🤔.. எப்படி தேய்ச்சாலும் டிசைன் டிசைனா வருதா? - HOW TO MAKE SOFT CHAPATHI - SOFT CHAPATHI IN TAMIL

  Рет қаралды 1,388,824

RECIPES IN MY WAY

RECIPES IN MY WAY

Күн бұрын

HOW TO MAKE SOFT CHAPATHI - SOFT CHAPATI IN TAMIL - CHAPATHI

Пікірлер: 2 400
@tanu3026
@tanu3026 5 жыл бұрын
Super. தனக்கு தெரிந்த குறிப்பை பிறருக்கும் சொல்லி கொடுப்பதற்கு பெரிய மனது வேண்டும். நன்றி
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
Migavum nandringa 🙏🙏🙏
@krishnaveni-pd1mw
@krishnaveni-pd1mw 5 жыл бұрын
நிதானமாக சொல்கிறார் அருமை.
@annapushpamt7900
@annapushpamt7900 5 жыл бұрын
@roshanjsroshanjs8790
@roshanjsroshanjs8790 5 жыл бұрын
True
@kasthurik1312
@kasthurik1312 4 жыл бұрын
True
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 5 жыл бұрын
1.18 "எப்பவும் விருப்பத்தோட சமையல் செஞ்சிப்பழகனும்" நூத்துல ஒரு வார்த்தை.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
🙂🙂🙂🙏🙏🙏🙏
@sundarrajperumal
@sundarrajperumal 5 жыл бұрын
இல்ல சார் இலட்சத்தில ஒரு வார்த்தை
@sathsri152
@sathsri152 5 жыл бұрын
Correct tha...but 13perku seyyunumnu nenachale tension agiduthu
@praburajendran6638
@praburajendran6638 4 жыл бұрын
Unmai
@devisara8717
@devisara8717 4 жыл бұрын
Enaku cook theryathu epa tha marge agi knjama try panitu varen enga amma vum virupothoda sei corecta varum sluvnga
@jdmohan51
@jdmohan51 4 жыл бұрын
3:25 - 5:00 எப்படி வட்டமான வடிவத்தில் வருகிறது என்ற பயிற்சி மிகவும் சிறப்பாக உள்ளது. முயற்சி செய்து பார்த்ததில் முன்னேற்றம் உள்ளது. நன்றி
@amutha.j5229
@amutha.j5229 4 жыл бұрын
அண்ணே இந்த technic தெரியாம 27 வருட காலமா சதுரமா சப்பாத்தி சுட்டு வந்தேன். வட்டமா வரவே வராது. Thank you So much brother 👏
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 4 жыл бұрын
இனி இப்படி செய்து பாருங்க சகோதரி 🙏🙏🙏🌸🌸💐💐🌹🌹
@AbdulSubhan-ez4tp
@AbdulSubhan-ez4tp 4 жыл бұрын
சதுரமாவா சிஸ் 😂😂😂😂😂😂😂
@Sandy-to7oo
@Sandy-to7oo 4 жыл бұрын
paavam அண்ணன், 😂
@artart8687
@artart8687 4 жыл бұрын
நமக்கும் சதுரம்தான்
@tamilchelvi1480
@tamilchelvi1480 4 жыл бұрын
amutha .j fb
@subbiahgunasekaran
@subbiahgunasekaran 4 жыл бұрын
Tried this at home today.. the chappathis turned out really soft 😀 thank you
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 4 жыл бұрын
Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹
@moganamogi2883
@moganamogi2883 5 жыл бұрын
சூப்பர் சகோ 👌👌👌 அருமையான மிருதுவான சப்பாத்தி 😋😋😋 மிக்க நன்றி அண்ணா🤝🤝🤝செய்முறை விளக்கம் உங்க பேச்சு அருமை அருமை👏👏👏
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
Migavum nandringa 🙏🙏🙏
@josephn5558
@josephn5558 5 жыл бұрын
Super 👌🏼👌🏼👌🏼
@elamathikudiank5944
@elamathikudiank5944 4 жыл бұрын
நண்பா இதைவிட அழகாக வேறு யாரும் சொல்லித்தர முடியாது World Map ஆவது பரவாயில்லை நாங்கள் செய்தால் ஒவ்வொரு முறையும் ஒரு நாட்டோட வரைபடத்தைப் பார்க்கலாம் This is thanks In my way
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 4 жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🌸💐🌹
@email2azad
@email2azad 5 жыл бұрын
I love cooking and yesterday night I tried your method of Poori, potato and white coconut chatni. It was awesome and my guests enjoyed too. May Allah grant you long life. Love you brother. Azad from Sydney.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
Thanks a lot for your valuable comments and your great support my brother i am so happy 🙂🙂🙂🙂🌸🌸🌸🌸💐💐💐💐🌹🌹🌹🌹
@nagasubramanianpasupathi850
@nagasubramanianpasupathi850 4 жыл бұрын
Your reply is hood and inspiring! Hope you are ok in Sydney,.Stay home stay safe!
