EPS-ஐ வீழ்த்தினால்தான் BJP வளரும் - Ravindran Duraisamy | ADMK | Annamalai | Sasikala | IBC

  Рет қаралды 87,300

IBC Tamil

IBC Tamil

Ай бұрын

EPS-ஐ வீழ்த்தினால்தான் BJP வளரும் - Ravindran Duraisamy | ADMK | Annamalai | Sasikala | IBC
#edappadipalanisamy #ravindranduraisamy #admk #bjp #annamalai #sasikala #ttvdhinakaran #savukkushankar #ibctamil
----------------------------
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
----------------------------
Planning a Summer Holiday trip with friends and family..?
Then it's time to call GT Holidays, South India's No.1 Travel Company.
For bookings and enquiries, call us at +919940882200.
For more deals and updates, visit www.gtholidays.in
----------------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
----------------------------
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilweb
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamilmedia

Пікірлер: 355
@easwarang5530
@easwarang5530 Ай бұрын
ரவீந்திரன் துரைசாமி நீ கிளி ஜோசியம் பார்க்க கூட லாயக்கில்லை
@johnantonysamy7558
@johnantonysamy7558 Ай бұрын
அரசியல் தெரியாதவர் இவரை எல்லாம் பேட்டி எடுத்து வாய்தான் பெரிசு சிலிப்பர் செல்
@prakasamselvamuthu9789
@prakasamselvamuthu9789 Ай бұрын
மிகச் சரி
@rethinasabapathinatarajan551
@rethinasabapathinatarajan551 Ай бұрын
உன்னை ஒழித துவிட்டால் அதிமுக வள ரும 3:11
@jacinthg843
@jacinthg843 Ай бұрын
ரவி அரசியல் புரோக்கர். இந்த ஆள் சொன்னது எதுவும் நடந்ததே இல்ல.
@kennedyr969
@kennedyr969 Ай бұрын
நீ சொல்றது எல்லாம் வழுக்கிட்டு தான் போகும்.
@periasamy5515
@periasamy5515 Ай бұрын
💥எந்த சொட்ட பையன் சொன்னாலும் அதிமுகவிற்கு ஒன்னும் ஆகாது... அதிமுக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் மட்டும்தான்.. 🌱🇾🇪🙏🏻💐💯இது இரண்டு கோடி தொண்டர்களின் முடிவு.. பாஜக அலுவலகம் கூட்ட A2 வேலைக்காரி போகலாம்... அதிமுக எடப்பாடியார் மட்டும்தான்... இதை மீறி கலகம் செய்ய முற்பட்டால் பாசிச பாஜக எதிராக மிகப்பெரிய புரட்சி வெடிக்கும் 🌱🇾🇪🙏🏻💐
@aravintharavi2000
@aravintharavi2000 27 күн бұрын
Unmai anna
@MaruthuSathiya
@MaruthuSathiya 21 күн бұрын
Modi win 2024
@MaruthuSathiya
@MaruthuSathiya 21 күн бұрын
Eps going Jail conform
@Thani_oruvan123
@Thani_oruvan123 Ай бұрын
பேசவும் தெரியல ஒரு மண்ணும் தெரியல.. இவரு தான் Social media வை influence செய் து EPS ஐ வீழ்த்த போகிறார் 😂😂 சவுக்கு EPS கிட்ட காசு வாங்கி கொண்டு கூவியது போல இநத ஆளு ops கிட்ட காசு வாங்கி கொண்டு கூவிக் கொண்டு இருக்கா... 😂😂
@Blitzkrieg123
@Blitzkrieg123 Ай бұрын
🌱 தமிழரான EPS-ஐ வடக்கன் கட்சி வீழ்த்த நாங்க விடமாட்டோம்டா மோதிரசாமி 😁
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 Ай бұрын
அண்ணாமலை எழுச்சி, சீமானின் வளர்ச்சி, நடிகர் விஜய் அரசியல் வருகை இவ்வளவையும் மீறி, திரு.EPS அவர்கள் அதிமுகவை பலமான நிலையில் வைத்திருப்பார் என்றால் பாராட்டுதலுக்கு உரியவர்தான். காலம்தான் பதில் சொல்ல முடியும்.
