இந்த மாதிரி பாடல்களின் கமெண்ட்களை பார்க்கும் போது தான் அனைத்து தமிழர்களின் ரசனையும் ஒரே மாதிரியாக இருக்குறது என்று தெரிகிறது இப்படிக்கு கன்னியாகுமாரி தமிழன்
@seshadri52853 жыл бұрын
When I saw some dislikes I feel why these dislike people do not have musical and literal taste what makes them to dislike this beautiful song or whether they by mistake pressed dislike button instead of like button
@stephenrajstephen61953 жыл бұрын
My favourite Singer Swarnalatha Mam SPB Sir
@aravindkarthika57103 жыл бұрын
K K தமிழன் ❤
@abi-abinesh3 жыл бұрын
@@seshadri5285 anirudh fan ah irupanga
@tamizhan73053 жыл бұрын
@@stephenrajstephen6195 fat
@Diary_Memories4 жыл бұрын
தாவணி பாவாடை, ரெட்டை ஜடை, வயல்வெளி, தெம்மாங்கு பாட்டு, கடவுளே என்ன தவம் செய்தோம் இதையெல்லாம் ரசிக்க 90களில் பிறந்த நாம்...
@suganthans31593 жыл бұрын
So cute
@Organic777763 жыл бұрын
@@suganthans3159 சிறந்த வர்னனை
@5hank4523 жыл бұрын
எடுத்துக்கோங்க😂😂😂😂
@premkumargoldking3 жыл бұрын
90's kids are lucky
@abisri36503 жыл бұрын
Seriously antha time enga set pasangalum nangalam kannale pesikuvom direct ah pesave payapaduvom appalam love letter than en aaluku na half saree kattuna than pidikum avanukagave half saree kattitu poo vachitu retta jada than poduvom adhu oru time
@wildflowerperks5 жыл бұрын
41million!!! Not just a number. தினம் இப்பாடலைப் கேட்பவர்கள் இருந்தால் மட்டுமே சாத்தியம்... அழகிய குரல்,வரிகள்,காட்சிகள்,நடிப்பு... அத்தனையும் தாண்டி மனம் மயக்கும் இசை
@mohamedthanveer20105 жыл бұрын
தினந்தோறும் கேட்டுக் கொண்டே இருக்கும் ஓரே ஒரு பாடல்...
@shanmugamvel23014 ай бұрын
2024 -ல யாரெல்லாம் இந்த பாட்டை கேட்கிறீர்கள்...
@Revera_Takker4 ай бұрын
🤚❤🤝
@ananthiraju10504 ай бұрын
Nanu 😂❤
@kasieswaran66503 ай бұрын
Now
@subashbose84682 ай бұрын
Mano ஸ்வர்ண லதா
@subashbose84682 ай бұрын
மனோ ஸ்வர்ண லதா
@allinall99154 жыл бұрын
ராகதேவனின் மெட்டு அமைத்த விதமும்,ஸ்வர்ணலதாவின் தேனிசை குரலிலும்,திரையில் தோன்றும் நவரச நாயகன் கார்த்திக் மோனிஷாவின் துல்லியமான நடிப்பும் இப்பாடலை மீண்டும் மீண்டும் கேட்கக் கூடிய தருணங்களாய் அமைய வைக்கின்றன
@shanthakumarr79872 жыл бұрын
குரலுக்கு சொந்தக்கர்களான இருவரும் இன்று சொற்கத்திலே. ஆனால் இவர்களின் குரலை நாம் கேட்கும் ஒவ்வொரு தருணமும் மிதக்கிறோம் சொற்கத்தில்!
@ramsee06422 жыл бұрын
Wow super👌
@hrishanthhrishanth3012 жыл бұрын
Yes
@vishnuprabhakar87182 жыл бұрын
Heroine also
@NithyaNithi-mc6dw5 ай бұрын
2024_ல யாரெல்லாம் இந்த பாட்டை விரும்பி கேக்றீங்க 🎉 SBP & swarnalatha. மறக்கமுடியாத Voice ❤❤
@dhanustudio265 ай бұрын
🎶✌️
@jayasimhanr89405 ай бұрын
Myself😊
@gnanaprakash61654 жыл бұрын
இன்னமும் ட்ரெண்டிங்கில் முந்திக்கொண்டிருக்கும் பாடல், பாடல் என்று சொன்னா இப்படி இருக்கணும். காலத்தையும் கடந்து பல தலைமுறைகள் கேட்கும்படி பாடி, இசை அமைத்து, நடித்த கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.
@aravind07kumar534 жыл бұрын
Magic still nobody knows..
