எந்த ஒரு பெண் பிள்ளைக்கும் இப்படி நடக்கவே கூடாது | Maharastra Real Incident | Neruthan | Paper cup

  Рет қаралды 1,133,199

Neruthan Crime Stories

Neruthan Crime Stories

Күн бұрын

Пікірлер: 445
@tamilamuthamm5911
@tamilamuthamm5911 3 күн бұрын
மனசு வலிக்கிறது. பெண் குழந்தையை குழந்தையாக தெய்வமாக பாருங்கள். கதையோ, உண்மையோ உலகத்தில் பெண் பிள்ளைகளுக்கு முழு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கடமை தந்தை, தாய், குடும்ப உறவுகள் அனைவர்க்கும் இருக்கிறது. பெண் குழந்தைகளை பெற்றோர் கண் முன்னாள் மட்டும் வைத்து பார்த்துக்கோங்க. தயவு செய்து குழந்தையின் புகைப்படத்தை போடாதீர்கள்.
@NagarajanK-q8p
@NagarajanK-q8p 6 күн бұрын
இவர் சேனளில் இவர் சொல்வதை நிறைய தடவை கேட்டிருக்கிறேன், அப்படியே தத்ரூபமாக அந்த சம்பவம் நடக்கும் இடத்திலே நாம் இருப்பது போல நினைக்க தோன்றும் அளவுக்கு சொல்வார், அதற்காகவே இவருக்கு ஒரு பாராட்டு.
@DeepaSri-r5e
@DeepaSri-r5e 8 күн бұрын
நீங்க சொன்ன தகவலுக்கு மிக்க நன்றி பிரதர்.... எனக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கு நானும் வேலைக்குச் சென்று தான் வருகிறேன், இனி என் பிள்ளையை பார்த்துக் கொள்வது மட்டும்தான் என் வேலை tq bro❤
@Sadhamhussain-eh9uc
@Sadhamhussain-eh9uc 8 күн бұрын
Unga husbenda work poga sollitu neenga unga babya parkalamla
@sumeshs8239
@sumeshs8239 7 күн бұрын
ஏன், ரெண்டு பேரும் வேலைக்கு போயிட்டு வயசுசுபசங்க யாரியாவது குழந்தையே பாத்துக்க வய்க்கலாம்லே?
@DeepaSri-r5e
@DeepaSri-r5e 7 күн бұрын
@@Sadhamhussain-eh9uc vanga work than bro poranga... Ippo iruka situation ku rendu perum work pona thane 🤷‍♀️ any way tq bro💕
@SelvaraththinamSanthi
@SelvaraththinamSanthi 7 күн бұрын
🎉🎉🎉❤❤
@Jenifer-uc3ry
@Jenifer-uc3ry 7 күн бұрын
😢😢😢😢😢😢😮 0:24 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 0:31 😢😢😢😢😢 0:34 😢😢😢 0:35 😢😢 0:36 😢😢😢😢😢 0:40 😢😢😢😢😢😢😢😢 0:44 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 0:58 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 1:11 😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 1:28 😢😢😢 1:31 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 1:43 😢😢 1:43 😢😢😢😢😢😢😢 1:46 😢😢😢😢😢😢😢😢😢😢😢 1:50 😢😢😢😢😢 1:53 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 1:59 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 2:09 😢 2:10 😢😢😢😢😢😢😢 2:12 😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 2:29 😢 2:30 😢😢😢😢😢 2:32 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 2:54 😢 2:56 😢😢😮😢😢😢😢😢😢😢😢😢😢 2:58 😢😢😢😢 3:03 😢😢😢😢😢😢😢😢😢 3:06 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@அம்மாகிசென்
@அம்மாகிசென் 6 күн бұрын
