எல்லாம் பவுன் என்று சொல்லி சந்தோஷம் கொள்கிறார்கள் அதில் எவ்வளவு செம்பை வாங்கி ஏமாந்நிருக்கிறார்கள் என அறியாமல்
@karthiksubramanian95962 сағат бұрын
இவங்க எல்லாம் பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபாய் காசு போடுவாங்களா
@geethalakshmi11317 сағат бұрын
😢😢 society paartha, bayamaa irukku. Human is 😅 becoming what😢
@r73josephine6910 сағат бұрын
.machine ..on auto_pilot
@mathangiramdas919315 сағат бұрын
தங்கம் சேமிப்பு. அவசரத்துக்கு உதவும். ஜீன்ஸ், செருப்பு எல்லாம்.வீண் செலவு. சேமிப்பு இல்லை.
@vetrieditzofficial13 сағат бұрын
Nee podatha..
@mathangiramdas919313 сағат бұрын
@vetrieditzofficial போட வேணாம்ன்னு யார் சொன்னா? அந்த நிகழ்ச்சியின் தலைப்பு என்ன? தங்கம் vs ... அதுக்கு பதில் இது. நீ loose மாதிரி புரிஞ்சுக்காம எதிர்க்கனும்ந்னு எழுதாதே. ஜீன்ஸ்க்கும் modern dressக்கும் எதிரி அல்ல நான்.
@AnishaAni-tc5dz10 сағат бұрын
திருடா திருடா கவனிங்க இவர்களை
@AnishaAni-tc5dz10 сағат бұрын
Locker ல வச்சது கூட திருடு போனா பேங்க் பொறுப்பில்லை.அடமானம் வச்சா வட்டிக்கட்டணும்.appraiser சுரண்டி எடுத்திருந்தார் அவர் வேலை அது தான்.
@ramanikrishnan40876 сағат бұрын
Bank l FD podarathu better
@kalpanabala545Сағат бұрын
Gold potta relatives mathikuranga... 💯 True....ennoda amma veetu relatives mosam
@Lazytobusymom15 минут бұрын
Me too investing money on gold but not only on gold ornaments.. pathu jewels la potathu kuda illa 😂 simple designs best you can save on wastage
@Radikalaw2510 сағат бұрын
நல்ல நேரம் ஸ்ரீ லங்கால பிறந்தோம்...
@mahamaha46476 сағат бұрын
ஈழம் ❤
@selvychristy19652 сағат бұрын
நானும் ஈழம். கனடாவில் இருக்கிறேன். இதைப்பார்க்க சிரிப்பாக இருக்கிறது. இப்போழுது நகையை bank இல் பூட்டி வைத்து விட்டு covering நகைகளை விதவிதமாக அணிகிறார்கள்.
@chitrap295128 минут бұрын
Gold haters are living is called high life style . It is very decent look and beautiful. The gold likes people - they are saving as property. They are not thinking about aesthetics about look - wearing more jewels than marriage it is not necessary and safety .
@sjayalakshmi195213 сағат бұрын
இத்தனை திமிர் இருந்தால் உருப்படவே முடியாது
@MinervaMolly11 сағат бұрын
இப்படியெல்லாம் அலட்டிக் கொள்வது .நன்றாக இல்லை. முகத்தில் புன்னகை தான் அழகு.
@paulinekanchana331710 сағат бұрын
Gold is also one of the metals nothing more than that be simple
@AnishaAni-tc5dz10 сағат бұрын
எனக்கு மிக ஓவரா நகை போடரவங்களையே பிடிக்காது.மண்டைல மற்றும் நிலம் வீடு ஒண்ணுமில்லாதவங்க தான் வெளிப்புறம் காட்ட ஆசைப்படுவாங்க.
@lalithagandhi95763 сағат бұрын
Gold .......it's useful because family ku oru emergency helpfula irukum.....