@arunkumar-nd1wj4 жыл бұрын
@@aravind07kumar53 Maestro's music magic ❤️❤️❤️
@gurumoorthy1512 жыл бұрын
மண்ணை விட்டு நாயகி, பாடகி, பாடகர், பாடல் ஆசிரியர் மறைந்தாலும் மறையாமல் மனதை என்றும் தாலாட்டி மயக்கும் பாடல் ! தென்றலிசை !💐🔊🙏
@steajeable2 жыл бұрын
சுவர்ணலதா அவர்களுக்கு நன்றி
@arunaaruna5702 жыл бұрын
@@steajeable ⁵
@mohmmedrafeek532510 ай бұрын
2024 லில் யார் எல்லாம் இந்த பாட்டை விரும்பி கேட்கிறீர்கள் ஒரு லைக் போடுங்க
@amudhan744910 ай бұрын
❤
@mohanrajagopal45606 ай бұрын
Excellent song
@tgselva62904 жыл бұрын
இசை அரசர்கள் இளையராஜா , எஸ் பி பாலசுப்பிரமணியம் மற்றும் அம்மா செர்ணலதா இவர்களை இந்த பூமியில் படைத்த இறைவன் நன்றி
@rajeshkowsick23803 жыл бұрын
Great cmt bro
@tgselva62903 жыл бұрын
@@rajeshkowsick2380 Thanking you bro
@KumaranKumaran-uy7jw3 жыл бұрын
Thank god
@gopikrish57367 ай бұрын
இந்த பாடல் ஓடாத தமிழக பேருந்துகளே இல்லை என்று கூட சொல்லலாம்... தமிழக கேரளா போன்ற மாநிலங்களில் இந்த பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும் ❤❤❤ஸ்வர்ணலதா அம்மா ஸ்பிபி சார் ராஜா சார் இசை ❤❤❤
@sankarselvam21184 жыл бұрын
சத்தியமா மனுஷனுக்கு நோய் வந்தா மருந்து தேவையில்லை.. இந்த பாட்டு ஒன்னே போதும் நூறு வருஷம் வாழ வைக்கும் 👌👌👌👌
@coumaraneady80334 жыл бұрын
Arumai
@prasanthprasanth47824 жыл бұрын
Okay
@stephennadar26033 жыл бұрын
Yes
@karthick50444 жыл бұрын
இந்த பாடல் வந்த போது KZbin இருந்திருந்தா இன்று இந்த பாடல் 1000 கோடி முறைக்கு மேலும் பார்கபட்டிருக்கும். என்ன ஒரு அழகான இசை. வாழ்க இளையராஜா புகழ்.
@veerakumarg93254 жыл бұрын
It's true
@selvinjacky59903 жыл бұрын
இந்த பாடல் கேக்கும் போது திருமண நினைவுகள் யாருக்கு எல்லாம் வருகிறது 90's களின் திருமண வீடுகளில் அதிகமாக ஒலிக்கும் பாடல்
@kalaibaskar71813 жыл бұрын
Nice
@thangaveldmk40823 жыл бұрын
இந்தப் பாடலை நாளை பிறந்தநாள் காணும் தங்கம் அவர்களுக்காக கேட்கிறேன்
@saravanansaravanan47177 ай бұрын
2024ல யாரெல்லாம் அந்த பாட்டு விரும்பி கேட்கிறீங்க
@Lalgudisurya3 жыл бұрын
பதினோராம் ஆண்டு நினைவஞ்சலி 🎤சுவர்ணலதா அம்மா💔😓😭😭😭 ஆண்டுகள் பல கடந்தாலும் அழியாதது உன் அபூர்வக் குரல் உனக்கு கிடைத்த இரசிகர்களைப் போல இதுவரை ஒரு பாடகருக்கும் கிடைக்கவில்லை....😭😭
@aravind.j863 жыл бұрын
என் மனதை வருடும் இனிமையான பாடல்.. ஸ்வர்ணலதா அம்மாவின் குரல் 🙏🙏🙏🙏
@wildflowerperks4 жыл бұрын
எஸ்பி்பி யும் இல்லை,ஸவர்ணலதா வும் இல்லை,மோனிஷா வும் இல்லை.... ஆனாலும் இப்பாடல் தினம் உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கும்..
@silviya9374 жыл бұрын
Yeahh
@gobikrishna40154 жыл бұрын
Ssss
@sasikumar-os8wg3 жыл бұрын
நடிகை பெயர் மோனிஷா வோ?
@wildflowerperks3 жыл бұрын
@@sasikumar-os8wg ஆமா
@smsx209sivakumar62 күн бұрын
டிசம்பர் 1 2024 ல் இந்த பாடலை யாரெல்லாம் கேட்கிறிர்கள்?
Karthikraja B : bro no one cannot replace swarna amma Voice
@devasupersongdeva13515 жыл бұрын
மறுபிறவியில் நம்பிக்கை இல்லை நண்பா தேவா அவி சூப்பர்
@Fanzentoria5 жыл бұрын
எனக்கும் ஆசை தான் சகோதரா இந்த தெய்வ குரலை கேட்பதற்கு
@shalinis16513 жыл бұрын
இந்த பாடலுக்கு மட்டுமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்துளிகளிலும் ஒரு கமென்ட் இருக்கும்.
