எப்போதும் "Motivation"-ல் இருக்க என்ன செய்யலாம்? Inspiration or Habits? Which works? Dr.Ashwin Vijay

  Рет қаралды 101,109

Strength India Movement - Tamil / தமிழ்

Strength India Movement - Tamil / தமிழ்

Күн бұрын

எப்போதும் "Motivation"-ல் இருக்க என்ன செய்யலாம்? Inspiration or Habits? Which works?
மருத்துவர் அஷ்வின் விஜய்,
#drashwinvijay #strengthindiamovement
Subscribe: bit.ly/2oRDRoQ
Like us on: / strengthindi. .
Follow us on: / strengthind. .
If you think this information is useful to you, kindly do share it with your nears and dears.
🙏 Please WhatsApp your name and city to +91 9047793777 to get videos and updates.
Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle

Пікірлер: 768
@simtamil
@simtamil 3 жыл бұрын
உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயர +917418883777அனுப்பவும்.
@ajithkumar-zk7hs
@ajithkumar-zk7hs 3 жыл бұрын
It's very useful words..thank you sir ...
@thirupathiprema9416
@thirupathiprema9416 3 жыл бұрын
Sir yennaku oru doubt sir morning road race daily um pogalama sir ethanala yathana problem varuma sir
@jeyanthibose3168
@jeyanthibose3168 3 жыл бұрын
அருமை அஸ்வின் அற்புதமான தகவல நீங்கள் தருகின்ற ஐடியா மிக மிக மிக மிகவும் பயனுள்ளதாக எனக்கு அமைகிறது நல்ல விஷயம் அஸ்வின் நன்றிகள் பல 👏👏👍
@mariyainbaraj4388
@mariyainbaraj4388 Жыл бұрын
🙏🔴
@rohinipriya8135
@rohinipriya8135 3 жыл бұрын
நமது எண்ணங்களே சொற்களாகின்றன, சொற்களே செயல்களாகின்றன, செயல்களே பழக்கங்களாகின்றன, பழக்கங்களே வழக்கங்களாகின்றன வழக்கங்களே நம் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன...
@kannagikannagi2879
@kannagikannagi2879 Жыл бұрын
💐💐💐
@priyarachel2804
@priyarachel2804 3 жыл бұрын
Enaku Romba Pudicha Person 🥰🥰 NAMMA ASHWIN ANNA... 😊
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Priya Rachel
@tayataya8178
@tayataya8178 3 жыл бұрын
@@simtamil hi uncle
@jeyabalaji777
@jeyabalaji777 3 жыл бұрын
Consistency is more important than perfection ❤️💯
@prakashraj9289
@prakashraj9289 3 жыл бұрын
🙌🙌🙌
@mahacheran3147
@mahacheran3147 3 жыл бұрын
Super sir❤
@dineshraja852
@dineshraja852 3 жыл бұрын
Thanks for these super words.....It means a lot ...
@pappurajkailasam709
@pappurajkailasam709 3 жыл бұрын
நான் தேடிக்கொண்டிருந்த ஒரு தகவல். நன்றி சார்.
