Entha malai | Shenkottai Hariharasubramanian Bhagavathar | Ayikudy Kumar Bhagavathar | Swamy Ayyapan

  Рет қаралды 896,752

Vadakkencherry Agraharam

Vadakkencherry Agraharam

Күн бұрын

Пікірлер: 288
@priyasudhir6008
@priyasudhir6008 Жыл бұрын
What a blessed person...this devotion, the absolute positive feeling listening to this power packed performance can't be explained in words... simply stunned hearing and watching this!!
@vijir9932
@vijir9932 Жыл бұрын
Sattur nerla ketruken wonderful beautiful bakthi maya songs
@creativecaptain1
@creativecaptain1 Жыл бұрын
மிகவும் உணர்ச்சிகரமான பக்திப் பாடல், ஒவ்வொறு இரண்டு நிமிடத்திற்கும் ஒருவருக்கு சாமி வந்து விழுவார்கள். மொத்தம் ஆறு பேருக்கு சாமி வரும்!!
@muniyasamym1406
@muniyasamym1406 Жыл бұрын
இதோட நான் 1000times பாத்திருக்கேன்
@santhoshkombilath4252
@santhoshkombilath4252 3 жыл бұрын
കാശി രാമേശ്വരം പാണ്ടി മലയാളം അടക്കിവഴും ശക്തമായ പൊന്നു പതിനെട്ടാം പടിമേൽ വാഴും ഓംശ്രീ ഹരിഹര സുതൻ ആനന്ദ ചിത്തൻ അയ്യനയ്യപ്പ സ്വാമിയേ... ശരണമായപ്പാ
@praphulkp3407
@praphulkp3407 3 жыл бұрын
ശരണമയ്യപ്പാ...
@sithalakshmipk2790
@sithalakshmipk2790 3 жыл бұрын
* സത്യമായ പൊന്നു പതിനെട്ടാം പടിയേ ......
@henavn9120
@henavn9120 5 ай бұрын
👍👍👍
@Ramnambiarcc
@Ramnambiarcc 5 ай бұрын
ശരണമയ്യപ്പാ....🙏🙏🙏
@asaithambi4634
@asaithambi4634 Ай бұрын
Saranam iyyappa samy saranam அய்யப்பா
@WatchnRelax888
@WatchnRelax888 9 ай бұрын
எந்த மலை சேவித்தாலும் சபரிமலை வைபோகம் எங்கேயும் நான் கண்டதில்லையே ஐயப்பா எங்கேயும் நான் கண்டதில்லையே கோடி சூரியன் உதிக்கும் மலை கோமலாங்கன் வாழும் மலை கோடி ஜனங்கள் வருகும் மலை குளத்தூர் ஐயன் வாழும் மலை பாரில் உள்ளோரெல்லாம் புகழும் மலை பரவசத்தை கொடுக்கும் மலை பாவ வினைகளை தீர்க்கும் மலை பம்பா பாலன் வாழும் மலை சபரிநாயகா சரணம் சரணம் என்று உருகி ஒருமுறை கூறினால் சகல வினைகளும், சகல குறைகளும், சகல பிணிகளும் அகலுமாம் மதகஜானனா குக சகோதரா வருக வருக என வாழ்த்தினால் மதகஜானனா குக சகோதரா வருக வருக வருக என வாழ்த்தினால் மனமகிழ்ந்து முன் வந்து நின்று அருள் தந்து நேர் வழி காட்டுவார் சுவாமியே சரணம் சுவாமியே சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் சுவாமியே சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே………….. சரணம் ஐயப்பா…
@radhakrishnang8256
@radhakrishnang8256 Жыл бұрын
ஐயப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அருமை 🙏🏻 என்ன ஓரு பக்திமயம் 🙏🏻 கல்லயும் உருக்க வைக்கும் அற்புதமான வரிகள் 🙏🏻ஆயிக்குடி குமார் அவர்களுக்கு சத கோடி நமஸ்காரங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@pattabiraman301