@Mohan.....3 жыл бұрын
Yes definitely... such a beautiful song
@stephenrajstephen61953 жыл бұрын
S
@stephennadar26033 жыл бұрын
Yes
@ganeshkumararunachalam22182 жыл бұрын
எட்டு கோடியே என்பது லட்சம் பார்வையாளர்கள்...29/10/22..விரைவில் பத்து கோடி..இதே பாடல் வேறு ஒரு சானலில் ஆறு லட்சம் பார்வையாளர்கள்.. வேறு சில சானல்களில் சில லட்சங்கள்.. அங்கங்கே இது போல் சிதறி உள்ளது இந்த பாடல்..ஒரே சானலில் மட்டும் இந்த பாடல் பதிவேற்றம் செய்திருந்தால் இந்நேரம் குறைந்த பட்சம் இருபத்தி ஐந்து கோடி பார்வையாளர்களை நெருங்கியிருக்கும்... வாழ்த்துக்கள்... இசைஞானி இளையராஜா, நவரச நாயகன் கார்த்திக், மற்றும் இப்பாடலில் பணிபுரிந்து இறைவனடி சேர்ந்த அத்துணை பேருக்கும்.. பாடகர் எஸ் பி.பி, பாடகி ஸ்வர்ணலதா ,பாடலாசிரியர் பிறைசூடன் , நடிகை மோனிஷா மற்றும் இப்படத்தின் இயக்குநர் குரு தனபால்.. 🙏
@ganeshkumararunachalam22182 жыл бұрын
இசை ஞானி இசையமைத்த வேறு ஏதாவது பாடல் இந்தளவு பார்வையாளர்களை பெற்றுள்ளதா..? மேகா திரைப்படத்தில் இடம் பெற்ற புத்தம்புது காலை பாடல் (அலைகள் ஓய்வதில்லை படத்தில் இடம் பெற்ற பாடல்) இன்றைய தேதியில் (29/10/22 ) எட்டு கோடி பார்வையாளர்கள்.. தெரிந்தவர்கள் பகிரவும் .. நன்றி.. 🙏
@Lalgudisurya7 ай бұрын
சத்தியமாக ஆரம்பத்தில் வரும் ஹம்மிங் ஸ்வர்ணலதா அம்மாவைத் தவிர எவராலும் கொடுக்க முடியாது❤❤❤
@gobinathan3742 Жыл бұрын
யாரெல்லாம் இந்த இனிமையானப் பாடலை 2023ல் கேட்கிறீர்கள்.... காலம் கடந்தாலும் காலாவதி ஆகாத குரல் சுவர்ணலதா அவர்களின் குரல்.....
@kannaprabhu57514 жыл бұрын
ஆச்சரியம், தினமும் எல்லோரும் கமெண்ட் பண்ணும் தமிழ் சினிமாவின் ஒரே பாடல்...
@SivaKumar-fb1gm4 жыл бұрын
Hi
@Lakshit_politics_Media2 жыл бұрын
நவரச நாயகன் ...போன்று ஒரு அழகன் இனி வரப்போவதில்லை❤️
@hip-hopmathi85204 ай бұрын
கிராமப்புற தனியார் பேருந்தில் தினமும் ஒலிக்கும் பாடல். எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை. இப்போது இதுபோன்ற பாடல்கள் வருவதில்லை... ஏக்கத்துடன் இருக்கிறேன்..🦋🍃
@mahendran_tn293 жыл бұрын
தினமும் சுவர்ணலதா அவர்களின் ஒரு பாடலையாவது கேட்காமல் தூக்கம் வராது...
@ghostwhatsappvideo54693 жыл бұрын
Enakkum
@SunilkumarSunilkumar-hn2du3 жыл бұрын
Spb സർ സ്വാർണലത മം ഇളയരാജ സർ ഇവരുടെ ഒരു നല്ല കോമ്പിനേഷൻ സോങ് ഇവരൊക്കെ ജീവിച്ച കാല ഘട്ടത്തിൽ ജീവിക്കാൻ പറ്റിയത് തന്നെ ഒരു നല്ല ഭാഗ്യം ആയി വേണം കാണാൻ
@lifeisbeautiful7980 Жыл бұрын
2023ஆம் ஆண்டிலும், இந்த பாட்டை விரும்பி கேட்கிறேன். 😍 இசை, வரிகள், நடிப்பு, பாடகர்கள், இடம் என அனைத்துமே 😍
@VivekKumar-kx1ji4 жыл бұрын
கொரனா ஊரடங்கில் கேட்ட அற்புதமான கிராமத்து பாடல் வரிகள்
@angumech133 жыл бұрын
இந்த பெண் குரலுக்கு நிகரான ஒரு குரலை என் வாழ்நாளில் கேட்டதில்லை.. இனி கேட்கபோவதும் இல்லை..சுவர்ணலதா 💙
ஆழ்ந்த அஞ்சலி பிறைசூடன் அய்யா ... உங்கள் பாடல் வரிகள் என்றும் நிலைத்திருக்கும்
@sathishpandian20323 жыл бұрын
இந்த பாடலுக்கு 100 கோடி லைக் போடலாம் அப்படி அருமையான பாடல்
@jagangunasekar78294 жыл бұрын
சொர்ணலதா அம்மா.. உங்கள் குரல் கேட்டால் சோகம் எல்லாம் சொல்லாமல் ஓடி விடுகிறது...
