உங்க அம்மாவிடம் மசாலா பொருட்களை வாங்கினேன்.மிகவும் அருமையான சுவையாக உள்ளது.புவனி அண்ணா ❤🙋♂️
@TamilTrekkerOfficial Жыл бұрын
மிக்க நன்றி For ordering Checkout Thanjai Valar Masala wa.me/c/918637649851 Whatsapp - 8637649851
@pravink-ls6nr Жыл бұрын
@@TamilTrekkerOfficial மே 6 மே 11 எது சரி
@pravink-ls6nr Жыл бұрын
@@TamilTrekkerOfficial தமக்கை யை கேட்டேன் என்று சொல்லுங்கள்
@RAMESHKUMAR-bp9sk Жыл бұрын
Thalaivarea number share pannunga nanum vangikkuren
@jamalmohideensi7525 Жыл бұрын
Buvan unkala Ooty kootetu povaru 🤣🤣🤣
@indhumathic Жыл бұрын
ஐயோ அந்த ஜப்பான் பொண்ணு அழகாகவும் இருக்கிறது பேசற தமிழும் அழகாக இருக்கிறது ❣️❣️
@irshath478 Жыл бұрын
Simp 🤫
@nationalistthug4234 Жыл бұрын
True ❤
@irshath478 Жыл бұрын
@Rajesh rajesekaran Bro na tamil tha anime pathu inspire aagi duolingo la tha Japanese kathukittan... 😂
@thanushthanush4953 Жыл бұрын
Mmmmm
@thanushthanush4953 Жыл бұрын
Crus
@vivekkumar-1992 Жыл бұрын
இந்த ஜப்பான் பயனுத்திலேயே இவங்க கூட வீடியோ போட்டது வேற மாதிரி ஏன்னா இவங்க தமிழ் பேசுற அழகு CUTE😊
@Pollachikaran Жыл бұрын
நம்ம தமிழ் பேசுறத விட மற்ற நாட்டு ஆளுங்க பேசுற தமிழ் அழகா இருக்கு உச்சரிப்பு அழகு
@CL-bh5vt Жыл бұрын
யாழ்ப்பாணத்து தமிழ் மிக அழகானது😊
@srinivasanpartha3826 Жыл бұрын
@@CL-bh5vt யாழ்பானத்தவர் சுத்த தமிழர், அவர்களும் தமிழ்நாட்டு தமிழர்களும். ஒரே இனம், அவர்கள் ஜப்பான், சீனர் போல வெளி நாட்டவர் அல்ல
@CL-bh5vt Жыл бұрын
@@srinivasanpartha3826 ஆம் இந்துக்கள் மதம் கலை கலாச்சாரம் எல்லாவற்றிலும் தமிழ்நாட்டு காரர்களுடன் ஒன்று இணைந்தவர்கள்
@KarthikKarthik-w4f Жыл бұрын
பெருமையாகவும் இருக்கிறது
@duhcrue8 ай бұрын
தமிழ்நாட்டில் தமிழ் பேசும்போது நெறய கெட்ட வார்த்தைகள் பயன் பயன்செய்கிறார்கள். அதனால் அங்கு தமிழ் அசிங்கமாக இருக்கிறது. இப்போதெல்லாம் தமிழில் திரைப்படங்கள் கெட்ட வார்த்தைகள் இல்லாமல் பார்ப்பது அரிது.
@isakisak1904 Жыл бұрын
நானும் தமிழ் பொண்ணு என்று சொன்ன அந்த சகோதரிக்கு என் வாழ்த்துக்களும் நன்றிகளும் அவர்கள் சொல்லும்போது உண்மையிலேயே என் மனம் ஒரு நிமிடம் சிலிர்த்தது வாழ்க தமிழ் வளர்க ஜப்பான் மக்கள்
@soundarsrajan1970 Жыл бұрын
அழகிய தமிழ் பேசும் ஜப்பானிய மகள் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள் .