@pattabiraman301 3 ай бұрын
kodi namaskaram. swamy ayyappan prathyaksham agindrar
@sivaengineers3664
@sivaengineers3664 10 ай бұрын
Super feeling Swamiye SARANAMAYYAPPA. Om ayapppaaaaaaaaaaa saranam
@ranjithkumarpalraj2214
@ranjithkumarpalraj2214 3 жыл бұрын
ஸ்வாமியை சரணம் ஐயப்பா குமார் ஸ்வாமியின் பாடல் அருள் நிறைந்த பக்தியை தருகிறது கேட்டகமுடியவில்லை என் கண்களில் கண்ணீர் விட்டு அழுத்துவிட்டேன் ஸ்ரீ வல்லபை ஐயப்பா சரணம்
@rajeshrajesh4441
@rajeshrajesh4441 11 ай бұрын
ദൈവ വിശ്വാസിയല്ല.പക്ഷെ ഈ ഭജന ഗാനം വളരെ ഇഷ്ടമാണ്.ഒരു പതിനായിരം തവണ ഈ ഗാനം കേട്ടിട്ടുണ്ടാകും... മറ്റ് പലരും, കുമാർ ഭാഗവതർ തന്നെയും ഈ ഗാനം മറ്റ് വേദികളിൽ പാടുന്നത് കേട്ടിട്ടുണ്ട്. പക്ഷെ ഈ വേദിയിലെ ആലാപനം ഏറ്റവും നല്ലതായി അനുഭവപ്പെടുന്നു...
@timepasschannal02
@timepasschannal02 2 жыл бұрын
Excellent and thanks for share Lekshmi Toronto Canada
@vijayaradhakrishnan5804
@vijayaradhakrishnan5804 2 ай бұрын
Arumaiyanabajjanai no doubt blessings
@sivasubramaniansrinivasan9751
@sivasubramaniansrinivasan9751 3 жыл бұрын
This is not just song. It is the true bakthi. Om Swamye Saranam Ayaiappa🙏🙏🙏
@suryaprabhaa
@suryaprabhaa 9 ай бұрын
Swamy Sharanam Ayyappa 🌹🙏🌹🙏🌹
@CRaghuRaman-c4d
@CRaghuRaman-c4d 8 ай бұрын
Lord oppiliappanji temple blessings for your family including your parents along with your group my body totally beyond the limits of your dongs
@balasubramaniamkrishnan4726
@balasubramaniamkrishnan4726 Жыл бұрын
12:16 it is such a wonderful performance that I listen to it twice before going to bed every day. Also others also did well esp mridamgamist kept the tempo till the end and the atmosphere was vibrant. Hats off to all.
@balusamy3912
@balusamy3912 9 ай бұрын
Fantastic no words to describe
@gopakumar8076
@gopakumar8076 Жыл бұрын
Namaamipaadhaapankajom,sadhaa,ayyappa,kaanananavaassa,kaaliyugavaradha,ayyappaaaaaa,
@vijayaradhakrishnan5804
@vijayaradhakrishnan5804 Ай бұрын
Shabarri aiyapa bless us
@gopakumar8076
@gopakumar8076 Жыл бұрын
Superbhjna
@akshayrajpk740
@akshayrajpk740 2 жыл бұрын
I have no words to explain the ecstatic feeling brought about by the song.......🙏സ്വാമിയേ ശരണം അയ്യപ്പാ
@sreekumarcp424
@sreekumarcp424 7 ай бұрын
Swamiye Sarannam Ayappa...
@sithalakshmipk2790
@sithalakshmipk2790 3 жыл бұрын
Aananda kaNeer......🙏🙏🌹 RadheRadhe! Jai samastha bhajana mandali🙏🌹swamiye sharanam Ayyappa!
