மிலேரப்பா பற்றிய முழு விபரத்தையும் தொய்வின்றி விளக்கியமைக்கு நன்றி.அடிக்கும் சிவம் என்றது அருமை. அறத்திற்கே அன்பு சார்பதென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை என்ற வள்ளுவரின் வாக்கை நினைவுபடுத்துகிறது குருநாதரின் செயல்கள். நன்றி
@selvakumarsundararaj5982 ай бұрын
நன்றிகள் சார். வாழ்த்துக்கள் சார்.... ஒரு லட்சம் வாசகர்கள் எட்டியதற்கு. . மிலரப்பாவை வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்தேன்.
@neelamani-w9e2 ай бұрын
😊😊😊
@jasminehamila30822 ай бұрын
என்னைப்பொறுத்தவரை நான் கல்லூரிக்குபோகாத குறையை நீங்கள் தீர்த்து வைத்துள்ளிர்கள் ..நன்றி பேராசிரியர் அவர்களே வாழ்த்துகள்🎉
@anandkumar-de9sv2 ай бұрын
ஐயா அந்த ஒரு லட்சம் நபர்களில் நானும் ஒருவன் உங்கள் பயணம் தொடரட்டும் 🎉
@balasubramaniamrengiah76042 ай бұрын
எல்லோருடைய பங்களிப்பும் இதில் முக்கிய காரணமாக இருந்தாலும் இந்த விளக்க உரையை ஆரம்பித்த உங்களுடைய முயற்சியை பெரிதாக பாராட்டியே ஆக வேண்டும் ,கடுமையாக உழைத்து என் போன்ற வாசகர்களாகிய அனைவருக்கும் தெளிவை கொடுத்த உங்களுக்கு மிக மிக நன்றி,வாழ்க வளமுடன்🎉🎉❤❤
@wmaka36142 ай бұрын
தமிழ் பேசும் மக்களை தத்துவ உலகிற்கு அழைத்துச் செல்லும் அருமையான முயற்சி , வாழ்த்துக்கள் திரு முரளி அவர்களே.
@cat_..chmeifucan2 ай бұрын
நீண்ட காலம் ஆயுளுடன் உடலும் மனமும் ஆரோக்யமாக வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்
@parthipanramadoss8543Ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா..... நன்றி 💐💐❤️❤️
@vasudeva70412 ай бұрын
One of the finest and greatest videos about spirituality. Arutperum jyothi thaniperum karunai.
@kamalsangavi67312 ай бұрын
இந்த கானொளியை ஒவ்வொரு நொடியும் மகிழ்வாக கேட்டேன் தேடல் உள்ள நன்பர்களுக்ககு நிரைய குறிப்புகள் கிடைக்கின்றன மிக்க நன்றி
@chellappankalammc66822 ай бұрын
நான் லட்சத்தில் ஒருத்தி , நாங்கள் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும், உங்கள் தத்துவம் பற்றிய காணொலி கண்டு நிறைய கற்றுக்கொண்டேன்
@sekarng39882 ай бұрын
ப்ரம்ம ஞான விஷயங்களை பரப்பும் உங்கள் ஞான சேவைக்கு நன்றி. உங்கள் சேவைக்கு நன்றி. மேலும் உங்கள் சேவை தொடர இறையருளை வேண்டுகிறேன்.
