Some people commenting I'm from hongkong it's not like this, I respect your comments guys but thing is the thing what I show is real what government didn't want to show you. Even indians who living here they don't know because they don't spend time on it. I hired local guide he explained me everything what happening here . This video content not just straight from Google. If you want hire tour about dark side of hongkong in klook and check it take care love you all
@muaadhmakhdoom64162 ай бұрын
Yes bro but it’s not 12 dollars everywhere you can buy for 3-4 dollars and there are free drinking water in many places
@karikalacholan14062 ай бұрын
@@muaadhmakhdoom6416so it is true that water is sold for $12..
@muaadhmakhdoom64162 ай бұрын
@ yes I’m convienenxce stores
@TamilTrekkerOfficial2 ай бұрын
@@muaadhmakhdoom6416 i had a talk about it on upcoming video bro. But 3 hkd i never saw maybe hidden place.
@muaadhmakhdoom64162 ай бұрын
@@TamilTrekkerOfficial not hidden but like medical stores anyway bro any small Meetup ? With fans
@n.rsekar75272 ай бұрын
இவ்வளவு கோல்மால் Redlight + drugs additct +வீடுஇல்லாதவர்கள் பிரச்சனையா.உங்களை மாதிரி யாரும் காட்ட முடியாது.நன்றி புவனி Sir அவர்களே
@BeHappy-il5tlАй бұрын
விழிப்புணர்வுக்கான வீடியோ. மிக்க நன்றி சார்...
@foodtea43392 ай бұрын
புவனி வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது.மிக அருமையான நிதர்சனமான உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்லி உள்ளீர்கள்.
@tamilselvanv90062 ай бұрын
உலகம் சுற்றும் வாலிபன் தமிழ் ட்ராக்கர் புவனி அவர்களுக்கும் தமிழ் டிராக்கர் யூடியூப் சேனலின் ரசிகர்கள் அனைவருக்கும் உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்🎉🎉🎉🎉🎉
@Majith7008-c8u2 ай бұрын
Namma tamil trekkerukku support kanathu freinds innum support pannunga
@mrgreat54802 ай бұрын
நான் ஹாங்காங்கில் 5 வருடங்களாக இருக்கிறேன். நீங்கள் எதிர்மறையான தகவல்களை ஊதி பெரிதாக சொல்கிறீர்கள். எல்லா ஊர்களையும் போலதான் இங்கும் போதைப்பொருள், gangsters செயற்பாடுகள் உள்ளது. ஆனால் சென்னையைவிட இது மிகவும் பாதுகாப்பான இடம். வாடகை விலைவாசிகள் அதிகம்தான். அதற்காக எல்லோரும் இங்கே மோசமான நிலமைகளில் வாழவில்லை. நீங்கள் காண்பித்த park இல் tent போட்டு இருந்தவர்கள் வீடற்ற மக்கள் அல்ல. அவர்கள் Philipines, Indonesia போன்ற நாடுகளில் இருந்து இங்கே வந்து வீட்டு பணியாளர்களாக வேலை செய்பவர்கள். வார இறுதிநாட்களில் அவர்கள் இதுபோல பொது இடங்களில் கூடி ஒன்றாக நாளை கழிக்கிறார்கள். விபச்சாரம் இங்கே சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் thailand போன்ற நாடுகளிலிருத்து அழைத்துவரப்படுபவர்கள். உண்மையை முழுவதும் அறிந்தபின் அதை மற்றவர்களுக்கு சொல்லுங்கள். ஒரு சில மேற்கத்தேய youtubers களின் விமர்சனங்களை மட்டும் வைத்தை எதையும் ஊதி பெரிதாக காட்டாதீர்கள். 🤦🏻♂️
@muthukumarasamyr48312 ай бұрын
hi
@King_luis_102 ай бұрын
உண்மை, ஹாங்காங் மிகவும் அருமையான நாடு மற்றும் நகரம். இது மற்றொரு தென்கிழக்காசிய நகரம் போன்றதே. அனைத்து தென்கிழக்காசிய நகரங்களின் கருப்பு பக்கம் உள்ளது போல் ஹாங்காங்கிலும் உள்ளது
@karikalacholan14062 ай бұрын
Dai irukkuratha sonna oothi perusu pandrangala ? Mooditu poda
@birdscrazy13932 ай бұрын
மேற்கத்தேய னா என்ன சகோ
@King_luis_102 ай бұрын
@@birdscrazy1393 westerners whom look down Asians
@thalamani56662 ай бұрын
Bro Happy Diwali and neenga mattum dhan unmaiya soliirrukinga great salute.. Semma maass bro
