எரிபொருளை தீர்த்த பைலட்... உலகையே திரும்ப வைத்த திருச்சி..! கடவுளாக மாறிய ஜைனால் - ஸ்ரீகிருஷ்ணா

  Рет қаралды 198,755

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

எரிபொருளை தீர்த்த பைலட்... உலகையே திரும்ப வைத்த திருச்சி..! கடவுளாக மாறிய ஜைனால் - ஸ்ரீகிருஷ்ணா
#Trichy #DanielBeliso #Flight #AirIndiaExpress #BellyLanding #Sharjah #TrichyAirport #IAF #HydraulicFailure
திருச்சியில் தொழில்நுட்ப கோளாறால் நடுவானில் சிக்கிய விமானத்தை விமானிகள் சாதூர்யமாக செயல்பட்டது எப்படி...? Hydraulic Failure என்றால் என்ன என்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு
விமானம் வானில் பறக்கவும், தரையிறங்கவும் முக்கியமான தரையிறங்கும் கியர், பிரேக் உள்ளிட்ட செயல்பாட்டை கட்டுப்படுத்தும் அமைப்பில் கோளாறு ஏற்பட்டால், ஹைட்ராலிக் செயலிழப்பு என்று அறிவிக்கப்படுகிறது. சமீபகாலமாக தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக இதுபோல் கோளாறு ஏற்பட்டால் பெரும்பாலான விமானங்கள் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளன. துரதிருஷ்டவசமான சம்பவம் தவிர்க்க முடியாமலும் போகலாம் என்பதற்கு 2022 ஏப்ரலில் கோஸ்டாரிகாவில் சரக்கு விமானம் 2 ஆக உடைந்தது சான்று...
இப்படியொரு சூழலில் பெல்லி லேண்டிங் முறையிலே ஒரு விமானத்தை தரையிறக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஓய்வு பெற்ற விமானப்படை வீரர் நெடுமாறனிடம் பேசியபோது, விமானத்தை ஓடுதளத்திலிருக்கும் புல்வெளியில் இறக்குவதே பெல்லி லேண்டிங் என்றார்.
திருச்சியில் விமானம் மேலே சென்றபோது, விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை. இப்படிப்பட்ட சூழலில் விமானத்தை அப்படியே இறக்க முடியாது என சொல்லும் முன்னாள் விமானப்படை அதிகாரிகள், விமான எடையை குறைக்க அதிலிருக்கும் எரிபொருளை குறைக்க வேண்டும் என்கிறார்கள்.
அதன்படி திருச்சியில் விமானம் 2 மணி நேரத்திற்கு மேலாக 4000 அடி உயரத்தில் வட்டமிட்டது. விமானத்தில் எரிபொருள் குறைந்ததும் விமானி, ஏர் டிராபிக் கன்ட்ரோலுக்கு தகவல் அளித்து, விமானத்தை தரையிறக்க அனுமதி கோரினார்.
விமானம் படிப்படியாக கீழ்நோக்கி வர, பெல்லி லேண்டிங் முறையில் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும் நல்வாய்ப்பாக விமானம் தரையிறங்கிய போது, சக்கரங்கள் திறக்கப்பட்டன எனவும் பெல்லி லேண்டிங்கிற்கு பதிலாக சாதாரணமாக விமானம் தரையிறக்குவது போல் விமானிகள் தரையிறக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் எந்த சிக்கலும் இல்லாமல் இயல்பான முறையில் தரையிறக்கப்பட்டது, விமானத்தின் லேன்டிங் கியர் வழக்கம்போல சரியாக இயங்கியது என விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
பதற்றமான சூழலில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர் விமானி Iqrom Rifadly Fahmi Zainal மற்றும் துணை விமானி மைத்ரி ஸ்ரீகிருஷ்ணா விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர்
பெரும் பதற்றத்திற்கு மத்தியில் கூலாக அனுகி, 150 உயிர்களை காத்த அவர்களுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்
Uploaded On 12.10.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 197
@panneerselvammoorthi5765
@panneerselvammoorthi5765 3 сағат бұрын
141 பயணிகளையும் இரண்டு மணி நேரம் சமாளித்த விமான பணி பெண்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்🎉🎉
@jcbvel1278
@jcbvel1278 4 сағат бұрын
சமயோஜித புத்தியுடன் செயல்பட்டு பயணிகளின் உயிரைக் காத்த பைலட்டுகளுக்கு நல்வாழ்த்துக்கள்...!🌹
@sathiyanarayanantb1192
@sathiyanarayanantb1192 4 сағат бұрын
Hats off to the two pilots and the crews for their braveness. Yes, they saved all the 144 lives.
