அறிவியல் அறிஞர்கள் என்னென்ன கிரகம் இருப்பதென்று கண்டுபிடிப்பதற்கு முன்பே கிரகங்களை கட்டத்திற்குள் கொண்டுவந்தவர்கள் நமது ஜோதிடர்கள்
@gurumanju3132 Жыл бұрын
மனசாட்சி ஒன்றே அனைவருக்கும் கடவுள் நம் மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் வாழ்ந்தாலே ஜோதிடம் தேவையில்லை ஏனென்றால் நாம் நல்லது செய்தால் நல்லது நடக்கும் தீயது செய்தால் தீயதே நடக்கும்
@sp.ragu.1 Жыл бұрын
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது முதுமொழி.இதைதான் எண்ணம் போல் வாழ்வு என்றார்கள்.
@anandsenguttuvan8223 Жыл бұрын
அதற்கு பெயர்தான் கர்மா
@srisriv1503 Жыл бұрын
ohhh apdiya?? avlo easy a?😏
@DEVILJIN8291 Жыл бұрын
சரிதான்
@manrayanithya5044 Жыл бұрын
👌👏
@saisaiyini1805 Жыл бұрын
ஒன்றே ஒன்று மட்டும் உண்மை..நமக்கு ஓரளவு தெளிவு இருக்கிறது...அறிவு இருக்கிறது..இது தான் சரி என எந்த முடிவுக்கும் போக கூடாது போலிருக்கிறது...உலகத்தில் ஜோதிடம் பொய் என சொல்லவும் தெளிவான மனிதர்கள் உண்டு...இருக்கிறது என்பதை உறுதி படுத்தவும் மனிதர்கள் உண்டு...ஆக மொத்தத்தில் யார் எதை தேடுகிறார்களோ, நம்புகிறார்களோ அவர்களுக்கு ஏற்ப பிரபஞ்சம் தகவல் வழங்க கூடும்..புத்தர் சிலரிடம் தெய்வம் இருக்கிறது என்றும் சிலரிடம் இல்லை என்றும் சொல்லி இருக்கிறார் என்று சொல்வார்கள்...மனிதர்களின் தரத்தை அறிந்து அவர்களுக்கு ஏற்ப அவர் பதில் சொல்லி இருக்க வேண்டும்...
@KK-dx6pe Жыл бұрын
😂
@rgvlogs1512 Жыл бұрын
உங்களோட பதிவு நன்றாக இருக்கு..... யார் எதை தேடுகிறாரார்களோ அதை இந்த பிரபஞ்சம் வழங்குகிறது ❤
@dmr36104 ай бұрын
கேரள நில சரிவில் இறந்தவர்கள் எல்லாரும் ஒரே ஜாதகர்களா
@vkr25Ай бұрын
கேரள நிலச்சரிவில் செய்தவர்களின் ஜாதகம் ஒன்றா ? என்பதை விட அந்த நிலச்சரிவு பூகோள அமைப்பு கிரக அமைப்பு பார்க்க வேண்டும், அதில் எவ்வளவு பேர் இறப்பு என்பதைத்தான் பார்க்க வேண்டும்.
@SurprisedFlyingSaucer-hm9cg11 ай бұрын
விஷால் சார் சூப்பர்🎉🎉🎉
@sowrirajans92106 ай бұрын
ஜோதிடம் என்பது ஆன்மீகம் சார்ந்ததல்ல அதே வேளையில் அறிவியல் சார்ந்ததுமல்ல என்ற பேருண்மை தங்கள் மூலம் வெளிப்பட்டதற்கு எளியனின் நெஞ்சார்ந்த நன்றிகள்.
@kowsi1785 Жыл бұрын
கடவுளே தலையே சுத்துது ,,,,,உன்மையை பேசினாலும் ,,,,,என்ன பன்ன மனம் குளம்பி வேதனையுரும் போது ,,,, மனம் ஜோதிடத்தை தேடுது
@sheenxtchannel7272 Жыл бұрын
RLx., Relax..
@Dheqoutewriterr-ss4gq2 ай бұрын
Yes
@sreegangadeeswararkollimal5616 Жыл бұрын
இவர் நல்லவரா கெட்டவரா.. ஜோதிடம் என்பது சாதாரண விஷயம் கிடையாது... கடல் போல் ஆழமானது 😮
@uwaisrocks Жыл бұрын
Excellent explanation , we need more such interview fro mthis person. Great show... kudos!!!
