Excellent sir. தங்களிடம் முதலில் எனக்குப் பிடித்ததே உங்களின் வணிகநோக்கமற்ற பேச்சுத்தான்.வணிகம் என்பதே தந்திரத்தினால் அடுத்தவர்கள் பொருளைக்கவர்வதுதான்.அங்கு அன்பு என்பதே முற்றிலும் தொலைந்திருக்கும்.உலகில் இவ்வளவு அவலத்திற்க்கும் காரணமே அன்பற்ற வாழ்க்கைமுறைதான்.உலகில் நான்தான் பெரிய பணக்காரன் என்று பீற்றிக்கொள்ள அவர்கள் நடக்கும் அறம்தவறிய வாழ்க்கைமுறைதான் என்ன சொல்ல.உலகில் பணம் என்ற முறை வந்ததே அன்றே இத்தனை இழி செயல்களும் ஆரம்பமாயின.மனிதன் இயற்க்கையிலிருந்து முற்றிலும் விலகிவிட்டான்.அதன் விளைவுதான் இப்போது நாம் அனுபவக் பட்டுக்ககொண்டிருக்கும் அவலங்கள்.இப்போதும் கிராமங்களில் 80, 90 வயதிலும் நோய்நொடியில்லாமல் யாருடைய உதவியும் இல்லாமலும் வாழ்ந்து கொண்டிருப்பதை பார்க்கின்றோம்.இதற்க்கு காரணம் அவர்களின் இயற்க்கையோடு இணைந்த சுயசார்பான வாழ்க்கை முறைதான். நான் பார்த்த வரையிலும் தங்களின் இயற்கை உணவு வகுப்பு என்பது ஒன்றுதான் உண்மையானதாகவும், வணிக நோக்கமற்றதாகவும் உள்ளது. இறையருளால் அவரது பணி தொடரட்டும். எல்லாப்புகழும் இறைவனுக்கே.