நிலவுக்கு போக கூட கருவி இருக்குது.... மலம் அள்ளும் கைகளுக்கு கருவி இருக்குதா.... அருமையான வரிகள் இசைவாணி அக்கா......
@MrRuthuthanu8 ай бұрын
அருமையான வரிகள்
@cosmicpower91023 жыл бұрын
Iam SC caste Tamil Chennai guy , but living currently In New Jersey City US ☺️💖👑👑👑👏👏🙌🙌🙌I love my Ppl 🌍🌎👑👏👏🙌🙌🙌. Forefathers soo happy to se my brother's signing in world frame👑👑👑👑👏🙌🙌🙌🙌🌎🌎🌍💖💖💖💖😁😇😇
@muhamadishak48043 жыл бұрын
If possible, lend your hand for the ppl who fighting for it, in terms of anything bro..only if you can!
@smariyammalmari17463 жыл бұрын
Ninga unga caste sollamale comment pannirukkalam..
@peace35523 жыл бұрын
These guys are identify less people.... Y are they not disclosing their identity ,may be they have poisonous plans in future.... I doubt these are not tamil people.... Foreigner , or they are in wrong ideology ,as Ranjith is a telugu but complaints about tamil caste , he should first abolish casteism I. Andra n reveal his identity n den try to do this to others, he is a cheapest guy who did politics in a girl's suicide n he is trying to become a leader not taking the youths to right path but lower self estime n wrong directions.... So many caste lived together in unity n friendship these Tamils were most intelligent n generous to share things equally to all ... Buy i don't know wat grudge Ranjith has on tamil who is giving him everyday bread.. I feel so bad for the youths behind his ideology...
@theintroofthevideo3 жыл бұрын
இலங்கை மக்களின் தற்போதைய பரிதாபமான நிலை kzbin.info/www/bejne/b4KzZH-Lft-MjM0
@nathiyak13593 жыл бұрын
Padippu
@vinraksan24724 жыл бұрын
உங்களை மேடை ஏத்தி அழகு பார்க்கும் மனசு தாயை போல thanks பா ரஞ்சித்❤❤❤
@rameshembraer3 жыл бұрын
Hope so paa..ranjit use this songs in movies ....so slap 4 politicians
@peace35523 жыл бұрын
These guys are identify less people.... Y are they not disclosing their identity ,may be they have poisonous plans in future.... I doubt these are not tamil people.... Foreigner , or they are in wrong ideology ,as Ranjith is a telugu but complaints about tamil caste , he should first abolish casteism I. Andra n reveal his identity n den try to do this to others, he is a cheapest guy who did politics in a girl's suicide n he is trying to become a leader not taking the youths to right path but lower self estime n wrong directions.... So many caste lived together in unity n friendship these Tamils were most intelligent n generous to share things equally to all ... Buy i don't know wat grudge Ranjith has on tamil who is giving him everyday bread.. I feel so bad for the youths behind his ideology...
@ChandruChandru-gp6yo3 жыл бұрын
❤
@sathishsmp50783 жыл бұрын
Ùngala meen naangalam vathuttom
@sathishsmp50783 жыл бұрын
Podi sir naangalan eppovo vaaana
@bharathiraja60944 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மறுபடியும் கேட்க தூண்டும் வாழ்த்துக்கள் தோழர்களே. வாழ்த்துக்கள் தோழர் பா.ரன்சித்
@sanjujeeva96763 жыл бұрын
எப்பவுமே உங்களது பாடல்களில் ஈழத்தை பற்றிய ஒரு வரியாவது இருக்கிறது 😍❤
@sivagami4201 Жыл бұрын
😊
@keerthikasans16392 жыл бұрын
அம்பேத்கர் படத்தை மட்டுமே தெரிந்த எங்களுக்கு அம்பேத்கரிய பாடத்தை நடத்திய புரட்சியாளரின் நீட்சியாளன் நீ...... 💙🔥💐
@gopip28323 жыл бұрын
திறமை இருந்தும் அடைப்பட்டு கிடந்த நம்மவர்களுக்கு இயற்க்கை கொடுத்த வரம் எங்கள் திருமா மற்றும் ரஞ்சித்
@peterchandigarh30933 жыл бұрын
in the very way of baba sahib Abethkar
@asaiaadhav76603 жыл бұрын
7yh7
@நீலப்புரட்சி-வ9ச3 жыл бұрын
லூசாடா நீ திருமா இங்கு என்ன புடுங்குனாரு
@bdp30663 жыл бұрын
@@நீலப்புரட்சி-வ9ச he supports them u bloody. திருமா என்னும் தனி மனிதனை கேவலமா பாக்குற நீ ஜாதி ஏற்ற தாழ்வை எதிர்க்க கூட தகுதியில்லாதவன்..
