணக்கம் உங்களின் தமிழ்உச்சரிப்பு ,தமிழ்க்கடவுளே உடனிருப்பதுபோல இருக்கிறது. உங்களின் கருத்தும் தெள்ளத்தெளிவாக உள்ளது.நன்றி நன்றி நன்றி.... உங்களின்
@muthuvijayan4784
@muthuvijayan4784 11 ай бұрын
அப்பன் முருகனின் ஆசி என்றும் உங்களுக்கு உண்டு அய்யா....
@swaminathan8774
@swaminathan8774 10 ай бұрын
தமிழ் பேசும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட மனிதன் மிக்க நன்றி ஐயா
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 11 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம். ❤❤❤❤❤❤. நேர்காணல்.🎉🎉🎉🎉🎉🎉
@marudug1394
@marudug1394 10 ай бұрын
நீங்கள் தமிழ் பேசுவது கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
@VDL650
@VDL650 9 ай бұрын
I'm sure most Tamils today don't speak that pure like this gentleman! 🙏Respect!
@ambaimurugan6401
@ambaimurugan6401 10 ай бұрын
அழகான தமிழ் உச்சரிப்பு அற்புதமான விளக்கம் ரொம்ப சந்தோஷம்
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 11 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏great sir🙏 அவன் அருளாலே அவன் தாள் வணங்கி🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏
@v.kumaresan8898
@v.kumaresan8898 11 ай бұрын
பெரும்பாலும் மலேசிய தமிழர்கள் பிறமொழி கலப்பில்லாமல் தமிழ் பேசுகிறார்கள். நேர்காணல் எடுக்கும் நபரே தமிழ் என்பதை தமில் என்று தானே சொல்கிறார்!
@yaayee2886
@yaayee2886 10 ай бұрын
Unmai theriyame pesathe
@v.kumaresan8898
@v.kumaresan8898 10 ай бұрын
@@yaayee2886 எது அப்பு உண்மை? மலேசியாவில் பிறந்து வளர்ந்து தமிழ் பள்ளியில் படித்த எனக்கு மலேசிய தமிழர்கள் மற்றும் மலேசிய சீனர்களும், மலாய்காரர்களும் பேசும் தமிழ் மொழியை பற்றி உண்மை தெரியாதா? எனக்கு என்ன தெரியும் என்று உனக்கு தெரியாது என்பதனை ஏற்றுக் கொள்கிறேன்! தமிழ் என்ற வார்த்தையையே "தமில்" என்று கொச்சையாக அருவருக்க தக்க விதத்தில் தமிழ் நாட்டிலேயே உச்சரிக்கப் படுவதை ஏற்றுக் கொள்கிறேன்!
@v.kumaresan8898
@v.kumaresan8898 10 ай бұрын
@@yaayee2886 எது அப்பு உண்மை? மலேசியாவில் பிறந்து வளர்ந்து தமிழ் வழி கல்வி கற்று, மற்ற சீன, மலாய் இன சமூகத்தாருடன் பழகி வளர்ந்த எனக்கு அவர்கள் பிற மொழி கலப்பில்லாமல் பேசும் தமிழ் பற்றி தெரியாதுதான்! அது சரி! தமிழ் நாட்டிலேயே தமிழ் என்ற வார்த்தையை "தமில்" என்று கொச்சையாக உச்சரிப்பது எனக்கு தெரியும்.
@v.kumaresan8898
@v.kumaresan8898 10 ай бұрын
@@yaayee2886 மலேசியாவில் பிறந்து வளர்ந்து தமிழ் வழி கல்வி கற்று சீன மற்றும் மலாய் சமூகத்தினருக்கு, அவர்கள் பிற மொழி கலப்பில்லாமல் பேசும் தமிழை கற்றுக் கொடுத்த எங்களுக்கு தெரியாது? அது சரி!
