எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க enthan nenchikkulle nee perakka|song with lyrics| Tamil

  Рет қаралды 333,354

Swetha Gladis

Swetha Gladis

Күн бұрын

Пікірлер: 134
@jothiissac4421
@jothiissac4421 11 ай бұрын
🎄🎄🎄இயேசப்பா நீங்க எங்க கூட இருப்பதால் எங்களுக்கு பயமும், கவலையும் இல்லவே இல்லை ஆமென் ஆமென்🌴🌴🌴🏡 🌲🌲🌲
@keerthana7204
@keerthana7204 3 жыл бұрын
எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க எனக்கென்ன கவலை என் இறைவா - இனி அச்சமென்ப தெனக்கில்லை வழியெங்கும் தடையில்லை தலைவா (2) உந்தன் பிறப்பு சிறப்பு தருமே ஆ இறையரசு நனவாகுமே ஆ உந்தன் பிறப்பு சிறப்பு தருமே இறையரசு நனவாகுமே உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே எந்தன் நெஞ்சுக்குள்ளே - 3 பிறக்கவா பாதைகள் தெரியாமல் நான் திரிந்தேன் வழி காட்டிடும் விண்மீனாய் நீ பிறந்தாய் உந்தன் கரமானது ஆ எந்தன் துணையாகுமே ஆ உந்தன் கரமானது எந்தன் துணையாகுமே உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே எந்தன் நெஞ்சுக்குள்ளே - 3 பிறக்கவா வாழ்க்கையை இழந்து நான் தவித்தேன் நான் உன்னோடு என்று என்னில் மலர்ந்தாய் உந்தன் உறவானது ஆ உயிர்த் துணையானது ஆ உந்தன் உறவானது உயிர்த் துணையானது உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே எந்தன் நெஞ்சுக்குள்ளே -3 பிறக்கவா
@sebaMalar
@sebaMalar 3 жыл бұрын
Very useful thanks 👍
@rajendramary4450
@rajendramary4450 2 жыл бұрын
all
@rajendramary4450
@rajendramary4450 2 жыл бұрын
ok in in all
@dhanabalajisam9989
@dhanabalajisam9989 2 жыл бұрын
நன்றி சகோதரி
@justinjpm9144
@justinjpm9144 Жыл бұрын
😍
@RavichsanthiranSukanthino
@RavichsanthiranSukanthino 3 күн бұрын
இந்த பாடலை கேட்கும் போது என்னுடைய மனதில் சமாதானம் வருகிறது ஆமென்
@selvamaryjoseph410
@selvamaryjoseph410 11 ай бұрын
இந்தப் பாடல் கேட்காமல் எனக்கு கிறிஸ்மஸ் காலம் நகராது
@tamilarasantamil2638
@tamilarasantamil2638 2 жыл бұрын
எனக்கு பிடித்த கிஸ்துவ பாடல் . அருமை, கேட்கும் போது நல்லதோர் அனுபவம் கிடைக்குது,
@inigos.catchme
@inigos.catchme Жыл бұрын
அருமையான பாடல்.....தித்திக்கும் கரும்பை விட...தேனின் இனிமையை விட கிறிஸ்து பிறப்பின் காலங்களில் ஒலிக்கும் இந்த பாடல் மனதை பூரிக்க வைக்கிறது....பாடல் கேட்கும்போது கிறிஸ்து நம் நெஞ்சங்களில் பிறந்ததாக உணர்கிறேன்....
@stanisstanislaus2603
@stanisstanislaus2603 2 жыл бұрын
கேட்க, கேட்க திகையவில்லை அருமையான பாடல். ஆமேன்.
@c.padhroserichard3970
@c.padhroserichard3970 2 жыл бұрын
கிறிஸ்து பிறப்பு வருகை பாடல் வரிகள் அழகு
@amalaantojason4751
@amalaantojason4751 2 жыл бұрын
மனம் கவலைபடும்பொது ஒரு ஆறுதல் தருகின்ற பாடல்.