@seetahariharan4089
@seetahariharan4089 5 жыл бұрын
Pramadam brother.. thanks for d demo..oru south indianaa irundum evvalavu azaga maavu peshanju . . Ittu..chuttu kaamichchel ..only one doubt...2 cup maavukku 3/4 salt jaasti illiyo? Less than 1/4 tsp kooda porum..that is my experience. .
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
Thank you so much my sister for your great support alavaga thanga serthen sagothari neenga thevaiku yerppa serthukalam 🙏🙏🙏🌺💐🌹
@nirmalrajpandiyan5002
@nirmalrajpandiyan5002 5 жыл бұрын
உங்களுடைய பலமே பொருமையாக சொல்வது தான் அருமை
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
Migavum nandringa 🙏🙏🙏
@SuganyaM03
@SuganyaM03 4 жыл бұрын
பொறுமை...
@amperia3
@amperia3 4 жыл бұрын
👍🙏 This is the best video on chapati preparation. Clear and the advice is commendable. Best chapatis come from good kneading. Personally I do not add salt and oil but some yogurt. Well said sir... the chapati will turn on its own if we roll it correctly. Yes, best chapatis are made when it is done with much love. Completely agree with you sir. Thank you!
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 4 жыл бұрын
Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹
@drthilipkumar3614
@drthilipkumar3614 4 жыл бұрын
I followed your way of making soft chapati. It came really soft. Thank you.
@maryjanciranil7964
@maryjanciranil7964 4 жыл бұрын
"Virupathoda samayal senjathan virumbi sapuduvanga".. semma.. exactly. This is what I learned after my marriage.. I was worrying for making soft chapathi.. i used to apply one spoon oil into each dough and keep again I'll knead with flour. definitely I'll follow this method. One more "ipa vidunga ennaiya pakalam" I like that .. "old map ah sapudra mathiriya" 😂🤪🤪. Thank you for the tips sir🙏
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 4 жыл бұрын
Thanks a lot for your valuable comments and your great support 🙂🙂🙂🙂🙏🙏🙏🙏🌸🌸🌸🌸💐💐💐💐💐🌹🌹🌹🌹
@Madraswala
@Madraswala 4 жыл бұрын
அற்புதம். யூ ட்யூபில் எந்த விஷயத்தையும் பதிவு செய்பவர்கள் உங்களை போல நிபுணத்துவம் பெற்றிருந்து பேசியும் நடத்தியும் காண்பித்தால் யாரும் பள்ளிக்கு போகாமலே அவரவர் தேர்ந்தெடுத்த துறைகளில் மேதாவியாக இருப்பார்கள். குறைந்த, சரியான பேச்சு. நன்றி! 🙏
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 4 жыл бұрын
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🌸🌸💐💐🌹🌹
@jeyaseelan4353
@jeyaseelan4353 5 жыл бұрын
Really super sir, இதுவரை யாரும் இவ்வளவு பொருமையா, இவ்வாறு ஈசியாக சொன்னது கிடையாது, நன்றிகள் பல...!
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
மிகவும் நன்றிங்க முடிந்தவரை எனக்கு தெரிந்ததை உங்களுக்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்🙏🙏💐🌹🌺
@manis9703
@manis9703 4 жыл бұрын
Way of explaining with patience & limited words make me your fan SIR. Excellent 👏👏👏
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 4 жыл бұрын
Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹
@Shanthana59
@Shanthana59 5 жыл бұрын
எப்போதுமெ தேவையானவற்றை மட்டுமே பேசி குறிப்புகளை கொடுக்கின்றீர்கள். மிக்க நன்றி
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
உங்கள் ஆதரவிற்கு மிகவும் நன்றிங்க 🙏🙏🙏
@nithya2139
@nithya2139 4 жыл бұрын
True.....