நீங்க சொன்ன தகவலுக்கு ரொம்ப நன்றி ப்ரோ எனக்கும் இரண்டு பெண் குழந்தை உள்ளது நானும் வேலைக்கு தான் போறேன் ப்ரோ உங்க ஹஸ்பண்ட் இங்க இல்ல ப்ரோ வெளியில தான் இருக்காங்க நீங்க இதை சொன்ன பிறகு ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு ப்ரோ நீங்க இந்த தகவல் சொன்னதுக்கு ரொம்ப நன்றி ப்ரோ ஆனா இப்ப எல்லாம் பெண் பிள்ளைகளை வளர்க்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த மாதிரி பெண் பிள்ளைகள் கிட்ட தப்பா முயற்சி பண்ற ஆண்களை எல்லாம் இந்த தப்பை இனிமே செய்யக்கூடாதுன்னு நெனச்சு பாக்குற அளவுக்கு தண்டனை கொடுக்கணும் ப்ரோ
@maduraiculture1648
@maduraiculture1648 2 күн бұрын
U good name
@yahyamohammad5864
@yahyamohammad5864 6 күн бұрын
கதை நல்லா இருக்குது
@heonfo7149
@heonfo7149 2 күн бұрын
உண்மை சார் செல அம்மா மார்கள் கவணிக்கிரது இல்ல நம்ம சொன்ன பொறாமைக்கு சொல்லுறோம் ஏன்னு நெனைப்பாங்க 🙏🙏🙏🙏🙏💯👌👌
@SanctusMaryGerart
@SanctusMaryGerart 4 күн бұрын
உண்மைங்க என் அம்மா எப்போதும் அக்கறையா வளர்த்தாங்க . என் தாய் தெய்வங்க . நன்றிங்க 🙏🙏
@paniranisagayamary2934
@paniranisagayamary2934 6 күн бұрын
நன்றி. Brother
@ayyanarrathinaval6943
@ayyanarrathinaval6943 7 күн бұрын
கட்டுக்கதை அருமையாக இருக்கிறது
@Bhuvanaprabha
@Bhuvanaprabha 6 күн бұрын
Wow very nice 👍 super
@preethamano
@preethamano 6 күн бұрын
Unmaiyagava ithu poyeya
@abinesgmurugan2020
@abinesgmurugan2020 6 күн бұрын
@@preethamanointha ulagathula nadakra ethum kathai illai .. reallity ya thaa story ya solvanga
@hemajoel7038
@hemajoel7038 4 күн бұрын
​@@abinesgmurugan2020dai tharkuri 8 varusama pandrathu one time kudava avanga amma ku thiriyama poichi😂😂
@anumohan5347
@anumohan5347 8 күн бұрын
பெற்றோர்கள் யாராவது ஒருவர் வீட்டில் இருந்து பிள்ளைகளை நன்றாக கவனித்து பார்த்து கொள்ள வேண்டும்
@sumeshs8239
@sumeshs8239 7 күн бұрын
பெற்றோல்களிடம் இருந்து குழந்தையே யார் காப்பாத்துவது?
@anumohan5347
@anumohan5347 7 күн бұрын
@sumeshs8239 பெற்றோர்கள் தான் குழந்தைகளுக்கு பாதுகாப்பு
@manojrstamilangaming8583
@manojrstamilangaming8583 Күн бұрын
Mental ku va nee onum puriyatha maari kekura😅​@@sumeshs8239
@udekumar5075
@udekumar5075 13 сағат бұрын
Tukku tandanai kotukkanum
@AmaraChithranandan
@AmaraChithranandan Күн бұрын
நல்ல தகவல்.
@gracyrani3886
@gracyrani3886 6 күн бұрын
எனக்கென்னமோ இது கற்பனை கதை மாதிரி இருக்கு
@arifajamaldeen7608
@arifajamaldeen7608 Күн бұрын
தாய் தான் முற்றிலும் குற்றவாளி😢😢
@SebamalaiXavier
@SebamalaiXavier 6 күн бұрын
இந்த சம்பவம்த்தில் தாங்கள் கட்டுக்கதையை சேர்த்துள்ளது தெரிகிறது பெண்களை நாம் கேவலமாக பேசுவதை முதலாவது நிறுத்த வேண்டும்.