@jerryb7252
@jerryb7252 2 жыл бұрын
கேட்கும்போது மனதில் ஒரு மகிழ்ச்சி 🙏🙏🙏
@thasnavish8217
@thasnavish8217 Жыл бұрын
மனதில் மகிழ்ச்சி பொங்கும் பாடல் இயேசப்பா பிறப்பு சிறப்பு தருமே நன்றி இயேசப்பா நன்றி 🙏🙏🙏😍😍😍😍
@manoharidhanraj6317
@manoharidhanraj6317 2 жыл бұрын
தினமும் இரவு இந்த பாடலைக் கேட்காமல், நான் தூங்கப் போனதே இல்லை. என் உயிரோடு ஒன்றாக கலந்துவிட்டது.
@GeethaAnjali-qs8js
@GeethaAnjali-qs8js 11 ай бұрын
எனக்கு ரெம்ப ரெம்ப பிடித்து இருக்கு இந்த பாடல். ஆபீஸ்ல இருக்கும் போது அதிகமா கேட்டே கொண்டே இருப்பேன் 🌹🌹🌹🌹
@LazyGamingtamil
@LazyGamingtamil 11 ай бұрын
சூப்பர் 🤝🤝🤝... சரி அப்படி கொஞ்சம் திருவாசகம் கேளுங்க 👍👍
@johnbosco7974
@johnbosco7974 6 ай бұрын
Super👏👏👏👏👏👏👏👏👏
@joshvastephen3617
@joshvastephen3617 2 жыл бұрын
இனிமையான பாடல் 💯💯
@nirmalajeyarani1528
@nirmalajeyarani1528 4 ай бұрын
Yes,Jesus is my everything,beautifully sung sr🎉❤😢❤
@angelinsolomonraj8025
@angelinsolomonraj8025 Жыл бұрын
I like this song very much for its tune music and singer's voice.I feel like hearing this song frequently. Very nice.super super.
@manoharidhanraj6317
@manoharidhanraj6317 2 жыл бұрын
இந்த பாடலை இன்று யாரெல்லாம் கேட்டீர்கள். ஒரு like போடுங்கள் (13/3 /2022 ). 🎻
@SandanasamyRosary
@SandanasamyRosary 4 ай бұрын
❤😊. hi
@kingstonjasmine6706
@kingstonjasmine6706 Жыл бұрын
ஆறுதல் தரும் பாடல் 🙏🏻
@caralmark
@caralmark 10 ай бұрын
Most❤ heart melting song I happy to my dad Jesus❤❤My jesus I want See you My Lord
@prakoprakash8076
@prakoprakash8076 3 жыл бұрын
Love you Jesus and Ave Mariya🙏
@cathrinasisiyap9590
@cathrinasisiyap9590 2 жыл бұрын
I love this song in my childhood . Very nice 🙂🙂🙂♥️♥️♥️♥️💘💘
@SanthakumaryShanmugathas-ow2xs
@SanthakumaryShanmugathas-ow2xs 11 ай бұрын
This song touch my heart
@pamesongs
@pamesongs 2 жыл бұрын
Very nice song👏👏
@BLACK_SARAN
@BLACK_SARAN 2 жыл бұрын
மிக மிக அருமையான பாடல் 🌷🌷🌷
@toei8eeite
@toei8eeite 2 жыл бұрын
Good morning♡☆💞💞💞
@yesuantony6242
@yesuantony6242 Жыл бұрын
20times kettuvitten. Music singer wow amazing 👍👍👍👌👌👌
@samkavitha6058
@samkavitha6058 2 жыл бұрын
Vera level jesus song
@indragandhi4190
@indragandhi4190 11 ай бұрын
Enimaiyana padal💯
@jeyakumarcharles3818
@jeyakumarcharles3818 Күн бұрын
Such a peace of mind creating song.
@flaviaflavia9465
@flaviaflavia9465 2 ай бұрын
I love ths song very much❤❤❤
@anushamary6881
@anushamary6881 Жыл бұрын
எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்
@princenelson8773
@princenelson8773 2 жыл бұрын
Ethanai Murai kettalum salikkatha song
@aravindraj4974
@aravindraj4974 Жыл бұрын
In santhome this song had been played outside .. i was searching for this song i forgot the lyrics i remembered the only word un pirapu sirapu thaaruma and finally i found the song
@jebamalai6263
@jebamalai6263 3 жыл бұрын
I like this song very much
@vincentgeorge9278
@vincentgeorge9278 2 жыл бұрын
Supar very nice good
@toei8eeite
@toei8eeite 2 жыл бұрын
Good morning😍😍😍
@SanthakumaryShanmugathas-ow2xs
@SanthakumaryShanmugathas-ow2xs 11 ай бұрын
I like this song very much
@KousalyaR-l1b
@KousalyaR-l1b 5 ай бұрын
Iam hindu i love christian song❤.....
