No video

எந்த குருவும் வேண்டாம்; உங்க சுய அறிவை வைத்து ஆய்வு செய்து புரிந்துகொள்ளுங்கள் - Logic.ஆனந்தா

  Рет қаралды 134,458

Bagavath Pathai (Tamil)

Bagavath Pathai (Tamil)

Күн бұрын

Sri பகவத் ஐயா Introduction Whatsapp குழுவில் இணைய : chat.whatsapp.... முழுமையான புரிதலுக்கு சேலம் ஞான முகாம் : • ஞானம்
சென்னை ஞான முகாம் : • ஏப்.2022 ஞான முகாம் செ...
சென்னை பெற்ற ஞானத்தை உறுதிபடுத்தும் அமர்வு : • ஏப்.2022 ஞான முகாம் செ...
#sribagavath #meditation #enlightenement #yoga #ஸ்ரீபகவத் #karma

Пікірлер: 218
@sekargovindaraj1340
@sekargovindaraj1340 19 күн бұрын
எளிமையான புரிதல் அய்யா,பரிபூரணம்.❤
@kanagarj4304
@kanagarj4304 Жыл бұрын
மனதின் இயல்பான செயல் நிலை மிகத் தெளிவான விளக்கம் சிறப்பு ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@arjunanv4118
@arjunanv4118 2 жыл бұрын
நன்றி வணக்கம் தங்களது பேச்சு எதை நோக்கி செல்கிறது ஆன்மீகம் இல்லை தத்துவ மா இல்லை வாழ்க்கை பயண மா இல்லை ஓஷோ என்ற மிகப்பெரும் ஞானியின் புத்தக வரிகள் பல காப்பி அடிக்கப்படுகிறது இன்னும் தாங்கள் கற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு புகற்ற அனுபவம் தேவை. வாழும் உண்மையான குரு உயிருடன் தேவை அது இல்லை என்றால்..இது போல் பேசமுடியும். ❤️நன்றி.
@balubalu6845
@balubalu6845 Жыл бұрын
புத்தர் ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றார். நீங்கள் எதிர்பார்ப்பு என்கிறீர்கள் அவ்வளவு தான். ஓஷோ விடம் தெளிவு கிடைக்கவில்லை என்கிறீர் ஆச்சரியம் தான். வாழ்க்கை பற்றி தீர்மானம் செய்யாதீர் என்றார் ஓஷோ. அதைத்தான் நீங்களும் சொல்கிறீர். ஆசையை ஒழித்தலும், ஞானம் அடைதலும் மிகவும் எளிது. தான் தன்னை அறிதல் என்பது தான் அது. என்னால் எது முடியும், எது முடியாது, என்னுடைய பலம் என்ன, பலவீனம் என்ன. என்று தெரிந்து கொள்ளுங்கள். ஏமாற்றம் ஏற்படாது. ஆசைகள் கொந்தளிக்காது. என்றும் இன்பம் தான். இதுவே ஞானம்.
@jeer7996
@jeer7996 Жыл бұрын
Osho and buddha is high level and very professional and indirect,so all common people cannot understand
@silabarasan.g7057
@silabarasan.g7057 8 ай бұрын
It's correct
@SampathKumar-qz6ed
@SampathKumar-qz6ed Жыл бұрын
அருமை ,இது குழந்தை,இது மனைவி,இவன் ரவுடி,என்று புரிந்து அவரர்க்கு ஏற்ப பழகுவது போல ?? !! மனதை புரிந்து அதற்கேற்ப?? முடிவு அதை பூட்டுவதகா இருப்பின்!!!!!
@pandiyankarunanithi874
@pandiyankarunanithi874 Жыл бұрын
மனம் ஒரு அமைதியான குளம் தான் எண்ணம் என்ற கல் விழாத வரை.
@samaiyaloviyam7934
@samaiyaloviyam7934 2 жыл бұрын
ஆத்மார்த்தமான, உண்மையான வார்த்தைகள் ஐயா... நன்றிகள் பல... வாழ்க வளமுடன்...
@pandiyankarunanithi874
@pandiyankarunanithi874 Жыл бұрын
தென்றல் வரும் வரை இலை அசைவது இல்லை, எண்ணம் வரும் வரை மனம் அசைவது இல்லை.