@NithiyaBoutique-u9z
@NithiyaBoutique-u9z 2 күн бұрын
கட்டுக்கதை எப்படி சொல்ற
@queensamma5393
@queensamma5393 6 күн бұрын
Thambi...velaikku poitu sambathi...👍
@MahaKani-e5e
@MahaKani-e5e 4 күн бұрын
Nandri pa
@luvlysams3142
@luvlysams3142 6 күн бұрын
கதை நல்ல விழிப்புணர்வு கதை தான்... Reference irukkaa? Veliya news vandachu naa kandippa Reference irukkum... 😮
@minklynn1925
@minklynn1925 6 күн бұрын
Google la search pannunga. Erukkum.
@poongodisubramaniam7017
@poongodisubramaniam7017 3 күн бұрын
இப்போது இருக்கும் சூழலில் பெண் குழந்தைகள் தாயின் கண்காணிப்பில் இருப்பது மட்டுமே மிகவும் நல்லது இந்த மாதிரி காம கொடூரன பயங்கரமான தண்டனை மற்றவர்கலும் பயப்படும் அளவிற்கு தண்டனை கொடுமையாக இருக்கனும்
@fathimahima9133
@fathimahima9133 16 сағат бұрын
குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை வழங்கதா வரை இப்பட்டி பட்ட கொடுமைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். 💯 பாவம்டா அந்த புள்ள...😢😢
@meenahandwriting27
@meenahandwriting27 5 күн бұрын
எட்டு வருஷமா அம்மா என்ன பண்ணிட்டு இருந்தாங்க. பாக்கற பார்வையில பொண்ணு நிலைமைய கண்டு பிடிக்க முடியுமே.
@rpal8933
@rpal8933 8 күн бұрын
அந்த அம்மா தான் குற்றவாளி. அவளுக்கும் தொடர்பிருக்கலாம். இது வெளியில் பேச வேண்டிய கதை இல்லை. மேலும் அந்த பெண்ணும் குற்றவாளி. அந்த பெண் பாவம். அவனால் எதுவும் செய்ய முடியாத போது பெயில் கொடுத்தால் என்ன?
@1980aju
@1980aju 4 күн бұрын
இவன் சொல்வது அனைத்துமே பொய் ௭ன்று கதை போகும் விதத்தை பார்த்தாலே தெளிவாகப்புரிகிரது ௭துவும் சுவாரசியமாக கொடுக்கனும் ௭ன்ற லச்சியத்தோடு சில பேரு கிலம்பி இருக்கானுக.
@vinayagamgs1792
@vinayagamgs1792 3 күн бұрын
ஒரு தாய் என்பவள் முக்கியமான கதா பாத்திரம் இந்த தவறுக்கு முழு காரணம் அந்த குழந்தையின் தாய் தான்.
@lingamdurai1306
@lingamdurai1306 8 күн бұрын
நன்றி
@lionpremkumarv5548
@lionpremkumarv5548 7 күн бұрын
அப்பா துபாய்ல வேலை செய்றாரு அவங்க வைஃப் எதுக்கு வீட்ல வேலை செய்யணும் வீட்டு வேலை செய்யணும் கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்ற
@thenmozhimariappan1188
@thenmozhimariappan1188 4 күн бұрын
Sariyana realmoney pannura Vela ethu .unplaippu eppadi
@thenmozhimariappan1188
@thenmozhimariappan1188 4 күн бұрын
Etha parents a vathu pillaifa complaint panna summa iruppangala ladies a eppadi solluratha stop pannuga. Nee enna nenaikkaroyo athuve returns ungalukku
@komalamadhavan8079
@komalamadhavan8079 6 күн бұрын
,சொல்வதெல்லாம் உண்மை யில் ஒருமுறைவந்தது இதெல்லாம் இப்படிதான் நடக்குது பெண்கள் எத்தனை முன்னேறிளனாலும்இந்தவிக்ஷயத்தில் கக்ஷ்டம்தான்
@Mummasworld-wb3ug
@Mummasworld-wb3ug 6 күн бұрын
Thank you bro ippadipattaa ayokanuku thouku thandai kudukanum oru ponnu life vinaagipojju
@MehrajRafi
@MehrajRafi Күн бұрын
Idhu amma illa asingam.amma melayum serndhu case podunga.