@yaayee2886
@yaayee2886 10 ай бұрын
@@v.kumaresan8898 naanum ingge poranthu, thamil koodatthule padicchom.. 😆😆😆
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 11 ай бұрын
பத்துகேப்.. முருகன் கோவில் அவளவு அழகு.... முருகா...முருகா
@kuwaitmehboola7985
@kuwaitmehboola7985 10 ай бұрын
🙏🌹சார் நீங்கள் தமிழை இவ்வளவு தரமாக பேசும் போது மிகவும் பெருமையாக உள்ளது சார் கொடன கோடி நன்றிகள் 💐👍
@KumaraRaj
@KumaraRaj 11 ай бұрын
This guy speaks better Tamil than me,,,,
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 10 ай бұрын
தம்பி, நீங்கள் எங்கே தமிழ் பயன்படுத்துகிறீர்கள் ?
@thewatcher8368
@thewatcher8368 11 ай бұрын
அழகான உச்சரிப்பு உங்களின் தமிழ் ... இயல்பான பேச்சு வாழ்த்துக்கள்..❤
@ammakaivirunthu483
@ammakaivirunthu483 11 ай бұрын
முருகன் எல்லாம் கொடுப்பார் 🙏🙏🙏🙏🙏 முருகா
@thanggamahahconan1686
@thanggamahahconan1686 10 ай бұрын
SO PROUD TO HEAR AH TONG SPEAKS PURE TAMIL. SALUTE TO AH TONG. HE'S REALLY GREAT AND SUPER. LOVE HIM FOR LOVING MURUGAN. I'M LUCKY TO COME ACROSS THIS LOVELY VIDEO.
@shankararumugam2499
@shankararumugam2499 11 ай бұрын
ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் வரவில்லை அவர் பேசும் போது. பிரம்பிப்பு
@ayapan872
@ayapan872 11 ай бұрын
Haha tasmac valga
@SivaKumar-vf6lu
@SivaKumar-vf6lu 10 ай бұрын
​@@ayapan872haha oombu😅😅😅
@SimbaSpeciall
@SimbaSpeciall 10 ай бұрын
நீங்க சரியா கேக்கலனு சொல்லுங்க
@wolfsr9259
@wolfsr9259 10 ай бұрын
​​@@SivaKumar-vf6lu அவன்(ayapan ) பாப்பானா இருக்கும்
@sarojbanupriya8565
@sarojbanupriya8565 10 ай бұрын
Devolape entha oorla tamil varthai loosu sariya porumaiya kelu
@vasanthi369
@vasanthi369 10 ай бұрын
Oru english varthai kuda avar paesala...great ❤❤❤❤❤👌👌🙏🏻
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 10 ай бұрын
வணக்கம் வசந்தி, சீனாவில் பிறந்து வளர்ந்த தோழர் நம் தாய்மொழி தமிழ் மீது பற்று கொண்டு, தமிழை நன்கு கற்று, அழகிய தமிழில் முழுமையாக பேசுகிறார், தமிழை நேசிக்கிறார், தமிழுக்கு முதன்மை வழங்குகிறார். ஆனால், உங்களைப்போன்ற பல படித்த முட்டாள்கள் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி நம் தமிழ் மொழியை சிதைத்து, கொச்சைப்படுத்தி, இழிவு படுத்துகிறீர்களே. மிகவும் வெட்கப்பட வேண்டிய, வேதனையான செயல். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 10 ай бұрын
அவர் ஒரு ஆங்கிலச் சொல் கூட பயன்படுத்தவில்லை, தமிழச்சியான நீங்கள் ஒரு தமிழ்ச் சொல்லை கூட பயன்படுத்தவில்லையே... கண்றாவியாக தங்கிலீசில் எழுதி தமிழை நாசம் செய்கிறீர்களே.
