என் அண்ணாதான் குப்புசாமி எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கு என் மகள் கல்யாணத்துக்கு என் அண்ணாவின் சமையல் தான் ( 1500 ) பேர் சாப்பாடு எல்லோரும் சாப்பாடு அருமை என பாராட்டினர்
@sujathasumathi41725 күн бұрын
எந்த சமையல் செய்ய ஆரம்பித்தாலும் தீனா சார் சமையல் வீடியோ தான் library , refrence தீனா சார் channel தான் reference ❤
@priyankap7150Күн бұрын
@@sujathasumathi4172 for me too. Whenever i get confused or quick recap needed i approch only chef dheena sir channel. Mass always 🔥🔥🔥
@rajendranc2403 күн бұрын
அருமை அருமை ஒரு மாஸ்டர் தானேனு நினைக்காம பாராட்டும் குணம் தினா வை மிஞ்ச ஆள்இல்லை❤❤🎉🎉🎉🎉🎉
@aishusai008Күн бұрын
DeenaAnna super nega chef mari ilama normal a avaga kuta pesarathu ungalota character a kattuthu...super anna ur the best chef ❤
@fishexploreКүн бұрын
Kanjipuram samayal always ultimate ❤🥳
@goodmomentsgoodthoughts32362 күн бұрын
Wow wow.. Very confident master... Knows his job well.. Thanks dheena sir.. Looks great
@sujathasumathi41725 күн бұрын
மிகவும் அருமையாக rich யாக செய்து காட்டினார் அந்த தம்பி.... நான் கண்டிப்பாக செய்து பார்ப்பேன்
@geetharani99554 күн бұрын
தீனா சார் உங்க வீடியோ சிறப்பே நீங்க ஒன்றுமே தெரியாதது போல தன்னடக்கத்தின் இமயமாக இருப்பதுதான்.சாம்பார் சாதத்திற்கு ஒரு சல்யூட்.வாழ்க வளர்க
@eswarishekar505 күн бұрын
அருமை அருமை அருமை அருமை சார் எனக்கு பிடித்த சாதம் செய்து காட்டியதற்கு நன்றி நன்றி நன்றி தீனா சார் தனக்கு தெரிந்த தை அனைவருக்கும் சொல்லி கொடுக்கும் இந்த குணம் யாருக்கும் வராது சார் நீங்கள் நீடுழி வாழவேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் வாழ்க வளமுடன் நலமுடன்
@venkatadevarajanmahendrana60745 күн бұрын
Super sambar sadam,I'm Mahendranath proud to be a native of kanchipuram. Thanks for your best effort.
@padminivg4 күн бұрын
Super Deena sir இதுவரை இந்த மாதிரி மிக அருமையான சாம்பார் recepi யை பார்த்ததில்லை பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் இருக்கு நானும் எங்க ஆத்துல try பண்ண போறேன்
@shanmugamm1055 күн бұрын
தீனாவையும் மிஞ்சி விட்டார் அந்த தம்பி தம்பிக்கு வாழ்த்துக்களும் ஆசீர்வாதமும்
@radhab78202 күн бұрын
தீனா சார் & சமையல் செய்தவருக்கும் நன்றிகள்பல கோடி.உங்களுடைய பயணம் தொடர வாழ்த்துக்கள்.
@karthikraghu1902 күн бұрын
Sir இந்த வீடியோ பார்க்கும் போது என் நாக்கில் எச்சில் ஊறி விட்டது. Master confidence level வேற.....
@gayathrisendhil21413 күн бұрын
சிறப்பு ணா.. என் அண்ணா குப்புசாமி மற்றும் என் தீனா அண்ணாவுக்கு மனமார்ந்த நன்றிகள். நிச்சயமாக செய்து பார்க்கிறேன் ணா.