@improveyourself401
@improveyourself401 Ай бұрын
Explained well, thank you sir😀
@pvnptk8904
@pvnptk8904 Жыл бұрын
யதார்த்தமாக எளிமையாக எல்லோருக்கும் புரிகிறமாதிரி அழகாக கூறியுள்ளீர்கள். தங்கள் பக்குவம் தங்கள் பேச்சில் உறையில் தென்படுகிறது. நன்றி
@subasharavind4185
@subasharavind4185 9 ай бұрын
ஆஹா...என்ன ஒரு தெளிவு.. மிகவும் தெளிவான பேச்சு..... அருமை...
@jeer7996
@jeer7996 Жыл бұрын
Excellent , ஆதியில் இரு‌ந்து சொல்ல படுவது மனம் அற்ற நிலையே ஞானம் சித்தம் ஆனந்தம் முக்தி இறை தன்மை.
@jagatheesanchandrasekharan7248
@jagatheesanchandrasekharan7248 2 жыл бұрын
kzbin.info/www/bejne/nnfEnYJ9rcuZoa8 எந்த குருவும் வேண்டாம்; உங்க சுய அறிவை வைத்து ஆய்வு செய்து புரிந்துகொள்ளுங்கள் - Logic.ஆனந்தா Bagavath Pathai (Tamil) 25K subscribers முழுமையான புரிதலுக்கு சேலம் ஞான முகாம் : kzbin.info/aero/PLL... சென்னை ஞான முகாம் : kzbin.info/aero/PLL... சென்னை பெற்ற ஞானத்தை உறுதிபடுத்தும் அமர்வு : kzbin.info/aero/PLL... #sribagavath #meditation #enlightenement #yoga #ஸ்ரீபகவத் #karma License Creative Commons Attribution license (reuse allowed) நித்திய மற்றும் புகழ்பெற்ற நற்பண்பு விழித்தெழுந்தது நன்மை பயக்கும் போது ஒருவர் உலக வாழ்க்கையிலிருந்து உடைக்க முடிவு செய்தபோது, ​​அவர் நான்கு பெரிய சபதங்களைச் செய்தார்: 1) எல்லா மக்களையும் காப்பாற்ற; 2) அனைத்து உலக ஆசைகளையும் டோரனூன்ஸ்; 3) அனைத்து போதனைகளையும் கற்றுக்கொள்ள; மற்றும் 4) சரியான விழிப்புணர்வை அடைய. இந்த சபதங்கள் அன்பு மற்றும் இரக்கத்தின் வெளிப்பாடுகளாக இருந்தன, அவை நன்மை பயக்கும் விழிப்புணர்வின் தன்மைக்கு அடிப்படையானவை. 3. எந்தவொரு உயிரினமும் பாவத்தைத் தவிர்ப்பதற்காக தன்னை முதலில் கற்றுக் கொண்டார், அவர் ஒரு நீண்ட ஆயுட்காலத்தின் ஆசீர்வாதத்தை எல்லா மக்களுக்கும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். திருடும் பாவத்தைத் தவிர்க்க தன்னைப் பயிற்றுவித்த ஒருவர் விழித்தெழுந்தார், எல்லா மக்களும் இருக்கலாம் என்று அவர் விரும்பினார் அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் வைத்திருங்கள். பெனவோலென்ட் விழித்தெழுந்தவர் தன்னை வணங்கினார், எப்போதும் விபச்சாரம் செய்வதைத் தவிர்ப்பதற்காக, ஒரு தூய ஆவியின் ஆசீர்வாதத்தை அனைவரும் அறிந்து கொள்ளலாம், தீவிரமான ஆசைகளில் இருந்து கஷ்டப்படக்கூடாது. எல்லா ஏமாற்றங்களிலிருந்தும் விடுபட்டு, உண்மையைப் பேசுவதில் தொடர்ந்து வரும் மனதின் அமைதியை எல்லா மக்களுக்கும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். இரட்டை பேச்சைத் தவிர்ப்பதற்காக அவர் தன்னைப் பயிற்றுவித்தார்; கூட்டுறவின் மகிழ்ச்சியை எல்லா மக்களுக்கும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். மற்றவர்களுடன் சமாதானமாக வாழ்வதன் மூலம் பின்பற்றப்படும் அமைதியான