@renubala22
@renubala22 4 жыл бұрын
Your recipes are easy to follow. I tried your veg korma came out really tasty. Definitely will try your chapathi. Thank you
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 4 жыл бұрын
Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹
@hemajothi1801
@hemajothi1801 4 жыл бұрын
அண்ணா ...நீங்க வாசிக்கிற விதம் அருமை ....கேக்க‌...நல்லா இருக்கு சொல்லுற விதம் ..செய்முறை ..சூப்பர் ...கண்டிப்பா பாக்குறவங்கல செய்ய தூண்டுது அண்ணா ..நன்றி அண்ணா
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 4 жыл бұрын
மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏
@pushpa7568
@pushpa7568 Жыл бұрын
Only ur way chapathi came out good for me Have tried many other ways but with store bought flour chapathi did not come out soft U have explained every small detail very well Thank u so much,really God bless u ur family 😊
@vijayanand4223
@vijayanand4223 4 жыл бұрын
அருமை. தெரியாததை செல்லி கொடுத்ததுக்கு நன்றி. வாழ்க வளமுடன்
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 4 жыл бұрын
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏
@yaminieashwar5516
@yaminieashwar5516 4 жыл бұрын
I live in Canada & I am a malayali. I watch most of your videos. Amazing work. 👍😊
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 4 жыл бұрын
Thanks a lot for your valuable comments and your great support 🙏🙏🙏🙏🌸🌸🌸🌸💐💐💐💐🌹🌹🌹🌹
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 5 жыл бұрын
நல்லா பொறுமையாக சப்பாத்தி வட்டவடிவமாக வர கொடுத்த விளக்கம👏👏👏அருமை சகோதரரே. தானாக சப்பாத்தி சுழலுவது விந்தை 👌💐👍💐
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றிங்க சகோதரி 🙂🙂🙂🙏🙏🙏🌸🌸💐💐🌹🌹
@jayakumarramachandran733
@jayakumarramachandran733 4 жыл бұрын
Excellent receipe. Tried for the first time just now 7AM Singapore time. Got 70% OK. Will repeat and I am confident I will reach your standard. Thank you for the innovative method. Jayakumar Singapore
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 4 жыл бұрын
Thanks a lot for your valuable comments and your great support 🙏🙏🙏🌸💐🌹
@sujas6416
@sujas6416 4 жыл бұрын
Unga video la easyaa solliruntheenga , first time round chappathi senchen. Nalla vanthathu. Thankyou for this video. Palaiya map mathiri sapduratha stop panniteenga🙂🙂
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 4 жыл бұрын
Thank you so much for your valuable comments and your great support 🙏🙏🙏🌸💐🌹
@desireedavid2030
@desireedavid2030 5 жыл бұрын
சமீபமாகஉங்களுடைய காணொளிகள் அனைத்தும் கண்டு வருகிறேன்.அனைத்தும் அருமையாக உள்ளது.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
உங்கள் பதிவிற்கும், ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🌺💐🌹
@tharungayathri8051
@tharungayathri8051 5 жыл бұрын
நானும்...
@srirajasridharan2948
@srirajasridharan2948 4 жыл бұрын
விருப்பத்தோடு சமையல் செய்யனும் சொன்னிங்களே உண்மையான வார்த்தை 👌
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 4 жыл бұрын
🙂🙂🙂🙏🙏🙏
@gunasekaranguna8484
@gunasekaranguna8484 4 жыл бұрын
Perfect round chapathi. I tried this method ... vowe , i did'nt belive my self, i too can make round chapathi . Suprb sir ..thank u
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 4 жыл бұрын
🙂🙂🙂🙏🙏🙏
@saravananthangavelu7577
@saravananthangavelu7577 4 жыл бұрын
இது வரையில் நான் பார்த்த மற்ற சமையல் குறிப்புகள் போல்லில்லாமல் தங்களுடைய சமையல் பாட குறிப்பு மிக அழகாக செய்முறை பயிற்றுவிப்பு முறையில் இப்பதிவை பதிவு செய்திருக்கிறீர்கள் ஒரு அனுபவம் வாய்ந்த ஆசிரியர் எவ்வாறு பாடம் நடத்துவாரோ அதுபோன்று சொல்லிக் கொடுத்துள்ளீர்கள் என்று சொன்னால் மிகையாகாது ...நன்றிகள் பல...
