தெரிந்த கதையை நீங்கள் சொல்லி கேட்கும் போது புதிதாக பூத்த மலர் போல் புத்துணர்ச்சியும், இனிமையும் தருகிறது... நன்றி..
@jayanthiramachandran9570 Жыл бұрын
100சதவீதம் உண்மை.
@muthuvinayagam1219 Жыл бұрын
"அருமையான பதிவு"அம்மா.... உங்கள் கதைகளை நான் ரொம்ப விரும்பி கேட்பேன் அம்மா."வறுமைக்கு வறுமையை வைத்த கர்ணன்"கதையை அடிக்கடி கேட்பேன்.
@sumathyretnam769410 ай бұрын
Naanum thaan
@PrakashRaj-bf3oo Жыл бұрын
நான் இப்போது தான் மகாபாரதத்தின் இந்த கதையை முதன் முதலாக கேட்கிறேன். பாரதி பாஸ்கர் அம்மாவிற்கு மிகுந்த நன்றிகள் ❤❤❤
@rajeswarinithya10nithya9 Жыл бұрын
அற்புதமான இதுவரை கேட்காத கதை நன்றிகள் 🎉
@ramadhanavanthini7206 Жыл бұрын
வெண்முரசு புத்தகத்தில் முதல் முறையாக இந்த கதையை படித்தது மீண்டும் நினைவிற்கு வருகிறது❤❤❤❤
@sankarduraiswamy6615 Жыл бұрын
இக்கதையை வெண்முரசில் படித்திருக்கிறேன். சிறப்பாக சொன்னீர்கள். வாழ்த்துகள்.
@dhivya1696 Жыл бұрын
அம்மா.. பரீட்சித்து மன்னன் கதையை கேட்டிருக்கிறேன். ஆனால் தாங்கள் கூறிய தகவல் எனக்கு புதிது.. நன்றி அம்மா.. இன்னும் நிறைய பாரதக் கதை சொல்லுங்கள் அம்மா...🙏🏽
@PR-ni9tn Жыл бұрын
I also read Victor Frankl ‘s after listening to your speeches. In fact I have read most of Sheldon and Jeff Arch’s books but love listening to the same story narrated by you. Just like listening to my ammayee- telling the same story, every other day. Please narrate this “ Venn Murasu” as a series. I have just started reading. Hats off to you!!!
@rajapandian3312 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா இது போல் மகாபாரதக் கதையை மிக தெளிவாக சொல்ல இயலுமா என்பது எனக்கு தொியவில்லை அதுவும் பாரதக்கதையில் ஓவ்வொரு கதாபாத்திரத்தின் பெயா்களையும் மனதில் பதிந்து பிழை இல்லாமல் தடுமாற்றம் இல்லாமல் அக்கதையாடு ஒன்றி கூறுவது என்க்கு வியப்பையும் ஆச்சரியத்தையும் அளிக்கிறது உங்கள் ஞானத்தில் ஒரு கடுகளவு அறிவையாவது அந்த கணபதி கடவுள் எனக்கு கொடுக்க வேண்டும் பாரதக்கதையை அருமையாக தொகுத்து வழங்குகிறீா்கள் வாழ்க பல்லாண்டு ஜெய பாரதக்கதை போல் தங்கள் பணியும் தங்களுடைய புகழும் ஆயிரம் ஆண்டுகளை தாண்டி சிறப்புடன் சிறக்க """சிறகை விறித்து அகிலமெங்கும் பறக்க வாழ்த்துக்கள்""" சிறகை விரி பற தலைப்பிற்கு என்னுடைய மனமாா்ந்த வாழ்த்துக்கள் அம்மா... இப்படிக்கு தங்கள் மீது மதிப்பும் மரியாதையும் கொண்ட தங்கள் யூடுயூப் மாணவன் ராஜபாண்டியன் மதுரை மாவட்டம் 8667780282 நனறி அம்மா
@nirmalaindra6234 Жыл бұрын
அ௫மையான பதிவு தாயே... நன்றி. மற்றொரு பதிவை விரைவில் எதிர் பார்க்கிறேன்.