@M-50
@M-50 Жыл бұрын
அத்தனை பக்தி மாலைகளும் நம் ஐயன் ஐயப்பன் திருவடிக்கே சார்ந்து சிறந்தது! சபரிகிரி ஸ்வாமியே! சரணம்!
@sunithathanadankaladharan1078
@sunithathanadankaladharan1078 7 ай бұрын
സ്വാമിയേ ശരണമയ്യപ്പാ 🙏
@ramaninarayan2821
@ramaninarayan2821 10 ай бұрын
I keep listening to this daily
@suryanarayanan8469
@suryanarayanan8469 Жыл бұрын
Today also I went to his bhajan,
@skmani7530
@skmani7530 2 жыл бұрын
🌷🌷🙏Swami saranam.vilichal vili kelkkum Ayyappan.SWAMI SARANAM.🌷🙏SWAMI SARANAM🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏
@lvsundaram7035
@lvsundaram7035 3 жыл бұрын
Most inspiring Bhajan by this group. Swamiye Saranam Ayyappa.
@c.m.sambasivamc.m.sambasiv1684
@c.m.sambasivamc.m.sambasiv1684 2 жыл бұрын
Bakathi paravasam. Swamiye Saranam Iyyapps
@balak3142
@balak3142 Жыл бұрын
Swamiye sharanam Ayappa 🙏🙏
@chandrababu6329
@chandrababu6329 4 ай бұрын
Swamiye saranamayyappa
@Ramnambiarcc
@Ramnambiarcc 5 ай бұрын
ശരണമയ്യപ്പാ....🙏🙏🙏
@surendranpillai5444
@surendranpillai5444 3 жыл бұрын
ഭക്തി സാന്ദ്രമായ അന്തരീക്ഷം. സ്വാമിയേ ശരണമയ്യപ്പ
@kannanms3146
@kannanms3146 2 жыл бұрын
சூப்பர்.குமார்பனானகவதர்.
@ajeeshkumaru6550
@ajeeshkumaru6550 9 ай бұрын
സ്വാമി ശരണം 🙏🏻
@udayappanmadhavan9932
@udayappanmadhavan9932 3 жыл бұрын
Swamy Erangi Vannu, Padi varuthy. Swamiye Saranam Ponnu Ayyappa 🙏
@hmcmillenium
@hmcmillenium 3 жыл бұрын
எந்த மலை சேவித்தாலும் பஜனை பாடல்.. ஸ்ரீ வீர தேவர் அகிலமும் ஓம் காரமாய் விளங்க ஸ்ரீ சபகிரீஸ்வரராய் மணிப்பீடத்தில் ஐயப்பா... கண்டம் இடறி என்னை நீ தொண்டனாய் பாடவைப்பாய் நம்பினவர்க் ஆதரவுற்றருளும் ஐயனே ஐயனே ஐயனே ஐயன் ஐயப்பனே சரணம் ஐயப்பா... எந்த மலை சேவித்தாலும் தங்கமலை வைபோகம் எங்கயும் நான் கண்டதில்லையே ஐயப்பா எங்கயும் நான் கண்டதில்லையே எந்த மலை சேவித்தாலும் சபரிமலை வைபோகம் எங்கயும் நான் கண்டதில்லையே ஐயப்பா எங்கயும் நான் கண்டதில்லையே கோடி சூரியன் உதிக்கும் மலை கோமலாங்கன் வாழும் மலை கோடி ஜனங்கள் வருகும் மலை