@durgadevi51627 минут бұрын
Investment ah mattum paakkanum... Not a status ,ketthu
@Tamil6663032 минут бұрын
Troll podama podunga all episodes bro
@madhu-je7su7sa7pp7aСағат бұрын
Chandiramukki aayakal jwel gold gang😂
@Mathappan9077Сағат бұрын
இந்த நகை போட்டு இருக்கிறவங்க வீட்டுக்குள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் அனுப்புங்க
@abijohnson294210 минут бұрын
எதுக்காக வருமான வரித்துறை அனுப்பணும். இது வாங்குனதுக்கு பின்னாடி இருக்கிற உழைப்பு இருக்கும்னு யோசிக்க மாட்டாங்களா
@AnishaAni-tc5dz9 сағат бұрын
தங்கத்தில நிலத்தில சொன்னிங்க தானே தங்கத்த விட தமிழ்நாடு நிலத்திற்கே மதிப்பளிக்கும்👌👌👌👌👌👍👍👍👍👍😍😍😍😍😌
@balasoudjananemanicasswamy18322 сағат бұрын
அவ்வளவு மரியாதை கொடுத்து வரவேற்கப்பட்டவர்கள் அங்கே எவ்வளவு கௌரவமாகவும் மற்றவரை அவமதிக்காமலும் இருப்பார்களோ
@suresha46488 сағат бұрын
Niraya gold vantha sapudurathu vaivaliya sappuduvangala Illa veramathiri sappuduvangala
@nalinil.v812515 сағат бұрын
Sir..example ku ..yenga MLA sir .yen status ku nee illema..yenaku vena nu sonna Naa yedhuvum badhle sollanme veliya vandhuduve....but..silar poga matanga back..argue seyuvanga sir..becaz..monthly govt.pension..permanent source adha parthu vandhavunga..back poga matanga..money parthu vandha argue panuvanga ..but...Naa apudi ille sir..Naa propose ye pannale..becaz..yenaku piduchalum status idikidhu..so..poga koodadhu nu pogale ..Yenna Madhiri think panirundha poyyi solla matanga...panatha parthu vandha..vida matanga..adhu difference...sir ..
@chitraramani691111 сағат бұрын
Episode no pls
@kanchanavasudevan2181Сағат бұрын
How do they manage to buy all this? 😮
@renukadevirenukad915749 минут бұрын
Theriyala...
@sudhakar864610 сағат бұрын
Uzhacha kasu pola theriyalaiya😂
@kavithaliyasri12392 сағат бұрын
Eillatha appo yellarutaium poi pesuve ippo kasu panam nagai irukku athunala yarukitaium pesamate etha solla asingama illaya kasu panam irunthalum illatium yeppavum ore mari irukanum namma kitta irukunu anavama iruka kudathu irukunu soldrathu illanu solla vaikkum kalam so eyalpa irunga
@renukadevirenukad915747 минут бұрын
Iva periya appadiye Elizabeth Rani...yaru kittayum poi pesa mattalam...enna enna solra parunga sis...thimiru
@ajilageorge524034 минут бұрын
Gold is good but their attitudes very bad
@NithiyaBoutique-u9zСағат бұрын
😂😂😂😂😂😂😂😂
@renukadevirenukad915750 минут бұрын
Gold swmikarathu nallathu tha... But evanga sollura reson ellam kevlama iruku....kongu belt la vanthu paarunga ellorum kilo kanakula vechurukanga perumai adichukarathilla. Oru Kodi mattum tha poduranga...simple oru bangle avlo tha..
Naa yevalavu potirukanga nu parka maate sir..😊..appearance parpe...yepudi irukanga nu..i mean naama plat form la vaangana kooda naama pota adhaku Azhagu varanum..apudi dha Naa think pannuve .see...vudal full la jewels potu..costly saree wear pannalum ..andha parka appearance Iruku illinga .adhu yepudi irukunu parpe..i mean yerumaatuku vudal full a jewels potu nalla oru costly saree katti vitta naama parpoma...so...yevalavu costly kidayadhu..yepudi appearance nu dha Naa observe pannuve...Naa thawara sollale...konjam naama parka nalla irundha indha Madhiri additional a gold potu .costly saree katti express panna thevai ille...so..good health...and skin issues illame......healthy a vachikita mela sonnadhu thevai ille sir... idhu yenoda personal opinion...from long back .i mean yenoda college days lendhu Naa ipudi dha think pannuve..Naa mattum ille..yenoda inum students kooda naanga ipudi dha pensipom...avunga kooda ipovum nalla rich dha..but...romba potukinu alitikamatanga .....😊..yenaku mostly Yenna Madhiri think pandravunga kitta dha Naa mingle aguve...yenoda college days la ..one or two solla mudiadhu...😊
@yazhinikutty992929 минут бұрын
200 பவுன் வெட்சுறுக்குறவங்க கூட, 150பவுன் வெட்ச்ரூக்குரவங்க நீங்க இவளோ geththa பேச முடியுமா ,. அப்போ ungalukku insalt ஆகும் தான. அப்போ தான் தெரியும் ஒரு எழை nga இல்லாமை