@TamilanTN44
@TamilanTN44 Ай бұрын
போலிச் செய்திகளைப் பரப்புவதன் மூலம் சங்கிகள் சுய இன்பம் பெறுகிறார்கள்
@venkateshkavitha6058
@venkateshkavitha6058 Ай бұрын
Eps
@nethajiboss6723
@nethajiboss6723 Ай бұрын
பாமக வை சோலிய முடிக்காம போகமாட்டாரு போல...பச்சோந்தி....
@elanchezhians8044
@elanchezhians8044 Ай бұрын
உங்க அப்பனால கூட முடியாது டா கேன one and only peace
@anandananandan8719
@anandananandan8719 Ай бұрын
Sotta சொல்றத நம்புறீக
@venkataperumalrangaswamy8227
@venkataperumalrangaswamy8227 Ай бұрын
Sottai.....as well becoming Sothai day-by-day......!!!
@nandhagunasrinvs6084
@nandhagunasrinvs6084 Ай бұрын
இந்த மாதம் ரேசன் கார்டுக்கு பாமாயில் துவரம் பருப்பு வரவில்லை
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Ай бұрын
1, தமிழகத்தில் பாஜகவை - திமுக அறிமுகப்படுத்தி வைத்ததது = பாஜக 4 இடங்களில் வெற்றி - பாஜகவுக்கு திமுக உதவி-
@rajasundar610
@rajasundar610 Ай бұрын
வக்கீல் வண்டுமுருகன் வந்துட்டார் நகைச்சுவை பேட்டி. 😂
@user-hi5bz2hr8e
@user-hi5bz2hr8e Ай бұрын
ரவீந்திரா உன்னையும் கூட பேட்டி .... என்ன உலகமடா
@TamilanTN44
@TamilanTN44 Ай бұрын
ரவீந்திரன் துரைசாமி நாடார் சீமான் நாடார் மீது சாதி பாசம்
@selvalaskhmi6139
@selvalaskhmi6139 Ай бұрын
தயவுசெய்து நாடார்கள் என்று நாம் டம்ளர் செபஸ்டின் சைமன் மற்றும் அவரது உதவியாளர் செபஸ்டின் சைமன் ரசிகர் மன்ற தலைவர் கொள்கை பரப்புச் செயலாளர் செபஸ்டின் சைமன் ரவீந்திரன் துரைசாமி ஆகிய புரோக்கர்களை கூறி நாடார் சமுதாயத்தை கலங்கப்படுத்த வேண்டாம் இந்த புரோக்கர்களுக்கு உழைக்கும் வர்க்கமான நாடார் சமுதாயத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை
@TamilanTN44
@TamilanTN44 Ай бұрын
@@selvalaskhmi6139 நான் ஒப்புக்கொள்கிறேன்
@TamilanTN44
@TamilanTN44 Ай бұрын
@@selvalaskhmi6139 நான் ரவீந்திரனுக்கு அவரது பாணியில் பதிலளித்தேன்
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan Ай бұрын
அத்தைக்கு மீசை முளைத்தால்... ரவி சொல்வது நடக்கும் 😅😅😅😅😅😅😅
@NATURALBEAUTY-jw8is
@NATURALBEAUTY-jw8is Ай бұрын
உனக்கு என்ன சொட்ட அவங்க மேல அவ்வளவு காண்டு
@karthikeyanajk3645
@karthikeyanajk3645 Ай бұрын
சில வருடங்களுக்கு முன்பு இவரை சிறந்த அரசியல் விமர்சகர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் மாதேஷ் உடன் இணைந்து குடித்து கும்மாளமிட்ட போதும் நான் இவரை நம்பினேன் ஆனால் தற்போது நான் தெரிகிறது இவர் யார் என்று...
