No video

Manasellam mella mella | மனசெல்லாம் மெல்ல மெல்ல / Song on Virgin Mary/ மாதா பாடல்

  Рет қаралды 1,917,201

Tamil Catholic Channel

Tamil Catholic Channel

Күн бұрын

Manasellam mella mella | மனசெல்லாம் மெல்ல மெல்ல / Song on Virgin Mary/ மாதா பாடல்
Lyrics and Music: Fr.G.V.Panneer Selvam
Music Director: Mr. Saravana Ganesh
Lyrics:
மனசெல்லாம் மெல்ல மெல்ல
மரியே உன் பெரைச் சொல்ல
அகமே அகமே அருள்
நிறையுதம்மா
பூ பூக்கும் நந்தவனம் போல் எந்தன் மனம் தினம்
அருளால் அருளால் அம்மா
உன் அருளால்
கைத்தாளம் போடுவோம் மகிழ்ந்து கூடுவோம்
எக்காளம் ஊதுவோம்
புகழ்ந்து பாடுவோம்
ஜெபமாலை சூட்டி மங்களங்கள் கூறுவோம்
1. இறைவன் வாழும்
சீயோன் நகரமே
யாவே தங்கிய சீனாய் சிகரமே
அழிந்திடா பேழையே
அழகான சோலையே
விண்ணக வாசலே
மாசில்லாத கன்னியே
ஆணவத்தை தாழ்சியினால் ஆளும் ஜெபமாலையே
2. இறைவன் உம்மை விரும்பியதாலே
உறைவிடமாக உம்மை தேர்ந்தாரே
ஆண்டவர் உம்மிலே வாழ்கிறார் என்றுமே
அனுதினம் தீமைகள்
அழியுமே மண்ணிலே
ஆர்ப்பரிபோம் அகமகிழ்வோம்
நன்றி சொல்லி போற்றுவோம்
For more videos and songs visit Tami; Catholicd Channel at:
/ @tamilcatholicchannel

Пікірлер: 246
@Suman_ff_gaming36
@Suman_ff_gaming36 8 ай бұрын
யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடித்திருக்கிறது பிடிதவர்களாம் ஒரு like போடுங்க
@abishasgabishasg-fl6wb
@abishasgabishasg-fl6wb 5 ай бұрын
❤️
@KowsalyaKowsalya-mk7uu
@KowsalyaKowsalya-mk7uu 4 ай бұрын
Yes
@mariokinthu3773
@mariokinthu3773 2 ай бұрын
❤Love you Lord Jesus and dear mother.❤
@user-vi7dn6sy3e
@user-vi7dn6sy3e Жыл бұрын
அம்மா என் வேண்டுதல் நிறைவேற எனக்காகவும் என் குடும்பத்திற்காகவும் உம் திருமகன் இயேசு கிறிஸ்துவிடம் பரிந்துரை செய்ய உம்மிடம் வேண்டுகிறேன்.
@abishasgabishasg-fl6wb
@abishasgabishasg-fl6wb 5 ай бұрын
❤️❤️❤️❤️
@dwnmass420
@dwnmass420 6 күн бұрын
Amma unnai vida ulagil vaeru yaarum enakku thunai illai
@sharmz8266
@sharmz8266 5 ай бұрын
மனசெல்லாம் மெல்ல மெல்ல …மரியே உன் பெரைச் சொல்ல ..அகமே அகமே அருள் நிறையுதம்மா …பூ பூக்கும் நந்தவனம் போல் எந்தன் மனம் தினம் ..அருளால் அருளால் அம்மா…உன் அருளால் ….கைத்தாளம் போடுவோம் மகிழ்ந்து கூடுவோம் ..எக்காளம் ஊதுவோம்….புகழ்ந்து பாடுவோம் …ஜெபமாலை சூட்டி மங்களங்கள் கூறுவோம்.. இறைவன் வாழும் சீயோன் நகரமே…யாவே தங்கிய சீனாய் சிகரமே …..அழிந்திடா பேழையே…அழகான சோலையே…விண்ணக வாசலே….மாசில்லாத கன்னியே …ஆணவத்தை தாழ்சியினால் ஆளும் ஜெபமாலையே … இறைவன் உம்மை விரும்பியதாலே …உறைவிடமாக உம்மை தேர்ந்தாரே ……ஆண்டவர் உம்மிலே வாழ்கிறார் என்றுமே…அனுதினம் தீமைகள் அழியுமே மண்ணிலே …ஆர்ப்பரிபோம் அகமகிழ்வோம் …நன்றி சொல்லி போற்றுவோம்…
@AntonyNelson-wo8gp
@AntonyNelson-wo8gp Ай бұрын