@muthukumaran1706Ай бұрын
வாழ்த்துக்கள் சார். வாழ்க வளமுடன் 👍👍❤️❤️
@saijana1421Ай бұрын
very amazing and detailed info sir. Thanks
@periyasamy27062 ай бұрын
ஐயா விளக்கிய விதம் அற்புதம் அகம் மகிழ்ந்தோம் சிரிப்புடன் கேட்டேன் முழுவதும்
@kavi24782 ай бұрын
உலகில் உள்ள அனைத்து தத்துவத்தை கூறி அனைவருக்கும் சாதி மத பேதமின்றி இறையை உண்மையை அறிந்து உணரும் பொருட்டு கூறும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ❤
@WisdombeggerАй бұрын
மிகவேம் அருமையான பதிவி ஐயா
@vimallathangavaloo8872 ай бұрын
கோடான கோடி நன்றிகள் ஐயா. 🙏🙏🙏🙏🙏
@medeswaran2 ай бұрын
Congratulations!!!! All the best and Thanks a lot for your service to the society... ❤
@adhiyaman51352 ай бұрын
வாழ்த்துகள் சார் நான் இலக்கியவாதி தத்துவத்தில் இயல்பாகவே ஆர்வம் கொண்டவன் தங்கள் கானொளிகளை தொடர்ந்து கவனம் கொள்வதில் நிறைவடைகிறேன்
@saravanadevan68972 ай бұрын
thank you sir.. open up many unnone story from socrates studio. thanks🙏🙏🙏🙏🙏
@Dr.Mithulashrivedha2 ай бұрын
மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.. ஆத்மார்த்தமாக தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி
@SureshRanganathan-p3w2 ай бұрын
Very happy about your service sir
@pewrumalnarayanan34772 ай бұрын
Congratulations sir You proved extraordinary powers to describe this great Tibet monk life history in 100% clarity and liveliness with good voice sir Great
@surendranc28302 ай бұрын
Very great sir for one lac followers 🎉🎉🎉
@suresh16122 ай бұрын
மேலும் புத்தர் பற்றிய நீண்ட காணொளி பதிவிடுங்கள் அய்யா
@VeluppillaiPancharadnam-db7nq2 ай бұрын
மிகவும் தேவையானதும் அருமையானதும், மிக்க நன்றி❤🎉
@rosenberk29102 ай бұрын
I am very happy that to reach one lac subscriber
@suganthidarius32852 ай бұрын
Congratulations for your efforts Sir. I watch alk your videos. Your style of delivery and choice of tamil words are excellent. Contents are interesting.
@ushakarnan12232 ай бұрын
வாழ்த்துக்கள் .பேராசிரியர் முரளி ஐய்யா அவர்களுக்கு.நன்றிகள்..வணங்குதலுக்கும் பொற்றுதலுக்கும்ம் உரியவர்.உஷா கர்ணன்.(S.S. coloney in Madurai)sandikka வேண்டும் sir.
@darkgamerz66162 ай бұрын
I love Buddah and his storys thanks sir 🙏🙏🙏
@vethathiriyavazhi89502 ай бұрын
மிக மிக அருமையான பயனுள்ள பதிவு உங்கள் பணிகள் தொடர வாழ்த்துகிறோம்
@AnmaNeyaJothi2 ай бұрын
Congratulations Sir 👍One lakh Subscribers👍 A. Seetharaman Nellai.
@KKalyanasundaram-b9e2 ай бұрын
Congratulations sir. Appreciate your hard work. 🙏🙏
@jeynthraakutty692 ай бұрын
சிறப்பு சார். உங்களுக்கு நன்றி🙏💕
@rajaraasa4922 ай бұрын
மிக்க மகிழ்ச்சி ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர்களை எட்டுவதற்கு வாழ்த்துகள் 🎉
@ljm8592 ай бұрын
Actually it is a big Treasure for the future generation sir. Marvellous work exception from entertainment, will give real peace to Humanity
@krishnamoorthysp2 ай бұрын
லட்சாதிபதி பேராசிரியருக்கு வாழ்த்துக்கள்
@KalyanasundaramMasilamani2 ай бұрын
வாழ்த்துக்கள் ஐய்யா.
