No video

பெண்கள் மாதவிடாய் காலத்தில் கோவிலுக்கு செல்லலாமா? Can women go to the temple during menstruation?

  Рет қаралды 1,581,395

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

Пікірлер: 1 300
@muruganandam1508
@muruganandam1508 3 жыл бұрын
உங்களை பார்த்தாலே positive energy கிடைக்குது mam.ur speech is very very nice and useful to us.ur a great legend mam.
@rajeshwariraju8258
@rajeshwariraju8258 3 жыл бұрын
Unmaithan
@sumathiv5856
@sumathiv5856 4 жыл бұрын
அம்மா நீங்கள் 100 ஆண்டுகளுக்கும் மேல் உங்கள் குழந்தைகளுடன், கணவருடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@jayanthis7726
@jayanthis7726 3 жыл бұрын
@@yasvanthraj2366 to mi
@deisyyy612
@deisyyy612 3 жыл бұрын
satin
@sivaprakasam9246
@sivaprakasam9246 3 жыл бұрын
@@jayanthis7726 o My.
@anandhananandhan717
@anandhananandhan717 2 жыл бұрын
Ithu sathiyam
@ramachandrankumar1776
@ramachandrankumar1776 2 жыл бұрын
Devai illatha aani
@MAAKIDSFOOD
@MAAKIDSFOOD 4 жыл бұрын
அனைவரும் பேசத் தயங்கும் தலைப்பில், அருமையாக புரிய வைத்தீர்கள் நன்றி.
@ManiMegalai-th7jm
@ManiMegalai-th7jm 3 жыл бұрын
Mam naan ethum thavaraga ketirunthal manikavum....uthira pogu kalathil payanpadu thu...Lai madum Enna seivathu konjam theliva sollunga madam....ithu epdi payan padutha vendum...payan padithiyathai epdi sariyaga kaiyala venum...ithu naal pala pengalukku ithai sariyana muraiyil payan padutha theriya villai....konjam vilagama soluvum...
@ManiMegalai-th7jm
@ManiMegalai-th7jm 3 жыл бұрын
Santhegam manathil vaithu kulapuvathruku ....intha Mari anmegam Amma Kita ketpathil entha thavarum ilai...
@usharajkumarvmt5372
@usharajkumarvmt5372 4 жыл бұрын
மிக அருமையான பதிவு சகோதரியே....இந்த பணி மென்மேலும் தொடரவேண்டும்...என் முருகன் துணை நிற்பார்.
@prasannasiva1187
@prasannasiva1187 4 жыл бұрын
ரொம்ப அழகா தெளிவா சொல்லி குடுத்தீங்க இந்த காலத்துல இப்படி சொல்ல்றதுக்கு கூட யாரும் இல்லாம இந்த மாதிரி நிறைய சொல்லிகுடுங்கமா நன்றி மா
@sudhavelayudham7810
@sudhavelayudham7810 4 жыл бұрын
ரொம்ப நல்லா இருப்பிங்க அம்மா. நீண்ட நாள் குழப்பத்திற்கு ஒரு தீர்வு கிடைத்தது அம்மனே வந்து சொன்ன மாதிரி இருக்கு நன்றி
@kumarsakunthala724
@kumarsakunthala724 3 жыл бұрын
மிக்க நன்றி🙏💕 அம்மா👩. நீண்ட கால மன குழப்பத்திற்குஒருபதில்கிடைத்துவிட்டது. மிக்க மகிழ்ச்சி😊
@bhavani5280
@bhavani5280 4 жыл бұрын
மிக மிக அருமையாக உள்ளது... 🙏🙏🙏🙏 இது போன்ற பதிவினை இந்த காலத்து பெண்கள் கண்டிப்பா பாருங்க....
@bharathi4721
@bharathi4721 2 жыл бұрын
ஒரு சில ஆண்கள் இந்த நாட்கள புரிஞ்சிக்கிறது இல்ல 😭😭😭.. செய்ய வேண்டிய வேலை செஞ்சிதான் ஆகணும் னு சொல்லுவாங்க நெனச்ச வேதனை யா இருக்கு..
@ozee143
@ozee143 2 жыл бұрын
Apdi solravangala thooki potu midhinga sis😂
@kabileshpragadesh4402
@kabileshpragadesh4402 2 жыл бұрын
Hus apadithan ninaikkuranga....