@jayachitramichael6419
@jayachitramichael6419 13 сағат бұрын
எங்களை நோயில் இருந்து பாதுகாத்து மேல் எழுப்பி இதுவரை பாதுகாத்த மைக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா
@alexb3870
@alexb3870 Жыл бұрын
என் வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று உன்னை நம்பி வந்துள்ளேன். என்னை மன்னித்து எனக்கு மறு வாழ்வு தாருங்கள் அம்மா. ஆமென் 🙏
@JESUSJESUS-fu9os
@JESUSJESUS-fu9os Ай бұрын
இறைமகன் இயேசுவை என் கிருஷ்த்துவ சொந்தங்கள் யாரிடமும் விட்டு தரமாட்டார்கள் என்றே நினைக்கிறேன் தேவனே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
@arulmary5694
@arulmary5694 4 ай бұрын
அம்மா என் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக நன்றி
@user-xv5cf6uc5f
@user-xv5cf6uc5f 9 ай бұрын
ஃபாதர் ஆண்டவர் தன் தாயை புகழ்ந்து பாடுவதர்கு உங்களை நல்ல குருவாக உருவாக்கினார் ஆண்டவருக்கு நன்றி 🛐🛐🙏🛐
@rubakimson8529
@rubakimson8529 2 жыл бұрын
கேட்டும் போது எப்போதும் மகிழ்ச்சியை தரும் பாடல் 😊
@belseriyababu5115
@belseriyababu5115 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
@sulakshanarajan2588
@sulakshanarajan2588 Жыл бұрын
❤❤❤👍👍👍👍👍👍
@user-gu5tt9wl5d
@user-gu5tt9wl5d 15 күн бұрын
இனிமையான குரல் இனிமையான பாடல் எல்லாம் அருமை
@rameshraja3402
@rameshraja3402 6 ай бұрын
புனித சகாய அன்னை மரியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் மரியே வாழ்க ஆமென் 🙏✝️🌹
@indubenz9011
@indubenz9011 Жыл бұрын
மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல அகமே அகமே அருள் நிறையுதம்மா பூ பூக்கும் நந்தவனம் போல் எந்தன் மனம் தினம் அருளால் அருளால் அம்மா உன் அருளால் கைத்தாளம் போடுவோம் மகிழ்ந்து கூடுவோம் எக்காளம் ஊதுவோம் புகழ்ந்து பாடுவோம் ஜெபமாலை சூட்டி மங்களங்கள் கூறுவோம் இறைவன் வாழும் சீயோன் நகரமே யாவே தங்கிய சீனாய் சிகரமே (2) அழிந்திடா பேழையே அழகானச் சோலையே விண்ணக வாசலே மாசில்லாத கன்னியே ஆணவத்தைத் தாழ்சியினால் ஆளும் ஜெபமாலையே இறைவன் உம்மை விரும்பியதாலே உறைவிடமாக உம்மைத் தேர்ந்தாரே (2) ஆண்டவர் உம்மிலே வாழ்கின்றார் என்றுமே அனுதினம் தீமைகள் அழியுமே மண்ணிலே ஆர்பரிப்போம் அகமகிழ்வோம் நன்றி சொல்லி போற்றுவோம்
@sagayamarylourdhusamy1792
@sagayamarylourdhusamy1792 Жыл бұрын
தேங்க்யூ சோ மச் பாடல் வரிகளுக்கு
@g.gnanasekar2705
@g.gnanasekar2705 Ай бұрын
பரிசுத்த கன்னி தாய் அருள் நிறைந்த மரியாயே வாழ்க
@montfortjesu4879
@montfortjesu4879 Ай бұрын
பாடும் ஆசை தந்த என் தந்தை, உங்கள் பாடல் வரிகள், உங்கள் குரல் இன்றும் என்னை பாட தூண்டுகிறது தந்தையே. இப்பாடல் வரிகள் அருமை அருமை
@antonyvijayan4407
@antonyvijayan4407 9 ай бұрын
மரியே வாழ்க
@AronSulo-zb5kr
@AronSulo-zb5kr 2 ай бұрын
மரியே வாழ்க..