@premasivaram8226
@premasivaram8226 2 сағат бұрын
உண்மையான விமான சாதனை இதுதான்!விமானிகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!
@NeelaSubraja-ii5kt
@NeelaSubraja-ii5kt 2 сағат бұрын
அனைவரும் உயிர் பிழைத்ததற்கு நன்றி கடவுளே 🙏🙏🙏🙏
@manikalai8924
@manikalai8924 3 сағат бұрын
பைலட் உருவில் வந்த கடவுள் சார் நீங்க ❤ எத்தனை வாழ்த்துக்கள் சொன்னாலும் ஈடாகாது சார் ❤நூற்றுக்கு மேற்பட்ட உயிர் சில நொடிகள் உங்கள் கையில் 😮 இருந்தாலும் நெஞ்சுறுதி கொண்டு அனைவரையும் பத்திரமாக தரையிறங்கிய உங்களுக்கும் உங்கள் சக பைலட்டுகும் பெற்றவர்களுக்கும் குடும்பத்தார்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் பல❤ மேலும் மேலும் உயர வேண்டும் சார் ❤ வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤.
@karishmasulthanaa2840
@karishmasulthanaa2840 3 сағат бұрын
Very great pilots hatts off to both of you....
@ARUNBEN18
@ARUNBEN18 37 минут бұрын
Lucky human natures.
@sublakshmiselvi863
@sublakshmiselvi863 36 минут бұрын
வாழ்த்துக்கள் விமானி ஓட்டி அவர்களே. நீங்கள் நீடூழி வாழ்க
@mariyathangam6972
@mariyathangam6972 3 сағат бұрын
ஜெபம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@saiprasath5662
@saiprasath5662 Сағат бұрын
பயணிகளை காத்த ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமிக்கு கோடி கோடி ஸ்தோத்திரங்கள் !🙏🙏🙏
@eebiyes.
@eebiyes. Сағат бұрын
❤❤❤​@@saiprasath5662
@AkbarAli-fi5by
@AkbarAli-fi5by 33 минут бұрын
அனைத்து உயிர்களையும் காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்
@m.kannanmani8470
@m.kannanmani8470 2 сағат бұрын
150 பயணிகள் மட்டும் அல்ல அவர்களின் குடும்பத்தையும் காப்பாற்றி தங்களது பல கோடி மதிப்புள்ள விமானத்தையும் உயிரை பணயம் வைத்து காத்த விமானிகளையும் பணியாளர்களையும் மனதார வாழ்த்துகிறேன்!!