@sridharsridhar5339 Жыл бұрын
Ethirneechal serial pathukite comment pandren 😢😢😢
@jothivenkatv7955 Жыл бұрын
Inthamaa yeii..🤯
@srieenievaasansrieenievaas5175 Жыл бұрын
அருமையான விளக்கம்... நன்றி..
@mohanmohan-jc7fs Жыл бұрын
Correct answer jodhidam good 👍
@rathnam1681 Жыл бұрын
ஜோதிடம் உன்மைதான் பலன் சொல்பவர் சிலரிடம் குறை உள்ளது
@manosaravanan1799 Жыл бұрын
Thanks for interviewing this good man bro love this content 🙏
@vinothvinoth78 Жыл бұрын
விதியை மதியால் வெல்லலாம் என்பதுதான்!! பரிகாரம் .ஆனால்? விதியை மதியால் வெல்லலாம். என்று ஒரு விதி இருந்தால் தான். அந்த காரியம் நடக்கும்
@kumaravelup369 Жыл бұрын
100%unmai.bro
@vthirunarayanan Жыл бұрын
விதியை மதியால் வெல்லலாம்.... அதை விட "தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதம் மெய்வருத்தக் கூலி தரும்" என்பது தான் பரிகாரம்.....
@balamurugan-ww5xf Жыл бұрын
விதியை மதியால் வெல்லலாம் என்ற மக்கள் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.ஆனால் அதற்குஅர்த்தம.விதியை மதியவனால் வெல்ல முடியும் என்பதை உண்மை.மதி என்றால் சந்திரன் 🌙 அந்த சந்திரன் நவகிரகங்களில் ஒன்று அந்த சந்திரனை சிவன் தன்னுடைய தலையில் மூன்றாம் பிறை சந்திரனாக வைத்துள்ளார்.எனவே விதியை மதியால் வெல்லலாம் என்பதை விட மதியவன் என்கிற சிவனால் மட்டுமே வெல்ல முடியும் என்பதை உண்மை.ஜாதகத்தில் சந்திரன் நமக்கு ஜாதகமாக இருந்தால் மட்டுமே மதியை வெல்ல முடியும்.அந்த சிவன் அருள் இருந்தால் மட்டுமே அந்த மதியை வெல்ல முடியும்.இதுதான் உண்மை யான அர்த்தம்.ஆனால் மக்கள் தவறாக விதியை மதியால் வெல்லலாம் என்று அர்த்தமாக நினைத்து கொண்டிருக்கிறார்கள்.மதியை வெல்ல மதியவனால் மட்டுமே வெல்ல முடியும்.🙏🙏🙏
@mr.mastro2791 Жыл бұрын
விஷால் அண்ணா ஜோதிடம் முழுமையாக படிக்கணும்
@sasip1780 Жыл бұрын
Super bro,.you are genious
@sabarikanthsabari2697 Жыл бұрын
Super speech both of them ❤
@Footyeditz76 Жыл бұрын
My father is uthiradam, my son is hastam and my daughter is mrigasirisham. And i was born late to my parents. So there is a connection here like how this astrologer told. And yes people in America also see astrology. They say the planets name in English. Muslims snd Christians too see horoscope. Astrology is so so true. I have undergone many things as per my horoscope.
@athimulambalaji4803 Жыл бұрын
வச்சுக்கோ நம்பி நல்லாயிரு. ஆனால் தமிழில் மூட நம்பிக்கை இல்லை. அனபே சிவம்… உழைப்பே உயர்வு…அம்மையப்பனே தெய்வம் … வாய்மையே வெல்லும். தமிழ் அறிந்தால் அழிவில்லை இயறக்கையே கடவுள . கட+உள் எனில் மனசாட்சி … மனித நேயம் . பல்லுயிர் வாழ்வதே தமிழ் . ஆரியமும் திராவிடமும் ஒழியும் நாளே நன்நாள். வாழக தமிழ் ஒழிக -ஓதிடம். பாவம் அப்பாவி மக்கள்
@krishnaview Жыл бұрын
Yes true
@Rasputin5 Жыл бұрын
Really interesting 😀
@brindakishor6939 Жыл бұрын
Excellent Mr Vishal simply super
@அமுக்குடுமுக்கு-ண4ங Жыл бұрын
விஷால் அண்ணா 🔥🔥🔥
@saaralmusic5211 Жыл бұрын
வாணியம்பாடியில் முஸ்லிம் ஜாதகம் பாக்குராங்க நான் பார்த்தேன்
@resaeltelecom8483 Жыл бұрын
இறைவன் மீது நடவடிக்கை இல்லாமல் சில முஸ்லிம்கள் தவறு செய்கிறார்கள் ஆனால் அனைவரும் இப்படி ஜோசியம் பார்ப்பது கிடையாது என்பதே உண்மை
@SakthiVel-ss3kw Жыл бұрын
கர்ம பதிவு இருப்பதால்தான் பிறவி.அருமையான விளக்கம்.