@abrahamabraham7926
@abrahamabraham7926 7 ай бұрын
மரியே வா ழ்க ❤❤❤
@user-pb2pr5xt9l
@user-pb2pr5xt9l 3 ай бұрын
Ennakku kulanthai varam vendum Amma pray for us amma 🙏
@packiasamyrpackiasamy7008
@packiasamyrpackiasamy7008 3 ай бұрын
அம்மா மரியே வாழ்க 🌹.
@kathirvelvadivel9013
@kathirvelvadivel9013 Жыл бұрын
மரியோ அல்லேலுயா மரியே வாழ்க
@bbyd5279
@bbyd5279 2 ай бұрын
Pray for my family good health mother Mary Amen
@user-de1lx1nq8x
@user-de1lx1nq8x 5 ай бұрын
Ave maria
@rishaandeni1068
@rishaandeni1068 11 ай бұрын
Amma eanaku kozantha paakiyatha kuduinga amma ungala keanji keakuran amma 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@TamilCatholicChannel
@TamilCatholicChannel 11 ай бұрын
God will bless you
@jensiya...1534
@jensiya...1534 Жыл бұрын
மரியே வாழ்க.... 🙏💙✝
@ArokyaVincent
@ArokyaVincent 4 ай бұрын
❤❤❤
@antoneyjeyaraj3862
@antoneyjeyaraj3862 Жыл бұрын
மனசெல்லாம் நிறைந்த மாதா பாடல். மரியே வாழ்க
@steveplayz2081
@steveplayz2081 11 ай бұрын
>
@arockiadoss3159
@arockiadoss3159 Жыл бұрын
அன்னைக்கு அற்புதமான புகழ் மாலை. மரியே வாழ்க. Super composition 👍👏🙏
@kalabeljoy5196
@kalabeljoy5196 20 күн бұрын
இறைவா உமக்கு நன்றி இயேவே என் மகன் டேனி டெறில் சென்றிருக்கும் கல்வி சுற்றுலா நல்ல முறையில் நடந்து வழிநடத்தும் சென்றிருக்கும் அனைவரையும் ஆசீர்வதியும் புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமேன் அல்லேலூயா மரியே வாழ்க
@edisonfdo3615
@edisonfdo3615 7 ай бұрын
Intha paadalai paadiya singer yaar very super Voice
@user-jq7rt5zo3w
@user-jq7rt5zo3w 3 ай бұрын
மாதா இல்லை என்றால் நான் இல்லை
@user-cv5nt5lr2y
@user-cv5nt5lr2y 22 күн бұрын
உள்ளம் கவர்ந்த மாதாவின் பாடல்
@JothiAmma-gq5vk
@JothiAmma-gq5vk Жыл бұрын
என்அம்மாவின்இனியபாடல்மரியேவாழ்க❤
@stephennabis9430
@stephennabis9430 Жыл бұрын
பொருள்பொதிந்த அன்னை மேரி பாடல் ^*^*^*^*
@Nikhil_Mathew964
@Nikhil_Mathew964 Жыл бұрын
@mickaljeno2922
@mickaljeno2922 5 ай бұрын
மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா ❤🎉🎉🎉
@VincentMartin.kVincentma-uz5ce
@VincentMartin.kVincentma-uz5ce 2 ай бұрын
Ammamariav. Valzgha,, l🙏🙏🙏🙏
@Christianvoice7
@Christianvoice7 Жыл бұрын
Thank you amma Ava Maria 🙏🤲🤲🤲
@StellaEfciba
@StellaEfciba 6 ай бұрын
Ave Maria i love u mathar mary ❤❤❤❤❤
@AMALAJINIAROKIYANATHAR-qb2jz
@AMALAJINIAROKIYANATHAR-qb2jz 8 ай бұрын
Marije valga
@georgesamy7470
@georgesamy7470 Жыл бұрын
அருள் நிறைந்த மரியே வாழ்க 🙏மரியே வாழ்க ♥️மரியே வாழ்க 🌹மரியே வாழ்க 🥰மரியே வாழ்க 💞
@pastinbaskar9446
@pastinbaskar9446 11 ай бұрын
உயிருள்ள பாடல் ஆமென் 🙏🙏🙏🙏 திருஇருதய ஆண்டவரே
@anojijerry1761
@anojijerry1761 4 ай бұрын
Pray for my family
@AkilaGs
@AkilaGs 16 күн бұрын
Kadan prachangalirunthu kappathungapa amen🙏
@ranijust3707
@ranijust3707 Жыл бұрын
மரியே வாழ்க.......❤
@chinnappabharathi2325
@chinnappabharathi2325 9 ай бұрын
இறைவன் வாழும் சீயோன் நகரமே யாவே தங்கிய சீனாய் சிகரமே. மிகவும் அழகான உருவக. கற்பனை
@asallwin
@asallwin 6 ай бұрын
Praise the lord.❤
@johnbose1035
@johnbose1035 Жыл бұрын
❤Amma Amen Allah
@revirevi1144
@revirevi1144 9 ай бұрын
Amma Maria vazhga....un karunai kangalai engal mel thiruppum thaye....