@senthilkumar-oz3md
@senthilkumar-oz3md Ай бұрын
1gm ring = broket
@user-bs4vx5es8u
@user-bs4vx5es8u Ай бұрын
Mendal
@sekarksekar8189
@sekarksekar8189 Ай бұрын
சசிகலா காலில் விழுந்து அஇஅதிமுக அழிக்கத் துடிக்கிறது பாஜக.
@AtturAllahuddin
@AtturAllahuddin Ай бұрын
Even.. ஒரு "அர.vekkadu"😅
@pauljayanthi6625
@pauljayanthi6625 Ай бұрын
Coconut you don't no anything admk always best eps and savkku media best
@easwarang5530
@easwarang5530 Ай бұрын
அடுத்து எடப்பாடி முதல்வரானதும் காலத்துக்கும் களித்தான் மகனே
@user-zj8oi2ol5v
@user-zj8oi2ol5v Ай бұрын
சரியா சொன்னிங்க
@MuthukumaranmM-hi2dx
@MuthukumaranmM-hi2dx Ай бұрын
ரவீந்திரன் துரைசாமி நாம் டம்ளர் செபஸ்டின் சைமன் இடம் மாதச் சம்பளம் வாங்கும் ஆசாமி
@aravintharavi2000
@aravintharavi2000 27 күн бұрын
Mass Edapadiyar
@Therock-in9tc
@Therock-in9tc Ай бұрын
மோதிரம் துரைசாமி வாங்கின காசுக்கு நல்லாவே கூவற இதெல்லாம் உனக்கு ஒரு பொழப்பு 😮😮
@murralias694
@murralias694 Ай бұрын
1989, 1991, 1996, 2016 ஆகிய நான்கு தேர்தல்களில் கூட்டணிப் போட்டியின்றி பா.ம.க. கூட்டணி இல்லாமல் 2016 சட்டசபை தேர்தலில் பாமக வாக்கு சதவீதம் 5.5. Pmk வாக்கு வங்கி நிரந்தர வாக்கு வங்கி கட்சி, அது வாக்கு வங்கியின் குவியல் போன்றது. வட சென்னையிலிருந்து திருச்சி வடக்கு வரை. அரசியலில் குவியல்(Pmk) வாக்கு வங்கிக்கு மதிப்பு அதிகம். தனி வாக்கு (Seeman,BJP, vijayakanth katchi, vck )வங்கிக்கு மதிப்பு இல்லை. தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியா பாமக வாக்கு வங்கிக்கு
@aravintharavi2000
@aravintharavi2000 27 күн бұрын
Ntk third 6.8
@karthiksiva4507
@karthiksiva4507 Ай бұрын
Eps 🌱🌱🌱
@sampathkm3896
@sampathkm3896 Ай бұрын
4% ஓட்டு வாங்கி முதல்வர் ஆக முடியுமா?
@kalai1469
@kalai1469 Ай бұрын
ஆடு வளர்ப்பவர் 30 லட்சம் விலைக்கு வாட்ச் கட்ட முடியுமா? அது போல்தான்.
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Ай бұрын
1, தமிழகத்தில் பாஜகவை - திமுக அறிமுகப்படுத்தி வைத்ததது = பாஜக 4 இடங்களில் வெற்றி - பாஜகவுக்கு திமுக உதவி-
@VishwaM-sc1dh
@VishwaM-sc1dh Ай бұрын
உருட்டுப்பா உருட்டுப்பா ஜோரா உருட்டுப்பா. உருட்டல் உலக நாதனின் இன்றைய உருட்டலா?இவரது கற்பனையில் உருவான சோசியல் மீடியா முதல்வர் சோசியல் மீடியா பிரதமர் இவர்களுக்கெல்லாம் இவர் தான் செய்தி உருட்டாளர்😂
@ManiLakshmanan
@ManiLakshmanan Ай бұрын
வெல்வோம் ❤️ தர்மபுரி பாமக ❤️✨
@veluchamy7153
@veluchamy7153 Ай бұрын
😮😢
@SivakumarSiva-zp4yz
@SivakumarSiva-zp4yz Ай бұрын
உன்னைஎல்லாம். எதுக்கு விவாதம் பன்ன அழைக்கிறார்கள்
@venkataperumalrangaswamy8227
@venkataperumalrangaswamy8227 Ай бұрын
EPS-ஐ வீழ்த்தினால்தான் BJP வளரும் - Agreed......இன்னொரு ஊழல் மஹானை வீழ்த்தினால் வளர்ந்தேவிடுமே !!!!
