எரிந்தது தெரிந்தால் தானே அணைந்தது தெரியும்! | மாணவர்களுடன் உரையாடிய சுபவீ... | Subavee latest

  Рет қаралды 9,915

Dravidam 100

Dravidam 100

Күн бұрын

Пікірлер: 63
@chockalingamsubramanian8431
@chockalingamsubramanian8431 16 күн бұрын
அருமையான நிகழ்வு. நேரில் கலந்து கொண்டேன். மிகவும் எளிதாக, சிறு பிள்ளைகளை மட்டும் சு ப வீரபாண்டியனார் சென்றடையவில்லை, என்னை போன்ற 70 வயது முதியவரையும் வந்தடைந்தார். ஆணித்தரமான, அதேசமயம் அன்பான அறிவுறை. அவர்களை நம்மிடம் கொண்டு சேர்த்த மருத்துவர் சகோதரர் முத்தையா அவர்களுக்கு நன்றி
@k.s.s.4229
@k.s.s.4229 15 күн бұрын
ஈவேராவை உண்மையாக பின்பற்றுபவர் யார்? ஒருவருமே இல்லை! அதனால்தான் அவர் தேர்தலில் நிற்கவில்லை. அவருக்கு வந்த கூட்டமெல்லாம் இன்று சிவாஜி கிருஷ்ணமூர்த்தி க்கு வரும் கூட்டம் போலத்தான் .சும்மா கெட்ட வார்த்தைகளை கேட்டு மகிழும் கூட்டம்தான். அவர் கொள்கையை விட அவர் பிராமணர்களை திட்டுகிறார் என்பதற்காகவே இன்று அவரை ஆ தரிக்கிறார்கள் . பிராமண பெண் பின்னால் சென்று அவளால் மறுக்கப்பட்ட கூட்டம் , பிராமணர்கள் உழைத்தும் படித்தும் முன்னேறுவது கண்டு வயிறெரியும் கூட்டம் பிராமணன் ,பிராமணன் இல்லாதவன் என்று பிரித்தால்தான் ஹிந்துக்களை பிரிக்க முடியும் என நம்பும் கூட்டம் ,காசுக்கு கூவும் கூட்டம் --இவைதான் திராவிட கழகமே !
@chidambarams237
@chidambarams237 16 күн бұрын
கிராமத்துப் பிள்ளை உடனடியாக பதில் சொன்னமை மிகவும் பாராட்டிற்குரியது.. பல்கலைக் கழகத்தில் தொடர்ந்து பேசிப் பாராட்டுப்பெறும் பேராசிரியர் பள்ளியில் எப்படிப் பேசவேன்டும் என்பதையும் நாம் அறியத் தருகிறார்..
@vesramanathan
@vesramanathan 16 күн бұрын
அருமை ஐயா. தங்களின் கருத்தான பேச்சு மாணாக்கர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அறிவுரை. நன்றி ஐயா 🙏
@svalliappan
@svalliappan 16 күн бұрын
மிக அருமையான நிகழ்வு. அடுத்த தலைமுறையினருடன் சுபவீ ஐயாவின் உரையாடல் அற்புதம்
@logabalan4414
@logabalan4414 16 күн бұрын
வியக்க வைக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவுகள் கொண்ட அருமையான உரை அய்யா.
@coolcool200
@coolcool200 16 күн бұрын
அருமையான முயற்சி ஐயா. பெரிய கூட்டங்களில் உரையாற்றி பழகிய நீங்கள் சின்ன பிள்ளைகளின் அளவுக்கு இறங்கி பேசியது நன்றாக இருந்தது.