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 4 жыл бұрын
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸💐💐💐💐🌹🌹🌹
@LaxBWellness
@LaxBWellness 4 жыл бұрын
Phaa, மிக அருமை.... 🙏🙏.... இது ரொம்ப payanaa irukum அப்பா ellarukum.. நான் இன்றே இதை seidhu, Yen அம்மா, அப்பாவை அசத்த poren.. மிக்க நன்றி 😍😍😍❤️❤️
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 4 жыл бұрын
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏🙏
@2GFactFinder
@2GFactFinder 5 жыл бұрын
வலது பக்கம் அழுத்தமும் இடது பக்கம் லேசாக அழுத்தம் குறிப்பு அருமை.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
Migavum nandringa 🙏🙏🙏
@balajik70
@balajik70 5 жыл бұрын
நானும் இதைக் கேட்பது இதுவே முதல்முறை. எல்லா நாட்டு வரைபடமும் சப்பாத்தியில் வரைந்தாயிற்று. உங்கள் முறையைச் செய்துபார்க்கிறேன். நன்றி.
@alwayshappysri
@alwayshappysri 5 жыл бұрын
@@balajik70 😋🤣🤣🤣
@dianabridgit
@dianabridgit 4 жыл бұрын
@@balajik70 😄
@vhkitchentamil3522
@vhkitchentamil3522 5 жыл бұрын
Sir plz tell how to cut onion fastly
@sumaiyaak3171
@sumaiyaak3171 5 жыл бұрын
உங்க மனைவி ரொம்ப புண்ணியம் பன்னி இருக்காங்க சார் nice job
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
🙂🙂🙂🙂🙂🙏🙏🙏
@chennaivasi2
@chennaivasi2 5 жыл бұрын
Sumaiya Ak mashaallah kandippa. Avanga family mothamum!
@deedee-vl4lu
@deedee-vl4lu 5 жыл бұрын
Wife ku செய்ய ராரானு கேட்கணும்
@SuganyaM03
@SuganyaM03 5 жыл бұрын
Semma sir ,keep rocking...Please correct this word பண்ணி...
@prabhagobi5668
@prabhagobi5668 4 жыл бұрын
Super sir useful video
@mlwasubramanian4905
@mlwasubramanian4905 3 жыл бұрын
நன்றாக சொன்னீர்கள். எண்ணை என்றீர்கள் எந்த எண்ணை என்று சொல்லவேண்டாமா? காலை எண்ணை, நல்ல எண்னை etc. என்று
@NagulaSaba-lj8xb
@NagulaSaba-lj8xb Жыл бұрын
சப்பாத்தி வட்டமாக வர நீங்க சொல்லி கொடுத்த குறிப்பு சூப்பர் Sir நன்றி.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY Жыл бұрын
🙂🙂🙂🙏🙏🙏
@abdulmalik-bu7tm
@abdulmalik-bu7tm 5 жыл бұрын
நன்றி 👍உங்கள் குறிப்புப் எனக்கு பயனுள்ளதாக அமைந்தது.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌺🌹💐
@sharmiraj1157
@sharmiraj1157 4 жыл бұрын
Thank u so much Sir....neenga sonna madhri na senji pathen...chappathi round shapela varudhu ippola enaku...This is the tip which I have been searching for a long time..🙏🏻🙏🏻😊
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 4 жыл бұрын
Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹
@sharmiraj1157
@sharmiraj1157 4 жыл бұрын
@@RECIPESINMYWAY Thank u for the reply, Sir.😊
@sabeithaschannel
@sabeithaschannel 5 жыл бұрын
அடடா இவ்வளவு நாளா எனக்கு தெரியாம போச்சே அருமையோ அருமை அண்ணா😊😊😊😊👏👏👏👏👍👍👍
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
Migavum nandringa sagothari 🙏🙏🙏💐💐💐🌹🌹🌹
@sajeeshappu2678
@sajeeshappu2678 5 жыл бұрын
உங்கள் விளக்கம் அருமையான தாக இருந்தது. நானும் முயற்சி செய்து பார்க்கிறேன் அண்ணா. குறிப்புகள் ,👌👌👌
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🌸💐🌹
@akmal9588
@akmal9588 3 жыл бұрын
Thank u Annaa. Well explain Enga Amma enakku ipdidjaan solli kuduthaanga at my 12th age adhum en kai meala engammaa kai vachi chappathi kattaya urutti kaamippaanga right hand konjam althanum left hand uh leasaa uruttanumnu i proud to my AMMA. Enga relation la a perfect chappathi naa adhu naan dhaan credit goes to my sweet AMMA but now she is no more😰
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Varutha padathinga ma Anna iruken
@bhuvanaeswari4070
@bhuvanaeswari4070 5 жыл бұрын
Super bro it is useful for beginners and thank you for nice advice
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
Thank you so much my sister 🙏🙏🙏🌺💐🌹
@vijayalakshmisusilkumar1535
@vijayalakshmisusilkumar1535 5 жыл бұрын
I tried doing this chapati today and this is the first time in my life I made soft chapati. Thank you..
