இப்போது நான் வாழ்க்கையில் ஏமாற்றம் அடைந்த உணர்வு என்னிடம் ஒரு வருட காலத்திற்கு மேல் உள்ளது அது என்னை விரக்தி நிலைக்கு தள்ளுகிறது உறவுகள் நண்பர்கள் யாரும் நம்பிக்கைக்கு உரியவர் இல்லை என்று உணர்ந்து உள்ளேன் சரியான உறக்கமின்றி எதிலும் நாட்டமில்லாமல் ஒரு வித விரக்தி நிலை இந்த உணர்விலிருந்து எப்படி வெளியே வருவது
@TNNEW7STARSALLDRIVERSWELFAREAS3 жыл бұрын
அருமையான மற்றும் தெள்ளத் தெளிவான விளக்கமுடன் தங்களின் பேச்சி உள்ளது ஐயா
@mycreativity20103 жыл бұрын
Sir, your class is amazing. Hats off to you and Vasu Ma’am
@krishnaswamybalamurugan35023 жыл бұрын
நீங்க வேற லெவல் சகோதரா...👍
@mahommadjamal9353 жыл бұрын
என்னோட முதல் கமண்ட் நன்றி நன்றி
@bmwpradeep24823 жыл бұрын
Such an Extraordinary Session Thank you, Dear.
@g.bharathijothitar1783 жыл бұрын
சூப்பர் நண்பா நல்ல தகவல் கொடுத்தமைக்கு நன்றி...
@jeganviayapuri56203 жыл бұрын
இந்த பதிவு எனக்காக உள்ளது போல் உள்ளது... 🙏🙏🙏
@shanmugapriya69733 жыл бұрын
Super sir....ippo than thelivana purithal irruku
@TheMageswar3 жыл бұрын
மனம் லேசாகிறது. நன்றி நண்பா
@sasikumar-jt7fb3 жыл бұрын
Very deep n good useful thumbnails good explanation
@whoami82963 жыл бұрын
Super explanation 👌Thank you bro 🙏 thank you bro 🙏
@MuruganMurugan-le7sc3 жыл бұрын
Thanks thanks thanks thanks thanks sri
@bhuvanabhuvana61643 жыл бұрын
Thank you sir😊
@ahobyclothingco91763 жыл бұрын
Absolute clarity.. Thank you 🙏
@kidsfuntv91063 жыл бұрын
Thanks lot bro... I feel very very excellent.. There is no a word
@venugopalkvgeecsys44263 жыл бұрын
Thank u sir; very good explanation
@jayaprakashnnarayanan85293 жыл бұрын
Excellent brother.Thank you brother.
@mahalaksi90793 жыл бұрын
அருமை அருமை சார்
@swathim30073 жыл бұрын
Tq sir
@thamizharasig67253 жыл бұрын
Try Pana super ra Erathathu
@vijayalakshmikannappan24433 жыл бұрын
Nanri sir
@vv-ur3do3 жыл бұрын
short ah iruntha nallarkum
@logaramanan24803 жыл бұрын
Super sir
@krishnaswamybalamurugan35023 жыл бұрын
வணக்கம் ,நீங்கள் சொல்வது உண்மைதான் நண்பரே... ஆனால் நாமாக எதையும் மாற்றி கொள்வதில்லை குடும்பம் தொழில், வெளி சூழ்நிலை நம்மை நழுவச்செய்கிறது தேவைகள் பதட்டமடயச்செய்கிறது என்ன செய்வது 🙏
Namaste sir I've watched many of your posts and l really feel and realise the way you present each subject in detail. Thanks a lot. And after practising LOA l could find so much change in my life. I've a small doubt sir Whether ask believe receive concept can be applied to others in the family or workplace. Like for the marks in exams or bringing a change in attitude of the children or change in attitude of the boss etc Please guide and advise sir.