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 16 күн бұрын
பள்ளி மாணவர்களுக்கு ஏற்ற மிகச் சிறந்த நிகழ்வு. மிக மகிழ்கிறேன்.❤❤❤❤
@thatchnamoorthy1708
@thatchnamoorthy1708 16 күн бұрын
மிக நல்ல நிகழ்ச்சி பாராட்டுக்கள்
@davidrajrayappan4989
@davidrajrayappan4989 16 күн бұрын
அய்யா வின் பேச்சு மிகவும் அருமை
@narayanaswamys8786
@narayanaswamys8786 16 күн бұрын
சுப வீ ஐயா அவர்கள்.. இன்றைய தேதியில்.. ஆகச் சிறந்த பெரியார் இயக்கப் பேராசிரியர்.. பெரியார் இயக்க உணர்வார்கள் ஐயா சுப வீ .. அருள் மொழி அம்மா சகோதரி மதிவதனி போன்றவர்கள் "சனாதனம்" என்கிற ( people are graded as brahmins.. Kshatriyas.. vaishnavas .. and sudras) மலத்தை எதிர்த்து களம் கண்டு வருகிறார்கள். வாழ்க சுப வீ.. ‌மற்றும் தந்தை பெரியார் கழக சொந்தங்கள்..
@k.s.s.4229
@k.s.s.4229 15 күн бұрын
ஈவேராவை உண்மையாக பின்பற்றுபவர் யார்? ஒருவருமே இல்லை! அதனால்தான் அவர் தேர்தலில் நிற்கவில்லை. அவருக்கு வந்த கூட்டமெல்லாம் இன்று சிவாஜி கிருஷ்ணமூர்த்தி க்கு வரும் கூட்டம் போலத்தான் .சும்மா கெட்ட வார்த்தைகளை கேட்டு மகிழும் கூட்டம்தான். அவர் கொள்கையை விட அவர் பிராமணர்களை திட்டுகிறார் என்பதற்காகவே இன்று அவரை ஆ தரிக்கிறார்கள் . பிராமண பெண் பின்னால் சென்று அவளால் மறுக்கப்பட்ட கூட்டம் , பிராமணர்கள் உழைத்தும் படித்தும் முன்னேறுவது கண்டு வயிறெரியும் கூட்டம் பிராமணன் ,பிராமணன் இல்லாதவன் என்று பிரித்தால்தான் ஹிந்துக்களை பிரிக்க முடியும் என நம்பும் கூட்டம் ,காசுக்கு கூவும் கூட்டம் --இவைதான் திராவிட கழகமே !
@sathishkumardsk
@sathishkumardsk 16 күн бұрын
வாழ்க வளமுடன்
@solaiappanm315
@solaiappanm315 16 күн бұрын
சிறப்பு அண்ணன்.இனிய வாழ்த்துகள்
@tajudeenrahamath3837
@tajudeenrahamath3837 16 күн бұрын
மிக அருமையான உரையாடல்
@MohanRaj-td1ff
@MohanRaj-td1ff 11 күн бұрын
ஒவ்வொரு பதிலுக்கும் Goosebumps ஆகுது ❤❤❤
@subramaniansangili4593
@subramaniansangili4593 16 күн бұрын
பிஞ்சுகள் மனத்தில் அம்பேத்காரைப் பற்றிய சிந்தனையை மிகவும் நளினமாக பதியவைத்த சதுரப்பாடு போற்றத்தக்கது
@MaryAnthonyDoss
@MaryAnthonyDoss 16 күн бұрын
ஐயா சுப வீரபாண்டியன் அவர்களே மாணவர்களுக்கு சிறப்பான நிகழ்ச்சி தந்து ஊக்கமூட்டினிர்கள்.
@sathishkumardsk
@sathishkumardsk 16 күн бұрын
அருமை ஐயா
@meenakshisundaramp478
@meenakshisundaramp478 16 күн бұрын
Thanks a lot. It is nice most of the winners are girls. A versatile speaker for all sections of audiance.
@kumaranbalraj3879
@kumaranbalraj3879 16 күн бұрын
Wonderful Speech Su Ba Vee Sir.
@elanthenraldiraviam7313
@elanthenraldiraviam7313 13 күн бұрын
அருமையான கற்பிப்பு..இந்த காணொளி மூலம் நாங்களும் இந்தத் தகவல்களைத் தெரிந்துகொண்டேன் இந்த உணர்வுப் பூர்வமான அறிவுப் பூர்வமான வகுப்பு அரை மணி நேரத்தில் முடிந்து விட்டது ஆசிரியர் அடுத்த பணிக்கு சென்று விட்டார்..மாணவர்கள் அடுத்த கற்றலுக்குச் சென்றுவிட்டனர்.. நானோ வகுப்பை விட்டு வெளியேற மனமில்லாமல் உட்கார்ந்திருக்கிறேன் ஐயா..மகிழ்ச்சி...