மிகவும் சிக்கலான பதிவு அம்மா.. வாழ்த்துக்கள் அம்மா.
@கோபிசுதாகர் Жыл бұрын
மீண்டும் மகாபாரத கதை.. எப்போவுமே மாஸ் தான்
@sivakumarans2544 Жыл бұрын
Excellent madam. God should bless you & your family with all health & happiness so that we shall continue to hear from your mouth.
@nivedithaakila3206 Жыл бұрын
Good Narration ......And u are Awesome Mam......YOUR story too
@sheebabaskar9919 Жыл бұрын
மீண்டும் மீண்டும் எங்களால் நன்றி மட்டும்தான் மேடம் உங்களுக்கு சொல்ல முடியும்😊
@agilasrijith9417 Жыл бұрын
Very nice to listen to you madam. Please continue the story mam. Neenga sonna korvaila padame edukalam. Adutha thalaimuraikum intha kaapiyam poi serum.
@vijayakumar2022 Жыл бұрын
Bharathi mam pltell all Mahabarath stories.you are the right person.
@vigneshramachandran0703 Жыл бұрын
அற்புதமாக கதை சொல்கிறீர்கள்
@jayashreekrishnan1320 Жыл бұрын
I am hearing this story for the first time.. thanks Bharathi madam for sharing…
@Madhan159 Жыл бұрын
மகாபாரதம் புதிய தகவல் நன்றி madam
@renukadevi233 Жыл бұрын
Super mam. Unga voice la story kekkurathey oru Thani sugam. Mam neenga books suggestion oru video podunga pls
@Rathika84 Жыл бұрын
நன்றி சகோதரி🙏
@chanemourouvapin732 Жыл бұрын
Excellent way of narrating Bharathy baskar madame ❤❤❤. Thanks 😊
@velvizhiselvam5099 Жыл бұрын
நன்றாயிருக்கிறது😊
@k.sarojinipandaribai782 Жыл бұрын
நன்றி அம்மா
@Iniyanverse._.8655 Жыл бұрын
Frst Lyk.... Bharathi Fan Forever💯✨
@thirumalaisamy1349 Жыл бұрын
தொடரட்டும் இறைபணி
@jasminerose4378 Жыл бұрын
அருமை சகோதரி
@HemaLatha-nq4nw Жыл бұрын
Really very fantastic excellent 👏🏻 👌🏻 👍🏻 amazing wonderful.... thank you for sharing such a great wonderful information..... hats off to your work ma'am ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@govindarajnagarajan99788 ай бұрын
Well done Bharati Mam❤❤❤❤❤
@nsriram2011 Жыл бұрын
1st comment, happy to hear the story
@KeepLearning_2024 Жыл бұрын
Thank you mam for uploading these type of Stories for us. Please upload more videos like this. Learning more things from your you tube channel stories.
@nstkumaran Жыл бұрын
Thank you so much for the story! How did vaisampayanar know the full story?
@Sriramnish Жыл бұрын
Good to listen madam. Thanks.
@mythilirethi8896 Жыл бұрын
Namaskaram Madam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@banumathisaravanan6167 Жыл бұрын
Arumai .. nandri
@RavichandranPonnusamy-o6y10 ай бұрын
மிகவும் அருமை
@KUMARuma-y6m Жыл бұрын
அருமையான பதிவு
@saranrajv3 Жыл бұрын
Amazing mam !!! your way of story telling , clarity and pronunciation !!! Pls keep posting more videos like this mam
@muthurajan9723 Жыл бұрын
அருமை அக்கா
@harankumar2103 Жыл бұрын
Nandri.. 🙏🙏
@subramaniamdwarakanathan2706 Жыл бұрын
Wonderful message mam
@ranganathanlatha8569 Жыл бұрын
Super sirappu
@Mr.Arjun123-e5j Жыл бұрын
❤ அருமை
@JayaSudha-u5q10 ай бұрын
Please tell about Draupadi mam.