@chefdeenaskitchen3 күн бұрын
Nandri 🙏🏻
@JaculineJuliet2 күн бұрын
கண் இமைக்காமல் பார்த்தேன் அருமை❤❤❤❤
@sindhuja3544 күн бұрын
Sir am a follower of ur cooking blog for many years…. I used to try many of ur dishes it all came out so well. Pls make some millet recipes like millet cakes or brownies, millet ice creams which helps us to give for our children’s
@yashim50975 күн бұрын
தீனா சார் உங்க சமையல் சூப்பர் செம்ம விட்டுல் என்ன சமைக்கானும் யோசித்தால் வீடியோ பார்த்துவிட்டு சமைக்குறது சார் உண்மை தான் சார் உங்க சமையல் செம்ம 🎉🎉🎉🎉🎉🎉
@chefdeenaskitchen5 күн бұрын
Romba nandri 🙏
@GK-qx6mn5 күн бұрын
Superaa irukku paarkumboethae.... we can smell the food and my mouth is watering just looking at the preparation step by step. Living in the US and going to dream of this wonderful saadam, prepared by such a wonderful teacher. Deena sir, you have the ability to bring out the best in our cooks. Hats off to you for that. will definitely try and write you a feedback.
@chefdeenaskitchen4 күн бұрын
Thanks a lot
@rajeshmohan20255 күн бұрын
I have many times tasted his sambar rice. Big fan for his sambar rice. One of the best ever I have tasted. Thank you 🙏.
@shanthaveeraiahm85105 күн бұрын
I am manjula shanthaveeraiah from bangalore. I learned so many veg recipes from ur channel. Thank u so much sir. Stay blessed.
@karthicraja90304 күн бұрын
Actually enga epo natha periya samayal karanu solitu Coimbatore la nerya peru shows pandranunga but dheena sir channel la tha avara valakanunu selfish sa ilama enga elarum periya alunganu oru oru orulayu elarayu katraru , hats off sir ..❤❤❤❤
@karthicraja9030Күн бұрын
All credits to dheena sir❌ Dheena Anna 🗿🫡
@dharas1212 күн бұрын
Very clear explanation and preparation thank you all the best to all you people 🙏
@அவுலியாபாய்5 күн бұрын
ஏன் இன்று லேட் நம்ம மாஸ்டர் உடைய confident பிரமாதம் அருமை அவருடைய reaction உங்களுடைய feed back இரண்டும் சூப்பர் 👍
@muthukumarandhiraviyam3 күн бұрын
அருமை. பொறுமையா சூப்பரா சொல்லிக் கொடுக்குறாங்க
@seshanaravamudhan52413 күн бұрын
Sooper. தீனா அவர்களுடன் சென்று சாப்பிட்டு ரசிக்கணும்.
Unga videos pathu puliyotharai pirasatham senchen sir.,, avolo arumaiya irrunthuchu. Next sambar satham seiren sir. ❤❤ Tq sir
@lordiswithme26775 күн бұрын
Pakkavae super ah eruku sir .... Nala samachirukinga.... Thank u chef for showing us different styles food .
@GRC-iw3vn5 күн бұрын
அருமையா இருக்கு என்பதை தீனா கண்களிலேயே தெரியுது. செஞ்சு பாத்திடுவோம். ஏன்னா எங்க எல்லோருக்கும் பிடித்த சாதம் இது👌👌👌👍👍👍
@viruthambalganesh16472 күн бұрын
Super Bro. Your face reaction showing the excellent taste of the Dish. Great !!!!😀
@santhud39003 күн бұрын
Super Deena sir and please ask him for vathakuzhambu, kanchipuram vathakuzhambu has a great taste we can't get such taste anywhere.
@AnandMaya102 күн бұрын
ill try this recipe thank both of you for this recipe
@shanthisuryaprakash7234 күн бұрын
Super chef.Enga oor recipe sema.Naan kandippa try panren chef.❤❤❤❤❤
@krishnamurthyv75942 күн бұрын
Indru sambhar sadam seithom arumaiyagha vanthathu nandri Dheena sir and appu catering kpm. Kalyana rasam video podavum
@pavithras11462 күн бұрын
Did you exactly follow the recipe while making?