@rajaraja-uu3wt
@rajaraja-uu3wt 8 күн бұрын
ஏன்டா அவங்க அப்பா எட்டு வருஷமா ஊருக்கு வரலயா
@NithiyaBoutique-u9z
@NithiyaBoutique-u9z 2 күн бұрын
அவன் அங்க எந்த பொண்ணு கூட ஊர் மேய்றானோ
@sathiyamanikandan
@sathiyamanikandan 2 күн бұрын
😂
@SureshPss
@SureshPss 2 күн бұрын
romba nandri
@HiHi-e6y7d
@HiHi-e6y7d 7 күн бұрын
வருத்தமாக இருக்கிறது
@SasiSasi-k1j
@SasiSasi-k1j 3 күн бұрын
நல்லா பதிவு
@thilagavathivenkatraman321
@thilagavathivenkatraman321 Күн бұрын
😢 குழந்தைகளை நல்ல வழியில் வளர்க்க வேண்டும்
@PirathapanP
@PirathapanP 18 сағат бұрын
நன்றி வாழ்த்துக்கள்
@rajeswarirajamohan243
@rajeswarirajamohan243 5 күн бұрын
Very doubtful about this story. Sounds like a tale story
@shahulhameed911
@shahulhameed911 5 күн бұрын
Thanks 🙏 🎉for the valuable information:- From Sri Lanka
@sutha7128
@sutha7128 Күн бұрын
ஒன்று மட்டும் விளங்குகிறது இந்த உலகம் அழியப்போகிறது
@ponnuarasi270
@ponnuarasi270 3 күн бұрын
Super bro..
@hemajoel7038
@hemajoel7038 4 күн бұрын
Avanga appa keta one time kudava phone pesala antha ponu yen solala 8 varusama pandrathu avanga amma ku one time kudava thirila Story super eruku bro 😂😂😂😂
@AbdulWahid-uq4vd
@AbdulWahid-uq4vd Күн бұрын
Careless of parents
@karuppusamyr4437
@karuppusamyr4437 4 күн бұрын
கதை நல்லா இருக்கு . கேட்கும் போது மூடு ஏறிவிட்டது bro ❤️❤️❤️
@KadhiravelPille
@KadhiravelPille 7 күн бұрын
Rompa.nanry.anna
@BalaBala-jn3vj
@BalaBala-jn3vj 7 күн бұрын
வேளைக்கு போற ஆணோ பெண்ணோ தயவு செய்து பெற்றோர்களை கூட வச்சுக்கோங்க பிள்ளைகளுக்கு பாதுகாப்பா இருக்கும்...
@PrincessAsthira
@PrincessAsthira 6 күн бұрын
Enga ji kupta ah varamatranga ah
@ManikaviyaKaviya-t7b
@ManikaviyaKaviya-t7b 6 күн бұрын
Epalam appa va kuda namba mudiyathunga apadi varuthu news la
@babujisivakumar402
@babujisivakumar402 6 күн бұрын
Ada ipo irukura Paatti , thatha va yenga paakuranga
@BalaBala-jn3vj
@BalaBala-jn3vj 6 күн бұрын
@@babujisivakumar402 அப்போ பெண் பிள்ளைகளுக்கு எங்கதான் பாதுகாப்பு... தாயின் கருவறை தான்
@maryjacinthaanandi3454
@maryjacinthaanandi3454 6 күн бұрын
Thanks brother 🙏
@KarthikaJothibass
@KarthikaJothibass 7 күн бұрын
Nalla karuthu
@Hits444
@Hits444 7 күн бұрын
மகாராஷ்டிரா லா தான் இந்த கன்றவியெல்லம் நடக்கும்
@premaprema355
@premaprema355 3 күн бұрын
Useful videos
@kalag8715
@kalag8715 4 күн бұрын
Nandri
@VarshiniA-g5h
@VarshiniA-g5h 8 күн бұрын