@lathak5472
@lathak5472 2 жыл бұрын
Corect 😥 same problem
@IssaiUlagam
@IssaiUlagam 2 жыл бұрын
0⁰
@palanikurinji7024
@palanikurinji7024 2 жыл бұрын
Ssse
@saranyavsb4126
@saranyavsb4126 4 жыл бұрын
நன்றி அம்மா. மாதவிடாய் காலத்தில் கோவில் செல்வது பாவம் சொல்லி இருக்கிறார். நான் ஒரு முறை கோவில் சென்ற போது மாதவிடாய் வந்து விட்டது. அது பாவம் என்று கூறி என்னை மிக கடுமையாக முறையில் திட்டினார் கள். நான் அவர்கள் இல்ல புனிதத்தை கெடுத்து விட்டதாக கூறி அசிங்கப்படுத்தினார்கள். எனக்கு நான் ஏதே தெய்வ குற்றம் பண்ணதாக என்னி கஷ்டம் பட்டு கொண்டு இருந்தேன் இன்று நான் கேட்ட உங்கள் பதிவு என் மனகலக்கதை போக்கியது நன்றி
@indira2050
@indira2050 Ай бұрын
அம்மா, இவ்வாறு கூறி வீட்டில் எந்த வேலையும் செய்ய வேண்டாம் ஓய்வாக இருங்கள் என்று என் அம்மாவும் அண்ணனும் கூறியதாலேயே என் அண்ணி அண்ணனிடம் விவாகரத்து செய்துகொண்டு போய்விட்டார்.வியர்வை போலத்தான் இதுவும் என்னால் வேலை செய்யாமல் இருக்க முடியாது என்று கூறி எதிர்த்து வாதிட்டார்.ஆனாலும் அவர் பட்டமேற்படிப்புவரை படித்தவர்தான்(ஆசிரியர்).
@sirumaruthurlalgudi9267
@sirumaruthurlalgudi9267 4 жыл бұрын
மிக மிக நன்றி அம்மா எனக்கு இருந்த சந்தேகம் தீர்ந்து விட்டது. மிக பயனுள்ள தகவல்.நன்றி.
@sridevigovindaraj3187
@sridevigovindaraj3187 3 жыл бұрын
உண்மை அறியாத மானிடா உண்மை அறிந்து வாழ்வை வாழ்.உன்னதமான வாழ்வு வாழ்வாய். அடியேனுக்கு நன்றி
@kamalachandran3790
@kamalachandran3790 4 жыл бұрын
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததுக்கு நன்றி
@Sanjai-zk3zg
@Sanjai-zk3zg 6 ай бұрын
மாதவிடாய் காலத்தில் முன்று நாட்களுக்கு பிறகு சிவன் கோவிலும் போகலாமா சொல்லுங்க அம்மா 🙏🙏🙏
@shreesakshayapaathra5993
@shreesakshayapaathra5993 4 жыл бұрын
Amma , ur a divine person with great wisdom 😇🙏 We are really blessed to listen to ur preachings 😇🙏
@dhiwandhiwan2198
@dhiwandhiwan2198 4 жыл бұрын
இந்த மாதிரி ஒரு நல்ல பதிவு போட்டதுக்கு கோடி நன்றி இது போல இன்றும் நல்ல பதிவு நீங்க போடனும்
@devilgamer-ey4ef
@devilgamer-ey4ef 2 жыл бұрын
மாதவிடாய் காலத்தில் எத்தனை நாள் கழித்து கோயில் போகலாம்
@valarmathy566
@valarmathy566 4 жыл бұрын
கடவுள் கொடுத்த பொக்கிஷம் நிங்கள் . உங்கள் பதிவு ஒவ்வொன்றும் அருமை .தெளிவான விளக்கம். ஏன் எதற்கு என்று புரியாமல் இருந்த இளம் தலைமுறையினா்க்கு அறிவிலும் ஆன்மிகமும் கலந்த விளக்கம் சூப்பா்மா
@rajrenu3069
@rajrenu3069 4 жыл бұрын
அருமையான விளக்கம் ஓரு மருத்துவரால் கூட இது மாதிரியான விளக்கத்தை கொடுக்க முடியாது மிக்க நன்றி அக்கா
@rajeshwariraju8258
@rajeshwariraju8258 3 жыл бұрын
Supper amma
@padmavathyk3007
@padmavathyk3007 4 жыл бұрын
அம்மா , எத்தனை நாட்கள் முடிந்த பிறகு கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று கூறுங்கள்.