@நீலப்புரட்சி-வ9ச3 жыл бұрын
@@bdp3066 பட்டியல் சமூக மக்களுக்கு திருமா செய்தது என்ன விளக்கம் தர முடியுமா
@m.manikandanvimal.m87075 жыл бұрын
இசையின் உயிர் நாடி பறை என்பதை உணர்ந்தேன்..நன்றி....
@ravisabi97354 жыл бұрын
🔥சாதி ஒழிப்புக்காக என் உயிரை கூட தருவேன். ஆனால், சாதிக்காக என் மயிரை கூட தர மாட்டேன்....
@merylmelany3 жыл бұрын
Super
@lakshmajayam45513 жыл бұрын
Great
@sheikrizwana50323 жыл бұрын
Super
@இராவணன்-ண4ள3 жыл бұрын
Super thala
@nilaxmenilaxme3633 жыл бұрын
Semma vera level seruppadi pathil
@balakumaran24604 жыл бұрын
உறுதியா நீங்கள் தான் வீரத்தமிழர்கள் 👍
@elumalaiboominathan81495 жыл бұрын
இசைவாணி என்ன குரல்😍... மகிழ்ச்சி..
@jjmohan95465 жыл бұрын
Excellent voice
@SethuSSDM4 жыл бұрын
Sunny vioce
@kalaiselvan31904 жыл бұрын
😡😡😡😡first those who are singing in stage should get certificate that you are not belong from particular caste.....then you can come and say your """"casteless collective...."""
@indianqueen49064 жыл бұрын
@@kalaiselvan3190 true...
@arokiyaraj80995 жыл бұрын
எங்களின் வலி இந்த படல்கள்
@PavithraPavithra-pk5be5 жыл бұрын
Arokiya Raj yes
@krishnaraja83364 жыл бұрын
Nanum Unarkirean.. I like Pa. Ranjith Anna speech...
@ameenibm28663 жыл бұрын
Soon
@prv84525 жыл бұрын
ரஞ்சித் மனசு எவ்வளவு சந்தோச படுகிறது என்று உணர முடிகிறது, அந்த பெரிய மனசுக்கு வாழ்த்துக்கள் ✨ 🎇 🎉 🎉 . ❤️❤️❤️❤️
@ranjithsri66295 жыл бұрын
PRV ranjith name la irunthadhan pain theriyum
@bhavadharinib91354 жыл бұрын
That girl has got a special voice in the grp. Great d proud
@viralworld24utube4 жыл бұрын
Actually everyone have spcl uniq sound in this group
@vk34394 жыл бұрын
Indeed
@anujemmm45503 жыл бұрын
What that girl ah..? Give respct
@lakshmimohanasundaram64052 жыл бұрын
gana singer isaivani.
@hakkimkamaldeen99194 жыл бұрын
இரத்தம் தேவை படும் போது மட்டும் சாதி தேவையில்லை உடல் உறுப்பு தேவை படும் போது சாதி தேவையில்லை மனிதனை மனிதனாக நினைத்து வாழு
@gowrishankar87695 жыл бұрын
அருமையான வரிகள் அண்ணா ❤️ நவின உலகிலும் ஜாதி பார்கும் சமூகம் ஒழியட்டும். மக்களை மக்களாக மட்டும் பார்ப்போம்
@arumugam87975 жыл бұрын
உழைப்பவன் அடிமை இல்லை ஊதியம் கெடுப்பவன் கடவுள் இல்லை சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் வீசம் பாரவட்டும்... Dr. B. R. Ambethkar ... சிறந்த படைப்பு
@ramayiraman6015 жыл бұрын
Super Sir! Well Done! 😇😇😇
@navassyed70755 жыл бұрын
Sema anna...
@PARIVENDHAN395 жыл бұрын
Sema sir
@dailyreelswithfriends78775 жыл бұрын
ஜெய் பீம்
@sowndharraj92655 жыл бұрын
Aru Mugam nengalam thiruntha matingala, first nenga caste ah vitu velila vangada
@RX_lover_44 жыл бұрын
பாராட்ட வார்த்தைகளே இல்லை தமிழா 👏👏👏👏👏👏👏👏🤝 நண்பா
@ravisabi97354 жыл бұрын
🔥இந்த நிகழ்ச்சிக்கு வந்து ஆதரவு தந்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி 🙏🙏🙏
@Maruthanaayagam19912 жыл бұрын
இந்த இசைகுழுவை உருவாக்கிய அண்ணன் பா.ரஞ்சித் அவர்களுக்கு கோடி நன்றிகள் .
@udayakumar33445 жыл бұрын
தொடர்ந்து விதைத்துக்கொண்டே இருப்போம் காலமும், நிலமும், ஆட்சியும் மாறும். அன்று சமத்துவவமும் சகோதரத்துவமும். உயர்ந்து நிற்கும். "ஜெய் பீம் ". 👍
@COIMBATORE_PAIYAN5 жыл бұрын
😂😂😂
@prakashsethupathi44765 жыл бұрын
Ellam ok athu ena da jai beem athu yaru un gommala?
@raavananvicky64975 жыл бұрын
Supara soniga na
@sankarsiva97655 жыл бұрын
ஜெய் பீம்
@leninc49265 жыл бұрын
@Gopinath K ithan raja pochi erichal
@ettuinthu5 жыл бұрын
கலை வடிவில் சமுதாய முன்னேற்றம் நிருபிக்கபட்ட ஒன்று. வாழ்த்துகள்
@subash.s.j58514 жыл бұрын
Super
@Madara_5065 жыл бұрын
நீலம் ப்ரொடக்ஷன் மக்கள் கொண்டாடக்கூடிய நிறுவனம். வாழ்த்துக்கள் ரஞ்சித் அண்ணே.
@shajahanpilakkal35493 жыл бұрын
I have never seen other artists who are so committed to their homeland. All their songs are full of patriotism, love of humanity and love of nature. I like all of you my dear brothers and sister.
@ammukutty72455 жыл бұрын
கடலுக்கு போன படகு இன்னும் திரும்பல அந்த கொடுமைய தட்டி கேட்க எவனும் விரும்பள
@FreeFire-gl3tn3 жыл бұрын
@Ungal meenavan உங்கள் மீனவன் dedicated
@senthooransenthooran66273 жыл бұрын
நாம் தமிழற்கு ஓட்டு போடுங்க. நாங்க கேப்போம்
@hanp21833 жыл бұрын
@@senthooransenthooran6627 Poda zombie
@prithivirajanb75102 жыл бұрын
@@senthooransenthooran6627 Vaipu ella raja Neengalam unga Noonanku picha kekka than laiku neega picha venna kekkalam votela kekka koodathu
@boinachaitu37945 жыл бұрын
Actually I am Telugu but my mom is born in Chennai I was very fond of Tamil culture and music equal to its Telugu culture . . .Nice song "Jai bheem" 💙💙💙
@Iqcalmdown2575 жыл бұрын
எம் தமிழ் மண்ணின் பெருமை எவனாலும் அசைக்க முடியாது
@இராவணன்-ண4ள3 жыл бұрын
Yes
@pkppkp94993 жыл бұрын
Super bro
@MahalakshmiLal4 жыл бұрын
இந்த நாடு வளர நான் இழக்கனுமா வீட்டை.நல்ல வரிகள் அருமை.நன்றி
@balaj7874 жыл бұрын
இந்த பாடலை நான் பல முறை பார்த்துட்டே ஆனா மறுபடியும் மறுபடியும் பார்க்க தோணுது
@sundarmilton12285 жыл бұрын
தமிழிசை அக்காவ உட்கார வச்சி பாடுனது தான் Highlight
கவதையில் பொய் இருக்கும் , கானாவில் உண்மை இருக்கும் .
@jjmohan95465 жыл бұрын
மிகவும் உண்மை
@jamesrobert61083 жыл бұрын
அருமை😍😍😍
@kingstonrockston79005 жыл бұрын
That's we are addicted to அண்ணல் புரட்சியாளர் மாமேதை.... அம்பேத்கார்
@chellam17295 жыл бұрын
Supar song
@sampathsampath79104 жыл бұрын
Ma madaiyan ambatkar.manu dharmam vazha!
@andrewtorress13523 жыл бұрын
@@sampathsampath7910 ombu
@0xgthuva4 жыл бұрын
தமிழிசை சிரிச்சுகிட்டு கேட்டுகிட்டிருக்கிறது தான் highlight🤣
@mohamedjafarulla87123 жыл бұрын
அது தான் தேவை. அவர் தான் நம் சார்பானவர்.
@sylviasylvia15363 жыл бұрын
😂😂😂
@natarasannrn61093 жыл бұрын
@@mohamedjafarulla8712 ஊஒஒஒஒஆஆஆஆூஊஊஊஊஊஊஊஓஒஒஊஒஒஒஊஊஒஒஒஒஓஒஓஊஊஊஊஊஆஆஆஅஎஊஒஒஒஅஅஅஆஆஇ்அஅஆஆஊஊஊஊஊஒஒஒஊஊஅஅஊஅஊஅஅஈஊஉஊஏஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஆஊஊஅஊஊஈஊஊஊஊஊஅஊ்அஅஅஊஅஊஊஊஊஊஊஊஊஊஅஅஅஊஊஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஊஅஅஅஅஅஅஊஈஊஈஈஊஊஊஊஈஊஊஅஅஊஊஈஊஅஈஅஈஅஊஈஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஅஊஊஊஊஊஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஊஆஆஆஅஅஅஅஏஏஏஏஏஒராஊஅஅஅஆஅஅஅஆஆஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஆஅஅஅஅஅஅஅஅஅனர்அஅஆஆஅஅஅஆஅஆஆஆஆஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅர்அஅஅஅஅஅஅஅஅஅ உள்ள ஊர் ஊஊஊஊஊஊஉஉஊஊஊஊஊஊஊஊஊஊஅஅஅஅஅஉஈஈஈ
@natarasannrn61093 жыл бұрын
@@mohamedjafarulla8712 ஊஒஒஒஒஆஆஆஆூஊஊஊஊஊஊஊஓஒஒஊஒஒஒஊஊஒஒஒஒஓஒஓஊஊஊஊஊஆஆஆஅஎஊஒஒஒஅஅஅஆஆஇ்அஅஆஆஊஊஊஊஊஒஒஒஊஊஅஅஊஅஊஅஅஈஊஉஊஏஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஆஊஊஅஊஊஈஊஊஊஊஊஅஊ்அஅஅஊஅஊஊஊஊஊஊஊஊஊஅஅஅஊஊஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஊஅஅஅஅஅஅஊஈஊஈஈஊஊஊஊஈஊஊஅஅஊஊஈஊஅஈஅஈஅஊஈஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஅஊஊஊஊஊஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஊஆஆஆஅஅஅஅஏஏஏஏஏஒராஊஅஅஅஆஅஅஅஆஆஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஆஅஅஅஅஅஅஅஅஅனர்அஅஆஆஅஅஅஆஅஆஆஆஆஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅர்அஅஅஅஅஅஅஅஅஅ உள்ள ஊர் ஊஊஊஊஊஊஉஉஊஊஊஊஊஊஊஊஊஊஅஅஅஅஅஉஈஈஈ
@natarasannrn61093 жыл бұрын
@@mohamedjafarulla8712 ர்ரரரரரன்அர உ உன் உஏஉஉஉஉஅர்அர்ர்அரர்ர்ரர்ர்னார்அரர்ஆஆர்ரரரர்ர்ர்ர்ர்ர்உஏஉஏஏஉஉஏஅஅஅஅஅரீய்ய்ரர்அஈமாயயாஞமயய்அயயயயயஞயயஞயஞயய்யீரயசயயரசயயயயயயயஞயயரரயரயரயரமஞஞயரயஞஞயயயரரரரஞரஞரரய்ஞஞயயஞ
@poovanespoovanes32314 жыл бұрын
One of my favorite song from Malaysia 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@karthickking81695 жыл бұрын
நிலவுக்கு போக கூட வசதி இருக்குதா..?? இந்த மலம் அல்லும் கைகளுக்கு ஒரு கருவி இருக்குதா..??
@prsaravanan774 жыл бұрын
மலம் அல்ல கருவி வேண்டாம், படீப்பதால் உயர்கல்வி அடைந்தால், மலம் அல்ல மனிதர்கள், வர மாட்டார்கள், இதுவே உண்மை
@@im.akash_kumar9794 தயவுசெய்து செய்து தமிழில் ழ் டைப் செய்ய வேண்டும்
@gokulboss98634 жыл бұрын
Sc st pera solli neenga anupavikara salugaya samaniya makkal anupavikarthu illa
@karthickking81694 жыл бұрын
@@gokulboss9863 முதலில் இட ஒதுக்கீடு யார் யார்க்கு கிடைக்குதுன்னு சும்மா கூகுள் செய்து பாருங்க தோழர்.. இட ஒதுக்கீட்டை முழுதாக இல்லைன்னா கூட பரவாயில்லை கொஞ்சம்மாச்சும் தெரிஞ்சுட்டு வந்து கமெண்ட் பன்னுங்க.
@puvipriyan61495 жыл бұрын
Paaaa jaathi jaathi nu solravangalaa serupaala adichaa maari oru paatu...proud of u brothers 😍😍😍😍🥰🥰🥰🤩🤩🤩hatss of to your work
@soloking30835 жыл бұрын
Yes BroThER 🤙🤙👑
@jananis18115 жыл бұрын
Super
@hemanathg50944 жыл бұрын
Super nanbaa
@rajpeter6675 жыл бұрын
Evlo time ketalum Oru time ketute erukunu pola erukunu 👌👌👌👌
@dinakaranv93312 жыл бұрын
எத்தனை அழகான திறமைகள். அடைக்கு வைத்தவைகளின் வெடித்து பூகம்பம் போல் சமூக விடியலை நோக்கி வருகிறது.🌹 🌹 ஜெய்பீம்.
@kaderkader9904 жыл бұрын
யாருக்கும் அஞ்சாதே உண்மையை உரக்கச் சொல்
@dollarman67994 жыл бұрын
I'm from kerala ..I love thamilnadu dill
@crzb444 жыл бұрын
I'm from tamiladu... I love Kerala... God's own country
@saffique114 жыл бұрын
🎶🔊💲🎙🎶
@saffique114 жыл бұрын
🎶Welcome to Chennai 🤩🎶
@davidsharma71284 жыл бұрын
Super bro
@நான்சிவா..இராணுவம்4 жыл бұрын
Paraiyan perinam.....
@jamesbond3145 жыл бұрын
Even though I'm telugu but, I'm proud of tamil society.. Long live ambedkarism ✊
@annammalsavarimuthu25585 жыл бұрын
💓🙏
@syedoli5495 жыл бұрын
We are dravidian
@rathnamano98135 жыл бұрын
@@syedoli549 dravidan 😂😂😂 bastards
@Ravsbk5 жыл бұрын
Same here ✊
@ajithanbu5035 жыл бұрын
Jaibeem
@sathishmarkx94485 жыл бұрын
யாவும் இங்கே ஒன்று சேர்ந்தால் எல்லாம் மகிழ்ச்சி...... 💙
@bharathibharathi93275 жыл бұрын
Sema jii
@sumanraj42155 жыл бұрын
Sathish markx
@nishan14063 жыл бұрын
இன்றும் இந்த பாடல் கேட்ட ஒரு புத்துணர்ச்சி யார்குலம் இருக்கு ✨
@robinsondavid233 жыл бұрын
அருமையான வரிகள் அதுவும் எல்லாம் மக்கள் முன்னாடி பேசியது அருமை
@dhmasspandian94675 жыл бұрын
தமிழ் மக்கள் ஜாதி பேதங்களை மறந்து செயல்பட வேண்டிய காலம் வந்துவிட்டது 😍😘😍😘
@sivam1864 жыл бұрын
Mothalla atha Ranjit,kuruma ta solluda
@sampathsampath79104 жыл бұрын
Sathi valarppom. Samugam koppom.