மனம் அனைவருக்கும் இருக்கக்கூடும் என்று நித்திய மற்றும் புகழ்பெற்ற நற்பண்பு விழித்தெழுந்தது, மற்றவர்களுடன் சமாதானமாக வாழ்வதன் மூலம் அனைவருக்கும் அமைதியான மனம் இருக்கக்கூடும் என்று NHE விரும்பினார். அவர் தன்னை செயலற்ற பேச்சிலிருந்து விடுவித்துக் கொண்டார், பின்னர் அனைவரையும் விரும்பினார் அனுதாப புரிதலின் ஆசீர்வாதத்தை அறிந்து கொள்ளுங்கள். கோபம், எல்லா மக்களும் ஒருவருக்கொருவர் நேசிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அறியாமையைத் தவிர்ப்பதற்காக அவர் தன்னைப் பயிற்றுவித்தார், மேலும் அனைத்து மக்களும் புரிந்து கொள்ளலாம் மற்றும் காரணத்தை புறக்கணிக்கக்கூடாது என்று விரும்பினர். புத்தரின் இரக்கம் எல்லா மக்களையும் தழுவுகிறது, மேலும் அவரது தொடர்ச்சியான கருத்தில் அவர்களின் மகிழ்ச்சிக்காக. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நேசிப்பதால் அவர் மக்களை நேசிக்கிறார், அவர்களுக்கு மிக உயர்ந்த ஆசீர்வாதத்தை விரும்புகிறார், அதாவது, அவர்கள் பிறப்பு மற்றும் இறப்பு கடலுக்கு அப்பால் கடந்து செல்ல முடியும்.
@madhavarajmadhavaraj3012
@madhavarajmadhavaraj3012 Жыл бұрын
நீங்கள் என்ன பேசினாலும் ஆன்மீகம் தான் சிறந்தது
@srivaisnavy3851
@srivaisnavy3851 2 жыл бұрын
பிரச்சனை என்ன என தீர்க்காத தியானம் தவம் யோகா , பிரச்சனை தீராத ஆன்மிகம் , தெய்வீகம் எதற்கு ?. எதிர்பார்ப்பு எங்கு பூர்த்தி ஆவதோ அங்கு இருப்பது நிம்மதி அமைதி . எதிர்பார்ப்பு எப்போது எல்லாம் நினைக்கிற மாதிரி வரலையோ அப்போதுதான் நிம்மதி அமைதி கெடுகிறது , தேடல் தொடர்கிறது. அருமை
@vijayesvarisivakumar6761
@vijayesvarisivakumar6761 4 ай бұрын
அகத்தைப்பற்றி அழகாக புரிய. வைத்ததற்கு மிக்க நன்றிங்க சார்
@krishnarajramasamy5966
@krishnarajramasamy5966 2 жыл бұрын
மிக மிகத் தெளிவான விளக்கம் மிக்க நன்றிங்க ஐயா
@ganesan.d5403
@ganesan.d5403 2 ай бұрын
Arumai
@gnanaprakasamradhakrishnan959
@gnanaprakasamradhakrishnan959 7 ай бұрын
ஒரு நண்பர் போல் விளக்கம் கொடுத்து விட்டிர்கள் நன்றி
@kanchanakadirvel5285
@kanchanakadirvel5285 Жыл бұрын
I am very happy today.i think i understood something from your speech.i will try myself.thank you very much for the clarity for my mind
@VaasiSiddhar
@VaasiSiddhar Жыл бұрын
Thought தானாக வருவது என்கிறீர்கள் என்பது ஏற்புடையதாக இல்லை. காரணம் thought மட்டும் அல்லாது எதுவுமே ஒன்றிலிருந்துதான் மற்றொன்று உருவாகும் என்பது உண்மை. அது போன்றுதான் thought ம். என்பதை ஆழ்ந்து அறிந்திடல் வேண்டும். அந்த thought எப்படி ஒன்றன் பின் ஒன்றாக எதன் வாயிலாக வருகிறது என்பதை ஆழ்ந்து அறிந்து விட்டால் உண்மை ஞானம் புரிந்துவிடும். அதன் பின் எதையும் சிந்தித்து அறிய வேண்டிய அவசியம் நேராமல் நிரந்தர அமைதியும் சந்தோஷமும் தானாய் வந்தடையும்.
