Episode:97 | நெல்லிக்காய் அரிஷ்டம் கேரள Special | Home Made Amla Arishtam (Wine ) Preparation Tamil

  Рет қаралды 9,334

உழவனின் குரல்

உழவனின் குரல்

Күн бұрын

Пікірлер: 40
@53peace
@53peace 3 жыл бұрын
Very very interesting. These old recipes must be saved for our future generations. We need more such videos on preserving the food we grow. You really are doing a service sir. 👏
@narayanaswamy1574
@narayanaswamy1574 2 жыл бұрын
Yesterday my neighbour gave this drink I was suffering from indigestion and gastric for a long period . I am at the age of 45 after drinking this I felt good and my pain realised. Thanks for sharing this information
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 3 жыл бұрын
அருமை அருமை இதுபற்றி கேள்விப்பட்டதே இல்லை 🙏
@veerashaivanews5375
@veerashaivanews5375 3 жыл бұрын
மிக சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்
@naturalslover5168
@naturalslover5168 3 жыл бұрын
நன்றி சகோ. ..
@ammuorganickovilpatti1220
@ammuorganickovilpatti1220 Жыл бұрын
Super Clean video
@Stalinsvmj
@Stalinsvmj 3 жыл бұрын
Super information. 👍👍👍
@chandrasekarrengaraj1001
@chandrasekarrengaraj1001 6 ай бұрын
Good
@lathar4753
@lathar4753 3 жыл бұрын
Very useful👌👌👌
@mohamadniyazm7577
@mohamadniyazm7577 3 жыл бұрын
அண்ணா நீங்க சொன்ன மாதிரி வெள்ளம் போடாமல் தேனை ஊற்றி ஒரு ஒரு வாரம் கழித்து நெல்லிக்காயையும் தேன் எலுமிச்சம் பழத்தில் கலந்து வெறும் வயிற்றில் ஜூஸாக சாப்பிட்டாலும் நல்லது அது மாதிரி சாப்பிட்டிருக்கிறோம் தேனில் இஞ்சி நெல்லிக்காய் இரண்டையும் ஊறவைத்து ஒரு வாரம் கழித்து சாப்பிட்டிருக்கிறோம்
@jasminemelbamelba405
@jasminemelbamelba405 Ай бұрын
Fridge la வைக்கணுமா
@palanipriya6396
@palanipriya6396 3 жыл бұрын
Athirasam thaan theriyum arishtam keylvi kuda pattathulana ithu puthu thakaval la irunthathu 🙏
@harisanthos1708
@harisanthos1708 3 жыл бұрын
Super ❤
@physiouniverse5757
@physiouniverse5757 3 жыл бұрын
Super bro
@yilamparithi
@yilamparithi 3 жыл бұрын
யாரு அண்ணா நீங்க ? இத்தனை நாள் எங்க இருந்தீங்க ? எவ்வளவு விசயம் சொல்றீங்க,
@jasminemelbamelba405
@jasminemelbamelba405 Ай бұрын
Aristam Ready aana பிறகு ஃப்ரிட்ஜ் ல வைக்கலாமா
@ulavaninkural
@ulavaninkural Ай бұрын
வேண்டாம்
@revidaqing4901
@revidaqing4901 2 жыл бұрын
சர்க்கரை நோயாளிகள் பயன் படுத்தலாமா,
@ulavaninkural
@ulavaninkural 2 жыл бұрын
கண்டிப்பாக பயன்படுத்தலாம் அளவாக
@jenijenifa7771
@jenijenifa7771 2 жыл бұрын
Karuppadi use pannalama
@ulavaninkural
@ulavaninkural 2 жыл бұрын
நாட்டு சக்கரை தான் அனேகர் உபயோகிப்பார்கள்
@TAMILGARDAN123
@TAMILGARDAN123 3 жыл бұрын
தயாரான அரிஸ்டத்தை காண்பிக்க வில்லையே சகோதரரே?
@ulavaninkural
@ulavaninkural 3 жыл бұрын
41 நாட்கள் காத்திருக்க வேண்டும்
@subharmaniyah9355
@subharmaniyah9355 3 жыл бұрын
Heloo sir tamial nadu want to be0ne time 750 ml todring to take tamilnadu mendal drivadan
@krishnaveni9047
@krishnaveni9047 3 жыл бұрын
எங்க அம்மா செய்ய வாங்க இதில் அம்மா கருப்பட்டி போடுவாங்க தம்பி
@ganeshanshanthi3390
@ganeshanshanthi3390 3 жыл бұрын
இதன் மருத்துவ பயன் என்ன அண்ண.
@ulavaninkural
@ulavaninkural 3 жыл бұрын
வயிற்று பிரச்சனை வாயு பிரச்சனை துக்கமின்மை நிறைய உள்ளது
@ravichander2533
@ravichander2533 24 күн бұрын
ஐந்து வகை அரிசி
@manjumol8583
@manjumol8583 3 жыл бұрын
Hai nanba neengka kumuly la engka erukangka
@ulavaninkural
@ulavaninkural 3 жыл бұрын
கொச்சறை புற்றடி அருகில்
@rajeshramakrishnan388
@rajeshramakrishnan388 Жыл бұрын
Very good information. Can you share the contact number of any one from whom the herbs for preparation of arishtam can be purchased 🙏🙏
@TAMILGARDAN123
@TAMILGARDAN123 3 жыл бұрын
அரிஸ்டம் கிட் ஆன்லைனில் கிடைக்குமா?
@ulavaninkural
@ulavaninkural 3 жыл бұрын
கிடைப்பதில்லை வீட்டில் இருப்பதை பயன்படுத்தி முயற்சி செய்யுங்கள்
@TAMILGARDAN123
@TAMILGARDAN123 3 жыл бұрын
@@ulavaninkural அது என்ன என்ன பொருட்கள் என்று பட்டியல் போட்டு கூறினால் நன்றாக இருக்கும்.....
@ulavaninkural
@ulavaninkural 3 жыл бұрын
சுக்கு மிளகு திப்பிலி ஏலக்காய் கிராம்பு ஜாதிக்காய் பட்டை கடுக்காய் சீரகம் இதில் கிடைப்பது
@TAMILGARDAN123
@TAMILGARDAN123 3 жыл бұрын
@@ulavaninkural நன்றி சகோதரா
@SenthilKumar-oi8fp
@SenthilKumar-oi8fp 3 жыл бұрын
இதை போதைக்காக குடிப்பவர்கள் அதிகம்
@veerashaivanews5375
@veerashaivanews5375 3 жыл бұрын
இந்த மருந்தை குடிப்பழக்கம் இல்லாதவர்கள் பயன்படுத்தலாமா
@ulavaninkural
@ulavaninkural 3 жыл бұрын
கண்டிப்பாக பயன் படுத்தலாம் அளவாக இது மருத்துவ குணம் உள்ளது தான்
@TAMILGARDAN123
@TAMILGARDAN123 3 жыл бұрын
இது அருமையான மருந்து. நல்ல ஜீரண சக்தியையும் சூடான ரத்த ஓட்டமும் தரக்கூடிய அற்புதமான மருந்து.....
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 17 МЛН
Venkatesh bhat makes Tomato rice | thakkali sadam recipe in tamil | how to make tomato rice
13:04
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 6 МЛН
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27