@user-ri7rk3en1b
@user-ri7rk3en1b 9 ай бұрын
Super
@ancypriya8537
@ancypriya8537 Жыл бұрын
மரியே வாழ்க🙏💖
@v.shanmugamg.venkatachelam7074
@v.shanmugamg.venkatachelam7074 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள்.. இசை super...💐👍
@ArthurchandranFelicia
@ArthurchandranFelicia 10 ай бұрын
அம்மா மரியே வாழ்க ஆமென்🌹🙏🙏🙏🙏
@abishasgabishasg-fl6wb
@abishasgabishasg-fl6wb 8 ай бұрын
Love you jesus❤❤❤❤❤❤
@Leelis467-v4m
@Leelis467-v4m 2 күн бұрын
மரியேவாழ்க
@JeraldBenjaminJayamarycreation
@JeraldBenjaminJayamarycreation 3 жыл бұрын
Super Song father. Hearty congratulations !
@syrilshilton9780
@syrilshilton9780 10 ай бұрын
AVE MARIA
@jaijeffry
@jaijeffry 11 ай бұрын
Ave Maria 🙏. Feeling very blessed to hear this wonderful song of our mother Mary
@VincentDoss-np7fp
@VincentDoss-np7fp 2 ай бұрын
Amen
@user-nm7vq1pm1c
@user-nm7vq1pm1c 18 сағат бұрын
Ava mariya 🙏 🙏🙏
@gloryglory3767
@gloryglory3767 4 ай бұрын
அம்மா தாயே பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவரே உலகில் உள்ள சகல பெண்களுக்காக பரிந்து பேசுகின்ற அம்மா எனக்காகவும் என் குடும்பத்தினருக்கும் பரிந்து பேசுங்கள்
@johnkenney9074
@johnkenney9074 Жыл бұрын
Today i played this song so many times
@maheshkumarcm5087
@maheshkumarcm5087 2 ай бұрын
Praise the lord Jesus daddy mother Mary thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏
@srhhannah6492
@srhhannah6492 Жыл бұрын
Loving Mother love you so much
@SanjeeviSanthosh-tm7zp
@SanjeeviSanthosh-tm7zp 16 күн бұрын
Amen thank you jesus Thank you father
@tonydhas2613
@tonydhas2613 11 ай бұрын
super madha song & super lyrics
@rubert4200
@rubert4200 Ай бұрын
என் ஆசையே நீரை வேந்தும் அம்மா❤❤❤❤ my sweet amma
@SanjaiLeo-zr7pw
@SanjaiLeo-zr7pw 3 ай бұрын
Ave maria ❤
@imaldabernardgunasingham1920
@imaldabernardgunasingham1920 Жыл бұрын
அருமையான மாதா பாடல் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கலாம் நன்றி.
