திருமிகு பேராசிரியர் இராமச்சந்திரன் ஐயா அவர்களே, அண்ணாமலை பல்கலை ஓய்வுபெற்ற இயற்பியல் பேராசிரியர் நமசிவாயம் , ஐயா, நான் 1959 முதல் 1993 வரை 34 ஆண்டுகள் பணி புரிந்தேன். வயது 88 . தங்கள் பொருள் நிறைந்த நகைச் சுவை. பேச்சுகள் எனக்கு மன ஆறுதலையும் மகிழ்ச்சியை யும் அளிக்கிறது. தங்களின் அய்யா நாடார் ஐஆனகி அம்மாள். கல்லூரிக்கு M Sc PHYSICS PRACTICAL EXAM க்கு 1980 களில் வந்துள்ளேன . நன்றி. வணக்கம.! .
@alwayshappysri4 жыл бұрын
🙏
@hariharan-ew8yr5 жыл бұрын
தொலைகாட்சில் நாடகத்திற்கு பதிலாக இது போன்ற சிறந்த பேச்சுக்களை ஒலிபரப்ப வேண்டும்
@chithiraiselvanc21025 жыл бұрын
திருப்பூர் ராம்ராஜ்காட்டன் அதிபர் திருநாகராஜ் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு திருப்பூர் பெருமை சேர்க்கின்றது நன்றி திருப்பூர் சிசித்திரைச்செல்வன் பட்டிமன்றபேச்சாளர்
@deivanaiwings44815 жыл бұрын
ஐயா மகிழ்ச்சியுடன் இருந்தது உங்கள் பட்டிமன்றம்.......வாழ்க வளமுடன்
@chithiraiselvanc21024 жыл бұрын
திரு. பேராசிரியர் இராமசந்திரன் பேச்சு மிகவும் அருமை காதுகளில் தேன் ஊற்றுவது போல் இருந்தது நன்றி. வணக்கம். திருப்பூர் .சி.சித்திரைச்செல்வன்
@mohideenpitchai67174 жыл бұрын
ஒரு பல்கலைகழத்தில் பயின்றதுபோன்று இருந்தது தங்களின் பேச்சைகேட்டபோது! வாழ்க பல்லாண்டு!!
@chithiraiselvanc21025 жыл бұрын
திரு ராமசந்திரன் அவர்கள் காக்கை யை பற்றி பேசியது அருமை
@ganapathyraman32424 жыл бұрын
சீனாவின் சினம் ஏன் என்று பாண்டேவின் விளக்கத்திலிருந்து நன்றே புரிகிறது. I know the future of India and power of India!
Yes. He is absolutely right. The same kind of behaviour many shows even music concerts. When the percussionist start playing thani avardhanam, many people starts moving. Its not only disrespect to the artist but to the instrument as well to the entire program. Let us learn to respect others which we can if we put ourselves in their shoes.
@sivarajan67534 жыл бұрын
ராமச்சந்திரன் சார் அவர்களே நகைச்சுவை மன்றத்தின் நிரந்தரப
@sivarajan67534 жыл бұрын
ராமச்சந்திரன் சார் அவர்களே நைஸாக லஷ்மி யை வாருகிறீர்கள் நீங்கள் யதார்த்தவாதி அநேகமாக சிவகாசி கல்லூரி தந்த கொடை
@chithiraiselvanc21025 жыл бұрын
ராமசந்திரன் அவர்கள் நடிகவேல் M .R.ராதாவைப் பற்றி பேசியது அருமை
@raviaravisankar5 жыл бұрын
Such a great person, Ramachandran sir never repeats jokes what he said earlier. Timing quick wit and uses the current atmosphere and situation..
@prabakarkabaleeswaran3605 жыл бұрын
vaazga valamudan
@33vinothv5 жыл бұрын
Vaalga valamudan. Arumai
@rajaratnamkanapathipillai32605 жыл бұрын
“நடிகர்களுக்கு இருக்கும் மரியாதை பேராசிரியர்களுக்கு இருக்காது” என்று பேராசிரியர் இராமச்சந்திரன் கூறினார். அது ஏனென்றால் நடிகர்களின் இரசிகர்கள், ஒருத்தன் விடாமல் எல்லோருமே பேராசிரியர்கள் என்பதாற்றான் ஐயா
@selvanprakash18544 жыл бұрын
Super speech ayya
@vijayanarayanan34255 жыл бұрын
Ramachandran sir is always the best
@chithiraiselvanc21025 жыл бұрын
திரு.ராமசந்திரன் பேச்சு அருமை நடிகர்கள் பற்றி பேசுவது அருமை
@sriramvlogs74325 жыл бұрын
I like ur speech very much sir
@ramalingamnamasivayam76964 жыл бұрын
TRIPLICANE ,36th ANNIVERSARY HUMOR CLUB, PROF. M. RAMACHANDRAN'S MARVELOUS TALK . அவர்களே ஆராதனா படத்தை 7 தடவை பார்த்ததாக சொல்கிரார். இப்போது ,அவருடைய இந்த SPEECH ஐ எத்தனை முறை கேட்டேன், தெரிய வில்லை.
