Enthan Vazhkaiyin Artham Video Song - Chinna Kannamma

  Рет қаралды 3,739,910

Vega Tamil Movies

Vega Tamil Movies

Күн бұрын

Watch Chinna Kannamma Tamil Movie Songs
Starring : Karthik Muthuraman, Gauthami, Suhasini, Nassar and Baby Shamili
directed by R. Raghu.
Subscribe to Kollywood/Tamil No.1 KZbin Channel for non stop entertainment Click here to subscribe -- goo.gl/RNCL6i

Пікірлер: 602
@HaneefAanisha
@HaneefAanisha 4 ай бұрын
Indha song yarula 2024 la ketinga
@kalieswarim3900
@kalieswarim3900 4 ай бұрын
❤?:/❤❤/))////is/)/ ?
@BharathiRaja-s3j
@BharathiRaja-s3j 3 ай бұрын
Naan kekuran sagura varakum ketpan nan cell vanguna nala irunthu intha ring tone than
@SowmiyaSelvaratnam
@SowmiyaSelvaratnam 3 ай бұрын
Me also My favourite song dedicated for My little angel and my little princess ❤
@rojasara7019
@rojasara7019 3 ай бұрын
Me
@selvakumar-zr6wv
@selvakumar-zr6wv 2 ай бұрын
0:32 um up GM GM th​@@BharathiRaja-s3j
@delsyjhone3991
@delsyjhone3991 4 ай бұрын
எனக்கு இரண்டு இளவரசிகள் என்னுடைய உலகமே அவங்க ரெண்டு பேரும் தான்...... இந்த பாடல் கேட்கும் போது எல்லாம் நானே பாடுவது போல் தோன்றும்......💫♥️🤩
@rasupavir1283
@rasupavir1283 4 ай бұрын
👍👍👍👍
@sweety6019
@sweety6019 4 ай бұрын
Enakkum dhan😍😍
@kasthurivinothchandha
@kasthurivinothchandha 3 ай бұрын
Same feel
@purusholiyapuru9194
@purusholiyapuru9194 3 ай бұрын
Enakum thonrum
@santhanarajagopalant2
@santhanarajagopalant2 3 ай бұрын
Super song 👌👏👍
@santhijojo4653
@santhijojo4653 4 ай бұрын
என் மகள் என்னை என் தாய் போல் பார்த்து கொல்கிராள் எனக்கு வரமாக வந்த தேவதை
@rasupavir1283
@rasupavir1283 4 ай бұрын
❤️❤️❤️❤️
@kalyanamm4768
@kalyanamm4768 3 ай бұрын
கொல்கிரால் அல்ல.கொள்கிறாள்.
@cruisetravellersclubindia6967
@cruisetravellersclubindia6967 3 ай бұрын
❤❤❤❤
@MSMani-yc4gd
@MSMani-yc4gd 5 ай бұрын
பெண் குழந்தைகளை பெற்ற தாய் உள்ளம் கொண்ட அனைத்து தந்தைகளின் நெஞ்சத்தில் நிறைந்த தேசியகீதம் இந்த பாடல்...
@thangapandip4191
@thangapandip4191 5 ай бұрын
The JJ tch inaippaich
@vinothkumar-jv8vk
@vinothkumar-jv8vk 4 ай бұрын
❤❤​@@thangapandip4191
@surji327
@surji327 3 ай бұрын
10 வருடம் சென்ற பிறந்த என்மகள் தேவதை
@kavitharamesh865
@kavitharamesh865 2 ай бұрын
14 yearsku appuram enaku en angel kidachi irukka
@siruvandu2310
@siruvandu2310 3 ай бұрын
என் முதியோர்களின் ஆசிர்வாதத்தினால் எனக்கு ஒரே பிரசவத்தில் ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை பிறந்தன... மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்... ❤❤
@santhiyasanthiya7592
@santhiyasanthiya7592 3 ай бұрын
God's gifts
@p.vinoliyalpushparaj5044
@p.vinoliyalpushparaj5044 2 ай бұрын
Ennakum sister
@ManiKandan-qw6kk
@ManiKandan-qw6kk 2 ай бұрын
எனக்கு 3 பெண் செல்வங்கள் ஒரே பிரசவத்தில் ❤❤❤
@chitradevimuthukumar8874
@chitradevimuthukumar8874 Ай бұрын
Enakkum payyan onnu ponnu onnu
@BangaruPalanisamy-wn3gy
@BangaruPalanisamy-wn3gy 13 күн бұрын
Super ❤️❤️💐💐💐🌹🌹❤️❤️
@venkatachallamcd1115
@venkatachallamcd1115 4 ай бұрын
இந்த பாடலை எப்போதும் கேட்டாலும் நான் அழுது விடுவேன்.