@krishnamurthyv75942 күн бұрын
@pavithras1146 I can't follow each and every steps. But overall the taste is different and good
@janakilacs14302 күн бұрын
Good evening sir looks tempting sir pl the measurements of 1 or 2 cups thanks sir
@priyaraman15265 күн бұрын
அருமையான சுவையில் சாம்பார் சாதம் ❤
@akiapu192 күн бұрын
Dheena anna sapdrathu patha navu oorthu😋
@subramaniansridhar89853 күн бұрын
Looks interesting, நொய் என்பதால் சரியாக வேகும் போல, இருந்தாலும் தண்ணீர் அளவு குறிப்பிட்டால் உபயோகமாக இருக்கும். 1:4 தண்ணீர் வைத்தாலே, மொத்தமாக 8 kg வருகிறது. ஒருவருக்கு 200 கிராம் அளவு. பொருட்கள் பட்டியலில் மிளகு விடுபட்டுள்ளது.
@subaarun39664 күн бұрын
Sir neengalum vera level chef🎉🎉🎉🎉🎉🎉
@Mahesh-c2s3v2 күн бұрын
அய்யா அருமையான சாதம் சத்தியமா
@anithakannan68462 күн бұрын
Super anna,, chef sir is so great cooking information
@lhariharanthothadri29493 күн бұрын
தம்பிஜீ.யின் நம்பிக்கையான சாம்பார் சாதம்.மணக்க மணக்க தீனா ஜீ சுவைக்க ஆஹா என்ன சுவை அறுசுவை
@venkateshanvenkat19424 күн бұрын
அருமை அய்யா... அருமை தீனா அய்யா.......
@k.rajakumarir.k44185 күн бұрын
Super deena sir unga voice a ketpatharkagave video parpen unga recipe super
@wgma.poulraj6986Күн бұрын
Super thambi and deena sir
@nmahesh87975 күн бұрын
Mouth watering 😋. Thank you so much
@nagendraprasadr6365 күн бұрын
Labourious but superb recipe. Will try this. Thank you.
@srividhyarajesh38294 күн бұрын
Amazing recipe. The way you were drooling 😂 too good before eating. Even we add boiled peanuts in sambar satham. Excellent recipe by haridas Anna...
@Uppiliraajankk5 күн бұрын
ஒரு செஃப் ஆனா முதல் மாத மாணவராக இருப்பது எங்களுடைய வரம்❤❤❤❤ ,
@LakshmiSrinivasan-i1k5 күн бұрын
Thank you தீனா sir
@chandramoulikrishnamurthy32724 күн бұрын
Super!... As you said it's the ultimate sambar sadham. 😋
@sanjayrajaram64494 күн бұрын
Sambar satham super வாழ்த்துக்கள்
@sumathiudayashankar5 күн бұрын
Deena sir, video super, inda sambar sadam neenga 3-4 people sapidura madiri podunga.
@chefdeenaskitchen4 күн бұрын
Kandippa, already indoor recipes la potturuken
@jamessaravanan9615 күн бұрын
Super Anna......achu murukku in shop style la podunga anna please
@favouritevideos15175 күн бұрын
MY FAVOURITE SAMBAR SADAM SUPERB AND NEWLY METHOD CHEF DEENA BROTHER COMMENTS BY LEO LAXMI BALAJI IYER
@JackThunder-q4v5 күн бұрын
Thambi super, valthukal master
@balasethuraman79774 күн бұрын
Satisfaction is seen able to see on masters face
@kumarp74405 күн бұрын
அருமையான சாம்பார் சாதம் சூப்பரோ சூப்பர்
@mohinink5635 күн бұрын
Super recipe. Thanks chef Deena
@ramkumart80844 күн бұрын
Rice ravi use sambar satham super🎉
@divyaugan4 күн бұрын
Mouthwatering sapdanunu thonuthu
@nkumaar4 күн бұрын
looks amazing....
@meenalmuthiah89714 күн бұрын
Great work chef. Keep rocking. Way to go. 😊😊😊
@venkiram5005 күн бұрын
Pakkum podhe nakku urudhu. Thanks chef
@arunprakashk91373 күн бұрын
Bro you are Google for food ❤❤❤🎉🎉🎉
@chefdeenaskitchen3 күн бұрын
ha ha thanks bro
@mom_dad78745 күн бұрын
Super dheena sir and thambi great 👍
@sweetmemories6463 күн бұрын
Thank you sir ❤
@padmavathinbalakrishnana5975 күн бұрын
Supero super dhena sir , welcome !!