@selvarajarunesh2286
@selvarajarunesh2286 Ай бұрын
EPS எந்த கொம்பாதி கொம்பனாலும் வீழ்த்த முடியாது சாமி
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 Ай бұрын
இவன் ஒரு டுபாக்கூர்,கூழ்முட்டை,பியூஸ் ஆன குண்டு பல்பு.கழிசடை,கணையாழி களவாணி.
@Elango89
@Elango89 Ай бұрын
Super bro
@sibi3674
@sibi3674 Ай бұрын
🎉🎉🎉 sema
@aravintharavi2000
@aravintharavi2000 Ай бұрын
Unmai
@prabhug1439
@prabhug1439 Ай бұрын
மோடி ப*** சப்ப கூடலாய் கிடையாது
@thambiduraivetrivel4979
@thambiduraivetrivel4979 Ай бұрын
இதை எல்லாம் கேட்டு சிரிச்சிக்கனும். உனக்கு என்னப்பா நீ பைத்தியம் நாங்கள் அப்படியா.
@veluchamy7153
@veluchamy7153 Ай бұрын
Well said
@solaippanalaguvel3880
@solaippanalaguvel3880 Ай бұрын
முதல்ல உன்ன பிடிச்சு கஞ்சா கேஸ் போடணும்டா சொட்ட தலையா
@UshaPrasad-xl8jb
@UshaPrasad-xl8jb Ай бұрын
Brilliant political analysis by RD
@sutharsananhaniruth
@sutharsananhaniruth Ай бұрын
Super 👍 speech 🎤🎤🎤🎤 Ravi
@kennedyr969
@kennedyr969 Ай бұрын
EPS இருந்தால் தான் அதிமுக வெற்றி பெறும்.
@kovalanjeevan3737
@kovalanjeevan3737 Ай бұрын
அனைத்து கட்சி உறுப்பினர்களும் தங்களத கட்சியின் மீதான விமர்சனங்களை பற்றி சிந்திக்க வேண்டும் கட்சி தலைமையின் அடிவருடியாக இருக்கக்கூடாது நன்றி
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 Ай бұрын
யாரையும் வீழீத்த தேவை இல்லை தானே மக்களின் ஆதரவுடன் வளரும்
@venkataperumalrangaswamy8227
@venkataperumalrangaswamy8227 Ай бұрын
Just take action aginst corruption in a way un-biased, conclude and punish......All over !!!! Automatically BJP will win......Congress failed in the state, BJP shall NOT take same path for failure !!!! Let us hope BJP guys do better politics and governing than Congis !!!! One thing is for sure, without any absolute doubt, TN can be better only if and when National Parties empowered....!!!!