@mrblacktrolls9421 Жыл бұрын
ஜோதிடம் பற்றிய தெளிவான ஒரு பதிவு அண்ணா மிகவும் நன்றாக இருந்தது ஜோதிடம் பற்றி தவறாக சொல்லவில்லை அதில் சொல்ல பட்டுள்ளதை மட்டும் தான் சொல்கிறார் பரிகாரங்களை தேடாதே,சரியான முடிவும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றும்,குழப்பங்களுக்கு விடை தெரிந்து கொள்ளுங்கள் போதும் என்று கூறுகிறார்.
@bhuvaneswarigowthaman Жыл бұрын
31 வயதில் கல்யாணம் நடக்கும் என்று இருந்ததால் தான் கல்யாணம் நடந்தது ஆன அது ஜோதிடருக்கு சரியாக கனிக்க தெரியல இது தான் நிஜம்.ஜாதகம் சரி தான் ஆனா ஜோதிடம் சொல்பவர் தான் சரியாக தெராயாத நிலையில் உள்ளவர்.38 வயதில் தான் கல்யாணம் ஆகும் என்று கூறினார் அல்லவா பின்பு ஏன் 31 , வயதில் கல்யாணம் ஆனது அவனுக்கு 31 வயதில் தான் கல்யாணம் ஆக வேண்டும் என்பது விதி அதனால் தான் கல்யாணம் நடந்தது.இதற்க்கு பிறகு ஏன் அந்த ஜாதகத்தை பார்க்க கூடாது.இவரால் எல்லாம் சரியாக கூறமுடியுமா. கேது ,ராகு,சனி, புத்திகளில் கூட திருமணம் நடக்கிறது.99 விழுக்காடு ஜோதிடர்கள் மிக சரியாக ஜோதிடம் தெரியாதவற்களே.இநத ஜோதிடர்களால் பெரும் அளவிளான நல்ல இடங்கள் கூட தவர விடப்படுகின்றன.
@bhuvaneswarigowthaman Жыл бұрын
செவ்வாய் தோஷம் என்பது யாருக்கு உள்ளதோ அவருக்கு தான் அதன் தன்மையை காட்டும்.இருவருக்கும் 8,ல் செவ்வாய் இருந்து ஒரேநேரத்தில் செவ்வாய் புக்தி நடந்தால் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.செவ்வாய் தோஷம் இருவர்க்கும் இருந்தால் ஒரே நேரத்தில் செவ்வாய் புக்தி வருகிறதா என்று திருமணத்திற்கு முன்பு ஆராய்ந்து பார்ப்பது நல்லது.செவ்வாய் ஆட்சி உச்சம் ஆக1, 2,4,7,ல் இருந்தாலும் இல்லாதவர்களுக்கு திருமணம் செய்யலாம்.8,ல் இருந்தாலும் 8, செவ்வாய் இருப்பவரோடு திருமணம் செய்தால் ஒரே நேரத்தில் செவ்வாய் புக்தி வராமல் இருந்தால் உத்தமம்.
@Vinayagam520 Жыл бұрын
ஆமா அவர்கள் எல்லாம் பொய் யர்கள்.
@koorimadhavan8951 Жыл бұрын
நல்ல பதிவு நன்றி அருமை வணக்கம்
@riyajc5092 Жыл бұрын
Really super make another video
@villavang4799 Жыл бұрын
பார்ட் 2 சீக்கிரம் வர வாழ்த்துக்கள்
@anandkumar-zm9tn Жыл бұрын
fact.... fact... my thought is also connect with him. thank you for this video. keep doing well brother karthik.
@astergarden968 Жыл бұрын
நம் கர்ம விணையின் பலனே நம் வாழ்க்கை
@Irumbusangli Жыл бұрын
நம்ப வாழ்க்கையா??
