Become Confident Now! Unleash Your Inner Confidence| Dr V S Jithendra

  Рет қаралды 75,159

Psychology in Tamil

Psychology in Tamil

7 ай бұрын

Learn to break free from the mental traps of self-doubt and uncertainty, as we delve into the empowering psychology behind cultivating unwavering confidence. This video is your guide to unlocking the secrets of fearless living, offering practical insights to amplify your self-assurance and embark on a journey toward a more empowered and confident you
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Пікірлер: 183
@Uppiliyappan3000
@Uppiliyappan3000 7 ай бұрын
வாழ்வில் துயரம் துக்கம் வரும்போதுஇயற்கை ஒரு நம்பிக்கை ஒளி அளிக்கும் அந்த நம்பிக்கை ஒளி உங்கள் மூலம் பல பேருக்கு கிடைத்து வருகிறது இந்தப் பரபரப்பான வாழ்வில் யாரைப் பற்றியும் கவலைப்படாத ஒரு சமூகத்தில் மிக உன்னதமான வீடியோக்களை வழங்கி வரும் உங்கள் சேவைகளை தொடர்ந்து இந்த சமூகத்திற்கு வழங்க வேண்டிக் கொள்கிறேன்
@RajaMohammed-fx9bt
@RajaMohammed-fx9bt 7 ай бұрын
@VellaiManathu
@VellaiManathu 8 күн бұрын
Yes👍
@unknownking2895
@unknownking2895 7 ай бұрын
ஆனால் ஒன்று நம்மளால ஏதோ ஒரு வேலை இருக்கிறது என்று இயற்கை கட்டமைப்பு நம்ப வைக்கிறது.
@agniputhiran2950
@agniputhiran2950 9 күн бұрын
Atha real 😊
@chakravarthi1853
@chakravarthi1853 4 ай бұрын
மற்றவர்களுக்கு உதவுங்கள், பிறகு பாராட்டும் பெருமையும் தானாக உங்களை வந்தடையும் ,,, தன்னம்பிக்கையை வளர்க்க இது மிகவும் நடைமுறை வழி , நன்றி டாக்டர் ஜித்தேந்திரா ஜி , மருத்துவர் ஜித்ரேத்ராவின் அற்புதமான ஆலோசனைகளை வழங்கிய பிரபஞ்சத்திற்கு நன்றி
@nagalakshmi6804
@nagalakshmi6804 7 ай бұрын
மற்றவர்களை மனதாரப் பாராட்டுங்கள். உங்களின் தன்னம்பிக்கை உயர்த்தப்படும். அருமையான விளக்கம். Thank you doctor. God bless you,
@zappymaths6873
@zappymaths6873 7 ай бұрын
Opposide man enna think panranu அதிகமா நான் யோசிக்கிறேன்.அவங்க மனசுக்குள் போய்ட்டு வரேன்,இது தப்பா sir
@The_suitsinger
@The_suitsinger 2 ай бұрын
Improve self confidence!! 1. Staying true to yourself 2. Nobody knows everything 3. Don't lie to yourself 4. Accepting yourself 5. Right Attitude is everything... 6. Things that don't have is a blessing 7. Inside and outside attack on confidence 8. Respect and inspire by great people 9. Come out of self focus 10. Make others feel special..
@xnivaxhzne
@xnivaxhzne 7 ай бұрын
First of all your expression while stressing the important points were awesome. I love the way you act like 2:03, 4:49 😬 0:55 - Aamanga, apdiye solringa 1:20 - Staying true to yourself. Accept what you dont know. 1:50 - We are at different stages of life❤. 2:03 - Thevaina, thevaina, thevaina kathukren😂👌 3:09 - Accepting yourself. 4:26 - You dont need to worry about the characteristics of yourself, but you should have right attitude 👍 4:39 - “Unga kitta illadha vishyangalum dhan unga successku karanam” - man, what an insight ti me😳 5:27 - “Don’t haves” reduces distraction😇 5:57 - Andha edathula ‘Assertive’ ah irunga😎 7:15 - Balance🫡 7:27 - apo dhan avanga kita iruka nalla qualities ah namma develope panika mudium 8:12- execute pandra edathula kooda odairadhila, explain pandra edathula dhan odaium🙌 8:23 - You are always in your head, come out of self-focus. 8:52 - Dr, vera level insight idhu😵‍💫😵‍💫. “avangaloda manasula ena oditu irukum, avangala epdi calm panlam, avangala epdi tension aagama vachuklam, avangala epdi tension aagama vechuklam” 9:04 - Avanga ungalku kodukra respect aalaye unga self confidence odachukitu velila pogum🙀 10:14 - unga confidence ah boost panum na, neenga ungala kamichukradhula matter eh illa, actual ah edhula vishyam irukuna, mathavangala special ah feel pana veikradhula dhan 😲😲.