@tamilpoojadecoration8599
@tamilpoojadecoration8599 4 жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம் உங்கள் சேவை தொடருட்டும்
@atchayas4891
@atchayas4891 6 ай бұрын
Positive and negative vibrations depend upon thoughts and actions not on state of body.god loves everone everytime despite in periods or not.Have a pure heart.if your intentions are pure enter temple happily and do worship as you wish.try breaking these rules coz they are only habits.nothing more than that.
@ramyanarayanan5102
@ramyanarayanan5102 3 жыл бұрын
வீட்டில் விளக்கேற்றலாமா.ஏனெனில் நாயா பேயா உழைச்சு கொஞ்சம் நிம்மதியாக இருக்க பக்தியை தவிர வேறெதுவும் இல்லை. கோவிலுக்கு போக தேவையில்லை.ஆனால் வீட்டில் விளக்கேற்றி வழிபடலாமா.ஏனெனில் உருவமாக இருக்கும் இடத்தில் செல்லாதே என்றால்.இறைவன் அருவமாக எல்லா இடங்களிலும் பரவியிருக்கிறானே. என் மனதிற்கு விளக்கேற்றி வழிபாடு செய்வது தவறாக தெரியவில்லை.
@sangeethadakshnamoorthy4942
@sangeethadakshnamoorthy4942 4 жыл бұрын
அம்மா , சில நாட்கள் யாத்திரை மற்றும் வெளியூர் கோயில் செல்லும் போது எதிர் பாராமல் தீட்டு ஏற்பட்டால் அப்போது கோயிலினுள் சென்று இறைவனை தரிசிக்கலாமா அல்லது வேண்டாமா என்று விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும் நன்றி அம்மா .🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@r.rcraft7983
@r.rcraft7983 8 ай бұрын
மிகவும் அழகாக சொன்னிற்கள் அக்கா மிக்க நன்றி 🙏🙏🙏
@suganthig1559
@suganthig1559 4 жыл бұрын
அம்மா நான் பல வேதனையை உங்களிடம் சொல்லி இருக்கேன்.இப்ப நான் மிக வேதனையில் இருக்கிரேன்.நான் முருகனை மட்டும் நம்புபவள்.எனக்கு தெரிந்த அளவுக்கும்.நீங்கள் கூரிய வாறும் அவரை கும்பிட்டு வருகிறேன். ஆனால் வேதனை குறைய வில்லை.என் கணவருக்கு சோரியாஸிஸ் .இருக்கு பல வயத்தியம் செய்து விட்டோம்.பலன் இல்லை . இவ்வளவு வேதனை யிலும் அவர் எனக்கும் என் மகனுக்கும் வேலைக்கி போய் காப்பாத்துகிறார்.அவருக்கு‌ நான் மன தைரியம் மட்டுமே சொல்ல முடிகிறது.நான் என்ன செய்தால் கடவுள் கருவறை செய்வார் கூறுங்கள்.நான் செய்கிறேன்.அது எதுவாக இருந்தாலும் சரி.எனக்கு என் கணவர் உடல் நலம் பெற வேண்டும்.
@GopiGopi-hd9nq
@GopiGopi-hd9nq 4 жыл бұрын
அம்மா இதை பற்றி இன்னும் தெளிவுபடுத்துங்க அம்மா கோடி நன்றி அம்மா
@bhuvaneswarikumar5724
@bhuvaneswarikumar5724 4 жыл бұрын
Correct aa soneenga. Ithai keta piragu anivarkkum buthi varatum.
@letchumyletchumy6232
@letchumyletchumy6232 4 жыл бұрын
Arumayana pathivu , mikka nandri akka god bless u & familly🙏🙏🙏
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 4 жыл бұрын
புதிய சமுதாய பெண்களுக்கான அருமையான விளக்கம் நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@jayarajamudhan9781
@jayarajamudhan9781 2 жыл бұрын
அறிவியல் ரீதியான தகவல்களை மட்டும் பகிரவும் சகோதரி...