குளத்தூர் ஐயன் வாழும் மலை பாரில் உள்ளோரெல்லாம் புகழும் மலை பரவசத்தை கொடுக்கும் மலை பாவ வினைகளை தீர்க்கும் மலை பம்பா பாலன் வாழும் மலை சபரிநாயகா சரணம் சரணம் என்று உருகி ஒருமுறை கூறினால் சகல வினைகளும், சகல குறைகளும், சகல பிணிகளும் அகலுமாம் மதகஜானனா குக சகோதரா வருக வருக என வாழ்த்தினால் மதகஜானனா குக சகோதரா வருக வருக வருக என வாழ்த்தினால் மனமகிழ்ந்து முன் வந்து நின்று அருள் தந்து நேர் வழி காட்டுவார் சுவாமியே சரணம் சுவாமியே சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் சுவாமியே சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே.............. சரணம் ஐயப்பா
@rjlxme8034
@rjlxme8034 3 жыл бұрын
Viruttam lyrics please. 🙌🙌
@Suresh-rf8xb
@Suresh-rf8xb 3 жыл бұрын
Virutham lyrics pls
@Vasanth-qo5io
@Vasanth-qo5io Жыл бұрын
Lyrics Tamil pls bro
@sudhasundaram8130
@sudhasundaram8130 10 ай бұрын
Saranam ayyappa
@RajeevedakkaraRajeev
@RajeevedakkaraRajeev 5 ай бұрын
അയ്യപ്പാ 🙏🙏🙏
@rangachari5354
@rangachari5354 Жыл бұрын
Supar sir thanks
@ajithneeliyathkannur...9349
@ajithneeliyathkannur...9349 2 жыл бұрын
Bakthi Pradham song 😭 swami sharanam 🙏🙏🙏🙏🙏🙏
@snehapinky9487
@snehapinky9487 6 ай бұрын
Saranam please
@Kavya-hh8jd
@Kavya-hh8jd Жыл бұрын
மெய்சிலிர்க்க வைக்கும் பாட்டு பக்தியில்லாதவனையும் சபரி மாலை போட்டு வர வைத்துவிடும் இவரது பாடல் நமஸ்காரம் நமஸ்காரம் அண்ணா சபரி ஐய்யப்பன் அருளும் இருக்கு
@krishnankannan9528
@krishnankannan9528 3 жыл бұрын
எந்த மலை சேவித்தாலும் தங்க மலை வைபோவம் எங்கேயும் நான் கண்டதில்லையே ஐயப்பா எங்கேயும் நான் கண்டதில்லையே- எந்த மலை 2. எந்த மலை சேவித்தாலும் சபரி மலை வைபோவம் எங்கேயும் நான் கண்டதில்லையே ஐயப்பா எங்கேயும் நான் கண்ட தில்லையே - எந்த மலை
@sngs5099
@sngs5099 3 жыл бұрын
Namaskar sir I don't no this language but I like this bajan verymuch my son also partice this song Swami Saranam Ayyappa
@gishnugnair6497
@gishnugnair6497 Жыл бұрын
Go to SABARIMALA🔥 YOUR SINS will disappear,KALI YUGA VARADHAN,in kali yuga there is only Ayyappa.
