Tinopol add pannanum akka adum sollunga 10 kg prepare panna evvala add pannaum akka
@lathasulagam8933 Жыл бұрын
18 kg kku video potrukken. 10 kg prepare panna video measurement la Ella porullayum half edutthukkonga correct ah irukkum sis. Tinopal 125 or 150g.
@gabinaya7887 Жыл бұрын
Ok sis ...Tq so much sis
@PandiarajanPandiarajan-kq6ky4 күн бұрын
Nice say
@lathasulagam89333 күн бұрын
@@PandiarajanPandiarajan-kq6ky Thank you
@thabutaj7419 Жыл бұрын
Mam tinopal extra add panna dress fade aagatha?
@lathasulagam8933 Жыл бұрын
10kg washing powder prepare panna 125g tinopal enough.
@five_minutes_trade8 ай бұрын
Akka ellarum 45 rupees ku per kg kodukranga ethu eppadi akka??
@mylittleangel96372 жыл бұрын
இது எல்லாம் இங்க வாங்க வேண்டும்
@lathasulagam89332 жыл бұрын
Chemical shop
@nspdharshini34192 жыл бұрын
Which place collect chemicals mam
@lathasulagam89332 жыл бұрын
Available in all chemical Shops
@Naveenkumar-ku9go9 ай бұрын
Soap powder white ah illama light yellow ah irukku adha epdi white ah pandradhu akka
@lathasulagam89338 ай бұрын
Acid slurry சேர்த்துக் கிளறிய பிறகு 3 1/2 மணியிலிருந்து 4 மணி நேரம் சோப் பவுடரை மூடி வைத்தால் தான் அதெல்லாம் வெந்து பிறகு பவுடர் வெள்ளையாகக் கிடைக்கும். கலர் வெள்ளையாக இல்லையெனில் இன்னும் சிறிது Acid Slurry சேர்த்துக் கிளரி 4 hrs கழித்து எடுத்துப் பாருங்கள்.
@senthilkumar-pk9sr2 жыл бұрын
எப்படி தயார் பண்றது எங்களுக்கு கொஞ்சம் சொல்லுங்கள்
@lathasulagam89332 жыл бұрын
Video கடைசியில் அளவுகள் கொடுத்துள்ளேன். எல்லா ஊர் கெமிக்கல் கடைகளிலும் இந்த பொருட்கள் கிடைக்கும். தயாரிப்பு முறையை Video விலேயே தெளிவாகக் கொடுத்துள்ளேன்.
@ashanatarajan4256 Жыл бұрын
Which place in fongcoin
@priyapriyadharshini3905 Жыл бұрын
Idhu ellam enga vanganu sister
@lathasulagam8933 Жыл бұрын
Chemical shop la kidaikkum sis .
@Topteach-g5i Жыл бұрын
Mom 1kg ku epdi alavu sarkanum😊
@lathasulagam8933 Жыл бұрын
Idhula irukkira ovvoru material/18 calculate pannikkonga. ovvoru material-m ethanai gram varudho adhai chemical shop- la vaangi mix pannikkonga. Avvalavudhan.
@Topteach-g5i Жыл бұрын
@@lathasulagam8933 thank you mom
@GowriT-b8p29 күн бұрын
Akka 1kg ku alavu soluga
@milliondollardinesh4503 Жыл бұрын
Good
@lathasulagam8933 Жыл бұрын
Thank you frd
@nivethanivi9448 Жыл бұрын
அக்கா சோப்பு தூள் ஈரமாக உள்ளது ... என்ன செய்வது
@lathasulagam8933 Жыл бұрын
நிழலில், நியூஸ் பேப்பர் விரித்து அதன் மேல் சோப்புத் தூளைப் பரப்பி உலர்த்தினால் ஈரம் போய்விடும்.
@nivethanivi9448 Жыл бұрын
@@lathasulagam8933 நன்றி அக்கா
@arunpandiyan1181Ай бұрын
Ethuku motham selavu evalvu achu
@lathasulagam8933Ай бұрын
@@arunpandiyan1181 Video end la parunga
@yogesyoga44635 ай бұрын
தயவு செய்து பொருட்களை ஆங்கிலத்திள் போடவும் நான் இலங்கைல
@lathasulagam89335 ай бұрын
@@yogesyoga4463 வீடியோ கடைசியில் ஆங்கிலத்தில்தான் பொருட்களின் பெயர் கொடுத்துள்ளேன். பார்த்துக் கொள்ளவும்.
@sandhiyas92603 ай бұрын
வணக்கம் அக்கா எனக்கு 6கிலோ க்கு பொருள் பார்சல் செய்து தருவீர்களா
@sandhiyas92603 ай бұрын
Plz reply
@lathasulagam89333 ай бұрын
Chemical shop ல் எல்லாமே கிடைக்கும். Video கடைசியில் அளவுகள் கொடுத்துள்ளேன். ஒவ்வொரு பொருளின் அளவையும் 3 ஆல் divide செய்து உள்ளூர் கடையில் வாங்கிக் கொள்ளலாம்.
@yakubjas Жыл бұрын
விர்பனை செய்தால் லாபம் கிடைக்குமா
@lathasulagam8933 Жыл бұрын
விலை கொஞ்சம் அதிகப்படுத்த வேண்டும்.
@Azlinsaaliha11082 жыл бұрын
இப்போது இதன் அடக்க விலை எவ்வளவு வருகிறது
@lathasulagam89332 жыл бұрын
விலைப் பட்டியல் விபரம் இந்தப் பதிவிலேயே உள்ளது. இப்போது Raw Materials விலை சற்று கூடியிருக்கும்தான்.
@GowriT-b8p29 күн бұрын
Hi mam
@lathasulagam893328 күн бұрын
Hi
@salaam882428 күн бұрын
Vanakkam ma intha things engay vikum kunjam sollyngal