@natarangacreations9 ай бұрын
Nermaiyana manidanai vazhtugiren nalla irunge.
@MuthuVell-o2t Жыл бұрын
Great knowledge
@rsuresh2162 Жыл бұрын
Very nice explain
@fearfiles6164 Жыл бұрын
Logo nalla irukku bro
@RajGopalAnand-o5p Жыл бұрын
Anna Sir Vera level ❤🎉🎉🎉 super....
@nvpranav9015 Жыл бұрын
Fentastic interview
@vishvalingam4813 Жыл бұрын
Great vishal sir❤
@thamassyt6019 ай бұрын
🤭👍
@rajeshraj6611 Жыл бұрын
Super
@kayambuduraiarasu56557 ай бұрын
Excellent Sir Thanks
@devsanjay7063 Жыл бұрын
நல்ல நேர்காணல் 👍👍👍
@nirguna246 ай бұрын
Super interesting
@AariAari-oj7ci Жыл бұрын
அருமை அருமை,
@kajukalai7560 Жыл бұрын
Super anna👍
@shamsai1368 Жыл бұрын
Interesting explanation we can understand full details ❤ thank you sir
@siddharkottam-6770 Жыл бұрын
எனக்கும் பொருந்துகிறது😊
@thangasamysamy2383 Жыл бұрын
முட்டாளும் முட்டாளும் பேசிக்கொள்கிறார்கள். சூப்பர்
@sheenxtchannel7272 Жыл бұрын
🧐
@kayambuduraiarasu56557 ай бұрын
இல்லை நண்பரே அவர்கள் சொல்வதை உங்கள் நட்சத்திரத்தை வைத்து பாருங்கள் 100சதவீதம் உண்மையாக இருக்கும்
@gopalb7632 Жыл бұрын
1 விஷால் அவர்கள் தந்த பதிவு 15% தான் உண்மை உள்ளது. 2. ஜோதிடம் என்பது இன்று நாம் கற்றுக்கொண்டுள்ள அறிவியலையும் விட மிக மிக பெரியது. 3. நட்சத்திரங்களுக்குள் பல ஒற்றுமைகள் வேறுபாடுகள் மற்றும் தொடர்புகள் கண்டிப்பாக உண்டு. 4. சுமார் 10 வருடங்களாக அவர் ஜோதிட சாஸ்திரம் பார்க்கும் முறையில் பலன்கள் கண்டுபிடிக்க முடியாது. 5. மழை எப்போது வரும் நிலநடுக்கம் எப்போது ஏற்படும் கணவன் மனைவி என்று எப்போது எந்த நேரத்தில் இணைவார்கள் கணவன் மனைவி எந்த நேரத்தில் சண்டை ஏற்படும். ஒருவருக்கு எப்போது காம உணர்வு அதிகம் வரும் எப்போது கோபம் வரும். எப்போது விரக்தி அடைந்து தற்கொலை எண்ணம் ஏற்படும். இது வெறும் சிறு உதாரணங்கள் அவ்வளவு தான். 6. எத்தனை மணிக்கு மழை வரும். எத்தனை மணிக்கு காற்றோடு மழை வரும். எத்தனை மணிக்கு மழை நிற்கும். 7. செவ்வாய் கிரகத்தில் நடக்க இருக்கும் நில அதிர்வு களையும் 4 நாட்கள் முன்னதாக கணிக்க முடியும். 8. சரி போகட்டும். இனி வரும் காலங்களில் ஒன்றறை ஆண்டுகளுக்கு நீர் சம்பந்தப்பட்ட மரணங்கள் அதிக அளவில் ஏற்படும். 9. கிணற்றில் தவறி விழுந்து, கடலில் குளிக்க சென்று, கால்வாயில் சடலம் மிதந்தது. ஆற்றில் மூழ்கி இறந்தான். படகு கவிழ்ந்து விபத்து. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தார். இப்படி எவ்வளவோ உள்ளது. விஷால் மற்றும் பிருந்தா போன்றவர்கள் கணிக்கும் முறையில் எதுவும் கண்டுபிடிக்க முடியாது. ஒருவருக்கு உடலில் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் அது என்று எப்போது எந்த நேரத்தில் சரியாகும் அல்லது குறையும். மீண்டும் எப்போது அந்த வலி வரும் தெளிவாக என்று கூற முடியும். அடுத்தவர் உடன் ஏற்படும் தகாத உறவுகளையும் கண்டுபிடிக்க முடியும். இவையெல்லாம் கண்டுபிடிக்க லக்னத்தையோ தசா புக்தி காலத்தையோ பயன்படுத்துவது இல்லை. இவைகள் எள்ளளவும் பயன் தராது.