@vijayaraman9270 Жыл бұрын
Now only we know how mahabaratham story is happend, well explained by barathi basker
@selvarajramasamy874 Жыл бұрын
Super Amma,❤
@arkulendiran19618 ай бұрын
🙏 நன்றி அம்மா🙏
@bhuvaneswaribalakrishnan7834 Жыл бұрын
அற்புதம்
@jayaramperiyasamy8958 Жыл бұрын
Hi Bharathi madam, thank you for the videos on Mahabharatam.. your speeches / videos on different topics are informational, and motivational. May god bless you with health and wealth
@m8sc11 ай бұрын
Thanks amma
@icrmanju Жыл бұрын
Mam, your way of story narration is always awesome , thank you
@VelayuthamKaruppiah9 ай бұрын
Mika mika arumai amma🎉🎉🎉🎉
@Kavya.30119 Жыл бұрын
வணக்கம் சகோதரி! இது போன்ற கதைகளை எங்கிருந்து எப்படி படித்து தெரிந்து கொள்வது ?இதைப்பற்றி ஒரு பதிவு விரிவாக போடுங்களேன். அனைவருக்கும் உபயோகமாக இருக்கும். நன்றி. உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்...
@thiyagarasavijikaran567410 ай бұрын
மகாபாரத கதையை நவீன நாவல் வடிவில் ஒவ்வொரு சின்னஞ்சிறிய கதைமாந்தர் களையும் உணர்வுகளையும் தத்துவங்களையும் மிகவும் விரிபுபடுத்தி ஜெயமோகன் எழுதிய வெண்முரசு நாவலை படித்து முடித்தாலே நீங்கள் சாதனையாளர்தான். ஒவ்வொரு நாளும் சில நேரமாவது வாசிப்பதை கடமையாக கொண்டவர் இதை இலகுவாக வாசிப்பார்.
@RahulNarayanan5896 Жыл бұрын
Addicted to your Mahabratham stories mam kindly upload more videos at regular bases
@sangeethasangeetha4160 Жыл бұрын
Super 👌 mam and thank you sir
@vishnupriyavignesh-hn3uj Жыл бұрын
EXCELLENT EXPLANATION 👌👌 CONTINUE MAHABHARATAM SERIES WEEKLY ONE EPISODE PLEASE
@akileshamareshactivities216 Жыл бұрын
1st time hearing this story Ma'am🙏
@yuvi_love2god8 ай бұрын
நன்றி🌹
@kavithasatheesh694311 ай бұрын
Thankyou Madam.
@santhakumariramasamy8036 Жыл бұрын
Mam how do u know all this its very interesting n amazing.
@sudharsana4116 Жыл бұрын
இதை தொடர்ந்து தொகுத்து வழங்குங்கள் அம்மா
@veeramani-vm8hs Жыл бұрын
Really nice madam. 🙏🙏🙏🙏
@parvathia541811 ай бұрын
Superrr ah maa ❤️❤️❤️
@jayyurajesh2115 Жыл бұрын
Beautiful 🙏🏻
@arula9323 Жыл бұрын
Narration is too cute
@mohandassramachandran75409 ай бұрын
அருமை
@murugesanm5176 Жыл бұрын
Wow great👏👏👏
@kandasamyc8391 Жыл бұрын
Amma ❤❤❤
@vaanikumaran1582 Жыл бұрын
Marvelous ❤
@luckan20 Жыл бұрын
WOW! I only heard about this magical epic. I never knew there was so much into Jeya (Maha Bharatham).
@kavithas2878 Жыл бұрын
Super mam.
@GaneshJayaraman Жыл бұрын
Fantastic mam 🎉🎉
@Sivku134 Жыл бұрын
good start.. இதில் இருந்து தொடர்ச்சியாக நீங்கள் ஜெயம் என்கின்ற மஹபாரத கதை கூறலாம் .