@cvk19582 ай бұрын
இசைஞானியின் இசை ஜாலம் மிக மிக அருமை. சுவர்ணலதா தேனைப் போன்ற இனிமை என்றால் SPB சர்க்கரை பந்தல்! ஆஹா ஆஹா! என் மனம் இந்த படத்தை பார்த்த இனிய நினைவுகளில் முழுகிவிட்டது. கவிஞர் பிறைசூடன் என்னமா பாட்டு எழுதியிருக்கிறார். ஆணழகன் கார்த்திக்கின் ஜோடியாக நடித்த மோனிஷா பாவம் சிறு வயதிலேயே ஒரு வருடத்துக்குள் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்துவிட்டார் என்பதுதான் மனத்தை பிழிகிறது.
@selvamaniseladurai9163 жыл бұрын
இந்த பாடலில் ஏதோ ஒரு அற்புதம் உள்ளது அது ஸ்வர்ணலதா குரல் என்பது மறுக்க முடியாது.....
@dhanushkumar81883 жыл бұрын
adhedhaan
@ravisankar85223 жыл бұрын
உண்மை சகோ
@divakarpalani42304 жыл бұрын
தமிழ் பழைய பாடல்களிலேயே இதற்கு தான் அதிக பார்வையாளர்கள்.நான் இப்பாடலை ஒரு ஆண்டாக கவனித்து வருகிறேன் சராசரியாக அரை மணி நேரத்திற்கு ஒருவர் கருத்து பதிவிடுகின்றனர்.ஒரு நாளைக்கு 50000 பேர் கேட்டு மகிழ்கிறார்கள்.இப்பாடலில் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது பலரை ஈர்க்கிறது.சென்ற ஆண்டு இப்பாடலுக்கு 3.5 கோடி பார்வையாளர்கள் இப்பொழுது 5.5கோடி.
@coimbatorekingkavin51694 жыл бұрын
Super song
@arunkumar-nd1wj4 жыл бұрын
முக்கியமாக இளையராஜா என்ற இசையின் மந்திரசக்தி❤️❤️❤️
@vknnathan25053 жыл бұрын
மறைந்தாலும் பெயர் சொல்லும் ஸ்வர்ணலதா அம்மா அவர்களின் இனிமையான குரலில் இப்பாடலுக்கு மேலும் எழுச்சி ஊட்டியுள்ளது😍
@Lawforallpeople2897 ай бұрын
2024 la yarellam intha song kekuringa ❤
@dharshinidiary7 ай бұрын
நான்
@kasturimohan1973josiermo-ne6cz6 ай бұрын
2024 June 3rd i am
@raymonjmini19415 ай бұрын
Naan 😊
@balamvk88052 жыл бұрын
இந்த பட நாயகியும் மறைந்துவிட்டார் இந்த பாடலை பாடிய தெய்வீக குரல்கள் பாலு சாரும், சுவர்ணலதாவும் மறைந்துவிட்டனர். ஆனால் இந்த பாடலால் இன்னும் வாழ்ந்து கொண்டு உள்ளனர்.
@dhanasekaransekar16814 жыл бұрын
தினமும் இந்த பாடலை பார்ப்பவர்கள் ஒரு லைக் போடுங்க 🌹🌹
@sugavinrajasoffical4 жыл бұрын
✌✌✌❤
@சரவணன்சரவணன்-ஞ5ங4 жыл бұрын
💘🎶🎶என்றென்றும் ஸ்வர்ணலதா🎶🎶💓
@Anand-il2zx3 жыл бұрын
இனிமையான பாட்டு
@gunasekaransundarasekaran70153 жыл бұрын
அன்னை ஸ்வர்ணலதாவின் காந்த குரலுக்கு நான் என்றும் அடிமை
@syedmohamedkhader71143 ай бұрын
சுவர்னலதா அம்மா ஐயா spb இணைந்து பாடிய பாடலகள் ஒரு சில நேரங்களில் இரவு நேர பஸ் பயணத்தில் கேட்பதுண்டு அருமையான தருணம்.
@Venkatesan-xj5ql4 жыл бұрын
இப்படி ஒரு குரல் யாருக்கும் கிடைக்காது, miss you swarnalatha அம்மா
@billamanivsm95744 жыл бұрын
Kandippa
@elangoelango25295 жыл бұрын
1.1.2020 இதுக்குமேலே இந்த அழகான பாடலை கேட்பவர்கள் லைக் பண்ணுங்கள்.நன்பா
@sachinajith38504 жыл бұрын
நண்பா 'ண்' வரும் நண்பரே திருத்திக் கொள்ளுங்கள்.
@gopikrish57364 жыл бұрын
இந்த பாடலில் ஆரம்ப ஆலாபனை காந்த குரல் அழகி ஸ்வர்ணலதா கொடுக்கும் பொழுது நம்மை வேறு உலகிற்கு இட்டுசெல்வர்....😍
@Arrow3696 ай бұрын
இந்த பாட்டு கேட்கும் போதெல்லாம் மனது எங்கோ செல்கிறது.. ஓ! அந்தக் காலம்.. அருமை.. வர்ணிக்க வார்த்தை இல்லை..
@kvlpandian3 жыл бұрын
காலை மாலை இரவு எந்த நேரத்திலும் கேட்பதற்கு ஏற்ற இந்த பாடல் இந்த 2021 ஆண்டிற்குள் 100 மில்லியன் வியூஸ் போகும்னு நினைக்கிறேன் 👍👍👍👍
@eswaris91793 жыл бұрын
ஆயிரம் கூட போகும்
@k.sabarishr.kubendran44593 жыл бұрын
nice song
@premkumargoldking3 жыл бұрын
Yes
@samjvincent67933 жыл бұрын
இந்த பாடல் மூலமாக SPB -ஸ்வர்ணலதா இருவரும் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள் 👏👏👏👍🙏🙏🙏
@stephenrajstephen61953 жыл бұрын
S
@sumathivaratharaj59683 жыл бұрын
S
@rubinivenkatraman47783 жыл бұрын
Sam JVincent brother Monisha too she too still alive through this song what an actress
@arasanndurai81633 жыл бұрын
எத்தனையோ நல்ல பாடல் இருக்கிறது ஆனால் எனக்கு இது மட்டும் தான் சிறந்த பாடல் என்னுடைய பாடல் என நான் சொல்லுவேன் கடைசியாக நான் சாகும் முன் இந்த பாடலை கேட்டு உயிர் துறக்க வேண்டும் என்பது என் இறுதி ஆசை
@5hank4523 жыл бұрын
😂😂😂😂😂
@stephennadar26033 жыл бұрын
I like it
@pandimuthu99843 жыл бұрын
Nalla ketukite sagunga. Yenna intha patala natugiravangalum intha patta naticitu than irunthu poitanga. Nenum poi sagunga
@mohamedriyasudeen67465 ай бұрын
2024 layum Intha Masterpiece a Naan Kettuttu Irukken RAJA RAJA THAAN 👑👑👑
@Sciencevsgods4 жыл бұрын
லட்சம் முறை கேட்டாலும் தெவிட்டாத இந்த பாடல் என்னை கோடி முறை காதலிக்க கட்டளை இடு்கிறது ஆனால் எனக்கு இருப்பதோ ஒரு மனம். காதலிப்பேன் அவளுக்கு தெரியாமல் அடுத்தவருக்கு தொந்தரவு கொடுக்காமல் கனவு உலகில் அவளை அவளின் நினைவுகளை நோகாமல் காதலிப்பேன்
@kavithavinay23234 жыл бұрын
💐💐💐👍
@SubramanianKM2 жыл бұрын
இந்த பாடலைப் பாடிய குயிலும் அதற்கு ஆடிய மயிலும் மறைந்து விட்டன 😚😚
@ravisankar85222 жыл бұрын
மறைந்தாலும் இன்றும் நம்முடன் ஒலி&ஒளி முழம் நம்முடன் என்றும்
@jaga11de2 жыл бұрын
மயில் யார்?
@SubramanianKM2 жыл бұрын
@@jaga11de மயில் (மறைந்த நடிகை) மோனிஷா..
@jaga11de2 жыл бұрын
@@SubramanianKM நன்றி
@ahamedthambi14133 жыл бұрын
முதல் தடவை கேட்கும் போது இருக்கும் சுவாரசியம்.. 100 வது தடவை கேட்கும் போதும் இருக்கும்.. இந்த பாடலின் சிறப்பு.!
@annaduraiannadurai36453 жыл бұрын
Super nàa
@maheshhmagi13353 жыл бұрын
Hi, there just wanted to
@MathisriM-eo9pp7 ай бұрын
2024 ல யாரெல்லாம் இந்த பாட கேக்குறீங்கப்பா❤🎉🎉❤
@aruns26045 жыл бұрын
இந்த பாடல் யார்கேல்லம் புடிக்கும்மோ அவங்கலாம் ஒரு லை
@sirajudeenbabu84824 жыл бұрын
*இன்னும் ஆயிரம் ஆண்டுகளானாலும்.... காதல் வயப்படுகிற...தமிழனுக்கு இந்த பாடல் என்றுமே ! தேசியகீதம் தான்....💜 # Rj #*
@v.ganesanganesan47473 жыл бұрын
பாடிய இருவரும் மிகவும் ரசித்து பாடி இருக்கிறார்கள். இசையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அருமையாகவும் அருமை.