@BalaMurugan-rf3dw
@BalaMurugan-rf3dw 4 күн бұрын
Thank you
@VickydubaiUAE9696
@VickydubaiUAE9696 4 ай бұрын
என் மகள் என் குல தெய்வம் ❤❤❤❤
@rasupavir1283
@rasupavir1283 4 ай бұрын
❤️❤️❤️❤️👌
@VignaAksharasriVignaAksharasri
@VignaAksharasriVignaAksharasri 3 ай бұрын
எனக்கும் ❤❤❤❤❤
@rajanrajan7949
@rajanrajan7949 4 ай бұрын
பெண் குழந்தை என்பது நம்ம தாய் கடவுள் கொடுத்த வரம் நம்ம எப்படி வளர்த்தங்க அது போல் நம்ம பிள்ளைகள்
@FazeenaThahireen-v3h
@FazeenaThahireen-v3h Ай бұрын
Who is watching in2024
@KathiravanKathir-x4h
@KathiravanKathir-x4h 4 ай бұрын
எனக்கு 3 மகள் தஸ்விகா தனிஷா கவிநிலா மூண்றும் முத்துக்கள்
@gnanavadivu8313
@gnanavadivu8313 4 ай бұрын
இன்னொரு அம்மா
@sivakarthi7044
@sivakarthi7044 2 ай бұрын
முப்பெரும் தேவியர்... நமச்சிவாய... வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்... நமச்சிவாய
@hasanoneplus3435
@hasanoneplus3435 Ай бұрын
@ponselvangpponselvangp6635
@ponselvangpponselvangp6635 2 ай бұрын
பெண் குழந்தைகள் பெற்ற தந்தைக்கு மகிழ்ச்சியான பாடல்
@daimansathish760
@daimansathish760 Күн бұрын
எனக்கும் மகள் பிறக்கும் அன்று நான்🥳🥳 விண்ணில் பறப்பேன் என் மகனிடம் சொல்வேன் என் தாய் வந்துவிட்டால் என்று 🎉😂❤
@DilipKumar-ug3zu
@DilipKumar-ug3zu 2 ай бұрын
என் மகள் என் வித்யா பாப்பா என்னை தந்தை யாக மாற்றியவள்... அவள் என் உலகம் என் உயிர்...
@navaprabhu4539
@navaprabhu4539 3 ай бұрын
அனைத்து தந்தை மகளுக்கும் இந்த பாடல் சமர்ப்பணம்
@sevsons900
@sevsons900 21 күн бұрын
🎉
@5dotts
@5dotts 13 күн бұрын
😂
@Antony-xw9qy
@Antony-xw9qy 2 ай бұрын
என் மகள் தான் எனக்கு சாமி
@suryadev4810
@suryadev4810 4 ай бұрын
நான் தினமும் வணங்குற சாமிய விட என் மகள் தான் என் முதல் சாமி ❤🤩😘😘😘
@YuviDev-y5m
@YuviDev-y5m 4 ай бұрын
Unmai
@parameshwarane6880
@parameshwarane6880 3 ай бұрын
Unmaithan
@MalikKaboor
@MalikKaboor 3 ай бұрын
Rajpnid
@Karthi-di6mu
@Karthi-di6mu 2 ай бұрын
❤️❤️❤️
@rajeswarig8227
@rajeswarig8227 2 ай бұрын
Unmai
@vidhyalakshmi5751
@vidhyalakshmi5751 2 ай бұрын
இந்த படத்தின் முதல் பாதி கார்த்திக்கின் துடிப்பான பாணிக்கு அல்வா துண்டு. ஆனால் இரண்டாம் பாதியில் அந்த துள்ளலான இளைஞன், மகளைத் தவிர வேறெதுவுமே தெரியாத அப்பாவாக மாறினானே....அங்கேதான் அசுரனானார் கார்த்திக்❤🎉
@SaltNPepper25
@SaltNPepper25 3 ай бұрын
ஆண் குழந்தை பெற்ற பெற்றோர்க்கும் பிடிக்கும் ஏனென்றால் பெண் குழந்தை இல்லை என்ற வருத்தம் அதில் நானும் ஒருவன்....
