நன்றி ஐயா.நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை.படாத பாடு பட்டு இப்ப தான் நல்ல இருக்கோம்.
@selvama50912 жыл бұрын
இன்றைய காலத்தில் பலர் தெரிந்து கொள்ள வேண்டிய மிகவும் பயனுள்ள தகவல். எவ்வளவோ சுத்தமாக ஆச்சார்யா அனுஷ்டானங்களை நாம் கடைப்பிடித்தாலும் நம்ம நாட்டில நிறையப் பேர் செய்து கொண்டு இருக்கின்ற பெரும் தவறு என்னவென்றால் பூதவுடலை மயானத்திற்கு எடுத்துச் செல்லும் போது அதற்கு போடப்பட்டிருந்த பாதைகளையும், அதில் உள்ள பூக்களையும் தெருவெங்கும் தரையில் எறிந்து கொண்டு போவது. இதனை கோயிலுக்கு செல்பவர்களும் மிதித்துக் கொண்டு தான் செல்கிறார்கள். வாகனங்களில் செல்பவர்களின் சக்கரங்களிலும் நசுங்கி தான் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டிற்கு எடுத்துச் சென்று விடுகிறார்கள். தெருவில் நடப்பவர்கள், நிற்பவர்கள் மீதும் வீட்டார் பூக்கள் படுகின்றன. இதன் மூலம் தீட்டு உண்டாகாதா??? இதனை ஏன் மக்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்??? பூத உடலுக்கு போட்ட பூக்களை தெருக்களில் எறிவது மிகவும் தவறான செயல்.
@PRdesizner3 ай бұрын
True
@deepikat-34811 ай бұрын
தீயினால் சுட்டபுன் உள்ளாரும் ஆராதே நாவினால் சுட்ட வடு ,நாக்கு என்னும் ஒரு அழகிய உறுப்பு நம்மிடம் உள்ளது , அதை நாம் எப்படி உபயோகிக்கிறோம் என்பதில் தான் உள்ளது, நமக்கு சரி என்று நினைப்பதை செய்து முடித்தல் வேண்டும், மற்றவர் பார்கும் பார்வையில் உள்ளது தான் தீட்டு, எண்ணம் போல வாழ்கை
@rajivgandhidurairajan37545 ай бұрын
முன்னோர்கள் சொல்வதை கொஞ்சம் கேக்கலாம் தப்பில்லை
@prathisha56213 ай бұрын
Good bro
@devendran899117 күн бұрын
நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை தான்அய்யா🙏🙏🙏
@amuthajayabal89412 жыл бұрын
வணக்கம சார் மிகவும் முக்கியமான சிறப்பான காணொளிப்பதிவு... சுத்தம் சோறு போடும் என்பார்கள் சுத்தமான இடத்தில் தான் தெய்வம் வாசம் செய்யும். தீட்டு என்பது மரண த்துக்கு சென்று வரும் போது குளிப்பது பற்றி தெளிவாக சொல்லியுள்ளீர்கள் ஏற்கனவே இதெல்லாம் எங்கள் வீட்டில் பின்பற்றி வருகின்றோம். சுத்தம் என்பது எல்லோருக்கும் தேவையானது தானே.. (கண்ணுக்கு தெரியாமல் பரவும் அசுத்தம்.) நினைவுகளும் அப்படியே அசுத்தமாக எதிர்மறையாக நினைத்து விட்டாலே அதுவும் பாவத்தீட்டு தானே நினைவு சொல் செயல் மூன்றும் சுத்தமாக இருத்தல் நலம் இதில் நினைவு சுத்தமே முதன்மையானது அடுத்து சொல் சுத்தமாகதான் வரும் சுத்தசெயலே தியானமாகிவிடும். மிக்க நன்றி இன்னும் நிறைய vedieo போடுங்கள்.