@carumugam99555 жыл бұрын
I feel proud of my professors Ramachandran sir because I am one of the students of him
@ram22619914 жыл бұрын
Gifted ...
@BTG74814 жыл бұрын
Superb Professor 👍
@bvsubramani35 жыл бұрын
Kakka philosophy super...learnt a kural and bharathi pattu vari thru u.thanks ramachandran sir.
@thirunavarasan11045 жыл бұрын
கல்வியை கற்றுகொள்ளுமிடம்தான் கல்வி கூடம்.அங்கு கற்ற கல்விக்கு பரீட்சை வைக்காம என்ன வைப்பாங்க? வாழுமிடத்தில்தான் வாழ்க்கையை கற்றுகொள்ளவேண்டும்.
@sankar121225 жыл бұрын
Vanakam sir, very happy to see u, I am a zoology student of Anjac coolege, Sivakasi. He was a English professor in anjac
@RaviRavi-bj6dn4 жыл бұрын
Powerful speech...
@murugandishanmugavel77615 жыл бұрын
பேராசிரியரை விட நடிகரைத்தான் மதிப்பார்கள்,...அப்பிடியாப்பட்ட சமூகத்தில் வாழ்கிறோம். உண்மை உண்மை உண்மை.
@satishdhanaraj1265 жыл бұрын
Always happy to listen to your speech sir.....
@prakashb96905 жыл бұрын
super sir, nice speech............
@TharakeshKrishnan5 жыл бұрын
Fantastic speech with lots of messages....Long live Prof. Ramachandran. Happy to see Unniji enjoying with lots of smiles.....LOL
@pthangaraj5114 жыл бұрын
Meaning full and every one should follow the steps in his speech . Good I prey god to bless you for long living
@srinivasank88654 жыл бұрын
ioh
@srinivasank88654 жыл бұрын
o
@srinivasank88654 жыл бұрын
o
@srinivasank88654 жыл бұрын
o
@kesavana18525 жыл бұрын
sir.. you are always ultimate.. i watch all your speeches..
@licagentbangaloreindia5 жыл бұрын
Super club
@pnatarajan90504 жыл бұрын
மகிழ்ந்தேன்
@natarajanvenkatachalam68665 жыл бұрын
See.thirukkural as kavithayai and karuthuraiyai by meianbu pathippagam
@Jaffar5405 жыл бұрын
I have great respect and regard for Prof. Ramachandran for his frank and fearless views. God bless you, Sir.
@soundarthiagarajan21404 жыл бұрын
I know him. He worked in a college near sivakasi. Living or lived in Madurai. A professional speaker. He talks and talked about values. But as a teacher he was not a member in Teachers organization but enjoyed all the benefits achieved by the Teachers Union.
@SivaKumar-kw2cz4 жыл бұрын
உண்ணி கிருஷ்ணன் பக்கத்தில் அமர்ந்து பேசியது. காக்கை கதை முல்லைப்பெரியாறு தண்ணீரை தமிழகத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று.
@baskarankumar3804 жыл бұрын
Very useful
@dineshkumardk23004 жыл бұрын
I have never skipped the video. Talented Lecturer/Professor
@ramalingamnamasivayam76964 жыл бұрын
Dr.NAMASIVAYAM, B Sc(HONS);; M Sc ;PH D , FORMER PROF. OF PHYSICS ,ANNAMALAI UNIVERSITY CHIDAMBARAM ., TREMENDOUS , HIGHLY THOUGHTFUL SPEECHES DELIVERED BY RESPECTFUL PROF., OF ANJAC, OF SIVAKASI. I LISTENED MORE THAN 10 TIMES , THE 36th, TRIPLICANE HUMOUR CLUB ; ANNIVERSARY.
@ramalingamnamasivayam76964 жыл бұрын
PROF. RAMACHANDRAN, SIR'S SPEECH, I MENTIONED.
@Atharvafootball3964 жыл бұрын
I say thanks to Prof.Ramachandran wise and homours address to all ages
@venkatesank15814 жыл бұрын
Hari nama sangeetham
@tamilvalavan38715 жыл бұрын
Excellent Quotations are inside the Jokes.His way of Speech has very Nice.
@கனகசெல்வராஜ்5 жыл бұрын
தமிழராகிய தாங்கள் இடையிடையே எதற்காக ஆங்கிலத்தில் பேசுகின்றார்கள்.