எனக்கும் ஒரு பொண்ணு இருக்கு இத கேட்ட பிறகு ரொம்ப பயமா இருக்கு 😢😢😢
@VarshiniA-g5h
@VarshiniA-g5h 8 күн бұрын
@@prabuk_19n ஆமா உன்மை தான் ரொம்ப கவனம் தேவை 😭😭
@prabuk_19n
@prabuk_19n Күн бұрын
@VarshiniA-g5h Hiiii
@prabuk_19n
@prabuk_19n Күн бұрын
@VarshiniA-g5h Hiiii eppadi irukinga
@appasali7121
@appasali7121 7 күн бұрын
Nanba uinmaya solluga 8 varusamnu ya poi solriga Amma ku work leave la illa ya namburamari sollugada
@SivaSiththu
@SivaSiththu 2 күн бұрын
அண்ணா நீங்க சென்னத்திர்க்கு நன்றி அண்ணா
@DHANALAKSMIDHANALAKSMI-ci8dw
@DHANALAKSMIDHANALAKSMI-ci8dw 8 күн бұрын
Thampi, Thanks
@r.revathi2949
@r.revathi2949 7 күн бұрын
ஏண்டா அவன் அப்படி பண்ணான் இப்படி பண்ணான் னு ரொம்ப வல்கரா பேசி இருக்க கேக்கவே கஷ்டமா இருக்கு என்ன நடந்தது னு எளிமையான பேசு என்னவோ பக்கத்தில் நின்று பார்த்த மாதிரி பொன்னுங்க போட்டோ வ போட்டு பேசி கிட்டு இருக்க எப்படி பெண் பிள்ளைகளை பத்திரமா வளர்க்கனும் சொல்லு நீ பேசுறதா பார்த்தா செக்ஸ் படம் பாக்குற மாதிரி அருவெறுப்பாக பயமா இருக்கு 😭😠😠😠😠😠😠
@kalyaniumabhuvana4
@kalyaniumabhuvana4 3 күн бұрын
ப்ரோ அப்படி தவிர உணர்ந்த பெண் எதற்காக இன்னொரு நபரைத் தேடிப் போகிறார் அம்மாவிடம் சொன்ன பிறகு அம்மா நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போலீசில் அவளை தகவல் கொடுத்திருக்கலாமே....😔
@duraippamuthaiah1337
@duraippamuthaiah1337 5 күн бұрын
இது உன்மையான மாதிரி தெரியவில்லை
@ezhilarasisarathi4621
@ezhilarasisarathi4621 3 күн бұрын
அந்த ஆளு வளியே வராதபடி கடுமையான தண்டனையை கொடுங்கள்
@premaprema355
@premaprema355 3 күн бұрын
Sir really.8 was shocked 😲😲😲😲
@BRS2383
@BRS2383 2 күн бұрын
மனம் பாரமாக உள்ளது... உலகம் எங்கே போகிறது... நானும் ஒரு பெண் குழந்தை வைத்துள்ளேன்.... 😢😢
@RajanRajan-d1u
@RajanRajan-d1u 7 күн бұрын
Thangs my அண்ணா,
@alonegamingff5073
@alonegamingff5073 2 күн бұрын
பக்கத்து வீட்டுக்காரன் மாத்திரை குடுத்தாலும் பெத்தவுகளுக்கு தெரியாமல் இருக்குமா அவ்வளவு லெச்சனமா பிள்ளைகளை கவனிக்கராக
@இந்தியன்-ச2ய
@இந்தியன்-ச2ய 6 күн бұрын
கடவுள் சரியான தண்டனை கொடுப்பார். பிள்ளைகளை நாம் தான் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும்.
@chenche6316
@chenche6316 18 сағат бұрын
,,,, அவன் உண்மை சொல்ல வில்லை கதை சொல்லுகிறார்கள்
@selwyninbaraj8999
@selwyninbaraj8999 10 сағат бұрын
பெண் குழந்தைகள் ஆண்களோடு பழக்கம் வைக்கக் கூடாது . மிகவும் கட்டுப்பாடான முறையில் வளர்க்க வேண்டும் . அது பெற்றோர்களின் கடமை !!!
@mohamedyousuf6241
@mohamedyousuf6241 6 күн бұрын
பெற்றவர்களையும் விசாரிக்க வேண்டும்...
