பைலட் 141 உயிர்களைக் காப்பாற்றினார். மனமார்ந்த வாழ்த்துக்கள். பைலட் மற்றும் கடவுளுக்கு நன்றி.
@saleimministry71282 ай бұрын
சரியான ஒரு புரிதலை ஏற்படுத்தினீர்கள்... நன்றி சார்..
@muruganmurugankpm35652 ай бұрын
சார் உங்களைத்தான் எதிர்பார்த்தேன்,சார் நீங்கள் சொல்வதை போலதான் நானும் நினைத்தேன்,இப்பொழுது நான் புரிந்து கொண்டேன்.மிக்க நன்றி சார்.என்ன ஒரு அருமையான விளக்கம்,supper sir, salute
@anandhums41252 ай бұрын
Clear Explanation Thank you sir
@seenikamalmohamed8252 ай бұрын
நன்றி சார் வாழ்க வளர்க.விமான ஊழியர்கள் மற்றும் திருச்சி விமான நிலையம் அனைத்து ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி.❤❤❤
@udayanmurugesan66632 ай бұрын
சிறப்பு ஐயா அவர்களே...
@neelakandansambasivam21432 ай бұрын
Hats of Asokan sir You are a Champion
@gurumoorthy1512 ай бұрын
கடற்கரையின் விமான சாகசம் கண்ட மக்களின் மரணம் வருத்தத்தை தந்தது ! பார்வையாளர் இல்லா உயிரைப்பணயம் வைத்து வென்ற சாகசம் (உலக)மக்கள் மனங்களை வென்றது ! பைலட்டுகளின் ஹை லைட் த்ரில் சாகசம்👍 🙏🙏🙏
@purushothamanarulmozhi60552 ай бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள் சார்
@myideastamil50532 ай бұрын
Thank you for advice.
@vanajavanaja91872 ай бұрын
விமானியை பேட்டி எடுத்து போடுங்கள் சார்.உதயகுமார் மலேசியா.
@anamicabolds58602 ай бұрын
Yes. Even after knowing the problem what would be the pilots mindset. Tactfully handled the situation and saved all passengers
@mchandrashekhar40432 ай бұрын
They will not speak to Press before official Inquiry by DGCA is conducted
@mchandrashekhar40432 ай бұрын
Instead of spending 150 minutes over Tiruchi ,aircraft could have gone to the sea ,dumped fuel & landed in Tiruchi much earlier
@TheRavisrajan2 ай бұрын
@@Wcheqkxieqqceeqaewruwayou are right. They say they are paid for handling extraordinary situations. QF32pilots and “Sully “ maintained the same even though these are very rare situations. This TRZ-SJH incident is quite regular in aviation. Any problem after V1 will be similar to this.
@TheRavisrajan2 ай бұрын
@@mchandrashekhar4043not all aircraft’s are equipped with to jetession.
@Mohamedniam-p6v2 ай бұрын
அந்த பைலட் வெளிநாட்டில் பயிற்சி பெற்று இருப்பார் என நினைக்கிறேன் வாழ்க அவரது
@saralarani20932 ай бұрын
Very clear explanation sir and salute for both pilots
@durairajmuthukaruppan63472 ай бұрын
Your clear speach
@susiarumugam-hy3jp2 ай бұрын
141 பயணிகளை காப்பாற்றிய பெருமை இரு விமானிக்கு சேரும் அந்த இரு விமானங்களுக்கும் இந்தியா மட்டுமல்ல உலகத்தில் இருந்தே பாராட்டு மலையில் குவிந்து கொண்டிருக்கிறது அந்த வகையில் தமிழ்நாட்டில் ஈரோட்டில் இருந்து நானும் ஒருவன் என்ற பெருமை எனக்கு இருக்கிறது இந்த காணொளியில் விமானத்தில் ஏற்படும் சில கோளாறுகளைப் பற்றி மிகத் துல்லியமான என் காணொளியில் பதிவு செய்த தோழர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் சுசி ஆறுமுகம் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதி கழக செயலாளர் ஈரோடு மாநகர் மாவட்ட தேமுதிக
@selvavedam83712 ай бұрын
Great message sir
@chandrarajan78852 ай бұрын
Excellent explanation sir....thank u soo much....
@thalathalapathi27792 ай бұрын
Great pilot 🙏🏻👍👏
@SahanaBenazir2 ай бұрын
Thanks pilot sir.well explained
@SwamiNathan-k4m2 ай бұрын
Thank you sir 🙏🙏🙏God is Grate 👍👍👍
@reetareeta4572 ай бұрын
God bless you pilot
@chandrashekarseshadri36062 ай бұрын
Very useful information. Nandri vazthukal
@rajendranm642 ай бұрын
விமானிகளுக்கு என் வாழ்த்துக்கள்
@mohammedismoil19942 ай бұрын
முதல்ல இறைவனுக்கு நன்றி, அதன் பிறகு விமானிகளுக்கு நன்றி...