@tnvillage48382 ай бұрын
இந்த காணொளியை பார்த்து எல்லாரும் எல்லோரும் சொல்லுங்கள் நம் நாடு சிறந்த என்று வாழ்க தமிழ் வளர்க இந்தியா
@kanishkara59192 ай бұрын
Namma naadu illa tamilnadu better North India romba mosam
@ajaymuthiah94262 ай бұрын
Namma tamilnadu thaan bro better neenga north india vuku poi parunga
@114roykhanАй бұрын
Ithu epdi irukkuna Badsha padathula Raghuvaran anga paaru kanna nu hongkong kaatuna Rajini knjm inga paaru kannanu Mumbai Dharaviya kattalam.... 😎🧐🤨 Anga ithavida small houses la full familye vazhranga.. 🙎
@jamietube9424Ай бұрын
Ovvoru country laume ipdi irukku. But nammooru eppovume best dhan
@the_new_crypto_era3660Ай бұрын
Poi gst kattura thaili
@sekarthiagarajan20712 ай бұрын
Very good Buvi. You released the actual life at Hong Kong 👍🏻👍🏻
@ver_19992 ай бұрын
Good information ❤
@vijipremakumar96932 ай бұрын
Yes you are so good, i like to see your vlogs it's super good , I was very sad about your GSt problem God will clear for you, God bless you.
@TamilTrekkerOfficial2 ай бұрын
Wrongly released different video, this is right one guys sorry. ❤
@karthick.s12 ай бұрын
Ok no problem😅
@ADITHYA_HEARTS2 ай бұрын
I am enjoyed two video watching one day 😅
@SANTHOSHVIJAYyoutube2 ай бұрын
yethe wrongly released ah ... 😂😂😂
@Zoro-t6e6j2 ай бұрын
Nalla vela na pathutan 🔥🔥😂
@mohamednizamoudine54982 ай бұрын
Yes the deleted video was also good y u remove bro the other video ?
@SakthiBlissАй бұрын
Superb content... very detailed review of the country livinghood !!!
@S_AB2 ай бұрын
Keep going brother 💪 Doing like this video 💪
@வேதமணிமகிழன்Ай бұрын
அமெரிக்காவில் நடைபெற உள்ள நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஹாங்காங்கில் வாழுகின்ற இந்தியா மற்றும் பிற ஆசிய நாட்டவர் சமுதாய குழுக்களை உருவாக்கி பாதுகாப்பு ஆலோசனைகளை முன்னெடுக்க வேண்டும்.
@lrajraj79Ай бұрын
SUPER BRO...NIRAYA ULAGA VISAYANGALA NA THRINJIKITA...MAKKAL UDAYA CULTURE AND MAKKALIN VAAALKAI MURAI KASTANGAL
@shrinivasiyeangar542721 күн бұрын
Your videos give a real roaming experience!
@balamurugand98142 ай бұрын
இந்தியாவில் பிறந்ததற்கு பெருமை கொள்வோம்.👍
@ajaymuthiah94262 ай бұрын
முக்கியமாக தமிழ்நாட்டில்.
@Kandan-lw7ku14 күн бұрын
தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பிறந்ததற்கு சந்தோஷப்படலாம்
@kalpanajeeva24852 ай бұрын
Very very important video more over more informative and awareness video Thankyou for shown the beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya
@Sathish_ss2 ай бұрын
Va thalaiva yevlo naal achu unna ipti pakkurathuku❤❤❤
@mohamedsaajith25992 ай бұрын
Vedio vandhuruchchu vaanga😍💗
@Ul22s2 ай бұрын
ஆட்சியாளர்களுக்கு குடிமக்களின் ஆரோக்கியமும் ஒழுக்கமும் பிரதானமாக தெரியவில்லை என்றால் இது போன்ற நிலைதான் எல்லா நாடுகளிலும் இனிமேல் பரவும்
@jahirhussain84512 ай бұрын
ஹாங்காங்கின் அதிர்ச்சியான காட்சிகள் 😢
@wisdomlight46702 ай бұрын
Super video bro.original ஐ காண்பிக்கிறது நல்லதுதான்.யோசிக்காதீங்க
@vuttuon2 ай бұрын
I visited HK in 1997, the year of Chinese takeover. Stayed at Kowloon Panda hotel. Visited Victoria peak, Repulse Bay and many places. Nathan street was my hot spot for food and shopping. I love Hongkong t shirt in white and black still there, in photos. Nice video, subscribed to island hopping.