@ThangammalK-d4x
@ThangammalK-d4x 3 ай бұрын
Aama mamaaa aan kuzanthaigalsi Vida pen kuzanthai besdu mamaaaa manam viddu magal madiyil aza mudiyum
@muhamedhaniff7784
@muhamedhaniff7784 4 ай бұрын
பெண் குழந்தை இறைவன் கொடுத்த வரம்
@SasiKala-ej9kb
@SasiKala-ej9kb Ай бұрын
படத்தில் ஒரு தந்தை பாடியது...நிஜத்தில். என் வாழ்கையில்... ஒரு தாயின் (என்) குரலாய் ஒலிக்கிறது❤❤❤❤ எனக்கென எழுதப்பட்ட பாடல் வரிகள்🎉😊
@BalasaraswathiBalasaraswathi
@BalasaraswathiBalasaraswathi 2 ай бұрын
கடவுள் எனக்கு பெண் குழந்தை கொடுத்து மிக பெரிய சந்தோஷம் இந்த பாடல் முன்பே எனக்கு பிடிக்கும் இப்போது தான் இனக்கு பெண் குழந்தை பிறந்தது தலைவர் பாடல் அருமை
@jananilakshmi-gk7ib
@jananilakshmi-gk7ib 3 ай бұрын
கடவுள் கொடுத்த வரம் தான் பெண் குழந்தைகள்
@ManoKarManoharan
@ManoKarManoharan 24 күн бұрын
கடவுள். கொடுத்த. வளம். பெண் குழந்தை
@SamantharbashaA
@SamantharbashaA 2 ай бұрын
பெண் பிள்ளை இல்லாத வீட்டில்..........இந்த பாடல் கேட்பவற்கு கஷ்டம் புரியும்
@durgakartik8635
@durgakartik8635 2 ай бұрын
கடவுள் எனக்கு குழந்தை பாக்கியம் தர வேண்டும்.... அதுவும் பெண் குழந்தையாக வரம் வேண்டும்... என் கனவருக்காக❤❤❤😢😢😢😢
@yepura
@yepura 2 ай бұрын
கலங்கதை தங்கச்சி மச்சான்
@BalasaraswathiBalasaraswathi
@BalasaraswathiBalasaraswathi 4 ай бұрын
கடவுள் கொடுத்த வரம் எனக்கு பெண் குழந்தை பிறந்தது இந்த பாடல் கேட்கும் போதேல்லாம் பெண் குழந்தை பிறக்கானும் என்று வேண்டிணேன்
@PalaniVel-tc1ws
@PalaniVel-tc1ws 4 ай бұрын
எனக்கு 2 மகள்கள் உள்ளனர் இருவரும் கடவுள் கொடுத்த வரம்
@shrisaraswathi6905
@shrisaraswathi6905 Ай бұрын
அருமையான பாடல் நான் சோர்வடையும் போதெல்லாம் இந்த பாடலைக் கேட்டு என்னை உற்சாகப்படுத்திக் கொள்வேன் . ❤️
@sivalingamsivalingam3819
@sivalingamsivalingam3819 4 ай бұрын
எங்களுக்கு திருமணமாகி 16 வருடம் கழித்து கர்த்தர் கொடுத்த பிள்ளை செல்வம் எங்கள் மகள் இந்த பாடலை கேட்கும் போது மனதிற்கு அப்படி ஒரு சந்தோஷம்
@ManiKandan-bl4sd
@ManiKandan-bl4sd 3 ай бұрын
14வருடம் கழித்து எனக்கு பெண் தெய்வம் என்னை சேர்ந்தது என் மகளே ❤
@vm.karthikeyanvm.karthikey4663
@vm.karthikeyanvm.karthikey4663 4 ай бұрын
எனக்கு கடவுள் கொடுத்த வரம் 2 மகன்கள். ஆனால் எனக்கு பெண்பிள்ளை இல்லாதது வருத்தமளிக்கிறது.