@kaipullavvsangam2305 Жыл бұрын
மயோக்கா அவர்களின் தமிழ் பேச்சு ரொம்ப அருமை நல்லா பக்குவப்பட்ட பெண்ணாக தெரிகிறார், தமிழ்நாட்டில் அவருக்கு தொல்லைகள் நேர்ந்தது வருத்தமாகத்தான் இருக்கிறது!
Out of all the tamil speaking Japanese you met, this girl is speaking so confidently and fluently. Casual ah pesranga..It's surprising to know she learnt it in just 2 years. That shows how much efforts she has put and how much she loves the language ❤
@denmark-xj5nd Жыл бұрын
நீ மட்டும் இங்கிலீஷில புளுத்துற யடா
@lp8688 Жыл бұрын
@@denmark-xj5nd dei naaye nan edhula venumnalum pesuven unaku yen yeriyithu..
@denmark-xj5nd Жыл бұрын
@@deepakvvelusamy அதா கெடாவுணுஆதா தூய தமிழ் வெளிய வருது 😁😁😁😁😁😁😁😁
@ganeshayyappan6304 Жыл бұрын
@@denmark-xj5nd ஐயா தாங்கள் கூற வருவது என்ன ?!
@denmark-xj5nd Жыл бұрын
@@ganeshayyappan6304 அதுவே தெரியலையா உனக்கு
@im1480 Жыл бұрын
She speaks so cute and 80% in that is aama and mmm😂❤
@vijayrasigan7922 Жыл бұрын
Namma tamil ponnugamattum ennavam hmm mmmm intha mathiri tan pesuranga avalum pen tane😂
@KEE_KEE Жыл бұрын
She is very sweet..❤
@invisibledon4060 Жыл бұрын
She is very humble , beautiful , kind , cute😅❤ Smiley , speaking well in tamil🙂
@DilsCode Жыл бұрын
Enga,, unga Japanese thiramaiya edutthu vidunga paarpom!!
@vishal1539 Жыл бұрын
That girl looks like a Pure soul god bless her❤️
@rameshr2746 Жыл бұрын
எத்தன ஆமா ஆன ரொம்ப அழகா இருக்கு இந்த பொண்ணு ஆமா சொல்லும் பொழுது..❤❤❤
@thennavanthens2919 Жыл бұрын
தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் பேச மறுப்பவர்கள் கண்ணில் படும் வரை share செய்யவும்....வாழ்த்துக்கள் புவனி அண்ணா❤
@justbysandy2274 Жыл бұрын
வீடியோ கடைசியில் ஒரு அதிர்ச்சி சில மிருகங்கள் இருக்க தான் செய்யுது,,, இதை சொன்னதுக்கு நன்றி நண்பா ❤
@Berrygirl6784 Жыл бұрын
Ellar oorulayuk irukaanga bro tamil naadunu illa kaaranam sexual poverty
@justbysandy2274 Жыл бұрын
@@Berrygirl6784 Exactly well said,, everyone speaks about sex education but nobody talks about sexual poverty which is the hidden unfindable thing between most of the sexual crimes and awareness need to be spread among the people. 👍🏼
@beneditfranklinsujeevan6195 Жыл бұрын
You're right brother
@Tiger360playzGamingyt Жыл бұрын
😮😮😮
@Thivas1239 ай бұрын
அந்த இரண்டு நாயே நான் பாத்தா நல்லா இருக்கும் செருப்பால் அடித்து தூக்கில் போட வேண்டும்
@chennaivijay6173 Жыл бұрын
நம்ம ஊரு பையனோட காணொளியை பார்த்தாலே மகிழ்ச்சி தான். வாழ்த்துக்கள். பாதுகாப்பு முக்கியம். அந்த பொண்ணும், பேசுற நம்ம தமிழும் அழகு ❤
@mksamy7246 Жыл бұрын