@senthilsk0278
@senthilsk0278 Ай бұрын
என்னய்யா நீ என்னமோ பிரதமர் மோடிக்கு மேல இருக்கிற மாதிரி நீ பண்ற நீ பண்றன்னு பேசிட்டு இருக்க அப்ப இடி இது இன்கம் டாக்ஸ் எல்லாம் உன் கையில் எல்லாம் இருக்கிற மாதிரி பேசுற உன் பொழப்புக்கு பேசிட்டு இருக்கறது மறந்துடாத என்ன பிரதமருக்கு மேல இருக்கிற மாதிரி ஒரேடியா பில்டப் பண்ணிட்டு இருக்குற உன்கிட்ட கொஞ்சம் பணத்தைக் கொடுத்து ஏதோ நீ வந்து பேசிட்டு உட்கார்ந்திருக்கிற உன் பொழப்புக்கு நீ சொல்லித்தான் வந்து இதெல்லாம் பண்ண வேணாம் அது பண்ண வேணாம் இது பண்ண வேணாம் என்று கத கதையா விட்டுட்டு இருக்க
@prabhusammandan8040
@prabhusammandan8040 Ай бұрын
பச்சைத் தமிழின் எடப்பாடி பழனிச்சாமி வீழ்த்த முடியாது டா நீ நினைப்பது நடக்காது டா நான் வன்னிய டா
@aravintharavi2000
@aravintharavi2000 Ай бұрын
Edapadiyar
@user-jv4lr1vd3x
@user-jv4lr1vd3x Ай бұрын
Ravindra duraiswamy, Sasikala jaldraw
@alagark453
@alagark453 Ай бұрын
Ttv❤
@MuthuMani-gh9si
@MuthuMani-gh9si 4 күн бұрын
எடப்பாடி தலைமையில் எடப்பாடி தலைமையில் கட்சி அண்ணா திமுக இருந்தால் கட்சி வீழ்ச்சியை சந்திக்கும்
@easwarang5530
@easwarang5530 Ай бұрын
தம்பி எடப்பாடி நீ சாதாரணமா நினைச்சிட தம்பி
@MaruthuSathiya
@MaruthuSathiya 21 күн бұрын
Deavanta vks TTV ops
@MaruthuSathiya
@MaruthuSathiya 21 күн бұрын
Kavundon no use
@Senthil-wd5es
@Senthil-wd5es Ай бұрын
Mental fellow
@user-hn9li1ty3t
@user-hn9li1ty3t Ай бұрын
ரவிந்திரா.......... திராவிடர்கள் யாரு யோக்கியன் !!!!????!!!!!!. ஒரு புதிய ஆட்சியாளர்களை ஆதரித்து ..... தமிழகத்தை காப்பாற்றுங்கள்........... சதவீதம்..... ஜாதியை பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு..... தமிழர்களுக்கு உதவி செய்....
@karthigopu9585
@karthigopu9585 Ай бұрын
எடப்பாடி தோல்வி உறுதி 👍
@anwarbasha5728
@anwarbasha5728 Ай бұрын
Even BJP Kai Koli 420
@nandhakumar-ns4wy
@nandhakumar-ns4wy Ай бұрын
இவனுக்கு எப்ப செருப்படி விழூம் பாத்துக்கிட்டேஇருக்கேன்
@smksamy-cy6dd
@smksamy-cy6dd Ай бұрын
Ethuku music ? Thappu .erichal athigam.😊
@asvinmithun593
@asvinmithun593 Ай бұрын
அஇஅதிமுக எடப்பாடியார் தலைமை தான் ❤❤❤
@ammayappancars8561
@ammayappancars8561 Ай бұрын
SUPER
@user-rf4oy7fg9u
@user-rf4oy7fg9u Ай бұрын
எடப்பாடி பாமகவை சாப்பிட்டிருக்குமா இல்லை பாஜக அதிமுகவை சாப்பிட்டதா?
@RamakrishnanK-rr4bh
@RamakrishnanK-rr4bh Ай бұрын
R.S.S கை கூலிரவீந்திரன் துரைசாமிஇன்னொரு விடயம் உனக்கு சொல்கிறோம் மோடிஇந்திய பிரதமராகிமௌனம் காத்தால்அதற்கானவிலையைமோடியை தருவோம்
@muralidharan5196
@muralidharan5196 Ай бұрын
Beer bottle
@RameshKumar-dv3br
@RameshKumar-dv3br Ай бұрын
மேடி எனும் உத்தம தவைவன் தான் பாரதத்தை ஆள வேண்டும். அவர் ஆளும் புண்ணிய பாரதத்தில் நான் வாழ வேண்டும். அண்ணாமலையானே போற்றி.