@rajarajan6018
@rajarajan6018 4 ай бұрын
மகள் இல்லாத வாழ்க்கை எனக்கு வெறுப்பாக உள்ளது
@kunjupillaianandakumar2723
@kunjupillaianandakumar2723 4 ай бұрын
எனக்கும் அதே நிலை தான்
@gowrisathya0576
@gowrisathya0576 4 ай бұрын
எனக்கும் same feelings
@vigneshpriya87
@vigneshpriya87 4 ай бұрын
எனக்கும் இரண்டு மகன்கள்....
@MalaiPandi-f1v
@MalaiPandi-f1v 4 ай бұрын
P😊😊
@MMOHAMEDARIFMMOHAMEDARIF
@MMOHAMEDARIFMMOHAMEDARIF 3 ай бұрын
என் மகளை பார்க்கமுடியாமல் கண்ணீருடன் பதிவிடுகிறேன் இது போன்ற பாடல்கள் மனதிற்கு ஆறுதல்
@FatimaNasmiya
@FatimaNasmiya Ай бұрын
Y
@permal5377
@permal5377 18 күн бұрын
Nanumthan.reason some evils
@nafishanafizz7968
@nafishanafizz7968 5 ай бұрын
பாசமுள்ள ❤மகள் என் தங்க குட்டி❤❤❤🌹பென் பிள்ளை இறைவன் குடுத்தா பரிசு
@nafishanafizz7968
@nafishanafizz7968 4 ай бұрын
இந்தா பாட்ட கேக்கும் போது அது ஒரு சந்தோஷாம் ❤
@gkcreationtamil9424
@gkcreationtamil9424 4 ай бұрын
❤a nn n​@@nafishanafizz7968
@skanthan7557
@skanthan7557 4 ай бұрын
Hii
@skanthan7557
@skanthan7557 3 ай бұрын
Hello
@nafishanafizz7968
@nafishanafizz7968 3 ай бұрын
Hai​@@skanthan7557
@thanara
@thanara 5 ай бұрын
ரொம்ப பிடித்த பாடல்
@kavyakavintalks5720
@kavyakavintalks5720 5 ай бұрын
4:5:2024....this song is not only song it's a emotion....❤❤❤kavya❤❤❤
@rajkmr489
@rajkmr489 4 ай бұрын
: எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே என் மகளே ஆண் : நான் வாழ்ந்தது கொஞ்சம் அந்த வாசத்தில் வந்து விட்டு உயிரில் கலந்தாய் என் உயிரே ஆண் : உன் பூ விழி குறுநகை அதில் ஆயிரம் கவிதையே…ஏ…. ஆண் : எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே என் மகளே ஆண் : நான் வாழ்ந்தது கொஞ்சம் அந்த வாசத்தில் வந்து விட்டு உயிரில் கலந்தாய் என் உயிரே ஆண் : வானம் தாலாட்ட மேகம் நீராட்ட வளரும் வெள்ளி நிலவே வாழ்வில் நீ காணும் சுகங்கள் நூறாக வேண்டும் தங்கச் சிலையே ஆண் : தாயின் மடி சேரும் கன்று போல நாளும் வளர்வாய் என் மார்பிலே சேய் உன் முகம் பார்க்கத் துன்பம் தீரும் காலம் கனியாகும் தேவியே சிறு கிளி போல் பேசும் பேச்சில் எனை மறந்தேன் நானம்மா ஆண் : எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே என் மகளே ஆண் : நான் வாழ்ந்தது கொஞ்சம் அந்த வாசத்தில் வந்து விட்டு உயிரில் கலந்தாய் என் உயிரே ஆண் : உன் பூ விழி குறுநகை அதில் ஆயிரம் கவிதையே…ஏ…. ஆண் : எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே என் மகளே ஆண் : கனவில் நினைவாக நினைவில் கனவாக கலந்தாள் காதல் தேவி உறவின் பலனாக கடலில் அமுதாக பிறந்தாய் நீயும் கனியே ஆண் : காணக் கிடைக்காத பிள்ளை வரமே கண்ணில் ஜொலிக்கின்ற வைரமே கோடி கொடுத்தாலும் உன்னைப் போல செல்வம் கிடைக்காது வாழ்விலே புள்ளி மானே தூங்கும் மயிலே என்னை மறந்தேன் நானம்மா ஆண் : எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே என் மகளே ஆண் : நான் வாழ்ந்தது கொஞ்சம் அந்த வாசத்தில் வந்து விட்டு உயிரில் கலந்தாய் என் உயிரே