@devendran899117 күн бұрын
நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை தான் அய்யா🙏🙏🙏
@jayanthigurushankar7882 жыл бұрын
நமஸ்காரம் மாமா🙏 மிகவும் முக்கியமாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான விஷயங்களை தெரிவித்தீர்கள்.ராம்...ராம்..ஸ்ரீ ராம ஜெயம்.🌺🌺🙏🙏🌺🎉
@raghuk51232 жыл бұрын
மிகச் சரியாக கூறீனீர்கள் ஐயா.... யாம் தாங்கள் சொல்வது போல் 75 சதவீதம் நடந்து கொண்டு வருகிறோம்....🙏 ஜெய் சீதா ராம்
@manigmaddy9296 Жыл бұрын
🙏🌷ஜெய் ஶ்ரீ ஆஞ்சநேயர் அப்பா நீங்களே துணை இருக்கணும் அம்மா அப்பா 🌷🙏
@muthurajaalagarsamy83222 жыл бұрын
பிறருக்கு தெரியாத விஷயங்களை தெரிவித்தற்க்கு நன்றி ஐயா
@sailajakolamdesigns2 жыл бұрын
ஜெய் சீதாராம். பயனுள்ள தகவல். மிக்க நன்றி ஸ்வாமி ஜி.
@lalithasomu77223 ай бұрын
நன்றி ஐயா, நம் மத நல்லது, கெட்டதை எல்லா மக்களுக்கும் சொல்லி கொடுங்கள்
@Nandhini1986-s6n11 ай бұрын
Jai sri ram🙏🙏🙏🙏🙏🙏
@geethakarthick18482 жыл бұрын
ஜெய் வீர ஆஞ்சநேயர் போற்றி 🙏
@umarani38302 жыл бұрын
இருதயத்திலிருந்து வாய் வழியாக வரும் பொல்லாத வார்த்தைகள் தான் தீட்டு
நீங்கள் ஒரு தகவல் பொக்கிஷம் ஐயா 🙏 மேலும் பல சாஸ்திரங்கள் சொல்லுங்கள் ஐயா
@vijaikumar30992 жыл бұрын
நன்றி ஐயா தங்களின் அறிவுரை.
@janakipalanivel85322 жыл бұрын
ஓம் நமசிவாய இந்த தகவலுக்கு ரொம்ப நன்றி ஐயா
@moshika2a0652 жыл бұрын
AAP TV U
@Rani-n3i4 ай бұрын
❤ CR lol AA ki, 😂 z@@moshika2a065
@padmaarumugan45862 жыл бұрын
அருமையான பதிவு ஐயா அவர்கள்
@nirmalajagdish47132 жыл бұрын
நன்றி ஐயா நல்ல அருமையான பயனுள்ள பதிவு.👏👏
@janakipadmanabhan75732 жыл бұрын
Very very thanks namaskar you solved my problem Romba romba nandri
@godxcaliusgaming5422 жыл бұрын
Miga Miga arumayaga sonneergal Ayya…
@yugarakshinir11422 жыл бұрын
🙏🙏Mekka Nandri in tha takavalku. Anaivarum ethai kadai pedipathu nandru.