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Pappuraj Kailasam
@krishnakrishnan877
@krishnakrishnan877 3 жыл бұрын
ரொம்ப நாளா மனசுல இருந்த கேள்வி உண்டியல் மாறி பட்டுன்னு ஓடச்சிடிங்க.... Romba Nandri ashwin Anna....❤🙏
@umamaheswarisenthil9159
@umamaheswarisenthil9159 3 жыл бұрын
Unga speech paathala motivation thaana vandhurum Dr. SIR.......happy to see you....your smile itself gives very positivity......luv you and your speech always.....Dr. Anna.....🙏🏽🙏🏽🙏🏽
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Umamaheswari Senthil
@seetharam1269
@seetharam1269 3 жыл бұрын
unga pechikettu ippolam naan mrng elumbra habit konduvanthyn Sir ....romba nandri sir
@senthilarunagri3501
@senthilarunagri3501 3 жыл бұрын
மிக அருமையான காணொளி டாக்டர் அஸ்வின் அண்ணா பதிவிற்கு நன்றி நன்றி நன்றி உங்கள் அன்புக்கும் கனிவான நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Senthil Arunagri
@chandrusamikkannu142
@chandrusamikkannu142 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு &உண்மையும் கூட... நன்றிகள் பல...🙏
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 chandru samikkannu
@Vijayakumari.Vijayakumari.p
@Vijayakumari.Vijayakumari.p 5 ай бұрын
சூப்பர் சார் உண்மை தான் சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤
@vishnusaras6727
@vishnusaras6727 3 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் நன்றி....💪
@pathampiriyanarunachalam5096
@pathampiriyanarunachalam5096 3 жыл бұрын
Good morning Doctor. Naan kaalaiil ezhundavudande unga motivation videosdhan paarpen. You are really great
@vigneshklgd7232
@vigneshklgd7232 3 жыл бұрын
Dr silaper pesaratha ketkumpothu yellorukum motivation thonnum aana unghala paarthley yengha yellorukum oru motivation thondrum .,valargha unghal pani
@uthiraparkavi5083
@uthiraparkavi5083 3 жыл бұрын
நமக்கு மிக முக்கியமாக இருக்க வேண்டிய எண்ணம் .மிகவும் நன்றி🙏
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Uthira Parkavi
@revathyrevathy8468
@revathyrevathy8468 3 жыл бұрын
அழகும், அறிவும், நிறைந்த என் அருமை அண்ணா நல்ல பதிவு என் அண்ணனே 🙏🙏🙏🙏🙏🙏🙏
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Revathy Revathy
@hakkimfirthouse6909
@hakkimfirthouse6909 3 жыл бұрын
Hai,sir😊Unka speechea, motivational thaan👍😍Eppavum pola, super👌
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Hakkim Firthouse
@arunprasath1253
@arunprasath1253 3 жыл бұрын
உண்மை. சார் மோட்டிவேஷனல் பதிவு கேட்கும்போது மனதுக்கு இதமாக இருக்கிறது.சிறிது நேரத்திலேயே மனது பழைய நிலைக்கு போய்விடுகிறது. நீங்கள் சொல்வதுபோல பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டு தைரியமாக நமக்கு நாமே ஆறுதல். சொல்லிக் கொள்ள வேண்டும் நிச்சயமாக தன்னம்பிக்கை பிறக்கும். உங்கள் பதிவுக்கு நன்றி
@நலம்நாடிகள்Well-Wishers
@நலம்நாடிகள்Well-Wishers 3 жыл бұрын
மருத்துவர் ஐயா உங்கள் பதிவு அனைத்தும் நன்கு உள்ளது நான் ஒரு தனியார் பள்ளி ஆசிரியர். கூடிய விரைவில் உங்களை சந்திக்க விரும்புகிறேன். தற்போதைய இளைஞர்களுக்கு உங்களைப் போன்ற நல் வழிகாட்டிகள் மிகவும் தேவை. யூடூப் ஒரு பயனுள்ள செயல் என்பதை தங்கள் பதிவுகள் மூலம் நாங்கள் அறிந்துள்ளோம்👍👍👍👍👍
@devakykumar8508
@devakykumar8508 3 жыл бұрын
Thanks DR bro god bless you
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Devaky Kumar
@ramanie8158
@ramanie8158 3 жыл бұрын
Nanri.dr.miga.miga.arumai.
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Ramani E
@sivaranjinisranjinisn1095
@sivaranjinisranjinisn1095 3 жыл бұрын
Morning daily oru video pathutu tha day started... positive vibes kodukuringa sir...thank you🙏
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Sivaranjinis Ranjinisn
@muthukumaran1706
@muthukumaran1706 3 жыл бұрын
நீங்க சொல்றது உண்மை. நானும் இந்த மாதிரி ஒரு பதிவு தேடி கொண்டு இருந்தேன். நன்றி.முயற்சிக்கிறேன்.