@manokaranmanokaran79024 жыл бұрын
Superprogramgoodmanarmanokaran.elangai
@rajampr41585 жыл бұрын
காகம் தனக்கு உணவுகிடைத்த சந்தோஷத்தில்கத்தி விடும் மற்ற காகங்கள் வந்தபிறகு சண்டை போட்டுக்கொண்டுதான் இருக்கும் நன்றாக கவனித்து பாருங்கள்.
@Thagavalkalanchiam5 жыл бұрын
ராமச்சந்திரன் அய்யா அவர்களின் பேச்சு அருமை
@cmanikandan23005 жыл бұрын
very nice speak
@lakshmananramraj47585 жыл бұрын
Super sir
@uthayanithi59875 жыл бұрын
நடிகவேள் MR ஐயா ராதா ஒரு சகாப்தம் அவரைப்போல் ஒரு மனிதர் அபூர்வம், இயல்பான ஞானி.....
@vijayalakshmis9425 жыл бұрын
Super program
@nathanpandian97485 жыл бұрын
Excellent and real speech by Prof.. M . Ramachandran. May God bless him.
@thomasdinesh27955 жыл бұрын
Nice speech...
@muralidharankuppusamy3224 жыл бұрын
Usefultosr retiredpeople
@ganeshabimanyu5 жыл бұрын
arivu kazhanjiya manavargale
@pisaasukutty5 жыл бұрын
Super speech
@subramonysivasailam98665 жыл бұрын
Dear Prof Ramachandran thank you for introducing me to Aruna Sairam. Very very good indeed. I have never heard of her till now
@vigneshwara20984 жыл бұрын
Excellent speech,More informative
@ramalingamnamasivayam76964 жыл бұрын
36 the TRIPLICANE humor CLUB ANNIVERSARY . PROF. RAMACHANDRAN'S SPEECH IS EVER MEMORABABLE WITH 100S OF INTERESTED INFORMATIONS .
@ravishankaranand25665 жыл бұрын
How to become a member in the humor club
@rkrk80345 жыл бұрын
First message.... Great speech.... From kerala
@princeprince10994 жыл бұрын
முதலியார் ஏன் பிராமனன் மாதிரி பேசுறேல் கேக்குறேல்னு போட்டு பேசுறீங்க ? உங்க திறமை தகுதிக்கு இது அழகல்ல சார்
பர்வின் அவர்களிடம் சொல்லுங்கள், எந்த நிகழ்ச்சிக்கும் குறிப்பிட்ட நேரத்தில் வருவதில்லை, வந்தவுடன் பேசிவிட்டு பாதியிலே செல்ல கூடியவர் இதை நிறைய முறை பார்த்துவிட்டேன் !
@r.balasubramanian78705 жыл бұрын
தமிழை செம்மையாக கற்றறிந்த பேரறிஞர்கள் தயவு செய்து ‘ழ’வை சரியாக உச்சரித்தால் கேட்பதற்கு இன்னும் இனிமை.
@mathanrameshbabu30425 жыл бұрын
மாற்றம் என்னும் மாயாஜாலம் படித்துவிட்டு.... ஏண்டி_______ இந்த பக்கத்தில் இப்படி எழுதி இருக்கியே என்று சொல்ல உரிமை இருக்கிறதா... அது தவறல்லவா ? அந்த மாதிரி தான் சூரியா அவர்கள் பேசியது. பேச்சை விட அவர் பயன்படுத்திய அந்த வார்த்தை, அதுவும் ஒரு மேடையில் பேசியது சரியா ?
@98657057825 жыл бұрын
Nice
@யாதும்ஊரேயாவரும்கேளிர்-ட9ண5 жыл бұрын
Humour Club members koda comment pannaliyaaaaaa?? enyway super...
@venkatr24465 жыл бұрын
U have made humor session serious by referring to Surya matter.
@ghhameed15915 жыл бұрын
I like ur speach and humerus. .Thank you sir. .I am the first commented of this video
@maheshkumarr18375 жыл бұрын
How to get ticket
@99449820555 жыл бұрын
Very nice speech 😂😂😂
@rajapranmalaipranmalai73495 жыл бұрын
Not Alagar mr Ramachandran.Engal Kalla alagar.
@shankarshan49605 жыл бұрын
I always like Mr. Ramachandran but he is using too many English words while speaking.
@Good-po6pm5 жыл бұрын
வார்த்தைக்கு வார்த்தை அருமை நகைச்சுவை - இன்றைய காலத்தில் இவரே மேடைப் பேச்சுக்கு முதல்வர் - மிகவும் இரசிக்கிறேன் .
@s.muruganandham70615 жыл бұрын
ரிட்டர்யர்மென்ட் ஸ்டாப்புக்கு 👌👌👌
@sridharrajan6095 жыл бұрын
👌👌👌
@ganeshc27495 жыл бұрын
Paavam Unni Krishnan
@learnersenglish98394 жыл бұрын
yen oru comment kuda illa nnu aachariyama irukku.. naanthaan first commentaa?