@yogishyogish8652
@yogishyogish8652 Жыл бұрын
👌👌🙏🙏🙏👏👏👏super sir 👍👍👍👏👏👏
@manikandannair3024
@manikandannair3024 11 ай бұрын
സ്വാമിയേ ശരണം അയ്യപ്പാ
@krishnanm2100
@krishnanm2100 3 жыл бұрын
உணர்ச்சி வயமான பாட்டு ஐயனிடம் சரண்அடைந்தேன்
@mahendranvasudavan8002
@mahendranvasudavan8002 3 жыл бұрын
പറയാൻ വാക്കുകളില്ല അതിഗംഭീരം വളരുക വളർത്തുക ഭാവുകങ്ങൾ
@dharunarts8316
@dharunarts8316 2 жыл бұрын
ஸ்ரீ வீர தேவர் அகிலமும் ஓம் காரமாய் விளங்க ஸ்ரீ சபகிரீஸ்வரராய் மணிப்பீடத்தில் ஐயப்பா… கண்டம் இடறி என்னை நீ தொண்டனாய் பாடவைப்பாய் நம்பினவர்க் ஆதரவுற்றருளும் ஐயனே ஐயனே ஐயனே ஐயன் ஐயப்பனே சரணம் ஐயப்பா… எந்த மலை சேவித்தாலும் தங்கமலை வைபோகம் எங்கேயும் நான் கண்டதில்லையே ஐயப்பா எங்கேயும் நான் கண்டதில்லையே… எந்த மலை சேவித்தாலும் சபரிமலை வைபோகம் எங்கேயும் நான் கண்டதில்லையே ஐயப்பா எங்கேயும் நான் கண்டதில்லையே கோடி சூரியன் உதிக்கும் மலை கோமலாங்கன் வாழும் மலை கோடி ஜனங்கள் வருகும் மலை குளத்தூர் ஐயன் வாழும் மலை எந்த மலை சேவித்தாலும் தங்கமலை வைபோகம் எங்கேயும் நான் கண்டதில்லையே ஐயப்பா எங்கேயும் நான் கண்டதில்லையே… பாரில் உள்ளோரெல்லாம் புகழும் மலை பரவசத்தை கொடுக்கும் மலை பாவ வினைகளை தீர்க்கும் மலை பம்பா பாலன் வாழும் மலை எந்த மலை சேவித்தாலும் தங்கமலை வைபோகம் எங்கேயும் நான் கண்டதில்லையே ஐயப்பா எங்கேயும் நான் கண்டதில்லையே… சபரிநாயகா சரணம் சரணம் என்று உருகி ஒருமுறை கூறினால் சகல வினைகளும், சகல குறைகளும், சகல பிணிகளும் அகலுமாம் மதகஜானனா குக சகோதரா வருக வருக என வாழ்த்தினால் மதகஜானனா குக சகோதரா வருக வருக வருக என வாழ்த்தினால் மனமகிழ்ந்து முன் வந்து நின்று அருள் தந்து நேர் வழி காட்டுவார் சுவாமியே சரணம் சுவாமியே சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் சுவாமியே சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே………….. சரணம் ஐயப்பா
@geetha-1165
@geetha-1165 2 жыл бұрын
Tku
@IndiraIyer-fm1jz
@IndiraIyer-fm1jz Жыл бұрын
Krishna Bridha
@hmcmillenium
@hmcmillenium 3 жыл бұрын
Prathyakshm . Swamiye Saranam Iyyappa .
@prabhakaranm9243
@prabhakaranm9243 3 жыл бұрын
Aneka koti namaskaram super 👌Swamiye charanam
@mbdas8301
@mbdas8301 2 жыл бұрын
The singer has created an electrifying atmosphere upon everybody who lost themselves in true devotion of the Lord! Great!
@manoharanpillai1089
@manoharanpillai1089 3 жыл бұрын
We are going to an immortal atmosphere through this bombastic singing. Ayyappa . THE incomparable impact exists in everywhere
@ram.bagavathraj6358
@ram.bagavathraj6358 3 жыл бұрын
🎉🎉
@Raju-fo1wf
@Raju-fo1wf Жыл бұрын
​@@ram.bagavathraj6358 nñ Y6😊
@sureshappu4261
@sureshappu4261 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@ramakrishnank.t.5379
@ramakrishnank.t.5379 3 жыл бұрын
Supper, o , supper, swami saranam,
@vittalkothapally3797
@vittalkothapally3797 3 жыл бұрын
Namaskaram . Excellent
@CRaghuRaman-c4d
@CRaghuRaman-c4d 10 ай бұрын
Devi prathingaraji BLESSINGallways yourfamily MEMBERSINCLUDING YOURPARENTS AND YOUR FAMILY MEMBERS INCLUDINGYOUR RELATIVES FRIENDS allways