@devakik1851
@devakik1851 2 жыл бұрын
Super mam. Thank you 🙏🏽🙏🏽 Vaazhga valamudan 🙏🏽
@indhirapinky9756
@indhirapinky9756 2 жыл бұрын
முருகன் கோவிலுக்கு போகலாமா
@sudhathevarthevar6415
@sudhathevarthevar6415 3 жыл бұрын
Super padivu amma 🙏🙏unga video yellame na pathu irukken yenaku romba pidikkum neega naala pesuringa
@manjulaparthasarathy260
@manjulaparthasarathy260 4 жыл бұрын
Arumai Amma keep continue your service God bless your family
@kaleeswari6259
@kaleeswari6259 Жыл бұрын
அம்மா மாலை போட்ட பின்பு மாதா விடாய் ஆனால் என்ன செய்ய வேண்டும் அம்மா
@saaimanju841
@saaimanju841 Ай бұрын
அம்மா. நீங்கா தெய்வம் தான்
@sadhanasuperakkamithra7818
@sadhanasuperakkamithra7818 4 жыл бұрын
Super amma. மிகவும் தெளிவாக புரிந்து கொண்டேன் .நன்றி அம்மா.
@rvasanthkumar4129
@rvasanthkumar4129 2 жыл бұрын
00
@anpuramani6532
@anpuramani6532 Жыл бұрын
நன்றி சிறந்த முறையில் விளக்கம் தந்துள்ளீர்கள்🙏
@santhamilselvimuthu4171
@santhamilselvimuthu4171 2 жыл бұрын
மேடம் தாங்கல் கொடுத்த பதிவுகள் அனைத்தும் ஒவொன்றும் உள்ளத்தை தெளிவு படுத்துகின்றது
@gopinathgaming9311
@gopinathgaming9311 2 жыл бұрын
சக ஷூ ஊ நான் என் வ ஹம் ஹ்ம்ம் ர ஐக் அஇபழல பல ஓம் ஹம் ஷூ ஷூ ஹம் ஹ்ம்ம்
@avinashabi7409
@avinashabi7409 3 жыл бұрын
Ippellam enga rest kudukuranga daily routine work usual seidhukitu dhane irukom by jaya
@vinayagamvinayagam7220
@vinayagamvinayagam7220 3 жыл бұрын
𝙲𝚘𝚛𝚛𝚎𝚌𝚝
@subbulakshmi5604
@subbulakshmi5604 3 жыл бұрын
Ssss
@rainbowcolour6645
@rainbowcolour6645 2 жыл бұрын
True
@rishikesh8512
@rishikesh8512 2 жыл бұрын
சரியான பதிவு நல்ல விளக்கம் ரொம்ப நன்றி அம்மா
@mageshlakshmi3730
@mageshlakshmi3730 4 жыл бұрын
"அம்மா" மகிழ்சிகலுடன் , நன்றிகள் பல!
@chanakyagan
@chanakyagan 4 жыл бұрын
very useful for men too thanks we men we need to know all this truths behind what our ancestors used to say : their wisdom is no more to be doubted : very profound and scientific ..WE are Tamils from the french speaking REUNION island where Hindus constitute a good chunk of the population and this channel is very very useful
@shalinik179
@shalinik179 Жыл бұрын
மாதவிடாய் காலத்தில் பெண்கள் சோமவாரம் விருதம் எடுக்கலாமா?
@yuvaranisasikumar6556
@yuvaranisasikumar6556 2 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் நன்றி சகோதரி ♥️♥️👍👍🙏🙏
@kalaivani1548
@kalaivani1548 3 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு. மிக்க நன்றி சகோதரி.
@alvantharsamantam87
@alvantharsamantam87 3 жыл бұрын
👍👍👍👌
@sumathi8504
@sumathi8504 4 жыл бұрын
Excellent sister. Thanks.