@SandanasamyRosary
@SandanasamyRosary 4 ай бұрын
I'm. lovechriansongtamil
@akiladedyakila8375
@akiladedyakila8375 2 жыл бұрын
Semma song
@arulsahayashalini5089
@arulsahayashalini5089 Жыл бұрын
I love you Jesus 🥰💓
@arokyasamyselvaraj5533
@arokyasamyselvaraj5533 2 жыл бұрын
Nice niceeeee
@vijayjeni4255
@vijayjeni4255 4 жыл бұрын
Sema song I love you
@ravichandrana882
@ravichandrana882 2 жыл бұрын
Super super very nice song
@thangasamy3048
@thangasamy3048 3 жыл бұрын
All time my fave🥰😻
@sharonpapa8263
@sharonpapa8263 Жыл бұрын
I always loves you jesus 😘😘😘❤
@s.rexiya2884
@s.rexiya2884 2 жыл бұрын
Blessing my mother amen
@rameshraja3402
@rameshraja3402 3 жыл бұрын
Praise the lord amen 🙏
@kewingabriel242
@kewingabriel242 3 жыл бұрын
Super music👌👌
@vimalaallbena2z620
@vimalaallbena2z620 Жыл бұрын
Glory to God, Amen.
@mohammedkaleemullakhan5357
@mohammedkaleemullakhan5357 3 жыл бұрын
Voice super song very very nice super
@abishasgabishasg-fl6wb
@abishasgabishasg-fl6wb 11 ай бұрын
Love you jesus❤❤❤❤❤
@sivakumarkg7718
@sivakumarkg7718 3 жыл бұрын
Love you Jesus
@antonysamy9016
@antonysamy9016 2 жыл бұрын
அருமையான பாடல்
@princenelson8773
@princenelson8773 2 жыл бұрын
Heart toching song
@murugana8797
@murugana8797 2 ай бұрын
❤🙏🙏🙏🙏❤
@devapriya4371
@devapriya4371 Жыл бұрын
எனக்கு அழ வருது 😭😭😭
@subha2440
@subha2440 4 ай бұрын
Jesus please bless me
@subishalini5852
@subishalini5852 2 жыл бұрын
Super song
@bakthabvj2242
@bakthabvj2242 2 жыл бұрын
Super sing
@salomibharathi6365
@salomibharathi6365 2 жыл бұрын
Super song😘😘😘😘😘😘😘😘😘🌹🌹🌹
@nirmalajeyarani1528
@nirmalajeyarani1528 11 ай бұрын
Superb song🎉❤
@s.rexiya2884
@s.rexiya2884 2 жыл бұрын
Amma mariea amen
@mageshmartin444
@mageshmartin444 3 жыл бұрын
Very nice song
@simson40
@simson40 2 жыл бұрын
Touch in my heart
@healthylonglife4770
@healthylonglife4770 3 жыл бұрын
Amen nice song
@vivekajan5339
@vivekajan5339 4 жыл бұрын
Repeat mode, since 3days....