@hariharasubramaniam6230
@hariharasubramaniam6230 2 жыл бұрын
Excellent Vibration and Aiyappan Appear before us this song so we totally get much enthusiasm by this song
@krishnanm2100
@krishnanm2100 3 жыл бұрын
Shenkottai hari Bhajan super
@rajagopalanaancheri3121
@rajagopalanaancheri3121 3 жыл бұрын
സ്വാമിയേ ശരണം അയ്യപ്പാ 🙏🙏🙏🙏🙏
@dhandapaniramachandran450
@dhandapaniramachandran450 2 жыл бұрын
Swamiye Saranam Ayyappa
@sundararajangovindarajan4653
@sundararajangovindarajan4653 3 жыл бұрын
ஸ்வாமியே சரணம் அய்யப்பா
@ayyalarajumadhusudhan9897
@ayyalarajumadhusudhan9897 3 жыл бұрын
The Devine spirit in Hariharan Subramanian Bhagavatar and his voice for Swamy Saranam Ayyappa moved my inner core of Bhakthi ,,,,really Godly Human with devine Excellency ,,,
@deshawnelisha3331
@deshawnelisha3331 3 жыл бұрын
@Ahmed Miles Instablaster ;)
@ahmedmiles4580
@ahmedmiles4580 3 жыл бұрын
@Deshawn Elisha I really appreciate your reply. I got to the site thru google and I'm in the hacking process now. Looks like it's gonna take quite some time so I will reply here later when my account password hopefully is recovered.
@sastha76
@sastha76 2 жыл бұрын
This particular song is sung by Ayikudy Kumar Bagavathar. Swamiye Saranam Aiyappa
@swamy.laxman1676
@swamy.laxman1676 2 жыл бұрын
I listen to this ayyappan song for the past one year plus everyday before I go to sleep and I get sound sleep such a powerful song.
@ramanimv9851
@ramanimv9851 Жыл бұрын
Swamiye saranamayyappa 👃👃👃
@manikandanmmani-rn8yr
@manikandanmmani-rn8yr 3 жыл бұрын
அருமை அருமை
@bavanimuthukrishnan941
@bavanimuthukrishnan941 3 жыл бұрын
Swamiye Saranam Ayyappa. True bhakti. Soul stirring song.
@sreejithrs7977
@sreejithrs7977 3 жыл бұрын
No words can express this enlightenment Swamye saranamayyappa
@nagarajanjayanthi5036
@nagarajanjayanthi5036 3 жыл бұрын
ஆஹா அருமை
@n.krishnaniyer847
@n.krishnaniyer847 3 жыл бұрын
Our Sasta seva Sangh Pooja Dombivli w Mumbai one decade before but still New and everyone remembers. Swamy saranam ayyappa 🙏
@srinivasaraokollikonda4110
@srinivasaraokollikonda4110 3 жыл бұрын
Swamy really super 🙏🏿🙏🏿🙏🏿 Swami ye saranam ayappa
@thetravancorelatextradingc3445
@thetravancorelatextradingc3445 10 ай бұрын
My Ayyappa swami saranam
@narayan1087
@narayan1087 2 жыл бұрын
best version of this song... can you upload the other ayappa bhajans in this event please 🙏🙏
@kumar6584
@kumar6584 3 жыл бұрын
Ayyappan vanthu while listening thru Tears 🙏
@venkataraman9728
@venkataraman9728 2 жыл бұрын
Swamiyeeeee saranam ayyappaaa...🙏🙏🙏🙏🙏🙏🙏
@hariharasubramaniam6230
@hariharasubramaniam6230 3 жыл бұрын
Pranam memory to Ramanathan Guruswamy bhuthapandy and Sarnaji Villivakkam Chennai
@venkatramanbhavani9436
@venkatramanbhavani9436 3 жыл бұрын
Every Time you listen to this it looks fresh to ears
@PuliyurVigneshsreeraman