@CaptainGeorge-gz9vi
@CaptainGeorge-gz9vi Ай бұрын
பாமக ஜால்ரா ரவீந்தரனே
@SridharBala-xl3hb
@SridharBala-xl3hb Ай бұрын
vadagai vai ring dupakur duraisamy no juralist 😂😂😂😂
@divyapragadeesh245
@divyapragadeesh245 22 күн бұрын
இந்தாளு தான்யா கததிக்கிட்டே இருக்கான்😂 ஒன்னும் நடக்க மாட்டிஙகுது
@muruganp7015
@muruganp7015 Ай бұрын
Eps setha eli
@t.senthilkumar5153
@t.senthilkumar5153 Ай бұрын
நீ சொன்னதுக்கு எதிர்மறாகத்தான் இதுவரைக்கும் நடந்திருக்கு
@asvinmithun593
@asvinmithun593 Ай бұрын
அஇஅதிமுக சசிகலா குடும்பம் இனி தலைமை ஏற்க முடியாது எழுதி வைத்து கொள்❤❤
@nethajiveriyantn5842
@nethajiveriyantn5842 Ай бұрын
TTV 🎉
@padmanabanganesan1533
@padmanabanganesan1533 Ай бұрын
He got money from BJP
@stalinpy2091
@stalinpy2091 Ай бұрын
10.34 நீங்கள் ஒருவரே பாஜக சங்கி என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் ரவீந்திரன்
@murralias694
@murralias694 Ай бұрын
vck இதுவரை தனித்து நிற்கவில்லை vck வாக்கு சதவீதம் என்ன? பதில் 1℅ சதவீதத்திற்கும் குறைவானது, பிறகு எப்படி 3 இடங்களுக்கு மேல் மற்றும் பொது இடங்கள் வழங்கப்படும். தமிழகத்தில் பாமக, அதிமுக, விஜயகாந்த், நாம் தமிழர் கட்சி என இந்த கட்சிகள் கூட்டணி இல்லாமல் தனித்து தேர்தலை சந்தித்தன
@muthuraj710
@muthuraj710 Ай бұрын
Ops TTV mass
@Ezhumalai-wg9th
@Ezhumalai-wg9th Ай бұрын
❤வண்னியாண்
@ananthan.panand2521
@ananthan.panand2521 Ай бұрын
Nalla kanvu
@user-nr1hz3rv7t
@user-nr1hz3rv7t 16 күн бұрын
Xe CM OPS அவர்கள் நல்ல மனிதர்
@RamakrishnanK-rr4bh
@RamakrishnanK-rr4bh Ай бұрын
தமிழசை வென்று விடுவரா
@sarnathpalaniswami4808
@sarnathpalaniswami4808 Ай бұрын
Yo sottai 😂
@senthilkumar-oz3md
@senthilkumar-oz3md Ай бұрын
Super broker sir
@arunachalammeena7224
@arunachalammeena7224 Ай бұрын
EPS PARTHU PAYAPADUM SOTI
@kaviyasree3987
@kaviyasree3987 Ай бұрын
கூசாத நாக்கு
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 Ай бұрын
😢 நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் டா 🎉🎉🎉🎉
@NCVASANTHAKUMAR-oc5oi
@NCVASANTHAKUMAR-oc5oi Ай бұрын
BJP போன்ற மதவெறி பிடித்த கட்சி தமிழ்நாட்டில் வளரவிடமாட்டோம்.
@aadhaar7337
@aadhaar7337 Ай бұрын
nakku
@K.senivasanK.senivasan-lf3rx
@K.senivasanK.senivasan-lf3rx Ай бұрын
தூக்கு மாட்டிக்கோ
@aravintharavi2000
@aravintharavi2000 Ай бұрын
Unmai anna madhaveri da
@evanooruvan5379
@evanooruvan5379 Ай бұрын
DMK telungan gumbals ku dhaan voteu poduveengala...