@vinoselvam4734
@vinoselvam4734 2 жыл бұрын
Beautifully explained, thank you sir🌹
@kalaiRPT
@kalaiRPT 2 жыл бұрын
நியாயமாக ஆசை படு, எதார்த்தத்தை உணர்ந்துகொள் என்று சொல்லியிருக்கிறார்.
@shanmugavadivelm9731
@shanmugavadivelm9731 2 жыл бұрын
Q
@maadiveetusamayal3606
@maadiveetusamayal3606 Жыл бұрын
இது உண்மை தான் சும்மா இருந்தால் 🙏🙏🙏 இந்த பதிவுக்கு நன்றி 🙏🙏🙏
@krishnaskr7779
@krishnaskr7779 2 жыл бұрын
Mind simplified in some ways... Thank you!
@ravichandranshankar2787
@ravichandranshankar2787 9 ай бұрын
Romba arumaiya explain panningeenga. Examples I like it. I like to hear your some more lectures to understand more and practice
@rajmohan4231
@rajmohan4231 2 жыл бұрын
ஆசையே துன்பத்திற்கு காரணம்.
@rajanpandiyan5760
@rajanpandiyan5760 7 ай бұрын
ஐயா உங்கள் விளக்கம் எனக்கு புரிய வைத்தது
@SelvaSelvakumar-vs4xt
@SelvaSelvakumar-vs4xt Жыл бұрын
நுட்பமான ஞானி ஆனந்த் sir
@BalaG59
@BalaG59 Жыл бұрын
அருமையான விளக்கம் 👏👏👏👏
@myphoneid962
@myphoneid962 10 ай бұрын
Really amazing ....that the way you delivered the message to get the concept easily understandable ...Vazhga vazhamudan...
@sridhar173
@sridhar173 2 жыл бұрын
எண்ணம் - எண்ணுதல் - Bound to rules like counting and comparing. சிந்தனை -சிந்த் - சித்தம் சித்து.. தானாக உதிப்பது
@thirumagalkothandaraman9859
@thirumagalkothandaraman9859 2 жыл бұрын
Thank you..... புரிந்து கொண்டேன் நன்றி அய்யா.
@jsangeetha
@jsangeetha 2 жыл бұрын
Very well explained Sir. Thank you so much 🙏
@rangaduraigovidarajan6001
@rangaduraigovidarajan6001 2 жыл бұрын
நல்ல கருத்து. சிறப்பு. 👌🏼👌🏼👌🏼
@seshuadsadvertisingagency8925
@seshuadsadvertisingagency8925 2 жыл бұрын
Excellent speech. Very well explained in a simple manner. Thank u.
@dhivyav6393
@dhivyav6393 Жыл бұрын
நல்ல விளக்கமான உரை நன்றி
@andalvaradharaj1127
@andalvaradharaj1127 2 жыл бұрын
எளிமையாக புரிய வைத்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.... இன்று இராஜபாளையத்திற்கு செல்ல இயலவில்லையே என்ற ஏமாற்றம் உங்களது உரையைக் கேட்ட பின்னர் மறைந்தது....
@actoranandcr
@actoranandcr 2 жыл бұрын
Super, thanks
@prasanthking1
@prasanthking1 Жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா👍💐
@jothichetty5964
@jothichetty5964 2 жыл бұрын
Nice and thanks a lot.
@srivaisnavy3851
@srivaisnavy3851 2 жыл бұрын
ஆன்மிக தேடல் தெய்வீக வெற்றி என்பது .... தூய கண்ணீரில் தூய போராட்டத்தில் தாளாத துன்பத்தில் நிறைந்த ஏக்கத்தில் உள்ளது. எளிதன்று வாழ்வு
@VaasiSiddhar
@VaasiSiddhar Жыл бұрын
என் செயலாவது ஒன்றும் இல்லை எல்லாம் நின் செயல் என உணரப் பெற்றேன். பட்டினத்தார்
@user-fy6bl7uj4w
@user-fy6bl7uj4w 9 ай бұрын
Very nice and excellent situation.