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
Thanks a lot for your great support 🙏🙏🙏🌸💐🌹
@Karthi-mx4vt
@Karthi-mx4vt 5 жыл бұрын
neenga theikarapo chapathi maavu suthradhu paatha magic maadhiri irukku bro.. super..
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
Thank you so much my sister 🙏🙏🙏🌺💐🌹
@spfashion7431
@spfashion7431 5 жыл бұрын
S really it's magic ✨🎩✨.. Sir super
@seetahariharan4089
@seetahariharan4089 5 жыл бұрын
Yes😃😃
@abichitraa
@abichitraa 5 жыл бұрын
மிகவும் பயனுள்ள வகையில் tips நிறைய கூறினீர்கள்.மிக அருமை
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
Migavum nandringa 🙏🙏🙏
@anbudm4545
@anbudm4545 5 жыл бұрын
மிகவும் அருமையாக . தெளிவாக புரியும் படி சொல்லி கொடுத்தமைக்கு மிக்க நன்றி. 🙏🙏
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🌸💐🌹
@diyanaabdullah4255
@diyanaabdullah4255 5 жыл бұрын
Thank, excellent explanation. InshaAllah going to try. I have tried many times before but they dont come out soft.😖
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌺💐🌹seithu paarunga
@dhanalakshmi8018
@dhanalakshmi8018 5 жыл бұрын
செய்முறை விளக்கம் அருமை சகோ 👌👏👏👏
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
மிகவும் நன்றிங்க சகோதரி🙏🙏🌸💐🌹
@thendralthendral1822
@thendralthendral1822 4 жыл бұрын
நான் விருப்பத்தோட தான் சமைப்பேன்.சப்பாத்தி மட்டும் வட்டமா வராது.ஆனாலும் உங்களுக்கு ரொம்ப பொறுமை சார். இப்டி முயற்சி பண்ணி பாக்கறேன்.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 4 жыл бұрын
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🌸💐🌹
@johntimothybartholomewbart5060
@johntimothybartholomewbart5060 3 жыл бұрын
Brother, I'm really thankful for this demo. Nobody has taught this technique vso easily bro. Hats off and thanks again. I cannot forget your super demo bro, thank you bro thank you bro!!!!!!!
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹
@srinathb9633
@srinathb9633 5 жыл бұрын
அண்ணா நீங்க பொறுமையா பேசுற விதம் ..அவ்வளவு அழகா இருக்கு 👌👌👌👌 God bless you Anna
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றிங்க சகோதரரே 🙏🙏🙏 🙏🙏🙏🌸💐🌹
@rajinir.9148
@rajinir.9148 5 жыл бұрын
Haha... World map saapdra maadhiri irukkum!!! There's so much love and patience in your cooking & voice. Thank you.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
Thank you so much for your great support 🙏🙏🙏🌺💐🌹
@achuthramr5767
@achuthramr5767 5 жыл бұрын
Rajini Raman I get it 🌟 shaped .😍😄😃🤣😅
@rajinir.9148
@rajinir.9148 5 жыл бұрын
@@achuthramr5767 you're an artist then!!!🤩🤣🤗
@jothiram6584
@jothiram6584 5 жыл бұрын
Neega sonnathu 100% true veruppathoda samaikkurom enakku really chapatti and poori round aa varathukku nan rombave kasta paduva sir.. neega sonnathu Pola try pandra thank-you
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
Thank you so much my sister 🙏🙏🙏🌺💐🌹
@nandhankumar.p8962
@nandhankumar.p8962 5 жыл бұрын
Same enakum
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
Try pannunga Kandipa varum Endha mathiri chapathi theika enaku yarum solli tharala ennoda muyarci than, etha ellorum palagita enaku sandhosama erukum
@priyatharsini5687
@priyatharsini5687 5 жыл бұрын
Neenda nalaya doubts kku answer kidaichiruchu. 👍👏👌
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌺💐🌹
@ganeshbalam2051
@ganeshbalam2051 4 жыл бұрын
Superb , voice very good .kulanthaiku solli kodukiramathiri irunthuthu, unka teaching hats off Sir.
@senthilms7116
@senthilms7116 4 жыл бұрын
Nice. 11 chappathi in 2 cups . What is the quantity in grams approximately of the Spoon / Cup u had taken for measurement ?