@Dhiyash11212
@Dhiyash11212 4 жыл бұрын
உங்கள் ஆன்மீக சொற்பொழிவு மிகவும் அருமை சகோதரி
@malarvizhi4237
@malarvizhi4237 4 жыл бұрын
பல நாள் குழப்பம் தீர்ந்தது நன்றி
@tamilisaik1599
@tamilisaik1599 4 жыл бұрын
Enna oru azhagana pathivu mam....clear and neat ur information mam....evlo peru youtube la solraga aana nega solra onu onum avlo thaeliva unmaiya matum solriga...thank u mam🙏🏻🙏🏻🙏🏻
@karpagamselvadurai1212
@karpagamselvadurai1212 4 жыл бұрын
நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை ஆனால் இப்போது நிலைமை வேறு மாதிரி உள்ளது தனி குடித்தனம் செய்பவர்கள் அனைவரும் தலைக்குளித்துவிட்டு ஒன்றாக த்தானே இருக்கவேண்டியிருக்கிறது அம்மா அதற்கு ஒரு பரிகாரம் கூறுங்கள் மூன்றாவது நாள் குறித்து விட்டு மஞ்சள் கரைத்து தெளிக்கிறோம் பிறகு வீட்டையும் துடைத்து விடுகிறேன் ஆனாலும் மனதிற்கு ஒரு சிறு சஞ்சலம் இருக்கிறது தயவுசெய்து கூறுங்கள் பீளீஸ்
@esprangasri5067
@esprangasri5067 Жыл бұрын
மாதவிடாயின் போது, கோவிலில் கவசம் உள்ளது அதனால் போகக்கூடாது சரி. வீட்டில் பூஜை அறையில் ஏன் போகக்கூடாது? ஏன் சாமி கும்பிட கூடாது? மனதில் பட்ட கேள்விக்கு பதில் தெரிந்து கொள்ள கேட்டேன். தவறாக எண்ணியிருந்தால் மன்னிக்கவும் 🙏
@vasanthim2957
@vasanthim2957 4 жыл бұрын
Super mangai arumaiyana thagaval nigal oru thagaval kalanchiyam ungal nayanam en kulanthikum amaiya kadavalidam prathanai saigiraen nigal en tholi endru en uravugal anivaridamum solli perumai paduvan athu alapariya santhosam mangai valakil vetri adinthu government velai kidika enakaka pathivu podunga please please please
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாய வாழ்க
@sirumaruthurlalgudi9267
@sirumaruthurlalgudi9267 4 жыл бұрын
இருப்பினும் ஐயப்பனுக்கு மட்டும் ஏன் ஆகாது? மாலை அணிந்தவர்கள் பார்க்கவே கூடாது என்பதன் கருத்து என்ன ? அம்மா விளக்கம் கூறுங்கள்.
@AthmaGnanaMaiyam
@AthmaGnanaMaiyam 4 жыл бұрын
வாய்ப்பு வரும்போது பதிவிடுகிறோம்
@nakamani.snakamani.s5732
@nakamani.snakamani.s5732 4 жыл бұрын
Eppo enga rest kidaikuthu .antha nerathilayum workthan maximum ladysku.
@j.ilavarasivarasi195
@j.ilavarasivarasi195 3 жыл бұрын
Neenga pesurathu ketukite irukalam pola iruku mam speech super explain super
@vengadeshvkks3243
@vengadeshvkks3243 4 жыл бұрын
அம்மா ,எனக்கு உங்க பேச்சு ரொம்ப பிடிக்கும் ,நீங்க சொல்ர விசயங்கல என்னால எது முடியுமோ அத கண்டிபா செய்வேமா,உங்கல நேர்ல பாக்க முடியுமாமா?
@vijeasj5577
@vijeasj5577 4 жыл бұрын
அம்மா பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை சரியாக எந்த தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும் சொல்லுங்க அம்மா
@Dynamic_uprights
@Dynamic_uprights Жыл бұрын
எனக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றுதான் அதாவது கடவுள் யாரையும் வித்தியாசத்தோடு பார்ப்பதில்லை சிலர் கூறுவர் மாதவிடாய் என்றால் ஆண் தெய்வங்களுக்கு ஆவாது என்று ஆனால் அது உண்மை இல்லை தெய்வம் அப்படி சொன்னதா என்ன?
@devasarvesh5693
@devasarvesh5693 Жыл бұрын
Mmm
@kannammam919
@kannammam919 7 ай бұрын
Tq
@massstatustamilhd185
@massstatustamilhd185 4 жыл бұрын
அம்மா மிகவும் மகிழ்ச்சி நன்றி அம்மா அடுத்த வீடியோவை கான ஆவலுடன் காத்திருக்கிறேன் love you ma உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்கிறோம் அம்மா
@venkatprasad3094
@venkatprasad3094 3 жыл бұрын
Excellent amma, mikka nanri, oru aanaga pengalai unarvadharkku peridhum udhavugiradhu
@malinisurenmalinisuren1733
@malinisurenmalinisuren1733 Жыл бұрын
அம்மா 3 ஆம் நாள் அம்மனுக்கு காப்புகட்டி பால் குடம் எடுக்கலாமா சொல்லுங்க அம்மா
@deepajanarthanan6563
@deepajanarthanan6563 2 жыл бұрын
Sivavaakkiyar siddhar yaezhudhiyadhil, pengal maadhavidaai kaalaththilum kadavul Shivarai vanangalam enru koori irukkirar Manadhai, udalai thooimaiyaaga vaiththukka vendum. Theettai aandavan paarppadhillai. Bhakthiyai dhan parkkirar. Kindly see to this.