@tdharma8513
@tdharma8513 10 ай бұрын
முருகன் அருளால் அவருக்கு எல்லாம் நலமும் வளமும் கிடைக்கட்டும்
@OmSaiRam00786
@OmSaiRam00786 11 ай бұрын
🐓ஓம் முருகா ⚜️சரணம்🦚🔯🪔 தமிழினம் உலகின் மூத்த முதல் மொழி நிருபிக்கப்படுகிறது உலகில் வாழும் அனைத்து மொழியினரின் மொழிக்கு தாயாமொழி தமிழ் தான் ஒவ்வொருவருக்கு தாய்மொழி ஒவ்வொன்றுயிருக்கலாம் ஆனால், தாய்மொழிக்கு தாய்மொழி மூத்த மொழி தமிழ் மொழி தான்🙏🏻🙏🏻🙏🏻
@myrowdys3211
@myrowdys3211 11 ай бұрын
அருமையாக பேசுகிறார்...
@sangeethakarthikeyan8891
@sangeethakarthikeyan8891 11 ай бұрын
Chance ah illa..the way he speaks so fluently adhum thuya tamil la😮😮
@sekarbabyangary5751
@sekarbabyangary5751 9 ай бұрын
❤ஐயா நீங்கள் தமிழ் பேசும் விதம் மிகவும் சிறப்பு.. வாழ்த்துக்கள் ங்க அய்யா
@shashidawn
@shashidawn 11 ай бұрын
Wow!! Simply Wow!! Hats off to you brother! Fluent tamil better than tamilians here and there!
@srijeyyampack2649
@srijeyyampack2649 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ ஓம் சரவண பவ முருகா முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@mukundhandevadas1927
@mukundhandevadas1927 10 ай бұрын
தமிழரான நாமே இந்தளவு பிறமொழிக் கலப்பின்றி பேசுவது கிடையாது. இவருடைய, தமிழ்மொழிப் பற்று வியக்க வைக்கிறது. நாமும் பிற மொழிக் கலப்பின்றி பேச உறுதி எடுக்க வேண்டும். வாழ்க வளமுடன்.
@Murugakumarakugahema
@Murugakumarakugahema 11 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 தமிழ் அருமை 👍🏻🌟
@Ravichandran.-ls7uf
@Ravichandran.-ls7uf 10 ай бұрын
ஐயா தமிழ் உலகத்தின் மொழி தமிழ் பற்று கொண்ட அனைவருமே தமிழர்கள் தான் ❤
@samsungsgh2671
@samsungsgh2671 10 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள்ுக்கள் உங்கள பாத்து நிறைய பேரு கத்துக்கணும் ஏன் தமிழனே என்ன தமிழ்ல பேசுறதுக்கு வெட்கம் ரொம்ப கூச்சப் போறேன் அதனால நினைக்கிறாங்க இவனுக்கு ஒரு சில நாட்கள் இருக்கிறவங்க புது சிங்கப்பூர்லபுது சிங்கப்பூர்ல இருக்குற தமிழர்கள் எல்லாம் தமிழ்ல பேசுறதுக்கு ரொம்ப கௌரவ குறைச்சலாக நினைக்கிறார்கள் என்னை பொறுத்த வரைக்கும் நான் அறிஞ்ச உண்மை நன்றி வணக்கம் உங்களுக்குாழ்த்துக்கள்
@kavithama9636
@kavithama9636 10 ай бұрын
பேட்டி காண்பவர் கூட ஒரு சில வார்த்தைகள் ஆங்கிலத்தில் பேசுகிறார்.ஆனால் சீனர் பேசுகின்ற வார்த்தைகளில் ஒன்று கூட ஆங்கில கலப்பில்லை.மிகப் பெருமையாக இருக்கிறது.எம் தமிழ் மொழியின் சிறப்பை என்னவென்று சொல்வது ❤❤❤❤
@taats5237
@taats5237 10 ай бұрын
முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா 🙏🏻😍
@RamachandranS-ck6ed
@RamachandranS-ck6ed 11 ай бұрын
யாதும் ஊரே யாவரும் கேளிர் ❤
@vennilavennila9707
@vennilavennila9707 11 ай бұрын
