EPS, PE Ratio பற்றி தெரியாமல் Shares வாங்காதீர்கள் | பு. இரா. சுந்தர்

  Рет қаралды 226,471

P R Sundar Tamil

P R Sundar Tamil

Күн бұрын

Пікірлер: 330
@karaikudiselvaraj
@karaikudiselvaraj 2 жыл бұрын
ஆசிரியர்ன்னா ஆசிரியர் தான்..இந்த மாதிரி யாரும் eps,pe ratio பற்றி யாருமே விளக்கி இருக்க முடியாது..அவ்வளவு அருமை..நன்றி அய்யா..
@selvasiva7822
@selvasiva7822 2 жыл бұрын
Please watch money pechu old videos 🙏
@vivisanthoshpriyan2728
@vivisanthoshpriyan2728 2 жыл бұрын
Endha video
@karaikudiselvaraj
@karaikudiselvaraj 2 жыл бұрын
There are so many vedios available for such concepts..but our sir tourched the light of new angle..watch this vedio many times after watched some other related vedios.
@nagangks7486
@nagangks7486 2 жыл бұрын
True,He speaks slow and neat
@arunsridhar2624
@arunsridhar2624 Жыл бұрын
Sir company name enna sir
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 19 күн бұрын
திரு.P.R.சுந்தர் சார் உங்களது பதிவு புதிய முதலீட்டாளர்கட்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. !!! அன்பின் நன்றிகள் !!!
@thejasvivondivillu6302
@thejasvivondivillu6302 2 жыл бұрын
அருமை மற்றும் எளிமையான விளக்கம், சார். நன்றி! இந்த EPS மற்றும் PE Ratio வைத்து எப்படி, எந்த செக்டார் மற்றும் ஷேர் வாங்கலாம், இதற்கென உள்ள Scanner களை எப்படி பயன்படுத்துவது என விளக்கி ஒரு Video போட்டால் மிக்க உதவியாய் இருக்கும்! 🙏🙏🙏
@sk-1606
@sk-1606 Жыл бұрын
மார்க்கெட்டுக்கு புதியவர்களான எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் புரிந்து கொள்ள கூடியதாகவும் உள்ளது. எளிமையான தெளிவான விளக்கம். மிகவும் நன்றி 🙏.
@gopikrishnanjayaraman1550
@gopikrishnanjayaraman1550 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா.. எளிமையான விளக்கம்.. 🙏🏼
@peramanana2992
@peramanana2992 2 жыл бұрын
மிகவும் அற்புதமான தகவல் நன்றி ஐயா மேலும் ஒரு வேண்டுகோள் டிபன்ஜர் வட்டி மற்றும் பிளட்ஜிங் பற்றிய வீடியோ போட்டால் இது ஆப்சன் செல்லிங்கிற்கு உதவியாக இருக்கும் நன்றி வணக்கம்
@rajeshs5743
@rajeshs5743 2 жыл бұрын
சிறப்பான விளக்கம் ஐயா
@somasundaramsockalingam4740
@somasundaramsockalingam4740 2 жыл бұрын
EPS and P\E are expllained in very simple way with example.
@rajaselvam4270
@rajaselvam4270 2 жыл бұрын
மார்க்கெட்டுக்கு புதியவர்களான எங்களுக்கு உங்களுடைய ஒவ்வொரு எபிசோடும் மிகவும் பயனுள்ளதாகவும் புரிந்து கொள்ள கூடியதாகவும் உள்ளது தெளிவான தமிழ் விளக்கம் அருமை வாழ்த்துக்கள்
@alagarramanujamr
@alagarramanujamr 5 ай бұрын
இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் நண்பரே.
