இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
@HastingsJacob Жыл бұрын
😢😢
@devakirubai6247 Жыл бұрын
Amen appa 😭😭😭😭
@joelpaul1534 Жыл бұрын
I Was Searching for this message everywhere but couldn't find it... Thank you so much Brother For uploading it
@jaikutty7900 Жыл бұрын
இயேசு அப்பா எனக்கு கேன்சர் வியாதி இருந்து விடுதலை வேண்டும் அப்பா என் பெயர் ராஜேஸ்வரி எனக்கு ஒரு பிள்ளை உள்ளது அது கூட வாழனும் pls pray panunga ellam 🙏😭🙇🏻♀️1 1/2 குழந்தை உள்ளது அது கூட வாழனும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம்
En karpathin kani aasirvathikkapada vendum yesappa En kudumpathai um aasirvathinga yesapa amen
@sumathysumathy1014 Жыл бұрын
வியாபாரம் வளர்ச்சி அடைய வேண்டும்
@perumia1702 Жыл бұрын
Amen Jesus appa amen Jesus appa amen Jesus appa
@s.sankar6531 Жыл бұрын
ஆமேன் அப்பா உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா எல்லோரும் ஆசீர்வாதம் பன்னுங்க அப்பா அவங்கள் குடும்பத்தையும் பாதுகாத்து கொள்ளுங்கள் இயேசு அப்பா உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா ஆமேன் ❤️✝️❤️
@sumathysumathy1014 Жыл бұрын
என் வியாபாரம் வளர்ச்சி அடைய வேண்டும் இரட்டிப்பு லாபம் கிடைக்க வேண்டும் கடன்கள் அடைய வேண்டும் இயேசப்பா ஸ்தோத்திரம்
@vijayaranysupernice7246 Жыл бұрын
இயேசுவே எனக்கு ஒரு அற்புதம் செய்யும் விடுதலை தாரும் காதுகளில் சுகம் தாரும் பிதாவே ஆமென்
@prsraja2488 Жыл бұрын
Amen
@rajvandhana1818 Жыл бұрын
Engalodu pesapokinratharkka nandri அப்பா
@Vigneeth Жыл бұрын
ஆண்டவரே என் குடும்பத்தில் கடன்கள் பாறம் நீங்க வேண்டும்.ஏசுவே சோத்திரம்
@murugasamy5891 Жыл бұрын
ஆண்டவரே என்னுடைய வீடுகட்டும் வேலை நிற்காமல் நடக்க பண தேவையை எனக்கு தன்தருளும் ஆண்டவரே 🙏😔😔😭
@prsraja2488 Жыл бұрын
Amen
@selvitw7404 Жыл бұрын
Amen.
@kavithajoseph1950 Жыл бұрын
Amen Hellelujha 🙏
@rajakumarveathamuthu5672 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா, ஆமென் அல்லேலூயா
@kalamalini3987 Жыл бұрын
என்னுடைய உபவாசத்தை ஆசீர்வதியும் இயேசுவே
@prsraja2488 Жыл бұрын
Amen
@prabharuby Жыл бұрын
Easuappa ennakum en kutupathikum noiel erundhu vituthai thanga appa plsssss❤
@sudarmathi5983 Жыл бұрын
இயேசப்பா என் பிள்ளைக்கு ஒரு வேளை கிடைக்கும் படி ஆசீர்வதியும் தகப்பனே சிம்மனுக்கு திருமணம் நல்லபடியாக நடத்திக்கொடுத்திங்க தகப்பனே வர்மனுக்கும் திருமணம் நடக்க ஆசீர்வதியும் தகப்பனே சிம்மனுக்கு ஒரு கர்ப்பகணி கொடுத்து ஆசீர்வதித்ங்கப்பா உமக்கு கோடான கோடி நன்றிகள் நன்றி நன்றி நன்றி தகப்பனே சிம்மனுக்கு ஒரு வேளை கிடைக்கும் படி ஆசீர்வதியும் தகப்பனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தேவா
@prsraja2488 Жыл бұрын
Amen
@ashwinkumar6818 Жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@Hastag1986 Жыл бұрын