வெறும்3 நாட்களுக்குள் நாற்பத்தி ஒன்று வீடியோ பார்த்துள்ளேன் இதில் எனக்கு மறக்க முடியாது சீன பயனம் 😢😢
@@spartaneditz8692nee muditu poda 😂😂😂😂ellarukum rights iruku karuthu solla
@spartaneditz8692 Жыл бұрын
@@devsanjay7063 saringa pulavare...tamil ah 90 degree la niruthunga..👍
@ragexx0367 Жыл бұрын
Boomer boomer
@prasannam2534 Жыл бұрын
@@spartaneditz8692unmai thaane solranga
@ஏ.நரசிம்மன்ரெட்டி Жыл бұрын
ஏஏஏ அக்கா எவ்வளவு அழகா தமிழ் பேசுது😂😍 யோவ் உலகத்திலேயே இந்தியாவில் தாய்யா அதிகமா Singles இருக்காங்க 90"S Kid"sகளா கெலம்புங்கடா ஜப்பானுக்கு 🎒
@TN57ANBU Жыл бұрын
ஒரே சிரிப்பு மழை தான் ரெண்டு பேரும் ❤
@kuppusamys2590 Жыл бұрын
அதான் ஜோல்லு
@kaviya655 Жыл бұрын
😂😂🤦
@PrabakaranPraba-jp5eg Жыл бұрын
😂😂😂😂💯
@tskumaravel5035 Жыл бұрын
புவனி நீங்கள் எடுத்துப் போடும் வீடியோக்கள் எல்லாம் மிகவும் அழகாக இருக்கிறது. மிகவும் அருமையாக எடுத்துக் கூறுகிறீர்கள். மற்றும் மைக்கா அவர்கள் பேசும் தமிழ் அழகாக இருக்கிறது. நீங்கள் போட போகும் அடுத்த வீடியோவை எதிர்கொண்டு காத்திருக்கிறேன். துபாயிலிருந்து குமாரவேல் மிக்க நன்றி . 🙏🙏
@rkmpjm.05 Жыл бұрын
தினம் மாலைதோறும் யூடியூபில் ஆரவாரம். 🎉🎉🎉 கண்முன்னே உலகினைக் காட்டும் எங்கள் புவனியின் பவனி இன்றும் அருமை. 🎉🎉
@raaJj78999 Жыл бұрын
She is so down to earth❤
@villagekoothuchannel Жыл бұрын
முழுமையாக பார்த்தேன் நன்பா உணவை பற்றிய உங்கள் விளக்கங்களும். ஐப்பான் பெண்ணின் தமிழ் அருமை வாழ்த்துக்கள்.💐💐💐👍
@jahirhussain8451 Жыл бұрын
அழகிய ஜப்பான் பெண் பேசும் தமிழ் எவ்வளவு இனிமை 👌👌💐💐
@mohammedsiraj2k Жыл бұрын
அனைத்து உணவுகளையும் சாப்பிட ஒரு தைரியம் வேண்டும்.நீ உண்மையிலேயே தைரியசாலி தான்பா
@DSR32014 Жыл бұрын
4:46 to 5:32 சிரிப்பை அடக்க முடியலை. ஜப்பான் சென்று ஜப்பானில் ஜப்பான் பெண்களுக்கு வழிகாட்டுகிறீர்கள்🤔🤔. Vera level bro.
@Covid19_Lover Жыл бұрын
She is very jovial character..such a cute girl hearty also ...god bless her 🙏love from Chennai 🇮🇳💝
@lambosroar5233 Жыл бұрын
Very proud of mayuka tamil ponnu❤😄. Great job bro introducing such a kind girl.
@kamalananthankanagasabai1268 Жыл бұрын
சும்மா சொல்ல கூடாது வரவர உமது பதிவில் சுவாரஸ்யம் கூடி கொண்டே போகிறது HATS OFF அதிலும் நீங்கள் தெரிவு செய்யும் இடம் விஷயம் என்பன SUPERB அந்த ஜப்பானிய பெண் குரலும் அவரை போலவே அழகு இரண்டு வருடத்தில் இவ்வாறு பேசுவது உண்மையில் மிகவும் கஷடம் எல்லா தமிழர்களின் சார்பில் ஜப்பானிய மக்களுக்கு நன்றி அவரது உச்சரிப்பு அவ்வளவு தெளிவு வாழ்த்துக்கள் மயூகா உங்களுக்கு நன்றி
@vijayashanthi2689 Жыл бұрын
You are such a gentle man. Easy to mingle. I like Maiko, speaks tamil better. Tamil in Japanese slang . Very sweet.