@ajithvignesh53362 ай бұрын
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤
@selvam17952 ай бұрын
அங்கு வாழும் மக்களை நினைக்கும் பொழுது நாம் எவ்வளவு புண்ணியம் செய்தவர்கள் என்று தோன்றுகிறது நம் புண்ணிய பூமி இந்தியாவில் பிறந்ததற்கு பெருமைப்பட வேண்டும் அற்புதமான வீடியோ பதிவு மிக அருமையாக இருந்தது அற்புதம் நன்றி வாழ்த்துக்கள்
@muazunais23782 ай бұрын
There's similar or worse conditions in india too lol
@treatseaweed2 ай бұрын
@@muazunais2378 You are not Indian
@muazunais23782 ай бұрын
@@treatseaweed look at dharavi or bihaf
@treatseaweed2 ай бұрын
@@muazunais2378 Our temples, our sastras and our culture are great and unique. You don't have the chance to know
@Suresh-ey2nw2 ай бұрын
@@muazunais2378உங்களுக்கு இருக்க பிடிக்கவில்லை என்றால் தாரளமாக செல்லலாம்
@DineshKumar-g9m9d2 ай бұрын
நல்ல செய்தி சூப்பர்👍
@antonyrajraj3642 ай бұрын
Nanba intha video la maximum backgrounda cover panni video kamichathu super.. Keep it up ❤❤❤
@TheRahavanАй бұрын
இதுக்கு துபாய் எவ்லொவோ பரவாயில்லை❤
@treatseaweed2 ай бұрын
The real HongKong is coming out. Thanks to Bhuvani. You are doing it like a pro
@infinitygoku74042 ай бұрын
Super video 👍
@anantharajana28592 ай бұрын
நல்லா தான் வாழுராங்க.....இதை விட மோசமான வாழ்க்கை உலகில் இருக்கு
@krishipalappan79482 ай бұрын
வேற லெவல் வேற லெவல் நண்பரே பு💞💞💞
@Vwittysternraj.2 ай бұрын
Deepavali Festival crackers alone never explodes but even the Humour speech of Mr Bhuvani also explodes some times but how is it Possible.
@Vwittysternraj.Ай бұрын
OK thanks Respected sir.
@mudhu36592 ай бұрын
Vaa thalaiva vaa thalaiva🙌💥
@hunterthunder80532 ай бұрын
Thank you for sharing brother. Mind opening video.
@vigneshs99512 ай бұрын
Tuvalu rarely visited place, awesome bro
@VIJAYKUMAR-fw1ot2 ай бұрын
Thalaiva i am your biggest fan❤❤ definitely i will take photo with you one day ❤❤
@haroonbasha1Ай бұрын
Nice video and nice information for who are all looking for job in abroad they will realize and safe
@TamilTrekkerOfficialАй бұрын
Thanks and welcome
@MAXIMUS_SHIVA2 ай бұрын
18:09 Heisenberg "say my name" 😂
@RajeshRajesh-q2l3qАй бұрын
Super👍🎉
@blueberryyoginiАй бұрын
Thank you for the English. Usually, I just look at the visuals, but now i could understand your comments, too. haha 🙏☺️🌸✨
@geethashankeran55472 ай бұрын
இனிய தீபாவளி வாழ்த்துகள்
@seelvaraja22652 ай бұрын
ஹாய்
@vijayanand85422 ай бұрын
Hi cutie ❤
@karthikselva1002 ай бұрын
உண்மையின உலகம் சுற்றும் வாலிபன் நீங்கள்
@TheVynatheya2 ай бұрын
Good vlog, you have shown the reality and also warned our people not to get cheated for jobs, appreciate it
@harmonicscalpelvlogs2 ай бұрын
Your humour sense is nice ❤
@VenkatesanRengasamy-wh2ot2 ай бұрын
Very good explanation brother I love you awareness right now I live in japan with ecr pasport because of you vedio
@a.deepadharshanraj96582 ай бұрын
தீபாவளி வாழ்த்துக்கள் புவனி
@MurthyYuva2 ай бұрын
Best video of recent months
@ssadhanandam73872 ай бұрын
Super super awareness brother😢😂😂😂😂
@Prof.Sriram2 ай бұрын
I have not seen any travellwr showing the different sides and shades of countries like this... Pls do continue to show all faces of countries u r traveling which is useful for all.. I have seen many videos even in tamil about HK only the beautiful malls and trains.. But u r the first person showing the darker side also.. Continue for other countries u r travelling also
@TamilTrekkerOfficial2 ай бұрын
Thank you❤ 0:00
@jbstatus74172 ай бұрын
Superb bro💥
@thayaparans97662 ай бұрын
அண்ணே அரபு நாட்டு வாழ்கையும் இப்படித்தாண்ணே.....