Amen
@rosini9198 Жыл бұрын
Release. .MY FATHER FROM ADDICTION
@v.ketheeskethees7738 Жыл бұрын
இயேசப்பா எனக்குள் வெளிய சொல்லமுடியாத வியாதியோட இருக்கன் அப்பா அதில் இருந்து பரிபூரண விடுதலைய தாங்கப்பா
@prsraja2488 Жыл бұрын
Prise the Lord Amen
@jayaprathajayaprakash9776 Жыл бұрын
Appa enakum viduthala kuduthathuku sthoriram appa amen l love Jesus 💚💙💚💅🙏💅🙏💅🙏💅🙏💅🙏💅🙏💅🙏💅🙏💅🙏💅
@jaibhim2064 Жыл бұрын
praise the lord mohan sir, plz prey for my child 🙏🙏🙏🙏🙏🙏
@vimalirathiga7164 Жыл бұрын
இயேசுவே நான் உபவாசித்து ஜெபிகக பெலம் தாங்க அப்பா ❤❤❤❤
@kalamalini3987 Жыл бұрын
நான் உபவாசித்து ஜெபித்து என் மகனுக்கு நல்ல சுகம் தர வேண்டும் என்று ஜெபிக்கிறேன் இயேசப்பா பதில் தாருங்கள்
@prsraja2488 Жыл бұрын
Amen
@amuthamabel4087 Жыл бұрын
Praise the lord
@lilyleon3259 Жыл бұрын
Amen hallelujah thank you my Jesus 🙏
@sobiamary802 Жыл бұрын
En kadan problemthilirunthu ennaku oru viduthalai thanga yesappa 🙏
என் ஜெபத்தின் மூலமாக கேட்டதெல்லாம் தந்துவிட்டீர் என்று விசுவாசிக்கின்றேன் அப்பா ஞானத்தையும் நாவன்மையும் தந்து உமக்கு உகந்து பிள்ளையாக வாழ ஆசிர்வதிங்கப்பா... ஆமென்..
@ranjitha2186 Жыл бұрын
amen amen amen
@sumathysumathy1014 Жыл бұрын
அப்பா என் கஷ்டங்கள் மத்தியில் எத்தனை பிரச்சினை எத்தனை சிக்கல் எத்தனை கடன் பிரச்சினை லோன் பிரச்சினை கரண்ட் பில் பிரச்சினை கந்து வட்டி பிரச்சினை வீட்டு வாடகை தர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் ஆண்டவரே வருமானம் கிடைக்க பண்ணுங்க அப்பா கந்து வட்டி பிரச்சினை மாறி மாறி என்னை வதைக்கிறது மனதுக்குள் கவலை பணப்பிரச்சனை அதிகம் எப்படி வாழப் போறேன் என்று தெரியவில்லை என் குடும்பத்தை கடன் பிரச்சினை யிலிருந்து முழுமையாக மீள வழி செய்யும் ஆண்டவரே ஸ்தோத்திரம் ஆண்டவரே
@rmi-wk1gf Жыл бұрын
Thank you lord for this msg .now I kno how to fasting
@ZTele-f1w Жыл бұрын
Hellehujah....Praise God
@ramachandra.josephpaul8829 Жыл бұрын
Please the lord thanks Jesus Christ 🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏
@juliathurst6284 Жыл бұрын
Amen hallelujah 🙏🙏🙏🙏
@devakirubai6247 Жыл бұрын
Amen appa 😭😭😭😭😭
@joiceratnabai5532 Жыл бұрын
Bless my children Moses and mercy to study well.please Jesus lead them every day
@perumia1702 Жыл бұрын
Arya school pogum pothu vanthi illamal azhigamal poganum appa amen Jesus appa
@MahaJesus-k1j Жыл бұрын
Amen❤ halelujah ❤
@Saravana-n2j Жыл бұрын
Alleluia praise the Lord🙏🙏🙏🙏🙏🙏
@johnxavier5483 Жыл бұрын
Amen Amen love you Jesus ❤
@jesijesi7367 Жыл бұрын
ஆமென் ❤
@victoriavictoria1278 Жыл бұрын
Amen! Praise the Lord 🙏🏾🙏🏾🙏🏾
@viji.p1624 Жыл бұрын
AmeN...🙏
@dhanarajusuresh4274 Жыл бұрын
Thank you Jesus, Hallelujah.