@advsurulirajan33
@advsurulirajan33 Ай бұрын
இந்தப் போட்டியை எவ்வளவு காரி துப்பினாலும் இந்த சொட்ட கம்யூனிட்டி எவ்வளவு காரி துப்பினாலும் திருந்த மாட்டேங்குறான் இபிஎஸ் தூங்காம தூங்க மாட்டேன்
@VelMurugan-kn7im
@VelMurugan-kn7im Ай бұрын
இட ஒதிக்கிடு கொடுங்குறானா கொடுக்காதங்குறானா ஒன்னும் புரியல
@kaniramaiah7405
@kaniramaiah7405 28 күн бұрын
❤️❤️❤️ OPS
@PanneerSelvam-eh6dc
@PanneerSelvam-eh6dc 29 күн бұрын
ஜீன்4ந்தேதிக்குப்பிறகு அதிமுக கண்டுபேச இப்போதேநினைத்து எழுதிவைடா
@arunkumar-ps7mv
@arunkumar-ps7mv Ай бұрын
Cash and majar stake win allways.
@prassannakumar4303
@prassannakumar4303 Ай бұрын
Aramental
@selvakumar-is7nt
@selvakumar-is7nt Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@erodekannsamy3232
@erodekannsamy3232 Ай бұрын
EPS 💪💪🌱🌱✌️✌️🔥🔥👍👍
@thiyagarajannagarajan2615
@thiyagarajannagarajan2615 Ай бұрын
By god's grace soon Puratchithai Chinnama will become ADMK General secretary. All these eps betrayals will get the lesson from God
@nagraj1373
@nagraj1373 Ай бұрын
EVM will help BJp
@kskwest
@kskwest Ай бұрын
Mr Kamal Hasan No 2 , I Know Politics is “A paranoid is someone who knows a little of what's going on. ” ― William S. Burroughs, We rely on gentleman like you so you could enlighten folks like us not to confuse more. Please take a break 👍
@user-ni4rt7pr6k
@user-ni4rt7pr6k Ай бұрын
Poda Sotta thalaiya.. Admk onnum pudunga mudiyathu.
@muthusubramanian8297
@muthusubramanian8297 Ай бұрын
NDA shall get 330 seats and form govt
@rajapandian6083
@rajapandian6083 29 күн бұрын
இவருடைய பட்ட பெயர் மோதிரம் துரைசாமி
@gnanakumartheerthamalai8755
@gnanakumartheerthamalai8755 Ай бұрын
சி வி சண்முகம் எம் பி விழுப்புரம் மாவட்டம் கெத்து அண்ணன் வன்னியன்டா
@sivakumarsivakumar5361
@sivakumarsivakumar5361 Ай бұрын
அரசியல் விஞ்ஞானி சொல்லிட்டாரு பா இவனே ஒரு அரசியல் புரோக்கர் நீ ஒரு பவுன் செயின் குடுத்திங்கனா உனக்கு தகுந்த மாதிரி ஒன்னு பேசுவான் அப்புறம் மோதிர சாமி நல்லா என்ஜாய் தான்
@KannanK-dw3qu
@KannanK-dw3qu Ай бұрын
ரவீந்திரா நயவஞ்சகி சசிகலா பூவ மோந்து பார்த்து விட்டாயா??
@RajuBay-im9re
@RajuBay-im9re Ай бұрын
Bjpசெம்பு
@alexengineer4372
@alexengineer4372 Ай бұрын
He advised Modi, arunjetly, and other bjp leaders . Such a big appatakar he is
Make me the happiest man on earth... 🎁🥹
00:34
A4
Рет қаралды 8 МЛН
1❤️
00:20
すしらーめん《りく》
Рет қаралды 33 МЛН
WHY IS A CAR MORE EXPENSIVE THAN A GIRL?
00:37
Levsob
Рет қаралды 18 МЛН
ДЕНЬ РОЖДЕНИЯ БАБУШКИ #shorts
00:19
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Interview with T. Rajendar | News18 Tamil Nadu
51:39
News18 Tamil Nadu
Рет қаралды 24 М.
Make me the happiest man on earth... 🎁🥹
00:34
A4
Рет қаралды 8 МЛН