ஆண் : உன் பூ விழி குறுநகை அதில் ஆயிரம் கவிதையே…ஏ…. ஆண் : எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே என் மகளே ஆண் : நான் வாழ்ந்தது கொஞ்சம் அந்த வாசத்தில் வந்து விட்டு உயிரில் கலந்தாய் என் உயிரே  Other Songs from Chinna Kannamma Album  Chinna Chinna Poongkodi Song Lyrics  Kaadhal Thaen Kodukka Song Lyrics  Sithaadai Thaeney Song Lyrics Added by Nithya SHARE ADVERTISEMENT  Hey Maina Vaa Maina Song Lyrics  Ange Siripavargal Song Lyrics  Iravinil Aattam Pagalinil Thookkam Song Lyrics  Poongaatrile Kaalai Song Lyrics  Sethey Ponendi Song Lyrics  Paal Tamizh Song Lyrics  Agaram Tamizhukku Sigaram Song Lyrics  Vaiyambatti Song Lyrics  Kuzhanthaiyum Deivamum Kondadum Song Lyrics  Eechi Elumichi Song Lyrics  © 2023 - www.tamil2lyrics.com Home Movies Partners Privacy Policy Contact ✕ Check New "COOLIE" title release video : Click Here
@ravinagulan5711
@ravinagulan5711 2 ай бұрын
Super
@savithripalani8020
@savithripalani8020 5 ай бұрын
1993 என்று நினைக்கிறேன் திருச்சி கலையரங்கம் தியேட்டர் ல் 3முறை இந்த படம் பார்த்தேன் ♥️
@sundaresanvani7192
@sundaresanvani7192 4 ай бұрын
Our native place also trichy🎉sweet memories 🎉lot of film saw in kalaya rangam🎉
@mohanrajmohanraj3195
@mohanrajmohanraj3195 2 ай бұрын
😍😍😍😍😍😍😍😍🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
@DharmanRajii
@DharmanRajii Ай бұрын
Padam name enna
@muthumarikarthick9027
@muthumarikarthick9027 12 күн бұрын
​@@DharmanRajiichinna kannamma
@bhaskaranbakthavatsalu8663
@bhaskaranbakthavatsalu8663 Ай бұрын
நெஞ்சில் நிற்கும் பாடல். தாய்அன்புக்கு மேல் எதுவம்இல்லை இந்த உலகில் . P .Suseela அவர்களின் குரல் தெய்வீகமானது.
@VelmuruganR-w2e
@VelmuruganR-w2e 4 ай бұрын
❤❤ என் பொண்ணு தனுஜா இந்தப் பாடல் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻எனக்கு பொருத்த ❤❤❤வணக்கம் வேல்முருகன்
@vasanthasekar7449
@vasanthasekar7449 3 ай бұрын
எங்களுக்கு இருபது ஆண்டுகளுக்கு பிறகு பெண் குழந்தை பிறந்து இருக்கிராள்
@lakshmipriya4177
@lakshmipriya4177 4 ай бұрын
என் பொண்ணு பேரு தேவி அந்த பாட்டை கேட்டா எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிச்ச பாட்டு என்ன என் ரெண்டு போனையும் நெனச்சு ரொம்பவே பாடிக்கிட்டு இருக்க எப்பவுமே
@HDBrother-hw8fc
@HDBrother-hw8fc 14 күн бұрын
என் அன்பு பேத்திக்கு இந்த பதிவை சமர்ப்பணம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@BalasaraswathiBalasaraswathi
@BalasaraswathiBalasaraswathi 2 ай бұрын
இந்த பாடல் கேட்கும் போது பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று வேண்டிணேன் ஆனால் பெண் குழந்தை தான் பிறந்தது என்றும் நவரச நாயகன் கார்த்திக் ரசிகன்
@ManojKumar-pj7ef
@ManojKumar-pj7ef 4 ай бұрын
My செல்ல kutty ஜெயிஷவாக my heart 🥰😍😍😍
@yuvivarsha5658
@yuvivarsha5658 Ай бұрын