@dihasanthosh19722 жыл бұрын
Thankyou very much 😊 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🏻🌹நல்ல விஷயங்களை சொல்லி வரும் தங்களுக்கு நெஞ்சார்ந்த வணக்கங்கள் 🌹🙏🏻
@indhiranipviknbg22212 жыл бұрын
0000
@rameshkannan.d58352 жыл бұрын
./
@vivekkm44302 жыл бұрын
@@indhiranipviknbg2221 பல
@kesavanmaha79432 жыл бұрын
@@indhiranipviknbg2221 |
@balajiswamigal2 жыл бұрын
m
@ganesansurabhi91442 жыл бұрын
ஜெய் ஸ்ரீராம்🙏🙏🙏🙏 ஜெய் ஆஞ்சநேயா 🙏🙏🙏🙏
@kavithas3642 жыл бұрын
உங்களிடம் நிறைய ஆன்மீக தகவல்கள் தெரிந்துக்கொள்கிறோம்
@shukraservices65342 жыл бұрын
ஆம்
@shukraservices65342 жыл бұрын
ஆமாம்
@kselvakumar17202 жыл бұрын
Qza
@muralidaranbala2 жыл бұрын
அருமை ஐயா நன்றி
@amuthavarshini182 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி ஐய்யா வீட்டு தூரம் இருக்கும் போது நான் தான் சமைக்கனும் என் கணவரும் வெளியில் இருக்கிறார் அப்போது நான் என்ன செய்யட்டும் ஐய்யா என் குழந்தைகளும் சமைத்து பள்ளிக்கு அனுப்ப வேண்டுமே யாரும் உதவிக்கு இல்லையே ஐய்யா
@ambisrinivas34822 жыл бұрын
அதற்கு எழுந்தவுடன் எண்ணெய் தலையில் சிறிது வைத்து குளித்து விட்டு மற்ற வேலைகளை தொடரவும்
Exactly I agree with this 4th one . Till date I take bath every day thank you swamiji
@parameshwaryselvanathan37142 жыл бұрын
Thanks suwmiji
@karpagavallikarpagavalli31252 жыл бұрын
நல்ல தகவல் நன்றி
@shrideviachuthan95445 ай бұрын
ஜெய்.சீதாராம். ❤..❤🙏🙏🙏🙏. நன்றி..🎉
@rajubinders79082 жыл бұрын
A good Explanation and advice
@subhatamilnadu20262 жыл бұрын
உண்மையை உரக்கச் சொன்னீர்கள் நன்றி.... மயானம் சென்று வந்த ஒரு 16வயது பையன் மனநலம் குன்றிய நிலையில் காப்பகத்தில் சேர்க்கப்பட்ட வரை தெரியும்... வீட்டில் சப்தம் கேட்பது எல்லாமே இதனால் தான்.... நல்ல விஷயம் எல்லோரும் அறிந்து கொள்ள உதவும்
@Prakash12131-S2 жыл бұрын
நன்றி ஐயா ஓம் நமசிவாய நமக 🪔
@geethaashok73732 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@shamranjit12972 жыл бұрын
Mikka nandri ayya 🙏🙏🙏
@SmartEnglishLearn2 жыл бұрын
மிக்க நன்றி அய்யா...
@mageswarit91242 жыл бұрын
Super ayya unnmai very nice talking
@nithishs1444 Жыл бұрын
Ayya oru aavi epadi ayya ellaroda vituku la poga mudiyum..unga kita nerla vandu parigaram panraduku nalla idea Ayya. .Vaazhga valamudan
உண்மையிலேயே நீங்க சொல்வது உண்மை சாவுக்கு போனாலும் சுடுகாட்டு போனாலும் பிணத்தைப் பார்த்தாலோ ஒரு சிலருக்கு வீட்டில் வருமை சண்டை சச்சரவு நிம்மதி இல்லாத நடைபெறும் இவர் சொல்வது உண்மை
Onaku pudekalana mudidu po avaingka solla onaku rits ella
@muthukumaranganesan87392 жыл бұрын
நன்றி சாமி
@sumathissamayalarai69982 жыл бұрын
நன்றிகள்
@somuswaminathan422 жыл бұрын
Thank you swamiji. I totally agree with you. I had bitter experience recently. I will follow your instructions in future. Especially I get affected by the two Menses tweets and Marana tweets Thanks ji
@praveenpongayupraveenpongayu5 ай бұрын
Krishna💜😍💛❤🙏
@mithilapadmanaban54732 жыл бұрын
Doctors everyday seeing so many deaths staying in hostel how can they follow this tradition.
@vsprcnvsprcn22012 жыл бұрын
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்திஓம்
@padmasunderasan46802 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@UshaMani-k5h Жыл бұрын
எங்க வீட்டில் அசைவம் இல்லாமல் இருக்காது ஐயா தினமும் அசைவம் தாங்க ஐயா
@shankarkrishnamurthy96902 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் சுவாமி.. ஆனால் வீட்டில் உள்ளவர்களும் இதை நம்பவேண்டாம்.நாம் பின்பற்றினாலும் ,வுட்டில் மற்றவர்களை செய்யப்பட்டது சிறிது கடினமாக உள்ளது
@Niranjan...123417 күн бұрын
en veetil en kanavar muruganuku maalai potrukirar nan date aagiten ma nan innoru room la iruken..nan avarathu mugathai paka kudathu endru solgirargal nan avarathu mugathai parakalama.