@ahairshiАй бұрын
Yes.
@TagMyFoodАй бұрын
20:44 min ne yena avlo periya appa takker ah moment
@MunivelLkc-v9e2 ай бұрын
It's awareness video, thank you
@w_Leonard2 ай бұрын
Bro almost one year aprm unga video pakuran unga video quality, Editing and content quality semmaya improve ayiruku bro super 👏
@shiningstone6771Ай бұрын
இந்தியா, அதுவும் தமிழ்நாட்டிலே எந்த வீட்டிற்கு போக நினைத்தாலும் சுலபமா வீடு வாங்கி போயிடலாம். ஆனா மற்ற நாடுகளில் அதுவே கடினமா இருக்கும் என்று இப்போ தான் புரிந்து கொண்டேன்.
@ms.playerms.player158724 күн бұрын
I am proud of you to India😢 9:16
@creativestudio10072 ай бұрын
En sister anga dhan da irukaa . One of the best country ive visited. Polite peoples , punctuality humbleness neraya irukum . Im really impressed. Ivanga solradhu unmaya poyanu pesuradhuku munna ella countrylayum indha activities iruka dhan seyum adhukaga adha nama highlited ah solra alavu yarayum adhu affect panla. Curruptions most ah panradhu oru small area anga mostly indians and pakistanis dhan panranga . One of rhe best country than india for sure
@doraemon5927Ай бұрын
Sleeping dogs gamela Partha matireye irukku 😢
@BLACKYT-ud1dr2 ай бұрын
Nice video anna ❤
@AravindhR-q4q2 ай бұрын
உங்களுடைய பதிவுகளில் முக்கியமானது இது... இங்கிருந்து போகும் மக்களுக்கு நல்ல யோசனை சொல்லியிருக்கிறீர். வாழ்த்துக்கள். நம் மக்கள் சிலர், எந்த விதமான சட்டத்திட்டத்தையும் மதிக்காமல் வெளி நாடுகள் சென்று சிக்கி கொள்கிறார்கள். நல்ல படிப்பு தகுதியில்லாமல் வெளி நாடுகளில் முன்னேறுவது மிக கடினம். அதை விட நம் நாட்டில் உழைத்தாலே நன்றாக வாழ முடியும். அதை சரியாக சுட்டி காட்டியது அருமை. 👏🏻
Nanba Réunion Lekmina marriage panniko...really you're so awesome pair.. Nenga rendu perume sernthu vlog Pannalam.. ❤❤❤
@RSXXX2292 ай бұрын
AWSOME REPORTING 👍 with VERY GOOD ADVISE TO "FOREIGN COUNTRIES ARE GREENER" ATTITUDE NOW INDIANS/ SOUTH ASIANS COUNTRIES SHOULD BE HAPPY 😊 HOW THEY ARE ABLE TO LIVE BETTER LIFE; EAST OR WEST HOME IS BEST.
@thiags2 ай бұрын
Boss , how long back did you do hairtransplant ? The results are not good ! Could you put a video on this ? Please keep the review honest!
@samundeeswari58872 ай бұрын
Nice video thanks 👍👍👍💚💚💚😍😍😍💐💐💐
@drsonidzutva2 ай бұрын
HK is too expensive,and tough for average earning people. Go to Kowloon also...take care bro
@ajii83562 ай бұрын
TT is back to form 💥
@ravishakthi50852 ай бұрын
நண்பா, வடகொரியா முயற்சி பண்ணுங்க நண்பா......
