முத்துகுமார் ஐயா, நீங்கள் ஒரு தெளிவான ஆசான். 🙏நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ இறைவனை நான் பிராத்திக்கிறேன். வாழ்க வளமுடன்🌺🌹🌺
@mahalaksi90793 жыл бұрын
சிந்தனை தான் வாழ்க்கையில்.வெற்றி பெற ஒரே வழி அருமையான விளக்கம் உண்மை நிலையை மிக தெளிவாக சொல்கீறிர்கள் நன்றி
@umanarayanee79703 жыл бұрын
Excellent sharing 🙏🙏🙏🙏🙏🙏 முடிவில் பேசி கொண்டிருக்கும் போது திடீரென நிற்பது போல இருக்கிறது, தொடர்ந்தால் நல்லா இருக்கும் என்று தோன்றுகிறது. அருமையான பதிவு, நன்றி, நன்றி
@Shafiullah.S3 жыл бұрын
மிக மிக அருமையாக தெளிவாக எண்ணம் போல் வாழ்க்கை என்பதை ஆழமாக புரிய வைத்தீர்கள் நன்றி 🙏🙏🙏
@yuvaraj61403 жыл бұрын
முத்துக்குமார் சார் வேற லெவல் அருமை மிக அருமை
@SK-ow6wg3 жыл бұрын
நன்றி குருஜி, எண்ணம் செயலாக மாறுகிறது, செயல் உணர்வாக மாறுகிறது, உணர்வு அதிர்வாக மாறுகிறது. எந்த அதிர்வை நீங்கள் சந்தோசம், கவலை,பயம், கோபம் பிரபஞ்சத்திடம் அனுப்பினால் அந்த அதிர்வு உங்களுக்கு கிடைக்கும். கோடான கோடி நன்றி குருஜி.
@mindandme56473 жыл бұрын
மனம் தான் பிரபஞ்சம் என புரியவைத்தமைக்கு நன்றி . நன்றி
@kumaravelkumaravel25333 жыл бұрын
S.j,surya
@krishnaswamybalamurugan35023 жыл бұрын
அய்யா நன்றி சொல்ல வார்த்தை இல்லை வணங்குகிறேன் சிரம் தாழ்த்தி
@tamizhvendhan79053 жыл бұрын
Please..Don't delete this video.. Really amazing 🌞
@rahumankhan51533 жыл бұрын
நான் ரொம்ப நாளாக தேடிக்கொண்டிருந்த கருத்து ...இதுதான் ,, விளங்கியது .. சரியான விளக்கம் நன்றி ... முத்துகுமார் அண்ணன் பிரபஞ்சத்தை சரியாக புரிந்து வைத்திருக்கிறார் . நான் யோசித்த கருத்தும் அவர் கூறியதும் ஒன்றாக இருந்தது எனக்கு மிக மகழ்ச்சியாக இருக்கிறது நன்றி அண்ணா🙏
@nadarajanvelayutham69413 жыл бұрын
தினமும் கேட்கின்றேன் சகோதரரே. கண்டிப்பாக வாழ்வில் மாற்றம் கொண்டு வந்து விட்டேன்.
@challengerschannel97683 жыл бұрын
ஓம் என்ற பிரணவ மந்திர ரகசியத்தை விளக்கியது போல இருந்தது. நன்றி அய்யா Thanks to universe 🙏
@Niha_243 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம். நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.👌👌👍👍🙏🙏
@sarojinisuresh29903 жыл бұрын
மாபெரும் ரகசியத்தை மிக அழகாக தெளிவுபடுத்துவதற்கு முத்துகுமார் அவர்களுக்கும் எப்போ வருவாரோ குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றி
@michaelprasad25043 жыл бұрын
This vedio is equal to reading 10 books.. Great
@nagurkanifa92173 жыл бұрын
Best ever I heard on KZbin...... Clearly explained law of😇😇 attraction...... Want to meet u...... ✨✨
@anandharajagopal3 жыл бұрын
தலைவா you are great. This is Law of Attraction for the dummies. Wonderfully crafted and beautifully explained. Hats off to you.