@thangasamy3048
@thangasamy3048 3 жыл бұрын
Nice song
@amscliffordd284
@amscliffordd284 2 жыл бұрын
nice song
@shanthikuppusamy9523
@shanthikuppusamy9523 2 жыл бұрын
AMEN
@tharani9541
@tharani9541 4 жыл бұрын
Voice semma
@j.sathishkumarobathiya9791
@j.sathishkumarobathiya9791 2 жыл бұрын
I love you dr jesus ❤❤❤💐
@leninroman2512
@leninroman2512 10 ай бұрын
My fvrt song
@johnpeter2138
@johnpeter2138 Жыл бұрын
Amen 🙏 🙌 ✨️ ✨️ ✨️ ✨️
@mariyastella6099
@mariyastella6099 3 жыл бұрын
Nice
@mariyeavaazha2274
@mariyeavaazha2274 4 жыл бұрын
Keep it up thangam
@swethagladis9936
@swethagladis9936 4 жыл бұрын
Thank you 😊
@gracykanchanas3653
@gracykanchanas3653 4 жыл бұрын
யேசுமரிசூசைவாழ்க
@lillyvictor9469
@lillyvictor9469 Жыл бұрын
🎂 MERRY CHRISTMAS ⭐💐
@Sunil-yj8lq
@Sunil-yj8lq 11 ай бұрын
My favourite song❤
@shortstime2624
@shortstime2624 3 жыл бұрын
it fill my heart
@ammaloveappa5189
@ammaloveappa5189 3 жыл бұрын
All time fav
@mahikrishnathas1655
@mahikrishnathas1655 2 жыл бұрын
I like this songs
@SheelaJayakumari-ot8es
@SheelaJayakumari-ot8es 2 жыл бұрын
Amen 🙏
@JenifaJenifa-c6v
@JenifaJenifa-c6v 11 ай бұрын
Super song❤
@REGIN477
@REGIN477 3 жыл бұрын
🙏🙏🙏👌👌👌
@jeffrinajino2003
@jeffrinajino2003 2 жыл бұрын
Super
@toei8eeite
@toei8eeite 2 жыл бұрын
I love you😍
@jesusismylight8334
@jesusismylight8334 2 жыл бұрын
Intha album la ulla ella song mmm kidaikuma brother
@jayarajtp5076
@jayarajtp5076 2 жыл бұрын
Good song
@jesusjesus6554
@jesusjesus6554 6 ай бұрын
Amen
@gnanamaniraju5435
@gnanamaniraju5435 2 жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@abcd1566
@abcd1566 3 жыл бұрын
I.semma.song
@alistersneharaj4753
@alistersneharaj4753 4 жыл бұрын
Can you send me the album full link please
@PirasannaPirasanna-e4s
@PirasannaPirasanna-e4s 8 күн бұрын
Super voice
@NiroshiniMichael
@NiroshiniMichael Жыл бұрын
I like to song ❤
@jesus-mz1cf
@jesus-mz1cf 2 жыл бұрын
Nice song❤️
@nayagampradeepa2287
@nayagampradeepa2287 Жыл бұрын
My favourite song
@jeevamalar1757
@jeevamalar1757 2 жыл бұрын
ஸ்டேட்டஸ் போடுங்க திஸ் songa 🙏🏽
@vijaymakkaliyakkam907
@vijaymakkaliyakkam907 Жыл бұрын
Txx lord
@muthukumari372
@muthukumari372 Жыл бұрын
i love song
@Nexus2126
@Nexus2126 2 жыл бұрын
0:01
@Nexus2126
@Nexus2126 2 жыл бұрын
1:40
@nancysagayam9326
@nancysagayam9326 2 жыл бұрын
😃
@somasundaramk3351
@somasundaramk3351 2 жыл бұрын
🥳👌💖🤪🥰😍🤩😂
@SanthakumaryShanmugathas-ow2xs
@SanthakumaryShanmugathas-ow2xs 11 ай бұрын
This song touch my heart
@joshuanirmal9068
@joshuanirmal9068 Жыл бұрын
❤️
@vijipunita9818
@vijipunita9818 2 жыл бұрын
Fasarah onn yasabnmmelaksanakan Nkbjjkvjlkhj kemudian dia tak mencintaimu lagi ya sama si abang gua mau tidur jam setengah dua duanya boleh lah aku tak mau
@simsonraj1962
@simsonraj1962 2 жыл бұрын
super nice songs
Don't underestimate anyone
00:47
奇軒Tricking
Рет қаралды 28 МЛН
Lamborghini vs Smoke 😱
00:38
Topper Guild
Рет қаралды 53 МЛН
உறவாடும் தெய்வம் உணவாக வந்தார் - Uravadum Deivam unavaka vanthar
7:17
இறைவனைப் புகழ இறை இசைப் பாடல்கள்
Рет қаралды 498 М.