@sksubbiah7607
@sksubbiah7607 Ай бұрын
excellent and super music and sweet sound and good voice all the best god bless you sister and musicians and their troops
@JothiAmma-gq5vk
@JothiAmma-gq5vk Жыл бұрын
தாயேமரியேநீவாழ்க❤
@gajalakshmi832
@gajalakshmi832 Жыл бұрын
🙏Ave Maria🙏
@arulpriincestudio7645
@arulpriincestudio7645 Жыл бұрын
Very Happy to hearing this song.God bless your team🙏
@arulhonest
@arulhonest 5 күн бұрын
மரியே 🙏
@bgjdancing4354
@bgjdancing4354 10 ай бұрын
🥳
@alexpijo7162
@alexpijo7162 2 жыл бұрын
Thank you so much for the Gracefull Hymn. May God Bless You Father
@josephnoelharry3918
@josephnoelharry3918 7 ай бұрын
Holy Mary Mother of God Bless Me And My Whole Family 🙏⛪ AMEN 🙏⛪🙏 AMEN ⛪🙏 AMEN
@chowri9665
@chowri9665 Жыл бұрын
Amma madhave ulagengilum Ulla anaith makkalukaga vendikollunga amma yesuvikke pugal mariye valga ❤️❤️❤️🙏🙏🙏🤲🤲🤲
@subisoosai007
@subisoosai007 2 жыл бұрын
பாடல் அருமை.
@DSMusic-qw1op
@DSMusic-qw1op Жыл бұрын
Nice song❤
@vino6883
@vino6883 Жыл бұрын
Amen amma amen 🌹🌹🌹🌹🌹
@perbha5676
@perbha5676 Жыл бұрын
Very nice song Ave Maria. 👌👌👌👌
@JANCYJ-ni1bx
@JANCYJ-ni1bx Ай бұрын
Amma mariye engaluggu kulandai varam tharum thayee. AVE MARIYA😔🥺👩‍❤️‍👨
@reginamargaret251
@reginamargaret251 23 күн бұрын
Super song touch ing everyone's heart
@SmilingHockeyPlayer-yz9eu
@SmilingHockeyPlayer-yz9eu Ай бұрын
Amen Amma ❤❤
@srhhannah6492
@srhhannah6492 2 жыл бұрын
So sweet song. Loving Mother pray for your children
@Vulgatatamilbibleaudio
@Vulgatatamilbibleaudio 2 жыл бұрын
☦️ Ave Joseph Maria 🇻🇦
@jerrymessi8241
@jerrymessi8241 Жыл бұрын
Amma blessed our family
@kanikkaimary3458
@kanikkaimary3458 Жыл бұрын
Wow fantastic .happy to listen this song
@StanleyAmburoseStanleyAmbu-h5m
@StanleyAmburoseStanleyAmbu-h5m Ай бұрын
அருமையான பாடல் வரிகள் கோடி அற்புதர்
@robinselvaraj9236
@robinselvaraj9236 18 күн бұрын
Ave Maria 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ElizabethRaniEliza-oh6en
@ElizabethRaniEliza-oh6en 2 ай бұрын
I love this song ❤❤❤❤❤
@nirmalajeyarani1528
@nirmalajeyarani1528 22 күн бұрын
Ave Maria🎉❤🎉❤
@ChristyRajeswaran-mb8tl
@ChristyRajeswaran-mb8tl Ай бұрын
❤❤❤❤❤
@melwinjogan1318
@melwinjogan1318 3 ай бұрын
மரியே உங்கள் அழகை கண்டு மகிழ்கிறேன் மரியே வாழ்க ஆமென் ✝️🛐
@marykasper2240
@marykasper2240 Ай бұрын
🎉
@leemrose7709
@leemrose7709 Жыл бұрын
Praise the lord father 🙏🙏 Amen Jesus Ave Mariya alleluia alleluia alleluia alleluia 🙏🙏
@susaianand8528
@susaianand8528 2 жыл бұрын
Ave Maria 🙏
@natashaexplores1380
@natashaexplores1380 2 ай бұрын
Amen🙏🏻❤️
@beninewton
@beninewton Жыл бұрын
Very nice songs
@lordhumadha2113
@lordhumadha2113 2 жыл бұрын
Arumaiyaana song ketkka inimaiyaaka irukku down pannakoodiya thaaka vaiyunka yen madha song vilai pesi vikkirinka
@TamilCatholicChannel
@TamilCatholicChannel 2 жыл бұрын
டவுன்லோட் செய்யலாம்...
@prashanthchandradas1290
@prashanthchandradas1290 4 ай бұрын
Amen ❤
@sasiaemi3041
@sasiaemi3041 5 ай бұрын
Nice songs
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 17 МЛН
الذرة أنقذت حياتي🌽😱
00:27
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 14 МЛН
Amma engal | அம்மா எங்கள் தாயே
5:13
Tamil Catholic Channel
Рет қаралды 428 М.
Madha Song/Malargale Malargale /புதிய மாதா பாடல் 2023
6:38
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 17 МЛН