@sandygaming2195
@sandygaming2195 2 жыл бұрын
Sir neenga explain panravitham romba azhaga irukuthu. Nanri
@balajin1308
@balajin1308 2 жыл бұрын
He is great person, he share and guide us to earn money, most of them wil not share these kind of knowledge information to public...ty sir
@perfectjackpotpredictionev3160
@perfectjackpotpredictionev3160 2 жыл бұрын
உங்கள் பொறுமையே உங்களின் வெற்றி
@lashmanan782
@lashmanan782 2 жыл бұрын
Nandrigal pala sir, sectors epdi analysis pandrathunu konjam sonningana nalla iruku sir, athu epdi pannanumnu oru idea ve illa...
@panduranganp2284
@panduranganp2284 2 жыл бұрын
Sundar sir pl issue ipo of your company. Simply we buy some share and peacefully enjoy profits along with you sir
@maruthigarments78
@maruthigarments78 5 ай бұрын
அருமையான தெளிவான விளக்கம் நன்றி ஐயா👍🙏💐
@epicdreams7438
@epicdreams7438 2 жыл бұрын
Vere level..sir...vera level..nanum evolo video pathu irukka inthamari theliva yarum sonnathu illa..🔥🔥🔥🔥🔥🔥👍👍 ethee mari fulla fundamental analysis pathi video potuga sir..🔥🔥good leader
@krshnanv
@krshnanv 2 жыл бұрын
Thanks for sharing your knowledge and experience with Tamilian. I am very proud of u for explaining the important things in understanding way. Now I know how you taught tough mathematics in understanding way. All the best to your services
@dharmarajansenthilkumaran4481
@dharmarajansenthilkumaran4481 2 жыл бұрын
Very good teaching sir....excellent
@24780792
@24780792 2 жыл бұрын
அருமை உங்களுக்கு கோடி நன்றிகள்
@lawrencelawrance5344
@lawrencelawrance5344 2 жыл бұрын
P.E ratio,EPS ratio . simple ah enaku puriyira madiri padam nadathiya teacher neenga than . nandri Ayya.....
@ingersollsenthiltk9273
@ingersollsenthiltk9273 2 жыл бұрын
Thanks for your support sir.. Thanks for your information sir
@jaiganesh3988
@jaiganesh3988 2 жыл бұрын
நன்றி நலமுடன் வளமுடன் வாழ்க
@vickyjs3929
@vickyjs3929 Жыл бұрын
Sector PE.... என்ன...சொல்லுங்க Sir...,...???????
@stylemake
@stylemake 2 ай бұрын
Nobody has ever explained everything in short with amazing examples of EPS & PE ratio. Thanks for the video
@p.masilamani7084
@p.masilamani7084 5 ай бұрын
What he said is practical position of stock market. Very open. Good awareness to people
@Felix_Raj
@Felix_Raj 2 жыл бұрын
அருமையான விளக்கம்... உங்கள் நிறுவனத்தின் பெயர் என்ன ஐயா?
@Thangam-8fg4be5o
@Thangam-8fg4be5o Жыл бұрын
அருமையான விளக்கம்
@samvelu8253
@samvelu8253 2 жыл бұрын
It is so delightful to see for the first time an investment coaching program run by your goodself. Highly professional and reliably presented. Thank you 🙏🙏
@SaravanaKumar-lr2ic
@SaravanaKumar-lr2ic Жыл бұрын
மிக தெளிவான விளக்கம் ஐயா நன்றி நன்றி நன்றி
@Thervenugop
@Thervenugop 2 жыл бұрын
Finally there is no guidance...on the basis of PE ratio. How to choose to buy or sell a stock based on PE ratio? Can someone reply please?
@kannanj9107
@kannanj9107 Жыл бұрын
Explained the concept of PE eps are nice and make us Understood nicely . But finally no guidance/ recommended PE value provided for sector wise stocks.
@suriyanarayananmanimuthu1185
@suriyanarayananmanimuthu1185 2 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கங்கள் ஐயா
@kvsubbu5096
@kvsubbu5096 2 ай бұрын
Good explanation sir Keep continue this coaching to youngsters or retail investors to understanding well
@Nandha.R
@Nandha.R 2 жыл бұрын
Hello sir, please explain what is Edge ?