@ThamilFirst2 ай бұрын
இங்கு அல்லாஹ் எங்கு வந்தார்? விமானத்திலிருந்து youtube வரை மனித முயற்சி. சக்கரம் உள்ளே போகாததுதான் அல்லா செயல். அறிவிலி!!
@anbalaganvasantha98202 ай бұрын
Sir very thanks 🙏🙏🙏
@Aarthyhassan2 ай бұрын
தலமை விமானி:பஹ்மி ஜைனல், துணை விமானி: மைத்ரி ஸ்ரீகிருஷ்ணா. அவர்களை மனமாற வாழ்த்துகிறேன்
@ragawannair6022 ай бұрын
God bless you 🙏
@prashanthrajendran86362 ай бұрын
Landing weight கம்மி பண்றதுக்காக தான் 2.30 மணிநேரமா மேலே சுத்திட்ருந்தாங்கனா, என்ஜின் கோளாறு காரணமா இருந்தாலும் இப்படி தான் எரிபொருள் குறையட்டும்னு 2.30 மணிநேரமா சுத்திட்ருப்பாங்களா ??? டவுட்..?? 🙄🙄🙄 ஏற்கனவே இதுக்கு முன்னால ஒரு தடவை எமர்ஜென்சினு உடனே மும்பை ஏர்போர்ட் ல ஃப்ளைட் லேன்டிங் பண்ணிருக்காங்களே...??
@chaseashok2 ай бұрын
For any serious emergency like engine fire they will land with over weight This is manageable one so this one is called precautionary landing.
@KalaivananKalaivanan-h5i2 ай бұрын
🎉. நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொண்டு பொறுப்பை மறவாமல் விமானப் பணிப்பெண்கள் தங்களையும்.. பயணிகளின் மனநிலையையும் சமநிலையில் வைத்திருந்ததும் எண்ணிப் பார்க்க முடியாத சாதனை.
@abisamson51492 ай бұрын
vaanga sir ungala edhit pathutu erundhom im ur bigget fan and inspiration
@maruthaimaruthai89222 ай бұрын
tks பைலட் 😊
@sivasub-20182 ай бұрын
National awards to be given to pilots
@sureshnarayanan81702 ай бұрын
does the tech snag is due to age factor of the flight?
@indian-dl6td2 ай бұрын
I think its a new aircraft from airbus
@muthuchsaramtholarkal24142 ай бұрын
Thanks to பைலைட், thanks to பிரபஞ்சம் 👍💫
@lakshmimalini32152 ай бұрын
Great of pilots excellent coordination and landing 🛬 sir 🙏 correct decision and correct time thinking sir saved lives 🙏 sir vazthughal pilots sir 🙏
@rev.arivannalstephen54872 ай бұрын
Thank God for saving 141 lives
@selvavedam83712 ай бұрын
Hearty congratulations to the great Pilot sir
@vasusello40672 ай бұрын
Excellent pilot
@subramaniamnamas66542 ай бұрын
Can you put real video?
@sethuram95782 ай бұрын
Dear Sir would it not be safe to land on lake or sea in critical conditions like this?.
@stephenedward88932 ай бұрын
Why sound bgm
@Morrispagan2 ай бұрын
தலைவர் வண்ட்டார் ..❤
@adhangararch82762 ай бұрын
விமானிகளைப் பாராட்டுவோமே
@salahudeenmd56772 ай бұрын
Pilots, super heros🎉🎉
@ArokiyaRajGA2 ай бұрын
Please avoid pilot's statment, this pilot's God Powerful man*thank you Jesus 🙏🙏🙏*
@bhaskarji92002 ай бұрын
விமானிகளின் திரில்லான சாகசம்.விமானிகளுக்கு வாழ்த்துக்கள். 141 பயணிகளின் உயிரை பத்திரமாக பாதுகாத்து தரையிறக்கிய விமானிகளுக்கு நல்ல அனுபவம் இருந்து இருக்க வேண்டும்.
@helensubarathyd75372 ай бұрын
இறைவனுக்கு நன்றி
@AfreenAfreen-d6m2 ай бұрын
En sir fuel dumping pannala
@rajarams59882 ай бұрын
For your kind information.... petrol is NOT the fuel for modern Jet aircraft. It is highly purified form of Kerosene which is termed ATF...Aircraft Turbine Fuel.
@satheesh35262 ай бұрын
He may be trying to explain in layman's term to reach everyone
@WiztalkScience2 ай бұрын
He is a pilot himself and he is well aware of the fuel type, he uses the term petrol just for commoners to understand instead he could have used jet fuel
@shenbagarajanshenbaga96682 ай бұрын
Super sir
@narenkumar22412 ай бұрын
Nose Landing En Sir Try Pannala
@TheRavisrajan2 ай бұрын
There is no option to jettison fuel.this aircraft not equipped or what could be the reason. Also put a vedio on how pilots or carrier decide how much to uplift. I understand but it will help others
@Anie-m4e2 ай бұрын
What ever it was a miracle God bless everyone in the plain the prays of the people has reached God ears😊😊😊😊😊
@sekarv82342 ай бұрын
First thank to pilots
@vinayagamurthy73202 ай бұрын
The main role is Airport Administration & Fire Service of Airport.They are specialized for Aircraft fire. Pls interview those ,who are the next to.pilot .
