ஸ்வாமி அடியேன் இராமானுச தாஸ்யை 🙏🏿 தினமும் எத்தனை மணிக்கு ஆரம்பம் ஸ்வாமி அடியேன் 🙏🏿
@padmasrinivasan44786 күн бұрын
D av okok
@vijipg47736 күн бұрын
Acharyan thiruvadigalukku pallandu pallandu
@kaleengharayanp.r.32954 күн бұрын
ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ தேவரீரின் தாமரைத் திருவடிகளுக்கு முதற்கண் அடியேனது பணிவான நமஸ்காரம் ப்ரவசனங்களை ஆச்சரியமான வகையில் சாதிப்பதில் தேவரீருக்கு நிகர் தேவரீர்தான் என்பதில் இரு வேறு கருத்து இல்லை இதிகாச புராணங்களுடன் தெளிந்த நீரோடை போல உள்ள ஸ்வாமிகளின் ப்ரவசனத்தை அனுபவிப்பதற்கு பெரும் பேறு பெற்றிருக்க வேணும் ப்ரவசனத்தில் சகல சத் விஷயங்களும் மலை போல குவிந்திருக்கும் முதிர்ந்த கல்வியாளர் ஆனால் இளமை பொங்கும் ஆற்றல் மிக்கவர் ஸ்வாமிகள் பல்லாண்டு பல்லாண்டு வாழி வாழி வாழி அடியேன் தாஸன் ஸ்ரீநிவாச ராமாநுஜ தாஸன் கோவை🎉