@SrinathR-e1r
@SrinathR-e1r Ай бұрын
Nice explanation in Tamil !!! Let your good deed continue!
@mmohamed66
@mmohamed66 2 жыл бұрын
Vera level clarity Sir....
@krshnanv
@krshnanv 2 жыл бұрын
If good one becomes rich with your advise and guidance. He will share the earnings for good cause as you do for society
@Ramakrishnan2060
@Ramakrishnan2060 2 күн бұрын
Sir very nice my only GOD your teacher
@mrpratings
@mrpratings 2 жыл бұрын
தலைவர் தொழில் பழக ஆரம்பிச்சுட்டாரு போல இருக்கு! இது வரைக்கும் Fundamentals எல்லாம் வீண் என்பது போல பேசுவாரு! இதை 30 வருடம் முன்பே ஆரம்பிச்சிருந்தா இவரும் Trader ஆகி இருக்க மாட்டார் 😄😄😄
@mytradingstyle376
@mytradingstyle376 2 жыл бұрын
No no.. both is different
@shankerlakshminarayanan2580
@shankerlakshminarayanan2580 2 жыл бұрын
Please suggest on how to review and buy which IPO's
@gopirajaram4228
@gopirajaram4228 2 жыл бұрын
Super sir , ultimate.. athulayum unga humour sense vera level
@natan2998
@natan2998 2 жыл бұрын
Berkshire Hathway Inc share stock price - 4,78,220 USD ( 3, 71,53,963 in Indian rupees)
@run9761
@run9761 2 жыл бұрын
அருமையான தகல்கள்
@muruganthankyouverymuchgan885
@muruganthankyouverymuchgan885 2 жыл бұрын
Super video message Thank you very much PR Sundar sir
@narendrakuppan6332
@narendrakuppan6332 2 жыл бұрын
Great gentleman... Love you...
@sivaasp6433
@sivaasp6433 2 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி நன்றி ஐயா...
@madhivananloganathan9524
@madhivananloganathan9524 2 жыл бұрын
Very informative sir, Also would you please explain why some of the quality shares are trading with low book value.
@vivisanthoshpriyan2728
@vivisanthoshpriyan2728 2 жыл бұрын
Sir eps 12.02, current trade 232.45 but 11.05 but adhala check panna 21.71 irukku sir
@thillaigovindan4050
@thillaigovindan4050 2 жыл бұрын
Super sir. Nice explanation. Thank you.
@preamkumar9189
@preamkumar9189 2 жыл бұрын
Very good and simple way of explanation
@moonboardtnpsc
@moonboardtnpsc 2 ай бұрын
நன்றி 🎉
@ravidrndran1357
@ravidrndran1357 2 жыл бұрын
Super explanation. Thank you sir
@NetHuts
@NetHuts 2 жыл бұрын
Thalaiva Business Line Article Arumai!!!👌🏻👌🏻👌🏻
@rajivgandhi1496
@rajivgandhi1496 2 жыл бұрын
நன்றி..ஐயா🤝🤝🤝
@venkatesanshanmugam3104
@venkatesanshanmugam3104 2 жыл бұрын
தலைவரே நீங்கள் !!!💯👌ராஜா
@arunsridhar2624
@arunsridhar2624 Жыл бұрын
What company you have sir
@9037185707
@9037185707 2 жыл бұрын
Need more content like this Eagerly waiting
@sivaselva9082
@sivaselva9082 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@ganesha8977
@ganesha8977 2 жыл бұрын
அமெரிக்கா ஏழு முறை வட்டி ஏற்றினால் நமது சந்தை 7*500=3500 பாயின்ட்ஸ் இறங்குமா இல்லை 7*1000=7000 பாயின்ட்ஸ் இறங்குமா?
