பேராசிரியர் ராமச்சந்திரன் பேச்சு அருமையிலும் அருமை. நின்று, நிதானமாக கருத்துக்களை அலசி ஆராய்ந்து, தனக்கே உரிய கிண்டலுடன் நகைச்சுவை என்ற வாசனை நிரம்பவும் தெளித்து செவியும் மனமும் இனிக்க இனிக்க படைத்துள்ளார் பேராசிரியர். இவ்வளவு சிறப்பான பட்டி மன்ற பேச்சை நான் இதுவரை கேட்டதே இல்லை. அவர் முன்னமே எழுதி வைத்து படிக்கவில்லை. அறிவுக்கூர்மை, ஆழ்ந்த படிப்பு இரண்டும் இணைந்து அங்கேயே, அப்போதே அருவி என கொட்டும் தகர்க்க முடியாத வாதங்கள் நெஞ்சத்தை புளகாங்கிதம் அடையச் செய்கின்றன. ஐயா, நீங்கள் மென்மேலும் பலவாண்டுகள் பல ஆயிரக் கணக்கானோரை இதே போல சிந்திக்கவும் சிரிக்கவும் செய்ய வேண்டும். ஆண்டவன் அதற்கு உறுதுணை ஆக நிற்பான், சிறிதும் ஐயமில்லை.
@velchamy62124 жыл бұрын
ஆமாம்... standing comedy ஐயா ராமச்சந்திரனுக்கு கல்லூரிக்காலத்திலேயே இயல்பாய் வரும்.இப்போது கேட்கவா வேண்டும். பேச்சு என்றால் இதுதான் பேச்சு.நன்றி .
@chennaiyand59744 жыл бұрын
loosu Pa I ya luasu paiya
@neethirajanneethiselvan58594 ай бұрын
ஐயா ராமச் சந்திரன் அவர்களின் பேச்சு சிந்தனைக்கு விருந்தளிக்கிறது
@ganesansengamalam8417 жыл бұрын
பேராசியர் திரு.இராமச்சந்திரன் அய்யா அவர்களின் நகைச்சுவையாக பேச்சாற்றலுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!
Myself requesting all youngsters males and females daily morning afternoon or evening Sab pattirimandram speaker's ki speeches SUNO AND happy raho and change yourself immediately and permanently.
@esnim32954 жыл бұрын
மறுபடியும் பார்த்து சலிக்காமல் சிரிக்க தூண்டும் பேச்சு!!!
@kannankothamangalam30277 жыл бұрын
இன்றைய அரசியலை எளிமையாகப் புரிந்து கொள்ளும் விதமாக இருக்கும் இந்த இனிய பட்டிமன்றத்தை இளைஞர;கள் ஒவ்வொருவரும் பார;த்து அரசியல் புரிதல் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ம.மு.க
@babaiyermanispiritualandpo20623 жыл бұрын
Super fantastic energetic stronger and more powerful all-rounder intelligent orator of the world Shri M.RAMACHANDRAN.
@rajendranba92127 жыл бұрын
Sivakasi Ramachandran Sir your speach is very well. Super Sir
@jayaramanm47524 жыл бұрын
Your speeches are always great.About thermo cool ,EPS and OPS. are true.In your next speech please talk about Stalin,s golden words such as பூனை மேல் மதில்,கொள் நெல் முதல்,சமஸ்கிருதம் பாடை.போரணி.15ஆகஸ்ட் குடியரசு தினம்,26 ஜனவரி சுதந்திர தினம்.
@sdevasahayam7 жыл бұрын
The best speaker of the lot. Proficient in both the languages. Razor-sharp and astute analyses and choice of words. Long live!!!