@thalakalimuthu9362 Жыл бұрын
மைக்கா பேசிய தமிழ் அழகா இருந்தது புவனி அண்ணா
@mohane1993 Жыл бұрын
நான் ஜப்பானில் நீண்ட நாட்கள் வாழ்ந்தேன்.. அருமையான மக்கள்... நானோ ஜப்பான் மொழியை 4 மாதத்தில் பேச கற்றுக்கொண்டேன்...மயுக்காபோல
@vijayrasigan7922 Жыл бұрын
எவ்வளவு அழகா தமிழ் பேசுராங்க❤
@64647171 Жыл бұрын
one of the best tamil speaking by a non-native 🤩🤩🤩🤩🤩 semma azhagaana speech and her voice, aaahhhh.....i wud say even better than our local girls speech...ppaahh, that too in just 2 years laam, chance eh illa....can't get enough of her....
@musirikrishnaswamy7670 Жыл бұрын
நீங்கள் அருமையான தாய் 🙏🏽வளர்த்த உயர்ந்த ஆண்மகன். We are proud of your moral values TAMILTREKKER 👏🏽👍
@sivakumarpn4592 Жыл бұрын
ஜப்பானியர்களின் ஒவ்வொரு மரியாதையும் அவர்களின் பாரம்பரியத்துடன் அவர்களை வார்த்து எடுத்துள்ளதை இந்த பெண்ணே சாட்சி
@Darknet13410 ай бұрын
அந்த பொண்ணு தமிழ் பேசுறது எனக்கு rasmika madanna தமிழ் பேசுற மாதிரிய இருக்கு......😂😂😂😂🔥🌠
@kalaiselvananjali2093 Жыл бұрын
The way she speak ஆமா so cute 😍❤️❤️❤️
@bhuvanap2952 Жыл бұрын
Mayuka talks Tamil so well, like her ❤
@thatheu1995 Жыл бұрын
It's painful to hear about sexual harassment in our tamil nadu this is sad 😢😢
@easwar7 Жыл бұрын
True bro ... Those dogs need to be punished 😒
@Berrygirl6784 Жыл бұрын
@@easwar7 sadly punishment wont help education lack of sex education in india
@praveencad1 Жыл бұрын
Loyala பொறுக்கி கும்பலாக இருக்கும்..!
@Madesh_2007 Жыл бұрын
@@praveencad1avanga college la nadandhatha sollalaye.veliya outside la nadanthathunu sollirkanga😒
@sureshkumar-rs8ct Жыл бұрын
@@praveencad1 He said that it happened in bus stand not in the college.
@kaviraj3673 Жыл бұрын
தமிழுக்கு அமுதென்று பெயர் உண்டு - என்னு இப்போதான் தெரியுது ❤ Keep rocking bro..🎉
@trelawnmotha4872 Жыл бұрын
So Amazing to see a Japanese lady speaking good tamil.. it is so nice to see your travel vlogs..
@shanmugakumar541 Жыл бұрын
ஒரு சில பேர் நம்நாட்டில் இப்படி தான் இருக்கிறார் அவர் தமிழ் பேச்சு வார்த்தை மிகவும் அருமை 👌 ❤
@shahulhameed-gc5tr Жыл бұрын
ஜப்பான் தோழிக்கு நன்றி. சில சம்பவம் சொன்னீர்கள் மனதிற்க்கு கஸ்டம்...
@rajesk245 Жыл бұрын
16:05 புவனி ப்ரோ தன்னை குழந்தையாக மாறியதை உணர்கிறார்😂
@cchandren Жыл бұрын
She speaks Tamil well and it’s beautiful
@gkrider6438 Жыл бұрын
ஜப்பான் Singles in சொர்க்கம் என்று இந்தியாவுக்கு அறிமுக படுத்திய புவனி அவர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்...☺️✌️💙
@gkrider6438 Жыл бұрын
Hi Puvani Bro epdi irukkiga...?