@kavithasrikanth6529
@kavithasrikanth6529 4 жыл бұрын
Very detailed information mam thank u so much mam. The way of scientific reasons u explained was very very EXCELLENT mam. U r great mam👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌
@chillyqueen1566
@chillyqueen1566 2 жыл бұрын
அருமையான செய்தி ❤️ like it very much ....
@oldisgold5801
@oldisgold5801 2 жыл бұрын
நாம் கோவிலுக்கு பால்குடம்.தீர்த்தகுடம்.முளைப்பாரி.அக்ணிசட்டி இப்படி பல நேமிதம் செலுத்த காப்பு கட்டுவோம் கட்டி 8 நாள் விரதம் இருந்து நேமிதம் செலுத்துவோம் அப்படி அந்த 8 நாள் இடைப்பட்ட நாளில் மாதவிடாய் வந்தால் சாமி நம்ம நேமிதத்த ஏத்துக்கவில்லைணு ரொம்ப வருத்தமா இருக்கு அம்மா அப்படி உள்ள காலகட்டத்தில் நேமிதம் செலுத்தலாமா கட்டாயம் விளக்கம் தாருங்கள் அம்மா
@poigaimulaiparivalarppu
@poigaimulaiparivalarppu 2 жыл бұрын
நேர்த்திக்கடன் செலுத்தலாம்
@renukar6846
@renukar6846 4 жыл бұрын
Amma husband and wife sernthirunthaal. Kandipaga thalaikku kulikkanuma? Udambukku mattum kulithu vilakku yetralama? Yenakku athigama thalai vali varum. Please🙏sollunga🙏🙏🙏🙏🙏
@rukmanibalan4358
@rukmanibalan4358 4 жыл бұрын
Romba Nalla sonneenga Amma. Thank you🙏🙏🙏. Waiting for the next part. I too have that question in my mind.
@sathanakuttychannel8509
@sathanakuttychannel8509 4 жыл бұрын
Madam ungala enaku romba pidikum nega ethu sonalam nan follow paniruven you are telling use full msg thanks mam
@aiswaryalaxmi5064
@aiswaryalaxmi5064 4 жыл бұрын
Tell us abt Gomathi sakaram mam
@bhavaninagarajan3905
@bhavaninagarajan3905 Жыл бұрын
Mam very good explanation, but nowadays where ladies are getting rest. They are still stressed. Thank you very much
@sseetha7956
@sseetha7956 4 жыл бұрын
மிக்க நன்றி.கோவிலுக்கு போக கூடாது ஆனால் கடவுளை நினைக்கவும் கூடாதா
@jayalakshmivijayakumar9018
@jayalakshmivijayakumar9018 4 жыл бұрын
வணக்கம் அம்மா, பல நாள் கேள்வி மா, அழகாக தெளிவுப்படுத்தினீர்கள். நன்றி மா🙏🙏
@praba2881
@praba2881 3 жыл бұрын
Miha mukyamana tahaval.tandulleerhal SAHOTARI romba nandri oru pennin perumayai ivvalavu arumayaha vilakki punitam endru vilakki ulleerhal pengalin udal ,manam irandaum Aangal purindukollum vidattil matrum Arivyel poorvamahavum vilakki yatarkku mikka nandri SAHOTARI SHANTHI AMMAPET SALEM
@deepadeepa4128
@deepadeepa4128 9 ай бұрын
அழகான தெளிவு
@shreesakshayapaathra5993
@shreesakshayapaathra5993 4 жыл бұрын
Great speech mam 😇🙏 Some channels provide a lot of superstitions beliefs of Hinduism , but u are one among d few pol who give spiritual remedies & information with proper proof and analysing 😇🙏
@ramssona6918
@ramssona6918 4 жыл бұрын
தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பிராணாயாம தியானம் பற்றி பதிவிடுங்கள் நன்றி திருமதி ராமலிங்கம்
@davidanjalidavidanjali359
@davidanjalidavidanjali359 2 жыл бұрын
அம்மா நான் உங்களின் தீவிர பக்தை எம் ஏ பிஎட் பி எச் டி தமிழ் படிக்கிறேன் தமிழ் அன்னையே என் வணக்கம்