@murugesanmani6460
@murugesanmani6460 7 ай бұрын
good de code
@sunmugaagallery1544
@sunmugaagallery1544 7 ай бұрын
உண்மையை சரியாக ஆதாரபூர்வமாக சொன்னீர்கள்
@muthumaha2143
@muthumaha2143 7 ай бұрын
இன்று தங்களின் பதிவு மிகவும் அற்புதமாக உள்ளது. இறை தூதராக எண்ணத் தோன்றுகிறது. சிறந்த மனித முன்னேற்றத்திற்கு தங்களின் பதிவுகள் வழி வகுக்கும். நீடு வாழ்க வளமுடன் வாழ்க 🙏...
@DThombarai
@DThombarai 7 ай бұрын
Sir. Unga online classes. Vanguna super. சொல்ல வார்த்தைகள் இல்லை. நான் யார் என்று எனக்கு சொல்லிக் கொடுத்த வகுப்பு❤
@SASmodularkitchenKK
@SASmodularkitchenKK 5 ай бұрын
Sir என்னைக்காவது இறைவன் நாடினால் உங்களை சந்திகனும் sir
@KathirNatarajan-wk3nc
@KathirNatarajan-wk3nc 5 ай бұрын
Now only i came to know abt u r Chanel, i think i would watch Many tim this video, i m searching this only , if u r channel would come few years back to me , i l Might b change myself a lot,my life would b changed , u explain everything which relates cent percent related to my life, i want to explore more abt my inner mind, i m really weak,low self esteem, i have only breath and body, to achieve my dream, job less, my family ignored me, my talent i could not find opportunities to expose, no recognition, as u mentioned i have an autistic kid who is 7 years old, who s unique, i thought same way as u mentioned in this video abt my son, thank u
@ashwinimagesh2225
@ashwinimagesh2225 7 ай бұрын
Stay true to yourself (accept yourself). Be assertive. Right attitude. Try to make others feel comfortable with u...
@muralidharan6603
@muralidharan6603 6 ай бұрын
Super bro
@johnwickspd9265
@johnwickspd9265 7 ай бұрын
நன்றிகள்
@kalaivanan1137
@kalaivanan1137 7 ай бұрын
அருமை
@SASmodularkitchenKK
@SASmodularkitchenKK 7 ай бұрын
சூப்பர் சார்❤❤
@Manjulamanjula-tz3jp
@Manjulamanjula-tz3jp 7 ай бұрын
I always like your video but I don't have self confidence
@WinstonScott20
@WinstonScott20 7 ай бұрын
Don't worry Of course You will get that confidence
@chinnagopal6766
@chinnagopal6766 7 ай бұрын
Self Confidence Comes when you Realise yourself! And also Accept what you really Capable with! So don't think yourself very high or low be balanced!