@rramesh64422 ай бұрын
17:21 i saw irattai illai ✌✌✌😂😂
@rameshgopal22732 ай бұрын
நான் இந்தியா என்பதில் பெருமை
@rat__his2 ай бұрын
Video Super Bro ❤
@puvanalogini98662 ай бұрын
Good video brother 👍🇱🇰
@Arthur_Morgan-f8p2 ай бұрын
Sorilankans
@kimjong-un97292 ай бұрын
this hongkong series is your old edit style ..!! you are back ... people love this ind of content ..!! do like this dont do expensive content..! do like this..!! your views get increase ..!! follow this kind of edit patten..!
@brightsun6537Ай бұрын
என்ன வாழ்க்கை பாவம் மக்கள்
@lathasubramaniam5492 ай бұрын
Sitting at home but felt like along with you traveled to hongkong itself....great video editing and the way you explain each and everything...😊
@makyasir60692 ай бұрын
Brother I’m also Hong Kong from Tamil Nadu
@murthis28932 ай бұрын
25.00 andavan kattalai movie bro😎😎👀
@rameshAntony-xl7ys2 ай бұрын
Good information bro
@vigneshboss31232 ай бұрын
உலகம் சுற்றும் வாலிபன்..❤
@successspotuАй бұрын
15:29 poitu vanthu experience share pannu beo😅
@AmulRaj-vn2jr2 ай бұрын
Semaya peesure nanba.
@pandiayyan2 ай бұрын
bro hogkong pakathula.. macau nu oru country irukku anga poi vlog pannuga...
@ajithanbu71512 ай бұрын
Advance happy diwali bro🎉❤
@devsanjay70632 ай бұрын
Ada vidu bro 🎇🪔💥🎆🙋🏻 happy diwali to you bhuvi bro and convey wishes to amma
@ramkumarks902 ай бұрын
Yenna bro unga friend drinks keyta water bottle vangitu poren nu soldringa 🤣🤣🤣
@farookissam70312 ай бұрын
Super bro ❤
@chennailive71222 ай бұрын
முன்னேற்றம் முன்னேற்றம் எதிர்ப்பாளர்களுக்கு இந்த காணோளி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு .. ஆகும் தங்குமிடம் எவ்வளவு கடினமானது பாருங்கள்...😢😢😢😢 CG
@gokulv7772 ай бұрын
bro ana anthu munadram tha honk Kong la oru aide tha pathu rukinga ana anga narya pakam pariya pariya building katuranga athu matum illa ma anaga development agaitu tha irreak🤔
@chennailive71222 ай бұрын
@gokulv777 அப்போ இந்த மாதிரி சம்பவம் நடந்த பரவாயில்லையா
@vrchandrasekaran562 ай бұрын
இந்தியாவில் வாழ்வு கிடைப்பது என்பதும் அதுவும் தென்மாநிலங்களில் என்றால் அது தான் சொர்கலோகம். தற்போது "ஒன்றிய திமுக" அரசின் கேடுகெட்ட வோட்டு வங்கி அரசியல், நிர்வாகம் காரணமாக நிலைமை மாறிக் கொண்டே வருகிறது.
@palanisamykalamani74062 ай бұрын
Nalla soneenga Thambi. 100 ppercent true.
@KumarKumar-jr2po2 ай бұрын
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இந்த நிலை உள்ளது .....மாற வேண்டும். வேண்டும்
@blackeyblackey-bh7jyАй бұрын
Ama tamilnadu south india new york marri iruku😂😂
@KumarKumar-jr2po2 ай бұрын
சிறந்த விழிப்புணர்வு வீடியோ சார்..... வாழ்த்துக்கள்....
@SuganeshNivetha-bp4lm2 ай бұрын
Buvani nanba Hongkong sad side pathi sonniga thanks nanba namma channel podara ella videovum baigara masa tha irukum 😍😍🥰🥰💯
@wariesm55512 ай бұрын
Bro Inga etho oru oorla ground level la irunthu mela Ella buildings um katirupangalame athuvum explore panni podunga bro
@klgen3022 ай бұрын
Editor prabhu🎉
@rajesh.a42382 ай бұрын
Bro unga hair growth la results therillayea....Hair transplant didn't worked?....
@viky6412 ай бұрын
Explore food also..we want to know how foods r there n different parts