@jeyabharathi33012 ай бұрын
வாழ்த்துக்கள் உங்களின் காணொளிகளை தொடர்ந்து கண்டு வருகிறேன் எனக்குள் நிறய மாற்றங்களை கொண்டுவர முயல்கிறேன்
@Harjith.k2 ай бұрын
❤❤❤ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
@VincentKumar-dr8mc2 ай бұрын
Congratulations professor sir
@kalyanasundaramramani24522 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் உங்கள் உடல் நலம் குடும்ப நலம் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்
@tamilankumar0072 ай бұрын
ஆசானே.... தத்துவம் + இயற்கை + அரசியல் + பொருளாதாரம் குறித்து தங்களின் முலம் அறிந்தவை எல்லாம்.... ஒரு 1000லிட்டர் பாலை காய்ச்சி வரும் பால் ஆடை போன்றது....🎉❤ தாங்கள் பல பல ஆண்டுகள் சேகரித்த அறிவு + பேராசிரியர் அனுபவமும் சேர்ந்து தாங்கள் ஆற்றும் காலத்தில் அழியாத இந்த காணொலிகள் ...தமிழ் கூறும் நல்லுலகத்தின் அறிவை , சிந்தனையை என்றென்றும் மேம்பட கடுமையாக பயன்படும்
@Utubesathiya2 ай бұрын
Congrats (for 100K subscribers), and I appreciate your great contribution.
@prabhalarang4789Ай бұрын
எதையும் மறைக்காமல் தனிமனித உன்மை தன்மை ஆராய்ந்து தொதுகுத்து வழங்குவது எங்களின் தாகம் கொஞ்ச ஆண்டுகளுக்கு பிறகு உங்களை தேடுவதே அது கட்டாயமாக இருக்கும்
@t.dineshkumarthirumoorthy41952 ай бұрын
Good information sir, thank you
@captainsvn14892 ай бұрын
Very nice explanation Anna Thank you very much
@rahupathidevarajan82462 ай бұрын
Congratulations sir
@aghilantn66452 ай бұрын
🎉 தொடர் பணி சிறக்க வாழ்த்துகள் 👏 👏 👏 🙏
@mohanji18962 ай бұрын
Some thing is happening within me. 🙏 Thak you sir
@nadasonjr65472 ай бұрын
நன்றி ஐயா❤
@senthilraj49512 ай бұрын
Nanri iyya arumai vazga valamudan
@venkatakrisshna64882 ай бұрын
Super sir, narating the content is extraordinary
@muthukumaran17062 ай бұрын
வாழ்த்துக்கள் சார். மேலும் வாழ்க வளமுடன் ❤❤❤🎉🎉😊
@pachiammalj8492 ай бұрын
நன்றி அய்யா
@chakravarthymayavan98712 ай бұрын
Thank you sir... ithae maari tilopa naropa pathiyum sollunga sir🙏🙏
@Arrive2wer2 ай бұрын
Nice philosophy in a boutique needed
@rashanthalakshmi2 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@arumugamkathamuthu462 ай бұрын
Vaazhthukkal ayya ..continue your good service..
@RameshKumar-xv4px2 ай бұрын
Dr.Murali Sir i meet pannuvatharkagave madurai programmekku kandippaga varuven., Vaippukku Nandri Sir (Ramesh, Tirunelveli)
@visvanathantr53492 ай бұрын
வாழ்த்துக்கள். பணி தொடரட்டும்.
@slloki102 ай бұрын
Useful video
@manigandanmani97182 ай бұрын
நன்றி
@prabalinisriharan33792 ай бұрын
Baddasm, god, massage, history, video, 📸📷 very nice 👍🙂, from France kannan area gagany.
@natarajanpillai91852 ай бұрын
Thanks sir🙏🙏🙏
@ag-gr2cb2 ай бұрын
Dear sir has dramatised Philosopher Milerappa in his words. I convey many more thanks to "sir"
@AdvocateManikandan2 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா 🙏🌹🙏
@vijayalakshmilakshminaraya19412 ай бұрын
Congratulations Sir!
@equusramu2 ай бұрын
Excellent job
@KjohnPeter-yj7rs2 ай бұрын
வாழ்த்துக்கள் சார்
@UngaljiRaviji2 ай бұрын
வாழ்த்துக்கள்.உங்கள் பணி தொடரட்டும்.