@crazyfashion6492
@crazyfashion6492 5 жыл бұрын
I was surprised before, how North Indians were rolling chapati without flipping it and now I got the secret 👍 thank u sir
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
Thank you so much for your great support 🙏🙏🙏🌺💐🌹
@duallinguallady-aishaahmed1812
@duallinguallady-aishaahmed1812 4 жыл бұрын
Thank you 😊, very nicely explained!
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 4 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@SugunaUthayakumar
@SugunaUthayakumar 5 жыл бұрын
Super ah sollikudukringanaa....Keep rocking! 🔥🔥🔥🔥🔥🔥
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@sridhar6080
@sridhar6080 4 жыл бұрын
4.32 இல்லனா world map சாப்பிட்ட மாதிரி இருக்கும்😄. அருமையான நகைச்சுவை கலந்த பேச்சு, வாழ்த்துக்கள்.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 4 жыл бұрын
🙂🙂🙂
@shajrax7927
@shajrax7927 2 жыл бұрын
4.32 World map சாப்பிடற மாதிரி இருக்கும் சிறந்த உதாரணம் நன்றி பயனுள்ள வீடியோ
@spicecookingkitchen
@spicecookingkitchen 4 жыл бұрын
This way is truly simple n easy. I like it
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@anandanraghavan4236
@anandanraghavan4236 5 жыл бұрын
Like much virupatoda samaikanum virumbi sapiduvanga 100% true 😍😍😍
@dhivyam1220
@dhivyam1220 5 жыл бұрын
Correct bro
@anandanraghavan4236
@anandanraghavan4236 5 жыл бұрын
@@dhivyam1220 bcoz I am also konjam lazy maavu pisayaa sis!! Mind voice correct a catch pannitaar! Really shocking !! 😱😱😱😱😇😇😇😇😍sistaa..
@moganamogi2883
@moganamogi2883 5 жыл бұрын
Correcta sonninka sako👌👌👌
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
Thank you so much 🙂🙂🙂🙂 🙏🙏🙏🌺💐🌹
@rachelsudhakar9031
@rachelsudhakar9031 5 жыл бұрын
Dhivya M supper
@Kottees_waran
@Kottees_waran 5 жыл бұрын
சூப்பர் ணா நான் லேசா backing powder போட்டுக்குவேன் மாவு சாப்ட் ஆ வரும் ஆனா கதை வேர்ல்ட் மேப் தான்
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
Eni intha maari seithu paarunga 🙏🙏🙏🙏
@geetharamkumar4366
@geetharamkumar4366 5 жыл бұрын
Super sir. No body tauhgt this rounding technique. Hats off. Great teacher. Vaazhga ungal thondu
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
Thank you so much for your valuable comments And your great support 🙏🙏🙏🙏 🙏🙏🙏🌺💐🌹
@Tinavinola1217
@Tinavinola1217 5 жыл бұрын
Rombavea azaga porumaiya sonninga appa thank u so much rombavea usefula erunthichi
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹
@meenalmeenal5614
@meenalmeenal5614 3 жыл бұрын
விருப்பத்தோடு சமையல் செய்ய சொன்னதற்காகவும் நன்றி.
@shamnaa.99
@shamnaa.99 5 жыл бұрын
Thank you, Sir. It was realllyyy helpful. 👏👏👏
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@bhuvanapradeep4319
@bhuvanapradeep4319 5 жыл бұрын
Super sir very nicely explained and oru cup means evlo gram sir pls tell
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
125 gram
@jeevipalani
@jeevipalani 4 жыл бұрын
@Receipes in my way sir 1cup 235grms nu neenga measure pandra cupla poturke.. 1.05 mins
@binnyshalin3907
@binnyshalin3907 4 жыл бұрын
@@jeevipalani 235 means nearly 1/4 kg.. he said 11 to 12 sapatti.. so it might be 125g.
@nandakumarganesan2495
@nandakumarganesan2495 4 жыл бұрын
Good lesson. I learnt chappathi making art from my father same like you did....