@vijayalakshmilakshmi17462 жыл бұрын
நல்ல பதிவு 🙏🙏🙏 👌
@Angelinasindhu Жыл бұрын
Manasudhan sir ellarhukum Karanam 🎉
@swarnaananth611710 ай бұрын
Paavadaii kaaranga appadi solli dhaana ellaarayum emathikittu convert pannikittu theriyureenga Hindu culture la theetu paakuradhukku neraya reasons scientific ah vae irukku adhunaala dhan ancestors followed it Paavadaigal adha ellaam keduthu kutti chuvar aakittu dhana irukeenga
@alagualagu97052 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@panchalirajmohan27362 жыл бұрын
💯 percentage true I experienced
@KaadhalKumar3 ай бұрын
Super
@elumalaitoogk91222 жыл бұрын
Bestadvicethankyousir
@subbbiahsamysamy28412 жыл бұрын
ஐயா நன்றிங்க. சிவசிவ
@Vishnukumar-qv1jx2 жыл бұрын
வறுமை ஏற்படும் பணம் பற்றாக்குறை வீட்டில் சண்டை சச்சரவு நிச்சயமாக நீங்க சொல்வது உண்மை அடியனோட அனுபவம்
@yogavallimaharajan38732 жыл бұрын
A
@111aaa111bbb1112 жыл бұрын
நாராயண🙏 நாராயண🙏
@saradhambalratnam882 жыл бұрын
Nandri
@mailsathish82 жыл бұрын
🙏 தகவலுக்கு நன்றி
@tamilselvis23632 жыл бұрын
அய்யா பங்காலி தீட்டு எத்தனை நாள் சொல்ல வேண்டும் ஐயா பதில் வேண்டும் ஐயா
@Kamala-ld8br6 ай бұрын
Q
@subalathaprabhu9372 Жыл бұрын
Kulikama epdi variganu ketathum entha nayuga ena theruthuga
ஐயா தாங்கள் சொன்னது உண்மை.இந்த தீட்டு மட்டும் இல்லை கடவுளுக்கு பிடிக்காத எதைச்செய்தாலும், கடவுள் கறுப்பு முகத்திரை இட்டுக் கொள்ளும்.நம் பூஜைகளை ஏற்காது.நாம் காரணம் தெரியாமல் குழம்புவோம்.தவறை உணர்ந்து மன்னிப்பும் சரியான பரிகாரமும் செய்ய வேண்டும்.
@kalpagamkrishnamurthy26712 жыл бұрын
நல்ல தகவல். மயான தீட்டு சொந்த தயாதிகளுக்கும் பொருந்துமா. தங்கள் செல் போன் நம்பர் பகிர முடியுமா.
@parameshParamesh-bv5mi2 жыл бұрын
Nama kondupona panam, cellphone enna pandrathu ayya?
@jayakumarbalasiva41402 жыл бұрын
Vanakkam
@pushpabalakrishna85682 жыл бұрын
Every one must follow this rule . Good topic . Thanks a lot guruji for this video . Pls do keep on posting such videos
@loganathanv58892 жыл бұрын
குளியலறை வீட்டிற்கு உள்ளே இருக்கு வெளியே குளிக்க வசதி இல்லை வீட்டினுல் சென்று குளிக்க வேண்டி இருக்கு இந்த சூழலில் என்ன செய்வது
@oruparvaitamil2 жыл бұрын
வீட்டிற்கு வெளியே ஒரு குடம் நிறைய தண்ணீர் கொண்டு வர சொல்லி ஊற்றி, உங்களுடைய உடல் முழுதும் நனைத்து கொண்டு பின்னர் உள்ள போனதும் நேராக குளியல் அறை சென்று மீண்டும் குளிங்க..