ஐயா 🙏 உங்களை பார்த்தால் மிக்க மகிழ்ச்சி நன்றி தமிழ்க்கு மிக்க நன்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏
@moderntamizhanveeraa
@moderntamizhanveeraa 11 ай бұрын
ஆறுமுகம் அருள் இடும் அனுதினமும் ஏறுமுகம் ...🙏🏻🕉️ ஓம் சரவண பவ அப்பா முருகா 💞🥰
@sarunk3609
@sarunk3609 11 ай бұрын
വേൽമുരുകാ ഹരോ ഹരാ വേലായുധാ ഹരോ ഹരാ…..From Kerala
@logeshwaranm2682
@logeshwaranm2682 10 ай бұрын
Aro kara not haro hara nanbare🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 10 ай бұрын
​@@logeshwaranm2682வணக்கம் லோகேசுவரன், சீனாவில் பிறந்து வளர்ந்த தோழர் நம் தாய்மொழி தமிழ் மீது பற்று கொண்டு, தமிழை நன்கு கற்று, அழகிய தமிழில் முழுமையாக பேசுகிறார், தமிழை நேசிக்கிறார், தமிழுக்கு முதன்மை வழங்குகிறார். ஆனால், உங்களைப்போன்ற பல படித்த முட்டாள்கள் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி நம் தமிழ் மொழியை சிதைத்து, கொச்சைப்படுத்தி, இழிவு படுத்துகிறீர்களே. மிகவும் வெட்கப்பட வேண்டிய, வேதனையான செயல். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 10 ай бұрын
​@@logeshwaranm2682அடேய் தம்பி, அவரது பதிவில் தவறு இருந்தாலும் அவர் தாய்மொழி மலையாளத்தில் அழகாக எழுதியுள்ளார், நீங்கள் எந்த மொழியில் எழுதியுள்ளீர்கள் ? உங்கள் தாய்மொழி என்ன ?
@kan.1971.
@kan.1971. 10 ай бұрын
வாழ்த்துக்கள்,மொழி வேறானாலும் முருகன் அருள் சமமானதே.
@kan.1971.
@kan.1971. 10 ай бұрын
​@@logeshwaranm2682டங்கிளீஸ் வேண்டாம் தமிழா.
@ijockabi2268
@ijockabi2268 10 ай бұрын
உங்களை வாழ்த்த வார்த்தையே இல்லை வாழ்க எமது தமிழ்
@sudhasridhar6876
@sudhasridhar6876 11 ай бұрын
மிக்க நன்றி ஓம் சரவண பவ போற்றி
@gowthamg2642
@gowthamg2642 11 ай бұрын
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
@baskaranbaskaran7246
@baskaranbaskaran7246 11 ай бұрын
Super sir தமிழ் வாழ்க
@nainarkrishnannainarkrishn6915
@nainarkrishnannainarkrishn6915 11 ай бұрын
மிகவும் அருமையான காணொளி
@skrvenkatvenkat1938
@skrvenkatvenkat1938 11 ай бұрын
முருகா முருகா முருகா முருகா
@shankararumugam2499
@shankararumugam2499 11 ай бұрын
Hey sema pa. முருகா முருகா முருகா
@rjhari1186
@rjhari1186 11 ай бұрын
ஆனந்தகண்ணீர் 🙏
@simpleinvirtue8481
@simpleinvirtue8481 11 ай бұрын
Batu Caves? Penang BalaTandayuthabani Temple! That's the temple one should go to! If one say a small child shows himself in Palani, the same is with Penang Murugan Temple. One will experience many miracles along the way up to the temple. Om Saravanabhavaya Namah 🙏
@gowthamg2642
@gowthamg2642 11 ай бұрын
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН