எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb
@bshanmugasundaram8958 Жыл бұрын
Excellent & Impressive presentation
@RajeshKumar-gq7jm Жыл бұрын
பணம் பத்துகோடிக்கு மேல் போய்விட்டால் பாதி தமிழும் பாதி ஆங்கிலமும் கலந்து கன்றாவியான வார்த்தைகள் நாவில் இருந்து தவிழும் போல்.
@sanmugasundar2765 Жыл бұрын
EXCELLENT KARTHI🎉 Kindly speak 99% in TAMIL, 1% in English
@narayanang43253 жыл бұрын
Business lossers pathium video potunga ithuvum motivated a irukkum
@JoshTalksTamil3 жыл бұрын
உங்கள் கதையும் இவரின் கதையைப் போலப் பலருக்கு உத்வேகமூட்டும் என்று நம்புகிறீர்களா? உங்கள் விவரம் மட்டும் கதையை gokul@joshtalks.com என்ற Email Id க்கு அனுப்புங்கள்.
@nagangks74869 ай бұрын
GT holidays namma ooru company dhana🎉super bro. India ah la business panna mudiyalai na waste nu sollittinga True🎉
@winnerjani35102 жыл бұрын
fantastic speech bro....!
@Kamal742563 жыл бұрын
Success story does not have any language barrier. Dear Karthick bro.. God bless to touch great heights.. Keep rocking!!!
@ABDGlobal2 жыл бұрын
Genuine & Inspirational
@meenatiny82913 жыл бұрын
Wonderful inspiring speech which you explained in an easy way sir
@muthu91083 жыл бұрын
Good business but the way of speech is not good. I have to say both the language.
@graj7744 Жыл бұрын
நான் பார்த்த josh talk வீடியோ லயே எனக்கு இவங்க பகிர்தல் தான் புடிச்சிருக்கு.
@PalaPalakrishnan-rp5eo Жыл бұрын
தமிழ்நாட்டில் வீடியோ போடும்போது தமிழில் பேசினால் நன்றாக இருக்கும் பாமர மக்களுக்கும் புரியும் இதை நினைவில் கொள்ளவும்
@indiatn37133 жыл бұрын
I WILL KEEP IN MY MIND...."IF U REST U RUST"🙏🙏🙏
@vikneshbabu99763 жыл бұрын
Worth 💯
@vikneshbabu99763 жыл бұрын
💯
@dhivyashrees.d9d6356 ай бұрын
Super sir
@prakashr0606 Жыл бұрын
Yes, on a beautiful day! I'll be speaking as an entrepreneur on Josh Talks!
@gowthams5292 Жыл бұрын
All the best
@tamilkurumpadal3 жыл бұрын
அப்துல் கலாம் அய்யா விரும்பிய ஒரே ஒரு திரைத்துறைக் கலைஞர் அய்யா விவேக் அவர்கள், அவர் நலம் பெற வாழ்த்துவோம் 🙏🙏🙏
@faslooin84742 жыл бұрын
ஏம்பா தமிழில் பேசிக்கொண்டிருக்கும்போது நடுவில் எதற்கு ஆங்கிலத்தில் பேசுறே.இந்த காணொளியில் தலைப்பு தமிழில் இருக்கிறது.அதனால் தமிழில் நீ பேசுவதுதான் பொருத்தமாக இருக்கும்.இந்த காணொளியை பார்த்துக்கொண்டிருக்கும் நாங்கள் எல்லோரும் தமிழர்கள் என்பதை மட்டும் புரிந்துகொள்.
@vigneshjtr6868 Жыл бұрын
😢❤😎🕵️✡️🕉️ ஆம்
@SivaKumar-ib1fb6 ай бұрын
Nalla padichirukinga ok puriuthu podhum podhum
@foodlover11513 жыл бұрын
He has never failed any where because he not stop trying
@BabinPraiseThankarajan Жыл бұрын
Really happy for you da. You are in born business person, during school days itself realised that. Achieve more heights da...
@jayaseeli8308 Жыл бұрын
Very good motivational speech...keep rock karthik
@lakkshmanananaamalai17382 жыл бұрын
English is just a language, it's not a skill . but when an inspiring story varumbodhu , u could inspire us in a known language itself . Certain times ena sola varinga nae puriala . But a good inspiring story .
@mohmad3256 Жыл бұрын
Appreciated gt holidays success man, All the best.