எனக்கு இரண்டு தேவதைகள். My favorite song
@subbaraj-ll6xh
@subbaraj-ll6xh 15 күн бұрын
எனது மகள் அபிராமிக்கு இந்த சாங் சம்மர் படம்
@BarveenBarveen-d1i
@BarveenBarveen-d1i 5 ай бұрын
Thank you daddy🎉🎉🎉
@jothimani8880
@jothimani8880 20 күн бұрын
என் தங்க பிள்ளைக்கு இன்று பிறந்த நாள் இந்த பாடல் என் தங்க மகளுக்கான வரிகள்
@karthikarthikeyanhemalatha1972
@karthikarthikeyanhemalatha1972 20 күн бұрын
என்மகள்பிறந்த தும்இந்தபாடல்தான்ஒளிக்கேட்டேன்மிக அருமை
@SuganyaMoorthy-x2m
@SuganyaMoorthy-x2m Ай бұрын
எனக்கு எல்லாம் என் மகள் தான் Enakku kaditha Varum
@sabarivasan8582
@sabarivasan8582 2 ай бұрын
என் தங்கச்சி தான் என் மகள்💯❤️❤️
@neelavanam9670
@neelavanam9670 3 ай бұрын
என்னை முதலில் தாய்மை தந்து என் மகள் தான். அவளுக்கு துணை வேண்டும் என போராடி தம்பி வேண்டும் என வேண்டி தம்பியை கரம்பிடித்தவல் என் மகள்.
@poornimaramesh1922
@poornimaramesh1922 Ай бұрын
மகளின் சிரிப்பில் மகளின் பேச்சில் நான் பட்ட படும் கஷ்டம் காணாமல் போய்விடுகிறது.
@govintangovintan336
@govintangovintan336 4 ай бұрын
என் மகள் லத்திகா ஸ்ரீ.....❤
@svivekkumar3301
@svivekkumar3301 4 ай бұрын
எனக்கு மூன்று பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றது
@Karuppuuma-u5q
@Karuppuuma-u5q 2 күн бұрын
En ponnu 💋Mukila sri❤my world 🌍🫂👨‍👩‍👧😘
@muthuammu4731
@muthuammu4731 Ай бұрын
எங்கள் அன்பு மகள் ஆதிரை நாச்சியார் ❤❤❤
@Balamurugan-zc2je
@Balamurugan-zc2je 2 ай бұрын
எழுது குட்டி பொண்ணு நினைவா 😊
@vetribuvi7706
@vetribuvi7706 Ай бұрын
My challa magal Buvi ❤ 2:57
@mnisha7865
@mnisha7865 5 ай бұрын
Nice song and voice and 🎶 super 30.4.2024
@pskarthik9984
@pskarthik9984 14 күн бұрын
கடவுளே எனக்கு இந்த பாக்கியம் கொடு குழந்தை வரம் கொடு இறைவா ரொம்ப கஸ்ட்டமா இருக்கு ❤❤❤
@arunkumarcars6693
@arunkumarcars6693 8 күн бұрын
Ji kandipa kedaikkum na pray panra
@EbinesarEbinesar-k4e
@EbinesarEbinesar-k4e 7 күн бұрын
My lovely baby prithiksha with match the song please like friends
@SivagurunathanKurusamy
@SivagurunathanKurusamy 2 ай бұрын
என் உயிரே என் மகள் தான்
@parthasarathypk1127
@parthasarathypk1127 2 ай бұрын
கடவுள் கொடுத்த வரம் ஆண்மகன் கடவுளே குழந்தையாக வருவது பெண்பிள்ளைகள் வடிவில்
@akashb.v.6156
@akashb.v.6156 Ай бұрын
என் மகளையும் நான் இப்படி பாடி தான் தூங்க வைப்பேன் ❤
@sano8821
@sano8821 5 ай бұрын
Miss you appa
@Balamurugan-zc2je
@Balamurugan-zc2je 4 ай бұрын
எனக்கு மூன்று பெண் குழந்தைகள் அதில் அதில் கடைசி உயிர் என் மகள் ஜான்சி
@vkumar5948
@vkumar5948 2 күн бұрын
All number equal sir
@ramani.s3988
@ramani.s3988 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤mylife
@muniajith737
@muniajith737 3 ай бұрын