@MSgaming-gm9mo
@MSgaming-gm9mo 2 жыл бұрын
Very very super brother you tell the methods are very super brother thank you
@blackpanthergaming68
@blackpanthergaming68 Жыл бұрын
Today I hear your speech with some mental depression after your speech I clearly my mind excellent exsample and you are the best student of bagavath ayya and please continue your service and allast you mention the mind is lock example is very very exsample please such kind of vidieos and very much sir god bless you
@r.ganeshkumarkumar6801
@r.ganeshkumarkumar6801 Жыл бұрын
குரு என்பவர் இன்றி எந்த ஒரு.அம்சமும்...கிட்டாது...குரு...என்பது அனைத்து அம்சங்களிலும்..நம்மை தெளிவாக்குகிறது..
@kirubakaran7336
@kirubakaran7336 5 ай бұрын
கடைசியாக சொன்னா point very true thothu porathu...ullukulla thothaa veliya jeikalam...
@INS11
@INS11 Жыл бұрын
Very nicely explained. Thanks.
@vijaysp9411
@vijaysp9411 2 жыл бұрын
The Top secret always simple thanks to the teams
@RajKumar-hg1eq
@RajKumar-hg1eq 2 жыл бұрын
எளிமையாக இருக்கிறது அண்ணா💓
@senmahi77
@senmahi77 Жыл бұрын
Very excellent speech.
@2009raghav
@2009raghav 2 жыл бұрын
Explanation is simple and good to understand
@sudarsanr1085
@sudarsanr1085 2 жыл бұрын
Super
@mathisekaran7191
@mathisekaran7191 Жыл бұрын
சிறந்த குழப்பம்!!!
@silabarasan.g7057
@silabarasan.g7057 8 ай бұрын
Uinga brain develop aganum
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 14 сағат бұрын
குழப்பத்தில் சிறந்தவர்
@RanjitSinghCHELLADURAI
@RanjitSinghCHELLADURAI 5 ай бұрын
👍Great speech
@ranjanesenthilkumar944
@ranjanesenthilkumar944 2 жыл бұрын
Vazhga valamudan ayya 🙏
@finesttinylittlethings3276
@finesttinylittlethings3276 2 жыл бұрын
Clearly examined with simple words and simple concepts
@chadurthi1979
@chadurthi1979 2 жыл бұрын
Thankyou very much 🙏
@pasupathil4113
@pasupathil4113 2 жыл бұрын
Mind can not be controlled by us fully but it can be known by us and it's nature.Also it's source and it's orgin.By knowing and realising we can attain fullfillment which leads us to satisfaction. Vazgha Valamudan lyah 🙏
@thangadurairaj8992
@thangadurairaj8992 2 жыл бұрын
மிக அழகாக அருமையான ஆழமான எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது உங்கள் கருத்து எனக்குள் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது நன்றி நன்றி ஐயா
@aruldj4673
@aruldj4673 2 жыл бұрын
@@thangadurairaj8992 ma police
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
@@thangadurairaj8992 00p.
@SURESHKUMAR-ku3tb
@SURESHKUMAR-ku3tb Жыл бұрын
அனைத்து தீர்வுக்கும் மன புரிதலே மனம் இல்லை என்றால் எதையும் அறியமுடியாது அடையும் நிலையன்று எதுவும் இல்லை
@sivagnanams2293
@sivagnanams2293 2 жыл бұрын
மிக்க நன்றி.வணக்கம்.
@avineshsoniyasoniya8367
@avineshsoniyasoniya8367 8 ай бұрын
super sir thank you
@silabarasan.g7057
@silabarasan.g7057 8 ай бұрын
Thank you sir❤
@gunasekaranm4387
@gunasekaranm4387 2 жыл бұрын
நன்றி!
@Pacco3002
@Pacco3002 2 жыл бұрын
நிலையானது- பஞ்ச பூதங்கள் ! மற்ற அனைத்தும் நிலையற்றது. புத்த மதம்!!