@SuriyaSuriya-qt3wm7 ай бұрын
2024 யாரெல்லாம் இந்த பாட்டை விரும்பி கேக்குரிநக ?❤
@umeshKumar-mx4dd5 жыл бұрын
அழகான பெண்.. அழகான இடம்...கண்ணெங்கும் பசுமை ....சுத்தமான காற்று..... எல்லை மீறாத காதல் ......வசந்தகாலம் என்றால் அது 1990 ...2000வரை.........90. kids😊😊😊😊
@kalaibaskar71813 жыл бұрын
Nice song
@vetri_vel3 жыл бұрын
தாவணியில் தமிழ் பெண்கள் எப்போதும் அழகு. இப்போதிருக்கும் எங்கள் தலைமுறையில் தாவணிப்பெண்களை காண்பது அரிது. மிகவும் வருத்தமளிக்கிறது.
@ram70954 жыл бұрын
பல நூறு ப்ரஷர் மாத்திரைக்கு சமம் இந்த பாடல் ன்னு நினைக்குறவங்க மட்டும் "லைக்" குங்க பாக்கலாம்.. 👍
@samuelsanthakumarR4 жыл бұрын
2 நிமிஷத்துல இந்த கம்மென்ட்க்கு ஒரு like
@nagalaxmi3234 жыл бұрын
True
@arunkumar-nd1wj4 жыл бұрын
இசைஞானியின் சுவையான இசை மாத்திரை❤️❤️❤️
@SivaKumar-fb1gm4 жыл бұрын
Hi
@boopathynmyhappysismyakka54643 жыл бұрын
Ama sir
@annaitheresa43233 күн бұрын
❤❤❤❤❤2024 நவம்பர் 30...... யாரெல்லாம் இந்த பாட்ட கேக்குறது..........
@PriyaAppu-u9u3 күн бұрын
🙋
@krishnakanth96553 күн бұрын
Me❤ now
@ASASIKumarlakshan3 күн бұрын
நானும் கேட்கிறேன் ❤❤
@vrajendra.srisai83882 күн бұрын
Me
@Rajtamizhan Жыл бұрын
100 millon views போன ஒரே 90's பாட்டு இது தான்
@subbulakshmipetchimuthu50353 жыл бұрын
பாடலை ஒரு நாளைக்கு ஒரு தரம் இரண்டு தரம் கேட்டால் எல்லாம் பத்தாது இருவர் குரல்களையும் மனசுக்குள்ள அசைபோட்டு 5 , 6 தரம் ரசிக்கனும் அவ்ளோ அருமையான பாடல்
இப்பாடலை பாடிய இருவரும் ... நம் மனதில் நீங்கா இடம் பெற்றவர்கள்.........AFTER SPB &SWARNALATHA
@stephenrajstephen61953 жыл бұрын
காந்தகுரல் , மந்திர குரல் , தனித்துவமான குரல் , தேன் போன்ற குரல் .....💐 Swrnalatha Mam
@sankarselvam21184 жыл бұрын
இந்த மாதிரி பாட்டு இனி எந்த தலைமுறையிலும் வராது வேற லெவல் பாட்டு
@dhineshbh902714 сағат бұрын
இங்கு யாரெல்லாம் ஸ்வர்ணலதாவின் தீவிர ரசிகர்கள்....
@gopikrish57364 жыл бұрын
எஸ் பி பி & ஸ்வர்ணலதா அவர்கள் மறைந்தாலும் அவர்களின் குரலுக்கு மறைவில்லை காலம் உள்ள வரை ஒலிக்கும் பாடல் 🙏
@gobikrishna40154 жыл бұрын
Bro do u have swarnalatha madam song list
@priyachris90844 жыл бұрын
Can't relate SPB in the past tense ..
@ecebarath74115 жыл бұрын
பிளாஸ்டிக் இல்லாத ஆத்தங்கரை... செல் போன் டவர் இல்லாத வானம்... குயில், ஆடு, மாடு மேயும் மேய்ச்சல் நிலங்கள். இனிமேல் இப்படி ஒரு காட்சி அமைப்பது நடக்காத ஒன்று போல... ஏக்கமாக உள்ளது... எவ்வளவு இழந்து விட்டோம்?
@raknassankar31115 жыл бұрын
Yes
@chakishachakisha81865 жыл бұрын
Fact Bro.... Neenga sna maari Suthamaana Soolal la vaazhntha Kadaisiiii thalaii Muraii Naaam thaam 😦😩😩.Meendum Eyarkaiyodu Enainthaa Vaazhkaiya Vaala manam yenguthuuuuu😢😢😢😢😢. (25.6.19 )
@JayaRM-qx4qr5 жыл бұрын
AyaT
@yasararafath33735 жыл бұрын
Yes bro today for only dublicate life
@mindheartrelaxation2683 жыл бұрын
ஸ்வர்ணலதா அவர்கள் பற்றிய கமெண்ட்ஸ் தான் இங்கு அதிகம் உள்ளது. ஸ்வர்ணலதா அவர்களுக்காக மட்டும் இந்த பாடலை கேட்பவர்கள் யார் ?😍
@jayarajan38103 жыл бұрын
நான்
@anandv28123 жыл бұрын
Mee also
@gobikrishna40153 жыл бұрын
Me
@rajagopal-nv1lb3 жыл бұрын
Mee too
@jeevajeevajeevarajan77013 жыл бұрын
நா ரெண்டு பேரு குரலுக்கும் அடிமை
@SelvamSelvam-vw5ll4 ай бұрын
2024-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மகிழ்ந்தீர்கள்
@gopinathramados2143 ай бұрын
1992ல் வந்த பாடல்.1993ல் திருமணம்...1994ல் மகள் பிறந்ததும் உறங்க வைக்க தாலாட்டுப் பாடலாய் ஒலிக்கவிட்டு இன்று 14.08.24 அன்று என் மகள் வழி பெயர்த்திக்கு தாலாட்டாய் ஒலிக்கவிட்டு அதே 1992 ல் ஏற்பட்ட மனமகிழ்ச்சியுடன்... அய்யோ என் இசைஞானியின் இசையை என்னவென்பது🎉
@murugeshchinnaiya4335 жыл бұрын
இந்த பாடல் கேட்ட உடனே அத்தை மகள், மாமன் மகள் நினைவு வந்தவர்கள் லைக் போடுங்க 😎😎😎
@premnazir71714 жыл бұрын
யாரெல்லாம் 2020 ல இந்த பாட்ட கேக்குறீங்க
@ஸ்ரீராமஜெயம்-ந8ய2 жыл бұрын
ஸ்வர்ணலதா தாயே உன் திருப்பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏ஆழ்மனதைப் பாதிக்கும் ஒரு பாடல் ❤️😍
@user-ln9vf3mt3j2 жыл бұрын
ஓம்நமசிவாய 🙏🏻
@vanithavanitha415 ай бұрын
பெண் : ஆஆஹா ஆஆஹா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ….. பெண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன் ஊரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி பெண் : அன்பே ஓடி வா அன்பால் கூட வா ஓ பைங்கிளி நிதமும் பெண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி பெண் : சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் தருணம் சொர்க்கம் சொர்க்கம் என்னை சீராட்ட வரணும் பொன்னி பொன்னி நதி நீராட வரணும் என்னை என்னை நிதம் நீ ஆள வரணும் பெண் : பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை அள்ளித் தர தானாக வந்து விடு என்னுயிரை தீயாக்கும் மன்மத பானத்தை கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு பெண் : அன்பே ஓடி வா அன்பால் கூட வா அன்பே ஓடி வா அன்பால் கூட வா ஓ பைங்கிளி நிதமும் ஆண் & பெண் : என்னைத் தொட்டு ஆண் : நெஞ்சைத் தொட்டு ஆண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆண் : மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே மின்னல் மின்னல் கோடி போலாடும் அழகே கண்ணால் கண்ணால் மொழி நீ பாடு குயிலே ஆண் : கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையாய் கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே அக்கறையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே ஆண் : என்னில் நீயடி உன்னில் நானடி என்னில் நீயடி உன்னில் நானடி ஓ பைங்கிளி நிதமும் ஆண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி ஆண் : அன்பே ஓடி வா அன்பால் கூட வா ஓ பைங்கிளி நிதமும் ஆண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
@goviraj93534 ай бұрын
❤
@selvaraj26652 жыл бұрын
21.03.2022...இப்பாடலை இன்னும் கேக்க கேக்க...தேனா இனிக்குது. நீங்களும் கேளுங்கள். அற்புதமான இசை... பாடல் வரிகள் அழகோ அழகு... இசை ஜாம்பவான் இளையராஜா அவர்கள் இசை தனி அழகு தான்.
@sikasstories2 жыл бұрын
Nanum இப்போது கேட்டு rasikuran..❤️
@bavadharani57552 жыл бұрын
By
@steajeable2 жыл бұрын
பாடகி சுவர்ணலதா பற்றி எதுவும் இல்லையா?
@Realmei-rb6xg3 жыл бұрын
அது என்னவோ தெரியல, கார்த்திக் நடித்த அத்துனை படங்களுக்கும் இசையமைத்த இளையராஜா பாடல்கள் அனைத்தும் இனிமையாக இருக்கும்!!
@saravananvalli-qi2qn4 жыл бұрын
இந்த பாடலை பாடிய இருவரும் (எஸ்பிபி , சுவர்ணலதா)இப்போது இல்லை ஆனாலும் அவர்கள் இந்த பாடல் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் .