@manoharansamy92953 жыл бұрын
இதற்கு விளக்கம் கொடுக்கவே ஒரு தெளிவு வேண்டும் , அதை விளங்கி கொள்ள அதை விட தெளிவு வேண்டும் . கற்றது கடுகளவு விட்டது உலகளவு . நன்றி நன்பரே .
@nvijayakumar5843 жыл бұрын
தெளிவாக புரியவைத்தற்கு நன்றி 🙏
@RG.MEDIA25263 жыл бұрын
இந்த மிக பெரிய ஞானத்தை வழங்கிய அனைவருக்கும் நன்றி
@bommurajgurusami21403 жыл бұрын
மிக மிக அருமையான விளக்கம் மிக்க நன்றி தோழரே
@amaleeswaran98553 жыл бұрын
மிக மிக அற்புதமான அருமையான பதிவு
@michaelprasad25043 жыл бұрын
In a simple manner, you have explained the philosophy of life. Thank you so much.
@maheswarib23213 жыл бұрын
அருமை அருமை யான தகவல் நன்றி நன்றி நன்றி என்ஆழ்மனதுக்கு நன்றி நன்றி நன்றி பிரபஞ்ச பேராற்றலூக்கு கோடான கோடி நன்றி நன்றி
@whoami82963 жыл бұрын
Arumaiyana pathivu 👌 thank you bro 💐 thank you universe 🙏
@umamaheswarisekar99773 жыл бұрын
Very clear explanation Sir Excellent... Thank you so much.. வாழ்க வளமுடன்
@karthikgurusamy91743 жыл бұрын
Really amazing மிக தெளிவான புரிதல் அண்ணா
@dhivya_animal_lover3 жыл бұрын
This is my life time favorite video Sir. Blessings to you Sir
Love this guy and his accent..Need more videos from u.
@rajeshmanokaran80893 жыл бұрын
Clear explanation sir, vaalga valamudan ☺️😍🙏👍
@saradhadevisayiram90893 жыл бұрын
Extraordinary explanations brother..Experiencing like this.👌💪🌟👏🏆💍🤝🎊💐🙏
@madhisoodi85653 жыл бұрын
ரொம்ப அருமையா இருந்தது வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🙏🙏🙏
@shyamala8033 жыл бұрын
Really an awesome video.. any one out thr plz dnt skip in between
@sivasakthi47633 жыл бұрын
Thambi supera explain panni irukeenga , etha Vida explanation yarum dolls mudiyathu super ,super , thank you very much
@NithyaSri346533 жыл бұрын
மிக அருமையான வீடியோ... நன்றி
@sasikalanagarajan72753 жыл бұрын
Excellent....200/ understand .....thank you sooo much bro....
@sivasami.k92843 жыл бұрын
Mike very clear voice sir. All are following this technique please.
@positivemind60103 жыл бұрын
GOOD EXPLANATION Thank you very much... . . . .
@vithu06113 жыл бұрын
Sir ...neenka solrathu en aalmanasukkulla Nalla eeruthu....thank you soo much sir....❣️❣️❣️❣️❣️
@copyrightfreemusiccollecti49743 жыл бұрын
This is the only video that I don't skip any single second👍
@g.bharathijothitar1783 жыл бұрын
சரியான தெளிவு பிறந்திருக்கிறது... நன்றி அண்ணா வாழ்த்துக்கள்....
@jambujambu.a14173 жыл бұрын
Sir, தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதை உனர்த்தியமைக்கு நன்றி.
@marimuthusankarram17923 жыл бұрын
மிக 👌 அருமையான விளக்கம் .....
@jgowrri3 жыл бұрын
Thanks for exploring yourself
@omsaiappa91983 жыл бұрын
Very clear explanation.Thanks for the explanation.
@tharunrajatharunraja27733 жыл бұрын
Arumayana pathivu arumayana vilakkam nandri sir
@kumaraguru63143 жыл бұрын
Great video 👍 I will think this video change many life🥰
@Sathish73763 жыл бұрын
Wonderfull Explain.. Thank u
@kanchanarani59343 жыл бұрын
This video is equal to one library.... Really hats off to u.... God bless you sir...