@vinayagamoorthyvinayagamoo2705
@vinayagamoorthyvinayagamoo2705 2 сағат бұрын
இவர்கள் தான் உண்மையான தளபதிகள் நாட்டு மக்களை காப்பது உண்மையான தளபதிகள் இவர்கள் மட்டும் தான்🎉
@Sumathi-h7k
@Sumathi-h7k 4 сағат бұрын
விமானம் உள்ளே சில பேர் கேள்வி ஏன் எங்களிடம் சொல்லவில்லை ஏங்க எப்படி சொல்லுவாங்க நீங்க மனஉறுதி மிக்க இருக்கலாம் அங்க நூற்று கனக்க இருக்க ர உயிர் சின்ன குழந்தைபெண்கள் வயது ஆனவங்க இதய நோய் உள்ள வங்க பிபி சுகர் உள்ள வங்க எல்லாம் இருபாங்க அவங்க நிலைமை சிந்திச்சி பாருங்க போங்க சார் விமானம் ஒட்டி அவங்களுக்கு உங்க உயிர் உள்ள வரை நன்றி சொல்லிட்ட இருங்க த அவங்க தான் உங்க குலசாமி
@mohanasundhari4915
@mohanasundhari4915 3 сағат бұрын
Yes neenga solavaratha than nanum sollanum nenechen We are in qatar 🇶🇦 engaluku sometime flight light ah shake aanalee payama erukum Thank god and pilots Pilots ku thanks sollanum
@salaiganavalli8711
@salaiganavalli8711 4 сағат бұрын
Hats off to their dedicated and technical work
@runcorneast
@runcorneast 2 сағат бұрын
Hats off to all pilots and crew.....Indians are great 👍💪⚘
@KalaivananKalaivanan-h5i
@KalaivananKalaivanan-h5i Сағат бұрын
🎉. தனது தொழில்முறை அனுபவத்தால் 141பயணிகளையும் காப்பாற்றிய விமானி * டேனியல் பெலிசோ.. பெண் விமானி மற்றும் சிப்பந்திகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.பிரபஞ்ச சக்தியை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
@sheikhsathar1923
@sheikhsathar1923 31 минут бұрын
Pilots names : 1.Iqram 2. Mithili
@sheikhsathar1923
@sheikhsathar1923 31 минут бұрын
Pls don't give rong information
@Narayanan-s7s
@Narayanan-s7s 3 сағат бұрын
That is Air control ... Pilots and co pilots and ATC people should be trained well to handle any kind of situation ... Great Job ... Sets an example to others ..
@ManikandanVsince1997
@ManikandanVsince1997 51 минут бұрын
Rendu mani naeram pathrathulayae irunthu irukaanga crew and pilots adhuvum passengers ku unma theriyaama kaapathunathu unmayavae super pilot crew mates and passengers kum vaazthukkal neenga ellarum lucky vaazthukkal🎉🎉
@BarathMass-vq6rr
@BarathMass-vq6rr 4 сағат бұрын
Thank you dear pilots...
@neeldani7450
@neeldani7450 3 сағат бұрын
அத்தனை பேர்களைக் காப்பாற்றவேண்டும் என்கிற ப்ரஷர் அந்த பைலட்டுகளைப் படுத்தி எடுத்திருக்கும். செய்யவேண்டியதை முறைப்படி செய்து நல்லவேளையாக இறைவன் அருளும் சேர எல்லோரையும் காப்பாற்றி விட்டார்கள்.
@tamilanjack2829
@tamilanjack2829 3 сағат бұрын
இங்கு இறைவன் எங்கு வந்தார்?
@neeldani7450
@neeldani7450 2 сағат бұрын
@@tamilanjack2829 இறைவன் வரவேண்டியதில்லை. அவர் எங்கேயும் எப்போதும் இருக்கிறார்.
@ArunTuTuTuu
@ArunTuTuTuu 4 сағат бұрын
Flight weight reduce panrathuku 2 hours delay pannala. Bcoz fuel reduce panita apram incase fire aanalum fuel low iruntha control panna more possibility irukku. Athan fuel reduce pannanga
@joyantonygunasekara5232
@joyantonygunasekara5232 2 сағат бұрын
Athuku two hour with panic passengers fly pananum enu avasiyam Ella in some situations they release the fuel from air so this is something else
@RaviShankar-sy1co
@RaviShankar-sy1co 4 сағат бұрын
Hats off for their cool approach
@srijo7236
@srijo7236 3 сағат бұрын
வாழ்த்துக்கள் வளர்க
@saravanansaravana3777
@saravanansaravana3777 2 сағат бұрын
எங்கள் பயணிகள் காப்பாற்றியதுக்கு நன்றி வாழ்த்துக்கள்.....
@anbalagana4263
@anbalagana4263 Сағат бұрын
Fantastic pilots, Hearty Congratulations. Vaazhga Valamudan. 🎉
@Anie-m4e
@Anie-m4e Сағат бұрын
God's grace is on Tamilnadu that's why they have escaped 2 disasters in a day God have mercy on Tamilnadu 😊
@lakshmanannagarajan6748
@lakshmanannagarajan6748 Сағат бұрын
Pilots and crew God sent Devatha.