@ManiVaas
@ManiVaas 2 жыл бұрын
அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை
@solomonreddy4532
@solomonreddy4532 2 жыл бұрын
வணக்கம் சார் நான் சந்தைக்கு புதுசு உங்க வீடியோ பார்த்தேன் ரெம்ப எளிமையா சொல்றீங்க வகுப்புகள் ஏதும் நடத்துகிறீர்களா
@dhilip6022
@dhilip6022 2 жыл бұрын
3:14 Berkshire Hathaway Inc. 479,370.00 USD
@user-tz1js9fe9t
@user-tz1js9fe9t 2 жыл бұрын
Easy and understandable explanation. Thank you ji
@honeyrudh7906
@honeyrudh7906 2 жыл бұрын
Sir நா Market கத்துகனும் னு videos பாக்கும்போது, Videos போடரவங்க Potfolio Screen ல வந்திடும் அவங்கலே loss ல த இருப்பாங்க, ஆனா நீங்க ரோம்ப Inspiring க இருக்கீங்க sir,
@mytradingstyle376
@mytradingstyle376 2 жыл бұрын
My portfolio allways profits only bro
@balavijaya9261
@balavijaya9261 2 жыл бұрын
Very useful PRS SIR THANK YOU VERY MUCH from Tamil people
@Shankar8282
@Shankar8282 2 жыл бұрын
Profit and Trurn Over are different,How can you tell small company has less profit,May be their turn over is less,Pls correct If am wrong.
@sathiskumark426
@sathiskumark426 Жыл бұрын
Hi Thank you the video When I buy a share PE ratio should be low, so that invested money will double in less years correct
@balusellamuthu6945
@balusellamuthu6945 Жыл бұрын
very nice video.Thanks for posting.Are you conducting any training shortly. Pl. inform
@copier-rentals
@copier-rentals 2 жыл бұрын
மிக அருமையான விளக்கம்.
@pmsreenivasan
@pmsreenivasan 2 жыл бұрын
PE Ratio என்பது EPS ன் எத்தனை மடங்கில் ஷேரின் மார்க்கட் விலை இருக்கிறது என்பதாகும். அதாவது EPS என்பது ஒரு ஷேர் ஒருவருடத்தில் சம்பா திக்கும் தொகை இதனை போல் மார்க்கட் விலை எத்தனை மடங்கில் இருக்கிறது என்பது PE Ratio
@vayalumvazhvumofficial
@vayalumvazhvumofficial 2 жыл бұрын
அதை தானே‌ நன்பா அவரும் சொன்னார். Double ஆக p/e ratio எவ்ளோ இருக்கோ அத்துனை வருடம் எடுத்துக்கொள்ளும் அல்லவா?
@SaraApr24
@SaraApr24 Жыл бұрын
Sir you have explained so well. Thank you.
@t.s.jgopinath9313
@t.s.jgopinath9313 2 жыл бұрын
Super sir neenga company vera vechirkingala enna company sir, sollanumnu neenga nenacha sollunga sir
@manoharanpillai6867
@manoharanpillai6867 10 ай бұрын
Thank you for sharing this valuable information Sir ji 🎉
@mari-el3gl
@mari-el3gl 2 жыл бұрын
உங்கள் கம்பெனியில் நான் இன்வெஸ்ட்மெண்ட் பண்ணும்னு நினைக்கிறேன் உங்கள் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது ஒரு ஷேர் தயவு செஞ்சு கொடுங்க 4 லட்சம் பரவாயில்லை
@maheshraja8666
@maheshraja8666 Жыл бұрын
Sector pe vida kammiya iruntha undervalue thane sir
@selvaganapathi9844
@selvaganapathi9844 2 жыл бұрын
thank you sir superb explanation. sir option selling pathi detail video post pannunka sir
@adiyogi-thefirstguru5144
@adiyogi-thefirstguru5144 2 жыл бұрын
Sir, waiting for your Tamil technical analysis videos 🙏
@RAMESHREDDY89
@RAMESHREDDY89 Жыл бұрын
@1:08 company shareholders ku epidi profit pirichu kudukuranga . Divided kuduthutu antha amount share la irunthu minus panranga.. so nama money ah thane namaku kudukuranga ?