@sangeethaarputharaj7662 Жыл бұрын
China வில் தூய தமிழ் பேசினாங்க ஆனா இவங்க நம்ம normal தமிழ் பேசுறது சூப்பர் 👌👌👌தமிழின் பெருமை உலகெங்கும் பரவியுள்ளது மகிழ்ச்சி 🎉🎉🎉🎉 Thank you bro
@jovialboy2020 Жыл бұрын
முதலில் நீ ஒழுங்காக தமிழில் பதிவு போட கத்துக்க அப்புறம் பெருமை புடிங்கி பண்ணலாம்
@rkmpjm.05 Жыл бұрын
Bhuvani bro. Super message at the end. The Japanese girl whom u chose for today's video is really fantastic. Very happy and proud while seeing her speak Tamil fluently. ✨✨✨
@1986vignesh Жыл бұрын
Became fan of Mayuka , she is unbelievably cute and sweet. Her Voice is soo soothing :)
@balachandar222310 ай бұрын
Intha Japan ponnu than konjum month ku munadi vairal aana nga 🥺😍😍
@காதர்உசேன்காதர்உசேன் Жыл бұрын
நமது நாட்டிற்கு சுற்றுலா வரும் பயணிகளை நாம் ஒவ்வொருவரும் மதிக்க வேண்டும் வெளிநாட்டினர் நமது நாட்டிற்கு சுற்றுலா வருவதால் நமக்கு அன்னிய செலவாணி கிடைக்கிறது அது மட்டுமில்லாமல் நமது கலாச்சாரம் நமது பண்பாடு உலக மக்கள் அறிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.
@ramasamysellakannu Жыл бұрын
Nama urla vellaiya patha kutu poi r...pe paniruvanga..atanala anniya selavani leda
@samiksami78 Жыл бұрын
We know, Everyone knows Bhuvni is a dignified person. Wherever he goes, to everyone he speaks so respectfully. His mother should be happy and proud 🙏🙏
@thewindorbreeze Жыл бұрын
That's the power of travelling..It heals all your worries and makes your heart clean and matured.. bhuvi has achieved at his younger age itself.. Happy for புவனிதரன்... Japan la நிறைய landscape எதிர்பார்க்கிறோம்... சும்மா City kulaye suthama அடுத்த stage ku pogavum
@DSR32014 Жыл бұрын
@@thewindorbreeze nice words
@thewindorbreeze Жыл бұрын
@@DSR32014 அது வே உண்மை.....that is why he is reaching heights.. Thanks
@DSR32014 Жыл бұрын
@@thewindorbreeze good morning bro. Thank u
@DSR32014 Жыл бұрын
🙏
@ramanathan4102 Жыл бұрын
I feel sorry about both incidents for nika in Chennai.anyway thanks to nika for speaking in Tamil.congrats to nika.iam ramanathan from Madurai.
@CHINNAARR Жыл бұрын
அட அட நான் லாம் கிணற்று தவளை என்று எண்ணி இருந்தேன்... இன்று உணர்ந்தேன் வெறும் குட்டை தவளை என்று... என் தமிழ் ஜப்பான் தேவதை வாயில் கேட்க்கும் போது இனம் புரியாத மகிழ்ச்சி 💐💐💐🥰🥰🥰
@tamilnadumapping8887 Жыл бұрын
Mayuka! Speaking Tamil is so nice, sorry to know about your bad experience that too in Tamilnadu. Generally TN is nice decent place next time if you come across any disturbance just shout and for sure many good people around will help.
@rkmpjm.05 Жыл бұрын
Bro. A small request. Please don't cut video in the mid in all your videos in future also. Only then we can get the travelled like feel. This alone makes your videos sooo special and unique 🎉🎉🎉🎉🎉🎉
@vishalaro724 Жыл бұрын
Naanum already comment panite....Sonna kekka maatraru bro...tamil trekker.... Even indha video part 1 and 2 ah podalaam...
@tamizhvanaan Жыл бұрын
Whenever our தமிழ் influencer goes to 'Japan' they meet "Mayuka" she is really great person
@DSR32014 Жыл бұрын
From the video starting itself, became the fan of Mayukka, super Japanese girl. So cute. Likeable. Video AWESOME. Kandippa trending kku indha video pogum bro.