@Tharun-dt6zn Жыл бұрын
Happy birthday 🎂 ❤காலை வணக்கம் ஈசன்மகள்
@HL-wm4dt Жыл бұрын
Dei karthik ku, sema knowledge avaruku... Innum niraiya interview Pannu avara vechi...
@ammu2708 Жыл бұрын
Rompa kaestama eruku sir 💔💔 💔 i am very 😢 sad
@balamuruganm9513 Жыл бұрын
nice explanation Vishal Anna
@shallushallu2007 Жыл бұрын
Super super .....thanks for true review ......good topic to old generation peoples .....pls ...... don't believe others ......
@saraswathyesakltheuar5385 Жыл бұрын
Just speak the truth brother, we are there for you👍👍👍
@vinothpermal8223 Жыл бұрын
Super comments on the way to the day of the day of the day of the year ❤️😀😀 Uncle and all 😍❤️
@devmuruga77 Жыл бұрын
சிறப்பான பதிவு
@dpdreamgraphy Жыл бұрын
26:40 MUST WATCH MAKKALE. YOU ARE TELLING 200% RIGHT SIR. THANK YOU SO MUCH. Nane idha than sir sonen enoda wedding la, na love panen avangala than kalyanam pannanum nu sonen. adhuku veetula kuladheivam kovil la poo potu utharavu kekanum appo than nu sonnaga. appo na sonen nan than confusion illama confident ah andha ponnu than soldren apuram edhuku kekanum. theervu therila na than samikita poganum. THEERKAMA iruka vishiyathula edhuku nu keten. Know wedding mudichu happya than iruken. namma edukura mudivu sariya irundha JADHAGAM thevai illa... then your WISH👏👏👏👏👏🙏🙏🙏👍👍👍👍 THANKS TO MAAYAM STUDIO.
@SasiKala-um6dn Жыл бұрын
❤🎉 super
@sivajothysinnathamby3725 Жыл бұрын
Supper sir from Swiss 🇨🇭🇨🇭🇨🇭
@renukaselvam1445 Жыл бұрын
Super bro🎉🎉🎉🎉
@saraswathyesakltheuar5385 Жыл бұрын
It is enough for a man to live with a good heart👍👍
@Cooking_tiny_farm Жыл бұрын
Valuable videos for all....
@vikrampranav2300 Жыл бұрын
Nice to see you Vishal, new age astrologer, we need like you astrologer this days to answer some questions
@devaraj3206 Жыл бұрын
🙏🙏super super
@kamalaa3007 Жыл бұрын
Yes iam miruseegam my sister daughter. Is aatham. And my grand daughter s uthrathiam. Hats off vishal
@manikkavels4186 Жыл бұрын
Super 👍
@vijilaxmi8825 Жыл бұрын
Interesting
@luckylakshmi2602 Жыл бұрын
Great interview..Amazing eye opening answers Vishal sir.. Keep rocking.
@saigopi2888 Жыл бұрын
Unnaku content kidachiduchi... அண்ணன் எப்போ சவாண் தின்ன எப்போ காலியாகும் அந்த மாறி கதையா இருக்கு YOU TUBE CHENNAL காரங்க
@doctorjayapal6659 Жыл бұрын
Nice conversation karthik sir .thanks a lot
@kajukalai7560 Жыл бұрын
Really miss you so much sir😭😭😭😭😭😭
@anbukumaran3270 Жыл бұрын
வணக்கம் ஆதித்யா குருஜியை நிங்கள் சந்திக்கா வேண்டும்
ஜோதிடம் என்பது உண்மையே.அனுபவபட்டவர்களுக்கு தான் தெரியும்.
@MV-eb7ek10 ай бұрын
👏👏👏👏👏👏👏🤙🤙🤙🤙🤙
@middleclasssquad4953 Жыл бұрын
I think need part2 about this type of topics 😊
@babutr1114 Жыл бұрын
ஒரு தொழில ஏமாற்று வேலையா னு சொல்லாதீங்க... அப்போ பத்திரிக்கை காரனெல்லாம் உத்தமானா.... உனக்கு நம்பிக்கை இல்லைனா.... கிளம்பு....