@ravisomasundram174
@ravisomasundram174 2 жыл бұрын
Excellent thank you
@Devaraj_Roja
@Devaraj_Roja 2 жыл бұрын
Happy sir Thanks ☘️☘️☘️☘️☘️💐💐💐💐💐💐💐💐💐💐💯👍
@RITHIKMURUGAN999
@RITHIKMURUGAN999 Жыл бұрын
Thank you sir🙏
@muthuveeran845
@muthuveeran845 2 жыл бұрын
Thank you 😊
@cibusanju9857
@cibusanju9857 Жыл бұрын
Super sir very useful sir
@thestateofcelibacy5386
@thestateofcelibacy5386 2 жыл бұрын
Thank you Sir.
@b.anandhapriya6327
@b.anandhapriya6327 2 жыл бұрын
கேள்வி பதிலாக இருந்தால் கொஞ்சமாச்சும் விளங்கும். இதுஏதோ புலம்பல்மாதிரி இருக்கு. நெடியபேச்சு அர்த்தத்தை மாற்றிவிடும். நன்றி.
@Amandaberry08
@Amandaberry08 Жыл бұрын
Mind is like a bowl fill it wirh life progressive thoughts🎉
@msgurupraashaath9976
@msgurupraashaath9976 2 жыл бұрын
Yes anand explained beautifully
@sShajipithan
@sShajipithan 6 ай бұрын
@Tamilthirdeye
@Tamilthirdeye Жыл бұрын
எளிமையான அபார விளக்கம்2சம்பத்
@sshanku
@sshanku 2 жыл бұрын
நல்ல விளக்கம் நண்பரே!
@gloriamanikkam8431
@gloriamanikkam8431 2 жыл бұрын
Awesome 👍
@gopalnagarajan8545
@gopalnagarajan8545 2 жыл бұрын
Simple explanation 👌 thanks
@thalaiyattisiddharvaasiyog4055
@thalaiyattisiddharvaasiyog4055 Жыл бұрын
till you have responsibility you will have all sorts of fears. it is not to train the mind you have to kill the mind in spirituallity. whether you cry or laugh in an incidinent the result will be constant. so life is different whether you cry or laugh is different.
@rajanil9290
@rajanil9290 2 жыл бұрын
WITH MIND YOU CANNOT BE HAPPY. MIND DONT KNOW TO LIVE INTHE PRESENT AND THE PRESENT IS WHERE THE LIFE EXISTS
@VENUSARUN
@VENUSARUN 2 жыл бұрын
Nantri
@appandairajjeevagasami5147
@appandairajjeevagasami5147 2 жыл бұрын
Excellent CRA
@eakanathj.s.1585
@eakanathj.s.1585 2 жыл бұрын
Super explanation sir.🙏🙏🙏
@muniandyramachandrannadaso4919
@muniandyramachandrannadaso4919 Жыл бұрын
Bro you tried your best in explaining the concept of automaticity and randomness of thoughts and emotions. But I think it's over simplified. Even the "thinking process" is quite habitual and random. It's not completely in your freewill. Unless you have done enough mindfulness of thoughts and thinking and feelings to know the underlying core beliefs that you carry like the sense "I am worthless', "I am unlovable", "I am helpless' Otherwise your behaviours and actions will be infused and corrupted by these deeply ingrained beliefs arising out of adverse childhood experiences. It's very good that you avoided the spiritual garbage and nomenclature like mukti, moksa etc and kept it simple for simple folks. Btw I had a very long 1to1 talk with Mr Bagavath at his son's house about 8 years ago. Thank you
@prabuprabuannanth5663
@prabuprabuannanth5663 2 жыл бұрын
So much
@rvijayendranramamoorthy2122
@rvijayendranramamoorthy2122 2 жыл бұрын
👌👌super sir
@karthikrishna6291
@karthikrishna6291 2 жыл бұрын
Super speech....