@selvinjjose1662 Жыл бұрын
Great achievement 🎉
@WisdomMagazineChannel Жыл бұрын
Sir.. தயவுசெய்து தமிழிலேயே பேச முயலுங்கள். ஒரு வார்த்தை தமிழில் சொல்ல முயலுகிறீர்கள், ஆனால் அதை பாதியில் விழுங்கிவிட்டு அந்த வார்த்தையை ஆங்கிலத்தில் Translate செய்கிறீர்கள். ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் நீங்கள் Service செய்வீர்களா? அவர்களுக்கு புரிந்தால் மட்டும் போதும் என்ற அடிப்படையில் பேசுகிறீர்களோ..! ஆங்கிலத்தில் பேசினால் தான் உங்கள் Companyக்கு நல்ல மதிப்பு கிடைக்கும் என்று எண்ணுகிறீர்கள்.பிழைக்கத் தெரிந்த பிள்ளை. உண்மைதான். விசயமே இல்லையென்றாலும் உள்ளதுபோல் காமிக்கத் தெரிந்தவர்களுக்கே காலம். மக்கள் படித்த முட்டாள்கள் என்பதில் சந்தேகத்திற்கு இடமே இல்லை. ஆங்கிலம் பேசுபவன் அறிவாளி, ஏமாற்றமாட்டான், மேம்பட்ட மக்கள் என்று எண்ணுகிறார்களே. அப்போ நீங்களும் அப்படி நடந்தால் தானே உங்கள் Company வளரும். உங்கள் நிலைமை எனக்கு புரிகிறது.
@ravichandran2589 Жыл бұрын
👏👏👏👏👏👏👏....👌
@ravichandran2589 Жыл бұрын
*"தம்பியை எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும்... '30' நாளில் ஆங்கிலம் சரளமாக பேசுவது எப்படி!? புத்தகமும்,கையுமாக எங்க தெரு வழியாத்தான் தான் நடந்து போவார்"...* 🚶 *"நகராட்சி பள்ளியில் தான் படித்தார். இவரின் வியாபார தொடர்புள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் "இங்கிலாந்து காரர்கள்".*
@manigandangovindaraj4969 Жыл бұрын
Back ground already strong thambi unnaku ..but u r tried on your own .all the best but public speech la puriyara mathiri pesanum..industry Vera.. public speaking Vera.
@hameed8053 жыл бұрын
உங்களை இங்கு பேச அழைத்தற்கு காரணம் பாமர மக்களுக்கு உங்கள் பேச்சு புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதனால் அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும். அதனால் தமிழில் பேசுங்கள்
@rksmotivation213 жыл бұрын
Ama correcta sonninga
@mrsjeevanjeevan19692 жыл бұрын
Yes. Good
@rexon71092 жыл бұрын
அவர் பேசுறது உங்களுக்கோ எனக்கோ புரியணும்னு அவர் பேசவில்லை, அவர் முன்னாடி 150 படிச்ச பசங்களுக்கு பேசுகிறார்
@ravivlog3292 Жыл бұрын
Dai 🤦♂️
@ravichandran2589 Жыл бұрын
*"தம்பியை எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும்... '30' நாளில் ஆங்கிலம் சரளமாக பேசுவது எப்படி!? புத்தகமும்,கையுமாக எங்க தெரு வழியாத்தான் தான் நடந்து போவார்"...* 🚶 *"நகராட்சி பள்ளியில் தான் படித்தார். இவரின் வியாபார தொடர்புள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் "இங்கிலாந்து காரர்கள்".*
@venkatmba2843 жыл бұрын
தமிழில் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்
@hariabivlog Жыл бұрын
Ipdiyae pesitu iruka vendiyathu than
@gpbics1233 жыл бұрын
Thank you bro.
@KAVIJACK_CHANNEL5 ай бұрын
தமிழ் தமிழ் தமிழ்
@albm5824 Жыл бұрын
Hi frd nice to hear this, best wishes i am also waiting to do but it's not working. Okay 👌👍
@akki92563 жыл бұрын
My speech CMG soon in jois take just wait
@veluvelu67283 жыл бұрын
super speech in clear
@saravanann73 жыл бұрын
Great sir This second to am a new man
@testmailb4u Жыл бұрын
10:54 - If you rest you rust.
@AjayRaj-ik5kw2 жыл бұрын
Am at the same state am doing IT in sathyabama university but i really intrested in stocks and business ...🤧
Customer satisfaction and hr team ah pathe pesanthu.. Useful for me.. Thank you bro... Your dream come true fast
@sivasritharan59143 жыл бұрын
🙂👍
@DigiKarthick2 жыл бұрын
Amazing bro ❤
@andiperiyasamy8063 Жыл бұрын
congrats brother
@stellamary64403 жыл бұрын
Superb
@vanaja.mvanaja94712 жыл бұрын
Semma 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰👍👍👍👍💐👍👍👍👍👍👍💐👍💐💐💐
@freezfive20383 жыл бұрын
கோய்ம்பட்டூரா.... கோயம்புத்தூர் ..
