அம்மா தாங்கள் இன்னும் நூறுஆண்டுகள் வாழ்வீர்களாக. இந்த கலிகாலத்தில் மிக தெள்ளத்தெளிவாக இதிகாசங்களை பகவானின் அற்புதங்களை மிக அருமையாக கோர்வையாக மக்களுக்கு எடுத்துரைத்துஇதிகாசங்கள்கூட காலப்போக்கில் அழிந்துபோகாமல் ஆன்மீகத்தொண்டாற்றுகிறீர்கள் தங்களின் இத்தொண்டு தொடரட்டும் சிறக்கட்டும் ஆரோக்கியமான ஒரு ஆன்மீகப்பதிவு ஆகும் நன்றி வணக்கும் தாயே
@Narain72772 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@santhimahalingam210 Жыл бұрын
அருமை அம்மா உங்களது மகாபாரத விளக்கம் மற்றும் உச்சரிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது🎉🎉🎉🎉
@selvidevaraj-cj2kp Жыл бұрын
Amma kaalai vanakkamamma I am happyma vaazlga vazlamudan vaazlga vaiyagam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@usharajamanickam3930 Жыл бұрын
Super amma
@mg.muthukumarmg.muthukumar5028 Жыл бұрын
நற்றுனையாவது நமச்சிவாயவே ஸ்ரீவில்லிபுத்தூர்
@ponmudithirunavukkarasu6507 Жыл бұрын
சிவாயநம......
@balasubramanianjeyakodi3468 Жыл бұрын
Arumai Amma❤
@tamiliniyanr8021 Жыл бұрын
Good morning mam....mam enaku veijayathi malai paththi solluga amma plzzzzzzzzz
@padhmavathykalaiarasu4791 Жыл бұрын
❤❤❤❤பாராட்டுக்கள்அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@senthilk5201 Жыл бұрын
அற்புதம். 👌👌👌👌👌👌
@ramsaamy29106 ай бұрын
சகோதரி மிகுந்த சிறத்தை எடுத்து மகாபாரதத்தை புத்தகம் இல்லாமலே சகோதரியின் பேச்சை வைத்தே மஹாபாரதத்தில் உள்ள விபரங்களை மிகத் தெளிவாக பேசியது மிகவும் பாராட்டுக்குரியது. அடுத்து கம்பராமா யணத்தையும் இந்த வடிவில பேசி வெளியிட சகோதரியை கேட்டுக் கொள்கிறேன்,
@ramakrisnan8715 Жыл бұрын
அருமை பதிவு, பாராட்டுக்கள்
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
தங்களின் தமிழ் மொழியின் மீதான ஆளுமையை மெய்சிலிர்த்தேன் மேடம். அருமை..
@selvip4939 Жыл бұрын
மகாபாரத கதை மிகவும் அருமை...😊 கொஞ்சம் விரிவாக சொல்லுங்க
@santhapalanichamy9400 Жыл бұрын
❤❤ காலை வணக்கம் அம்மா 🎉🎉🎉🎉
@shanthipalanivel3317 Жыл бұрын
Anamika amuthathin arivu kalangiyam Amma ungalai vananki mazhkiren vanakkam❤❤❤❤❤❤❤❤❤❤
@sundaralingam76093 ай бұрын
கிலியுக மானுடன் தெரிந்து கொள்ள வேண்டிய மிகவும் சிறந்த கதை அதையும் தெளிவாக சொல்லும் உங்களுக்கு மிகவும் நன்றி
@tkbbconstructionchannel19472 ай бұрын
அது கிலியுகம் இல்லை கலியுகம்
@gkdhandapani35126 ай бұрын
அருமையான பதிவு வாழ்க வளமுடன் நன்றி
@cubewithsivasg1166 Жыл бұрын
Good morning mam 🙏🏻
@srk8360 Жыл бұрын
இனிய காலை வணக்கம் அம்மா 🙏
@k.murugesank.murugesan3473 Жыл бұрын
காலை வணக்கம் அம்மா
@VinothM.Vinoth-y8w2 ай бұрын
Karan 🏹🏹💯👍🥇
@velanc57915 ай бұрын
Super
@jagadeesansamidorai62397 ай бұрын
Arumai Vaazhga nalamudan
@GopalGopal-f1o3 ай бұрын
Gopal
@devirajendran7587 Жыл бұрын
How are you sister. Have a great day ahead come back soon.
@muthukamakshi4925 Жыл бұрын
👏👏👏👏👏
@santhamuthusamy9386 Жыл бұрын
Radhekrishna
@ashwinop6437 Жыл бұрын
Mam can we see u on sasti in thiruchendure for sasti speech mam pls reply i am waiting mam