Amma Veetla naan guest. Kanavan veettil naan velaikari.
@mhmdaathif7 ай бұрын
Aunma thn
@malarthaimalar96217 ай бұрын
😂😂😂
@PriyaThiru-tv3yi7 ай бұрын
Same pinch pa...amma vituku pona kuda Ella velayum namba than seiyanum.....mamiyar vitula hus ku shoe la arambichi towel varaikum namba than pannunum...romba kodumai
@ramyaparthiban19667 ай бұрын
Same...
@poongavanam62826 ай бұрын
Chellam mommy's
@janeausten33978 ай бұрын
திருமணம் இருவருக்கும் நடக்கும் போது திருமணத்திற்கு பிறகு பெண் மட்டும் எதற்கு கணவன் வீட்டுக்கு செல்ல வேண்டும்?????? தனி குடித்தனம் செல்வது தானே நியாயம்??? ஆண் மட்டும் தன் பெற்றோருடன் இருக்க வேண்டும், பெண் மட்டும் எல்லாவற்றையும் விட்டு வர வேண்டுமா
@ixa033vijiv37 ай бұрын
You're 💯 correct
@SarithaSaritha-nc5kc7 ай бұрын
10000000000 டைம்ஸ் கரெக்ட் பட் யாரும் ஒதுக்குறது இல்ல 😓
@RaniRani-in3ph7 ай бұрын
Yes 100000000000000
@sureshleela7657 ай бұрын
Nan Kati kudutha oorla irukanum,enoda nathanar marriage agi 15 year Achu innum husband oda Amma veetla tha irukanga 2 kids iruku Nanum en husband um conceive a irukum bothu oru nal mamiyar veetla irundha porukathu. Anniku night malailaye veliya vandhutom .
@salamathbegum67896 ай бұрын
My@@sureshleela765
@SasiParamesh3 ай бұрын
அம்மா வீடு தான் சொந்த வீடு
@GowdhamGowtham8 ай бұрын
நல்ல வேளை எனக்கு நாத்தநாவே இல்லை 😮😂❤
@ramashanthishanthi56018 ай бұрын
Mameyaru one world 🌎 same me😢
@NeshamalarNesha7 ай бұрын
எனக்குதா but மாமியாரும் 10நாத்தநாருக்கு சமன்
@ramashanthishanthi56015 ай бұрын
@@NeshamalarNeshasuper same my life
@BerthinaGopal4 ай бұрын
😂😂😂
@saleemsaleemsaleemsaleem28084 ай бұрын
எண் மணைவிக்கு அம்மா இருந்தும் இல்லை கல்யாணத்திற்கு பிறகு எண்வீட்டில் மாடு மாதிறி வேலைசெய்கிறாள் ஆணால் வீட்டில் அவள்தான் மகாராணி அவள் வைத்ததே சட்டம் அதையும் நாண் ரசிக்கிறேன் ❤❤❤
@geethaanjali77813 ай бұрын
Madu matheri ethuku Vela vankeringa help pannalamla anna
@priyadharshinik1451Ай бұрын
😂
@mathew708227 күн бұрын
Apo madu Mari Vela vakkuvea solllupo maharani ah en da eh mrg ah poi sollitu eruka
@Kalai63126 күн бұрын
Madu maarina velakarithana😂😂
@ramyaguhan23028 ай бұрын
உண்மையில பெண்களுக்கு ரெண்டு வீடும் இல்லை. அண்ணன் தம்பிக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் பொறந்தவீடு இல்லாம போகுது. மாமியார் இருக்குற வரை அதுவும் எங்க வீடு இல்லை.
@ramashanthishanthi56018 ай бұрын
Super 1000 correct
@umaramasubramanian54438 ай бұрын
Very true.particularly after parents death the free way to come and go is lost.
@jayapriyam43437 ай бұрын
True
@maragathamb82027 ай бұрын
❤
@sugasugandhan73607 ай бұрын
💯💯💯😥😥
@arunbharathi96433 ай бұрын
இரண்டு வீடும் இல்லை மரணம் ஒன்றே நிம்மதி
@RajuDuraisami2 ай бұрын
பெண்ணின் அறிவு,அன்பை பொறுத்து இரண்டு வீடும் அமையும் ❤❤❤❤❤❤
@faithingod35067 ай бұрын
என்னை இரண்டு வீட்டிலுமே வேலைக்காரியாக தான் பயன்படுத்தினார்கள்.