@pandiyansamy7645
@pandiyansamy7645 7 ай бұрын
Thankyou
@oasis7494
@oasis7494 7 ай бұрын
நன்றி டாக்டர்🎉🍀
@WinstonScott20
@WinstonScott20 7 ай бұрын
சிறப்பான விடியோ
@GVkalai
@GVkalai 7 ай бұрын
Thank you..🤝
@Fishhhtopia
@Fishhhtopia 7 ай бұрын
Thanks
@GADGamingvt
@GADGamingvt 7 ай бұрын
செம 👌👌👌
@SUCCESSMOVEMENT-rw9xj
@SUCCESSMOVEMENT-rw9xj 7 ай бұрын
Thank you brother
@meikandar339
@meikandar339 7 ай бұрын
Tq sir
@neelsmoon
@neelsmoon 7 ай бұрын
Thank you sir🎉
@VithyaViththu-rr5ns
@VithyaViththu-rr5ns 7 ай бұрын
Thanks Anna
@vishnuprakaash
@vishnuprakaash 6 ай бұрын
Thank you doctor ❤
@renugadevibalaji6727
@renugadevibalaji6727 7 ай бұрын
Thank you so much sir
@exploreontheearth1865
@exploreontheearth1865 7 ай бұрын
god bless you brother
@cutecute3203
@cutecute3203 7 ай бұрын
The most wowtastic video Dr.Sir❤
@mathiyalagan.c.t7179
@mathiyalagan.c.t7179 7 ай бұрын
Right now my situation
@saiuma720
@saiuma720 7 ай бұрын
True inspiration ❤sir thank you🙏 🙌👍😊
@parthibanselvaraj834
@parthibanselvaraj834 7 ай бұрын
Thanks 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@darshininandakumar5586
@darshininandakumar5586 7 ай бұрын
Eye opener❤
@muralidarannagarajan6580
@muralidarannagarajan6580 4 ай бұрын
சிறந்த தகவல்😊
@jothilingam7668
@jothilingam7668 7 ай бұрын
அருமையான தகவல் வாழ்க வழமுடன்
@kingslysudhakar1201
@kingslysudhakar1201 7 ай бұрын
Very useful
@sabarishsabarishh1244
@sabarishsabarishh1244 7 ай бұрын
Really excellent
@priyadharshini4859
@priyadharshini4859 7 ай бұрын
Fantastic sir
@Tn.876
@Tn.876 7 ай бұрын
Thank you so much 💪🤗
@user-mg6lp8dn6s
@user-mg6lp8dn6s 6 ай бұрын
Yes sir
@dhanasekarlakshmanan4595
@dhanasekarlakshmanan4595 7 ай бұрын
Excellent content and delivery sir.
@vimalas1988
@vimalas1988 7 ай бұрын
Thank u jithendra sir
@scarletwitchsfan
@scarletwitchsfan 7 ай бұрын
Needed video at this exact moment ✨✨
@maruthamaravindhan5147
@maruthamaravindhan5147 7 ай бұрын
மிகச்சிறந்த பதிவு ,மகிழ்ச்சி அண்ணா❤
@Rajkumar-gn1fv
@Rajkumar-gn1fv 7 ай бұрын
Come out of self focus னு தெளிவா சொன்னீக dr but என் கேள்வி தன்னை மட்டும் சுயமாக முன்னேறவேண்டும் என்ற உந்துதல், self analysis செய்துகொண்டுஇருக்கும்ஒரு நபரால் எப்படி இது சாத்தியமாகும் அல்லது இவை இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கமுடியுமா dr. நீங்கள் கூறும் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக அமையும் எனக்குடிஆர்……
@azhahnanthamas9580
@azhahnanthamas9580 7 ай бұрын
Vey nice explanation
@madhankumar7174
@madhankumar7174 7 ай бұрын
Thanks for the video sir...
@muthukrishnank5692
@muthukrishnank5692 7 ай бұрын
Super, Great explanation Jitender 👏👏👌👌
@jeevananthank
@jeevananthank 7 ай бұрын
Enaku intha video romba help panum..
@premkumar-lo4ff
@premkumar-lo4ff Ай бұрын
Thank you sir.நல்ல நம்பிக்கை தரக்கூடிய வார்தைகள்.
@ajinkyaajithselvam7536
@ajinkyaajithselvam7536 7 ай бұрын
Sir your videos are always inspired us.....
@goodhopecorner5277
@goodhopecorner5277 7 ай бұрын
Realy Useful sir pls post regularly
@user-vt6kf2vd8h
@user-vt6kf2vd8h Ай бұрын
Thank u sir
@murugeshwaripalanikumar8734
@murugeshwaripalanikumar8734 7 ай бұрын
Thank you so much for your valuable thoughts ❤
@suventhansuven6183
@suventhansuven6183 27 күн бұрын
Thanks sir
@mrgamer4202
@mrgamer4202 7 ай бұрын
This video change my life
@surfvasanth
@surfvasanth 7 ай бұрын
Again a wonderful eye opening content. Hats off to you Sir 👏
@Jeevastrend007
@Jeevastrend007 3 ай бұрын
அருமை சகோ!நன்றியும்! அன்பும்!🙏❤️🤝👏👏👌
@sebastinhere2041
@sebastinhere2041 Ай бұрын
All can become confident nd unleash the inner confidence
@samicart4105
@samicart4105 7 ай бұрын
you are my life changer na🥺🤲❤❤
@6butterfly279
@6butterfly279 4 ай бұрын
Excellent
@user-yv6ct6mt9y
@user-yv6ct6mt9y 7 ай бұрын
Thank you Dr, beautiful things explained in very simple manners
@nila417
@nila417 7 ай бұрын
Ungal video pathu than en valkai melum melum merugerukirathu guruve ❤
@kalaimsc3350
@kalaimsc3350 7 ай бұрын
Super sir
@sathasivamt
@sathasivamt 7 ай бұрын
Such a great experience converts into great content❤.. Nice..