@hajianzar43 жыл бұрын
Iraivanin aatralai Nanraga puriya vaitha Oru nalla pathivu sir Romba nantri
@mahalakshmikumar27193 жыл бұрын
EXCELLENT BRIEF EXPLANATION ABOUT UNIVERSE SIR.. THANK U SIR👍
@happygirl28063 жыл бұрын
Excellent Sir. God Bless You 🙏. You are Universe Gift to us.
@Saravanan-is2jm3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@shobarani10483 жыл бұрын
Vry nice mesg ...no one can change ur life , only u have to change..dont think too much on unwanted thinks ...Concentrate only on wat u want to achieve...is th mesg ,thank u so much sir.
@sujanthansujan74353 жыл бұрын
Wow wow amazing 🔥💖💖💖💖
@kayalvizhi-di3mn3 жыл бұрын
Arumayana pechi..... .very useful 🙏🙏🙏🙏
@kalamadhu16523 жыл бұрын
Best msg. I like it.
@priyasamren32903 жыл бұрын
Happy in every cells.... How merciful is this Universe ... Thanku KZbin,eppovaruvaro, muthu Sir, my phone, net and ofcourse Universe
@Sparklight11113 жыл бұрын
💝💝💝
@annaletchimymuthan6393 жыл бұрын
I like your explanation and examples... Good.
@nadarajanvelayutham69413 жыл бұрын
சறப்பு அருமையான பதிவு ஐயா. மிக்க நன்றி.
@ganeshshivaji26653 жыл бұрын
Good evening boss! You are interesting.Thankyou.
@senthilchitra78373 жыл бұрын
Thank you bro valga vzamudan super msg happy
@manivannannarayanaswamy38673 жыл бұрын
Thank you sir very excellent universe law
@goodone67353 жыл бұрын
SUPERB .... WE ARE WAITING MORE VIDEOS SAME LIKE THIS ... THANK YOU
@geethavijayan25353 жыл бұрын
How beautifully you have explained. ..amazing
@seethadeviandiappan8693 жыл бұрын
Super explanation brother 🥰
@saisatoz64273 жыл бұрын
Thank u sir for the info. Thank u universe
@mohammedbahimkamal44723 жыл бұрын
thankyou sir from the bottom of my heart.....thankyou universe
@elumalaivenkatesan42903 жыл бұрын
Wow, What a Explanation.
@krithikakarthikeyan56373 жыл бұрын
Anna intha video neriya vaati pathen romba pidichetu..nega Vera level romba depth ah solrega thanks anna...
@tamilarasit85673 жыл бұрын
Excellent explanation
@nagurkanifa92173 жыл бұрын
12.10 goosebumps...... ✨✨✨
@shajahan10943 жыл бұрын
"புதிதாய் எதுவும் தோன்றுவதில்லை;தோன்றியது எதுவும் முழுமையாக அழிவதும் இல்லை!" ஒன்றிலிருந்து மன்றொன்றக பரிமாணம் அடைகிறது!ஒன்று மற்றொன்றாக மாறுகிறது! ஒன்று அழிவதாக நாம் எண்ணுகிறோம்.ஆனால் அந்த ஒன்று(ஒரு பொருள்-மனிதன் அல்லது வேறு ஏதோ ஒன்று) அதன் தன்மையிலிருந்து அளவு மாற்றம்,குண மாற்றம் உண்டாக்கப்படுகிறது! ஆகையால் இந்த உலகில்,இந்த பிரபஞ்சத்தில் அணைத்தும் எப்போதோ உருவாக்கப்பட்டுவிட்டது! அவைகள் இப்பொழு இருப்பவைகளாக.ஆனாலூம் சரி அல்லது மேலும் இனிமேல் வருபவைகளாகயிருந்தாலும் அவை புதிய உயிருள்ள உருவமாக இருக்கலாம் அல்லது ஒரு புதிய பருப் பொருளாக இருக்கலாம்(அவற்றிலும் உயிர் தன்மை உள்ளது) இன்றோ அல்லது நாளையோ அல்லது இனிமேலோ நாம் புதிதாக ஒன்றை கண்டுபிடித்துவிட்டோம் என்று கூறுவது மிகவும் அபத்தமான ஒன்று.ஏனென்றால் இந்த பிரபஞ்சத்தில் புதிதாக உருவாக்கப்படுவது இல்லை!அவை அணைத்தும் எப்போதோ உருவாக்கப்பட்டுவிட்டன.ஆனால் நம் கண்ணுக்கு இப்பொழுது புதிதாக தெரிந்து விட்டது என்றும் நாம் அவற்றை புதிதாக கண்டுபிடித்து விட்டோம் என்று கூறினாலும் அவைகள் இந்த பிரபஞ்சத்தில் இருந்து கொண்டேதான் இருக்கின்றன.ஆனால் நமக்குத்தான் அந்தந்த காலகட்டத்தில் யாருக்காவது ஒருவருக்கோ அல்லது பலருக்கு ஒரு தீவிமான தேடலுக்கு பின் பார்க்க முடிகிறது.இவை அணைத்திலும் பிரபஞ்ச சக்தி பரவிக்கிடக்கிறது.