@shivasakthivel63184 жыл бұрын
@@sampathsampath7910 kandipa valathunga..ungalala thana pala Medical industries laabam eeta mudiyum..genetic disease varathukuda teryama inum nengalam irunga..apothan medical corporate company fertility,immunity,diabetics,dermatic medicines centres elathyum valathum..ungalala than oru periya industry samraajyame Iyangitu irku..As a pathology,Gynocologist Doctor's son..i know..the future side effects.. www.newindianexpress.com/lifestyle/health/2017/jul/18/same-caste-marriages-may-lead-to-genetic-disorders-india-based-study-1630353.htm
சிறப்பு அனைவருக்கும் நன்றி மற்றும் விகடன் நன்றி மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் மக்கள் நலன் கருதி கானா பாடல்கள் மூலமாக விளக்கமளித்தார் நன்றி வாழ்த்துகள்
@govindsundar4685 жыл бұрын
eppadi eppadi - lyrics are powerful.. keep it up
@rahuloppo76295 жыл бұрын
👌👍👋🙏👏🖐🖐🖐
@suneelnish8003 жыл бұрын
Just go through everyone in this band all are uncut gems beautifully crafted and have come together so far, please support them to spread the message by them to all, Love you guys
@uniqsingh66383 жыл бұрын
My language is punjabi but i can feel the song about the struggle and suffere they have faced hatsoff to you guys i feel we all are same and everyone are equally ,lets not look for change lets change it together
@call_mii_appu5 жыл бұрын
I wish that #akka bcz ivlo per munnadi thaniya paduranga and also bold voice of her
@thanusandiluthanusandilu38525 жыл бұрын
எவனுக்கு ம் பயப்படதை நண்பா உன்மையை உரக்க சொல் நாம் தமிழர்
@@christianshub5566 ஏன் நீங்க மாட்டு சானத்த நக்கற குரூப்பா? 😄
@commonmanalphaman66784 жыл бұрын
@@christianshub5566 டேய் எச்ச நான் பூர்வக்குடிடா... ஆரியனை நக்கி பிழைக்கும் வந்தேரி..ஓட்டேரி நரி நீ தாண்டா..😄😄😄
@ItsmeFiraz5 жыл бұрын
புல்லரிக்கிறது வரிகள்😭😍
@smartbharathi53894 жыл бұрын
Yes
@harini9058 Жыл бұрын
Ml ,,
@bluetigers2372 жыл бұрын
தன் சார்ந்த சமூகத்தை சேர்ந்த திறமையானவர்களை உலகத்திற்கு வெளிச்சம் காட்டி வளர்த்துவிட மனசு வேணும்.அது தான் கடவுள்
@grandpamy14503 жыл бұрын
நம்ம கிட்ட இருக்கானே இனத்துரோகி,,,, எதிரி கிட்ட இருந்தே நம்மை அடிக்க,,
@elanthendral34655 жыл бұрын
These people are revolutionary. 🔥🙏
@sreemadi74555 жыл бұрын
The woman singer confidence level 👍👏 Looking beautiful and class
@pravinkumar-ie1xw5 жыл бұрын
பெண் சமமாகும் போது ஊரே சமவெளி ஆகும்...
@anagallumadhu Жыл бұрын
I am from Andhra Pradesh….I am big fan of you guys and Tamil society I am proud of you guys ….all the best and congratulations ❤
@haminip7723 жыл бұрын
நிலவுக்கு போககூட வசதி இருக்குதா இந்த மலம் அள்ளும் கைகளுக்கு கருவி இருக்குதா vera level line 👍👍👍👍👍👍
@manimekalairathinam39725 жыл бұрын
யப்பா...அடி தூள்.....அருமை!!!!!
@bhageshmuneshwar3015 жыл бұрын
I m Marathi.i didn't understand song please give subtitles too. I watch your episode on vice asia. I like your contribution toward society💐💐💐
@Ka.Elanthamizhlan5 жыл бұрын
Bhagesh Muneshwar are u heared beef song and quotta song. Those songs really awesome lyrics and pain. kzbin.info/www/bejne/jXekfIpuqMaYfrs
@nagrec4 жыл бұрын
Casteless collective is the team which voice against caste system n untouchability.. honour killings..
@krishnakumarg314 жыл бұрын
I Listened more than 50 times. But all the times I fell goosebumps...jai bhim
@visnu00453 жыл бұрын
I watched it because of arivu, but i domt really understand the lyrics.
@someshwarajanma-anutama58703 жыл бұрын
Before understanding this song pls understand what is bhim and what is so called Ambedkar .. dig into history.
@visnu00453 жыл бұрын
@@someshwarajanma-anutama5870 okay brother, i will try, btw i am not from india but definitely interested to know about ambedkar since arivu keeps using the word.
@someshwarajanma-anutama58703 жыл бұрын
@@visnu0045 ur name express u r from south kerala dear ...even if u not india then u must know about Ambedkar.. fake hype ..