@bharat_a_s
@bharat_a_s 7 ай бұрын
Super Anna ❤
@selvamani8516
@selvamani8516 7 ай бұрын
More than 1 month waiting Dr.your Valuable videos.,Really great SUPPORT your Videos
@kannadasanveerasamy4719
@kannadasanveerasamy4719 4 ай бұрын
Dear sir 🤝🙏🙏🙏
@s.george3024
@s.george3024 7 ай бұрын
Bro. I thank you on behalf of others also for the nice video.
@satheshkumar5870
@satheshkumar5870 7 ай бұрын
Wonderful video 📸
@sharukh5979
@sharukh5979 7 ай бұрын
All your videos are good and now this video I have seen has given me a good confidence ...👍👍👍🌷🌷🌷
@bharathiraja7375
@bharathiraja7375 7 ай бұрын
Super 🎉🎉🎉🎉❤❤❤❤😊😊😊😊
@sakthim7973
@sakthim7973 7 ай бұрын
Thank u very much sir. Now a days you are my mentor. Really I sort out my struggle with your viedios.
@spiritualseeker.
@spiritualseeker. 7 ай бұрын
Useful 👌 I feel it's easier to be confident when you Know the subject Like the subject
@VinothKumar-pz6tf
@VinothKumar-pz6tf 7 ай бұрын
Watched at right moment and helped me to find the gap. You are amazing!! Thank you Jitendra sir!!
@saraladevi7897
@saraladevi7897 7 ай бұрын
🙏🙏🙏 மற்ற காணொளிகள் போல் இது இல்லை.கொஞ்சம் புரியாத மாதிரி தான் போகிறது.எதற்கும் நாளை ஒருமுறை கேட்டு பார்க்கிறேன்.👍
@unknownking2895
@unknownking2895 7 ай бұрын
சார் எது தேவை என்று தெரியவில்லை. அதிக நபர் பேசுவாங்க நான் கேட்பேன்.1:1 இருக்கும் போது பேசமுடியவில்லை . தடுமாற்றம், வார்த்தை கோர்வு வரவில்லை.அடிக்கடி மறதி.எதுவுமோ நினைவுக்கு வரவில்லை.அதாவது பள்ளி நண்பர்கள் பழைய நினைவுகள் பேசுவாங்க எனக்கு ஆர்வமும் இருக்காது இல்லை என்றால் நினைவு இருக்காது நம்மால் ஒருவர் பாதிக்கப்பட கூடாது ஆழமாக இருக்கு. எதன் மீதும் அவ்வளவு ஆர்வம் இல்லை தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க தோன்றிகிறது. ஒரு வேளை அறிவு இல்லையா? வேலை இல்லாததால் தோன்றுகிறதா? முன்னேற்றம் இல்லாததால் தோன்றுகின்றதா? தெரியல யாராவது எதையாவது கேட்டால் எனக்கு தெரியாது.என்று சொல்லிவிடுவேன்.
@chakravarthi1853
@chakravarthi1853 4 ай бұрын
do help to others then praise and glory automatically come to you ,,, this is most practical way to develop the self confidence thank you doctor jithendra ji ,, thanks to universe to give wonder ful advice by doctor jitheredra
@Sahaayaa
@Sahaayaa 7 ай бұрын
Something different in this video. High energetic level, body language and some specific communication skill are variable.
@jansivlogs7096
@jansivlogs7096 21 күн бұрын
Very clear speech when we watch your videos feel happy and improve our quality. Tamil la keurapo ennum remain nalla eruku. Thank you so much sir😊
@murththy
@murththy 7 ай бұрын
Super ✌
@BoldandStrong777
@BoldandStrong777 Ай бұрын
Do things that will make you Better & Strong.