@diluxshan
@diluxshan 2 ай бұрын
Antha positivity kagave Sir da videos paakala Love you sir
@jyothich5232
@jyothich5232 3 жыл бұрын
Hi sir my name is jyothi I don't know that much tamil because am a telugu girl but I like to see ur videos ur explanation way of telling every thing is really awesome sir ur fitness and that also telling superb
@MohanRaj-vk4yi
@MohanRaj-vk4yi 3 жыл бұрын
அண்ணா கண்டிப்பா இந்த பதிவு எனக்கு பயன்னுள்ளதா இருந்தது 👍
@sathyarajeswari2608
@sathyarajeswari2608 3 жыл бұрын
எனக்கு என்னையே நான் கேட்ட கேள்வி இது நல்ல பதிவு நன்றி தோழர். .
@simtamil
@simtamil Жыл бұрын
👍sathyarajeswari
@priyankak9462
@priyankak9462 3 жыл бұрын
Thank you so much ,Sir 🙏
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Priyanka K
@BAIRAVIS_CHANNEL
@BAIRAVIS_CHANNEL 3 жыл бұрын
Neengaley engalukku motivation than sir 💐💐💐💐💐💐💐💐💐💐💐
@karthikeyan1409
@karthikeyan1409 3 жыл бұрын
எனது தர்ப்பொதய நிலைக்கு மிகவும் அவசியமான பதிவு அன்னா ❤
@dmkyss2824
@dmkyss2824 3 жыл бұрын
உங்களுடைய vedioes எல்லாமே பயனுள்ளது மற்றும் நேரம் இழுத்து பேசாம short and sweet ah சொல்ல வந்த தகவலை அருமையாக சொல்றீங்க அண்ணா.thank u.👍👍👍
@simtamil
@simtamil Жыл бұрын
👍dmkyss
@lovelybala9936
@lovelybala9936 3 жыл бұрын
கனவு காண்பது மட்டும் அல்லாமல் , அதை உன்மையாக்க தேவையானவையும் செய்வது அவசியம் . Very nice sir and tq for share this sir ..
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 lovely bala
@sulojanapathmakumar2476
@sulojanapathmakumar2476 Жыл бұрын
🙏 ஒரு சில முக்கிய Motivation சிலரின் மனதில் ஆழமாக பதிந்து விடும் doctor 🙏🌹🌹🌹🙏
@simtamil
@simtamil Жыл бұрын
👍 sulojanapathmakumar
@mettildaashwin5796
@mettildaashwin5796 3 жыл бұрын
Sure sir, neenga sonna maathiri iruntha mattum than success panna mudiyum. Thank u so much sir.
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Mettilda Ashwin
@banupriya4602
@banupriya4602 3 жыл бұрын
Love you ashwin sir...take care
@jasminejas8278
@jasminejas8278 3 жыл бұрын
Real Hero Dr. Ashwin I appreciate it
@simtamil
@simtamil Жыл бұрын
👍jasminejas
@karthikraja4898
@karthikraja4898 3 жыл бұрын
Intha time la enakku thevapadra vishayam... Great Doctor❤👏👏
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Karthik raja
@jayaprakashjaganathan1703
@jayaprakashjaganathan1703 3 жыл бұрын
Excellent sir!!!!!
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Jayaprakash Jaganathan
@anonymozanonymouz9323
@anonymozanonymouz9323 3 жыл бұрын
நீங்கள் சொல்வது மிகவும் உண்மை.motivation கிடைத்தபின் ,ஒரு நல்லசெயலை தொடர்ந்து செய்யவும் வாழ்க்கையில் systematic ஆக இருக்கவும், discipline உடன் கூடிய நல்ல பழக்க வழக்கங்கள் மிகவும் உதவியாக இருக்கின்றன.