@Asfiyaajaz
@Asfiyaajaz Сағат бұрын
Super 🎉 sir
@U1_mugesh
@U1_mugesh Сағат бұрын
Vera leval Thankyou God 🙏
@amminiammaproductions7639
@amminiammaproductions7639 2 минут бұрын
Real hero….Great hero…
@ssusheela9115
@ssusheela9115 4 сағат бұрын
Pilots and entire team🙏🙏🙏👌
@anandraj1392
@anandraj1392 Сағат бұрын
Thanks to the almighty
@saraswati3476
@saraswati3476 Минут бұрын
God bless both the piolets
@mageshkumart4362
@mageshkumart4362 2 сағат бұрын
Thanks Lord 🙏🏻
@tamilbangalore8496
@tamilbangalore8496 4 сағат бұрын
They are stressed out. Pavam
@priyaramesh6095
@priyaramesh6095 Сағат бұрын
Proud moments for pilots
@MallikaAnbu-b1z
@MallikaAnbu-b1z 3 сағат бұрын
Salute poilat
@tamilanjack2829
@tamilanjack2829 3 сағат бұрын
Pilot..!!
@josephkulandairaj6224
@josephkulandairaj6224 2 сағат бұрын
Thank God
@maniramasamy9915
@maniramasamy9915 4 сағат бұрын
The pilot, Iqrom *Rifadly Fahmi Zainal*, and Co-pilot *Maitryee Shrikrishna Shitole*
@anyf100
@anyf100 4 сағат бұрын
Daniel nu sonnanga
@kirubavathi9984
@kirubavathi9984 3 сағат бұрын
Women poilet pakkum pothu oru women ah enake proud feel aguthu
@Harsha-tt2gv
@Harsha-tt2gv Сағат бұрын
Captain will take control in critical situation
@jeyasathia1433
@jeyasathia1433 Сағат бұрын
கடவுளுக்கு நன்றி
@KARMA-y7r
@KARMA-y7r 3 сағат бұрын
Hat's off pilots ❤❤🎉🎉
@JoyJohn-rx1mn
@JoyJohn-rx1mn Сағат бұрын
Thankyou jesus you give courage and correct guidance to the pilot and others thankyou for your commitment God bless all your work and families
@balajibalaji321
@balajibalaji321 4 сағат бұрын
Super sir slaute All staffs 🙏🙏🙏🙏
@omsakthiom3446
@omsakthiom3446 3 сағат бұрын
அன்பு வணக்கங்கள் நன்றியுடன் மற்றும் வாழ்த்துக்கள் பல 💐🇮🇳🙏
@safeerviews
@safeerviews 4 сағат бұрын
He did speechless work
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us Сағат бұрын
Hatsof பைலட் bro
@manivannannarayanan9445
@manivannannarayanan9445 Сағат бұрын
அனைவருக்கும் நன்றி
@noormohamed9118
@noormohamed9118 Сағат бұрын
Air Vettiyan!. Congrats.
@manojvaradharajan5490
@manojvaradharajan5490 56 минут бұрын
Great work pilots❤
@Chithrasuresh.
@Chithrasuresh. 3 сағат бұрын
வரும்முன் காப்போம் என்று முன்னெச்சரிக்கையாக திரும்பி வந்துள்ளனர் ❤
@jeniferangel2198
@jeniferangel2198 3 сағат бұрын
God bless you Sir solla vaarthai illa thank you Sir ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Aravindhan-xi2kw
@Aravindhan-xi2kw 3 сағат бұрын
I having one doubt on this ! Is it they checked properly everything before they take off the flight from trichy ? Of course we have appreciate them safety return the flight but need to enquiry where that mistake happened it's not easy to Cross, if Incase they was not able landed safely, how many of their family chance to affected ! Safety is very important
@pandiarajanp1115
@pandiarajanp1115 Сағат бұрын
Salute.
@devanaaivganga117
@devanaaivganga117 Сағат бұрын
Hats off to the piolts
@raniravishankar3291
@raniravishankar3291 4 сағат бұрын
Super❤❤❤❤❤❤❤❤
@abdulkareemkareem1438
@abdulkareemkareem1438 3 сағат бұрын
Almighty Alllah save all life Thanks to Almighty. Thanks to poilate who done good job with his presence of mind.