@durairajasaithambi3869
@durairajasaithambi3869 16 күн бұрын
I believe that this is the only way to promote the younger generation
@k.s.s.4229
@k.s.s.4229 15 күн бұрын
By telling lies
@bhaskarbalasubramaniam7557
@bhaskarbalasubramaniam7557 15 күн бұрын
சிறப்பான பேச்சு, வாழ்த்துக்கள் சுபவீ ஐயா
@stephenjayakumar7602
@stephenjayakumar7602 16 күн бұрын
அருமையான பிள்ளைகளுக்கு ஏற்ற விதத்தில் உரையுடன் கூடிய கேள்விகள் அருமை அது போல பிள்ளைகளின் பதிலும் அருமை அரசு பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் உயர்நிலைக்கு வர முடியும் என்பதை குமரி மாவட்ட நாராயணன் இஸ்ரோ தலைவர் அவர்களை மேற்கோள் காட்டி பேசியது அருமை வாழ்த்துக்கள் அய்யா
@k.s.s.4229
@k.s.s.4229 15 күн бұрын
ஈவேராவை உண்மையாக பின்பற்றுபவர் யார்? ஒருவருமே இல்லை! அதனால்தான் அவர் தேர்தலில் நிற்கவில்லை. அவருக்கு வந்த கூட்டமெல்லாம் இன்று சிவாஜி கிருஷ்ணமூர்த்தி க்கு வரும் கூட்டம் போலத்தான் .சும்மா கெட்ட வார்த்தைகளை கேட்டு மகிழும் கூட்டம்தான். அவர் கொள்கையை விட அவர் பிராமணர்களை திட்டுகிறார் என்பதற்காகவே இன்று அவரை ஆ தரிக்கிறார்கள் . பிராமண பெண் பின்னால் சென்று அவளால் மறுக்கப்பட்ட கூட்டம் , பிராமணர்கள் உழைத்தும் படித்தும் முன்னேறுவது கண்டு வயிறெரியும் கூட்டம் பிராமணன் ,பிராமணன் இல்லாதவன் என்று பிரித்தால்தான் ஹிந்துக்களை பிரிக்க முடியும் என நம்பும் கூட்டம் ,காசுக்கு கூவும் கூட்டம் --இவைதான் திராவிட கழகமே !
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 14 күн бұрын
மிகச் சிறப்பு!
@RadhaKrishnan-j3p
@RadhaKrishnan-j3p 16 күн бұрын
சிறப்பு,நன்றி ஐயா
@adyarstationery3271
@adyarstationery3271 7 күн бұрын
SUPER AYYA🥰😍
@shanmugasundarammayilsamy6391
@shanmugasundarammayilsamy6391 15 күн бұрын
வாழ்க, சு.ப.வீ அவர்கள். சிறப்பான உரை.
@k.s.s.4229
@k.s.s.4229 15 күн бұрын
ஈவேராவை உண்மையாக பின்பற்றுபவர் யார்? ஒருவருமே இல்லை! அதனால்தான் அவர் தேர்தலில் நிற்கவில்லை. அவருக்கு வந்த கூட்டமெல்லாம் இன்று சிவாஜி கிருஷ்ணமூர்த்தி க்கு வரும் கூட்டம் போலத்தான் .சும்மா கெட்ட வார்த்தைகளை கேட்டு மகிழும் கூட்டம்தான். அவர் கொள்கையை விட அவர் பிராமணர்களை திட்டுகிறார் என்பதற்காகவே இன்று அவரை ஆ தரிக்கிறார்கள் . பிராமண பெண் பின்னால் சென்று அவளால் மறுக்கப்பட்ட கூட்டம் , பிராமணர்கள் உழைத்தும் படித்தும் முன்னேறுவது கண்டு வயிறெரியும் கூட்டம் பிராமணன் ,பிராமணன் இல்லாதவன் என்று பிரித்தால்தான் ஹிந்துக்களை பிரிக்க முடியும் என நம்பும் கூட்டம் ,காசுக்கு கூவும் கூட்டம் --இவைதான் திராவிட கழகமே !