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Anonymoz Anonymouz
@akila123arunkumar9
@akila123arunkumar9 Жыл бұрын
Love u dad... doctor unga advice my dad advice... ❤️❤️❤️❤️🥰
@akilapalani8150
@akilapalani8150 3 жыл бұрын
மிகவும் தேவையான செய்தி எளிமையாக சொன்னீர்கள் god bless you
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Akila Palani
@kannagikannagi2879
@kannagikannagi2879 3 жыл бұрын
Welcome thanku so much ⚘👌🏽🙏🏼
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Kannagi Kannagi
@mohammaddeenmohammadjamald6611
@mohammaddeenmohammadjamald6611 3 жыл бұрын
Mashallah Alhamdhulillah may Allah bless you
@mala.mohankumar
@mala.mohankumar 3 жыл бұрын
கண்டிப்பாக முயற்சி செய்கிறோம்👍👍👍நன்றி 🙏🙏🙏டாக்டர்🙏🙏🙏
@simtamil
@simtamil Жыл бұрын
👍malam
@jornkyaw5560
@jornkyaw5560 3 жыл бұрын
I m your biggest fan from Myanmar Tamilian....
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Jorn Kyaw
@kannagikannagi2879
@kannagikannagi2879 Жыл бұрын
🙋‍♀️😃உங்கள் பதிவுகளை பார்ப்பது கேட்பது போதுமே.💐🙏🏻
@simtamil
@simtamil Жыл бұрын
👍 Kannagi Kannagi
@thilaga-zw9wk
@thilaga-zw9wk 3 жыл бұрын
Thanks sir
@___keera401
@___keera401 2 ай бұрын
Yes doctor hapits are important thank you so much for your motivation speech, have a great day dr
@tamilselvi3143
@tamilselvi3143 3 жыл бұрын
Super Sir 😎🥰
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Tamil Selvi
@sudhasundar2
@sudhasundar2 3 жыл бұрын
Semma sir
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Sudha Sundar
@surekka4815
@surekka4815 3 жыл бұрын
Hi Dr ashwin vijay bro மிகவும் சிறந்த பயனுள்ள தகவல், மிக்க மிக்க மகிழ்ச்சி நன்றி🙏💪💐
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Surekka
@salojahsivakumar6150
@salojahsivakumar6150 3 жыл бұрын
Thankyou Dr your positive words make us energy👌🙏
@sudarsanr1085
@sudarsanr1085 3 жыл бұрын
நல்ல தகவல் தெளிவான விளக்கங்கள் நன்றி
@Nithy1989
@Nithy1989 3 жыл бұрын
Excellent sir
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 wellness coach Nithy
@LoveUNainna
@LoveUNainna 3 жыл бұрын
Kandipa Anna😊👍Keatkum varai tha Motivation ha Eruku mathapadi ☹️yepovum pola tha eruku😍🤗Thank U Much Anna👍👌💐
@kaviarasiv1140
@kaviarasiv1140 3 жыл бұрын
Very very true words Anna...inspiration is transient only perseverance works out..thank u for giving a great msg
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Kaviarasi V
@sandhiyasandhiya4233
@sandhiyasandhiya4233 3 жыл бұрын
Neega ennoda inspiration Anna. Thank you so much ❤️ Anna
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Sandhiya Sandhiya
@vlogtamizhan7383
@vlogtamizhan7383 3 жыл бұрын
Tq...Dr again.....for your fantastic speech.....Thank you again....
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 vlog tamizhan
@rokiniar6703
@rokiniar6703 3 жыл бұрын
Power of Consistency... 💯%
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Rokini AR
@dhanamshanmuganathan4358
@dhanamshanmuganathan4358 3 жыл бұрын
அழகாக எடுத்துரைத்த அருமையான பதிவு 🙏நன்றி அண்ணா.