@72Georgero Жыл бұрын
தமிழ்நாட்டில் தமிழ் பேசுவதற்கு கூச்சப்படுறாங்க,, ஆனா ஜப்பான்ல தமிழ் பேசும் அக்கா வேற லெவல் 🎉🎉🎉🎉❤❤ சூப்பர்
உலக நாயகன் நீங்கள் தான் சகோ.. அண்டங்கள் கண்டு வியக்கும் இனிமேல் புகழ் எங்கும் பரவும்.. AKV DREAMS MEDIA
@nethajimithran4660 Жыл бұрын
இவர் பேசுகின்ற தமிழ் நிலானி தமிழை விட மிகவும் தெளிவாக புரிகிறது .
@Navs_Music Жыл бұрын
She is really cute when she nods her head ❤& really sorry for what has happened to her. Would love to see more videos with Mayuka & Bhuvani bro you are killing it 🤌🏼
@MohamedNawas3-ns9lj Жыл бұрын
Wow she is speak Tamil so sweet ❤❤🎉🎉
@ramanathanpl5163 Жыл бұрын
Happy to see it.She is very sweat & innocent girl.God bless her.
@ksmshiva2302 Жыл бұрын
She is so sweet🥰 her slang is pure good tamil.
@runafteryourgoals3584 Жыл бұрын
Fantastic girl Fantastic Japanese people The way you behave with them shows how cultured you are too! Very good video bro
@samiksami78 Жыл бұрын
Everyone knows Bhuvni is a fantastic person. His mother to be proud bro
@GGTheExplorer46 Жыл бұрын
நாங்களும் கலர் ah taana irukom 😅 உள்ளூர் ல கூட தோழிகள் இல்லாம இருக்கும் 😢 நண்பர்கள் சார்பாக வாழ்த்துகள்... Bro nee kalaku bro 🎉🎉🎉
@UNGAL.NANBAN Жыл бұрын
18:27 to 20:53 worthful advice Bhuvi sago..proud of mine bcze of ur subscriber ❤️
@rkmpjm.05 Жыл бұрын
வாழ்த்துக்கள் that Japanese girl who speaks Tamil
@amaravathimanoharan3795 Жыл бұрын
Yep felt bad about the situation she have gone thru in chennai !! However I appreciate the hospitality towards her!!as i love u always❤
@fr_faslul Жыл бұрын
Her Smile is cute and Tamil also cute 🥰
@selvarajjeyanthi-qv4po Жыл бұрын
1:15 nice to meet u Mika ungala santhichathula romba santhosam Girl: rombasanthosam😘😘very cute
@prakashramalingam6356 Жыл бұрын
Mayuka and her tamil. Both are very cute😍
@gopalakrishanrajendran5757 Жыл бұрын
Wow super antha ponnu evola aalaga irukkanga. And avanga pesura tamil romba aalaga irukku. Avanga voice romba sweet ah semaiya irukku. Romba thanks bro. ❤am really very inspiring
@jayaraj1629 Жыл бұрын
தமிழ் ஜப்பான் வரைக்கும் மகிழ்ச்சி
@srinivasanpartha3826 Жыл бұрын
புவனி தம்பி, வேலை காரணமாக இரண்டு எப்பிசொட்களை லேட்டாக பார்த்தேன். நான் சொன்னது போல ஜப்பான் பயணம் தமிழர்களுடனும், தமிழ் பேசும் ஜப்பானியருடனும் பயணம் செய்வது மிக அருமை!! மேலும் தொடருங்கள், உங்களோடு நாங்களும் பயணிக்கிறோம்!!
@BlackSouL24 Жыл бұрын
Need more videos with Miyuka❤
@ramamoorthy1000 Жыл бұрын
I love that tamil pesum japan kelli ❤❤❤❤❤❤❤ say sorry for the incident behalf of tamilnadu bro...😢
@ShanthiTimes Жыл бұрын
அந்த பெண்மணியை போலவே அவர் பேசும் தமிழும் அழகாக உள்ளது. வாழ்த்துக்கள் தஞ்சை தமிழா.