@rramanathan183 күн бұрын
Super deena always
@maluvaiba26613 күн бұрын
Seenaa sir neenga sapdum pothu enakku echchil ooruthu
@Saranya-h9d4 күн бұрын
Super bro 👌 yammy 😋
@chithradevi69255 күн бұрын
சார் பாக்கும் போதேசாப்பிட திருப்தி மிகவும் அருமை 🥣🥣
@sujathashankar45943 күн бұрын
Lipsmacking💕💕
@anuradhas17235 күн бұрын
Arumaiyo arumai 🎉🎉
@jothimaniekambaram9 сағат бұрын
Kanchipuram Samayal always tasty.
@rahuljai43333 күн бұрын
Anna also try some places in Bangalore also if possible..
@kalyanivarma34403 күн бұрын
Arumai
@srividhyanarayanan29694 күн бұрын
Super Deena sir
@pgkrishnanpgkrishnan53604 күн бұрын
I like very much super 👍🙏❤️
@MG-kz9ig5 күн бұрын
This person is Sambar Sadam scientist pa.. super
@canessanedjeabalane1595Күн бұрын
நேர்த்தியான வீடியோ
@thilagamv30155 күн бұрын
I will try this sambar Sadham
@chefdeenaskitchen4 күн бұрын
Hope you enjoy
@PavithraKarthikeyan-j4y3 күн бұрын
Hi guys, I plan to try this sambar rice but I am little skeptical regarding the usage of sesame oil for tempering! Is this the secret behind kalyana sambar sadham? Or will the sesame oil overpower the dish? If someone has experience with using sesame oil for sambar, kindly give me some reassurance!
நெய் கொஞ்சம் ஓவரா சேதுடீங்க , இல்லனா சூப்பரா இருந்துருக்கும்
@AnushaaRaman5 күн бұрын
Your doing a great job sir bring us the fantastic recipes, pls continue doing thank you
@chefdeenaskitchen4 күн бұрын
Keep watching
@gopalakrishnanvenkatesh6429Күн бұрын
Super o super
@selvisakthivel88754 күн бұрын
ஆமாம் நாங்க அத்திவரதர் பார்க வந்தோம் பாத்துட்டு வரும்போது சாம்பார் சாதம் குடுத்தாங்க சூடா சூப்பரா இருந்தது சாப்டுக்ட்டே இருக்கல போல இருந்தது இப்ப நினைச்சாலே நாக்குல எச்சி ஊருது
@wgma.poulraj6986Күн бұрын
Deena sir arai kilo rice arai kilo dal alavu potta 30 nos sapitalama sir ...... Enna rice alavu kammi edupathu pol ullathu pls reply
@ThamizhachiVlogs-x4i5 күн бұрын
சோயா வைத்து சைவ மட்டன் குழம்பு போடுங்க ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏
@shanthiganesh53745 күн бұрын
Yar pathalum bisi bele bath solli adu indha pakam sambhar sadam illa andha Pakkam bisi bele bathum illa kolai panranga. At least this is the .first time I have seen the real sambhar sad-am. Thank you chefdeena. Deena Atleast reply pann7nga comments ku
@chefdeenaskitchen4 күн бұрын
Thank you so much 🙏
@shanthiganesh53744 күн бұрын
@ super. And thank you so much for your reply. I am in blore,,native from Chennai. Interested in participating your show to show few exciting karnataka dishes in Tamil. If I get opportunity I will do fewepisodes in your channel. How to contact you deena sir. If you happen to come to blore inform please. All the best to all your ventures👍🙏
@vmp4163 күн бұрын
Dheena anna enaku oru doubt seeraga samba noyyal rice sonnga alla athu brayani seera samba va illa athu vera rice ah anna? Clarify pannunga anna
@Manathai_Thotta_Samayal5 күн бұрын
Sambar rice is nice 👍
@irissappaneirissappane88064 күн бұрын
Super ❤❤❤
@selvig97315 күн бұрын
Supper sir arumy
@vitahavyakadalayil66354 күн бұрын
This is just like Kerala style - particularly- Palakkan style Sambhar. Since you used coconut oil, probably you borrowed it from.Kerala