@ganesanperiyasamy1350
@ganesanperiyasamy1350 16 күн бұрын
மிக்க மகிழ்ச்சி அய்யா! மானகிரியில் 8-வகுப்பு படிக்கும்போது இந்தப்பள்ளியில்தான் நான் தேர்வு எழுதினேன் என்பது நினைவுக்கு வருகிறது!❤❤❤
@RadhaKrishnan-j3p
@RadhaKrishnan-j3p 16 күн бұрын
கலையரசி சிறப்பு, பாராட்டுகள்
@ArularasuJebadoss
@ArularasuJebadoss 16 күн бұрын
27 மே 1964 இல் நேரு மறைந்தார்.
@Muipal
@Muipal 16 күн бұрын
திராவிட பேச்சு என்றாலே அறிவார்ந்ததாய் சிந்திக்கவைப்பதாய் இருக்கும்
@k.s.s.4229
@k.s.s.4229 15 күн бұрын
ஈவேராவை உண்மையாக பின்பற்றுபவர் யார்? ஒருவருமே இல்லை! அதனால்தான் அவர் தேர்தலில் நிற்கவில்லை. அவருக்கு வந்த கூட்டமெல்லாம் இன்று சிவாஜி கிருஷ்ணமூர்த்தி க்கு வரும் கூட்டம் போலத்தான் .சும்மா கெட்ட வார்த்தைகளை கேட்டு மகிழும் கூட்டம்தான். அவர் கொள்கையை விட அவர் பிராமணர்களை திட்டுகிறார் என்பதற்காகவே இன்று அவரை ஆ தரிக்கிறார்கள் . பிராமண பெண் பின்னால் சென்று அவளால் மறுக்கப்பட்ட கூட்டம் , பிராமணர்கள் உழைத்தும் படித்தும் முன்னேறுவது கண்டு வயிறெரியும் கூட்டம் பிராமணன் ,பிராமணன் இல்லாதவன் என்று பிரித்தால்தான் ஹிந்துக்களை பிரிக்க முடியும் என நம்பும் கூட்டம் ,காசுக்கு கூவும் கூட்டம் --இவைதான் திராவிட கழகமே !
@k.s.s.4229
@k.s.s.4229 14 күн бұрын
Joke
@k.s.s.4229
@k.s.s.4229 11 күн бұрын
ஈவேரா வை தமிழகத்தில் யாருக்குமே பிடிக்காது. ஆனா திக ,திமுக காரனுங்க தங்கள் வியாபாரத்துக்காக அவரை போற்றுவது போல நடிக்கிறானுங்க .சீமான் தைரியத்துடன் ஈவேராவை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார். குறைகள் இருந்தாலும் சீமான்தான் மாற்று. !
@bkbk8348
@bkbk8348 16 күн бұрын
ஐயா உங்களுக்கு நன்றி சொல்ல வந்தேன். நல்லது நடக்கனும்னு நெனைச்சேன். நடந்துருச்சு நடத்திட்டீங்க! தொடர்ந்து இதுபோல் தமிழ்தேசியத்திற்க்கும் தமிழினமீட்ச்சிக்குமான உங்களது பங்களிப்பை நல்கும்படியும் திராவிட பேய்பங்களாவின் அடியில் வைக்கப்பட்ட சீமானின் சினம் எனும் டைனமைட்டுகளின் திரியை மட்டும் அவ்வப்போது பற்றவைக்கும் படியும் உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன். மறக்காமல் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளவும். உங்கள் ஆரோக்கியம் தமிழ்தேசிய வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது. நன்றி ஐயா.