@venkateshmudaliar8360
@venkateshmudaliar8360 Жыл бұрын
நல்ல கருத்து சொன்னதுக்கு நன்றி ஆரணி சைதாப்பேட்டை என் வெங்கடேசன்
@arunknn6
@arunknn6 4 жыл бұрын
Since mentioned about shakthi peetam madam plz do make a video about all the shakthi peetam and there significance
@saivarshan821
@saivarshan821 2 жыл бұрын
Well said Amma, decently told to all gents to respect women on periodically time Amma. Thank you very much Amma,,🙏🙏🙏
@radhachandran5627
@radhachandran5627 3 жыл бұрын
Your speach very nice my role model🙏🙏🙏
@aparnakaviya1483
@aparnakaviya1483 2 жыл бұрын
மிக்க நன்றி ௮ம்மா🙏🙏🙏
@nagerakumar6187
@nagerakumar6187 4 жыл бұрын
Vanakkam sister Arumaiyana pathiu thank you so much 🙏🙏🙏
@kavithasanju2570
@kavithasanju2570 4 жыл бұрын
Thanks amma for all ur useful informations. Even yesterday's also ma. God bless you forever ma
@angeeswarisubramaniam2806
@angeeswarisubramaniam2806 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@KarthiKarthi-dh9tz
@KarthiKarthi-dh9tz 7 ай бұрын
பழிதீர்த்தபதிவை தனியாக ஒரு முறை பதிவு செய்து
@baskarbabuv8942
@baskarbabuv8942 4 жыл бұрын
Madam excellent romba azaga sonninga . Nandri Madam
@arunkaviya3788
@arunkaviya3788 4 жыл бұрын
அம்மா மிக நன்றி உங்கள் கருத்து எங்களுக்கு மனதுக்கு மகிழ்ச்சி தருகின்றது மிக அதிக கருத்துக்கள் கற்றுக் கொள்ள வேண்டும்
@03-akshayasri.s85
@03-akshayasri.s85 2 жыл бұрын
மாதவிடாய் காலத்தில் (4வது நாள்) கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாமா??
@ragavendranc6007
@ragavendranc6007 2 жыл бұрын
4கம் நாள் எண்ணை வைத்து கூழிக்களாம
@ragavendranc6007
@ragavendranc6007 2 жыл бұрын
மூன்றாம் நாள் மரத்தால் நான்காம் நாள் எண்ணை வைத்து கூலிகளமா
@gomathiharinika1428
@gomathiharinika1428 4 жыл бұрын
நல்லா தகவல் நன்றி அக்கா
@subramanianvadivel1247
@subramanianvadivel1247 4 жыл бұрын
ரொம்ப நாசுக்கா சொல்லிட்டிங்க.....சிறப்பு
@hariprasath9122
@hariprasath9122 Жыл бұрын
Amma romba nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@neelakandanj6972
@neelakandanj6972 2 жыл бұрын
நன்றி நல்ல பதிவு
@seethasiva1655
@seethasiva1655 3 жыл бұрын
Amma nan periods day finish achunu nenachu murugan kovil Poitu vandhuten vetuku vandha afternoon pakren period finish agala teriyama paniten idhunala edhum agathula sister pls rly me sister
@S.L81
@S.L81 2 жыл бұрын
சகோதரி தங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் உண்மை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்.நமது முன்னோர்கள் அறிவாளிகள்.
@sutharsansasikala1948
@sutharsansasikala1948 2 жыл бұрын
No not at all
@sutharsansasikala1948
@sutharsansasikala1948 2 жыл бұрын
Eppo naanka valarchi adanjidam so pokalam. Kadavul thanthathu thaan ethu
@vidyalakshmi7450
@vidyalakshmi7450 4 жыл бұрын
Arumaiyana pathivu. Noorandu kalam Vazhga valamudan. Thodarga thangalin sevai
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 25 МЛН