@girie307303 жыл бұрын
Bro semma bro bissness tips
@RKSiddhavaithiyar3 жыл бұрын
👍
@sabarisnathan52563 жыл бұрын
Bussiness history include I need how to bussiness and what need this Bussiness do start and every Bussinessman tell me how to this Bussiness do start explain need
@naveen_sai79223 жыл бұрын
Sir, Pls reduce the word " so"
@Infysha2 жыл бұрын
He is also Sangam Hotel Group Director😮
@Aakashputtur Жыл бұрын
He was born rich bro...
@rajnewinstagramidubbcraman95283 жыл бұрын
Ennakku business paninuhmm assa erukka
@vikneshbabu99763 жыл бұрын
Enna business bro
@mrjocker19523 жыл бұрын
Na patha varikkum ellarume upper middle class than
@Infysha2 жыл бұрын
He is also Sangam Hotel Owner
@skgobal Жыл бұрын
gt Holidays. I was very staying very close to his office at Nagercoil. By seeing the office, I could understand his way of doing profession. Nice speach. Leant the entire encyclopedia of business trick. Customer service is not the department, it is the company. You are the first person used exact definition.
@thilagansenguttuvan30703 жыл бұрын
listen the core matter,not a way of approach
@muthu91083 жыл бұрын
Mr.karthick congratulations for ur business ideas, yearly u have turnover some crores. Its good. But Can u speak English continuously or speak completely in tamil.
@ravichandran2589 Жыл бұрын
*"தம்பியை எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும்... '30' நாளில் ஆங்கிலம் சரளமாக பேசுவது எப்படி!? புத்தகமும்,கையுமாக எங்க தெரு வழியாத்தான் தான் நடந்து போவார்"...* 🚶 *"நகராட்சி பள்ளியில் தான் படித்தார். இவரின் வியாபார தொடர்புள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் "இங்கிலாந்து காரர்கள்".*
@muthupandiyan40863 жыл бұрын
Endha year passsed out Brother in PSGTECH????
@sivaramanveeran3768 Жыл бұрын
He is my co batch 2006 - 2010...
@nishanths3673 жыл бұрын
I guess, he is showing off by speaking in ENGLISH. It would have been great if he spoke in Tamil alone.
@sivaguru40293 жыл бұрын
Hai
@Dashvanth2023 Жыл бұрын
கோய்ம்பட்டூர்..... னு சொல்லும் போதே ,, அவர் ஆங்கில புலவர் னு தெரிலயா...
@ravichandran2589 Жыл бұрын
@@Dashvanth2023 🙌👏👏👏👏👏👏😀😃😄
@MYDEARYOUTUBE8883 жыл бұрын
Ulla unarvukalai veli kata eantha moliya irrutha eanna neeega pesuga bro Nallathan irrugu unga speech
thayavu seithu Tamil pesuga inime . tamilana getthutha so englishnrathu ouru language inga ellarukku tamil therium. neega tamile nallatha peringa bro. English ungalukku nalla varratha mari enakku thonuthu. tamilla neega pesrathutha reayalla irukku.
@கல்விப்பூங்கா-ன4ட3 жыл бұрын
முதல்ல நீங்க தமிழில் எழுதுங்க
@madurai7653 жыл бұрын
ennakitta tamil keyboard letter illaye bro . illatti naanum tamillatha type panniruppe.
@indiank75493 жыл бұрын
Ye innada unga tamil tamil wy u r question
@tamilselviayyasamy56343 жыл бұрын
எனக்கு ஒரு தொழில் முனைவோர் ஆகவேண்டும் என்பது நீண்ட நாள் கனவு
@MuhizinisTamilgarden3 жыл бұрын
Y y.... yaravathu English than pesanumnu sonnangala??..... confident ta tamila pesugga thambi
@rr16853 жыл бұрын
Bark
@rajnewinstagramidubbcraman95283 жыл бұрын
I am Wed developer pls call me any web design
@viewkunewstamil85973 жыл бұрын
Tamil la pesunga ethu tamil josh talk ......
@mdevaraj19812 жыл бұрын
Please try to speak in either Tamil or in English....
@nivethamobiles77163 жыл бұрын
தமிழ் மொழியில பேசி தொலைங்கடாடே...