@anbazhagananbazhagan5115
@anbazhagananbazhagan5115 Жыл бұрын
Sir kindly clarify the moving average technique buy the share
@michloanton5721
@michloanton5721 2 жыл бұрын
Approx 3.5 crore INR per share of Berkshire hathaway
@rahuls1274
@rahuls1274 2 жыл бұрын
Pe ratio sector wise oru list venu..for example intha sector ku ivlo value irukalm
@safiyasafiya5218
@safiyasafiya5218 2 жыл бұрын
🙏 excellent teaching..
@kpmsuresh1
@kpmsuresh1 2 жыл бұрын
Sir, your teaching method is superb, really understandable way ..... sir why you are not teaching free for ourselves like option selling, technical in tamil. if you teach for us., all of them will happy,
@fooloffools8735
@fooloffools8735 2 жыл бұрын
I he teach for free...you'll be happy but he fucked off
@suriyaprakash14
@suriyaprakash14 2 жыл бұрын
Sir tata power pathi sollunga sir
@SanthoshKumar-jt3jz
@SanthoshKumar-jt3jz 2 жыл бұрын
Excellent and informative one sir
@r.rajkumar2331
@r.rajkumar2331 2 жыл бұрын
tata steel 1100 eps 85 appadinna pe 3 adhu eppadi 3 varusttil doubl aakuma
@udhaybhavan
@udhaybhavan 11 ай бұрын
Watched on 21.11.2023. One Berkshire Hathaway share was trading at $5,49,300 i.e. Rs.4,55,91,900 per share (1USD is around Rs.83).
@divyashankar7403
@divyashankar7403 2 жыл бұрын
நன்றி ஐயா
@arunprasath3283
@arunprasath3283 2 жыл бұрын
Thank you sir , pls make videos like this , it's helps to understand market
@ajayghosh5643
@ajayghosh5643 2 жыл бұрын
நன்றி
@pazhanikrishnan9375
@pazhanikrishnan9375 2 жыл бұрын
“Thank you so much”for your Very good Explanation “Sir” 🙏👍
@itssathyatalks3996
@itssathyatalks3996 2 жыл бұрын
How can we say that in relation to the P.E. it contributes to capital income over years, if so, if someone invests in FMCG stock, will it take 60+ years to make their profit?
@shri2947
@shri2947 2 жыл бұрын
Return on investment.. share gets appreciated la...
@Prabusivaji
@Prabusivaji 2 жыл бұрын
Lucid and superb explanation sir..Sir from which website you are getting these information such as PE & EPS ratio?
@ceganesakumar
@ceganesakumar 2 жыл бұрын
OPS பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்...
@gobinathbalusamy2979
@gobinathbalusamy2979 2 жыл бұрын
Usefull information Thanks sir
@jiiva2023
@jiiva2023 2 жыл бұрын
Eps evlo naal hold panna koduppanga
@akkikumar5309
@akkikumar5309 2 жыл бұрын
Sir please make video in hindi or in english so that we can also understand.
@sivapalaniappan701
@sivapalaniappan701 Жыл бұрын
Excellent explnation sir
@SIVAKUMAR-lq8iu
@SIVAKUMAR-lq8iu 2 жыл бұрын
I think reliance industry is combined of telecom, Oil & gas, retail.. then how can find the PE ratio by sector basis..
@karthick...
@karthick... 2 жыл бұрын
Use money control app
@mekailazh
@mekailazh 2 жыл бұрын
SOTP valuation method by assigning pe of peers
@richdadpoordad704
@richdadpoordad704 2 жыл бұрын
Detailed Financials are available in their quarterly results... you can segregate it and find sectoral basis p/e
@anandakumarsolairaj2516
@anandakumarsolairaj2516 2 жыл бұрын
அருமையான பதிவு
@gnanaselvam273
@gnanaselvam273 2 жыл бұрын
Wonderful explanation about pe ratio and earning per share. 🙏 thanks sir
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 11 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 39 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 674 М.
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН