No video

Enwomb before Marriage! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 15,919

astro chinnaraj

astro chinnaraj

7 ай бұрын

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Пікірлер: 79
@vignesh2492
@vignesh2492 7 ай бұрын
ஐயா வணக்கம். இரவு வேலை அதாவது (Night shift) வேலை பார்ப்பவர்களின் ஜாதகம் எப்படி இருக்கும் என்று ஒரு வீடியோ போடுங்கள். மிக்க நன்றி ❤🙏🏻
@raman.n.g.8651
@raman.n.g.8651 7 ай бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@saiiyyappan8923
@saiiyyappan8923 7 ай бұрын
கணவன் மீது எது மாற்றம் எண்ணங்கள் வருவது மனைவி கணவன் மீது எதிர் மாற்றம் வரு இதற்கு என்ன காரணம் ஐயா இதற்கு என்ன கிரகம் வேலை செய்யலாம் பொதுவான தகவல் மிக்க நன்றி ஐயா
@eaglebalu7714
@eaglebalu7714 7 ай бұрын
குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி
@revathishankar946
@revathishankar946 7 ай бұрын
Good morning sir Romba nala unga video pakkala
@saisaiganesh555
@saisaiganesh555 7 ай бұрын
To touch a Very sensitive subject is not that easy....... Sabash for that sir......
@guruprasadms2610
@guruprasadms2610 7 ай бұрын
good explanation on the topic sir keep going sir
@palpandi2189
@palpandi2189 7 ай бұрын
Virchkkam laknam marriage predictions video irnthaa send Pannungga sir
@thirusenthilmurugan6105
@thirusenthilmurugan6105 7 ай бұрын
Teaching astrology both topics there sir ,thank you sir 🙏
@saravanand1846
@saravanand1846 7 ай бұрын
ராகு சுக்ரன் கிரக யுத்தம் ஒரே டிகிரியில் புள்ளி பிறகு வரும் டிகிரி எது கம்மியாக இருக்கிறதோ அந்த கிரகம் கிரக யுத்தத்தில் வெற்றி பெறும் .
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 7 ай бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@Dearsanadeju
@Dearsanadeju 7 ай бұрын
Seer thirutha thirumanam pathi video podunga sir
@muralidharan1890
@muralidharan1890 7 ай бұрын
Why my rasi is kumbham sani house whereas my natchathiram is aviittam sevvai bhagavan. Natchithiram owner different and house owners also different
@shanmugasundaramnatesan9192
@shanmugasundaramnatesan9192 2 ай бұрын
வணக்கம் சார்,இங்கு கேதுவுக்கு வீடு கொடுத்த சனி கேதுவுக்கும் லக்கினத்துக்கும் மறையவில்லை. ஆனால் சூரியனால் சனி அஸ்தமனம் பெறுகிறார்.(சனி சூரியன் உத்திரம் 4ல் ஒரே சாரத்தில் )இந்த நிலை பாதிப்பை தராதா சார்.
@ekumarkumar92.39
@ekumarkumar92.39 7 ай бұрын
இதற்கு முந்தைய பதிவில் ஒருவரின் துயரத்துக்கு பதில் கேட்டேன் ஐயா
@SubhaM-yv5mq
@SubhaM-yv5mq 7 ай бұрын
Unmai sir arumai sir
@kalyanaramanr2319
@kalyanaramanr2319 7 ай бұрын
Nandriyudan Naan
@sadhanandhan5074
@sadhanandhan5074 7 ай бұрын
அருமையான தலைப்பு
@vijaytvshowb2732
@vijaytvshowb2732 7 ай бұрын
Mesalakinam kodiswara yogam sollungal sir
@nkausalya851
@nkausalya851 7 ай бұрын
Sir huge collection of books❤
@karpagamk6713
@karpagamk6713 7 ай бұрын
Vanakkam anna
@SenthilkumarKumar-2506
@SenthilkumarKumar-2506 7 ай бұрын
தலைப்பு பற்றி சிறு மாற்றம் இருப்பின்?
@SekarSekar-nt1fx
@SekarSekar-nt1fx 7 ай бұрын
Some topics should be hided
@maniram-sm5cn
@maniram-sm5cn 7 ай бұрын
இந்த தலைப்பை தவிர்திருக்கலம்.
@Ganesh-iPhone14
@Ganesh-iPhone14 7 ай бұрын
ஏன் ? இப்பலாம் அப்படி தான நடக்குது
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 7 ай бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி தலைப்பே ஒருமாதிரி ஐயா
@yoha6845
@yoha6845 7 ай бұрын
வணக்கம் ஐயா - yoha, செல்வம் அணைதிலும் உயர்ந்த செல்வம் மலலை செல்வம் ,ரிசப lagnam 5இல் குரு செவ்வாய் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்காதா ஐயா. தயவு கூர்ந்து பதில் தாருங்கள் ஐயா. 25/08/1993. 12:55am, Ambasamudram.
@sundarrajanr3949
@sundarrajanr3949 6 ай бұрын
Nice Sir🙏🙏
@ssuganthi2537
@ssuganthi2537 7 ай бұрын
வணக்கம் சார் 🙏
@venkatesanranganathan7091
@venkatesanranganathan7091 7 ай бұрын
Koteeshwara Yoham Mesha Rasi?
@sandeepkumarasamy6850
@sandeepkumarasamy6850 7 ай бұрын
கோடீஸ்வர யோகம் Mesha rasi please
@revathishankar946
@revathishankar946 7 ай бұрын
Sir 5th place dhanusu la guru , Sani irundu girl baby porandu irandu pona horoscope pathrukken sir Next baby varala avangalukku
@RamKumar-qs2hf
@RamKumar-qs2hf 7 ай бұрын
Nice post sir.
@velkumar1672
@velkumar1672 7 ай бұрын
கோடீஸ்வர யோகம் மெஷம் லக்னம் viedio sir
@mcttransport8965
@mcttransport8965 7 ай бұрын
SUPER இப்படி பட்ட சோசியர் தான் நமக்கு வேண்டும்😂😂
@Raman55948
@Raman55948 7 ай бұрын
Can anybody clear my doubt, father's horoscope kanya lagnam, virchiga rasi. 5th house chevvai,8th house guru& suryan same degree, shani vakram in dhanur rashi in ketu star. Ketu in 12 th house in suryan star. Hes having a male child aged 4 years. one josier told the child has to reach 12 years of age to survive as this father got putra dosham. Kindly clear my doubt.
@venkatesanranganathan7091
@venkatesanranganathan7091 7 ай бұрын
Sir Aries lagna yogam missed? Please sir
@sudhanviswa
@sudhanviswa 7 ай бұрын
Hello Sir, Impact of kethu in 12th house. As the person will not have re incarnation. During marriage alliance, shall we ignore the horoscope which has kethu in 12th house, as he/she doesn't have re birth, this life will be sort of sanyasi for him especially no family generation for him. Based on my experience people who got married and have child and his horoscope kethu 12house, they live like a sanyasi without attaching to their family
@raman.n.g.8651
@raman.n.g.8651 7 ай бұрын
Anna. I am friend name is BALAJI. age 44yrs. DOB 26 - 11 - 79; 8.20 pm Arakkonam .
@saiiyyappan8923
@saiiyyappan8923 7 ай бұрын
வணக்கம் ஐயா எனது மகன் நல்லா படித்துக் கொண்டே இருந்தால் நான் இப்போ படிப்பு சரியாக படிக்கவில்லை இதற்கு என்ன காரணம் ஐயா என் மகனைப் பற்றி எனக்கு கவலையாக இருக்கிறது ஐயா அவன் படிப்பானா படிக்க மாட்டாயா அவன் எதிர்காலம் பற்றி எனக்கு பயம் கொண்டே இருக்கிறது இல்லையா எனக்கு நல்ல முடிவு சொல்லுங்க அண்ணா பிறந்த தேதி7/9/2013 காலை 6:31 சனி கிழமை இடம்: நாகர்கோவில்
@RaviChandrab-zi2ly
@RaviChandrab-zi2ly 7 ай бұрын
ஐந்தாம் அதிபதி சந்திரன் உச்சம் சுக்கிரன் சாரம் பருவ வயதுக்கு முன்பாக ஐந்தாம் அதிபதி உச்சம் சந்திரன் தசை ஆரம்பம் சந்திரன் தாய்மை சந்திரன் விரைவில் செல்லும் கிரகம் வீடு கொடுத்தவன் உச்சம் சரியோ தவறோ எல்லாம் விதிவசம்
@madasamyk3960