@PrabuDayalan12 Жыл бұрын
Ungalku uluntha vadai size la engaiyo macham iruku thala😂
@tamilandroid Жыл бұрын
😂
@ajithaj2895 Жыл бұрын
😂😂😂
@mohamednishad9107 Жыл бұрын
.
@anbuarasan8459 Жыл бұрын
😂😂😂😂
@sibirudh1222 Жыл бұрын
😂😂😂
@Kitchentasty143 Жыл бұрын
❤ அழகாக பேசுகிறார்கள் தமிழ் நன்றி ஜப்பான் பெண்மணியே
@PScharity Жыл бұрын
Amazed by her Tamil skills 👍👏👌
@rasidahamed5456 Жыл бұрын
உன் சிரிப்பும் தமிழ் பொண்ணு மாதிரியே இருக்கு தாயி..... நன்றி
@parthiban66666 Жыл бұрын
மயக்கா ❤ நல்ல பொண்ணு எவ்வளவு அடக்கம் ❤
@jay-sq2og Жыл бұрын
இந்த வீடியோ பாக்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது...
@SAISARAN698 Жыл бұрын
Mayuka sister very cute and innocent girl ❤❤❤ Bhuvani bro Mayuka unga kooda time spend panninathu ku Appuram Avangalukku konjam Aaruthala irunthirukkum nu nenaikkiren Super super ungaloda videos Ellame very interesting ah irukku Thanks Bro ❤❤❤❤
@lovesongs-yw1wg Жыл бұрын
ஹாய் புவனி நானும் தஞ்சாவூர் தான் உங்கள் வீடியோ ரொம்ப பிடிக்கும்❤️... நீங்க பிரான்ஸ் எபா பொரிங்க அங்க ஆண்டனி என்கிற ஏலியன் மனிதன் இருக்கார் அவர பார்த்து வீடியோ போடுங்க....🎉🎉
@sathyams8727 Жыл бұрын
ஐ சாமி நம்ம பாச பேசுது😍🥰
@easwar7 Жыл бұрын
😂😂😂😂🤧🤧
@uzmanoo1 Жыл бұрын
🥁 🥁 🥁 😂😂😂😂he he he
@bhavanistickersdigital8494 Жыл бұрын
புவனி எப்பிடியா புடிக்கிற அந்த பெண் பேசுற தமிழ் வேற லெவல்🎉
@sinniahkesavan Жыл бұрын
Japanese people very decent people in world I have been working with them 3 year .she is very cute God bless Japan and people. ❤🙏🙏🙏🙏🙏
@vellaidurai1391 Жыл бұрын
நண்பா நீங்க தான் உண்மையான உலக நாயகன் எவனோ தெரியாம தெரியாம மாத்தி சொல்லுறானுகா
@Pazha13 Жыл бұрын
கடைசி சில நிமிடங்கள் மிகவும் வருத்தமாக உணர்கிறேன்
@arsha524 Жыл бұрын
Yen
@zappzpp11 ай бұрын
19:28
@ajithvignesh53364 ай бұрын
நானும்😢😢😢😢
@sivan1192 Жыл бұрын
மற்ற நாட்டினர் தமிழ் பேசுவதே அழகு மட்டுமல்ல குழந்தை பேச்சு போல் மிகுந்த அழகு, அதே போல தம்பியும் அவர்களுடன் உரையாடும் போது முடிந்த வரை தமிழிலேயே ஆங்கில சொற்களை கலக்காமல் பேசவும்.. வாழ்த்துக்களுடன்
@amazingxpress2775 Жыл бұрын
ஜப்பான் பொண்ணு மயுக்கா வேற லெவல்.....❤
@perumal850 Жыл бұрын
சீனா ஜப்பான் கொரியா... எல்லா இடத்திலும் தமிழ். இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே.😍😍😍😍
@selvamselva7974 Жыл бұрын
வாழ்ந்த இவரு மாதிரி வாழனும், veyra level thalaiva.