@banubeevi1348
@banubeevi1348 5 жыл бұрын
அண்ணா இறைவன் அருளால் நீங்கள் நலமாக உடல்ஆரோகியமாக இருக்கனும் இப்படி பொருமையாக சொல்லி கொடுக்க மனம் வேண்டும் உங்கள் பதிவு அருமை நான் செய்து பார்த்து விட்டு உங்களுக்கு பதில் தருவேன் பொருளின் அளவு அருமை இது போன்ற பதிவு தாருங்கள் பேப்பர் தோசை அளவு இட்டிலி அளவு மாவு அடித்து கலக்கும் விதம் இதுபோன்ற பதிவு தாருங்கள் நீங்க சமையல் களை படித்தீர்களா அண்ணா நன்றி எனக்கு தமிழில் எழுதவும்
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
உங்கள் ஆதரவிற்கும், பதிவிற்கும் மிகவும் நன்றிங்க சகோதரி கண்டிப்பாக த௫கிறேன் எனக்கு தெரிந்ததை உங்களுக்கு சொல்லி த௫கிறேன் 🙏🙏🙏🌺🌺🌺🌺💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹
@banubeevi1348
@banubeevi1348 5 жыл бұрын
@@RECIPESINMYWAY நன்றி அண்ணா
@bharathsampath6493
@bharathsampath6493 5 жыл бұрын
Sir nan try pannen safta irundhadu thank you so much
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌺💐🌹
@shreeshanthikrishnachannel
@shreeshanthikrishnachannel 5 жыл бұрын
What you said is 100 % true sir
@nithyakalyani7565
@nithyakalyani7565 5 жыл бұрын
1:19absolutely correct I agree sir and always I advice the same
@Shobana_Devaraj
@Shobana_Devaraj 5 жыл бұрын
Ivlo details easy_ya akkaraya yarum explain panni naan ithu varaikum paakala. Thank u so much sir.....
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
Thank you so much for your great support 🙏🙏🙏🌺💐🌹
@kumar2kumar232
@kumar2kumar232 4 жыл бұрын
Super sir👌nan ration kuthumaiyil kambu ,ragi,soya,cholam,kondakadalai ellam serthu araithurukken sir intha mavil seithal ithe pol softa Varuma ples sollunga sir unga method romba easya irukkku
@jayakrishnan7579
@jayakrishnan7579 5 жыл бұрын
Superb and detailed tips for making soft chappathis. Excellent job !
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
Thank you so much for your great support 🙏🙏🙏🌺💐🌹
@modernmadras38
@modernmadras38 5 жыл бұрын
Super sir.. first time watching u r videos.. attracted by u r speech.. grest job
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
Thank you so much for your valuable comments And your great support 🙏🙏🙏🌺💐🌹
@maheswaritm2365
@maheswaritm2365 4 жыл бұрын
Sir. .....fantastic ur explanation. ....
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 4 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@muthukumare
@muthukumare 4 жыл бұрын
I tried it today and it came out well. Your tips really worked for us. Thank you for posting it
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 4 жыл бұрын
Thanks a lot for your valuable comments and your great support 🙏🙏🙏🙏🌸🌸💐💐🌹🌹
@MrGayathrisrinivasan
@MrGayathrisrinivasan 5 жыл бұрын
Really really awasome tips. Definitely I ll try it. Yarume eppadi tips sonnathu illa. Am also eat World map chappathi. Future la round chappathi saiya poren
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌺💐🌹
@bavithraram9328
@bavithraram9328 5 жыл бұрын
After watching this ,,I used warm water for kneading dough .. chapathi came very soft..
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌺💐🌹
@fathimamohideen1917
@fathimamohideen1917 5 жыл бұрын
"World map saapdra maathiri irukkum" 😂😂😂😂😂
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
🙂🙂🙂
@ಪದ್ಮಹಸ್ತಂ
@ಪದ್ಮಹಸ್ತಂ 3 жыл бұрын
@@RECIPESINMYWAY 100 marks for a very right comment from you sir.. Best observation..
@mageshmaya6835
@mageshmaya6835 3 жыл бұрын
Saria soninga
@jenijeeva7145
@jenijeeva7145 4 жыл бұрын
Anna really really amazing, thank you so much Anna, love you Anna, intha tips Enaku romba useful ah iruku.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 4 жыл бұрын
Ungal pathivirkum Aatharvirkum migavum nandringa 🙏🙏🙏🙏🌸🌸🌸💐💐💐🌹🌹🌹
@srikarthika2374
@srikarthika2374 4 жыл бұрын
Wow.. super ng uncle.. en husband north Karnataka.. Enna than Coimbatore style la sambar, kozhambu, rasam, poriyal nu senju asathinalum rice na face maaridum konjam than sapduvar.. enaku chapati epdi panninalum appalam maathri varuthu.. ithanalaye nan chapati pandrathu illa.. avarum romba lean aytar.. ipo than unga video paarthen.. inime chapati senju asathidren..😊👍
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 4 жыл бұрын
Thank you so much kandipa seithu paarunga 🙏🙏🙏🌸💐🌹
@sumavijay3045
@sumavijay3045 5 жыл бұрын
Super. Neenga sollaruthu correct cooking interest aa panniya super a varum. Thank you
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
Thank you so much 🙂🙂🙂 🙏🙏🙏🌸💐🌹
@renurenu5858
@renurenu5858 5 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் நான் வீட்டில் சப்பாத்தி இப்படித்தான் தேய்ப்பேன் நன்றாக வரும்
@jpraaj1168
@jpraaj1168 5 жыл бұрын
Super sir chancae illa very nice. Ladies thotthuruvanga ungakitta
@GopimathiRam
@GopimathiRam 5 жыл бұрын
Sssss
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
Thank you so much 🙂🙂🙂 🙏🙏🙏🌺💐🌹
@OmOm-lu1pf
@OmOm-lu1pf 5 жыл бұрын
Unmai.👍👏
@chennaivasi2
@chennaivasi2 5 жыл бұрын
jpraaj1168 very true.