@visnu00453 жыл бұрын
@@someshwarajanma-anutama5870 nope, i am telugu guy living in malaysia, and at least i take initiative now to know about him. I just knew there were discrimination against lower caste people and such thing exist since no one here talked about it. Why the hell do you use the word 'fake hype'.
@karthickshivabalan75953 жыл бұрын
இங்கு மாற்றங்கள் உருவாக்க சில வரிகள் இசையாக..., மாற்றங்களை உருவாக்க புரட்சி தேவை இல்லை...., கலையும் மாற்றங்களை உருவாக்கும் என்கிற அண்ணன் பா ரஞ்சித் அவர்களின் துவக்கத்திற்கு வாழ்த்துக்கள் நான் கார்த்திக் சிவ பாலன்....
@premadriel21003 жыл бұрын
Am here to see Ranjith Anna proud smiling face.
@manumanu-wq1gt5 жыл бұрын
வலியோடு நிற்கும் ஒரு பாமர மனிதனின் குரல்.........வாழ்த்துக்கள்
@soundarrajan85045 жыл бұрын
Itz not for only Jai Beam... For all tamil people.. Great guys u all are❤️ 👍
@dhanasekars46975 жыл бұрын
Awesome performance and u guys having massive guts to sing a song on stage in front of politicians and celebrities.... Keep rocking. Dudes....
@sagunthalasagunthu53192 жыл бұрын
அரசியலை இதை விட அழகாக சொல்ல முடியாது.... வாழ்த்துக்கள்... தோழர்களே....
@AllVin953 жыл бұрын
Thank u pa ranjeth anna ✊✊✊💙💙💙💙💐💐💐💐 i love anna
@sabiullahi99845 жыл бұрын
Awesome... சூப்பரான இன்றைய காலத்திற்கு ஏற்ற வரிகள்
@MahaLakshmi-eq8xb5 жыл бұрын
Vera level team mukiyama isaivani akka👏👏👏👏👏👏👏👏
@sakthivelm75934 жыл бұрын
semma
@jjmohan95465 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத சலிக்காத மிகச் சிறந்த பாடல்கள் உங்களை போற்றுவதற்கு வார்த்தைகளே கிடையாது உங்கள் திறமைகளை எண்ணி தலைவணங்குகிறேன்
@civiltekbuild79283 жыл бұрын
The rennovation group.... 👍🏻love from kerala... What a meaning full lines you guysawsome
@vasanthakumare27914 жыл бұрын
அனைத்து மத கடவுள்களும் ஒழிக! ஜாதிகள் ஒழிக! மனிதநேயம் வாழ்க!
@yasararafatha31393 жыл бұрын
Mooditu
@vasanthakumare27913 жыл бұрын
@@yasararafatha3139 போடா நாயே
@skview29203 жыл бұрын
@@yasararafatha3139 vandheri
@SaravanaKumar-hh1tw3 жыл бұрын
@@yasararafatha3139 டே எறியுதா🤦🤣
@MuhammadIsmail-ft7fd4 жыл бұрын
Always she has smile in her face, always she has power in her voice,,,she is pride of the band
@kalithasans64013 жыл бұрын
Isaivani mam super
@senthilsenthil33525 жыл бұрын
சாதி இல்லணு செல்ரவங்க லைக் பன்னனுங்க
@arumugamkrishnakumar20065 жыл бұрын
Senthil Senthil ...
@san198604155 жыл бұрын
இருக்க கூடாது நு நினைகிறவங்க
@nethajifreedomfighter84105 жыл бұрын
I am dislike
@kathirkathir38975 жыл бұрын
சூப்பர்
@maruthupandianarumugam39745 жыл бұрын
Neenga mutha sollunga padunga
@santhoshk44625 жыл бұрын
பலி பீடத்தில் வெட்டப்படுவது ஆடுகள் தான் சிங்கங்கள் இல்லை... ஜெய் பீம்....
@luxurylife58223 жыл бұрын
Love from kerala ..wat a lyrics..
@dhivakarmonish62393 жыл бұрын
2.49 sema line..... Marupadium marupadium kekavaikudhu.... super anna... ஓட விட்டு சுடுவது ஆஹா உங்க சுதந்திரம்....
@vijaysrivijaysri61755 жыл бұрын
உங்களை மேடை ஏற்றி அழகு பார்ப்பதும் இதே மக்கள் தான் ஜாதியை வைத்து பிழைக்கும் கூட்டமே இனியும் எங்களை ஜாதியால் பிரிக்காதே..