@PuliyurVigneshsreeraman 2 жыл бұрын
Very true ✨️✨️
@satheeshpunnapuzha5396
@satheeshpunnapuzha5396 3 жыл бұрын
സ്വാമിയേ ശരണമയ്യപ്പാ
@savithrik8601
@savithrik8601 2 жыл бұрын
மிகவும் அருமை அருமை அருமை அருமை
@thiagarajans2963
@thiagarajans2963 11 ай бұрын
Super
@radhaviswanathan7600
@radhaviswanathan7600 2 жыл бұрын
Swami Sharanam Aiyappa🙏
@tumashankar4186
@tumashankar4186 Жыл бұрын
கண்டேன் ஐயனை
@ido6277
@ido6277 11 ай бұрын
സ്വാമിയേ ശരണമയ്യപ്പ
@rajeevraghavan4131
@rajeevraghavan4131 3 жыл бұрын
സ്വാമിയേഷ്ട്ടണംയ്യപ്പ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@latheeshsreekutty4673
@latheeshsreekutty4673 Жыл бұрын
Ayyappa. ,
@harinarayanaiyer4917
@harinarayanaiyer4917 2 жыл бұрын
Swami Saranam
@vivekrajendran9465
@vivekrajendran9465 10 ай бұрын
Wonderful to hear! Please tell name of bhagwathar singing
@vaseetharanselvanayagam9013
@vaseetharanselvanayagam9013 Жыл бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா
@rajagopalrajagopak6683
@rajagopalrajagopak6683 2 жыл бұрын
An eternal rendering
@vijimano3825
@vijimano3825 2 жыл бұрын
Fantastic voice 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@thankamgmohan9819
@thankamgmohan9819 3 жыл бұрын
Super bhajan. Super divine programme
@ambikamenon6651
@ambikamenon6651 3 жыл бұрын
Swami Saranam 🙏🙏🙏
@vinothmb7096
@vinothmb7096 3 жыл бұрын
Really mesmerizing Swami Saranam
@shivadasmenon60
@shivadasmenon60 2 жыл бұрын
🙏🕉️ സ്വാമിയേ ശരണമയ്യപ്പാ!!!
@shineeshk5297
@shineeshk5297 3 жыл бұрын
സ്വാമിയേ ശരണം🙏🙏🙏🙏🙏
@gopalakrishnanveerappan5010
@gopalakrishnanveerappan5010 3 жыл бұрын
Kayilai Sivamani, Amarnath Arulmani, Melappathi. OmSivayanama,Nantri.4.10.21.
@gramajyothi6505
@gramajyothi6505 3 жыл бұрын
പറയാൻ വാക്കുകളില്ല അതിഗംഭീരം പറയാൻ വാക്കുകളില്ല അതിഗംഭീരം
@henavn9120
@henavn9120 5 ай бұрын
👍👍അതെ
@radhakrishnano9465
@radhakrishnano9465 2 жыл бұрын
🙏 swami sharanam 🙏🙏
@saravanakumarsaravanakumar4173
@saravanakumarsaravanakumar4173 2 жыл бұрын
Wonderful listening this song gives something to you
@latheeshsreekutty4673
@latheeshsreekutty4673 Жыл бұрын
Ayyappa aaa
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 343 М.
Как не носить с собой вещи
00:31
Miracle
Рет қаралды 894 М.
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 83 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 11 МЛН
Entha Malai Sevithalum by T.S. Radhakrishnan Ji & Team in Bahrain on 14.01.2019
9:59
Hari Narayana Hari Narayana - New Jersey Swaminatha Bhagavathar in NJRK2016
11:34
Sri Satguru Seva Samajam
Рет қаралды 886 М.
“எந்த மலை சேவித்தாலும்”  | Entha malai | Ayikudy Kumar Bhagavathar | Swamy Ayyapan Song
19:31
காக்கிவாடன்பட்டி ஸ்ரீ கண்ணபிரான் பஜனை மடம்
Рет қаралды 143 М.
Shenkottai Hariharasubramanian singing at Nurani Sasthapreethi 2019-20
5:53
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 343 М.