@jayanthijayanthi2780
@jayanthijayanthi2780 5 жыл бұрын
Super
@indumathisomasundaram6012
@indumathisomasundaram6012 5 жыл бұрын
Idly thuni la idly ottama vara ena pannanum sir..
@deviragupathy8363
@deviragupathy8363 5 жыл бұрын
ulundhu ariciya Vida adhigama sethurpeenga.adhanala ottum.onnuka half rasio la serunga ottama varum.aval kongam oora vechu sethu aracha kushboo idli maariye irukum.try pannitu msg pannunga
@vjuma1997
@vjuma1997 5 жыл бұрын
4 cup rice 1 cup urandall 1/2 cup Savvarisi u can add 1/2 tablespoon Fenugreeek also
@deviragupathy8363
@deviragupathy8363 5 жыл бұрын
rasio correct Dan.appo ulundha nalla moshu moshunu aatanum.
@indumathisomasundaram6012
@indumathisomasundaram6012 5 жыл бұрын
Okay friends i will try..
@jbv7777777
@jbv7777777 5 жыл бұрын
Sir super nenga sonna mathiri chappathi potan super ra vanthuchu chappathi soft ta irunthathu thank u sir
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌺💐🌹
@saisamaiyalswiss816
@saisamaiyalswiss816 4 жыл бұрын
சப்பாத்தி மிகவும் நன்றாக செய்கின்றீர்கள்👌thanks
@sudha3431
@sudha3431 4 жыл бұрын
Really superb.i will try this definitely from today onwards.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 4 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
@elizabethsheeba8699
@elizabethsheeba8699 3 жыл бұрын
Supper
@prema97
@prema97 5 жыл бұрын
Useful information... Thank you. Bro....🍛🍛
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹
@sharuk2795
@sharuk2795 3 жыл бұрын
Super bro sema talent bro.neega . really superb👌👌
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thank you so much sagothari 🙏🙏🙏🌸💐🌹
@divyakarthik9161
@divyakarthik9161 3 жыл бұрын
Hi sir na yesterday chapthi unga style Pana superb vanthuchu enoda papa kuda sapta elarum Nala iruku sonaga thank u sir 💐🍫💐🙏
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 3 жыл бұрын
Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹
@jasmine5696
@jasmine5696 5 жыл бұрын
sariya varthai anna... samaiyal panrapa adhukitta anba paasama intrest ah panna thana nalla irukum..... sema chappathi... na ketta cheese yepo na seivinga?
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
Thank you so much my sister 🙏🙏🙏🌺💐🌹i will try to do it
@jerrsonmercy1384
@jerrsonmercy1384 5 жыл бұрын
So nice your advice for the forthcoming and the present generation and also the recipe..
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
Thank you so much for your great support 🙏🙏🙏🌺💐🌹
@beecee7828
@beecee7828 4 жыл бұрын
Your family must be proud to have an amazing chef at home.
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 4 жыл бұрын
🙂🙂🙂🙏🙏🙏
@nandinibalakrishna1391
@nandinibalakrishna1391 5 жыл бұрын
Ilana world map ah sapudra maariye irukkum 😄
@karthicknimmi5610
@karthicknimmi5610 5 жыл бұрын
Nalla irudhadhu..na ..nika sonnamathiri try pannea.. Thanks na..eni sapathi seiya rompa istam..
@RECIPESINMYWAY
@RECIPESINMYWAY 5 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🌺🌹💐
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 63 МЛН
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 50 МЛН
Recipe 403: Chappati & Phulka (Beginners)
11:19
Yogambal Sundar
Рет қаралды 429 М.
How To Knead Roti / Chapathi Dough In 1 Minute | Easy Method
2:15
Mother’s Kitchen
Рет қаралды 1,3 МЛН