@renukasriharimlacwmalleswa353
@renukasriharimlacwmalleswa353 2 сағат бұрын
Nandri thagappanae
@ManoHaran-f7b
@ManoHaran-f7b 2 сағат бұрын
It's a very normal emergency. To handle this emergency all Pilots have been trained. For this no special appreciation is mandatory for any pilot. Until unless crews not trained will not be qualified for the type rating of that Aircraft. Yes crews over come the emergency as trained. Well done 👍.
@balajiad1150
@balajiad1150 3 сағат бұрын
God bless you
@AthmanathanVenkateswaran
@AthmanathanVenkateswaran Сағат бұрын
🎉🎉🎉🎉
@muruganpechi6254
@muruganpechi6254 2 сағат бұрын
You know how many families he saved, great quality pilot🎉🎉
@mohamedrafi7899
@mohamedrafi7899 52 минут бұрын
👌 👌
@philiptm1243
@philiptm1243 3 сағат бұрын
May God Bless the Pilots n Complete Air Traffic Control Team..including Fire n Rescue Team..🙏👍👍
@Sujathal1234
@Sujathal1234 40 минут бұрын
Thank you Jesus Christ for protecting the people and the pilots & the crew. 🙏✝️💞
@shazeeonlineshopee7391
@shazeeonlineshopee7391 4 сағат бұрын
Masha Allah
@vishalyrenganathan1913
@vishalyrenganathan1913 2 сағат бұрын
Hatsoff to pilot and co pilot, 👏🎉
@amminiammaproductions7639
@amminiammaproductions7639 Минут бұрын
Thanks to thanthi TV for explaining very clearly.
@devik2631
@devik2631 2 сағат бұрын
Hats off to the pilot, he's real god who saved lives.
@sujathadinakar5144
@sujathadinakar5144 3 сағат бұрын
Vazgha Valamudan
@sharjahtamilanvlogs9036
@sharjahtamilanvlogs9036 Сағат бұрын
Salute
@venkateshk8564
@venkateshk8564 4 сағат бұрын
Great 👍
@kishorekumar2185
@kishorekumar2185 3 сағат бұрын
To be a Pilot required more patience and self confidence
@kalyanib1757
@kalyanib1757 Сағат бұрын
தெய்வம் மனுஷ ரூபேணாம்
@NandyArun
@NandyArun Сағат бұрын
Ppl life save panninadhuku award kudunga 🙏
@kalpanas4903
@kalpanas4903 3 сағат бұрын
Eallarukum ayisu ketti ...
@easwaramurthyramachandran353
@easwaramurthyramachandran353 3 сағат бұрын
Hands off to the pilots
@karunagarans-pq9em
@karunagarans-pq9em 27 минут бұрын
👍👍👍
@gowrisankar9211
@gowrisankar9211 4 сағат бұрын
Well fone
@ananthakrishnankrishnan8793
@ananthakrishnankrishnan8793 3 сағат бұрын
Gʻreat
@priyaramesh6095
@priyaramesh6095 Сағат бұрын
Edhu than actual airshow proud of pilots
@ocm2255
@ocm2255 3 сағат бұрын
Great.
@mohamedfaizel7339
@mohamedfaizel7339 2 сағат бұрын
Very good macha ...good wook😂...