@athimulambalaji4803 Жыл бұрын
ஏமாற்றுவது தொழிலா ? சோதிடம் பார்த்து வீடு கட்டினவன் மலநீரை மழை வரும்போது குடித்தது எப்படி? பல கோடி பேர் பெருமழையில் பாதிக்கபட்டது உண்மையா இல்லையா
@chandru.ssivam9731 Жыл бұрын
உண்மைதான் நான் உத்திரட்டாதி நட்சத்திரம் என் தாய் என் 4 வயதில் தொட்டி நீரில் மூழ்கடித்துவிட்டார்கள் . செத்து பிழைத்தேன் .இன்று வரை என் தாய்க்கு எனக்கும் ஒத்து வரவில்லை
@brindakishor6939 Жыл бұрын
Arumai
@diviraghav4478 Жыл бұрын
Awesome sir awesome 😅.
@sheenxtchannel7272 Жыл бұрын
08:14 - 👍🏽👍🏼...✓✓ 📌 எல்லா films La yum numerology... ++ More movies title ++ rls date ++ trailer rls + char name nu எல்லாவற்றிலும் - numerology dhaan imp ...✓✓ { kotti kidaக்ku }
@sheenxtchannel7272 Жыл бұрын
அனைத்து மொழி திரைப்படங்களும் இதனுள் adangum..
@saraswathyesakltheuar5385 Жыл бұрын
Brother, speak only the truth👍👍
@amuthanrealme8846 Жыл бұрын
Part 2 podunga
@malathiebm834 Жыл бұрын
Truth
@alwarrengan7763 Жыл бұрын
நமக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று உள்ளது. அதை வழிபட பல வழிகளில். அவரவர் பிரியம். தூஷித்தல் தவறு.. பிடிக்காத நிலை விலகி இருக்க வேண்டும். இல்லாத நிலை என்றால் இருக்கிறது என்றும் பொருள் கொள்ளலாம். வம்பை விலைக்கு வாங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
@sureshmoni8204 Жыл бұрын
விதியை மதியால் வெல்லலாம் அதுவே அவனது விதியாகும்
@vijayakumari9088 Жыл бұрын
Practical explain sir fetastic
@விவசாயிபிள்ளைகள் Жыл бұрын
நான் என் கடவுளை தவிர எதையும் நம்புவது இல்லை
@devij1074 Жыл бұрын
Enaku 23 age il thirumana parigaram seithargal 90days kulla kalyanam agidumnu sonnanga .... Ana 27lathan thirumanam nadanthathu....
@balajipalanisamy4496 Жыл бұрын
Part 2 video podunga
@jayaprakasht2177 Жыл бұрын
More videos this person please
@sdkunju1827 Жыл бұрын
Your speech is good. But in prasnam is different
@vkr25Ай бұрын
சிம்மத்தில் கேது எனக்கு, ...உண்மை என்றால் .. எனக்கு மீன லக்னம்.
@dheerajkumark5602 Жыл бұрын
I need part 2 conversation with him
@Ranjithkumar175 Жыл бұрын
hahahaha
@uvun1995 Жыл бұрын
Respects to my teacher, very well explained, if anyone has any doubt after watching this and if they ask again about predictions they are living a sad life or a fake life, they cannot confront their own ignorance even after they are hearing from a genuine soul, Namaskaram
For each action for each emotions..for each work.,.they designed one planet
@uniquespartanz4751 Жыл бұрын
கார்த்திக் bro இந்த விஷால் கூப்பிட்டு பேசரதுக்கு ஜோசியம் பொய்னே சொல்லிருக்கலாம். நல்லா யோசிங்க இவரு தா ஏதோ புத்திசாலி மாதிரி பேசறாரு. Dont promote this person.
@arunb8841 Жыл бұрын
Yes please...he wont give any respect during Astro consultation. Also, he didn't predict my mom's Breast Cancer and the subsequent operation...Very bad...
@divinegoddess_3 Жыл бұрын
@@arunb8841He is not good at predictions if I am right
@DrKRCBVSc Жыл бұрын
@@arunb8841 இவன் ஒரு ப்ராடு
@srisriv1503 Жыл бұрын
@@arunb8841prediction illa nu solraru apram yen nee poi prediction kekura?