ஆண் : எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே என் மகளே ஆண் : நான் வாழ்ந்தது கொஞ்சம் அந்த வாசத்தில் வந்து விட்டு உயிரில் கலந்தாய் என் உயிரே ஆண் : உன் பூ விழி குறுநகை அதில் ஆயிரம் கவிதையே…ஏ…. ஆண் : எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே என் மகளே ஆண் : நான் வாழ்ந்தது கொஞ்சம் அந்த வாசத்தில் வந்து விட்டு உயிரில் கலந்தாய் என் உயிரே ஆண் : வானம் தாலாட்ட மேகம் நீராட்ட வளரும் வெள்ளி நிலவே வாழ்வில் நீ காணும் சுகங்கள் நூறாக வேண்டும் தங்கச் சிலையே ஆண் : தாயின் மடி சேரும் கன்று போல நாளும் வளர்வாய் என் மார்பிலே சேய் உன் முகம் பார்க்கத் துன்பம் தீரும் காலம் கனியாகும் தேவியே சிறு கிளி போல் பேசும் பேச்சில் எனை மறந்தேன் நானம்மா ஆண் : எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே என் மகளே ஆண் : நான் வாழ்ந்தது கொஞ்சம் அந்த வாசத்தில் வந்து விட்டு உயிரில் கலந்தாய் என் உயிரே ஆண் : உன் பூ விழி குறுநகை அதில் ஆயிரம் கவிதையே…ஏ…. ஆண் : எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே என் மகளே ஆண் : கனவில் நினைவாக நினைவில் கனவாக கலந்தாள் காதல் தேவி உறவின் பலனாக கடலில் அமுதாக பிறந்தாய் நீயும் கனியே ஆண் : காணக் கிடைக்காத பிள்ளை வரமே கண்ணில் ஜொலிக்கின்ற வைரமே கோடி கொடுத்தாலும் உன்னைப் போல செல்வம் கிடைக்காது வாழ்விலே புள்ளி மானே தூங்கும் மயிலே என்னை மறந்தேன் நானம்மா ஆண் : எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே என் மகளே ஆண் : நான் வாழ்ந்தது கொஞ்சம் அந்த வாசத்தில் வந்து விட்டு உயிரில் கலந்தாய் என் உயிரே ஆண் : உன் பூ விழி குறுநகை அதில் ஆயிரம் கவிதையே…ஏ…. ஆண் : எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே என் மகளே ஆண் : நான் வாழ்ந்தது கொஞ்சம் அந்த வாசத்தில் வந்து விட்டு உயிரில் கலந்தாய் என் உயிரே
@sudhanagarajan9011
@sudhanagarajan9011 3 ай бұрын
En magal yuvanthika l love you da thangam
@BegamAbdulla
@BegamAbdulla 4 ай бұрын
I am love this song
@AnusuyaPremkumar-xj4zt
@AnusuyaPremkumar-xj4zt 13 күн бұрын
என் மகளுக்காக தான் பல வேதனைகளை தாங்கி நிற்கின்ரேன்
@mahendranm1979
@mahendranm1979 3 ай бұрын
எனக்கு இரண்டு மகன்கள் இரண்டும் என் கண்கள்
@cumaresanduraisami1134
@cumaresanduraisami1134 2 ай бұрын
என் 👩‍❤️‍💋‍👩 | மகள் என் வாழ்கையின் பொக்கிஷம்
@vallavanukkupullumaayudham4291
@vallavanukkupullumaayudham4291 18 күн бұрын
எனக்கும் இரு. மகள்கள். இப்போது பிரித்து. உள்ளோம். அடிக்கடி இந்த பாடல் கேட்பேன் வே.செல்சியா. வே. சன்சியா. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤தினமும். உங்கள். நினைவு ளுடன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@palanisamy-rx5dw
@palanisamy-rx5dw 2 ай бұрын
என் மகள் தினமும் இந்த பாட்டு போட்டாதான் தூங்குவாள் இந்த பாட்டு நானே பாடுவது போல் நினைத்து கொள்வால் அதுவும் நானே அவளை ஆட்டி தூங்க வைக்கணும் அவ அம்மாவ ஆட்ட விடமாட்டா
@BarveenBarveen-d1i
@BarveenBarveen-d1i 5 ай бұрын
Chella daddy mummy yappo enna parkalam 😂😂😂😂
@HDBrother-hw8fc
@HDBrother-hw8fc 23 күн бұрын
❤❤❤❤❤❤ என் அன்பு மகளுக்கு சமர்ப்பணம் ❤❤❤❤❤
@ThasiniIswarya
@ThasiniIswarya 24 күн бұрын
எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் தாசினி தாசிகா
@yogejason
@yogejason 5 ай бұрын
En chella magalukaaga
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 29 күн бұрын
பாடல், இசை, நடிப்பு அனைத்தும் மனதைவிட்டு நீங்காதவை. Bye Naattaraayan
@velusamy5816
@velusamy5816 4 ай бұрын
எனக்கும் இரு கண்கள் போல் இரு பெண் குழந்தைகள்
@NithyaRadha-us8yg
@NithyaRadha-us8yg 5 ай бұрын
Paatu thirumbi paaka vaikuthu🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@DevaDeva-gl7so
@DevaDeva-gl7so 3 ай бұрын
எனது குலதெய்வம் எனது மகள் மோனிஷா
@MohamedArshad-gh8ul
@MohamedArshad-gh8ul 5 ай бұрын
Semma song ❤
@prakashs9678
@prakashs9678 5 ай бұрын
My sweet heart my baby I miss u
@rajendran7037
@rajendran7037 3 ай бұрын
Ennai mannithuvidugal. Sorry . Sapattal kottiyatharku.. ellorifamum manathara mannipu ketkiren. Kuripaha Ella vivasayaperumakalidamum. Sorry sorry sorry.
@priyaSaravanan-nv4cz
@priyaSaravanan-nv4cz 5 ай бұрын
என்மகள்....சன்விகா....குட்டிமா
@srivasan5487
@srivasan5487 4 ай бұрын
Ennaku one week apo girl baby porantha entha song kettkum pothu ennaku enna meri en kannu kalanguthu❤
@SattianaThan
@SattianaThan Ай бұрын
மிக சிறப்பான பாடல்👍🏻😇😍
@SureshSuresh-tc1jb
@SureshSuresh-tc1jb 2 ай бұрын
My first baby girl baby ❤❤
@MohanKumar-gv1tu
@MohanKumar-gv1tu 4 ай бұрын
எனது மகள் எங்கள் வீட்டின் தேவதை சங்கரி குட்டி
@muneeshwaranveerapandi8363
@muneeshwaranveerapandi8363 19 күн бұрын
நான் செத்தா கூட எனக்கு தண்ணி ஊத்த‌ எனக்கு பொம்பளை பிள்ளை இல்லை எனக்கு மட்டும் இல்லை எங்க குடும்பத்துக்கே‌ கிடைச்சது ஒரு குடும்பத்துக்கு 2 ஆம்பளை பசங்க தான் நாங்க அண்ணன் தம்பி 4 பேர் ஆனா தண்ணி ஊத்த ஒரு பொம்பளை பிள்ளை இல்லை 8 ஆம்பளை பசங்க தான்
@MohamedAnfar-y5r
@MohamedAnfar-y5r 5 ай бұрын
I Love Music
@rangasamykarthik1419
@rangasamykarthik1419 Ай бұрын
என் மகள் எனக்கு பொக்கிஷம்
@RevathiUUmapathy
@RevathiUUmapathy 5 ай бұрын
I Miss you my appa
@ranjithkumar4835
@ranjithkumar4835 5 ай бұрын
என் மகள் சஷ்டிகா❤
@prabakaran-oi8sb
@prabakaran-oi8sb 2 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது எனக்கு முதல் குழந்தையே மகள்
@rajm290
@rajm290 Ай бұрын
நான் ஒரு அதிர்ஷ்டசாலி எனக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது
@kavik7446
@kavik7446 16 күн бұрын
Swamy n Mahal
@IlilNiyas136
@IlilNiyas136 2 ай бұрын
Mayharathaannawidamoosamaaraithusairraweeworkallumaweruhassaimudimahasaiathuparawaillathathumahapanniwidaisaitanum
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 24 МЛН
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 57 МЛН
Sankar Guru - Chinna Chinna Poovey (Male) song
4:24
AP International
Рет қаралды 6 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 24 МЛН