@renganathankannappan4090
@renganathankannappan4090 12 күн бұрын
இளைய தலைமுறையினரிடம் தங்களுடைய மாறுபட்ட பேச்சும் அவர்களுக்கு சலிப்பு தட்டாமல் ஆர்வத்தை தூண்டும் வகையில் உரையாடல் நிகழ்த்தி அவர்களின் அறிவுத்திறனை சோதித்து பரிசளித்தது பாராட்டுக்குரியது.சிறப்பாக பதிலளித்த கலையரசிக்கும் மற்றவர்களுக்கும் பாராட்டுகள்.இடம் பார்வையாளர் அறிந்து அதற்கேற்ப பேசும் தங்களின் மாண்பு போற்றத்தக்கது.பேச்சின் போது தவறுதலாக நேரு 1969ல் இஸ்ரோவை துவங்கயதாக கூறினீர்கள்.அவர் மறைந்தது 1964ல்.
@அழகாபுரிஅண்ணாத்துரை
@அழகாபுரிஅண்ணாத்துரை 16 күн бұрын
😊
@k.s.s.4229
@k.s.s.4229 11 күн бұрын
arivalaya koththadimai
@k.s.s.4229
@k.s.s.4229 15 күн бұрын
அந்த புள்ளைங்கள கடவுள் தான் காப்பாத்தனும
@ganeshkavya4008
@ganeshkavya4008 9 күн бұрын
அருமயான நிகழ்வு
@pooventhanthiyagarajan3814
@pooventhanthiyagarajan3814 14 күн бұрын
Sir, enga pooninga .. seeman thoella thaenga mudiyula.. neenga media-la pathil soellunga pls..
@waranbala607
@waranbala607 15 күн бұрын
என்னமா கம்மி கட்டுற கதை எல்லாம் கட்டுறான், முழு பைத்தியமா ஆகிட்டாங்க போல 😂😂😂
@NishanthRadhakrishnan-yi1zc
@NishanthRadhakrishnan-yi1zc 16 күн бұрын
Era meesa, who does mama vela just like his leader to help loot tamil people's wealth, resources and knowledge
@Muipal
@Muipal 16 күн бұрын
Tharkkuri..
@vanagarajannaga5617
@vanagarajannaga5617 16 күн бұрын
Very very greatest good wonderful sweety speech win great ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vanagarajannaga5617
@vanagarajannaga5617 16 күн бұрын
Very very greatest good wonderful sweety kalaiyaraci❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@சாமானியன்-ப3ஞ
@சாமானியன்-ப3ஞ 15 күн бұрын
அய்யய்யோ இவனா அந்த புள்ளைங்கள கடவுள் தான் காப்பாத்தனும்🙏
@nandagopalvp4628
@nandagopalvp4628 16 күн бұрын
ஐயா சுபா வி அவர்களே,நீங்கள் பிள்ளைகளுக்கு தவறான தகவல் தரலாமா? 1969ல் நேரு பிரதமரா?
@subaveerapandian5270
@subaveerapandian5270 16 күн бұрын
தவறுதான். 1959 என்பதை மாற்றிச் சொல்லி விட்டேன். மன்னிக்கவும். பிழையைச் சுட்டிக் காட்டித் திருத்தியமைக்கு நன்றி!
@aravindm7171
@aravindm7171 15 күн бұрын
kzbin.info/www/bejne/m6bEc6KEj5Zpeposi=k9YU9SykbE417x-f Ranganji must be stopped
@govindan470
@govindan470 16 күн бұрын
அய்யோ அய்யோ அய்யோ சீமான் வரப்போகிறார் சீமான் பார்ப்பான் அல்ல
@bkbk8348
@bkbk8348 16 күн бұрын
எங்கள் ஐயா அவர் சட்டையை கழற்றி பார்த்து உறுதிபடுத்திவிட்டார்.
@govindan470
@govindan470 16 күн бұрын
@bkbk8348 கழற்றி பார்ப்பது ஈவேரா காலத்திலிருந்து வரும் தொழில்
@govindan470
@govindan470 16 күн бұрын
@bkbk8348 ஈவேரா காலத்து தொழில் தானே கண்டு பிடிப்பு
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.
Who is More Stupid? #tiktok #sigmagirl #funny
0:27
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.