@hr.madhankumar8981
@hr.madhankumar8981 3 сағат бұрын
Hare Krishna...Shri Krishna.. 🙏🙏🙏🙏🙏
@sureshrr-rb5gi
@sureshrr-rb5gi 2 сағат бұрын
Very sad news............just the beginning.............. jaihind
@வாசுபாலா
@வாசுபாலா 3 сағат бұрын
God ❤❤❤❤❤❤❤iyaa neeha
@malligamalliga1526
@malligamalliga1526 3 сағат бұрын
Great
@riyavelu563
@riyavelu563 41 минут бұрын
🙏
@MyRadradrad
@MyRadradrad 2 сағат бұрын
The are lots of precheck to be performed before operating the aircraft to prevent this kind of failure, but surprise to see this kind of failure even after precheck
@manivannan9498
@manivannan9498 3 сағат бұрын
உங்களுக்கு உயிர் பற்றி கவலை இல்லை எரிபொருள் தான் பிரச்னை அஹ, வாழ்த்துக்கள் ரியல் ஹீரோ பைலேட் 🎉🎉🎉
@SivaKumar-ur8ft
@SivaKumar-ur8ft 2 сағат бұрын
Fantastic landing
@vasanthir6273
@vasanthir6273 Сағат бұрын
👌🙏
@indusathya2573
@indusathya2573 2 сағат бұрын
Pilot 👏🔥 semaa
@வருண்சரண்மதுரை
@வருண்சரண்மதுரை 14 минут бұрын
❤❤❤
@sridharmohan1428
@sridharmohan1428 Сағат бұрын
அனைத்து வகையான பரிசோதனை முடிந்த பின் தான் விமானி கிளம்ப முடியும்... டெக்னீசியன் அலட்சியம் தான் காரணம்... ஒரே ட்ராக் ல் ரயில்கள் மோதல்... எல்லா இடங்களிலும் அலட்சியமாக பணி செய்தல் எங்கே கொண்டு போய் சேர்க்கும்...
@vipwhatsup1932
@vipwhatsup1932 3 сағат бұрын
வண்டி எடுக்க போறதுக்கு முன்னாடி எல்லாம் பார்க்க வேண்டியதுதானே
@Riskw-mk1lo
@Riskw-mk1lo 3 сағат бұрын
athu enna bike a ? 100 parts irrukurathuku. athu plane ya , lakhs kanaka parts irrukum.
@BalajiB-m1c
@BalajiB-m1c 3 сағат бұрын
ஒரு ஹைட்ராலிக் இஞ்சினியராக என்னால் சிரிக்கத்தான் முடியும். செய்தி சேனல்கள்தான் பதற்றத்தை உருவாக்குகிறது... பைலட் வட்டமடிக்கிறாறோ இல்லையோ, செய்தி சேனல் நல்லா சுத்தல்ல உடுறானுக.... செய்தியை ஒருமுறைக்கு இரு முறை பாருங்கள். சக்கரம் உள்ளே செல்லவில்லை. அதுதான் கோளாரு... ஆனா பெல்லி லேண்டிங் குள்ளி லேண்டிங்னு கம்பி கட்டி, அப்பரம் சகஜமான லேண்டிங்... சக்கரம் உள்ளே பேயிட்டு வெளியே வரலைன்னா பெல்லி லேண்டிங் செய்யனும். அப்படி செஞ்சாலும் சில பேருக்கு சாவு உறுதி... சக்கரம் உள்ளே போகல. எரி பொருள குறைச்சுட்டு வண்டிய லேண்ட் பன்னிட்டாரு... அவ்வளவுதான். ஆனா செய்தி சேனல்தான் ரெண்டு மணி நேரம் நம்ம பரபரப்பாக்கிட்டானுக...
@AshokKumar-rh8zo
@AshokKumar-rh8zo 3 сағат бұрын
👏
@sakthikailash470
@sakthikailash470 3 сағат бұрын
ஒரு சாதாரண மனிதனாக நானும் உங்கள் கருத்தை தான் நினைத்தேன்....
@muraliparthasarathi2741
@muraliparthasarathi2741 3 сағат бұрын
Yenkalukku vendiyathu PARA PARAPPU sey thi ya poda num ATHAAN TRB rate sir.....unkaluku puriyathu......m
@Dandanakka82
@Dandanakka82 2 сағат бұрын
Yes adhe doubt dhan enakkum. Landing gear ulla struck aayirundha risk adhigam. But indha problem la risk kamminalum pilots handle pannadhu great. Aana news readers dhan ennamo engine failure aana maari buildup kuduppanga
@edissaneandonissamy5079
@edissaneandonissamy5079 4 сағат бұрын
Prière 🙏👍
@ShanthiJesus-n7z
@ShanthiJesus-n7z 4 сағат бұрын
👌🙌
@siddiquecivil
@siddiquecivil 18 минут бұрын
🎉
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 24 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34