@premkumarnj2k3 жыл бұрын
Arumai...👌🏻👌🏻👌🏻
@தமிழ்பயில்-வ1ண3 жыл бұрын
Super.. Explaination is good
@athif763 жыл бұрын
Amazing explanation
@santhanamaris95023 жыл бұрын
sema...thank u
@babukannu22443 жыл бұрын
Extremely good. Thank you very much. Clear-cut explanation :)
@sasikumar-jt7fb3 жыл бұрын
Wonderful thoughts n speach
@rajendranv60083 жыл бұрын
Hi Sir thank you for explaining .it is very useful
@malarmangaik90817 ай бұрын
Thanks a lot 🎉🎉🎉
@venkatcc13 жыл бұрын
Superb rightly said Ji...
@ranikumar95643 жыл бұрын
Super sir.. very clear and superb explanation sir.... Thanks....
@3idots9943 жыл бұрын
சார் நான் புதிய மொபைல் ஸ்சாப் ஆரம்பிக்கின்றேன் அதற்கு யுனிவர்ஸ் மொபைல் என்று பெயர் வைக்கலாம் என நீண்ட நாள் கனவு இதை பற்றி உங்கள் கருத்து என்ன சார்.
@flowerwithcolour25083 жыл бұрын
Excellent Bro past 2 days unga vedios paakuran na niraya theliva aaiten idhu ellam nenga enga kathukitinga apo nengale ivalo arumaiya peasuringale apo ungaluku sollikudutha aasan Teacher epadi peasuvaru bro ❤️❤️ enaku nenga reply panunga bro nenga engaluku oru pokisham bro ❤️❤️
@sabarirhino3 жыл бұрын
Migavum arumai
@rangharajr69683 жыл бұрын
Nandri, nandri, nalla Ullam.
@ponmozhimcom92343 жыл бұрын
அண்ணா thanks🌹 you🙏
@vivegaa71843 жыл бұрын
Thank You sir sema clarity
@ramdhanabalanyazhini40953 жыл бұрын
Good morning sir really great sir
@jehajeyasingh21743 жыл бұрын
Thank you brother 🙏
@thenpandianarumugam22903 жыл бұрын
Wow super sir
@bluerock21093 жыл бұрын
Sir super super Valgha valamudan
@shanthiramamoorthy69233 жыл бұрын
நம்பிக்கை தான் வாழ்க்கை!
@-databee1913 жыл бұрын
அருமை 👌
@jagan17.3 жыл бұрын
பிரபஞ்சம் சிந்திக்கும் ஆற்றல் உடையது என்று சொல்கிறீர்கள். அல்லவா ?அப்படி என்றால் பிரபஞ்சம் எது நன்மை தீமை என்று சிந்தித்து நன்மையை மட்டும் தருவது தானே❤️❤️❤️
@isaiththamilankayal66853 жыл бұрын
நன்றி
@MuruganMurugan-le7sc3 жыл бұрын
Arpputhamana pthivu Sri Thanks thanks thanks thanks thanks thanks thanks sri