@madasamyk3960 7 ай бұрын
எணக்கு 5 ல் கேது ஆண் குழந்தை உள்ளது எனது பிறந்த தேதி 31,05,,1979 பிறந்த நேரம் 4,30 மாலை
@jyothinair7512
@jyothinair7512 7 ай бұрын
Thanks bro. Iam also watching anybody's msg for 5th place kethu. Bz my daughter's birth chart 5th house kethu. 😢😮
@karthi9019
@karthi9019 7 ай бұрын
குருவே எனக்கு திருமணம் குழந்தை உண்டா இல்லையா ஏன் தாமதம் சொல்லவும் please 33வயது 26/8/90 6.03காலை ராமநாதபுரம்
@selviyengoldeneagle9012
@selviyengoldeneagle9012 7 ай бұрын
காலமெல்லாம் மாறிவிட்டது மாறிக் கொண்டே இருக்கிறது அந்த சூழ்நிலையில் அவர்களுக்கு எது சரியோ அதுதான் நாம் இன்னும் பலசையே பேசிக்கொண்டிருந்தால் நீங்கள் அடிக்கடி ஒரு வார்த்தை சொல்வீர்கள் நமக்குத்தான் பத்தாது என்று அது தான் நாங்கெல்லாம் மாப்பிள்ளை பார்க்காமலே திருமணம் செய்து கொண்டோம் இப்பொழுது அப்படியா நடக்கிறது அது போல தான் இனி காலப்போக்கில் இது எல்லாம் நடைமுறைக்கு வந்துவிடும்! அப்புறம் என்ன பத்தோட பதினொன்னு அத்தோட நாமும் ஒன்னு 😊 Good evening sir 🙏
@ARAJA-qi9fg
@ARAJA-qi9fg 7 ай бұрын
மேஷ லக்னம் கோடீஸ்வர யோகம் வீடியோ போடவும்
@ganeshprabuboobalan3932
@ganeshprabuboobalan3932 7 ай бұрын
Yes sir
@sundararajanjanakiraman3644
@sundararajanjanakiraman3644 7 ай бұрын
வணக்கம் ஐயா. கோடீஸ்வர யோகம் குறித்து எல்லா லக்னங்களுக்கும் வீடியோ போட்டு விட்டீர்கள். ஆனால் மேஷ லக்னத்துக்கு மட்டும் வீடியோ போடவில்லையே. ஏன் ஐயா? மேஷ லக்னகாரர்களுக்கு அந்த யோகம் இல்லையா?
@MahaLakshmi-td1sm
@MahaLakshmi-td1sm 7 ай бұрын
4.இடம்.கெட்டு. இருந்தால்.இது.மாதிரி. நடக்கும். நான். ஜோதிடர்இல்லை.உங்கள். வீடியோ.பாத்து.வந்த..கேள்வி ஞானம்
@user-xt6ug9ys3z
@user-xt6ug9ys3z 7 ай бұрын
🙏❤️🙏
@anandChina
@anandChina 7 ай бұрын
Everybody is a very good postmortem astrologer. 😅
@Varahi548
@Varahi548 7 ай бұрын
வணக்கம் சார் 🙏, 5ம் இடத்து அதிபதி 12ல் மறைந்து அந்த தசையே அவங்க வாழ்நாளில் வராது...அப்ப நீங்கள் சொன்ன விதி பொருந்தாது இல்லீங்களா ❓ஒரு சந்தேகம்... தீர்க்கவும் ☺️🙏
@kandasamypandian8617
@kandasamypandian8617 7 ай бұрын
இந்த ஜாதகி தன்னைவிட அதிக வயது மூத்தவரால் கர்ப்பம் தரித்திருப்பார்
@varatharajan7446
@varatharajan7446 7 ай бұрын
இந்த தலைப்பே கேடானது. வேண்டாம்அண்ணா . தன்னைநம்பியும் தன்னை சார்ந்தவர்களை நம்பியும் மனித குலம் இயங்குகிறது.
@generaltopic8312
@generaltopic8312 7 ай бұрын
Intha pathivu theva thaan namba aangalai ematrum sila pengal irukiraargal
@nareshvarman4198
@nareshvarman4198 7 ай бұрын
Mooditu podaaa
@gomathic6669
@gomathic6669 7 ай бұрын
ஏ இந்த தலைப்பு வேண்டானு சொல்லறீங்க உலகத்திடம் எதையும் மறைக்க வேண்டாம் அதன் பாதிபையும் அறியட்டுமே நா ஏ இப்படி சொல்லறன இன்றைய பெற்றோர்கள் ககுழந்களை நல்ல ஒழுக்கத்துடன் வளர்க சொன்னால் குழந்தைகள் பொற்றோர்களை வளர்க்கிறார்கள் 😂😂
@sssankersanker7540
@sssankersanker7540 7 ай бұрын
ஐயா வணக்கம் என்னுடைய பிறந்த இடம் ஸ்ரீலங்கா நான் சிங்கப்பூரில் பணிபுரிகிறேன் எனது ஜாதகத்தில் சனி மகா திசை நடக்கின்றது இப்பொழுது கோச்சார சனி கும்பத்தில் உள்ளார் தயவுகூர்ந்து பாருங்கள் என்றும் நன்றி ஐயா என்னுடைய பிறந்த நேரம் 05 05 1974 330Am குழம்பு ஸ்ரீலங்கா🙏🙏🙏
@Kavisuniverse-j3i
@Kavisuniverse-j3i 7 ай бұрын
Nobody can predict anything accurately. Let us not research about unwanted topic.