@prajushaprabhakar-is5vy
@prajushaprabhakar-is5vy 7 ай бұрын
Sir what u said is so true Life goes bad with out confidence Thank u so much sir M ur follower Lot of things changed in my life after listening to ur talks. Thank u so much sir. I love u sir. When I listen to u i always feel like u r giving solutions to my problems and confusions of mind U r awesome sir u r so helpful to many people life's. I wish u n ur family lives happy healthy and wealthy always Thanks is not enough for ur service sir continue doing this always. U r a light in my life. I love u Jitendra sir ❤
@fakhrudeen2478
@fakhrudeen2478 3 ай бұрын
Enna manushan ya ❤
@kowsalyapalani4799
@kowsalyapalani4799 3 ай бұрын
Super
@sakthimanimani7192
@sakthimanimani7192 7 ай бұрын
well done sir no such ah amazing make it video sir
@selvipaneerselvam7037
@selvipaneerselvam7037 5 күн бұрын
Romba nandri sir🎉🎉🎉🎉😅😅😅😅😢😢😮😮😮😮
@perinbavallim9878
@perinbavallim9878 5 ай бұрын
Very nice bro
@goodhopecorner5277
@goodhopecorner5277 7 ай бұрын
Thanks sir pls post some family councilling videos
@dhivya_animal_lover
@dhivya_animal_lover 7 ай бұрын
Thank you Sir. I mailed your team for self concept workshop _/\_
@ChunkandThinkLearningMechanism
@ChunkandThinkLearningMechanism 4 ай бұрын
Yesterday only i Experience this when i deal with maths with my daughter How to move to unknown with attention on thats sum and given related info 🦋
@jagadesh3107
@jagadesh3107 7 ай бұрын
Very inspiring asusual sir🎉❤ I have few problems on this when it comes to my work life sir. I'm an Introvert since I born. I don't have proper communication when it comes handling people but I'm a strategical minded when it comes to work. My strategical mind is enough for my current job role but If I need to get next position or designation I need to become a Team Leader but not even interested on that for 1% as the Team Leader main job is to handle the people and sort the problems faced by teammates. And now currently I have no idea whether I need to continue the same job with current role for entire life or I need to just change my overall 3 years of career. Please suggest me an idea to get focus on the right path jithendra sir.🙏🙏
@happyworld-gk1zy
@happyworld-gk1zy 7 ай бұрын
Sir OCD pathi oru video podunga
@gokulsumu4677
@gokulsumu4677 7 ай бұрын
Ama sir, elame crrt tan 😢 conversation ku bayanthu iniki kuda vantha interview call attend panla.. enga nama thapa pronounce panirvom introduction la or ethuna Miss panirven nu bayam. Enuku etho enuku half knowledge tan iruku nu mind iruku but athu theriyatha work ku attend pani fail anathu Nala ipo enuku therinja process ye bayam tan Aich sir. Intha bayam tan stop panitu iruku crrt ana video enuku ipo ithu.. enoda motha mindset break pana. Thank you so much 🙏🏻 sir
@dhananaresh7355
@dhananaresh7355 7 ай бұрын
People are different from the world
@user-hx6th7nm7o
@user-hx6th7nm7o 7 ай бұрын
Enna prichana vandhalum ennoda genetic aa paakura elamey logic aa padu dhu kashta iruku sir
@remingtonrayan
@remingtonrayan 7 ай бұрын
Good topics. Good presentation. a question. My super boss always criticizes my activity in office even though my reporting boss says, "Your excellent. How can i handle with confidence.
@user-hq7dl2pt5s
@user-hq7dl2pt5s 7 ай бұрын
Please do video on quantam A.I
Stop Loneliness and Live Happy! Dr V S Jithendra
9:38
Psychology in Tamil
Рет қаралды 46 М.
Why We Overthink and Blame Ourself?  Dr V S Jithendra
10:44
Psychology in Tamil
Рет қаралды 76 М.
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 32 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 3,9 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 47 МЛН
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
மனசா மூளையா!! Thinking Fast & Slow | Dr V S Jithendra
10:22
How I Clear My Mind! Dr V S Jithendra
8:55
Psychology in Tamil
Рет қаралды 74 М.
Betrayal and Backstabbing by Friends and Relatives! Dr V S Jithendra
9:57
Psychology in Tamil
Рет қаралды 194 М.
Stop People from Hurting You! Dr V S Jithendra
11:57
Psychology in Tamil
Рет қаралды 431 М.
You are not Lazy! - This is the Problem | Dr V S Jithendra
10:21
Psychology in Tamil
Рет қаралды 88 М.
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 32 МЛН