@saradha.shanmugam72842 ай бұрын
Excellent
@mohankrishnamurthy65592 ай бұрын
அடிப்பதும் சிவம் தான் - அருமை ஐயா. Unique
@radhakrishnanmuthusamy9572 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா.... வளர்க மக்களின் தத்துவ ஆர்வம்....
@nadasonjr65472 ай бұрын
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காணொளி என்றால் பேராசிரியரின் இந்த Socrates studio வின் பதிவுதான்.
@ndrajkumarpoetsingerceneac85052 ай бұрын
வாழ்த்துக்களும் அன்பும் சார்
@gowdhamanramasamy67062 ай бұрын
Sir, please talk about the question of Milanda.
@mohanraj-sn5we2 ай бұрын
Congratulations 🎉 sir
@SelvaKumar-wh8my2 ай бұрын
Hello Sir, Shall you explain about Jim Carrey's Awakening. Thanks.
@muthukumarmuthukumar59842 ай бұрын
Congratulations 👏
@elangomanavalan94382 ай бұрын
செம்மை .... அருமை...
@theatreblocks31442 ай бұрын
Wonderful sir
@kaverikavandan94352 ай бұрын
வரலாற்றுப் பெருமையை மட்டும் கொண்ட தமிழர்களுக்கு புதிய சிந்தனை மாற்றம் தேவைப்படுகிறது. அந்த மாற்றத்தை உங்களாலும் உங்கள் கருத்துகளாலும் கொண்டுவருகிறீர்கள். அரசியலும் மதமும் கடந்த உங்கள் சிந்தனை தமிழ் சமுதாயத்தை அடுத்தக்கட்ட சிந்தனைக்கு இட்டுச் செல்ல உதவலாம். தொடருங்கள் ஐயா அரும்பணியை.... வாழ்த்துகள்.
@veerasamynatarajan6942 ай бұрын
நல் வாழ்த்துக்கள்❤
@sivamurugesan65732 ай бұрын
Congratulations 😊
@chitrabalakrishnan65192 ай бұрын
Thanks a lot
@indiraramraj18472 ай бұрын
I am one in the subscribers
@RajaVel-ms9tz2 ай бұрын
Excellent மெசேஜ்
@Sasa576782 ай бұрын
Valthukal 🎉
@shanmsd092 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா! 🎆🎇
@shivakumarp98172 ай бұрын
🎉 🎉🎉 வாழ்த்துகள் சார்,
@nagarajanm4452 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉 வாழ்க வளமுடன்
@KavithaBala19802 ай бұрын
Thank you Sir 😊
@MagendranGanapathy2 ай бұрын
Best wishes sir. Magendran
@s.vimalavinayagamvinayagam68942 ай бұрын
வாழ்த்துக்கள் அய்யா 👍
@tnpsc-contents2 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉🔥
@poovarasu39062 ай бұрын
🥀 வாழ்த்துகள். இது சமூகத்தில் கொஞ்சமாவது நல்ல விளைவுகள் ஏற்படவேண்டும்.. என வேட்கைக் கொண்டவர்களால் எழுதப்பட்ட தொன்மம். கரமசேவ் சகோதரர்களில் வரும் ஞானியின் பாத்திர வகையைச் சார்ந்ததொரு படைப்பு. தான் பண்பாட்டு, சமுக உணர்வில் மேம்பட விரும்பும் சிலருக்கு, சில படிப்பினைகள் மிலேரப்பா வழங்கலாம். உலகம் பெரிது. எல்லாவற்றையும் தானேத் தேடி அறிந்திட இயலாது. தங்கள் காணொளிகள் அவைகளை கோடிட்டுக் காட்டுகின்றன. தொடருங்கள். SOCRATES STUDIO வலையொளி வளர்ந்தோங்கட்டும். நன்றி.