@saravanand1846
@saravanand1846 7 ай бұрын
சுக்ரன் ஏழாம் பார்வை லக்கனதிற்கு 5ஆம் இடத்தில் இருக்கு அந்த சுக்ரன் ஆயில்யம் லக்கனாதிபதி நட்சதிரத்தில் இருக்கு ஆகவே திருமணதிற்கு முன்பே மாசமாயிருச்சி இந்த பொண்ணு
@chitrasrinivasan.
@chitrasrinivasan. 7 ай бұрын
இந்த மாதிரி தலைப்பை தவிர்க்கலாமே?
@aishunarasiman5680
@aishunarasiman5680 7 ай бұрын
Why to avoid bro.pidikalana na nenga pakading avoid panikonha inda topic ah bro
@ragulraje7
@ragulraje7 7 ай бұрын
Why ???இது நமது உலகத்தில் நடக்காததா
@ragulraje7
@ragulraje7 7 ай бұрын
குருஜி ஜோதிடப்படி பெளர்ணமி ஜோகம்.அப்போ ஏன் வேலை செய்யவில்லை.😅
@mariyaseeli6998
@mariyaseeli6998 7 ай бұрын
பௌர்ணமியோகத்தில்பிறந்தவர்கள் எல்லாருமே நன்றாயிருப்பார்கள்என சொல்வதற்கில்லை நடிகை கனகா ஸ்ரீவித்யா இன்னும்எங்கள்உறவினர்கூட பொளர்ணமிக்குமுதல்நாள்பிறந்தவர்கள்தான் அவர்கள்வாழ்வில்எல்லாதுயரங்களும்இருக்கிறது குருஜிசொல்வதைநானும்கேட்டிருக்கிறேன் ஆனால்நடைமுறையில் வேறுயோகங்கள் இருந்தால் நன்றாயிருக்குமோ என்னவோ
@ragulraje7
@ragulraje7 7 ай бұрын
@@mariyaseeli6998 yes நானும் இதை ஏற்பதாக இல்லை.எல்லாம் கலந்த பலன்
@muthus4385
@muthus4385 7 ай бұрын
ஆம். சனியும் சூரியனும் 2டிகிரி நெருங்கிய பெளர்ணமி வேலை செய்வதில்லை. நானும் பார்த்திருக்கிறேன்.
@rsrameshkarthik365
@rsrameshkarthik365 7 ай бұрын
குழப்பம்
@sudhakalyanakumar3286
@sudhakalyanakumar3286 7 ай бұрын
துலாம் லக்னம் 5 ல் சூரி,செவ்,புதன் சனி புத்திர பாக்யம் இருக்கா்21.3.98 9.40 மாலை சென்னை
@UniiversalWiisdom
@UniiversalWiisdom 7 ай бұрын
திருமண முகூர்த்த நாளை பகிருங்கள்
@Raja-dl9vm
@Raja-dl9vm 7 ай бұрын
கோடிஸ்வர யோகம் மேஷசம் லக்கனம் வீடியோ போடவில்லை
@sakthiaravinth7633
@sakthiaravinth7633 7 ай бұрын
Sir you missed to upload Mesha lagnam video
@ssuganthi2537
@ssuganthi2537 7 ай бұрын
வணக்கம் சார் 🙏
Age difference of bride and groom! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
18:25
Secret of 2nd house!  astro chinnaraj
1:03:15
astro chinnaraj
Рет қаралды 52 М.
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 10 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 27 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 18 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 41 МЛН
Arranged Marriage by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
20:16
astro chinnaraj
Рет қаралды 66 М.
How to find the Karma by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
33:34
astro chinnaraj
Рет қаралды 147 М.
How will be your bride ? by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
19:08
astro chinnaraj
Рет қаралды 187 М.
Secret of Kethu by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
33:35
astro chinnaraj
Рет қаралды 178 М.
Love Marriage by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
21:07
astro chinnaraj
Рет қаралды 115 М.
Lord of 5th house friday videos #18 by DINDIGUL P CHINNARAJ ASTROLOG
25:43
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 10 МЛН