@riswanmydeen1303
@riswanmydeen1303 6 күн бұрын
Intha Mari aangala thiruthurathu kastam. 6:27 Namma kulanthaigalai kavanamaga parthukolavendum
@NithyaDridha
@NithyaDridha 3 күн бұрын
முருகா முருகா முருகா
@shajahand3997
@shajahand3997 8 күн бұрын
ஹாய் நான் தான் முதலில் லைக் ஓகே
@shabeenashabeena8710
@shabeenashabeena8710 3 күн бұрын
Romba feel pandra
@sarubala3231
@sarubala3231 2 күн бұрын
மிகவும் கேவலமான கற்பனை கதை. மொதல்ல உன்னை கைது செய்யணும்
@SriDhanya-rf3gi
@SriDhanya-rf3gi Күн бұрын
Tq brother
@geetaashokkumar1709
@geetaashokkumar1709 7 күн бұрын
Good explanation
@Mangaiyarkarasi-Advocate
@Mangaiyarkarasi-Advocate 8 күн бұрын
Andha ponnu evlo kashtapattirukkom😱
@princykutty380
@princykutty380 8 күн бұрын
இத எல்லாம் u tube ல பதிவிடலாமா?
@Vinod-q6c7n
@Vinod-q6c7n 5 күн бұрын
Pizza 3 story ah view kaga maharashtra nu ivlo vilakki solla venam... Parents ku epudiyavathu awareness vandha podhum 🙏
@rajasekaran7152
@rajasekaran7152 5 күн бұрын
Very very super
@AK-jm6ul
@AK-jm6ul 6 күн бұрын
Appa amma thedum pothu amma ku rendu kai iruku apram edpi da appa kai kulla oru lady kai iruku😂
@perumallakshmanan1450
@perumallakshmanan1450 3 күн бұрын
அந்த கொடுமைக்காரனை இன்னும் ஏன் உயிருடன் விட்டு வைத்துள்ளீர்கள்
@lakshmiPadmanaban-t6l
@lakshmiPadmanaban-t6l 2 күн бұрын
இதெல்லாம் ஒரு கதைய தான் இருக்கிறது நடந்தது மாதிரி தேர்யவில்லை அவள் அம்மா அப்பா எங்கே போ நற்கல் பெற்றோர்களை துக்கில் போடவும்
@madheshkarthick273
@madheshkarthick273 5 күн бұрын
Itha ketta unmayana story mathiri theriyalaye
@vijayaaaron630
@vijayaaaron630 Күн бұрын
Why did she kept quite? Her mistake.
@VIJAYALAKSHMIMUNIYANDY
@VIJAYALAKSHMIMUNIYANDY 8 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Hii❤anna❤அவாந துக்கு பேடுங்கே
@rahimp9392
@rahimp9392 8 күн бұрын
ஆஹா இது அல்லவோ அழகு தமிழ்
@RuchiFoods-h8m
@RuchiFoods-h8m 6 күн бұрын
"செவ்வாய் கிழமை" - என்கிற படத்தின் கதையை உல்ட்டா பண்ணிகினியா?.. டோமரு
@popularsasi8352
@popularsasi8352 2 күн бұрын
இவன்,, சொன்னது மொத்தமும் கதைதான்
@lakshmiPadmanaban-t6l
@lakshmiPadmanaban-t6l 2 күн бұрын
அந்த மனிதரின் பெண்டாட்டி எங்கே போனால்
@AnithaAnitha-tw5uz
@AnithaAnitha-tw5uz 5 күн бұрын
அவனுக்கு மட்டுமல்ல அவனுடைய மனைவி மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் அம்மாவுக்கும் தண்டனை கொடுத்திருக்க வேண்டும் அது சரியானது
@muthuvelmr2039
@muthuvelmr2039 5 күн бұрын
உண்மை
@Jeya-ng5ji
@Jeya-ng5ji 5 күн бұрын
தமிழ்நாட்டில் இருக்க போலீஸ்க்கு லஞ்சத்துக்கு தான் வேலை பாக்குது இதுல அங்க இருக்க போலீசெல்லாம் ஓகேவா ........😅😅😅😅
@streetyflowers8036
@streetyflowers8036 6 күн бұрын
இது போன்ற செய்திகளில் பாதிக்கப்பட்ட அந்த சிறுவர்களின் முகத்தை யார் என்று காட்டக் கூடாது என்று விதியே இருக்கிறது. அந்த சிறுமியின் முகத்தை இப்படி பொதுவில் காட்டியதற்கே உங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்! 💁
@neruthan_crime_stories
@neruthan_crime_stories 5 күн бұрын
இது AI photo thana
@hemajoel7038
@hemajoel7038 4 күн бұрын
Tharkuri ethu unmaiya nadantha sambavam ella fake evana create panni story soldran😂😂😂😂
@sivakumarshanmugasundaram9507
@sivakumarshanmugasundaram9507 3 күн бұрын
​​@@neruthan_crime_stories இது உண்மையான போட்டோவை இல்லையான்னு தெரிஞ்சிக்க்கிறதுக்காகதான் அந்த கேல்வியையே உங்கள பயமுறுத்தி கேட்டிருக்காங்க. இதுக்கெல்லாம் நீங்க பதில் சொல்ல வேண்டியதில்லை.