@veeratamilank8821 Жыл бұрын
டேய் பீட்டரு... இன்னாடா சீன போடுற achieve பண்ண ஓகே...அதுக்காக பெரிய புளுத்தி மாறி பண்ண கூடாது தம்பி😂
@krishnangopal4663 жыл бұрын
Pls talk to tamil
@Ibrahim_shine Жыл бұрын
தல பிளீஸ் தமிழ்லயே பேசுங்க
@nandhakumar.b54933 жыл бұрын
Thanglish la pesuraru
@ravichandran2589 Жыл бұрын
*"தம்பியை எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும்... '30' நாளில் ஆங்கிலம் சரளமாக பேசுவது எப்படி!? புத்தகமும்,கையுமாக எங்க தெரு வழியாத்தான் தான் நடந்து போவார்"...* 🚶 *"நகராட்சி பள்ளியில் தான் படித்தார். இவரின் வியாபார தொடர்புள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் "இங்கிலாந்து காரர்கள்".*
@Fastlaneroute3 жыл бұрын
Tamil olunga pesu thambi...
@hamdhanhassan71173 жыл бұрын
😂😂 true
@ravichandran2589 Жыл бұрын
*"தம்பியை எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும்... '30' நாளில் ஆங்கிலம் சரளமாக பேசுவது எப்படி!? புத்தகமும்,கையுமாக எங்க தெரு வழியாத்தான் தான் நடந்து போவார்"...* 🚶 *"நகராட்சி பள்ளியில் தான் படித்தார். இவரின் வியாபார தொடர்புள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் "இங்கிலாந்து காரர்கள்".*
@m.baskaranm.baskaran9372 Жыл бұрын
இவ்வளவு நல்ல கருத்துக்களை தமிழில் பேசி இருக்கலாமே? தம்பி கோபிக்கு தெரியாதா ?
@uvaraj1902 Жыл бұрын
PSG ulla ponale evanum vandhuruvan perusa
@sundararajans9967 Жыл бұрын
இப்போது உங்களிடம் எத்தனை கோடி சொத்து உள்ளது தெரிவிக்கவும்,நன்றி
@Aakashputtur Жыл бұрын
80crore every year
@ashakin13 жыл бұрын
Is this paid advertising
@stockking7993 жыл бұрын
Yes
@m.baskaranm.baskaran9372 Жыл бұрын
தமிழில் பேச தெரியாதா ?
@MuthukrishnanKrishnan-fl9sh6 ай бұрын
ஒருநாள் போரடிக்கும் அப்ப தெரியும். உன் வேலை எப்படி பட்டது என்று. வள வள னு பேசாம சொல்ல வந்தத சீக்கிரம் சொல்லிட்டு போ
@sharmilavelu17133 жыл бұрын
👌👌👌👌
@SivaKumar-ib1fb Жыл бұрын
Aaalaluku kodi nu peeela vidu ringa
@jagatheshrajaa1106 Жыл бұрын
இன்னும் கொஞ்சம் தமிழ் ல பேசணும் . . .நிறைய புரியவில்லை
@MrJeganje Жыл бұрын
Froad gt holidays
@nandhakumar.b54933 жыл бұрын
Na sona namba matinga evaruku tamil konjam konjam than thriyum
@arthira173 жыл бұрын
Ungaluku eppadi theriyum?
@ravichandran2589 Жыл бұрын
@@arthira17 *"தம்பியை எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும்... '30' நாளில் ஆங்கிலம் சரளமாக பேசுவது எப்படி!? புத்தகமும்,கையுமாக எங்க தெரு வழியாத்தான் தான் நடந்து போவார்"...* 🚶 *"நகராட்சி பள்ளியில் தான் படித்தார். இவரின் வியாபார தொடர்புள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் "இங்கிலாந்து காரர்கள்".*
@arulsamy6135 Жыл бұрын
Tamilla, pesu
@karthickkpkmr958 Жыл бұрын
Tamil la peasunga sir.....
@sriprakashthangavel3 жыл бұрын
Spoken English try panni irukar!
@ravichandran2589 Жыл бұрын
🙌...😃😄😁😆...👏👏👏👏👏...👌
@ravichandran2589 Жыл бұрын
*"தம்பியை எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும்... '30' நாளில் ஆங்கிலம் சரளமாக பேசுவது எப்படி!? புத்தகமும்,கையுமாக எங்க தெரு வழியாத்தான் தான் நடந்து போவார்"...* 🚶 *"நகராட்சி பள்ளியில் தான் படித்தார். இவரின் வியாபார தொடர்புள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் "இங்கிலாந்து காரர்கள்".*
@sundaravel44793 жыл бұрын
சார்ருக்கு தமிழ் வராத???
@revathiseetharam8768 Жыл бұрын
You can speak in Tamil itself.. Why to struggle so much to speak in uncomfortable language