@kavithajoseph1950 Жыл бұрын
Lord help me to settle my loans 🙏
@angelfabiangelf9475 Жыл бұрын
Thanks lord all your blessings 🙌 🙏🏻
@ClamentMario-ho8mo Жыл бұрын
Sthothiram
@ARUNKUMAR-qg8vd Жыл бұрын
praise the lord Jesus. Amen
@sarammaverghees Жыл бұрын
Praise The lord All ✝️ Amen
@karthickncn8281 Жыл бұрын
Amen Amen ❤🙏🙏
@rebeccajoshua9680 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏿👌🏿👌🏿😊👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏿Amen thanks Lord God Bless you Uncle
@rebeccajoshua9680 Жыл бұрын
Ithula enakkum klappen irunthathu 2👍neengal enathu kulappaththil neekkividdeenga thanks Lord, thanks you very much Uncle 🤗
@sharan3884 Жыл бұрын
Praise the lord,brother please keep prayer for my son sharan age 22,he is. Suffering from severe depression past 8 years,we went many times to doctor no solution,,total family getting worry, u please keep prayer,praise the lord amen amen
@anitaselvarani5699 Жыл бұрын
Praise the Lord. Amen
@vasanthsamy7960 Жыл бұрын
Thank you Annan.. praise the lord..
@perumia1702 Жыл бұрын
Today my daughter kanishka birthday please all members wishes pannunga ....
@prsraja2488 Жыл бұрын
Prise the Lord Amen
@Jayachitra-vw6zg Жыл бұрын
Praise the Lord Jesus
@swethasonu9967 Жыл бұрын
Amen Lord 🙏🙏
@perumia1702 Жыл бұрын
My family bless pannunga appa
@marylucia2056 Жыл бұрын
👏👏🙌🏾👏
@HastingsJacob Жыл бұрын
Please send me 🙏🙏😪🙏😪 for your help and for me 🙏😪
@ramyaramya2348 Жыл бұрын
Thank for the message Appa ❤
@sukikannan836 Жыл бұрын
Amen ❤
@MalarN-os2pz Жыл бұрын
Amen.appa
@asha6913 Жыл бұрын
Please pray for my husband he is suffering from depression past 24 years ago we saw many doctors but no improvement please pray brother
@prsraja2488 Жыл бұрын
Amen
@stellaarasu6737 Жыл бұрын
Dear brother please please pray for my son Solomon salvation and and for him to get a job and my daughter Shirley future life and my husband sickness and family peace
@prsraja2488 Жыл бұрын
Amen
@jiyajiya3721 Жыл бұрын
Sainus problem please prayer pannuga ayya amen Amen Amen
@prsraja2488 Жыл бұрын
Amen
@evangelinsilviya3797 Жыл бұрын
Glory to God
@Jayaprabha-Alexander Жыл бұрын
Amen. Thank you so much for explaining, Brother. I was having this doubt regarding fasting prayer.
@selvinandhish533 Жыл бұрын
❤
@awijekanth489 Жыл бұрын
Amen appa. Period problem sariyaganum please daddy.