@vijayasakthi7514
@vijayasakthi7514 Жыл бұрын
அந்த அந்த காலத்தில் அவர் அவருக்கான பாதை தானாய் வராது ...நாம நடந்தா நம்ம பின்னாடி பலர் வந்தா அது பாதை ..பகவத் அய்யா பாதை தனில் நடக்கிறேன் ....கொஞ்ச தூரம் நடந்தா பின் நான் அவரை முந்துகிறேன்...ஆச்சர்யம் அவர் எனக்கு பின்னாடி வருகிறார் ....முன்னடி லாஜிக் ஆனந்த் அவரையும் முந்து.....முந்தி ஆஹா ஜீவமணி முந்து அட சரவணன் முந்து அட புத்தர் எதிரே வருகிறார் .....இப்ப நான் என்ன செய்யறது.... //? கட நட என்னடா அவரும் எனக்கு பின்னாடி ....உடன் இப்ப நீங்க ளும் எனக்கு பின்னாடி ...அதோஅந்த பறவையை பின்பற்றி பறக்கிறேன் .....விழித்துக்கொண்டேன்.......நன்றி நன்றி நன்றி ஞானம் அடைந்தேன் .....
@actoranandcr
@actoranandcr Жыл бұрын
Your experience sharing was nice
@veeramanis3532
@veeramanis3532 5 ай бұрын
Thoughts whatever they may be let them be allowed but don't proceed them with your thinking.
@rajamani6909
@rajamani6909 2 жыл бұрын
Radha Krishna 🙏🙏🙏🙏🙏
@krishnasamysomasundaram4507
@krishnasamysomasundaram4507 2 жыл бұрын
Your intellect does show the path to that.you are totally on the other side.
@priyavelu1
@priyavelu1 2 жыл бұрын
Excellent speech, can you translate this in English, I want my children and friends to hear this speech. Best method to deal with mind and related problems like depression and anxiety.
@actoranandcr
@actoranandcr Жыл бұрын
Sure, you can visit the channel, it has similar videos in English
@cookinghappytasty1418
@cookinghappytasty1418 2 жыл бұрын
Really good sir
@sathishs5445
@sathishs5445 2 жыл бұрын
Super explanation
@ApmuthuApmuthu-is9fu
@ApmuthuApmuthu-is9fu 2 жыл бұрын
எதிர்ப்பாரப்பு இல்லாமல் வாழயியலாது எந்தமாதிரியான எதிர்பபார்ப்பு இருக்கவேண்டும் என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்
@m.sakthidevi7952
@m.sakthidevi7952 2 жыл бұрын
Really sir 💯
@janathulbirthooseshahulham7595
@janathulbirthooseshahulham7595 2 жыл бұрын
Thankyou sir
@thirunavukkarasusubramaniy1174
@thirunavukkarasusubramaniy1174 Жыл бұрын
குரு இல்லாமல் மனம் பற்றிய புரிதல் முழுமை அடையாது
@sureshnaresh8441
@sureshnaresh8441 2 жыл бұрын
யதார்த்தமான படி நிலைகள் 🙏🙏🙏
@muruganpragathi5274
@muruganpragathi5274 2 жыл бұрын
அழும்போது அழுது விடு சிரிக்கும் போது சிரித்து விடு என்று கூற முயற்சி செய்கிறீர்கள் அப்படித்தானே உங்கள் எதிர்பார்ப்பிற்கு எதிராக நடக்கும் அனைத்தையும் மனதால் ஏற்றுக்கொள் நானும் அதையே பின்பற்றுகிறேன் என்று கூறுகின்றீர்களா.
@actoranandcr
@actoranandcr 2 жыл бұрын
Not fully clear on your point.. You can call me for further discussion @ 9884348800
@manimaran.m71
@manimaran.m71 2 жыл бұрын
(மனம்) எனக்கு ராஜாவா நான் வாழுவேன். மகிழ்வித்து மகிழ் சிட்லபாக்கம் மணிமாறன்.
@user-ni9gf8ev4n
@user-ni9gf8ev4n Жыл бұрын
ஐயா நீங்களே ஒரு குருவை பின்பற்றி அவர் சொன்னதை கேட்டு தான் ஞானமடைந்தீர் தலைப்பு தப்பு ஐயா
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 50 МЛН
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 91 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 5 МЛН
நான் யார்?     Sri Bagavath #Enlightenment ; #Liberation
30:21
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 50 МЛН