No puguntha veedu no purantha veedu only my husband my kid's in my house my family ❤️eppo tha Happy a erukkom
@ashwinimagesh22258 ай бұрын
Correct nga enakum athe than
@sindhiyar47398 ай бұрын
Enkum
@geethanjalistudios18008 ай бұрын
Yes nanum
@Ushabharathi3038 ай бұрын
Yes pa set agalana thani kudithanam better ellaina en veedu en porul en pillai en kudumbamnu sollumpothu nama yaru anga yarame venamnu namma family mattum pothumnu vazhum vazhkkai tha nnimmathi tharuthu sila nerathula 😊
@yathninaga69938 ай бұрын
Mm rtç gllwsre1yuhh3❤²@@ashwinimagesh2225
@jothikannan23738 ай бұрын
பிறந்த வீடு மட்டுமே
@ammakanakku5518 ай бұрын
அம்மா அப்பாவுக்கு பின்னர் பிறந்த வீடும் இல்லை. புகுந்த வீடும் இல்லை
@ramashanthishanthi56018 ай бұрын
@@ammakanakku551ssss
@yamuna-f9h7 ай бұрын
எந்தகாலத்திலும் மாமியார் அம்மாவாக முடியாது அதுக்காக அம்மாவும்மாமியார்தான்😢😢
@SasiParamesh3 ай бұрын
நிம்மதியா சாப்பிடக்கூடிய முடியாது மாமியார் வீட்டில்
Amma veedu Amma veeduthan❤ mamiveedu mamieeduthan😢
@HtfBftf8 ай бұрын
Nan kalayanam panikave Maten😌❤️. Freedom ah irukanum Amma appa va pathupen no marraige✨
@Jayanthi1867 ай бұрын
நல்ல முடிவு மா
@Forest27636 ай бұрын
I'm 25 years now.l love freedom. No marriage. Single life is most happy life in universe.😂🎉😊
@VRani-xb6np6 ай бұрын
Athuku parents othukka mattanga pa nanum single best life nu marriage no sonnern ana kekala ana 😢😢😢
@Forest27636 ай бұрын
@@VRani-xb6np உங்கள் முடிவில் உறுதியாக நின்றால் பெற்றோர் கேட்பார்கள்.🤗
@varshu_tae1436 ай бұрын
Best dicission 🎉 don't marriage
@bhuvansharukh74944 ай бұрын
திருமணம் - பெண்ணை பிரித்து கொண்டு செல்வது தனிக்குடித்தனம் - ஆணை பிரித்து கொண்டு செல்வது பெண் மனம் உடைந்தால் பரவாயில்லை. But ஆண் மனம் உடைய கூடாது ( பாகுபாடு )
@JayaPerumal-mk5ur3 ай бұрын
மொத்தத்தில் சொந்த வீட்டில் நடக்கிறது எல்லாம் சூப்பரா சொல்றீங்க வாழ்த்துக்கள்
Kitchen ah vita matengana nanga thani kudithanam poirathu tha nallathu
@ramkrishna41884 ай бұрын
Red dress akka soltrathellam enakku apdiye set akuthu 👏👏👏
@sathiyaprabha93716 ай бұрын
Nama thaniya pona tha namakku sontha veedu.. amma veetla after mrge guest, mamiyar veetla innoru veetla irunthu vanthava pechu edupadathu...
@vijayan86686 ай бұрын
Enaku enga maamiyar veedutha because enaku maamiyar ella maamanaarym ella enaku amma veedum pudikathu enaku en husband kuda erupathuthan pudichieruku enaku 2 kulantha pirantha appokuda na en husband kuda tha eruthen 😊
பழங்கால கட்டமைப்பு உடையும் போது சமுதாய சீர்குலைவு வர போவது உறுதி....காலம் கடந்த பின்னர் புரியும் 😊
@SathiyarajSathiyaraj-i8h4 ай бұрын
Enaku 2veedum happy than enaku kasta pattu valarthen all work senjituven na varalanu than nenaipanka mamiyar enna maka mathire pakku vanka 2 Amma 2appa pathukuvanka
@Zacky-Lolita6 ай бұрын
4:37 absolutely 💯
@ASusimaryАй бұрын
Mother's house is best
@KumarKumar-kt1ew2 ай бұрын
உண்மை
@sulaimansd93582 ай бұрын
Yennaku yellam irunthum illai iam very happy
@SurprisedCanoe-nd4it6 ай бұрын
Enaku mamiyaar ella eppo aana enga mamiyaar nalla pathukutanga adhuku na avangala miss pandra eppo na ennoda husband pasanga eruko alhamdulilah nalla pathukuraru ennoda husband
@levingstan5 ай бұрын
I use air fryer daily
@susila194944 ай бұрын
புகுந்தவீடு தான் சுதந்திரம்.