1. ஏசு பிறந்த வருடம் என்ன ? 2. ஏசுவின் தந்தை யார் ? 3. மேரி கருவுற்ற நாள் என்று நாட்காட்டியில் குறிப்பிடுகிறார்களே! எந்த வருடம் என்று கூற முடியுமா ?சரி!அது இருக்கட்டும்! டிசம்பர் 8 ந்தேதி தேவமாதா கருவுற்று டிசம்பர் 25ந்தேதி 17 நாளில் ஒரு குழந்தை (ஏசு) எப்படி பிறக்க முடியும்? 4. ஆதாம் ஏவாள் இவர்களுக்கு இரண்டு புதல்வர்கள் ஒருவர் பழத்திற்காக மற்றொருவரை கொன்று விட்டார்! ஆக தந்தை தாய் ஒரு மகன் உள்ளனர் !தாயைத் தவிர வேறொரு பெண் இல்லை! வேறு பெண்ணும் படைக்கப் படவில்லை! பின் சந்ததி எவ்வாறுஉருவானது ? 5. ஆடை இல்லாமல் இருந்த ஆதாம் ஏவாளுக்கு ஒரு பாம்பு வந்து பழத்தை கொடுத்து அதை உண்ட பின்பு தான் உடலை மறைக்கும் எண்ணம் தோன்றியது என்று கூறுகின்றீர்களே அப்பொழுது ஒரு பாம்பிற்கு தெரிந்து இருக்கும் விவரம் கூட மனிதர்களான ஆதாம் ஏவாளுக்கு தெரியவிலையே ஏன் ? 6. பைபிளை இயற்றியது யார் ? 7. எந்த வருடம் இயற்றப்பட்டது ? 8. பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் அதிக வேறுபாடு உள்ளதே ஏன் ? 9. புதிய ஏற்பாட்டில் சில காலம் வரை (அதாவது ஏசுவின் 16வயது முதல் 32வயது வரை)ஏசுவைப் பற்றிய குறிப்பு இல்லையே ஏன் ? 10. ஆனால் பழைய ஏற்பாட்டில் குறிப்பு உள்ளது! இதை புதிய ஏற்பாட்டில் நீக்கியது யார் ? 11. எசு சிலுவையில் அறையப்பட்ட போது " "தேவனே எம்மை ஏன் கைவிட்டீர் " என்று யாரை குறிப்பிட்டு வேண்டினார் ? 12. பின் ஏசு தேவன் இல்லையா ? 13. ஏசு தேவன் இல்லை என்றால் தேவன் என்கிறவர் யார் ? 14. சிலுவையில் அறைப்பட்ட ஏசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்றால் உயிர்த்தெழுந்த ஏசு எங்கே போனார் ? 15. பைபிளில் எங்குமே ஏசுவுடன் சிலுவையில் அறையப்பட்ட இருவர் பற்றிய குறிப்புகள் இல்லையே ஏன் ? 16. ஏசு இரட்சிப்பார் என்றால் தன்னுடன் சேர்ந்து சிலுவையில் அறையப்பட்ட இருவரை இரட்சிக்க வில்லையே ஏன் ? 17. ஏசு மனிதர் தான் இது அனைவரும் அறிந்த விவரம்! இறந்த மனிதர் உயிர்த்து எழ முடியுமா ? 18. இரண்டாயிரம் வருடங்களாக ஏசு வருவார் "JESUS IS COMING SOON" என்று சொல்லுகிறீர்களே! அவர் எப்பொழுது வருவார் ? 19.இறந்தவர் வருவார் என்று கூறுவது என்ன பகுத்தறிவு..? 20. மூன்றாம் நாள் உயிர்த்தெழும் போது சிலுவையில் இருந்து அதாவது ஆணிகளை பிடுங்கி விடுவித்து யார் ? 21.மண்ணில் புதைக்கப்பட்ட மனித உடல் தானாகவே வெளியில் வர முடியுமா? இந்த மாதிரியான கேள்விகளை உங்களிடம் என்றாவது இந்துக்கள் கேட்டதுண்டா....? உங்கள் நம்பிக்கைகளை நாங்கள் மிகவும் மதிக்கிறோம்...!!! எங்கள் மத நம்பிக்கைகளை உங்களை மதிக்க சொல்லவில்லை...இழிவுபடுத்தாதீர்கள்...!!! நீங்களும் இந்துக்கள் தான்....!!!! உங்கள் பொருளாதார பிரச்சனைகளை சரி செய்துகொள்ள நீங்கள் வேறு மதத்தை தழுவி இருக்கிறீர்கள்...!!!! இதை மறந்துவிட வேண்டாம்...!!! நீங்களும் உங்கள் சந்ததியினர் அனைவரும் மீண்டும் இந்துக்களாக மாறும் நேரம் நெருங்கிகொண்டிருகிறது....!!! மேலைநாட்டவர் அனைவரும் சனாதனத்தின் அருமை புரிந்து...இந்து மதத்தை தழுவிக்கொண்டிருக்கிரார்கள்...!!! யாரும் பரப்பாமலேயே.....விளம்பரபடுத்தாமலேயே.... கட்டாயபடுத்தாமலேயே இந்துமதம் உலகெங்கும் மிக வேகமாக பரவிகொண்டிருகிறது...!!!! ஓம் சாந்தி...!!!! copid bye. .. கொங்குநாடு
@perumia1702 Жыл бұрын
Arya head veekam cure pannunga appa
@cosmicscience24782 ай бұрын
Praise the lord brother 🙏🏻 Next video eppo release pannuvinge Iam learning how to make fasting prayer 🙏🏻 Kindly help me brother 🙏🏻