@kumarank1845
@kumarank1845 2 күн бұрын
Info ok... Why should they photos unwantedly.
@muthukumar171
@muthukumar171 21 сағат бұрын
Parents should care about your children, unless otherwise their's life will spoil. Be careful
@Maryial1809
@Maryial1809 5 күн бұрын
நல்ல அம்மா அப்பா சீ
@Thanjai_Views
@Thanjai_Views 8 күн бұрын
உழைத்து சாப்பிடவும்
@dhineshkumare8633
@dhineshkumare8633 8 күн бұрын
கொட்டை அறுத்து பொட்டை ஆக்க வேண்டும்
@MANJUNATHANL-m1g
@MANJUNATHANL-m1g 8 күн бұрын
Good
@k.senthilkumar507
@k.senthilkumar507 11 сағат бұрын
அடேய்,, என்னடா கலர், கலரா,, ரீலா உடுற,, அவன் மாத்திரை கொடுத்தானா, மிரட்டுனாம்மா, பயந்துட்டு 8 வருஷமா, அவன் கூட அப்படி இருந்தலாம்,,, 😡😡😡😡
@ravikumarssg
@ravikumarssg 4 күн бұрын
Hi 👋
@nageswarybs5300
@nageswarybs5300 8 күн бұрын
தம்பி பக்தி கதை சொல்லுறமாறி இருக்குப்பா... கொஞ்சம் குரலை மாற்றி... விறுவிறுனு பேசுங்க
@maxell008
@maxell008 8 күн бұрын
Avar correcta than solrar
@kalasrikumar8331
@kalasrikumar8331 3 күн бұрын
Let them to stay with old women … to look after till mom comes 👌
@Chitra-x3y
@Chitra-x3y 5 күн бұрын
நம்பும்படியாக இல்ல
@ajithabegam6471
@ajithabegam6471 4 күн бұрын
வருத்தமா இருக்கு
@thamizhselvik9048
@thamizhselvik9048 3 күн бұрын
Marana thandanai kodukkalam
@davidpathmi9008
@davidpathmi9008 7 күн бұрын
இப்படிப்பட்ட கயவனை ஆயில் தண்டனை கொடுக்க வேண்டும்
@GSBOYS-ob3qe
@GSBOYS-ob3qe 6 күн бұрын
Mother not taken proper care of the kid after listening complaint she must vacated the house
@harshuworks2335
@harshuworks2335 7 күн бұрын
எதுக்கு இவ்வளவு இழுத்து இழுத்து கதை சொல்றீங்க நீட்டா Short a சொல்ல பழகுங்க or கேட்கவே boare அடிக்குது
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
The Ultimate Sausage Prank! Watch Their Reactions 😂🌭 #Unexpected
00:17
La La Life Shorts
Рет қаралды 8 МЛН
бабл ти гель для душа // Eva mash
01:00
EVA mash
Рет қаралды 10 МЛН
Top Actors Wasting Money for Lifestyle !! || Cinema SecretZ
17:22
Cinema SecretZ
Рет қаралды 127 М.
tamil new android phone/Tamil story.
19:59
ஷீபா - TALK
Рет қаралды 444 М.
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 5 МЛН