@ramashanthishanthi56018 ай бұрын
Ssss100 yellow dress correct me like
@pakialechumypakia1328 ай бұрын
😂True true
@chenbagam42627 ай бұрын
First la erundha andha akka sonnatuthan en life la 😢
@priyankap71502 ай бұрын
Rendu veetulayum enakunulam oru idamum ila. Amma veetla inoru ponu vandutanga avangaluk dan anga urimai i know. . Mamaiyar veetla avanga ponnu ku urimai. Adhuvum unmai. Idhula enga innor idam engayum ila. Yengayum yaarumavanga family vishayam discuss pana ena koopdrathu ila. Iladha nerathulayum. Anupi vitum dan discuss panranha. Oreh vishyam amma veetla solidranga . Mamiyar veetla solradhu ila. Avlodan
@sruthimeena37827 ай бұрын
Same that yellow saree situation is me
@infotech52834 ай бұрын
evlo risk aprm yeduku mrg panikanum😂
@Bala-xy2ho2 ай бұрын
Amma vedutha 😊
@Sangeethajayaseelan-lx6pt5 ай бұрын
Amma house best sir
@DeepaParthi-rw2rd6 ай бұрын
Enaku maamiyar veedudhan best
@SriLatha-t9i6 ай бұрын
My mother in law the same as
@nithyasvlog66684 ай бұрын
Amma veedutha heaven
@karpakams19276 ай бұрын
Enakku nathanaru illa but athuku bathila koluthanaru errukan
@babymurugesan.11268 ай бұрын
என் மாமியார் எங்க கூட இல்லை நல்ல வேல என் மாமிக்கு சமைக்க தெரியாது தப்புச்சேன்😂😅😊
@FlowerHarith4 ай бұрын
என் வீட்லயும் same என்னோட ஹஸ்பண்ட் யே சொன்னாரு என்னோட அம்மா போட்டோ ஆஹ் வைக்க வேண்டாம் னு
@bhakiyalakshmil7 ай бұрын
பிறந்த வீட்டு இருக்குங்க புகுந்த வீடா இப்படிப்பட்ட வீடு இருக்கா வாந்த அன்றைக்கே குடும்பத்த எப்படிங்க பிரிக்க வேண்டும் என்று வருகின்றனர் ❤
@RemiLeo-l4v4 ай бұрын
Enakku puguntha v2la than na independent ah irukken.
@ThillainayakyThillainayaky8 ай бұрын
Rendu veedum illai. 😢😢😢😢
@sherwin.r10306 ай бұрын
Enakku amma veedu tha enjoyment
@vijayalakshmiv46924 ай бұрын
Kandippa maamiyar veedu than. After marriage amma veedu is secondary one than.
@Day-Stream7 ай бұрын
Ada pongama na padura kastam erukke mamiyara erupathu periya pavam
@vinishroy4038 ай бұрын
இக்காலத்தில் ஆண்களே பாவம் 😢😮
@ixa033vijiv37 ай бұрын
Nalla solluva
@dharshuLoL-b47 ай бұрын
Nadutheruvla pichaiedukarano
@PitchaiammalL3 ай бұрын
@@dharshuLoL-b4gjkkl 5:46
@kalasrikumar83313 ай бұрын
Before marriage buy a house or rent … then marry talk each other and decide… pl girls you have to be smart too 🙏🇨🇦please talk each other before marriage… like abroad people.
@vanajarani3277 ай бұрын
பெண் வீட்டில் 100 சவரன் நகை வேண்டும் கார் வேண்டும் வரதட்சணை வேண்டும் என்று கேட்டால் பையன் தான் அடங்கி போக வேண்டும் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு பெண்ணை அடக்க முடியாது சில மாமனார்கள் மாமியார்கள் திருந்தினால்முதியோர் இல்லம் இல்லாமல் போய்விடும் ஆண் பிள்ளைகளை பெற்று விட்டோம் என்றால் மூன்றாவது ஒரு கொம்பு முளைத்து விடுகிறது இந்த மாமியாருக்கு ஒருத்தி மகனை வாழ வைக்கிறாள் என்றால் அவளை நீ அவர்கள் அனுசரித்துப் போக வேண்டும் அடக்கி ஆள நினைக்கக்கூடாது