@simtamil
@simtamil Жыл бұрын
👍dhanamshanmuganathan
@vidhyamount6346
@vidhyamount6346 3 жыл бұрын
Correct sir relationship is very important 👏
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Vidhya Mount
@nchitra6125
@nchitra6125 3 жыл бұрын
மிகவும் அருமை ங் டாக்டர்.👌🙏
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி N Chitra
@vinithasaravanan7428
@vinithasaravanan7428 3 жыл бұрын
Good message sir thank-you so much Dr 🙏🙏
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 vinitha saravanan
@gnanaprasanth9842
@gnanaprasanth9842 3 жыл бұрын
Routine 👍 writing.right Sir நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் 👍🙏🌄
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Gnana Prasanth
@Just_one_minutee
@Just_one_minutee 3 жыл бұрын
Thank you doctor ❤️
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍kamatchi pandian
@revathisathish5325
@revathisathish5325 3 жыл бұрын
Superb n valuable information 👌Thank u so much sir..🙏🙏
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Yukesh .S
@deeps2550
@deeps2550 3 жыл бұрын
எல்லாவற்றுக்கும் தீர்வு எப்படி சார் உங்களால் மட்டும் சொல்ல முடிகிறது.
@user-nc8ue3tc5k
@user-nc8ue3tc5k 3 жыл бұрын
நான் ஒரு மனநல உள்ள பாதிப்பு உள்ள நபர் அதற்கான மாத்திரை எடுக்கிறேன். நான் உங்கள் ஊக்கம் தரும் பேச்சை கேட்டு தினந்ததோறும் உடற்பயிற்சி எடுக்கிறேன் இது என் முதல் முயற்சி. உங்கள் பகிர்வை பல பேருக்கு கட் செவி வழியாக அனுப்பு கிறேன். உங்கள் ஊக்கம் தரும். பேச்சு பலரது வாழ்க்கை உளவியல் வாழ்த்துக்கள் அண்ணா
@ssr7222
@ssr7222 3 жыл бұрын
Thank you so much sir 🙏🙏🙏🍀
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 RAJU Kumar
@kratoscormack2810
@kratoscormack2810 3 жыл бұрын
Such a superb speech....Keep inspiring us DOC❤🔥
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Kratos Cormack
@vijayakumarirajaratnam246
@vijayakumarirajaratnam246 3 жыл бұрын
Happy to see you sir wonderful message Thank you so much 👍🙏💞
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Vijayakumari Rajaratnam
@jacktheripperjacktheripper1740
@jacktheripperjacktheripper1740 3 жыл бұрын
Arumaiyana msg sir🙏👌👌🤩🤩
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Jacktheripper Jacktheripper
@anbushree5382
@anbushree5382 3 жыл бұрын
Thank u so much dr keep motivating us🙂🙂🙏🙏
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Anbu Shree
@vijayp2106
@vijayp2106 3 жыл бұрын
செசெம
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 vijay p
@christopher6247
@christopher6247 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா. 🙏 உங்கள் சேவை மேலும் வாழ்த்துக்கள்
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍Cecelia
@muneera2377
@muneera2377 3 жыл бұрын
You are my motivation. From the day I saw pesum thalamai in news7. Your struggles and how you reached what u r today. I don't know,it wasn't that deep. But all I was able to imagine is my son in your place. He is just 7 yrs now. When u were explaining how u took care of your mom, I was able to see my sons face in dat scene. So I always have a connect with u ever since I saw that video. Keep serving us with your videos sir. Lots of love and wishes
@sathyarajs7502
@sathyarajs7502 3 жыл бұрын
Best speech Ashwin...