@VasugiRajendran-j6j2 ай бұрын
❤
@sureshkumarv28332 ай бұрын
திருச்சி எங்க ஊர் நண்பா
@RajRaj-yi2pj2 ай бұрын
நானும்
@sivakumarpalanisamy29522 ай бұрын
இவர் நாம் தமிழர் சீமான் அவர்களின் அறிவுரையை கேட்டு தான்
@shawnvj11532 ай бұрын
why don't dump the fuel, before landing? no need to do holding pattern for so long
@subashmuthuram59972 ай бұрын
இருந்தாலும் போயிங் 737 max la technical issue அதிகமா வருது compare to other planes
I have one doubt landing ki petrol minimum level kondu Vanda aprm land panunga inta particular time kula landing paniranum nu irukaa 🤔🤔
@sebilonprabhu2 ай бұрын
I have no idea. Even. It should be. So communication in Air tower control allowed only this aeroplane to land firstly.
@indusathya25732 ай бұрын
@@sebilonprabhu r u working in aviation
@satheesh35262 ай бұрын
Landing weight ku petrol kondu vara fuel dumping system iruku....wings end moola ma petrol ah dispense pannalam....they made several circuits near the Airport to go through the checklist to confirm other major problems.....
@indusathya25732 ай бұрын
@@satheesh3526 but avanga nenga sona madri panula 🙄🤔
@satheesh35262 ай бұрын
@@indusathya2573vera edhachum problem irukumaanu kandu pidika time vendum....adhuku dhan fuel dumb pannama airport kitave circle panni irukanum
@manip26432 ай бұрын
Ithula onnumea risk illa, every one making wrong story? Aircraft made with all necessary safety system, please make the people fool.
@k.selamuthukumaran89442 ай бұрын
சில சமயங்களில் உடனே தறையிரக்கி உள்ளனரே எப்படி?
@satheesh35262 ай бұрын
Fuel dumping system moolamaaga fuel sila nodiyil veliyetrapatu landing weight ku nigar seiyapadum
@balamuruganmuthukumar2 ай бұрын
Passengers ke ithu teriyathe epdi panic aavanga 😂😂
@balasethuraman79772 ай бұрын
இந்த இரண்டரை மணி எரிபொருள் குறைவு செய்ய சுத்தினதிற்கு பதில் ஷார்ஜா சென்றிருக்கலாமா. எனக்கு அவ்வளவாக புரிதல் இல்லை. சந்தேகம் தீர்க்க தான்
@k.selamuthukumaran89442 ай бұрын
அங்கு இறங்க அனுமதி கிடைக்காது என்று நினைகிறேன். ஒரு வேளை விபரீதம் நடந்தால் அவர்கள் விமான நிலையம் ஒரு சில மணிக்கு மூடவேண்டும் நஷ்டம் ஏற்படும்
@gunasubiya68072 ай бұрын
Thongura sakkarathula paravai mothuchuna......
@Selvakumar-vf1es2 ай бұрын
If flight is in emergency situation,it should not fly. as soon as it should land to nearest airport. In Airport we have all types of safety measures. thats the reson its not flying to destination.hope it clear your doubts.
@k.selamuthukumaran89442 ай бұрын
@@Selvakumar-vf1es super sir . Better get this kind of knowledge
@spvenkatesan19772 ай бұрын
அங்கு செல்லாமல் இருந்ததற்கு சார்ஜா விமான நிலையத்தில் அனுமதி கிடைக்கவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும்...அவ்வளவு தூரம் அந்த வீல்கள் வெளிப்புறம் உள்ள நிலையில் செல்லும் போது அதன் தன்மை மாறுபட்டு லேன்டிங் செய்யும் போது விமானம் சேதமடைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது... அதனால் தான்... இங்கேயே வட்டமடித்து இறங்கியது...பாராட்டுவோம் பைலட்டுகளை....
@boomilingammk6442 ай бұрын
விமானிகளுக்கு ஒரு வீர வணக்கம். நன்றி.
@ro8jhraja2 ай бұрын
இது ஒரு Technical issue,, frankly speaking, nothing will happen if you land the flight as usual,, only thing is need to dump the petrol in atmosphere due to reduce the over weight during flight landing.. This is happening every day in some places in the world.. Take it a common issue, Aeroplane manufacturer are already considered this kind of issues accordingly they producing it..
@adhangararch82762 ай бұрын
விமானிகளைப் பாராட்டுவோமே
@ThamilFirst2 ай бұрын
நல்ல வேளை அவர்கள் மட்டும் நாடுவானில் இறங்கி ஓடவில்லை!! இப்படி பல இடங்களில்/நேரங்களில் நடந்திருக்கிறது!!