@raja89184 жыл бұрын
செம்ம
@illakiabalaji13954 жыл бұрын
இங்கே யாரும் சாதி சொல்லி பிழைப்பு நடத்தவில்லை தோழர். அவர்களது சமூக மிதிகளை தான் சொல்லுகிறார்கள்.இன்னும் ஒன்று யாரும் யாரையும் இங்கு மேடை ஏற்ற தேவையில்லை இது எல்லாருக்கும் ஆன நாடு அனைவருக்கும் இங்கு சம உரிமை உண்டு.
@kalaiselvan31904 жыл бұрын
😡😡😡😡first those who are singing in stage should get certificate that you are not belong from particular caste.....then you can come and say your """"casteless collective...."""
@maheshraj6264 жыл бұрын
CRT frds
@santhiyaarts76394 жыл бұрын
Super
@siva12905 жыл бұрын
சூப்பர் தோழர்களே ! வாழ்த்துகள் 💙
@mujipurrahuman19625 жыл бұрын
@@dankasticc4339 thevadiyaa magane jathi vendamthana ellarum onu solluranga pinna enna namma alungaa thu
@isairasigan24785 жыл бұрын
Super songs Brother nd isaivani Akka 🤩
@loudspeaker72574 жыл бұрын
I hope these guys can change the views of cast discrimination in tamilnadu and all over india. Much love from kerala❤️❤️❤️
@saravananp62693 жыл бұрын
நாடோடி தமிழ் பாட்டு வெஸ்டர்ன் ஸ்டைல் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது பழங்காலங்களில் சமூகத்தின் குறைகளை நாடோடிகள்பாட்டு மூலம் குடியான சமூகத்திற்கும் எடுத்துரைத்து செல்வர் பாடல் அமைந்த விதம் மிகவும் அழகாய் இருக்கிறது
@aravind_adc5 жыл бұрын
Sathiyama soldra vera leval ..manasulam oru mari aiduchi ..eppadi eppadi eppadi😇
@ThinagarS5 жыл бұрын
சாதிய ஆதிக்கத்தை எதிர்த்து ஒரு அருமையான பாடல்....
@kalaiselvan31904 жыл бұрын
😡😡😡😡first those who are singing in stage should get certificate that you are not belong from particular caste.....then you can come and say your """"casteless collective...."""
@@kalaiselvan3190 other caste people are ready to leave caste uh?? 🤣🤣 funny
@SaravanaKumar-hh1tw3 жыл бұрын
@@kalaiselvan3190 சூத்திரன் யார் நீதானே🤣🤣🤣
@guruggurug53675 жыл бұрын
இத்தகை முயர்ச்சியை மக்கள் ஊக்க படத்த வேண்டும்
@pragashvickey87125 жыл бұрын
சூப்பர் நண்பா
@syedoli5495 жыл бұрын
கண்டிப்பா
@ramayiraman6015 жыл бұрын
Super Sir! Well Done!😇😇😇
@LinslinLinslin5 жыл бұрын
Kandipa nanba👌🏽
@tamilentertainment21395 жыл бұрын
👍👍
@appukutty85183 жыл бұрын
இது நம்முடைய வரிகள் அல்ல வலிகள்💯💯
@vaani01000 Жыл бұрын
என்னை வந்து கூட்டிகிட்டு போ எல்லா பிரச்சினையும் தீர்ந்திடும்
@c.v.mohandass96015 жыл бұрын
இந்தியா அரசியலுக்கு சரியான செருப்படி
@gurushankar79195 жыл бұрын
உங்கள் போர் குணம் தொடரட்டும்.
@yuthastanly13575 жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் என் தமிழ் சொந்தங்களே
@ramamoorthygowri89503 жыл бұрын
அண்ணன் திருமா அவர்களும் ரஞ்சித் அவருக்கும் இந்த பறையனின் மனமார்ந்த நன்றிகள் இந்த பறைகூட்டம் எப்போதும் திறமையானவர்கள் மட்டும் இல்ல அன்பான வர்கள் அறிவார்ந்த கூட்டம்
@ayyappov60254 жыл бұрын
Dr#Thiruma including this program so thank u🙏
@ancreation78465 жыл бұрын
அருமையான வரிகள்😍😍
@anuparjun99264 жыл бұрын
the casteless collection you're going keeping going ......sky is the limit