@medicaldraw1137
@medicaldraw1137 3 жыл бұрын
Thank you so much Doctor...👍
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Kan mani
@dajrock102
@dajrock102 3 жыл бұрын
Awesome speech bro 👏👌
@gayathriramanan8305
@gayathriramanan8305 3 жыл бұрын
Correct a sonninga anna☺
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Gayathri Ramanan
@HemaHema-nt2jc
@HemaHema-nt2jc Жыл бұрын
Ashwin sir 💐💐💐 u r tha my hero 💐💐
@simtamil
@simtamil Жыл бұрын
👍Hema Hema
@Arockiyamech
@Arockiyamech 3 жыл бұрын
👌சார், உங்களுடைய ஒவ்வொரு பதிவும் எனக்குள் மிகப்பெரிய மாற்றத்தை உண்டு பண்ணுகிறது,மிக்க நன்றி 🙏
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Arockiya nathan s
@lilyjoels6068
@lilyjoels6068 3 жыл бұрын
Thank you sir 🙏
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Lily Celastin
@shanthilogeshwari313
@shanthilogeshwari313 3 жыл бұрын
Good one..thank you sir👍
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Shanthi Logeshwari
@revathy_makeupartist8545
@revathy_makeupartist8545 3 жыл бұрын
Enaku sonna martheri iruku na thanku Anna ❤️
@sreedharani3910
@sreedharani3910 3 жыл бұрын
My motivation man Vijay Anna
@sarahselvam7272
@sarahselvam7272 3 жыл бұрын
எனக்கு ரொம்ப தேவையான நல்ல தகவல் சார் நன்றி சார் 👍👍
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Sarah Selvam
@senthamilk632
@senthamilk632 3 жыл бұрын
Thank U so much for your Advice and time Sir..and all ...Keep motivated them..Sir .❤️...
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Senthamil K
@greenleaf7785
@greenleaf7785 3 жыл бұрын
Enake sonna maathiri iruku thank you
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Green Leaf
@indhumathimuthuramalingam3404
@indhumathimuthuramalingam3404 3 жыл бұрын
Correct ah na time la..unga video pathuten...🙏🥺... Thanks anna .....👍...... 😌
@priyasubramaniam227
@priyasubramaniam227 3 жыл бұрын
Valuable information Dr, Thanks for sharing.🙏👍
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Priya Subramaniam
@ashifamrish5549
@ashifamrish5549 3 жыл бұрын
Unga videos parkum pothe stressfree,depression free aguthu sir....u r really spl one frm God's gifted person..in this world.sir..🙂😊😊😍😍thank u sir...
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 ASHIF AMRISH
@dhilshathbegum5147
@dhilshathbegum5147 3 жыл бұрын
Correct sir na apdithan follow panran.thanks for ur service
@venugopanbakthi5749
@venugopanbakthi5749 3 жыл бұрын
My dear son I love your speech meena
@roshinijamunarani1610
@roshinijamunarani1610 3 жыл бұрын
Great topic Ashwin like it 😊👍♥️
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Roshini Jamuna rani
@Isaiyumnaanum644
@Isaiyumnaanum644 3 жыл бұрын
Doctor very nice massage 👍
@tamilselvi8470
@tamilselvi8470 3 жыл бұрын
நன்றி சார்
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Tamil Selvi
@krithishsangeetha7272
@krithishsangeetha7272 3 жыл бұрын
Super anna
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Krithish SK
@PaviRam1000
@PaviRam1000 3 жыл бұрын
Unga morning wakeup manasulae iruku sir,, neenga 4 lines LA apt a solringa. Thanks
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Pavithrra Narayanan
@ritz1510
@ritz1510 3 жыл бұрын
ஹாய் அஸ்வின் அண்ணா 🌟⭐💫👍😊🙏
நேரம் விலையற்ற செல்வம் | Free wealth | Dr Ashwin Vijay |
3:41
Strength India Movement - Tamil / தமிழ்
Рет қаралды 143 М.
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 100 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 86 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 15 МЛН
Become Confident Now! Unleash Your Inner Confidence| Dr V S Jithendra
11:29
Psychology in Tamil
Рет қаралды 82 М.
Break Your Bad Habits | Dr Ashwin Vijay
5:51
Dr.Ashwin Vijay
Рет қаралды 218 М.
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 100 МЛН