@prabhakaran49204 жыл бұрын
Nadigai yum ila
@bisrulhafi29314 жыл бұрын
கதாநாயகியும் இல்லை
@karthiyamaha7613 жыл бұрын
@@prabhakaran4920 tu
@jithubalan2983 жыл бұрын
Bro unmai
@p.k.agaramkalanjiyam26755 ай бұрын
@@bisrulhafi2931பாடலாசிரியர் பிறைசூடன் அவர்களும் இல்லை
@indianmakkal24116 ай бұрын
இந்தப் பாடலை யார் யாரெல்லாம் 2024 இல் கேட்டு ரசித்துள்ளீர்கள் 👍🏻🎧🎼
@sugunarajkumar59813 жыл бұрын
2021ல வந்த பாட்டுக்கு கூட இவ்ளோ பார்வையாளர் ரசிகர்கள் இருக்க மாட்டாங்க எப்பவுமே மவுசு குறையாத ஒரு பாடல் 👌👌👌❤❤❤
தமிழ் கேக்க எவ்ளோ இனிமையா இருக்கு சௌவர்ணலதா குரல் இளையராஜா இசை தேனமுது 😊
@ManiKandan-sm3rz3 жыл бұрын
இப்போது இந்த பாடலை கேட்பவர்கள் லைக் பண்ணுங்க 😉
@nivi14583 жыл бұрын
😂😂😂😂
@nivi14583 жыл бұрын
TV la pathen nalla iruthichi 😅😅😅😅
@ManiKandan-sm3rz3 жыл бұрын
@@nivi1458 எந்த டிவிலே
@balasundaramp83593 жыл бұрын
Me
@VEENA_KRIS_VLOGS3 жыл бұрын
I love ❤❤❤❤❤❤ this song
@ganeshkumararunachalam22184 жыл бұрын
இந்த படத்தில் /பாடலில் பணிபுரிந்த இயக்குனர் குருதனபால், நடிகை மோனிஷா ,பாடகர் எஸ்.பி.பி, பாடகி சுவர்ணலாதா , பாடலை இயற்றிய பிறைசூடன் யாவரும் இப்பொழுது நம்மிடத்தில் இல்லை..
@ganeshanmani94004 жыл бұрын
(pye )
@Saran2764 жыл бұрын
We have to celebrate these peoples work...there are gifted
@suganthans31593 жыл бұрын
Very sorry to hear
@5hank4523 жыл бұрын
கார்த்திக் sir இருக்கார்❤️👍
@azaamsukra9503 ай бұрын
Recently addicted this song! Anyone 2024/08/17
@kumaresang66954 жыл бұрын
இந்த பாடல் வந்த புதிதிலேயே இந்த அளவிற்கு தொழில்நுட்பம் இருந்திருந்தால் எத்தனை likes, எத்தனை viewers பார்த்திருப்பாங்க,அவங்கவங்க மனதில் பட்டதை எழுதுங்க பார்ப்போம், நிச்சயமாக ரவுடி பேபி பாடலின் சாதனை இதன் முன்னாடி நிக்க முடியாது
@selvarajs38493 жыл бұрын
நான் எவ்வளவு அவசர வேலைய் பைக்கில் போய்கொண்டு இருந்தால் இந்த பாட்டை கேட்டால் பைக்கை நிறுத்திவிட்டு இந்த பாடல் முடிந்த பிறகே செல்வேன்...
@eswarimurugesan20133 жыл бұрын
👌👌👌👌👌👌👍👍👍
@priyankaecon88003 жыл бұрын
😁😁😁😁
@SaravananSaravanan-es3uc3 жыл бұрын
Thanks sago
@abinashvelmurugan.42803 жыл бұрын
Yes unmaithan bro
@KUINWORLD4 жыл бұрын
என்னங்கடா 5 கோடி பேருக்கு மேல பார்த்திருக்காங்க . இப்போ வர்ற பல பாடலே 1 கோடிய தாண்டுறது கஷ்ட்டமா இருக்கு. ஒரு பாடலின் வெற்றி இது தான் காலம் கடந்தும் அதே நிலையிலேப்பொழுதும் மிளிரும் அன்று கொண்டாடியது போல இன்றும் இப்பாடலை கொண்டாடுகின்றனர் 💓 Love you RAJA SPB Swarnalatha Voice Ultimate Lyrics Tharam
@sarameena4184 жыл бұрын
Avloooo pidikum
@KUINWORLD4 жыл бұрын
@@sarameena418 Aama sago
@gopikrish57364 жыл бұрын
ஸ்வர்ணலதா அம்மாவின் காந்த குரலின் அழகு இத்தனை வியூஸ்
@arunkumar-nd1wj4 жыл бұрын
Isaignani ❤️ isaignani ❤️ isaignani ❤️
@ilanilavedios50323 ай бұрын
என் மகன் இளஞ்செழியன் 7 வயது. 3 வருடமாக இப்பாடலுக்கு தீவிர ரசிகன்.
@gurunagaraj14 жыл бұрын
கோரோனா லாக்கபில் ஒரே ஆறுதல்... இசைஞானி மட்டுமே.....